கடைசி நேரத்தில் மனைவியை சு*ட்டுக் கொன்ற பிரபாகரன்! உலகிற்கு வெளிவராத உண்மைகள் | Fr Jegath Gasper

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • #Tamilniram #eelamvideos #tamileelamsongs #prabhakaranquotes #srilanka #veluprabhakaranspeech #veluprabhakaran #frjegathgaspar #jegathgaspar #veluprabhakaran #veluprabhakaranspeech #eelamnews #tamileelam #srilanka #indiangovernment #dravidarkazhagam #duwaraka #prabhakaranwife #prabhakaranalive #prabhakarandaughter
    Fr Jegath Gasper Interview about Prabhakaran
    உங்கள் வணிகத்தை உலகம் அறிய செய்ய ஓர் அரிய வாய்ப்பு? 🔥
    அழகின் உச்சமான ஸ்விட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில்!🔥
    Elevate your business on a global scale! ✴️
    Join the Tamil Economic Future Global Summit for Entrepreneurs and Professionals from June 7-9, 2024, in the breathtaking beauty of Davos, Switzerland.✴️
    STANDARD REGISTRATION
    The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - STANDARD REGISTRATION 🔥🔥🎉🎉
    ✨✨Rs.42,000 ❇️
    ✅Visa invitation letter to Switzerland.
    ✅Entry to Davos Summit.
    ✅Invitation to Pre-event Road shows
    ✅Directory of all the Delegates.
    ✅3 lunches, 2 dinners, and a free flow of coffee and snacks during the summit.
    ✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
    ✅Conference Kit with materials and selected merchandise.
    ✅A one-minute promo video will be posted on all our The Rise social media handles
    USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/9AQbKB7X96ao6V...
    India Registration: 👉 tamilrise.org/summit/registra...
    ==========================================
    TOP CIRCLE REGISTRATION
    The RISE 13th Global Summit for Tamil Entrepreneurs & Professionals - Davos 2024 - TOP CIRCLE REGISTRATION 🔥🔥🎉🎉
    ✨✨ Rs.84,000 ❇️
    ✅Visa invitation letter to Switzerland.
    ✅Entry to all the events and programs of the summit.
    ✅Invitation to all the global Roadshows and promo B2B events.
    ✅Vantage seating during the summit.
    ✅Special dinner with mainstream entrepreneurs and business personalities of Switzerland.
    ✅Facility and privilege to use special board rooms and suites for business discussions and one-to-one meetings during the summit.
    ✅Promo of your business / enterprise on our The RISE Website.
    ✅Facilitation of networking tailored to your needs and expectations.
    ✅Special networking dinner exclusively for Top Circle delegates.
    ✅Directory of all the Delegates.
    ✅Three lunches, two dinners, and a free flow of coffee and snacks during the summit.
    ✅Summit T-Shirts.
    ✅Online introductions, matchmaking, and online networking prior to the summit.
    ✅Conference Kit with materials and select merchandise.
    ✅A one-minute promo video of your business will be posted on all our The Rise social media handles.
    USA,CANADA & Europe Registration: 👉 buy.stripe.com/cN27ul0uH6aofr...
    India Registration: 👉tamilrise.org/summit/registra...
    For More Details Contact us at ☎️ +919150060032 | ☎️+919150060035
    For Travel Related Enquires ☎️+919108276616
    Follow us at
    🌐www.tamilrise.org
    Facebook: theriseglobal
    Instagram: therisegstep
    Twitter: theriseglobal
    LinkedIn: www.linkedin.com/in/theriseglobal
    Disclaimer:
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Our Playlist
    ரகசியம் பரம ரகசியம் - Ragasiyam Parama Ragasiyam
    • ரகசியம் பரம ரகசியம் - ...
    தமிழக அரசியல்
    • தமிழக அரசியல்
    தமிழ்நிறம் Exclusive
    • தமிழ்நிறம் Exclusive
    Sangam 4 - சங்கம் 4
    • Sangam 4 - சங்கம் 4
    உயிரை பிழியும் உண்மைகள்
    • உயிரை பிழியும் உண்மைகள்
    உங்கள் குரல்
    • உங்கள் குரல்
    FOLLOW US ON :
    Subscribe to our CZcams channel for free here:
    czcams.com/users/tamilniram?su...
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Facebook : / tamilniramtube
    Instagram : / tamilniramtube
    Twitter : / tamilniramtube
    CAST:
    Script - Tamilniram Team
    Anchor - Marshal Edwin
    Cameraman -
    Editor - Vivek.R
    Marketing Head : Santhosh Kumar
    Video Published By - Kalaiarasan
    Technical Head & Production - Ramachandran Mani
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

Komentáře • 849

  • @vairamuthubavananthan6692
    @vairamuthubavananthan6692 Před měsícem +121

    விடுதலைப் புலிகளின் அழிவுக்கு இவரும் ஒரு காரணம் இவர் ஒரு இந்திய உளவாளி

    • @satheeskumar8122
      @satheeskumar8122 Před 26 dny +1

      Britain and America are key players in the Middle East today, as they are in other regions around the world. Fathers may not possess the same level of power as these prominent global powers.

    • @jamesedward4746
      @jamesedward4746 Před 26 dny

      Sotha thinnungadaa soothra jompees pasanglaa

    • @jdc5558
      @jdc5558 Před 26 dny +3

      True

    • @ranamarina9712
      @ranamarina9712 Před 23 dny +1

      ஆம் உண்மை.

    • @amstrongruban4631
      @amstrongruban4631 Před 16 dny

      இவர்மேல் சந்தேகம் உள்ளது

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 Před měsícem +266

    எதிரிகளால் வீழவில்லை..
    துரோகிகளால் வீழ்ந்ததுதான் தமிழீழம்..!
    வரலாறு மன்னிக்காது.!

    • @edisonplato5121
      @edisonplato5121 Před měsícem +6

      "SuSu" the elite sanghi
      (🚩 rss-Hss/) is the one of the main conspirators from India 😠 who frequently visited srilanka on his own capabilities access to Rajapaksa and others in opp campus.

    • @AnandV-1993
      @AnandV-1993 Před měsícem

      ஆம் அந்த துரோக கும்பலில் ஒருவர் தான் இந்த ஜெகத் கஸ்பர்.... இயக்கத்தினருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்...
      கருணாநிதி , கனிமொழி வகையராவின் ஊதுவாய் இவர்....

