Video není dostupné.
Omlouváme se.

பசுமை குடில் அமைத்து வெள்ளரிக்காய் சாகுபடி || cucumber cultivation || uzhavan magan

Sdílet
Vložit
  • čas přidán 15. 10. 2020
  • பசுமை குடில் அமைத்து வெள்ளரிக்காய் சாகுபடி || cucumber cultivation || uzhavan magan
    விவசாயி கார்த்திக்கேயன் : 9787339391
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் CZcams channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan CZcams channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : mistake Vikki
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Komentáře • 21

  • @jspolyhousecropsconsultanc3265

    ❤❤❤❤ very good

  • @crazybaby3263
    @crazybaby3263 Před 3 lety +2

    Nalla kelvi kekureenka vaalthukkal

  • @mahendranchellamani1736

    Super

  • @Spiderman-he3fq
    @Spiderman-he3fq Před 3 lety

    Super bro na sundaradivalasu

  • @bhavanialaguraja9483
    @bhavanialaguraja9483 Před 3 lety

    Very nice bro I expected

  • @velmuruganvelmurugan245

    👌🌱🌳

  • @petchiappan4453
    @petchiappan4453 Před 3 lety +1

    👌👍🌳🌱

  • @muthukrishnank4395
    @muthukrishnank4395 Před 3 lety

    👌🏻👌🏻👌🏻✌🏻

  • @sasiraj6647
    @sasiraj6647 Před 3 lety

    Supera pesureenga polyhouse pottu irukira karthikeyan anna phone number kidaikuma nangalum polyhouse start pannalanu irukom number kidaicha konja usefula irukum sir

  • @jerrysiva3974
    @jerrysiva3974 Před 2 lety

    உள்ள பூச்சிகள் வராதுன்னு சொல்ரிங்க அப்ப தேனீ இல்லமால் எப்படி மகரந்தசேர்க்கை நடைபெறும் நடைபெறும் (வெள்ளரி குடும்பம் அயல் மகரந்த சேர்க்கை குடும்பம்)

  • @thirumoorthykanmani1029
    @thirumoorthykanmani1029 Před 5 měsíci

    உணவு தயாரிப்புக்கு தேவையான கார்பன் டை ஆக்சைடு அதிகமாக கிடைக்கும்.

  • @rajadhurai6511
    @rajadhurai6511 Před 3 lety

    நீங்கள் சொன்ன அந்த நாடு இஸ்ரேல்

  • @maharaja2675
    @maharaja2675 Před 2 lety

    அனைத்து ரகசியமும் விதையில் (ரூ.8.30) உள்ளது....

  • @akshayak4232
    @akshayak4232 Před 3 lety +1

    Phone no

  • @user-iq2xe8yy1l
    @user-iq2xe8yy1l Před 3 lety

    This seeds very dangerous for human body and formers

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Před 3 lety +1

      Therilla research panni video poduren thanks for your comments

  • @siva.n4948
    @siva.n4948 Před 3 lety

    this guy is spending too my money for the seeds.why he can try local seeds.