தமிழகத்தின் அதிசய கிராமம் தனி சட்டம் இயற்றிய அரசு ஹெல்மெட் அணிய தேவையில்லை வித்தியாசமான பழக்கங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2022
  • mei vazhi salai, Salai paadalkal, மகதி, Salai andavarkal, சாலை ஆண்டவர்கள், சாலை பாடல், கிரந்தம், ஆண்டவர்கள், திருவாக்கியம், எமபடரடிபடு கோடாயிதகூர், மெய்வழிசாலை, ஆதிமெய் உதய பூரண வேதாந்தம், மெய்வழிச்சாலை, திருப்பஞ்ஞனை எழுச்சி, சாலை, Tamil Live News web tv, மகதி ஆண்டவர்கள், mei vazhi padalkal, இசைந்தமதி, தீர்க்க தரிசனம்,Tamil Live News, tamil latest news, புதிய தலைமுறை, Tamil News Today, sun news today 7.30pm, Latest Tamil News, News in Tamil, Next Gen, meivazhi salai, salai, meivazhi, salem 8 lanes, punitha valli, news in tamil, puthiya thalaimurai, tamil live news, latest tamil news, puthiya thalaimurai news today morning, tamil news today, educational videos, nesamani v, saalaikalavalli, tamilnadu, naamtamilar, teachers super singer, panchayat union middle school, modifails, m. k. stalin, karu palaniappan, tamilan festival, #யுவான் ஜீவசமாதி, #மெய்வழிசாலை, #கொக்கரையான் பேட்டை, #ஜீவசமாதி, #சாலை, Tamil Live News web tv, புதுக்கோட்டை மாவட்டம், மெய்வழி மதம்

Komentáře • 94

  • @minklynn1925
    @minklynn1925 Před 2 lety +15

    வித்தியாசமான கிராம மக்கள். விநோதமான பழக்க வழக்கம். தொடரட்டும். மக்கள் பணி.

  • @fisherman_voice
    @fisherman_voice Před 2 lety +13

    இது வித்தியாசமான கிராமம் உள்ள விசித்திரமான கிராமம் தொடர்ந்து உங்களுடைய தேடல்களையும் பதிவுகளையும் எதிர்பார்க்கும் அன்பு நட்பு #fishermanvoice

  • @manimozhi2335
    @manimozhi2335 Před 2 lety +23

    இந்த மாதிரியான இடங்களை எப்படிப்பா நீ மட்டும் கண்டு பிடிக்கிறே .மணி சேலம்

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  Před 2 lety +6

      உங்களை போன்ற நல்ல நண்பர்களின் தகவல்

    • @Vijayvijay-ie4iu
      @Vijayvijay-ie4iu Před 2 lety +1

      @@DigitalVisionOfVillage 🤗anna❤️🤣 uruttu thana😜

  • @sangeethaamuthan9878
    @sangeethaamuthan9878 Před 2 lety +17

    எங்கள் குலதெய்வம் கோவிலை அனைவரும் தெரிந்து கொள்ள செய்ததுக்கு நன்றி🙏🙏🙏

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute Před rokem +1

      தெய்வத்தின் பெயர்

    • @sangeethaamuthan9878
      @sangeethaamuthan9878 Před rokem

      @@VisitBeforeHumanPollute மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் 🙏

  • @muneeswaran5383
    @muneeswaran5383 Před 2 lety +9

    அருமை ப்ரோ

  • @pauljohn1792
    @pauljohn1792 Před 2 lety +6

    அப்போ இவர்களில் வழுக்கைத்தலை யாருக்கு இருக்கிறது என்று கண்டு பிடிக்க முடியாது

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 Před 2 lety +6

    Super

  • @fathimamary8596
    @fathimamary8596 Před 2 lety +6

    Really very Surprised

  • @suganyar4993
    @suganyar4993 Před 2 lety +11

    அப்போ மெய்வழி சாலை மக்கள் முண்டாசு அதாவது தலைப்பாகை அணியவில்லை என்றால் காவல் துறை அபராதம் விதிக்க வேண்டும்.சரி தானே

