Online Building Approval Panchayath Process |Fees Payment |Final Approval |part2

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2024
  • இந்த காணொளி மூலம் Applicant ஆகிய நீங்கள் Form submit செய்த பிறகு, நீங்கள் அனுப்பிய தகவல்கள் அனைத்தும் உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செல்லும், அங்கு அவர்கள் என்ன செய்வார்கள், உங்கள் இடத்தினை பார்வையிடுவது, மற்றும் அவர்கள் இதில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று தெளிவால காணொளிமூலம் கூறியுள்ளேன்..இது என்ஜினீயர், பஞ்சாயத்து கிளார்க் என அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய காணொளி..
    மேலும்
    ஆன்லைன் பில்டிங் அப்ரூவள் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான இரண்டு காணொளிகளையும் கடைசிவரை பாருங்கள் ,உங்களின் அனைத்து சந்தேகங்களும் தீர்ந்துவிடும் என நம்புகிறேன்...
    இதன் முந்தைய தொடர்ச்சி வீடியோ கீழே லிங்க் உள்ளது, பார்க்காதவர்கள் உபயோகமாக இருக்கும்
    • Single window portal O...
    மேலும் இதனை பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எனது எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்...
    நன்றி
    என்றும் உங்கள்
    Er. சி.சிலம்பரசன்
    Registered Engineer
    பெரம்பலூர் மாவட்டம்
    செல் : 9597500575
    #buildingapproval #ssconstruction #singlewindowportal #registeredengineer #onlineapproval #2024goals #approvalplan #perambalur #govtrules #feespayment #scrutinyonline #finalapproval #villagepanchayathprecident #secretary #finalbuildingapproval #singlewindowportalfeespayment #singlewindowportalfessstructure #buildingapprovalletter #citizedlogin #singlewindowportallogin #panchayathsecretarylogin #ersilambarasan #call9597500575

Komentáře • 31

  • @abdulrahmankapoor8901
    @abdulrahmankapoor8901 Před 2 měsíci +1

    Thank you so much for the clear details 🙏

  • @Megaaravind143
    @Megaaravind143 Před 5 měsíci +2

    So talented you are💐 Very useful 👌 Informative to Panchayat officials👍Keep helping others💐keep growing💐

  • @user-td1zf7ip4l
    @user-td1zf7ip4l Před 5 měsíci

    Super Sir...Indha details niraya perukku therila ..ipo ulla new system Kum.... One to one portal vandhadhunaala...neenga nalla explain panneenga

  • @psplvastubuilders2492
    @psplvastubuilders2492 Před 4 měsíci +1

    THANKS SIR

  • @bamelamary5784
    @bamelamary5784 Před 5 měsíci +2

    Applicant amount pay pana mudilanu clerk soluranga anna. One month aairuchu. Still server issue nu soluranga

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan  Před 4 měsíci

      Avangaluku enoda video share pani, atha follow pani pana solunga sis

  • @pjxvinoth
    @pjxvinoth Před 2 měsíci +1

    I have uploaded the documents successfully. Scrutiny verified and paid the scrutiny fees. But now panchayat clerk told some mistakes in plan. So i have to change the plan and re-upload. But in scrutiny it completed successfully. Whether panchayat clerk have power to tell problem in plan even after the scrutiny completed?

  • @pjxvinoth
    @pjxvinoth Před 5 měsíci

    நான் approval வாங்குவதற்கு online ல் upload செய்ய முடியவில்லை. என்னுடைய பஞ்சாயத்தில் இன்னும் ID Password வரவில்லை என்கிறார்கள். Offline approval தருகிறோம் என்கிறார்கள்

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan  Před 5 měsíci

      Offline அப்ரூவள் கொடுத்தால் தாராளமாக வாங்கி கொள்ளுங்கள் நண்பா...உங்களுக்கு சிரமம் குறையும்...

    • @pjxvinoth
      @pjxvinoth Před 5 měsíci

      இன்று சென்றேன். ஆனால் அவர்கள் அனுமதி தர தயங்குகிறார்கள்.

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan  Před 5 měsíci

      Call My no bro...

    • @SaravananV-mn9et
      @SaravananV-mn9et Před 4 měsíci

      Same problem for me. They are not giving offline approval either. It’s been more than 3 months since I uploaded documents. It’s still pending. What can I do?

    • @mekalakarthick3871
      @mekalakarthick3871 Před 4 měsíci

      Uploaded documents 3 months before, they r telling it's locked, received the password, what s next procedure pls reply

  • @achulekshmi5819
    @achulekshmi5819 Před 2 měsíci +1

    Sir approved pannina piragu plan maarinal plan change panna mudiuma

  • @ArunDuraiswamy
    @ArunDuraiswamy Před 4 měsíci

    1800sq ft ku Estimation amount 55laksh na online approval la evlo selavu agum ?

  • @arunece7287
    @arunece7287 Před 3 měsíci +1

    670 sq ft evalo agum , ground and 1 st floors ku

  • @monishb4193
    @monishb4193 Před 2 měsíci

    Sir already two floor was constructed now we are planning to construct a room in third floor and still we didnt get permission for that can i know what are the problem will come if we didn't get permission for third floor construction?

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan  Před 2 měsíci

      If it is a village panchayat, you cannot buy EB & house tax receipt for that unapproved floor...If it is a corporation limit they will know If it's an unapproved floor they have power to cancel ur Approval or they will be sent notice to your house asking for approval

  • @Raja00727
    @Raja00727 Před 4 měsíci

    Rate

  • @user-in7bo5gs8t
    @user-in7bo5gs8t Před 4 měsíci

    What is your fee for this?