வணிகம் & ஜோதிடம் (Business & Astrology) / Dr.C.K.Nandagopalan

Sdílet
Vložit
  • čas přidán 18. 01. 2023
  • ​@Dr.C.K.Nandagopalan
    ஜோதிடம் - Video -1
    ஜோதிட அறிவியல் (Science of Astrology)
    • ஜோதிட அறிவியல் (Scienc...
    ஜோதிடம் - Video -2
    ஜோதிடத்தை நம்பலாமா (Can I believe in Astrology )
    • ஜோதிடத்தை நம்பலாமா (Ca...
    ஜோதிடம் - Video -3
    ஜாதகம் - ஒரு விரிவான பார்வை (Horoscope - A Critical View)
    • ஜாதகம் - ஒரு விரிவான ப...
    ஜோதிடம் - Video -4
    அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஜோதிடம் (Astrology beyond Science)
    • அறிவியலுக்கு அப்பாற்பட...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    tamilscience.in/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
    Monday to Saturday for Products
    Sunday & Monday - Holiday (No Consultation)
    The Greatest Tamil Science.
    • Art of Cooking - Tam...
    #Drcknandagopal
    #CKN
    #CKNinnovations
    #Thegreatesttamilscience
    #Muhurtham
    #Tulamrasi
    #Match
    #Simharasi
    #Meenarasi
    #Meenalagnam
    #Mesharasi
    #Jothidam
    #Raghu
    #Kethu
    #Muranpadu
    #Destiny
    #Alalidam
    #Uthrayanam
    #Virosanam
    #Tsunami
    #Planetaryposition
    #Marinabeach

Komentáře • 343

  • @SakthiVel-hr1wk
    @SakthiVel-hr1wk Před 6 měsíci +5

    நான் தேடிய மருத்துவர் நீங்கதான் தமிழ் மருத்துவர் உங்களை என் கண்ணுக்கு காட்டிய இயற்கைக்கு நன்றி

  • @kumarprasad9399
    @kumarprasad9399 Před 7 měsíci +6

    சாமி இந்த பிரபஞ்ச சக்தி எல்லா நன்மைகளும் உங்களுக்கு அள்ளி வழங்கும். நன்றி சாமி.

  • @saravanandk1137
    @saravanandk1137 Před rokem +17

    அய்யா நீங்கள் என் வியப்பின் உச்சம்
    நீங்கள் தமிழ் அறிவியல் ஊற்று
    நீங்கள் நீண்ட காலம் நலமாக வாழ்ந்து உங்கள் சுய அறிவின் மூலம் தமிழ் சமூகம் முன்னேற்றம் அடைய உதவ வேண்டும் அய்யா

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Před rokem +18

    என்ன சொல்லி 👍 உங்களை 🙏பாராட்ட 👍 ஆச்சரியமாக 😎 இருக்கு 👏👏 சகலகலா வல்லவன் 😎 சூப்பர் குருவே 🔥🔥🔥

  • @prasannashadow4979
    @prasannashadow4979 Před rokem +9

    என்ன பதி விடுவது என்றே தெரியவில்லை 🙏கேட்க கேட்க இனிமை. 🙏ஐயா! இன்று இங்கு அனைத்தும் வியாபாரம் தான்😂

  • @padmahraju5068
    @padmahraju5068 Před rokem +13

    CKN என்றும் சிரஞ்சீவி. வாழ்க!

  • @sivasiva901
    @sivasiva901 Před rokem +7

    அய்யா தாங்கள் இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு வாழவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகோள் வைக்கிறேன்

  • @rathnaswamy5698
    @rathnaswamy5698 Před rokem +2

    Sir. Your. Great.

