சாதிக்க வயது முக்கியம் இல்லை! | CA Uma Krishna | Josh Talks Tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2020
  • வாழ்க்கையில் மன அழுத்தமா? வயசு ஆயிடுச்சு இதற்கு மேல என்ன பண்ண முடியுமென்று நினைப்பவரா நீங்கள்? கண்டிப்பா இந்தக் காணொளி உங்களுக்கு ஒரு உத்வேகத்தை உண்டாக்கும்.
    உமா கிருஷ்ணா அவர்கள் கேரளாவில் பிறந்து தமிழ்நாட்டில் குடிபெயர்ந்தவர். திருமணம் முடிந்து ஆசிரியராக பணிபுரிந்த அவருக்கு தன் 45 வயதில் CA படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது. குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு, வீட்டையும் சமாளித்து, தினமும் 11,12 மணி நேரம் செலவிட்டுப் படித்து தன் 51 வயதில் CA தேர்வில் வெற்றி கண்டார் உமா. சாதிக்க வயது தடையில்லை என்பதற்கு உமா கிருஷ்ணா அவர்கள் ஒரு மிகப்பேரிய உதாரணம்.
    You can text CA Uma Krishna Mam through this number Whatsapp only : 7695916183
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Are you stressed and depressed in life? Do you think age is a factor that is stopping you from doing things you want? Then definitely this video will inspire you.
    Uma Krishna was born in Kerala, who then migrated to Tamil Nadu. After her marriage, she was working as a teacher in different schools. At the age of 45, Uma got inspired by subjects like Tax and Cost management which paved way for her to study CA. Uma who then started to study hard for her exams managed to take care of her children and house simultaneously and completed CA at the age of 51. In this video, Uma says “Age is not a barrier to achieve one’s dream.” She also advises youngsters not to set limits in their lives.
    You can text CA Uma Krishna Mam through this number Whatsapp only : 7695916183
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through the stories but this story of an actor / English Drama artist not just gives the answer to stop planning and start doing but also learnings that anyone can follow to achieve success in life and lead a happy life. Time is one of the very important treasures in Life. This story will help you to manage your time and also will help to prioritize everything you do daily. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start doing the plans that you have made to achieve both short term and long-time goals in Life. How to stop planning and start doing doesn't portray to plan but not to just keep planning throughout. It is very important to stop planning at a point and start doing the plans that have been made.
    JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    #TamilMotivation #JoshTalksTamil #CAUmaKrishna ca uma krishna

Komentáře • 628

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +17

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @nanthiniarjun2275
    @nanthiniarjun2275 Před 3 lety +165

    உண்மையான சிங்கப்பெண் நீங்கள் தான் அம்மா . வாழ்துக்கள்👏🏻👏🏻👏🏻.....

  • @ashikca3689
    @ashikca3689 Před 3 lety +81

    Being a CA student knows her struggle a lot and i am not old i am 20 years old the story of her motivated me a lot soon I'll be a CA too soon

    • @krishnamoorthyseshan3752
      @krishnamoorthyseshan3752 Před 3 lety +3

      One interesting thing...ofcourse any one can deny
      Proper atmosphere and guidance ,these both very important. One of friend who was cleared BCOM after large attempts cleared CA by one attempt ...reason he got associated with a renowned CA and around no .of intelligent CA students.

    • @periasamij8327
      @periasamij8327 Před 3 lety +2

      @@krishnamoorthyseshan3752 S sir agreed

    • @rajanitdep1702
      @rajanitdep1702 Před 3 lety

      Dear maximum how many years need to become ca

  • @sagamanithan182
    @sagamanithan182 Před 3 lety +24

    Mam l am 39 running really my eyes are filled with tears . Thanks

  • @Leemsrose
    @Leemsrose Před rokem +8

    Motivated speech, I got book for CMA in year 2021 still those books are not opened yet. Because of my personal problems and diabetes problem. Now I am 44 years . After seeing this vlog I will sure put my hard work and attempt

