கூட இருந்தவரே கொடுத்த வாக்குமூலம்! பரிதாபமாக சிக்கிய மோடி? - Kantharaj Interview

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2024
  • #Tamilniram #kantharaj #kantharajinterview #modi #modigovernment #bjp #pmmodi #narendramodi #congress #rahulgandhi #indiaalliance #elections2024 #electioncommission #ambani #adani #adanivsmodi #ambanivsmodi #adanivsrahulgandhi
    உங்கள் வணிகத்தை உலகம் அறிய செய்ய ஓர் அரிய வாய்ப்பு? 🔥
    அழகின் உச்சமான ஸ்விட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில்!🔥
    Elevate your business on a global scale! ✴️
    Join the Tamil Economic Future Global Summit for Entrepreneurs and Professionals from June 7-9, 2024, in the breathtaking beauty of Davos, Switzerland.✴️
    STANDARD REGISTRATION
    The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - STANDARD REGISTRATION 🔥🔥🎉🎉
    ✨✨Rs.42,000 ❇️
    ✅Visa invitation letter to Switzerland.
    ✅Entry to Davos Summit.
    ✅Invitation to Pre-event Road shows
    ✅Directory of all the Delegates.
    ✅3 lunches, 2 dinners, and a free flow of coffee and snacks during the summit.
    ✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
    ✅Conference Kit with materials and selected merchandise.
    ✅A one-minute promo video will be posted on all our The Rise social media handles
    USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/9AQbKB7X96ao6V...
    India Registration: 👉 tamilrise.org/summit/registra...
    ==========================================
    TOP CIRCLE REGISTRATION
    The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - TOP CIRCLE REGISTRATION 🔥🔥🎉🎉
    ✨✨ Rs.84,000 ❇️
    ✅Visa invitation letter to Switzerland.
    ✅Entry to all the events and programs of the summit.
    ✅Invitation to all the global Roadshows and promo B2B events.
    ✅Vantage seating during the summit.
    ✅Special dinner with mainstream entrepreneurs and business personalities of Switzerland.
    ✅Facility and privilege to use special board rooms and suites for business discussions and one-to-one meetings during the summit.
    ✅Promo of your business / enterprise on our The RISE Website.
    ✅Facilitation of networking tailored to your needs and expectations.
    ✅Special networking dinner exclusively for Top Circle delegates.
    ✅Directory of all the Delegates.
    ✅Three lunches, two dinners, and a free flow of coffee and snacks during the summit.
    ✅Summit T-Shirts.
    ✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
    ✅Conference Kit with materials and select merchandise.
    ✅A one-minute promo video of your business will be posted on all our The Rise social media handles.
    USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/cN27ul0uH6aofr...
    India Registration: 👉tamilrise.org/summit/registra...
    For More Details Contact us at ☎️ +919150060032 | ☎️+919150060035
    For Travel Related Enquires ☎️+919108276616
    Follow us at
    🌐www.tamilrise.org
    Facebook: theriseglobal
    Instagram: therisegstep
    Twitter: theriseglobal
    LinkedIn: www.linkedin.com/in/theriseglobal
    Disclaimer:
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Our Playlist
    ரகசியம் பரம ரகசியம் - Ragasiyam Parama Ragasiyam
    • ரகசியம் பரம ரகசியம் - ...
    தமிழக அரசியல்
    • தமிழக அரசியல்
    தமிழ்நிறம் Exclusive
    • தமிழ்நிறம் Exclusive
    Sangam 4 - சங்கம் 4
    • Sangam 4 - சங்கம் 4
    உயிரை பிழியும் உண்மைகள்
    • உயிரை பிழியும் உண்மைகள்
    உங்கள் குரல்
    • உங்கள் குரல்
    FOLLOW US ON :
    Subscribe to our CZcams channel for free here:
    czcams.com/users/tamilniram?su...
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Facebook : / tamilniramtube
    Instagram : / tamilniramtube
    Twitter : / tamilniramtube
    CAST:
    Script - Tamilniram Team
    Anchor - Marshal Edwin
    Cameraman -
    Editor - Vivek.R
    Marketing Head : Santhosh Kumar
    Video Published By - Kalaiarasan
    Technical Head & Production - Ramachandran Mani
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

