Video není dostupné.
Omlouváme se.

விடா முயற்சி விசுவ ரூப

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2024
  • Full Positivity வேண்டுமா, Don't Miss This Video. ஆம் ‪@Reethuskitchen‬ எப்படி உருவாச்சு என தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து Success எப்படி சாத்தியப்பட்டது என Famous Cooking Channel இன் உருவாக்கத்திற்கு பின்னால் இருக்கும் ரேவதி ஸ்ரீகாந்தன் இந்த Video வில் நம்முடன் பகிர்கிறார். குறிப்பாக இந்த Cooking Channel எப்படி தொடங்கப்பட்டது, தற்போதும் எதிர்கொள்ளும் Problems என்ன என்பதெல்லாம் குறித்தும் ரேவதி அழகாக Full Positivity யுடன் நம்முடன் பகிர்ந்துள்ளார். பார்வையாளர்களுக்கு Problems ஐ பற்றி கூறும்போது கூட அதை திருக்குறளுடன் இவர் சொல்லும் அழகே தனிதான். தொடர்ந்து இவரது Cooking Channel பலரை சென்றடை வாழ்த்துகளுடன் இந்த வீடியோவை வெளியிடுவதில் ஜோஷ் டாக்ஸ் மகிழ்ச்சி கொள்கிறது.
    Want Full Positivity, Don't Miss This Video. Revathi Srikanthan, who is behind the creation of Famous Cooking Channel, shares with us in this video how Reethuskitchen was created, how it recovered from failures and made success possible. In particular, Revathi has shared with us about how this Cooking Channel was started and the problems being faced even now with full positivity. Even when talking about problems to the audience, the beauty of him saying it with a twist is unique. Josh Dax is pleased to release this video with the best wishes for the continued reach of his Cooking Channel.
    Contact Information
    INSTAGRAM
    reethuskitchen
    FACEBOOK
    profile.php?id=100095344820813
    Join our Telegram & WhatsApp channel to get instant updates -
    🔗 Join - t.me/joshtalks...
    🔗 Join - whatsapp.com/c...
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #tamil #motivation #joshtalkstamil #top #success #amma #business #motivational #successstory

Komentáře • 39

  • @Reethuskitchen
    @Reethuskitchen Před 3 měsíci +8

    Thank you Josh Talks Tamil for giving a opportunity 🙏

    • @saraswathisuresh2838
      @saraswathisuresh2838 Před 3 měsíci +2

      Amma sonna திருக்குறள் eallam enaku romba pudichi irukku sis😊😊😊

  • @senthilkumar5898
    @senthilkumar5898 Před 2 měsíci +2

    திருக்குறள் 👌

  • @369TamilDevotional
    @369TamilDevotional Před 3 měsíci +2

    அருமையான தமிழ் அம்மா

  • @navinmurugan2837
    @navinmurugan2837 Před 3 měsíci +3

    Amma unga Motivational Speech Super Amma ❤

  • @vinodhkannavinodhkanna242
    @vinodhkannavinodhkanna242 Před 3 měsíci +3

    Ennai pondravan en nanban prabha

  • @jeevithajeevitha6008
    @jeevithajeevitha6008 Před 3 měsíci +3

    Amma very nice speech ma ❤❤❤ super super super 🎉🎉🎉❤❤

  • @priyalakshanasaravanan1306
    @priyalakshanasaravanan1306 Před 3 měsíci +2

    Sama speech amma sama inspiration ma neenga

  • @saraswathisuresh2838
    @saraswathisuresh2838 Před 3 měsíci +3

    Super Amma ❤

  • @ubashtech
    @ubashtech Před 3 měsíci +3

    அருமை sister

  • @antoluton1876
    @antoluton1876 Před 3 měsíci +2

    You are truly an Inspiration to us all ma'am. Your humility and hard work is something everyone has to learn from you. Working towards a goal as a family is really special and motivating 😇
    Glad to have been your student ❤️

  • @Priyanka12585
    @Priyanka12585 Před 3 měsíci +2

    Nice explanation

  • @swathiswathi4631
    @swathiswathi4631 Před 3 měsíci +3

    Unga voice ❤semma ammq

  • @SindhujaRitisha
    @SindhujaRitisha Před 3 měsíci +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @bshankar5344
    @bshankar5344 Před 3 měsíci +4

    குறிப்பாக கணவருக்கு கஷ்டம் ஏற்படும் நிலையில் உறுதுணையாக இந்த தொழிலை ஆரம்பித்து செய்து உள்ளீர்கள் அதனால் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று என்பது என்னுடைய கருத்து.

  • @banumathi934
    @banumathi934 Před 3 měsíci +1

    வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள் அம்மா 💐💐

  • @udhayragav7800
    @udhayragav7800 Před 3 měsíci +2

  • @radhakrishananc8392
    @radhakrishananc8392 Před 3 měsíci +2

    🙏Amma வாழ்த்துக்கள் 👌

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq Před 3 měsíci +2

    👍👍👌👌👌👏👏👏🥰🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @bshankar5344
    @bshankar5344 Před 3 měsíci +2

    பொதுவாகவே பயிற்சி எடுத்துக் கொண்டு செய்தால் 75 விழுக்காடு பலன் அனுபவிக்கலாம். பயிற்சி இல்லாமல் நாமே கற்றுக்கொண்டு செய்வது என்பது மிகவும் கடினம்.

  • @bshankar5344
    @bshankar5344 Před 3 měsíci +2

    விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கருதிக் கொள்ளலாம் சகோதரி. ஆனால் எந்த ஒரு தொழிலானாலும் ஒரு ஆசிரியர் இல்லாமல் செய்வது மிகவும் கடினம். ஏனென்றால் அந்தத் தொழிலை செய்து அதில் நல்லது எது கெட்டது எது என்று தெரிந்து கொண்டு பிறகு தான் நீங்கள் நல்ல நிலைக்கு வரமுடியும். ஆனால் ஆசிரியர் வைத்து செய்யும் பொழுது விரைவில் தெரிந்து கொள்ளலாம். அப்படி என்றால் தொழிலை செய்ய வேண்டும் என்றால் முதலிலேயே தொழில் செய்பவர் இடத்து என்ன செய்ய வேண்டும் என்று கருத்துக்களை பரிமாறிக் கொண்டு செய்தால் வெற்றி விரைவில் கிடைக்கும். இதில் உங்களுடையது முதலில் சொன்னது.

  • @chitrachitra8398
    @chitrachitra8398 Před 3 měsíci +2

    Ungalukku govt teacher job kidaikkalaya

  • @ManoKarthick757
    @ManoKarthick757 Před 3 měsíci +2

    Amma is it possible to contact you i am Karthik from Pondicherry

  • @LovelyFjord-kh8ox
    @LovelyFjord-kh8ox Před 3 měsíci +2