ஸ்ரீ காளியம்மன் கவசம்/ இக்கவசத்தைப் படிப்பவர்களையும், கேட்பவர்களையும் தீமைகள் அணுகாது/அவதாரம் பத்து

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2023
  • எல்லாக் காலங்களையும் வென்றவள் காளி. காளி, கரால வதனா, உதிரப்பிரியா, முண்டமாலா, ஜெயந்தி, பத்ரகாளி, கபாலினி, சாமுண்டா என்ற திரு நாமங்கள் காளி தேவியின் திருவருள் கூட்டி வைப்பவை.
    காளியம்மனின் பத்து அவதாரங்கள்: மஹாகாளி, தாராகாளி, சோடஷி காளி, புவனேஸ்வரி காளி, பைரவி காளி, தூமாவதி காளி, பகளாமுகி காளி, மாதங்கி காளி, கமலா காளி, சின்னமஸ்தா காளி.
    காளியை உபாசனை செய்பவர்களுக்கு புனர்ஜென்மம் கிடையாது. பிறப்பில்லா பெருவாழ்வு தரும் காளியின் அருள் பெற்றவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். உலகம் யாவும் நிரம்பிய புகழைத் தருபவள் அவள்.
    பக்தர்கள் மீது பாசமும், பற்றும் கொண்டு அளவற்ற கருணை செய்பவள். கடலைப் போன்றது அவள் அருள். "நீள்கடலாய் நீலவண்ண நீர்மையளாய் தாள்பிடிப்பார் தாபமறத் தாயாகி வந்ததுவும் வாள் பிடித்த காளியவள் வாரிதியாய் வந்திட்டாள்" என்று அவள் புகழ் பேசப்படுகிறது.
    காளியைப் பூஜிப்பவர்கள் புண்யசாலிகள். அவர்களைத் தீமைகள் அணுகாது. இக்கவசத்தைப் படிப்பவர்களும், படித்துக் கேட்பவர்களும், மேன்மைகள் பலவற்றை அடைவார்கள் என்று சிவசார்யர் குலபூஷணம் சாம்பமூர்த்தி சிவாசார்யர் சொல்கிறார்.

Komentáře • 11

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 Před 23 dny +1

    பழனியம்மா கிட்ட இருந்து எங்களை காத்தருள் காளியா தேவியே போற்றி அம்மா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @murugananthi8482
    @murugananthi8482 Před 3 měsíci +1

    இந்தபாடல் சக்கரகாளியம்மன் கோவிலில் பாடுவோம் இணையதளத்தில் இப்போது தான் தேடினேன் கிடைத்து விட்டது மிகவும் நண்றி

  • @SatheeshR-br8xm
    @SatheeshR-br8xm Před 16 dny

    ள சரியாக உச்சரிக்க.

  • @marimuthumuthu2787
    @marimuthumuthu2787 Před rokem

    ஓம் சக்தி 🙏

  • @devirm6176
    @devirm6176 Před 4 měsíci

    Miguntha nandrigal Aiyaa.

  • @thiruppathyannamalaichamy5434

    🙏🙏

  • @craftwithdeeps462
    @craftwithdeeps462 Před rokem

    🙏🙏🙏

  • @user-ve8oy7xo6b
    @user-ve8oy7xo6b Před 5 měsíci

  • @user-ve8oy7xo6b
    @user-ve8oy7xo6b Před 5 měsíci

    Thank🙏🙏🙏

  • @user-ve8oy7xo6b
    @user-ve8oy7xo6b Před 5 měsíci

    Thanks

  • @ranymishra8854
    @ranymishra8854 Před rokem

    1:55 ✋👃