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  Před 2 lety

      Right

    • @sangeethaamuthan9878
      @sangeethaamuthan9878 Před 2 lety

      சாலைய சேந்தவங்க தமிழ் நாடு மட்டும் இல்ல வெளிநாட்டில் கூட இருக்காங்க அவங்க எங்க இருந்தாலும் தலைபாகையோடதான் இருப்பாங்க தூங்கர நேரத்துல மட்டும் தான் தலைபாகை கலட்டுவாங்க

    • @user-km1rk6bd5m
      @user-km1rk6bd5m Před 2 lety

      ஊரு காரங்க தலையில முண்டாசு கட்டலைன்னா அபராதம் இல்லை. அவுங்க லைசன்ஸ் ல முண்டாசு இருந்து நேர்ல இல்லைன்னாதான் அதிகாரிங்க பிடிப்பாங்க..!! அதிகாரிகள் புதுசா சட்டம் போட்டாங்களா என்ன.? ஊர்காரர்ங்களை பிடித்து அபராதம் விதிக்க..?

  • @nirajtkka3917
    @nirajtkka3917 Před 2 lety +2

    இந்த கிராமத்தில் அன்னியர்களுத்கு அனுமதிஇல்லை.1975ல் பெட்டி பெட்டியாக கடத்தல் தங்கம் பிடித்தனர்.இந்த கிராமத்தை பற்றி 1976ல் துணிவே துணை படம் வந்தது.

  • @kmariappankmariappan6864

    இந்த கிராமம் எனக்கு நன்றாக தெரியும் இது நார்த்தமலை பக்கத்தில் இருக்கிறது இந்த மக்கள் வந்து பொய் சொல்ல மாட்டாங்க திருட மாட்டாங்க கிரைம் பண்ண மாட்டாங்க இவங்க வந்து ஒரு தனி பிரிவா வாழ்ந்துகிட்டு இருக்காங்க இந்த கிராமத்துக்கு நானும் போயிருக்கிறேன் எங்க திருச்சியில் இருந்து சுமார் 30 டு 35 கிலோமீட்டர் தூரத்தில் இருக்காங்க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏரியால இந்த கிராமம் இருக்கு இந்த மக்கள் ரொம்ப நல்லவங்க நான் இவர்களிடம்பேசி இருக்கிறேன்

  • @madhankumarmadhankumar5095

    லஞ்சம் &ஊழல் செய்யாத நேர்மையாக வாழ்ந்த தமிழர்கள் பற்றியும் அவர்கள் பிறந்த ஊர்கள் பற்றியும் வீடியோ போடுங்க brother.(Ex: கக்கன், ஜீவானந்தம், நல்லகண்ணு, அப்துல் கலாம்)இவர்களை போன்றவர்களால் நம் தமிழ் மண்ணுக்கு பெருமை.நன்றி

  • @arekha8641
    @arekha8641 Před 2 lety +6

    என் அம்மாவின் தாத்தாவும் அங்கே இருந்தனர், நான் ஐந்து நாள் அங்கே இருந்தேன்.25 வருடம் முன்பு

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před 2 lety +2

    Super 👌

  • @user-hh5kc9sr7x
    @user-hh5kc9sr7x Před 2 lety

    அருமையான பதிவு

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 2 lety +1

    சூப்பர்

  • @jeevamedia3895
    @jeevamedia3895 Před 2 lety +2

    சட்டம் மற்றும் நீதத்துறை செத்து விட்டது சம்பந்தம் இல்லாத அளவுக்கு அதிகமாக லஞ்சம்

  • @godpower2082
    @godpower2082 Před 2 lety +4

    I am from srilanka.I like your all vidio.I am very interested in history.