Komentáře • 167

  • @muthukumarm2046
    @muthukumarm2046 Před 11 dny +17

    அய்யா நூற்றாண்டுகளை கடந்து நீங்கள் ஆரோக்யமாக வாழவேண்டும் உங்களை போல இவ்வளவு தைரியமாக ஆதாரபூர்வமாக சரித்திர பதிவுடன் பேச யாருமில்லை ஐயா நீங்கள் வாழ்க வளத்துடன் வளர்க நலத்துடன் 🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @Iraivi-
    @Iraivi- Před 12 dny +56

    மோடி வெற்றி பேற்றால் இந்தியா மக்கள் அனைவரும் போறட வேண்டும் தேர்தல் அனையம் துரோகம் செய்து விட்டது என்று அர்த்தம் மோடி வேண்டம் மோடி வேண்டம் Bjp மக்கள் புரகனிக்க வேண்டும்

  • @SriRam-jr8qt
    @SriRam-jr8qt Před 11 dny +41

    இந்த முறை மோடி ஓய்வு பெறுவார் நிச்சயம்

    • @Sharkplayzroblox2
      @Sharkplayzroblox2 Před 11 dny +2

      ஜெய்ல்ல தான் ஓய்வு இனி

  • @mohamedrafikili1302
    @mohamedrafikili1302 Před 11 dny +34

    உண்மை பேசும் ஒரே மனிதர் தில்

  • @siddiqueali4009
    @siddiqueali4009 Před 11 dny +7

    தேர்தல் ஆணையம் மக்கள் சக்திக்கு எதிராக வேறுவிதமான நடவடிக்கைகள் மேற்கொண்டால் மக்கள் கொந்தளித்து எழுவார்கள். மக்கள் புரட்சியின் முன்பு எந்த சர்வாதிகாரமும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Před 11 dny +11

    நன்றி காந்தராஜ் சார்❤❤❤ வாழ்த்துக்கள்.

  • @raguls364
    @raguls364 Před 11 dny +20

    இந்திய நாட்டைச் சூரையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.

    • @somaravi934
      @somaravi934 Před 11 dny

      Kadantha 1 0 Varusam nadai nasamakiya peedai saniyan sakadai VADAI MODI

  • @samipillaijv7237
    @samipillaijv7237 Před 11 dny +20

    சார் சந்தேகமே வேண்டாம்
    இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும், ராகுல்காந்தி தான் பிரதமர்.

  • @Siraj5575
    @Siraj5575 Před 11 dny +5

    இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி உறுதி

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 Před 12 dny +30

    ஐயா🙏💕 மிகவும் தெளிவாக தைரியமாக பேசுகிறீர்கள். அதானி அம்பானிக்கு எதிராக
    பேசி கண்டெய்னர் மூலம் பணம் அனுப்பி ரெய்டு நடத்தி
    ராகுல் காந்தி மீது வழக்கு போட்டாலும் போடலாம். மோடி வித்தைகளை யார் அறிவார். 10 ஆயிரம் கோடியில் விமானம் வாங்கி வெளிநாடுசென்று உல்லாசம்
    அனுபவித்தது யார் பணம்😊நீங்கள் நீடூழி வாழ்க🙏💕

    • @rajashreerv7388
      @rajashreerv7388 Před 11 dny +1

      This may be their strategy. Congress have to be very careful.

  • @durairaj9687
    @durairaj9687 Před 12 dny +30

    அடி‌க்கடி வெளிநாடு பயணிப்பது ஏன் என்ற உண்மை இதுதானோ.