  • @sumathianju1261
    @sumathianju1261 Před 3 lety +12

    வாழ்த்துகள் தோழி. வயசு ஐம்பது ஆயிடுச்சே, இனி என்ன செய்யமுடியும்னு..குழம்பிட்டு இருந்த எனக்கு ,உங்களோட இந்த வெற்றி கதை வரம். நானும் எனக்கானதை செய்ய ஆரம்பிக்கிறேன்ப்பா👏🙏🙏👏

  • @manju14v
    @manju14v Před 3 lety +124

    Im 32 yrs. Now looking after my kid. I got 2 professional degree. Worked for few yrs in IT. Then I left my job for sake of my kid. But I feel that life is over profession wise . But after seeing u, I feel like I have another atleast 30+ yrs to achieve something in life 😊 hoping for something 👍

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Před 3 lety +63

    30-க்குப் பின்னாலேயே கூட, பல பெண்களுக்கு தங்கள் career அல்லது passion பற்றிய பயம் தொற்றிக்கொள்கிறது.
    புதிய முயற்சி செய்வதில் அதுவே தடையாக அமைகிறது. உங்கள் வாழ்க்கையும் வார்த்தைகளும் ஒரு வழிகாட்டியாக அமையும்.
    Congratulations and All the best for future endeavors, mam.

  • @ktm_sperrow1762
    @ktm_sperrow1762 Před 3 lety +38

    அம்மா ... எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை திகைத்து போய் நிற்கிறேன் ... உங்கள் முயற்ச்சிக்கு கிடைத்த பலன் தா CA . வாழ்த்துக்கள் அம்மா

  • @milletmaharani53
    @milletmaharani53 Před 3 lety +41

    Enga uma miss,
    Enga uma miss,
    Enga uma miss...
    This is how I jumped when I saw the template of this video in CZcams and tats how me n my husband saw this video completely...
    So happy for u miss...
    Love you loads...

  • @manikandankrishnamurthy9594

    Proud to be a commerc student but feeling guilty that I never felt the guts to do CA !

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před rokem +3

    நிச்சயமாக ஆண்டவர் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றாவார்.விடா முயற்சி வெற்றி நிச்சயம்❤ உங்கள் உதவி மற்றவர்களுக்கு தேவை ,இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துக்கள் ❤

  • @arunachalamvenkatachalam3631

    Really a down to earth inspiring downpour by CA Uma. In this respect, I would like to share with you that I myself in the age of 51 years(in 2002) passed the B.L.Professioal degree and have started practising the noble legal profession!

  • @snehachandran7054
    @snehachandran7054 Před 3 lety +13

    Very inspiring mam...I m studying CA Inter🙂nice to hear ur words 😌

  • @reka6583
    @reka6583 Před 3 lety +30

    Proud to be a ca student 🥳🥳🥳🥳

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 Před 3 lety +4

    நன்றிகள் கோடி அம்மா, உங்களுடைய சாதனை மிகவும் சிறப்பானது, வாழ்த்துக்கள் உங்களுடைய குரல் மிகவும் இனிமையாக உள்ளது

  • @SarasusSamayal
    @SarasusSamayal Před 2 lety +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உமா...தங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💐😍

  • @dravidatamilachi6293
    @dravidatamilachi6293 Před 3 lety +25

    U r very great Mam.நிறைய பெண்களின் கனவு புதைந்து போய் விடுகிறது.