    • @najumudeenhalid2978
      @najumudeenhalid2978 Před 2 lety

      Namathu munnorgal ella mathathai saarnthavargal antru thalapakai aninthu erunthaargal maivalisalai yenbathu enaku yaakam varukirathu ethaipola munbu oru maivelisalaiyel vali Manila thil oru saami yaar serupu muthal saapidum thattu varai thangathil vaithu erunthathu kandupidithatgu yaabakam varukirathu

  • @mohanansubramanian9798
    @mohanansubramanian9798 Před 2 lety +3

    தமிழ்நாட்டில்.எத்தனைபேர்.ஹெல்மெட்.போடறாங்க.எத்தனைபேர்.மாஸ்க்போடறாங்க.யோசீங்க

  • @nraj6320
    @nraj6320 Před 2 lety +4

    வித்தியாசமாக இருக்கிறது குளுமையானது குடில்

  • @nirmalanandagopal807
    @nirmalanandagopal807 Před 2 lety +2

    Super bro

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 Před 2 lety

    அருமை சகோ

  • @srmvlogs4756
    @srmvlogs4756 Před 2 lety +7

    Ada aruma pa

  • @diwankutti2699
    @diwankutti2699 Před 2 lety

    சுப்பர்

  • @tamilan-vb3ic
    @tamilan-vb3ic Před 2 lety +4

    வாழ்த்துக்கள் சார்

  • @murugangandhi5674
    @murugangandhi5674 Před 2 lety

    Congrats bro your effort

  • @papacrushing2837
    @papacrushing2837 Před 2 lety

    வாழ்த்துக்கள் அன்னா

  • @suganthiimahesh351
    @suganthiimahesh351 Před 2 lety

    Super anna

  • @subrann3191
    @subrann3191 Před 2 lety

    Very good

  • @hemapandians5226
    @hemapandians5226 Před 2 lety +1

    வழக்கம்போல் உங்கள் பாணியில் தேடல் தொடர வாழ்த்துக்கள் நண்பா நல்ல பதிவு

  • @pradabg9369
    @pradabg9369 Před 2 lety +2

    Super Sir Vera Level 👍👍👍

  • @abishaimariba6977
    @abishaimariba6977 Před 2 lety +5

    Wow.... Antha village Street Awesome ❤️ Clean

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 Před 2 lety +5

    Some logic is there.

  • @ratchu1536
    @ratchu1536 Před 2 lety

    Valltukel " TODARATUM ...

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před 2 lety +2

    தலைப்பாகையே தலைக்கவசம் ! ஹெல்மெட் தவிர்க்க well mate(r)சட்ட விலக்கு தலைக்கு ! பழமை பேணல் 👍

  • @deivanaip3443
    @deivanaip3443 Před 2 lety

    Godbless you brother

  • @ayubgani1126
    @ayubgani1126 Před 2 lety +1

    என்னடாஇது புதுட்ரென்டா இருக்கிறது

  • @addsmano3710
    @addsmano3710 Před 2 lety

    அட....ம்...

  • @jiyavudeenjiyavudeen990

    Enga pakkathu oore

  • @balusubi3592
    @balusubi3592 Před 2 lety +2

    This is the first video in your channel

  • @SelvaRaj-ms4gj
    @SelvaRaj-ms4gj Před 2 lety

    இந்த பகுதியில் விவசாய நிலங்கள் அதிகமாக விலையேற வைத்து பத்து கிலோ மீட்டர் பரப்பளவு சுற்றி வளைத்து பிடித்து விட்டார்கள்

  • @epntamil5706
    @epntamil5706 Před 2 lety

    ஆனால் வண்டிகளில் செல்பவர்கள் எல்லோரும் தலைப்பாகை அணிந்து செல்வதுபோல் தெரியவில்லையே சகோ...

  • @arulsamuel2428
    @arulsamuel2428 Před 2 lety

    கீழே விழும்போது தலைப்பாகை
    விழுந்துவிடும் நாடிக்கட்டு
    போடுங்க

    • @user-km1rk6bd5m
      @user-km1rk6bd5m Před 2 lety

      நடந்து போகும் போதே கீழ விழுந்து உயிர் போயிடுச்சுன்னா ..??