  • @vijayalakshmiutthira6164

    தீரா பசியுடன் உள்ள செவிகளுக்கு உணவளித்தவரே நீங்கள் வாழ்க🔥🔥👂👂🙏

  • @ammumasi8588
    @ammumasi8588 Před rokem +18

    மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 Před rokem +3

    நம் இளைஞர்கள் இவரைப் போன்றவர்களை குருவாக ஏற்றுக் கொண்டு பயணித்தால் நல்ல பலன் கிடைக்கும். சான்றிதழ்களை நோக்கி ஓடாமல் வித்தையை நோக்கி போகும் காலம் வரவேண்டும்.

  • @amuthar7857
    @amuthar7857 Před rokem +13

    வாழும் தெய்வம் சார் நீங்கள்

  • @rebornxuniqueplan263
    @rebornxuniqueplan263 Před 11 měsíci +2

    மிகவும் அருமையான பதிவு ஆனால் ஐயாவின் குரல் சரியாக கேட்கவில்லை மிகவும் சத்தம் குறைவாக உள்ளது மைக் சரியாக இல்லை என்று தோன்றுகிறது
    இந்த குறைபாடு இன்னும் சில பதிவுகளிலும் நான் கவனித்தேன்,இதை சரி செய்யுங்கள் நண்பர்களே ❤❤❤

  • @vijayalakahmishanmugam8491

    இயற்கை சீற்றங்கள் போது இத்தனை மனிதர்கள் இறக்கிறார்கள் எல்லோர்க்கும் நேரம் சரியில்லையா என்ற கேள்வி யிருந்தாது அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி டாக்டரே

  • @crvijayamurugesan8767
    @crvijayamurugesan8767 Před rokem +1

    C k n அய்யா 100 சித்தருக்கு சமம் பாதம்தொட்டு வணங்குகிறேன்

  • @elengoks
    @elengoks Před rokem +32

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த மகத்தான அரிய பொக்கிஷம். உங்களை தந்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 🙏

    • @rajeshpomesh9969
      @rajeshpomesh9969 Před rokem +2

      நீங்கள் அவரிடம் மருத்துவம் பார்த்தீர்களா தம்பி ஒரு முரை போய்ட்டு வாங்க தெரியும்

    • @thiruudhayakumar5731
      @thiruudhayakumar5731 Před rokem

      @@rajeshpomesh9969 ninga poitu vanthingala

    • @kalakala7153
      @kalakala7153 Před rokem

      Yes... Thanks Universe

  • @sudhaselvaraj3529
    @sudhaselvaraj3529 Před rokem +3

    உங்க தயாரிப்பான சர்க்கரை யும் கோதுமை மாவும் வாங்கி Use பன்றேன் Sir,,Really superb..whole Family Kum use பன்றேன்,,,நல்லதை சாப்பிடுற திருப்தி,,,நன்றி சார்

  • @osro3313
    @osro3313 Před rokem +39

    அமிர்தா மேடம் நீங்கள் பேட்டி எடுக்கவந்த நேரம் சூப்பராக இருக்கிறது எல்லா தகவல்களும். டாக்டர் சி கே என் அவர்களுக்கும் நன்றி நன்றி 🙏 அமிர்தா மேடம் தங்கள் தலை முடியை நடுவகுடு எடுங்கள். கர்ப்ப பை சம்பந்தமான புள்ளிகள் அங்கு தான் உள்ளன. அந்த புள்ளிகள் கர்ப்பப்பை கோளாறு நீக்குவதோடு நலமாக வைக்க உதவுகிறது. 👍🦋