    • @lovelyanimals5777
      @lovelyanimals5777 Před 3 lety +1

      Aamm💔

    • @GURUPRIYA140
      @GURUPRIYA140 Před 3 lety +1

      Nanum degree mudichi direct entry la ca join panen but finance issue nala job poiten. . . ipo marriage agi oru boy baby irukku. . . Enaku CA padika romba aasaiya iruku but mamanar husband mamiyar elam support illa suporrt panitina kuda paravala enaku padipu earathu vendam nu husband kita solikudukaranga . . . Romba mana varuthathil iruken. . . Enoda kanavellam verum kanavave poidumonu bayama iruku. . . Articleship 3years mudichiten 2015 la

  • @manimaranp7542
    @manimaranp7542 Před 3 lety +4

    தாயே..தங்களது திறமைக்கும் விடாமுயற்சிக்கும் சாதனைகளுக்கும் நான் தலை வணங்குகிறேன்.. சிறந்த முன்மாதிரியாக நீங்கள் உள்ளீர்கள்

  • @chitraramani6911
    @chitraramani6911 Před 3 lety +4

    உமா. உங்கள் கடும் முயற்சியும் தன்னம்பிக்கையும் தான் உங்களை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி. 🤝🤝💐💐💐💐🙏🙏🙏👏👏👏👍👍🙂🙂

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 Před 3 lety +5

    வாழ்த்துகள். சகோதரி. நானும். என். வாழ்க்கையில். சாதிக்கனும். என்று ஒரெ முயற்சி. கடவுள். தான். என்னையும். ஆசிர்வதிக்கனும்

  • @siva-qm5gp
    @siva-qm5gp Před 3 lety +18

    Two things is clear, no age limit for education, and it is not only for earnings, mainly to make you a better person.

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 Před 3 lety +11

    I was cried . seriously u made me refreshed .keep on posting and encouraging us Josh talks TQ.

  • @priyasubramaniyam660
    @priyasubramaniyam660 Před 3 lety +6

    Iam also doing ca inter.. And family women 33 years old.. Mam unga video partha aprumthan bold ah irukku.. Hard work pannuna ca. Clear pannalam nu nambikkai vanthrukku.. Study tips video podunga mam.. You are my inspiration..

  • @revathis7710
    @revathis7710 Před 3 lety +3

    சூப்பர் MAM,,,,,, செம மோட்டிவேஷன் ,,,,,,, விடா முயற்சி விஸ்வ ரூப வெற்றி,,,,, கல்விக்கு வயது தடை இல்லை,,,,,, 🙏🙏🙏🙏🙏

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 Před 3 lety +10

    Age is just a number, inspirational stuff!!! Never ever give up!!!

  • @vuyirthamilvuyardhamil1841

    சிங்கப் பெண்மணியே
    சிகரம் தொடுக
    சீரும் சிறப்புடனும் வாழ்க !

  • @blessingcenter855
    @blessingcenter855 Před rokem +2

    மிகவும் அருமையான பதிவு. Thank God. Very very Inspiration. தைரியம் தான் வாழ்கை. விடாமுயற்சி வெற்றி யின் உச்சத்துக்கு கொண்டு செல்லும். நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.

    • @CAUmaKrishna
      @CAUmaKrishna Před 10 měsíci

      Thank you very much for your kind words!

  • @raguraj6006
    @raguraj6006 Před 3 lety +15

    Mam i am 24 CA student just now started as direct entry mam. I am also from Madurai. Thanks mam. Goosebumps moment when i see your video and when you say about results and literally i am crying when you speak.

  • @dr.chandralekhathiyagaraja3216

    Nothing is impossible ! Super Madam !! You are a roll model for all Indians !!!

  • @karpagarani88
    @karpagarani88 Před 3 lety +8

    Mam now i am facing depression,unga experience same en life la nadakuthu mam.but after seeing ur video i really hopeful.i am also broken my barriers.one day achived my success.my aim go to become govt teacher.exam preparation going on now.l am inspiring ur video mam.thank you so much.

  • @tamilselvanhema4588
    @tamilselvanhema4588 Před 3 lety +3

    மேடம் எப்படிப்பட்டவங்களும் சாதிக்கலாம் என்ற தன் நம்பிக்கையை கொடுத்து இருக்கீங்க நன்றி.

  • @medik-drkrsaravanantamil1737

    Hats off madam. People like you are pillars of the society!

  • @rkalviselvan9863
    @rkalviselvan9863 Před 3 lety +6

    I am also CA aspirant i am so proud of you

  • @rajaniyer6144
    @rajaniyer6144 Před 3 lety +8

    Great Achievement.