  • @manjulag2208
    @manjulag2208 Před rokem

    இந்த ஊரை நாங்கள் சென்று பார்க்க முடியுமா.தங்க முடியுமா
    சில நாட்கள்.இதற்கு என்ன வழிமுறைகள் சொல்லவும்

  • @prabakaran4517
    @prabakaran4517 Před 2 lety

    Sar your review rathanoollor village SherkhaLi block

  • @saransingh7450
    @saransingh7450 Před 2 lety

    Anna , which holy book they are using? Can you say the book name

  • @sunwukong2959
    @sunwukong2959 Před 2 lety

    Kudisai kattuvaangalaam aanaal electric supply vendumaam
    helmet podamaataangalaam aanal motor vandi oayan paduvaangalaam
    pirpokkum muttaalthanamum niraintha arivu ketta makkal
    helmet and head wear is not the same
    mugathula adipadaathaa, taadai udaiyaathaa..facial bones fracture aagaathaa
    yaar sohnaa motorbike vottunargal helmet mattumthaan poduvaanganu...keduketta indiavila...entha naai olunga helmet poduthu...helmete podurathu illai... safety boot, safety gloves, knee pad, shoulder pad, wrist pad ankle pad ulla safety gear'laam irukuthu...

  • @senthilkumar3982
    @senthilkumar3982 Před 2 lety

    Frist video helmet podala athu ethuva irunthalum sari ana last veedu athum kurai veedu rompa pitisu irukku

  • @om_light
    @om_light Před 2 lety +3

    It's good to support the community but they will gets the fine if they ride the bike faster that 45KMPH

  • @abianutwins3908
    @abianutwins3908 Před 2 lety +2

    குடிசை குளிர்காலத்தில் வெது வெதுப்பாகவும் , வெயில் காலத்தில் குளு குளுப்பாகவும் இருக்கும் , தரை சாணத்தில் மொழுகுவார்கள்...20 வரை அதை அனுபவித்தோம்..எப்போ 'A' class (டவுன் , ந(ர)கரம்) வந்தமோ அப்பவே நன்மையெல்லாம் போய் ஒன்னு ஒன்னா மாத்திரை குடியேர ஆரம்பித்து விட்டது...கல்லுல ஆட்டினோம் , அம்மில அரச்சோம் , தண்ணி எடுத்தோம்...சூழ்நிலை காரணமாக விஞ்ஞான காலத்தில் எல்லாமே அவசரமாகி போச்சு...

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph Před 2 lety +1

    ஹெல்மெட் இல்லாம எல்லாதவங்க இதுபோல தலப்பா துனி கட்டிட்டு போனா..சர்டிபிகேட் தருவாங்கலா தம்பி..தமிழ்நாட்டில் 🙏

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  Před 2 lety

      சற்று சிந்திக்க வேண்டிய விஷயம்

    • @user-km1rk6bd5m
      @user-km1rk6bd5m Před 2 lety

      அந்த அளவுக்கு கண்டுபிடிக்க தெரியாத அரசு அலுவலர்கள் இருக்கிறார்களா என்ன?

  • @suganyar4993
    @suganyar4993 Před 2 lety +2

    அடுத்த வீடியோ மாஸ்க் போடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட கிராமம் பற்றி.

  • @annakilisripuranthan3288
    @annakilisripuranthan3288 Před 2 lety +1

    இனிமேல் நானும் தலப்பா கட்டுகிறேன்

  • @sathiyendranperiyasamy9945

    THIS IS VERY DANGEROUS BECAUSE HELMET SAFE THE HEAD. WILL THAT COVER EQUAL STRONG OF HELMETS. UNBELIEVABLE . FROM SHAKTHI ARUPPUKKOTTAI WORKING IN DUBAI

    • @sunwukong2959
      @sunwukong2959 Před 2 lety

      muttal tarukurigaluku sohnaalum puriyaathu...moodar kootam

  • @perumalperiyapandaram4667

    AYYA VAIKUNDER ALSO ORDER TO WEARING MASK IN HEAD AGAINST THIRUVANTHANKUR MAHARAJA.IN KKDIST.