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +36

    Important Concept & its Timings ⌛⌚
    1:40 Astrology Matching
    4:40 Explanation
    7:50 For Eg
    8:27 Note New Point
    9:50 😅👏👐
    10:35 Note உத்தராயண Point
    11:45 Landscape & Astrology
    Simple மாரகம் & 8 One or the Other way Co-incidence ஆவும் One or the Other Way ( அதை Detail லா Explain பண்ண கடவுள் தான் வரணும்)
    14:10 அட அட அட 🙄👏
    15:18 Simple அவரு குரு இவர ராசி /லக்ன தொடர்பு பெற்று இறுக்கும்
    15:50 😅😂 ஆமாம் சில ஜாதகம் எல்லாம் கொத்து பரோட்டா மாறி இருக்கும் வழி கண்டு பிடிக்கிறதே கஷ்டம்
    16:15 Point நிஜம்
    17:20 Point
    17:50 "Chariots of God" Important Point
    18:47 Tamils Had Not Only Telescope We had Atomic Bomb Knowledge 12,000 yrs ago Itself
    19:10 Disease & Astrology ( Eg From Real Time Story)
    21:00 Psychology
    22:00 Story Continuation
    23:50 Heart Surgery & CKN Sir
    23:50 The End 🙏🙏🙏

  • @ManiKandan-ds5ft
    @ManiKandan-ds5ft Před rokem +19

    அற்புதம் ...
    அறிவாளும்
    மனதாலும்
    நம்பமுடியாத ஞானமிது

  • @gunasekaran4116
    @gunasekaran4116 Před rokem +9

    ஐயா வணக்கம்
    அருமையான விளக்கங்கள்
    மற்றும் உதாரணங்களுடன்
    இன்றைய நிகழ்ச்சியை முடித்துள்ளீர்கள்... நான் முன்னமே
    சொன்னது போல் முற்றுப்பெற்ற
    ஞானிகளால் உருவாக்கப்பட்ட
    கலை இது.... பின் வந்த மக்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று
    அதனாலதான் இவ்வளவு முரண்பாடு.... நம் எல்லா இயக்கங்களையும் இயக்குவது
    பிரபஞ்சம் தான்..... அதை தன் கட்டுக்குள் வைத்து இருப்பவர்கள்
    ஞானிகள்.......... நன்றி வணக்கம்

  • @sivasivakumarsiva8658
    @sivasivakumarsiva8658 Před rokem +9

    இறைவன் மிகப்பெரியவன்

  • @jeyalakshmichellappan1224

    சோதிடம் உண்மை ஆனால் அணைத்து சோதிடர்களும் உண்மையானவரா என்பது ஒரு கேள்விதான்.. அருமையான கருத்துக்களை பதிவு செய்த டாக்டர் நந்தகோபாலன் ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம்

    • @sivaerode05
      @sivaerode05 Před rokem +1

      jeyalakshmi chellappan நன்றி நான் சுமார் 15 நண்பர்களை ஒரு சோதிடரிடம் அழைத்து சென்றதில் 13 நபர்களுக்கு சோதிடர் சொன்னபடி பிற்காலங்களில் நடந்தது எனக்கும் 2 நண்பர்களுக்கும் 34வருடங்கள் கடந்த நிலையில் ஒன்று கூட நடக்கவில்லை. இதை எப்படி எடுத்து கொள்வது.

    • @prakashg6574
      @prakashg6574 Před rokem

      @@sivaerode05 it's all statistics that's it ....

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Před rokem

      Every thing is coincidence

    • @austinmano5192
      @austinmano5192 Před rokem

      All about making money

    • @mdhakshnamoorthy4917
      @mdhakshnamoorthy4917 Před rokem

      @@sivaerode05sir, birth time is very important.i am also a astrologer.send your date of birth & time.i will try my best.

