ஏக்கருக்கு 73,000 ரூபாய் வருமானம்.. அள்ளிக் கொடுக்கும் பால் புடலை!

Sdílet
Vložit
  • čas přidán 1. 11. 2020
  • For More Details Click: www.maher.ac.in/
    குறைவான வேலை, எளிதான பறிப்பு ஆகிய காரணங்களால் பந்தல் காய்கறிகளை விவசாயிகள் விரும்பிச் சாகுபடி செய்கிறார்கள். கோவைக்காய், பீர்க்கன், பாகல், புடலை ஆகிய காய்கறிகள் பந்தல் முறையில் அதிகமாகச் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றில் சமையலில் முக்கியப் பங்கு வகிப்பது புடலங்காய்தான். புடலையைப் பந்தல் முறையில் சாகுபடி செய்துவருகிறார் இயற்கை விவசாயி மாரியப்பன்.
    தொடர்புக்கு, மாரியப்பன், செல்போன்: 94889 85632
    Producer - E.Karthikeyan
    Video - L.Rajendran
    Edit - K.Senthilkumar
    Executive Producer - Durai.Nagarajan

Komentáře • 15

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  Před 3 lety +1

    தொடர்புக்கு, மாரியப்பன், செல்போன்: 94889 85632

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Před 10 měsíci

    நல்ல தரமான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 Před 3 lety +2

    வாழ்த்துகள் அண்ணா

  • @kct88m
    @kct88m Před 3 lety +1

    👍👍👌👌👌 Vazhaka Valamudan

  • @premsanthosam4538
    @premsanthosam4538 Před 3 lety +1

    வாழ்த்துகள்

  • @jeganm7663
    @jeganm7663 Před 3 lety +1

    வாழ்த்துக்கள்

  • @-SWAMINATHANS
    @-SWAMINATHANS Před 3 lety +1

    Super Anna video

  • @vasanthkumar-xg2xd
    @vasanthkumar-xg2xd Před 3 lety +2

    Pls Share Rs. 1000 /- ICAR recognized weed cutter in karur location for ordering to our farm

  • @relaxmind8838
    @relaxmind8838 Před 2 lety +1

    விவசாயத்துல பெரிய லாபம் ஏதும் கிடையாது இதெல்லாம் ஒரு வீடியோ போடுகிறாய்

  • @relaxmind8838
    @relaxmind8838 Před 2 lety +1

    சாதா கடையில வேலை செய்றான் இல்ல அவனே விவசாயி விட அதிக வருமானம் வாங்குறான் எங்கள் ஊரில் யாரும் விவசாயம் செய்வதில்லை எல்லாரும் பெங்களூரில் கூலி வேலை செய்கிறார்கள் அவர்களே எல்லாம் மாடி வீடு கட்டி விட்டார்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல சம்பாதிக்கிறார்கள் வருடத்திற்கு மூன்று லட்சத்து 60 ஆயிரம் சம்பாதிக்கிறார்கள் எல்லாரும் விவசாயத்தை விட்டுட்டாங்க நஷ்டம் மட்டுமே மிஞ்சுது

  • @hariharanhariharan6019

    இது என்ன ரக புடலை விதை அண்ணா ?

  • @relaxmind8838
    @relaxmind8838 Před 2 lety

    மாதம் 6000 ரூபாய் ஒரு வருடம் 72 ஆயிரம் ரூபாய் கடையில வாட்ச்மேன் இருக்கான் இல்ல வரும் மாசத்துக்கு பத்தாயிரம் ரூபா 12 மாசத்துக்கு ஒரு லட்சத்து இருபதுயிரம் ரூபாய் வேஸ்ட் ஆப் டைம்