    • @somaravi934
      @somaravi934 Před 11 dny

      Elloorum Kuuddu kalavanikal - podhu thurai niruvanankalai viththu thinra Thirudarkal

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban Před 12 dny +38

    திரு காந்தராஜ் செல்வதுபோல் EVM தான் தோர்தல் முடிவை தீர்மானிக்கும்

  • @S.kabeer
    @S.kabeer Před 11 dny +21

    பிஜேபி பாசிசம் ஒழியட் டும்

  • @loganathanpalani3458
    @loganathanpalani3458 Před 11 dny +23

    இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி உறுதி ❤👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před 12 dny +44

    சார்..... எந்த சூழ்நிலையிலும் "INDIA " கூட்டணி ஆட்சி அமைக்கும்.

  • @raguls364
    @raguls364 Před 11 dny +13

    petrol diesel gas cylinder g s t tollgate இவற்றில் ஒன்றிய அரசு அடிக்கும் கொள்ளை அளவே கிடையாது.

  • @subramaniann6682
    @subramaniann6682 Před 11 dny +8

    மருத்துவர் அய்யா காந்த ராஜ் அவர்களின் கணிப்பே நூறு விழுக்காடு சரியானது. நேற்றைய தேர்தல் ஆணையம் எதிர்கட்சித் தலைவர்களின் சந்திப்பில் காட்டியா மிரட்டலே சான்று.
    இத் தேர்தல் தேர்தல் ஆணையத்திற்க்கும் இந்திய மக்களுக்குமான தேர்தல் என்பதே உண்மை.
    இந்த உண்மையை இந்தியா கூட்டணி ஊணர்ந்துள்ளனவா என்பது கேள்வியாக உள்ளது.

  • @saibaba172
    @saibaba172 Před 12 dny +26

    மிக அருமையான பேட்டி,🌷👌

  • @rameshbabusirkazhi
    @rameshbabusirkazhi Před 11 dny +18

    அப்ப மக்கள் முட்டாள்களா? மக்கள் பணத்தை செலவு செய்து நேரத்தை வீணாக்கி , குற்றம் செய்தவர்களை சும்மா விடக்கூடாது

    • @krishnamurthy1823
      @krishnamurthy1823 Před 11 dny

      ஆம். இந்த அரசு மக்கள் விரும்பாவிட்டாலும் கூட, விடாப்பிடியாக வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தித்தான், தேர்தல் தேர்தல் நடத்திக்கொரண்டுள்ளனர். அப்படியாணால், மக்களை, அரசு முட்டாள்கள் என்றுதானே நிணைக்கிறது.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 Před 12 dny +17

    EC is a BJP supporter. When change of government comes EC, ED officials should be prosecuted and punished.

  • @marunachalam3422
    @marunachalam3422 Před 11 dny +9

    அய்யாநீங்கள்சொல்லுவதுஉண்மைஆனால்இந்தியகூட்டனிவெற்றிபெட்டவுடன்இந்ததேர்தல்அதிகாரிகளைஉடனேசிறையில்அடைக்கனும்இதுதான்சரியானமுடிவு

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Před 11 dny +5

    ட்ரெய்லர் ஓட்டவே பத்து ஆண்டுகள் தேவை என்றால் படம் இல்லை என்று அர்த்தம்.

  • @jeganjegan-nf2lv
    @jeganjegan-nf2lv Před 11 dny +4

    true sir God bless you sir thank you sir

  • @kundhavis3574
    @kundhavis3574 Před 11 dny +3

    Excellent Dr.Sir...
    Oh my God save India ❤

  • @kizhavan
    @kizhavan Před 11 dny +4

    மோடியோட கியாரண்ட்டி டோட்டல்லி எக்ஸ்பைர்டு .

  • @user-uz5my8rn4r
    @user-uz5my8rn4r Před 10 dny +1

    காந்தராஜ் சார் அருமையான பதிவு.🎉🎉🎉

  • @user-cn6vn5og2l
    @user-cn6vn5og2l Před 12 dny +9

    Super

  • @sultansalahudeen8223
    @sultansalahudeen8223 Před 9 dny +2

    தைரியமாக பேசும் ஐய்யா.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 7 dny

    பாராட்டுக்கள்ஐயா

  • @sundial_network
    @sundial_network Před 12 dny +17

    நண்பரே மோடி ஏற்கனவே தண்ணீர் தண்ணீர் என்று கேட்டு கரண் தாபர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடிவிட்டார் மோடி?

