16.07.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #tamilcatholiconlinetv #tamilcatholiconlinetv #morningprayer

Komentáře • 39

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 Před měsícem +2

    ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவி மகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணீியாளருக்கு நன்றி

  • @anthonycruz31
    @anthonycruz31 Před měsícem +1

    Amen Appa👏 yesappa amen Nandri 👏 Holy Holy Holy fathr Thanks Lord🙏🙏🙏

  • @vprvpr2100
    @vprvpr2100 Před měsícem +1

    இயேசுவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா புனித தூய அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @premalatha5310
    @premalatha5310 Před měsícem +1

    ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் மேலும் என் தம்பிக்கு ஒரு குழந்தை செல்வம் கொடுத்து அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před měsícem +2

    ஆண்ட்வரே என் மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @user-zn2vs1cu1b
    @user-zn2vs1cu1b Před měsícem +1

    ஆமென் 🙏🙏🙏. நன்றி யேசப்பா 🙏🙏

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 Před měsícem +1

    🙏🏼🙏🏼🙏🏼இறைவா உம்மை நோக்கி குழந்தை வரம் வேண்டி மன்றாடும் பிள்ளைகள் கர்ப்பத்தின் கனியை பெற்றுக்கொள்ள அருள்புரியும் 🌹🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼q🙏🏼ஆமென் thank you father 🎉🎉🎉🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Selvii-qw1iu
    @Selvii-qw1iu Před měsícem +1

    அன்பின் பரலோகப் பிதாவே அன்பான இயேசு இரட்சகரே தூய நல் ஆவியே என் மகனுக்கு நிரந்தரமான வேலை கிடைக்க அருள்புரிவீராக

  • @mercyanjel1233
    @mercyanjel1233 Před měsícem +1

    அன்புத் தந்தையே இறைவா போற்றி போற்றி.அப்பா இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.என் குடும்பத்தை உம் பாதம் வைக்கின்றேன் வழி நடத்தும்.என்றும் உமக்கு சாட்சியாக வாழ வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @salominjacklinemerry2558
    @salominjacklinemerry2558 Před měsícem +1

    ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் என் குடும்பத்தை தொழிலை ஆசீர்வதிக்க வேண்டும் இயேசப்பா நல்ல வருமானம் கிடைக்க உதவி செய்யுங்கள் . கடன் பிரச்சனை தீர வேண்டும்.ஆமென்.

  • @dmmppk-st3rn
    @dmmppk-st3rn Před měsícem +1

    Aandavarae engalmanrathai eatrukollum. Amen

  • @antonyraj750
    @antonyraj750 Před měsícem +1

    என்று டயோலி சஸ் துயரத்தில் இருந்து குணப்படுத்த வேண்டுகிறேன்

  • @rameshraja3402
    @rameshraja3402 Před měsícem

    ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும் இயேசுவுக்கே புகழ் இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏✝️

  • @arulmaryshanthi8895
    @arulmaryshanthi8895 Před měsícem

    Yesuvuku pugal yesuvuku Nandri Annai Mariye vaalga Amen Alleluia 🙏

  • @jamesjames7647
    @jamesjames7647 Před měsícem +1

    Amen Praise the Lord Father 🙏

  • @florancesusila6426
    @florancesusila6426 Před měsícem

    Amen Maria valha Amen 🙏 yesuvukkapugal Amen

  • @luciajacob1258
    @luciajacob1258 Před měsícem +1

    Amen❤❤❤

  • @antonysamyantonysamy8422
    @antonysamyantonysamy8422 Před měsícem +1

    Amen 🙏 ❤❤

  • @selvinsamraj6639
    @selvinsamraj6639 Před měsícem

    ❤❤❤ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக ...எனக்காக என் குடும்பத்திர்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் ❤❤❤

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp Před měsícem

    பாதர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் அம்மா மரியே ஸ்தேஈத்திரம் ஆமெண் அம்மா மரியே நல்ல சுகம் தாங்க அம்மா மரியே ஸ்தேஈத்திரம் ஜெபமாலை அன்னை மரியா எங்கலுக்கு நல்ல சுகம் தாங்க அம்மா நான் நடக்க வேண்டும் நடக்க வல்லமை தாங்க மாதா அம்மா எல் லாரும் நலமாக இருக்கனும் அம்மா மரியே ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🏵️⛪🙏⛪🙏⛪🏵️🏵️📙📘📗📕📓🏵️🏵️🌸🪷🌸🪷🌸🏵️🏵️🪴💐🪴💐🪴🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