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 Před měsícem +1

      தமிழ் தேசியம் தால்

    • @shanthkumar7186
      @shanthkumar7186 Před 25 dny

      !​@@puthagapoonga4244

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 Před měsícem +128

    வேலுப்பிள்ளை பிரபாகரன்... ஒரு.. அதிசயம்... தமிழினம் உள்ளவரை... அவர் வாழ்வார்

  • @DharmaturaiDharmaturai
    @DharmaturaiDharmaturai Před 29 dny +35

    பாலசந்தர் ஒவ்வொரு தமிழ் இதயங்களிடம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்

  • @sacikaranselladurai7650
    @sacikaranselladurai7650 Před měsícem +152

    தலைவர் மாவீரர் ஆனது உண்மை ஆனால் இந்த மனிதரின் சூழ்ச்சியும் இதற்குள் அடங்கும்

    • @stephenk7405
      @stephenk7405 Před měsícem +2

      நிச்சயமாக

    • @mimihong146
      @mimihong146 Před měsícem

      உண்மை ! Oct 2009 ல் இவன் கனிமொழி ராசா திருமா எல்லோருமாக கொழும்பு சென்று ராஜபக்ஷ வை சந்தித்து பரிசு வாங்கி வந்தார்கள்.

    • @WIZARDSYT
      @WIZARDSYT Před 29 dny

      😊

    • @mughunthanindralingam4242
      @mughunthanindralingam4242 Před 16 dny

      இவன் சந்தர்ப்பவாதி!!

  • @tamilrajah1207
    @tamilrajah1207 Před měsícem +75

    ஒரு ஈழதமிழனா சொல்கிறேன் உனக்கு நல்ல சவு வாரது

    • @padmanabhan2581
      @padmanabhan2581 Před 25 dny +1

      திமுக காங்கிரஸ் அன்று செய்தது மறக்கமுடியாது.. நண்பா கண்ணீர் பாடல் என்னும் இலங்கை கிருஸ்தவ குழந்தையின் பாடல் களில்.ஒரு பாடல்
      ஆன்லைனில் வரவில்லை உங்களிடம் இருந்தால் அனுப்புங்கள்... "பாடல் வரி ". அப்பா நம்ம வீட்டில ஆர்மிகாரன் வாழுரா..‌ அம்மா நம்ம வயலில முள்ளு வேலி போடுறான். இந்த பாடல் தெரிந்தால் அனுப்புங்க

  • @k.thilakar1628
    @k.thilakar1628 Před měsícem +93

    ஆனாலும் ஃபாதர் நீங்க இன்னமும் ஈழமக்களுக்கு தூரோகம் இழைத்த திமுகவுக்குதான் சும்படிக்கிறீங்க

    • @CL-bh5vt
      @CL-bh5vt Před 29 dny

      பாவாடைகள் எல்லாம் திமுகவுக்கு தான் சப்போர்ட்

    • @jamesedward4746
      @jamesedward4746 Před 26 dny +1

      Manipur matter India govt nirutha mudyiala. Ithil srilanka war DMK nuruthanumaa. Moolaya thalaiku kondu poga try pannungapaa jompees boys

    • @margaretmary1565
      @margaretmary1565 Před 26 dny

      .

    • @CL-bh5vt
      @CL-bh5vt Před 26 dny

      இவர்களது நோக்கமாக இருந்தது .
      தமிழர்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவது மட்டும்தான். இப்போ தமிழர்கள் மத்தியில் இரண்டு இனங்கள் உள்ளன

    • @777caps
      @777caps Před 15 dny

      திமுக துரோகம் செய்யவில்லை. திமுக ஈழ தமிழர்களுக்காக ஒரு முறை ஆட்சியை இழங்திருக்கிறது. பல போராட்டங்கள் செய்திருக்கிறார்கள்.

  • @Users16257
    @Users16257 Před měsícem +102

    இவர் தலைவரை நேர்காணல் கண்டவர் மட்டுமே. நல்லவர் அல்ல. இவர் தி மு க ஆதரவு கொடுப்பது இவரின் பதில்கள்

    • @vajith35able
      @vajith35able Před měsícem +10

      100% உண்மை இவரும் ஒரு துரோக நபர்

    • @gandhimathimuthu6495
      @gandhimathimuthu6495 Před měsícem +1

      திமுகவிற்கு ஏன் எதிர்ப்பு கொடுக்க வேண்டும் ?

    • @sivathevar7407
      @sivathevar7407 Před měsícem

      ​@@gandhimathimuthu6495இனத்தை அழித்த காங்கிரசுக்கு காவலாக நின்ற திமுக....தமிழின அழிப்பை மூடி மறைத்து நாடகமாடிய திமுக,தேசியதலைவரின் தாயார் உடல்நிலை சரியில்லை மருத்துவத்திற்கு இந்தியா செல்ல அனுமதித்தான் எதிரி சிங்களவன்,ஆனால் துரோகி கருனாநிதி மருத்துவம் செய்யமுடியாது என்று விமானநிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பிய திமுக.... இன்னும் விளக்கம் வேண்டுமா...???

    • @raghavn9398
      @raghavn9398 Před 29 dny +5

      அப்போ 2 நிமிடம் பிரபாரகன் பக்கம் நின்னு புகைப்படம் எடுத்து அத வச்சு ஈழத்தமிழ் மக்கள் உழைப்பில் வாழும் சீமான என்ன சொல்லுவீங்க??

    • @jamesedward4746
      @jamesedward4746 Před 26 dny

      India kul irukum Manipur problems India government theerka mudiyala. Ithil other country srilanka problems DMK theerkanumaa. Sotha thinnungadaa jompees broker pasanglaa. Moolaya buttocks il irunthu thalaiku kondu poga try pannungapaa

  • @amudavaananr5205
    @amudavaananr5205 Před 28 dny +9

    தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிராபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்.

  • @uravaavoom2972
    @uravaavoom2972 Před měsícem +131

    வணக்கம் பாதர். உலகெல்லாம் உங்களை அறிந்த பலர் உன்னிப்பாக பார்த்துகொண்டிருக்கின்றார்கள்... உங்களுக்குள்ளும் ஒரு சுயனலவாதி உள்ளான்...

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 Před měsícem +7

      ஆம் சுயநலம் என்பதே இல்லாதவர் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் மட்டும் தான்.

    • @mariainnasi959
      @mariainnasi959 Před měsícem +4

      இந்திய உளவுத்துறையும் இவரை கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    • @hameedkhan4167
      @hameedkhan4167 Před měsícem +8

      இனியும் உங்களை போல துரோ கிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்

    • @reginoldsimion4179
      @reginoldsimion4179 Před měsícem +8

      Dmk விசுவாசம்

    • @smileinurhand
      @smileinurhand Před měsícem

      இந்திய பிராந்திய அரசியல் (4% பிராமணர்கள்) தன் இலாபத்திற்க்காக தமிழரை (இலங்கை , தமிழ் நாடு) பலியிடுகிறது.
      இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது இந்தியா.
      ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான்.
      போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா.
      பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், சீமான் ... போன்றோர் இந்திய அரசின் கைக்கூலிகள்.

  • @santhosama393
    @santhosama393 Před měsícem +50

    பாலுக்கு காவல் .பூனைக்கும் தோழன். வாழ்க கஷ்பர்

  • @francisvino3229
    @francisvino3229 Před měsícem +108

    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் எப்போதும் நேர்மையான தலைவர் மற்றும் தலைமைத்துவம் கொண்ட சுபாஷ் சந்திரபோஸ் கூட இவ்வளவு பெரிய தியாகங்களை செய்யவில்லை, அவர் தனது மனைவி மற்றும் ஆண் குழந்தைகளை ஒரு பெரிய போரில் விட்டுவிட்டார்.