  • @rajajustuspaul4648
    @rajajustuspaul4648 Před 11 dny +6

    Evm ban

  • @user-ez3pi7in6w
    @user-ez3pi7in6w Před 11 dny +3

    Super...

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 7 dny

    அருமையான தகவல்ப திவு

  • @ArumugamRamalingam-lg9hf
    @ArumugamRamalingam-lg9hf Před 11 dny +3

    Dr Sir nerngal ECI .of .India thodarbaga thangalin kanippu 100 sadaham . Unmaiye.Parattulkal Sir

  • @subramaniank359
    @subramaniank359 Před 11 dny +2

    🙏🙏

  • @senserave
    @senserave Před 11 dny +1

    Miga sirantha ayivu. Remarkable.

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 Před 8 dny +1

    எல்லா புகழும் இறைவனுக்கே ---இவர் கூறுவது சரி தேர்தல் கமிஷன் முடிவு தான் விடை டை

  • @louisfernandez1929
    @louisfernandez1929 Před 11 dny +2

    I have a doubt on the Adani Ambani matter. There must be something else cooking 😊

  • @mramakrishnan3117
    @mramakrishnan3117 Před 11 dny +4

    மொத்தத்தில் ஜீ லூசுங்கிறார் டாக்டர்... டாக்டர் சொன்னா சரியாதான் இருக்கும்.

  • @JayakumaranKrishnan-le1vv

    Sir, kindly tell the details of shri. Rajagopal goundar of dharmapuri ex. MLA., if it is possible

  • @RajuShanmugam-qc2kf
    @RajuShanmugam-qc2kf Před 11 dny +6

    பிராடூ

  • @nandhakumar.n.d7385
    @nandhakumar.n.d7385 Před 11 dny +3

    🎉

    • @SulaihalBivi-di5ho
      @SulaihalBivi-di5ho Před 11 dny +1

      ஐயா,தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.

  • @JLSAM.INDIAN
    @JLSAM.INDIAN Před 11 dny +3

    🎉🎉🎉

  • @SelvaKumar-dm7hg
    @SelvaKumar-dm7hg Před 9 dny

    KantharJ mama, payale

  • @rajasekarani1377
    @rajasekarani1377 Před 11 dny +1

    மக்கள் எப்படி தான் ஜனநாயகம் காப்பாற்றுவார் கள்.

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Před 11 dny +2

    Dr.Kantha raj Avarghal migha arumaiyagha EC yai matume Modi nammi nirkirar ena solierukkirar.

  • @gsv3653
    @gsv3653 Před 12 dny +12

    தம்பிகாரன் ப்ளைட் வச்சிருக்கானா ஒரு வேல மகாராஜா வம்சமா இருக்குமோ?

  • @ThomasLawrence-uf3ry
    @ThomasLawrence-uf3ry Před 10 dny

    நல்ல விளக்கம்

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Před 11 dny +1

    கடந்த பத்தாண்டு வீணாக போனது.ஏழ்மையை உருவாக்கியதை தவிர வேறு எதுவும் இல்லை.

  • @gopalk605
    @gopalk605 Před 12 dny +4

    EC shd realise his duties to the people and not to the appointing authority. "Adhigarikalin shoe nakkikal". Spineless

  • @sivarajkanaga153
    @sivarajkanaga153 Před 11 dny +2

    Kamam raj super Bowl

  • @apolitical-
    @apolitical- Před 11 dny +3

    சவுக்கு பயில்வான் என்ன சொல்லுகிறார்?

  • @balakrishnan1267
    @balakrishnan1267 Před 11 dny +3

    Modi. Oru. Thiramai. Attra. Pradhamar. Inddia. Nattin. Poriladharathaii. Seerayithavar

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před 11 dny +1

    அழுகாச்சி பிரதமர் என்று அண்டைநாடுகள் நக்கலடிக்கும் அளவுக்கு நாட்டை கேவலப்படுத்திய விஸ்வகுரு🤣

  • @thennaganm9418
    @thennaganm9418 Před 11 dny +2

    அவருடைய arasatchil தவறு உள்ளது என்று விமர் சனம் செய்யுங்கள்.

