SS CONSTRUCTION
SS CONSTRUCTION
  • 40
  • 73 823
சரியான PDF பதிவிறக்கம் செய்து E-Sign செய்வது எப்படி ? #ruralpanchayat #singlewindowportal
ஒரு சில கிராம பஞ்சாயத்துகளில் பில்டிங் அப்ரூவள் வழங்கும்பொழுது Drawing E-Sign பண்ணும்பொழுது தவறான PDF அப்லோடு செய்துவிடுகிறார்கள்...
எப்படி சரியான Drawing பதிவிறக்கம் செய்து E-Sign செய்வது என இந்த காணொளி மூலம் தெளிவாக கூறியுள்ளேன்...
நன்றி.....
மேலும் பில்டிங் அப்ரூவள் தொடர்பான சந்தேகங்களுக்கு
காலை 10 மணிக்கு மேல் மாலை 6 மணிக்குள் தொடர்புகொள்ளவும்,கண்டிப்பாக உங்களுக்கு என்னால் முடிந்த உதவியினை செய்ய காத்திருக்கிறேன்....
whatsapp Channel Link
Follow the Er.Silambarasan Perambalur channel on WhatsApp: whatsapp.com/channel/0029VajAbEI0bIdmkVPOwb3g
#ersilambarasan #perambalur #singlewindowportal #onlinebuildingapproval #ssconstruction #esignature #esign #buildingapproval #swp
zhlédnutí: 436