  • @user-kr3rk2qi3o
    @user-kr3rk2qi3o Před měsícem +1

    Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa ❤❤❤ Appa Aman

  • @shyjushy4676
    @shyjushy4676 Před měsícem

    அப்பா எங்களது குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகள் இருந்து விடுதலை தாங்க அப்பா ஒருவரை ஒருவர் பேசாமல் இருப்பது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது அப்பா மனதில் உள்ள மனக்கசப்பு எல்லாம் மாறி சமாதானம் சந்தோஷம் நிம்மதி தாங்க அப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @anthonystephenanthonysteph5143

    Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉 Maria vazhga 🎉🎉🎉🎉

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 Před měsícem +1

    Amen ✝️🙋🌹🧎💟🤲🌷🛐🙏 Amen Amen Amen ✝️🙋🌹🧎💟🤲🌷🛐🙏 Amen Amen Amen

  • @user-op9wt8es5r
    @user-op9wt8es5r Před měsícem

    Amen 🙏 amen amen amen

  • @NewtanKenijuet-zg8yq
    @NewtanKenijuet-zg8yq Před měsícem

    Amen Jesus amen 🙏 🙏 🙏

  • @kanthasamykutty4211
    @kanthasamykutty4211 Před měsícem +1

    🙏🙏🙏🙏

  • @helan-lg6mh
    @helan-lg6mh Před měsícem

    Praise the lord 🖐️

  • @reddyskala5273
    @reddyskala5273 Před měsícem

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 Před měsícem

    Good morning father thank you for your prayers father amen jesus christ amen aleluya jesus christ amen aleluya thank you jesus thank you jesus thank you jesus christ amen aleluya Good God thank you for your blessings God amazing amen aleluya ave maria ave maria ave maria amen

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Před měsícem

    Amen praise the Lord jesus Ave Maria Amen 🙏 thank u Father 🙏 God bless u father 🙏 God with your prayers and blessings always Amen 🙏

  • @nalinibernard6457
    @nalinibernard6457 Před měsícem

    Amen 🙏 🙏 🙏

  • @annepat9472
    @annepat9472 Před měsícem

    Please father pray for my family

  • @veljhinimary9431
    @veljhinimary9431 Před měsícem

    Amen

  • @user-qs3up2ke2k
    @user-qs3up2ke2k Před měsícem +4

    ஆண்டவரே எங்களுடைய மகனான சந்திரமோகனுடைய சகலவிதமான துயரங்களையும் போக்கியருளும் ஆமேன்.ஆண்டவரே பிள்ளைகளைகள் அனைவரையும் அவர்களுடைய குடும்யங்களையும் ஆசீர்வதித்தருளும் அப்பா பிதாவே ஆமேன்.

  • @abiramiabirami9254
    @abiramiabirami9254 Před měsícem

    Amen Appa ⛪✝️✝️✝️✝️

  • @baskarana7472
    @baskarana7472 Před měsícem +3

    தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. செவ்வாய்க்கிழமை காலை பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம் செய்கிறோம் அப்பா. வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஆராதனை செய்கிறேன் நன்றி கூறுகிறேன் தகப்பனே ஆமென் அல்லேலூயா அம்மா தாயே மரியே போற்றி போற்றி தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலையில் கையிலே வைத்திருப்போம் ஆமென் அல்லேலூயா புனித அந்தோணியார் மன்றாட்டு நவநாள். குழந்தை இயேசுவை கையில் இருந்து பாக்கியம் பெற்ற புனித அந்தோணியாரே மன்றாடுகிறேன். எப்பொழுது ஜெபமாலையில் கையில் வைத்திருப்பவரே வாழ்த்துகிறேன் அப்பா. காணாமல் போன பொருட்களை கண்டெடுத்த தருபவரே நன்றி கூறுகிறேன் தகப்பனே. பிசாசு நடுநடுங்க செய்தவரே புனித அந்தோனியாரே போற்றி போற்றி ஆமென் அல்லேலூயா காலை வணக்கம் பாதர்

  • @merymery3288
    @merymery3288 Před měsícem

    🙏🙏🙏🙏