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo Před měsícem +5

      எரிக் என்பவர் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான நார்வேயின் பிரதிநிதி அவருக்கு தனிதமிழ் ஈழத்தைவிட நார்வேயின் நலம் மற்றும் அமெரிக்காவின் சர்வதேசகொள்கையே முக்கியம்

    • @jdc5558
      @jdc5558 Před 26 dny

      எரிக்சொல்கேம் ஒரு ஏமாற்றுக்காரன்
      ஹெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான் என எண்ணாதீரகள்.
      பிரபாகரனை தமிழ்மக்களை ஏமாற்ற ரா, சிஐஎ யின் கையாக்த்தான் இந்தபாதிரியார்
      நானும் ஒருகாலத்தில் இவரின் பேச்சை நம்பியவன்
      ஆனால் சாயம் வெளுத்துவிட்டது.
      இந்தியா தமிழர்களுக்கு என்றைக்குமே சுதந்திரம் தராது அதை எடுத்துக்கொள்வது ஒவ்வோரு தமிழனின் கடமை
      இவர் திமுகா செம்பு தேர்தல் வந்தால் திமுகாவுக்கு வாலாட்டுவார் ஓட்டு சேர்ப்பார்
      தேர்தல் முடிந்தால் திமுகா தவறு இழைத்துவிட்டது என்பார்.
      ரம்ப நுணுக்காமாக பேசுவதுபேல் காட்டுவார்
      உண்மை அந்த இறைவனுக்கு தான் தெரியும்

    • @balasubramanian3422
      @balasubramanian3422 Před 23 dny +2

      நன்றி பாதர் அழகாக சொன்னீர்கள்

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo Před 23 dny

      பிரபாகரன் தியாகத்தை நீங்கள் உங்கள்காலத்தில் பார்க்கிறீர்கள் நேதாஜி பற்றி குறைந்தபட்சம் படியுங்கள் நேதாஜியின் தியாகம் யாருக்கும் குறைந்த தல்ல

    • @ArumugamGurusamy-nh1lm
      @ArumugamGurusamy-nh1lm Před 22 dny

      ​@@Nagarajan-sz4yoஆம

  • @anandarajahanand6918
    @anandarajahanand6918 Před 28 dny +25

    நீங்கள் சொல்வது உண்மையானால்! இதுவரை இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையை ஏன் விலக்கவில்லை.

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 Před 25 dny +4

    இவர் யாருக்காக உளவு பார்க்கிறார் என்பது ஈழத் தமிழர்கள் நன்றாக அறிவார்கள்...

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 Před 29 dny +12

    Prabhakar Anna can never die,he will continue to live in our heart.

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Před měsícem +114

    பாதர் நீங்கள் விடுதலை போராடடதுடன் பயணித்தவர் தான் அது உண்மை. ஆனால் கடைசியில் நடந்தது யாருக்குமே தெரியாது எம் அண்ணன் பிரபாகரனை தவிர

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 Před měsícem

      பிரபாகரன் பிள்ளை அண்ணன் சீமான் அவர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

    • @Users16257
      @Users16257 Před měsícem

      இவர் ஒன்னும் பயணிக்க வில்லை. உண்மையில் ஈழ போர் இறுதி கட்டத்தில் இவர் லண்டன் BBC செய்தி ஆய்வில் இருந்தார். அது மட்டுமல்ல இவரின் ஒரு நேர்காணல் கொண்டேன் அதில் தி மு க விடுதலை புலிகளை ஆதரித்தது என்று கூறினார். இவர் நேர்மையானவர் இல்லை என்பதை 1985 - 1995 இல் பிறந்தவர்கள் என்றால் இன்னும் இவரின் உண்மை முகம் தெளிவாக தெரிய வாய்ப்புள்ளது.

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 Před 28 dny +2

      அண்ணன்.

    • @rasiahpat7005
      @rasiahpat7005 Před 28 dny

      @@ananthakumarkandhiabalasin3749 நன்றி அன்பரே,

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před měsícem +135

    போலியாக நடிப்பவர்கள் மீதும் புரளியை கிளப்புபவர்கள் மீதும் கோபம் வருகிறது : எதற்காக இந்த நாடகம் ? ‌😠

    • @jeyapaulraj2474
      @jeyapaulraj2474 Před měsícem

      பாலியல் சல்சா கட்சியை ஆதரிக்காத எவனும் உண்மை பேசுவதில்லை..

    • @mohameduwais6291
      @mohameduwais6291 Před 29 dny +1

      @thiruselviதமிழகத்தின் தலைவிதி என்று மாறுமோ! உணர்வுக்கு இரையான மதியிழந்த சமூகம் என்றும் ஏமாற்றம் தான்.

  • @selvi5557
    @selvi5557 Před měsícem +14

    உண்மையான விடுதலை வரலாறு இப்படி தான் இருந்திருக்கும் வீரவணக்கம் செலுத்துவோம் வீரவணக்கம் செய்கின்றோம்

    • @mohamedmawsook1729
      @mohamedmawsook1729 Před 28 dny

      செல்வி நான் உங்களின் கருத்துக்கு தலைவணங்குகிறேன்

  • @rajagopalChanthirakumar-vh4ot

    உங்களை துரோகி என்பது உன்மையா பாதர்

    • @seelansir4784
      @seelansir4784 Před 24 dny +4

      உண்மை தான்

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 Před 24 dny +1

      💯💯

    • @rdsEEEN
      @rdsEEEN Před 24 dny +1

      கிருத்துவ வைகோ

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před 23 dny

      100000தடவை தமிழினத்துரோகிதான் இந்தநாதாரிபயல்

    • @ranamarina9712
      @ranamarina9712 Před 23 dny

      பாதர் என்று சொல்ல கூடாது இவரை.
      கிரிமினல்

  • @mstudio752
    @mstudio752 Před měsícem +16

    மாவீரனை நினைத்து கோழைகளுக்கு பயம் வரத்தானே செய்யும் 😢

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Před 28 dny +17

    அரிச்சுவடி இல்லாமல் ஒரு மொழி சிங்கள மொழி செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் பொழி ஒரு தனி நாடு இல்லாமல் இருப்பது கவலையாக தான் உள்ளது ஃ

  • @panneerselvampoyyamozhi6362
    @panneerselvampoyyamozhi6362 Před měsícem +45

    திரு. செகத் கசுபர் அவர்கள் வெளி நாடுகளில் (தி ரெய்சு) உலக தமிழர்களை வணிக கூட்டம் நடத்தி கொண்டு வருகையில், அங்குள்ள தமிழர்கள் வருகை குறைந்த நிலையில், இந்த செய்தியை பேசுகிறார். திராவிட இயக்கத்தில் இருந்து கொண்டு ள்ளதால் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். அதனால் இந்த செய்தியை பற்றி பேசினால், தமிழர்கள் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்ப் பார்க்கிறார். தமிழர்கள் விழித்து கொண்டார்கள்.