  • @mariyapriyadarshni6019
    @mariyapriyadarshni6019 Před 3 lety +6

    Hiii mam actually my dream is want to become CA from childhood but financial i can't able to do CA so i completed in b.sc statistics now working in MNC company..2 times i went CA class 1st time when i was studied 11th std bt mom not able pay fees so i stopped the class 2nd time after completing my b.sc again i went class bt my famil situation change everything so i can't to able study now i m going to get married so i think myself CA life over you can't able to do CA...bt ur stories inspiration after my marriage financially i get support by my hubby so definitely i will do my CA thnk u for inspiration speech...ur my role model...actually when ur graduation pic viral i seen in fb & i started posted in watsapp status captions "i saw future me" some ppl teased me...seriously that time i dnt knw abt ur history...by future CA

  • @GMOHN24
    @GMOHN24 Před 3 lety +3

    Excellent Mam. Very inspirational. Motivational. Great personality. No words to describe.All the best Mam. Roll model for everyone.

  • @TheVergilfrans
    @TheVergilfrans Před 3 lety +5

    You inspired me..!!! I can totally relate to your journey and happiness...! Amazing!

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden Před 3 lety +5

    Super...u r inspiration 😀

  • @naveenl1784
    @naveenl1784 Před rokem +1

    Really great mam,,,super congrates ,,,good speech,,

  • @kanithakannaki2208
    @kanithakannaki2208 Před 3 lety +4

    Hardwork is no word to get Success... love u amma

  • @nandymalar
    @nandymalar Před 3 lety +7

    U r really great mam😍❤️age Ana edhum panna mudiyadhunu neraya peru serials pathu avangala avangale depress pannitu life ah keduthurukanga but u r really inspiring. U proved Age S just a number 👏👏👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍

  • @jaganbalakrishnan1670
    @jaganbalakrishnan1670 Před 3 lety +1

    வாழ்த்துகள் அம்மா.... மிகுந்த மனமகிழ்ச்சியை தந்தது இந்த பதிவு.... 🙏🙏

  • @ishajoseHenna
    @ishajoseHenna Před 3 lety +3

    Very inspiring story...congratulations sister...May God bless you abundantly. All the way from Malaysia 😍🤩👍👌🤝👐

  • @bhuvaneshwarimalayarasan4119

    Thank you CA ma'am, you are best👌

  • @preethij2496
    @preethij2496 Před 2 lety +3

    Goosebumps.. When you told naa pass ayten.. Naa pass ayten.. Congratulations 🎊 madam.
    I'm a final student will write my exam this November 2021.will give my best.

  • @kasture8103
    @kasture8103 Před 3 lety +3

    Congrats sister.. very proud of you..you are becoming role model for many persons

  • @divydiaries5753
    @divydiaries5753 Před 3 lety +6

    Sucha crystal clear speach....got tears ma❤❤❤ sucha an inspiration...u mentioned all the people who helped u...lovyuu ma❤

  • @jayalakshmi089
    @jayalakshmi089 Před 3 lety +3

    congrats mam... really worth watching ...thank you josh talks...

  • @malusai8446
    @malusai8446 Před 3 lety +2

    Mam really appreciated. ...and proud of you. ..u r good inspiration of every women in this world

  • @vijayaarunachalam2636
    @vijayaarunachalam2636 Před rokem +1

    Congrats Uma mahathma

  • @rajagopalanmeenakshisundar862

    Uma,your words of confidence and encouragement are typical of you. You will continue to achieve new horizons. My blessings to you

    • @CAUmaKrishna
      @CAUmaKrishna Před 3 lety

      Thank you very much sir! Your blessings and support are enough for me.