  • @savari2055
    @savari2055 Před 11 dny +1

    போன தடவை பைனல் ரிசல்ட் க்கு ஒரு நாளைக்கு முன் குகைகுள்ள போய் தியானம் பண்ணினார்... இப்ப பாப்போம்

  • @ezhilandurai4735
    @ezhilandurai4735 Před 11 dny +3

    Modi is having the ability of speaking lies

  • @AshokKumar-tl5mm
    @AshokKumar-tl5mm Před 11 dny +2

    இறுக்கும்,,,,,

  • @thajudeenumarabdullah5109

    What is the Modi guarantee, what he completed in the past 10 years, if he says again means till I totally do not completely sell the government property ,

  • @parasumannasokkaiyerkannan3624

    There are several mentals roaming around and making their foolishness and it is wonder how the PMO is so silent on all such interviews.

  • @ramachandranramachandran3181

    Appuram
    Eppadi..tamilnadu..kerla..kerndaga...andira.ennum
    Pala..stats.kalil

  • @Shanmugam-ug7dz
    @Shanmugam-ug7dz Před 11 dny +1

    Modi senior citizen or not tell me

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 Před 11 dny +3

    Modiya Avan kd

  • @christmiracles3140
    @christmiracles3140 Před 10 dny

    Dr.aptly you said election is over by EVM

  • @user-fn5tr9qb4e
    @user-fn5tr9qb4e Před 9 dny

    நிங்கள். செரல்வதுஉண்மை

  • @dheera1973
    @dheera1973 Před 10 dny

    இந்த சரித்திரம் தெரியாம நிறைய பேர் சனாதனகாரர்கள் ஆட்சியமைக்க உதவுகிறார்,இந்துக்களை அடிமைகளாக வைத்திருக்க நினைக்கிறாங்க

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v Před 10 dny

    சிறு சிறு கிராமங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக தேர்தல் ஜெயித்து இருந்தாலும் தோல்வி என்று பட்டம் சுமத்தி வெளியே அனுப்பினார்கள் அதே தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது இன்று பெரிய அளவில் அன்றைய அளவில் சிறிதாக இருந்தது அப்பொழுது உங்களுக்கு இனித்தது இப்பொழுது கசக்கிறது

  • @tamilselvang7045
    @tamilselvang7045 Před 8 dny

    Oh oh

  • @chandrasekaran.s8252
    @chandrasekaran.s8252 Před 9 dny

    As the additional phase of election goes on, the face of Modi is changing and showing sadness. But it is NOT true. It is also acting. But the real position, it appears that the ruling party has already planned how to win with the help of EC.

  • @vidyagnana9234
    @vidyagnana9234 Před 9 dny

    EVM and EC சரியில்லை worst பிஜேபி சரியா சொன்னேங்க ❤❤

  • @bioarasu9672
    @bioarasu9672 Před 11 dny +1

    அய்யா காந்தராஜ் நீடுடி வாழ இறைவனை வேண்டுகிறேன்.அறிவு பொக்கிஷம்.ஐயா பே ட்டியை விரும்பி கேட்பேன்.

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj Před 11 dny

      அய்யா நரகத்துக்குத்தான் போவார்❤❤❤🎉🎉🎉

  • @sundararajanr3497
    @sundararajanr3497 Před 8 dny

    EVM is the last Modi's hope.

  • @madheswaran.m267
    @madheswaran.m267 Před 11 dny

    EVM இயந்திரம் பற்றி குறை கூறி சொல்பவர்கள் அந்த குறையை நிருபிக்க வேண்டும் இந்த நபர் 50 வருடம் கருணா நிதி குடுபத்திற்காக உழைப்பவர் சரித்திரம் எங்களுக்கும் தெரியும்

  • @user-kv1mx7cy4q
    @user-kv1mx7cy4q Před 9 dny

    உன்னை யெல்லாம் பேட்டி எடுக்குறானுங்க அவனுங்கள சொல்லனும்.