  • @sasisasikaran240
    @sasisasikaran240 Před měsícem +41

    தன் உடலை கண்டால் இந்தியா தமிழருக்கு தீர்வு கொடுக்கும் என்று தலைவர் நம்பினார் என்று நீங்கள் சொன்னதில் அர்த்தமே இல்லை... இந்த இடத்தில் தான் உங்களில் சந்தேகம் உறுதியாகிறது....

    • @mstudio752
      @mstudio752 Před měsícem

      ஏனெனில் அமைதிப்படையின் அயோக்கியத்தனம்...அதற்கு பலியாக ராஜிவ் காந்தியின் மரணம்... இதெல்லாம் இந்திய அரசியல் வியாபாரிகளின் வன்மம் இருக்கும் அல்லவா 😢😢

  • @kanavathipillaiharikaran3760
    @kanavathipillaiharikaran3760 Před měsícem +24

    இவ்வளவு காலம் எங்கேயடா இருந்தீங்க உண்மையை சொல்ல இப்ப அண்ணன் வீரவணக்கம் செய்யும் போது தான் உங்கள் எல்லோருக்கும் ஞானம் பிறந்ததா

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb Před měsícem +11

    இப்போது வந்த புரிதல் , ஞானம் ஏன்? அப்போது உங்களுக்கு இல்லாமலே போனது. அப்போது விடுதலைப் போராட்டத்திற்கு தாங்களும் துரோகியாகத் தான் செயற்பட்டீர்கள் என்பதை ஈழத்தமிழர் ந‌ன்கு அறிந்த விடயம், ஈழத்தமிழன்.

  • @ketheeswaransivagnanam1234
    @ketheeswaransivagnanam1234 Před měsícem +44

    ஆளாளளுக்கு காலத்துக்கு காலம் புதிது புதிதாக தோண்டி எடுத்து மற்றவர்கள் மீது சேறு வீசுவதை நிறுத்தி கொள்ளுங்கள்

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 Před měsícem +75

    நம்பிக்கை துரோகி

  • @user-qc8og2cf6o
    @user-qc8og2cf6o Před měsícem +25

    தமிழர் கட்சியினர் உங்களை போராட வேண்டாம் என்று சொன்னோமா? நாம் தமிழர் இயக்கம் தொடங்கப்பட்டதற்கு தானும் ஒரு காரணம் என்று சொல்கிறீர்கள் சரி ஏற்றுக் கொள்வோம் இயக்கமாக தொடங்கப்பட்ட போது இருந்த முக்கியமான சில நபர்களில் நீங்களும் ஒருவர் தான் அதனை நாமும் அறிவோம். மதுரை மாநாட்டில் உங்களின் விரும்பத்தகாத பேச்சினால் தான் உங்களை ஒதுக்கி வைக்க நேர்ந்தது என்பது தூரத்தில் இருந்து கவனித்த எனக்கே தெரியும் ஆனால் நீங்கள் இந்திய உளவுத்துறை சீமானை அழைத்து வந்து இந்த இயக்கத்தை நடத்த சொல்கிறது என்பது போல் ஒரு புனைவு கதையை சொல்கிறீர்கள் அப்படி என்ன நாம் தமிழர் கட்சியின் மீதும் அண்ணன் சீமான் மீதும் அவ்வளவு பெரிய வன்மம் உங்களுக்கு இதனை நான் பல நேர்காணலில் கவனித்தே வருகிறேன். அனைவரையும் ஒன்றிணைத்து பறந்து பட்ட அரசியல் முன்னெடுப்பை செய்யவில்லை. என்று குற்றம் சுமத்துகிறீர்கள் அதனைத்தான் நாம் தமிழர் கட்சி கடந்த 10 வருடங்களாக செய்து வருகிறது உங்களைப் போன்ற தற்குறித்தனமான மர மண்டைகளுக்கு இன்னும் உரைக்கவில்லை போலும். நாம் தமிழர் கட்சியை குற்றப்படுத்துவதன் மூலம் நீங்கள் தமிழ் மண்ணில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக பெருகிவரும் மக்களின் எழுச்சியை நீர்த்துப்போக செய்கிறீர்கள் ஆக நீங்கள் இந்திய திராவிட அரசின் ஊது குழலாக செயல்படுகிறீர்கள் என்பது தெளிவாக புரிகிறது. ஆக மொத்தத்தில் உளவுத்துறையின் கையாலாக செயல்படுவது நீங்கள் தான் என்பது அன்றாடம் நிகழ்வுகளை கவனிக்கும் ஒவ்வொரு தமிழர்களும் அறிவார்கள்

    • @arivazhagann913
      @arivazhagann913 Před 28 dny +3

      அருமை🎉.பல்லக்குத்தூக்கியின்
      பல்லை உடைத்துவிட்டீர்கள்...

    • @sarosarochithram1149
      @sarosarochithram1149 Před 26 dny +3

      அவன் தற்குறி இல்லை. தன்னலவாதி....

    • @balakrishnant7944
      @balakrishnant7944 Před 23 dny

      ஜெகத்கஸ்பர் இந்தியாவின் உளவாளி மட்டுல்ல அமேரிக்காவின் CIA உளவாளியும் கூட இவர்களெல்லாம் தொட்டிலையும் ஆட்டுவார்ள் கிள்ளியும்விடுவார்கள் இதுதான் இவர்களின் தாரக மந்திரம் என்பது உலக அரசியலை உற்றுநோக்குபவர்களுக்கு மட்டும்தான் புரியும். ஆகவெ இவர் சொல்வது அனைத்தும் உண்மை அல்ல நம்பமுடியாது.

    • @mughunthanindralingam4242
      @mughunthanindralingam4242 Před 16 dny

      மிகச்சரி!

  • @user-yn6fm4ui3t
    @user-yn6fm4ui3t Před měsícem +61

    பிதற்றாதீர் Fr. நானும் கிறிஸ்தவன் அந்த வகையில் கேட்கிறேன் பிறகு எதற்காக தற்போது சூழ்ச்சி செய்து மக்களை கொன்று குவித்த காங்கிரஸ் மற்றும் இந்த திமுக கட்சிகளை ஆதரிக்கிறீர்கள் நாம் தமிழரை விமர்சிக்கும் அளவுக்கு நீவிர் உத்தமர் அல்ல😡😡😡 இளையான்குடி ஜேசுராஜா

    • @sriharan5763
      @sriharan5763 Před měsícem +2

      ❤❤❤❤❤உண்மைதான்

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Před měsícem

      ஈழத்தமிழர் வரலாறு உனக்கு சிறிதும் தெரியாது ..... தமிழ் ஈழ தோல்விக்கு முதல் முக்கிய காரணம், அங்கிருந்த போராளிகளின் குழு மோதல்கள், காட்டிக் கொடுப்பது போன்றதுதான். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஈழத்தமிழர் பற்றி வீண் வதந்தி , பொய்கள் பேசி ஏமாற்றும் சீமான் & Co போன்ற துரோதிகள் அங்கும் இருந்தனர். தி.மு.க. ஈழத்தமிழருக்காக இழந்தது ஏராளம்.