  • @balaji-108
    @balaji-108 Před 3 lety +4

    ‍ fantabulous video which gives me tremendous motivation for me to move up.👍👍👍👍👍👍👍

  • @lakshmirajan6441
    @lakshmirajan6441 Před 3 lety +4

    I'm 29 want to become a banker but I feel I'm aged. But after looking you I feel I'm not aged. But my marriage life gone within 1 year. I'm free to study but struggle myself lot. But now I feel okay mam thanks.

    • @SJ-nq7fr
      @SJ-nq7fr Před 3 lety +3

      U r too young compared to others .many here in mid 30s still looking to pursue d career .. also u don hav any commitments .. so u r well blessed than others .. cheer up for next innings 👍👍

    • @lakshmirajan6441
      @lakshmirajan6441 Před 3 lety

      @@SJ-nq7fr Thanks

    • @Pisces3190
      @Pisces3190 Před 3 lety +1

      Same I felt so
      Now after seeing this video I should start

  • @murali81849
    @murali81849 Před 3 lety +3

    Ma'am, hatsoff to your hard work and dedication. You set an example for many people.

  • @ranjaniraman5908
    @ranjaniraman5908 Před 3 lety +5

    You are a true inspiration...

  • @balasankari3648
    @balasankari3648 Před rokem +1

    Congratulations 👏 Mam

  • @OneIndia-vt9lc
    @OneIndia-vt9lc Před 2 lety +10

    Highly motivational one... I understand your passion & hardwork towards completing CA (being one of the toughest exam in this world).. Every Tamil guys ( as you have naratted in Tamil otherwise every Indian) should watch this ( Unfortunately only 1.1 lakhs views against mobile phone review CZcams Tamil channels get million views that too on daily basis) . தங்களின் பாதம் தொட்டு பணிகிறேன்👌👌👍👍

  • @chitraa9609
    @chitraa9609 Před 3 lety +4

    Really really inspiring mam.... Age is just a number to achieve. U proved mam.. ur lucky to have ur family whom are very supportive to you mam..

  • @msnivetha2591
    @msnivetha2591 Před 3 lety +2

    நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்ததற்கு நன்றி அம்மா.ஜோஸ் டாக்ஸ்க்கு நன்றிகள் பல.

  • @piajdokl8394
    @piajdokl8394 Před 3 lety +6

    I am very proud that I was one of her student and she took English subject for us ! Love you mam ❤️😊

  • @deepa574
    @deepa574 Před 3 lety +1

    Truly inspiring ma’am ....Hats off

  • @bathirasamyutube
    @bathirasamyutube Před 3 lety +2

    Very very good. Congratulations CA madam.

  • @speakinenglishwithshyma8748

    Hard work always pays!! Very nice to listen to you ma'am. God bless u. 🙏

  • @selvimaran8325
    @selvimaran8325 Před 3 lety +1

    Great achievement, suuuper👌👍all the best Mrs Uma

  • @padmasankar122
    @padmasankar122 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் சகோதரி. நான் உள்பட பல சகோதரிகளுக்கு நீங்கள் ஒரு சிறந்த முன் உதாரணம். சிகரம் தொட்ட சிங்கப்பெண் நீங்கள்.

  • @nandinikannan577
    @nandinikannan577 Před 3 lety +1

    This is for me!!!! Thank u ji. God bless you

  • @kishore.g7098
    @kishore.g7098 Před 3 lety +2

    I am very proud of you mam. Thank you for your speech mam.

  • @parvathiparthiban2929
    @parvathiparthiban2929 Před 3 lety +1

    Superb... really this is encouraging 🙏

  • @premkumarisundar5089
    @premkumarisundar5089 Před 3 lety +2

    Your speech motivated me.Thanks a lot mam.

  • @rekha31679
    @rekha31679 Před 3 lety +1

    Hats off to you...Thank you mam. Very inspiration to everyone...