  • @manickamsuppiah
    @manickamsuppiah Před rokem +12

    Thanks Dr.CKN🙏🏻

  • @samratyogatemplechennai6539

    நந்தகோபால் சார் நல்ல பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை ஏதாவது டிரஸ்ட் ஏற்படுத்தி நல்ல உள்ளங்கள் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு உங்கள் மேற்பார்வையில் நல்ல மூலிகைகள் தானியங்கள் உணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டும் நல்ல உள்ளங்கள் முயற்சி எடுக்க வேண்டும் சோம்பு பச்சையா இருக்கு லவங்க எண்ணை எடுத்து இருக்கு பாவம் சார் இந்திய மக்கள் காசு கொடுத்து குப்பையை வாங்கிட்டு இருக்காங்க நம்ம மக்கள் எல்லாருக்கும் நல்லது தான் செய்றாங்க ஆனா நம்ம மக்களுக்கு கிடைக்கிறது என்ன சார் நல்ல பொருளை எல்லாம் ஏற்றுமதி செய்து விடுகிறார்கள் குப்பை பொருட்களை தரமில்லாத பொருட்களை எப்படித்தான் மனசாட்சி இல்லாமல் மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள் அரசாங்கம் முதல் யாருமே கண்டுகொள்வதில்லை

  • @govindvijayan3597
    @govindvijayan3597 Před rokem +20

    ஐயா வணக்கம், உங்களுடைய voice, (sound) கேள்வி கேட்பவரை விட குறைவாக உள்ளது..

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Před rokem +1

    Sir neega oru aruputha peravi sir yen valvil unga pecha kekkavea naa kuduthu vaithaval sir 🙏🙏

  • @riderrudraa5377
    @riderrudraa5377 Před rokem +2

    உங்களிடம் இருந்து வரும் வரத்திர்காக காத்து கொண்டு இருக்கிறேன்..ஐயா

  • @kumartamil6
    @kumartamil6 Před rokem +2

    This episode is better than Varisudu Movie

  • @sivasami.k9284
    @sivasami.k9284 Před rokem +9

    Dr.CKN sir is well knowledge of Astrology and Medical. But he is told only 40%. Big subject's. Take time. Thank you very much sir 🙏

  • @victorynath
    @victorynath Před rokem +7

    ஐயா சி.கே. என். அவர்களே, வணக்கம். வழக்கம் போல வந்துவிட்டேன்... சில எளிய, அறிய, முக்கிய தகவல்களை சிறப்பாக எடுத்து கூறியதற்கு எனது நன்றிகள் பல.. இம்முறையும் என் கண்கள் திறக்கப்பட்டது, இக்காணொளியை கண்ட அனைவரை போல....

    • @austinmano5192
      @austinmano5192 Před rokem

      Were u on coma...
      Tc

    • @victorynath
      @victorynath Před rokem

      @@austinmano5192 if you are in complete presence (not in coma) why are you here? You guys are very much annoyed when praising CKN. I can feel that from the few episodes. If you are not interested then shut your mouth and unsubscribe from this channel. Don't come and create heaters here.

    • @austinmano5192
      @austinmano5192 Před rokem

      @@victorynath my mouth already shut my fingers are free to type. You have high bp plz make sure with ur doctor take care.
      Plz relax

    • @victorynath
      @victorynath Před rokem

      @@austinmano5192 you typed this because i raised your BP. Be safe. Go n Stay in Bed. Dont go outside stay in home and use your finger to type / find someone to tease/hurt. First see your back then come and comment on others.

  • @sivasankarisreenivasan3108

    தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே💪🐿❣💯🎊🎉

  • @Subramani-mo6ey
    @Subramani-mo6ey Před rokem +4

    சுபமுகூர்த்தத்திற்கு ஒரு Example சொல்கிறேன் என்று Dr சொன்னார் அதற்குள் பேச்சை மாற்றிவிட்டீர்களே. அடுத்த நிகழ்ச்சியிலாவது கேட்டுச்சொல்லுங்கள்.

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Před rokem +5

    இன்னும் ஆழமாக தொடரட்டும் உங்க 🙏🙏செய்தி

  • @yuvakumarr7332
    @yuvakumarr7332 Před rokem +1

    நன்றி ஐயா

  • @aathavanixbaathavanixb435

    வாழ்க வளமுடன்🙏

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 Před rokem +7

    Host too cute but very good interview, questions are being asked on behalf of all ordinary people and answers are giving so patiently and intelligently. Well done 👍🏽 Kumar -Singapore

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Před rokem +2

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gandhisoundar2441
    @gandhisoundar2441 Před rokem +2

    Nandri

  • @panduranganchinnapiyan6825

    Very nice information

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 Před rokem +2

    Such fantastic speech.