  • @sakthivelctnr2394
    @sakthivelctnr2394 Před 9 dny

    200 கான்போர்ம்

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 Před 11 dny +1

    Thank you doctor sir

  • @ramachandranramachandran3181

    .sari
    .india..kuttani...vertty.perttal..evm...sarya.valy.sythatha

  • @lionelmessidiehardfans586

    pakistan election 1000% better than india election 😂

  • @christmiracles3140
    @christmiracles3140 Před 10 dny

    Just listen do not talk sbout election any more.Itd over

  • @akilan8306
    @akilan8306 Před 11 dny +1

    Seruppadi..kedikku..

  • @Elaippankali
    @Elaippankali Před 11 dny +1

    திமுக தொண்டர்களிடம் இந்த இந்திய கூட்டணி பற்றி கேட்க வேண்டும் யார் வர வேண்டும் என்று அவர்கள் கூறுவார்கள் திமுகவினர் பாஜகவிற்கு தான் ஆதரவு தருகிறார்கள்

  • @christmiracles3140
    @christmiracles3140 Před 10 dny

    Modi P.M already won the election 2024.please its mere waste talking any thing about election.

  • @user-rn7hn5mr1c
    @user-rn7hn5mr1c Před 11 dny +1

    OK. DOG. Weshit😮😅😊😢😮

  • @user-dg3rq6hr4w
    @user-dg3rq6hr4w Před 11 dny +3

    BJP EVM thillumullu
    Panni jeyippanuga😂😂😂😂

  • @animalsvideossunmaniba3032

    இவர் சொல்லும் குற்றச்சாட்டு திமுக வுக்கும் 100%பொருந்தும் ஒத்துக்கொள்வாரா ?

  • @govindarajanr5600
    @govindarajanr5600 Před 11 dny

    🤣

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 Před 9 dny

    பா ஜ க அழியும்

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Před 10 dny

    IVAR ORU MENTAL.

  • @kalaiarasu8053
    @kalaiarasu8053 Před 10 dny

    😂😂

  • @vijayalakshmiramakrishna3441

    Thie man is a loosu

  • @johndebritto1573
    @johndebritto1573 Před 11 dny +2

    கழுதை தேய்து கட்டெரும்பனது😊

    • @raguls364
      @raguls364 Před 11 dny

      கழுதை தேய்ந்து கட்டெறும்பானது.

  • @Maranalavanam
    @Maranalavanam Před 10 dny

    மோடிக்கு எந்த திறமையும் இல்லை என்கிறார்.
    ஸ்டாலினிடம் என்ன திறமை உள்ளது?

  • @rmr2000
    @rmr2000 Před 11 dny +2

    ஏன்டா இந்த பிணத்தை எல்லாம் எடுத்திட்டு வந்து பேட்டி எடுக்கிறீங்க 😂😂😂😂

  • @vinnarasuanbutamil4159
    @vinnarasuanbutamil4159 Před 11 dny +1

    👍

  • @Elaippankali
    @Elaippankali Před 11 dny

    ஐயா உங்க வீட்டு வாசலுக்கு வரும் பிச்சைக்காரனுக்கு முதல்ல நீங்க சோறு போடுங்க

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 Před 11 dny +1

    தமிழ் நாட்டின் கோடியில் இருப்பவரை கூட கேட்டுத்தான் திமுக ஆட்சி நடக்கிறதா. வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவது முட்டாள்தனம்

  • @s.p.nnathan6756
    @s.p.nnathan6756 Před 11 dny +1

    இந்தியா கூட்டணி வெல்லும்

  • @alphonsanoble39
    @alphonsanoble39 Před 12 dny +3

    Immature & stuff less unfit anchor.

  • @girisankarsubbukutti2429

    India கூட்டணி வெற்றி பெற்றாலும் ஊழல் கட்சிகளின் கதம மாலை. காங் ஆட்சியில் எத்தனை ஊழல்கள். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

  • @kumaravelm5692
    @kumaravelm5692 Před 12 dny +1

    இவர் உள்ள போவது உறுதி