    • @vrajkumar6413
      @vrajkumar6413 Před měsícem

      பிக்காலிபையனை தலைவனாக கொண்டவர்கள் இப்படி பிதற்றத்தான் செய்வார்கள்.ஏனென்றால் ஆமைக்கறி தின்றவன் கூமுட்டை ஆமைகுஞ்சுகள் அனைவருக்கும் மூன்றறிவு தான் உள்ளது

    • @titusa248
      @titusa248 Před měsícem

      சைமன் சு வ ஊம்*ற உணக்கு ஏதுக்கு அவர் பதில் தர வேண்டும்?

    • @onlymusicx9747
      @onlymusicx9747 Před měsícem +1

      எங்களுக்கும் காங் பிடிக்கல.
      ஆனா அவனை விட சங்கி 147 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்திருக்கிறான். நம்மை காப்பாற்றுவோம். அப்புறம்
      நாட்டை

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Před měsícem +226

    பிராபகரன் அமெரிக்கா பக்கம் சாய்ந்திருந்தால் தனி ஈழம் பிறந்திருக்கும்.

    • @maruthavanan4458
      @maruthavanan4458 Před měsícem +15

      உண்மையான நம்பிக்கை.

    • @udayakumar4500
      @udayakumar4500 Před měsícem

      அமெரிக்கா பக்கம் சாயாமலா அங்கே கூலி வாங்கி கொண்டு இங்கே கொலைசெய்தார்கள் ராஜிவ்காந்தியை.

    • @nambirajan5757
      @nambirajan5757 Před měsícem +9

      அமெரிக்காவோடா..........ஹிஹிஹி.......

    • @pubgmobilegaminglitenormal1604
      @pubgmobilegaminglitenormal1604 Před měsícem +1

      😂😂😂

    • @4wingcoldlake
      @4wingcoldlake Před měsícem +4

      no, he should listen to India, and gone with India,

  • @geovanigeovani5173
    @geovanigeovani5173 Před měsícem +6

    சாமி தூரோகியோடு துணை கொண்டு நிற்பவர்.. நம்பாமல் இருப்பது நல்லது...

  • @thennarasukrishna2836
    @thennarasukrishna2836 Před měsícem +52

    கண்கள் கலங்குறது மாவீரனுக்கு வீரவணக்கம்

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před měsícem +39

    தமிழன் வெறி கொண்டு ஒன்றுபடவில்லை என்றால் அத்தனை சிறப்புகளையும் பெருமைகளையும் உடைய தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் சிறிது சிறிதாக ஒதுக்கபடுவார்கள்

  • @_Ravanan
    @_Ravanan Před měsícem +27

    என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ...
    இறுதி யுத்தம் நடந்தபோது கூட நின்ற திமுகா வேடிக்கை பார்த்த அதிமுக எவ்வாறு ஈழத்தமிழருக்கு கை குடுக்கும் என்று கூறுகின்றீர்கள்...

  • @arivazhagann913
    @arivazhagann913 Před 28 dny +5

    பாவியே... தமிழீழம் அமைய உதவ முடியுமா என்று பார்..போட்டுக்
    கொடுப்பதிலேயே பிழைக்கிறாயே...
    காட்டிக்கொடுப்பதே உன் வேலையா...குள்ளநரியே

  • @lujhil771
    @lujhil771 Před měsícem +61

    உம்மை போன்றோர் இருக்கும் வரை எப்படி இந்த இனம் வாழும்

  • @selvarajup2491
    @selvarajup2491 Před měsícem +5

    ஒரு சந்தர்ப்பவாத மனிதன்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před měsícem +5

    எல்லா வடஇந்தியர்களிடமும்
    ஓற்றுமைகள் உள்ளது
    சிங்களவன் VS இந்திகாரன்

  • @sellamvellayutham8269
    @sellamvellayutham8269 Před měsícem +4

    தமிழ் இன மக்களின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு புகழ் வணக்கம்

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 Před měsícem +62

    எல்லாவற்றையும் போய் எரிக் சொல்கெய்ம் இடம் சொல்லுங்கள் கிறிஸ்தவ பாதிரியார் அவர்களே.

    • @rajaramramkumar1627
      @rajaramramkumar1627 Před měsícem

      பணத்தை பெரிதாக எண்ணுகிற தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமிழருக்கு தீங்கே செய்ய முடியும்

  • @PonnusamyN-oe2kb
    @PonnusamyN-oe2kb Před 28 dny +3

    தமழீழ தலைவன் தமிழின தலைவனாகிவிட்டான் தமிழ் உள்ளவரை

  • @sritharanapputhurai9156
    @sritharanapputhurai9156 Před 28 dny +5

    அது சரி இதுவரைக்கும் நீர் எத்தனை ஆணி புடுங்கினீர்?

  • @FransisJeevaratnam-nb9bz
    @FransisJeevaratnam-nb9bz Před měsícem +26

    கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் பாதர் போதும் உங்கள் கதை

    • @rajapa3430
      @rajapa3430 Před měsícem

      கடவுள் எங்கே இருக்கிறார் !!!!!

  • @ApshanmugavadivelApshanmugavad

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டவர்க்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam Před měsícem +6

    24 minute to 27 minutes... Excellent.... Every Tamils pls listen

  • @johnsonanthony3501
    @johnsonanthony3501 Před 29 dny +5

    இறுதி யுத்தத்தின் போது உங்களுடைய நாடகம் நானும் அறிந்திருந்தேன் கனிமொழி பா சிதம்பரம் துரோகி கருணாநிதி இவர்களுடன் இணைந்து செயல்பட்டீர்கள் என்பதை நானும் அறிவேன் உங்கள் மீது உங்களை 1985 ஆவது வருடம் முதல் மிக உயர்வாக நினைத்துள்ளேன் அது தவறு என்று கடந்த பதினாறு வருடங்களாக வேதனையில் துடித்துள்ளேன் உங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 Před 29 dny +4

    உன்னை போல் உலகில் சந்தி சிரிக்க வேண்டுமா? என்ன ஒரு வன்மம் உனக்கு (பரதர்,

  • @T.SingaPerumal
    @T.SingaPerumal Před měsícem +73

    பாதர்... இறுதிபோரில் யாருக்கும் தெரியாத செய்தி உங்களுக்கு எப்படி தெரியும்..

    • @thashthash4953
      @thashthash4953 Před měsícem +2

      இவர் காதில் பூ சுற்றப் பார்க்கிறார்.