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Před rokem +1

    Doctor iyya thanks for your good explanation

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před rokem +7

    இறைவனுக்கு நன்றி.

  • @ramarp5193
    @ramarp5193 Před rokem

    🙏🏾🙏🏾.. குருவே.நன்றி
    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @psumathisivam503
    @psumathisivam503 Před rokem +4

    நன்றி ஜயா

  • @user-sf3dz1fy8t
    @user-sf3dz1fy8t Před rokem +2

    வாழ்த்துக்கள் அய்யா நன்றி

  • @Dude_dan.
    @Dude_dan. Před rokem +2

    Great person

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Před rokem +1

    Vanakkam Ayya

  • @lavanyagunasekaran4543
    @lavanyagunasekaran4543 Před rokem +1

    ஐயா வாழ்க வளமுடன்.

  • @kasturiranganchakravarthy1888

    Simply super👌. Dr vere level

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Před rokem +3

    Live GOD sir nenga

  • @karpagammuruganandam4928
    @karpagammuruganandam4928 Před 7 měsíci

    அறிவு க்கடலே.நன்றி 🙏🙏🙏

  • @rajathihema9670
    @rajathihema9670 Před rokem +7

    Amiritha mam superb ....great sir ...Thank you so much. Great man.

  • @ldkodi7186
    @ldkodi7186 Před rokem +3

    டாக்டர் வாய்ஸ் குறைவாக உள்ளது, அவர் பதில் தான் மிக முக்கியம்....

  • @padmahraju5068
    @padmahraju5068 Před rokem +2

    கடவுள் மனித ரூபத்தில் காட்சி தருவார். நீடூழி வாழ்க சார்!

  • @giri1358
    @giri1358 Před rokem +2

    Sir all information are really very exciting

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 Před rokem +1

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 Před rokem +5

    God bless you...🙏

  • @manickamsuppiah
    @manickamsuppiah Před rokem +16

    Doctor , towards the last you gave us a shock. Doctor , you will live 100 years with good health 🙏🏻

  • @yasodab3202
    @yasodab3202 Před rokem +2

    Good Sir👏👏👏👏👏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před rokem +6

    Excellent thanks valga valamudan doctor sir

  • @balun872
    @balun872 Před rokem +4

    மதி எதுவோ கதி அதுவே.
    800t per 1square inch, this pressure may be at epic centre.

  • @drharsha3376
    @drharsha3376 Před rokem +3

    Sir 🙏 thank you for sharing your knowledge with us.

  • @ramalingamsar756
    @ramalingamsar756 Před rokem +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம்(எல்லா புகழும் இறைவனுக்கே)

  • @jacqulinediviaperia3368
    @jacqulinediviaperia3368 Před rokem +1

    Great sir

  • @sivalingarajapalanisamy7181

    Good interview👌

  • @elpraveenkirubagaran
    @elpraveenkirubagaran Před rokem +4

    Lovely

  • @bhuvanatailor6693
    @bhuvanatailor6693 Před rokem +2

    🙏🙏🙏vankkam sir 🙏🙏🙏

  • @chitrasuresh7022
    @chitrasuresh7022 Před rokem +3

    கொழுப்புக்கட்டிக்கு ஒரு வீடியோ போடுங்கள் சார் please

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 Před rokem +1

    Arumai aaga irunthathu ungal vilakkam ellam ayya ,

  • @composerarun
    @composerarun Před rokem +3

    Love you Sir...

  • @chitrat2169
    @chitrat2169 Před 7 měsíci

    முகூர்த்தம் பற்றி 👌🏻உண்மை விளக்கம் சொன்னீர்கள்

  • @kanishmakani4012
    @kanishmakani4012 Před rokem +3

    Brilliant speech. Genius Speech. Great knowledge. Excellent man.