  • @akshara9594
    @akshara9594 Před 3 lety +2

    Very very inspiring Uma👍🏽👍🏽👍🏽

  • @StudentStudySupport
    @StudentStudySupport Před 2 lety +2

    You inspired me...I got motivated from your speech... thanks a lot sister 🙏

  • @ushanandhinideborah8803
    @ushanandhinideborah8803 Před 3 lety +3

    I'm so proud of you maam, greetings from Srilanka

  • @user-ui4hc5pk8y
    @user-ui4hc5pk8y Před 3 lety +3

    Super mam ,I feel happy about your's confident. ;

  • @ranganathanr1056
    @ranganathanr1056 Před 3 lety +1

    Really super madam. Congratulations

  • @sumathisumathi1924
    @sumathisumathi1924 Před 3 lety +1

    Really unspeakable....you are so inspiring and motivating mam...hats off mam

  • @thanks2nature
    @thanks2nature Před 3 lety +2

    Woww thank you for sharing this video👍 inspiring

  • @saiv3148
    @saiv3148 Před 3 lety +2

    Thank you madam, for your motivational words

  • @kishoreganapaty3739
    @kishoreganapaty3739 Před 3 lety +1

    Arumai, arumai, arumai,vaalthukkal 👍👍👍

  • @bharathis2877
    @bharathis2877 Před 3 lety +1

    Great inspiration... Thank u mam... All the best for ur future studies mam.😊

  • @sukumaranarunachalam6862
    @sukumaranarunachalam6862 Před 3 lety +1

    It's really great ,I am proud of you madam 🔥🔥🔥

  • @sowmyar3591
    @sowmyar3591 Před rokem +1

    Thanks a lot mam.Your speech is really motivating.

  • @deivanaiannamalai6068
    @deivanaiannamalai6068 Před 3 lety +1

    Hi Mam... You are true inspiration..
    Vida muyarchi, nambikkai, kadina ulaippu... Romba sandosham
    Thank you Mam, you are boost for so many people

  • @GayathriGayathri-tu4ts
    @GayathriGayathri-tu4ts Před rokem +1

    Amma your great

  • @punitham3053
    @punitham3053 Před 3 lety +1

    We got powerful energy from you.keep rocking.stay connected.

  • @Abi-oy5jw
    @Abi-oy5jw Před 3 lety +4

    You are my inspiration mam... Tq so much.. Mam.. தன்னம்பிக்கை மற்றும் கடின முயற்சி இருந்தா மட்டும் போதும்..... I study CMA foundation mam ... This speak helps and inspiration to me mam.. 😍

  • @vinothkumardharan
    @vinothkumardharan Před 3 lety +1

    Vaalthukal mam... great inspiration

  • @Namma_Nalla_Irupom
    @Namma_Nalla_Irupom Před 3 lety +1

    super Madam...வாழ்க வளமுடன்

  • @karthikeyank2420
    @karthikeyank2420 Před 2 lety +3

    Very very very nice motivation speech

  • @vijayalakshmikrishnamohan9353

    Awesome! Feeling inspired!!

  • @grcreations7844
    @grcreations7844 Před 3 lety +3

    Congrats mam I like your motivational speech and your achievement. I am 30 years old.I completed B.com in 2011. I interested ca course but money problem

  • @CAPremkumar
    @CAPremkumar Před 3 lety +13

    Proud to be a CA FINAL STUDENT

  • @premkumarmani1380
    @premkumarmani1380 Před 3 lety +2

    Salute madam.. really inspiring

  • @lakshmirajan6441
    @lakshmirajan6441 Před 3 lety +1

    U r talented and hard worker mam. I proud to be a woman like you.

  • @prabhuy9864
    @prabhuy9864 Před rokem

    Excellent mam, After looking at your achievement. Am planning to continue my CA exams.

  • @kannakannan1244
    @kannakannan1244 Před 3 lety +1

    God plus you, all the best, I like it, your hard work, thanks,

  • @shanthibabu6118
    @shanthibabu6118 Před 3 lety +1

    Great Mam...great inspiration 🙏

  • @natarajangovindasamy2638
    @natarajangovindasamy2638 Před 3 lety +2

    Congrats,Great achivement

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před 3 lety +1

    Nice madam i really appreciate you
    God bless you