  • @praveendm
    @praveendm Před rokem

    Ada pongada ... Thalapaga will save their head....

  • @shanmugarajaganesan7631

    Thuriyakapu

  • @rajiraghu8472
    @rajiraghu8472 Před 2 lety +3

    Foolishness Thampi,accident ayachna entha gramam ayirunthalum thala odanjiduvanga🤔

    • @sangeethaamuthan9878
      @sangeethaamuthan9878 Před 2 lety

      ஹெல்மெட் விட தலைபாகை எங்க உயிர காக்கும்னு எங்க தெய்வம் சொல்லிருக்காங்க சிஸ்டர் அந்த ஊருல மட்டும் இல்லை மெய் வழிச்சாலையை சேந்தவங்க எங்க இருந்தாலும் தலைப்பாகையோட தான் இருப்பாங்க

  • @RaviKumar-jm6nq
    @RaviKumar-jm6nq Před 2 lety +3

    இந்த ஜியோ வை இந்தியா முழுதும் பாஸ் செய்ய வேண்டும் தலை கவசம் உயிர் எடுக்கும் அரக்கன் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் தலைக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்

  • @sunwukong2959
    @sunwukong2959 Před 2 lety

    sari innoru kelvi intha ooru pengal thalaipagai anivaaargalaa? pengaluku mattum en chaan udambu sirasu "pradhaanam" illaiyaa..

  • @user-to8ho1xw3e
    @user-to8ho1xw3e Před rokem

    அது சரி எதுக்கு இவோலோ பெருசா கட்டி இருக்கீங்க 😆😆😆😆😆😆😆யோவ் போயா சும்மா ஏதோ ஒரு தெய்வத்தை வழிபாடு செய்ய இப்படியும் ஒரு சட்டமா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🧐🧐🧐🧐🙃🙃🙃🙃🙃

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka Před 2 lety +1

    இது தனி மதமா

    • @DigitalVisionOfVillage
      @DigitalVisionOfVillage  Před 2 lety +1

      ஆமாம்

    • @sangeethaamuthan9878
      @sangeethaamuthan9878 Před 2 lety

      இங்க எல்லா மதங்கள சேர்ந்தவர்களும் இருக்காங்க இந்த மதத்தை சேந்தவங்க தான் இருக்கனும் இந்த ஜாதிகாரங்க தான் இருக்கனுனு எல்லாம் இல்லை சில சட்ட திட்டங்கள் எங்க தெய்வம் சொல்லிருக்காங்க அது படி நாங்க நடக்கிறோம்

  • @sundareshb7579
    @sundareshb7579 Před 2 lety

    நாங்கள் இந்த மதத்தை ஏற்க முடியுமா

    • @sangeethaamuthan9878
      @sangeethaamuthan9878 Před 2 lety

      இங்க ஜாதி மதம் எதுவும் இல்லை பிரதர் ஈசன் ஒருவனே அது திருமேனி தாங்கி வந்த எங்கள் "மெய் வழிச்சாலை ஆண்டவர்கள்" மட்டுமே யார் வேணாலும் இங்க வந்து தெய்வத்தை தரிசனம் பண்ணலாம்

    • @sundareshb7579
      @sundareshb7579 Před 2 lety

      @@sangeethaamuthan9878 நன்றி

    • @sundareshb7579
      @sundareshb7579 Před 2 lety

      @@sangeethaamuthan9878 நன்றி

  • @sivakumarsiva259
    @sivakumarsiva259 Před 2 lety

    குடிசை வீடு குப்பை இல்லாம இருக்கு

    • @sangeethaamuthan9878
      @sangeethaamuthan9878 Před 2 lety

      நேருல வந்து பாருங்க அவ்வளவு அமைதியா இருக்கும்

  • @precilamadhi196
    @precilamadhi196 Před 2 lety

    Super bro