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo Před měsícem

      அவர் களத்தில் மற்றும் சர்வதேச அளவில் உள்ள பெரும்பாலான விடுதலைப்புலிகளுடனான அவருடைய உறவு நம்பிக்கை சார்ந்த தாக இருந்த து

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo Před měsícem

      ​@@thashthash4953உங்கள் காதுகளில் ஏற்கனவே உரு பூந்தோட்டமே அலங்கரிக்கிறது இதில் அவர் எந்த இடத்தில் பூசுற்றுவார்

    • @johnrose8549
      @johnrose8549 Před měsícem +1

      இவர் தான், இறுதி கட்ட போரில், பிரபாகரனுக்கு மிக அருகில் நின்று பார்த்தார்!😂

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo Před měsícem

      @@johnrose8549 இறுதிகட்டபோரில் தலைவருக்கு அருகில்நின்றவர் இருக்கிறார் அவர்சொன்னால்மட்டும் நம்பிவிடுவீர்களா என்ன? ஏனெனில் இங்கு உங்கள் நம்பகத்தன்மைகள் சார்புநிலையிலேயே உள்ளது நிலப்பரப்பு,வான்வெளி,கடல் அனைத்திலும் வல்லாதிக்கநாடுகளின் கடும்பாதுகாப்பில் இருந்தும் தலைவர் நீர்மூழ்கியில்??? தப்பித்தார் என்றுசொன்னாலும் நம்பிவிடுகிறீர்கள் பிரச்சனை தலைவரின் இருப்பில் இல்லை உங்கள் நம்பிக்கையில்தான் உள்ளது

  • @vijayadeva06
    @vijayadeva06 Před měsícem +3

    Our Beloved Great Leader Prabhakaran ever lives in our hearts🌟

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Před měsícem +12

    மேதகு பிரபாகரனுக்கு வீரவணக்கம்

  • @RajendranS-sf5xz
    @RajendranS-sf5xz Před měsícem +4

    இவரும் மேதகு பிரபாகரனும் ஏறக்குறைய ஒரே குடியைச் சேர்ந்தவர்தானே.அப்படி இருக்கின்ற போது அவருக்கு இவர் எப்படி துரோகம் இழைத்திருக்க முடியும்.ஆனால் இவர் ஏன் கனிமொழியுடன் ஒரு நல்ல relationship ல் இருக்கிறார் என்பதுதான் தெரியவில்லை.

  • @periyeshivan2006
    @periyeshivan2006 Před měsícem +27

    அதெல்லாம் சரி.... புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களாகிய நாங்கள் பனியிலும் குளிரிலும், வாயை வயிற்றைக் கட்டி உழைத்து போருக்காக வழங்கிய கோடானுகோடிப் பணத்தை ஆட்டயப் போட்டீர்களே! அதை எப்போது திரும்ப தரப் போகிறீர்கள்?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před měsícem +1

      அது பாவாடைக்குள் பதுங்கி விட்டது 😮😮😮

    • @user-ic7pw1ue2h
      @user-ic7pw1ue2h Před měsícem

      அற்புதமான கேள்வி

  • @rajamanickamselvaraj4661
    @rajamanickamselvaraj4661 Před měsícem +5

    Truly said Sir !
    Vetry undu !!!

  • @kandasamysinniah2172
    @kandasamysinniah2172 Před měsícem +6

    மேதகு உலகில் ஒப்பற்ற தலைவர் முப்படை கண்ட மாவீரர். தமிழர் பெருமை. என்றும் எம் மனதில்....

  • @lourdusamy3755
    @lourdusamy3755 Před 28 dny +10

    🔥தமிழர்களின் நம்பிக்கை சீமான் 🔥

  • @m.devaselvam629
    @m.devaselvam629 Před měsícem +16

    Very good information God blessings your father 🙏

  • @r.thenmozhi1857
    @r.thenmozhi1857 Před měsícem +9

    தலைவரின் முடிவு பற்றி இவர் கூறியது முற்றிலும் உண்மையே, தலைவர் என்னிடமும் அப்படித்தான் கூறினார்

    • @shanmugampress5894
      @shanmugampress5894 Před měsícem +6

      கஸ்பரின் 1008-வது கள்ளகாதலியா?. நீ

    • @r.thenmozhi1857
      @r.thenmozhi1857 Před měsícem +1

      ​@@shanmugampress5894இவரைப் போல எல்லாரையும் நினைக்கிறார் போல, வக்கிரம் பிடித்தவன் நீ,

    • @prrmpillai
      @prrmpillai Před měsícem

      ​@@r.thenmozhi1857 தூ...

    • @r.thenmozhi1857
      @r.thenmozhi1857 Před měsícem

      கஸ்பரின் பேட்டியில் சில முரண்கள் உள்ளன. தலைவர் தன் மரணம் பற்றித் தான் அப்படி கூறினாரே தவிர தன் வாழ்விணயரை அவர் சுடவில்லை.மேலும் கிடைத்ததாகக் கூறப்படும் உடலும் அவருடையது அல்ல.

    • @MsSathyanathan
      @MsSathyanathan Před 28 dny

      Nobody knows what happen to him ok.The body shown is not prabhakaran it's kumaran

  • @muruganv6118
    @muruganv6118 Před měsícem +34

    பிழைப்பு அரசியல்வாதிகள் இங்கேயிருந்து அவருக்கு அவமரியாதை செய்வது வருத்தத்திற்குரியது . வீரத் தமிழனுக்கு வீர வணக்கம். கண்கள் கசிய வைத்து விட்டீர்கள். 😭😭😭

    • @perampalamjekan
      @perampalamjekan Před měsícem +1

      இப்ப வந்து இருப்பது யார் இவர் கழல் கண்டு பிடிக்கா முடியா விட்டால் தலைவருக்கும் அண்ணிக்கும் நடாந்தது இவரல் கண்டு பிடிக்க முடியாது

  • @mohan8824
    @mohan8824 Před 26 dny +2

    கஸ்பர் அவர்கள் தான் உளவுத்துறையின் கையாள் என நினைக்கிறேன்!

  • @adhangararch8276
    @adhangararch8276 Před měsícem +60

    வெள்ளைக் கொடி விவகாரத்தில் நீங்களும் கனிமொழியும் ஆடிய நாடகம்

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 Před měsícem +1

      தங்கள் பொறுப்பற்ற பேச்சு

    • @rvijay1225
      @rvijay1225 Před měsícem

      ஆடு நனைந்ததால் ஓநாய் அழுகிறது
      ஏன் இந்த காஸ்பர் , 1000 லைட் mla டாக்டர்
      .எழில் அனைவரும் தமிழர்களுக்கு துரோகம் செய்த திமுக கட்சியுடன் தொடர்பில் இருங்கள்

    • @jdc5558
      @jdc5558 Před 26 dny

      திமுகா நாடகம்
      இவருக்கும் இறுதி யுத்தத்தில் பங்களிப்பு இருக்கிறது

  • @adityaaprintmedia4937
    @adityaaprintmedia4937 Před měsícem +5

    பேச்சாற்றல் மிகுந்தவர் உண்மை தன்மை குறைந்தவர்

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS Před měsícem +4

    Gaza is a shining example how freedom fight should be fought.