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 Před rokem +1

    விதியை மதியால் வெல்ல விதியிருந்தால்தான் முடியும்.

  • @user-cu4qx5rx1i
    @user-cu4qx5rx1i Před rokem

    வியாபார உலகம் இதில் விளம்பறியாத் தெய்வம்
    தயாஜோதி தெய்வம் என்னைத் தடுத்து ஆண்ட தெய்வம்
    அருமையான விளக்கம்
    அருள் அறிவியல்.

  • @eshwarikp4488
    @eshwarikp4488 Před rokem +1

    Great information about astrology.Wating for some other information.🙏🤔🤔

  • @padmahraju5068
    @padmahraju5068 Před rokem +1

    Waiting for next video.

  • @raamkumar1979
    @raamkumar1979 Před rokem +8

    Sir…..
    Thank you very much for taking us to different dimension…..🙏🏻🙏🏻

  • @KumarKumar-hw2sj
    @KumarKumar-hw2sj Před rokem +3

    Super👍

  • @thulasimaniastro7625
    @thulasimaniastro7625 Před rokem +1

    vallga.vallamudan.sir.good.sir.astro.
    Aadhi.sithan

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk Před rokem +8

    Superb Sir, human disease with astrology பற்றி ஓர் பதிவு போடுங்கள் ஐயா..

  • @madhaviganesan9468
    @madhaviganesan9468 Před rokem +1

    Thank you sir

  • @ayyappanm3485
    @ayyappanm3485 Před rokem +2

    Super

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Před rokem +1

    வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் நவீன சித்தர்

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 Před rokem +2

    Respectable sir neengal palladium vaza I naangal ellarum iraivanai vendukirom

  • @rogerburton2609
    @rogerburton2609 Před rokem +1

    Sir I’m your big fan.

  • @ayyappanm3485
    @ayyappanm3485 Před rokem

    Vanakkam

  • @raja-jx3kk
    @raja-jx3kk Před rokem +1

    sema..

  • @sandrelaestate7946
    @sandrelaestate7946 Před rokem +5

    வணக்கம் சார்....

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 Před 6 měsíci

    I became a fan of Dr.CKN & Amirta

  • @sripriyasathish9931
    @sripriyasathish9931 Před rokem +3

    V.interesting sir esp before the end of the speech

  • @padmahraju5068
    @padmahraju5068 Před rokem +7

    CKN ஒரு வாழும் சித்தர்!

  • @kathirvel304
    @kathirvel304 Před rokem +2

    Nice sir

  • @hemalatha6023
    @hemalatha6023 Před rokem

    ஏதோ ஒன்று சொல்ல போறீங்க தெரிந்து விட்டது ,. உங்கள் களைபற்றி தெரிந்து வருத்தம் உள்ளது நன்றிங்க

  • @harijayaharijaya1216
    @harijayaharijaya1216 Před rokem +5

    Good evening sir 🙏🏻

  • @kallai3602
    @kallai3602 Před 11 měsíci

    அந்த காலத்துல டெலஸ்கோப் போன்று ஏதும் இல்லை சார். ஆனா ஒரு சிலரால கிரங்களை வெரும் கண்களால் பார்க்க முடிந்தது. எல்லாம் பயிற்சிதான். மூலிகைகள் தான்.

  • @saibaba172
    @saibaba172 Před rokem +8

    மிகவும் அருமை 🌷👌

  • @nissarsamadu5052
    @nissarsamadu5052 Před 9 měsíci

    Oh my god what a lot's of problems you have had in your life at the end you have set an example in you life .be neatly stay safe be blessed with every thing..

  • @venkatp9401
    @venkatp9401 Před rokem +5

    Good evening sir

  • @Baalabharathi
    @Baalabharathi Před rokem +1

    Ckn sir🙏🙏🙏🙏