  • @Ponniah07
    @Ponniah07 Před měsícem +4

    He should be arrested for giving wrong information on different occasions about the same issue.

  • @AswinRR-ew5lx
    @AswinRR-ew5lx Před 28 dny +10

    இவருக்கு புலிகள் பற்றிய போதுமான அறிவும் இல்லை தமிழர்கள் பற்றிய புரிந்துணர்வும் இல்லை....

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 Před měsícem +6

    மெய் சிலிர்க்கும் உறை...வாழ்த்துக்கள்...

    • @shanmugampress5894
      @shanmugampress5894 Před měsícem +2

      அடே அது
      காண்டம் உறை - டா?

  • @savarirajsvg
    @savarirajsvg Před 26 dny +2

    இப்போது இலங்கையில் வாழ்வதே ஒரு பெரிய போராட்டமாக உள்ளது..

  • @pararajasingamsatheeswaran5144

    ஐயா ஜெகத் கஸ்பர் அவர்களே! நீங்கள் விடுதலை போராட்டம் துடிப்புடன் இருந்தபோது நீங்களும் உங்களால் ஆனதை செயதீர்கள் இல்லை என்று சொல்லவில்லை
    ஆனால் 2008-2009இல்
    எமது போராட்டம் நெருக்கடியில் இருந்தபோது என்ன செய்தீர்கள். எந்தனை மக்களை ஒன்று திரட்டிநீர்கள்? எத்தனை போராட்டங்கள் நடத்திநீர்கள்? முன்பு போராளி தலைமைகளுடன் தொடர்பில்இருப்பதை பெருமையாக சொன்ன நீங்கள். போரின் இறுதிகட்டத்தில் அவர்களின் தொலைபேசி அளைப்பையே! துண்டித்து விட்டீர்களே! ஏன்?
    கைக்கும் ,சூரியனுக்கும் விலைபோனதனாலா?
    தி மு கா,காங்கிரஸ் கட்சிகளை பட்டும் படாமலும் பேசுகின்றீர்களே? கடைசி யுத்தத்தின்போது அவர்கள் இழைத்த துரோகத்தை ஏன் பேசமறுக்கிறீர்கள்.
    இப்பொழுது அவர்களுக்கு வாக்கு கேட்பதாலா?
    நாம்தமிழர் (சீமானால்)கட்சியால்தான்
    மற்ற கட்சிகள் தமிழ்ஈழ பிரச்சினையில் ஈடுபடுவதுதில்லை என்று கூறுகிறீர்கள் 2009இல் மற்ற கடசிகள் மனச்சுத்தியுடன் நடந்திருந்தால் நாம்தமிழர் என்று ஒரு கட்சியே வந்திருக்காதே!
    உங்களை போன்றவர்களை இனங்கண்டு தூரத்தில் வைத்தபடியால்தான் தமிழ்நாட்டில்100 ஆண்டுகளின் பின் தமிழ்த்தேசியம் ஆட்சி அதிகாரத்தை நோக்கி விரைவாக சொன்று கொண்டு இருக்கிறது
    சீமான் மட்டும் வராமல் இருந்திருந்தால் யார் நண்பர்கள் ,யார் யார் நம்பவைத்து முதுகில் குத்திய துரோகிகள் என்று தெரியாமலே போயிருக்கும் கருணாநிதியை தமிழ்இன காவலனாக ஆக்கியிருப்பீர்கள். தலைவர் ஆயுதபோராட்டத்தை மவுனிக்க நினைத்தது நம்பிக்கையீனத்தால் இல்லை ஒரு போராட்ட இயக்கத்தின் உள்ளே துரோகிகள் உருவாகிறது இயற்கை அவற்றை தலைவர் மிகச்சரியாக இனங்கண்டு களை எடுக்கமுடிந்தது. அதில்வெற்றியும் கண்டார்,
    ஆனால் எமக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது 8கோடி தமிழர்களையும் கிளர்ந்து எழ வைத்து இந்தியரசையும்,சர்வதேசத்தையும் அளுத்தத்துக்கு உள்ளாக்கி இலங்கை அரசை ஒருநிரந்தர தீர்வு நோக்கி கொண்டு செல்வார்கள் என்று நம்பிய (சீமான் அன்று இல்லை)அனைத்து தமிழ்நாட்டு தலைவர்களும் முதுகில் குத்தியபடியால்!!!!

  • @selvarajm9767
    @selvarajm9767 Před měsícem +3

    Nice speech brother

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 Před 17 dny +1

    நீங்கள் எல்லோரும் செய்தது காணும் இனியாவது ஈழத் தமிழரின் விடயங்களில் தலையிடாதீர்கள். அதுவே நீங்கள் செய்யும் உதவியாகும்.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Před 19 dny

    எங்கள் தலைவன் எங்கள் அண்ணன் அவர் மண்ணை விட்டுப் போய் இருக்கலாம் ஆனால் எங்கள் மனதை விட்டு ஒருபோதும் போவதில்லை ❤

  • @user-thushyanth-canada
    @user-thushyanth-canada Před měsícem +2

    Super Anna what you said make real sense.. he trusted india as always it doesn’t have a backbone.

  • @buvanvan5517
    @buvanvan5517 Před měsícem +2

    தமிழ்நாட்டில் பாதி நபர்கள் இலங்கையில் தனிஈழத்தை பற்றி பேசுவார்கள்.ஆனால் பக்கத்துவீட்டுக்காரன் இறந்தா கூட போகமாட்டார்கள்.ஆனால் இலங்கையை பற்றி பேசுவார்கள்..

  • @Vempadi-balu
    @Vempadi-balu Před měsícem +23

    15 வருடம் கோமவிலையா இருந்ததீங்க

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo Před měsícem +4

    மேதகு பிரபாகரன் மேல் எனக்கு பலவிமர்சனங்கள் உண்டு எல்லாவற்றுக்கும்மேல் ஒரு தலைவன்,ஒரு நன்நம்பிக்கையுள்ள மண்ணின் மைந்தன்,சிறந்த போராளி,கட்டுக்கோப்பான தளபதி இவை அனைத்துக்கும் இந்த மாவீரனுக்கு உரியது ஆகவே வேற்றுமைகளை மறந்து இவருக்கு வீரவணக்கம் செலுத்துவோம் அவரை வணங்குவது நம் இனத்தின் அடையாளத்தை நாம் தக்கவைப்பதற்கான செயலாகும்

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 Před měsícem +10

    மாவீரனுக்கு வீர வணக்கம்

  • @user-ym1ys8oi8k
    @user-ym1ys8oi8k Před měsícem +4

    இவருக்கு நாம்தமிழர் கட்சியை இளுக்காவிட்டால் தூக்கம் வராது

  • @user-rl8ju1vb7b
    @user-rl8ju1vb7b Před měsícem +1

    எனக்கு தெரியாது பாதர் சொல்வது உன்மையா என்று அப்படி இது உன்மை என்றால் என் இறைவனுக்கு வீரவணக்கம்.

  • @selvakalai281
    @selvakalai281 Před měsícem +4

    I like Fr Jegath Gasper's speech.

  • @charlessavarimuttu4098
    @charlessavarimuttu4098 Před měsícem +6

    He is Big cheater he have many businesses with karunanithi Daughter kanimoli

  • @gowrishankar8046
    @gowrishankar8046 Před měsícem +2

    Paining

  • @EZEKIELLOYOLA-dm8yq
    @EZEKIELLOYOLA-dm8yq Před 29 dny +1

    உரிமை கேட்பது நமது உரிமை உயிர்களை பரித்து உரிமை பெறும் உரிமை உயிர் பெறாது..

  • @jesurajk-xd4gk
    @jesurajk-xd4gk Před měsícem

    Super My brother ❤

  • @tharmakanna753
    @tharmakanna753 Před měsícem +4

    ஐயா வணக்கம் ஈழத் தமிழர்களாகிய எங்களுக்கு உங்கள் அருமை பெருமைகள் எல்லாம் தெரியும். நீங்கள் தலைமை தாங்குகின்ற இடத்தில் இருக்க வேண்டியவர். தற்போது தாங்கள் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்து தமிழ்த் தேசியத்தை சீமானின் தலைமையின் ஊடாக ஆதரித்து, இன்னும் வலு சேர்க்க வேண்டும் என்று கேட்பது எங்கள் கடைசி நம்பிக்கை சீமான் அவர்கள் தான், எனவே சீமானின் படகு கரை சேரும் வரை அவருக்கு கை கொடுத்து ஆதரவு தெரிவிப்போம், அவர் எங்களை ஏமாற்றுவதும் ஏமாற்றாமல் இருப்பதும் சீமானின் கையிலேயே உள்ளது. எங்கள் கடைசி நம்பிக்கை தமிழக தமிழனாக சீமான் இருப்பார்.......
    கடைசியா ஒருவரை ஆதரிப்போமே..................!!!!!!!!!
    உங்களை நெஞ்சாரா மதிக்கும் ஈழத் தமிழரில் நானும் ஒருவன்,..................

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Před měsícem

      கனவுத் தொழிற்சாலையில் தயாரான சோக்குப் பேர்வழி சீமான் தமிழ் தேசியக் கருதிதியலைத் தலைமை தாங்கிச் செல்ல தகுதியானவன்தானா ? இவனது சமீபத்திய நடவடிக்கைகள் அந்த நம்பிக்கையைக் சீர்குலைக்கிறது.... விதியே என்செய நினைத்தாயோ இத்தமிழச் சாதியை ..

  • @Sakthivelu1997
    @Sakthivelu1997 Před měsícem

    Super Bro 👌
    Tamileelam 👍

  • @arivazhagann913
    @arivazhagann913 Před 28 dny +5

    ஈசா... ஈசையா...ஏசுவே...
    இவரை மன்னிப்பீராக

  • @esairoot7445
    @esairoot7445 Před měsícem +19

    மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் நிலை இனி உருவாகும் இந்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை ஏற்று ஒன்றுபட்ட இந்தியாவை காண்போம்.

    • @madurai62
      @madurai62 Před měsícem

      ராகுல் வெற்றி பெற்றால் மட்டுமே சுயஆட்சி, BJB sarvaathikaram

  • @jayia5359
    @jayia5359 Před měsícem +2

    Captions should be in English for reaching far and wide. For tamils the spoken tamil question/answer is sufficient.

  • @edwardrajan4376
    @edwardrajan4376 Před měsícem +2

    Excellent father. Very true. Thanks.

  • @Otthamani
    @Otthamani Před 28 dny +2

    உரிமை என்பது யாரிடமும் கேட்டு பெறப்படுவது அல்ல நமக்கான உரிமையை நாமே தான் பெற்றுக்கொள்ள வேண்டும் இஸ்ரேலை போன்று தமிழர்கள் எல்லாம் ஒன்றிணை வேண்டும் நமக்கான உரிமையை பெறுவோம்

  • @jabin498
    @jabin498 Před měsícem +7

    தலைவர் பிரபாகரன் ரஷ்யாவின் உதவியை நாடி இருக்கலாம்....😢😢😢

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před měsícem

      S

    • @MrGoobee
      @MrGoobee Před měsícem

      இந்தியா சீனா உள்ளே இருக்கும் பொழுது ரஷ்யா தலையிடாது

  • @sivaraman8435
    @sivaraman8435 Před 29 dny +1

    தமிழ் இணம் மிகவும் அறிவாளி யாக இருக்கிறோம் என்ற எண்ணம் இருப்பதால் இந்த இணைம் ஒன்று பட முடியவில்லை நண்டு கதை போல் அடுத்தவனை நம்புவான் அடுத்தவனை பெருமையாக பேசுவான் இப்படி பட்ட இனத்தில் நாம் இருக்கிறோம் இப்படி இருந்தால் ஈழம் எப்படி அடைவது

  • @skajaymarketing8958
    @skajaymarketing8958 Před měsícem +2

    Father சரியான விளக்கம் 🙏🏻

  • @asokankuppusamy7781
    @asokankuppusamy7781 Před měsícem +6

    இங்கு எல்லோரும் அவரவர்களுக்கு தெரிந்த தெரியாத நிலையில் பேசுகின்றனர் இதில் நயவஞ்சகர்கள் யார் என்றும் நம்பிக்கையானவர்கள் யார் என்றும் காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

  • @kannanc8282
    @kannanc8282 Před měsícem +4

    Thank you father.

  • @baarathan1431
    @baarathan1431 Před 29 dny +1

    பத்நாபா , சபாத்தினம் இப்படி ஆயிரம் ஆயிரம் பேரின் பாவம்தான் போராட தோல்வியும் மக்கள் இழப்பும் இந்த நிலமைக்கு காரணம் என நினைக்கிறேன் உங்கள் நேர்மை புகழ்ச்சிக்கு உதவும். தமிழினி எழுதிய புத்தகத்தை வாசியுங்கள் . நேர்மை அற்ற அறிவு அளிவில் தான் முடியும். உங்கள் நேர்மை போராட்ட தவறுகளை கண்டுகொள்ளாது, முதலே சரி செய்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும்.

  • @saravananp6269
    @saravananp6269 Před 11 dny

    நாங்கள் இறையாண்மையை இழக்கவில்லை பல்வேறு சூழ்நிலை காரணமாக என்னிடம் மதம் மாறி இருக்கலாம் கூட தவிர நாங்கள் இறையாண்மையை இழக்கவில்லை

  • @ApshanmugavadivelApshanmugavad

    புரமுதுகுகாட்டிஓடமாட்டேன்..மாவீரர்தினஉரை......

  • @sambathramamoorthy4431
    @sambathramamoorthy4431 Před měsícem

    Veeravanakkam

  • @RamadossRamadoss-zx9zp
    @RamadossRamadoss-zx9zp Před měsícem +1

    அற்புதமான. பதில்.

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 Před 25 dny

    Cool brother's