Video

2500 சதுரடி பரப்புள்ள மனையில் கட்டப்படும் வீடுகளுக்கு கட்டிடஅனுமதி வாங்க தேவையில்லையா? உண்மை என்ன?
zhlédnutí 3,6KPřed 21 dnem
வணக்கம், 2500 சதுரடி வரை பரப்புள்ள மனைப்பிரிவில் 3500 சதுரடி வரை கட்டப்படும் வீடுகளுக்கு இனி பில்டிங் அப்ரூவள் வாங்கவே தேவையில்லை என மக்கள் பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர், அதற்கான முழு விளக்கத்தையும் இக்காணொளி மூலம் கூறியுள்ளேன்,நான் கொடுத்துள்ள விளக்கம் உங்களுக்கு உபயோகமாக இருந்தால்,உங்களது நண்பர்கள் மற்றும் உங்களின் வாடிக்கையாளர்களுக்கு இக்காணொளியினை அனுப்பி அவர்களுக்கும் தெளிவுபடுத்துங்கள்....
Drawing Colour Code @ Lowest Price #ssconstruction #ersilambarasan #perambalur #singlewindowportal
zhlédnutí 225Před 2 měsíci
👷🏻‍♂️👷 *பொறியாளருக்கு இனிய வணக்கம்* 🙏🙏🙏.. 1)20 க்கும் மேற்பட்ட ஆன்லைன் மூலம் அப்ரூவள் ஆன Autocad Files 2)Colour Code தனியாக எடுக்கப்பட்ட Excel Files 3)Form A,B,C 4)Setback Details 5)இதர தேவையான ஆவணங்கள் இவை அனைத்தும் சேர்த்து, *ரூ.2000/-* வசூலிக்கிறோம்... மேலும் இந்த தொகை இதற்கானது மட்டுமல்ல, இந்த தொகை குடுத்து நீங்கள் எங்களிடம் பொறியாளராக ஆக இணைந்துகொண்டால்,உங்களுக்கு வரும் சந்தேகங்கள்,உங்கள் ...
Building Approval @All Over Tamilnadu #ssconstruction #Ersilambarasan #singlewindowportal
zhlédnutí 2,1KPřed 3 měsíci
Building Approval @All Over Tamilnadu #ssconstruction #Ersilambarasan #singlewindowportal
Single Window Portal Staircase Colour Code #ssconstruction #ersilambarasan #swp
zhlédnutí 787Před 3 měsíci
Single Window Portal Staircase Colour Code #ssconstruction #ersilambarasan #swp
Single Window Portal Plan PDF Correction Using Simple Method #ssconstruction #Ersilambarasan
zhlédnutí 2,3KPřed 4 měsíci
Single Window Portal Plan PDF Correction Using Simple Method #ssconstruction #Ersilambarasan
Single Window Portal Scrutiny Drawing Class @Perambalur #ssconstruction #Ersilambarasan #9597500575
zhlédnutí 511Před 4 měsíci
Single Window Portal Scrutiny Drawing Class @Perambalur #ssconstruction #Ersilambarasan #9597500575
Single Window Portal Final Approval Letter Village Panchayat & Their Conditions #singlewindowportal
zhlédnutí 2,5KPřed 5 měsíci
Single Window Portal Final Approval Letter Village Panchayat & Their Conditions #singlewindowportal
Single Window Portal Drawing Preparation Step By Step Process #singlewindowportal #ssconstruction
zhlédnutí 11KPřed 5 měsíci
Single Window Portal Drawing Preparation Step By Step Process #singlewindowportal #ssconstruction
Single Window Portal Online Payment Process/உங்கள் கட்டிடங்களுக்கு அப்ரூவள் வாங்க எவ்வளவு செலவாகும்?
zhlédnutí 2,5KPřed 5 měsíci
Single Window Portal Online Payment Process/உங்கள் கட்டிடங்களுக்கு அப்ரூவள் வாங்க எவ்வளவு செலவாகும்?
கட்டுமான பொருட்களின் மாபெரும் கண்காட்சி Build Expo 2024 #codissia #coimbatore #Buildexpo #2024
zhlédnutí 5KPřed 5 měsíci
கட்டுமான பொருட்களின் மாபெரும் கண்காட்சி Build Expo 2024 #codissia #coimbatore #Buildexpo #2024
Online Building Approval Panchayath Process |Fees Payment |Final Approval |part2 #singlewindowportal
zhlédnutí 9KPřed 5 měsíci
Online Building Approval Panchayath Process |Fees Payment |Final Approval |part2 #singlewindowportal
Single window portal Online Building Approval Full process #buildingapproval #singlewindowportal
zhlédnutí 17KPřed 5 měsíci
Single window portal Online Building Approval Full process #buildingapproval #singlewindowportal
மத்திய கூட்டுறவு வங்கி Loan Documents #ssconstruction #buildingloan #tdccbank #ersilambarasan
zhlédnutí 121Před 6 měsíci
மத்திய கூட்டுறவு வங்கி Loan Documents #ssconstruction #buildingloan #tdccbank #ersilambarasan
2023 Projects & Elevation #ssconstruction #elevation #perambalur #singlewindowportal #ersilambarasan
zhlédnutí 750Před 6 měsíci
2023 Projects & Elevation #ssconstruction #elevation #perambalur #singlewindowportal #ersilambarasan
எச்சரிக்கை!!! இனி வரும் காலங்களில் வீடு கட்டுவோர் கவனத்திற்கு #buildingapproval #singlewindowportal
zhlédnutí 640Před 6 měsíci
எச்சரிக்கை!!! இனி வரும் காலங்களில் வீடு கட்டுவோர் கவனத்திற்கு #buildingapproval #singlewindowportal
உங்கள் வீட்டிற்கு பொறியாளர் (அ) கொத்தனாரை தேர்ந்தெடுப்பது எப்படி ? #ssconstruction #perambalur
zhlédnutí 213Před 6 měsíci
உங்கள் வீட்டிற்கு பொறியாளர் (அ) கொத்தனாரை தேர்ந்தெடுப்பது எப்படி ? #ssconstruction #perambalur
VILLAGE MAP Download செய்வது எப்படி ? #villagemap #ssconstruction #singlewindowportal #perambalur
zhlédnutí 485Před 6 měsíci
VILLAGE MAP Download செய்வது எப்படி ? #villagemap #ssconstruction #singlewindowportal #perambalur
Single Window Portal வீடு அப்ரூவள் வாங்க தேவையான ஆவணங்கள் #singlewindowportal #buildingapproval
zhlédnutí 841Před 6 měsíci
Single Window Portal வீடு அப்ரூவள் வாங்க தேவையான ஆவணங்கள் #singlewindowportal #buildingapproval
SS Construction #buildingapproval #vastuplan #onlineapproval #singlewindowportal
zhlédnutí 202Před 7 měsíci
SS Construction #buildingapproval #vastuplan #onlineapproval #singlewindowportal
Approval Plan #ssconstruction #ersilambarasan #9597500575 #approval #building #perambalur
zhlédnutí 136Před 7 měsíci
Approval Plan #ssconstruction #ersilambarasan #9597500575 #approval #building #perambalur
SS Construction/Perambalur/3D Elevation designs
zhlédnutí 617Před 4 lety
SS Construction/Perambalur/3D Elevation designs

Komentáře

  • @tigertrigger5802
    @tigertrigger5802 Před 22 minutami

    Existing ground floor. proposed first floor, How to allocate set back sir

  • @prakashaks7404
    @prakashaks7404 Před hodinou

    Sir itha pathi fill video send pannu ka sir

  • @manivannanr4418
    @manivannanr4418 Před dnem

    Sir any chances to change the documents after uploaded documents

  • @dhanasekarr5597
    @dhanasekarr5597 Před 3 dny

    Old billding now first floor construction about 800 sq ft

  • @Anandengineer
    @Anandengineer Před 3 dny

    😅

  • @sriranjanisriranjanikumar9159

    Good explanation thank you so much sir

  • @Cool-pq8ye
    @Cool-pq8ye Před 4 dny

    Hello Sir, single portal window la drawing upload panniten, but documents upload panrapa, documents upload akiruthu but last la submit application madum vara matinkuthu, enna issue mu therila Sir

  • @kmbuilders
    @kmbuilders Před 4 dny

    ❤❤❤❤❤

  • @miltonponraj397
    @miltonponraj397 Před 5 dny

    Signature not validnu varuthu, ena panna?

  • @skhomes2385
    @skhomes2385 Před 6 dny

    Super nanba....😊

  • @arulking-pr3rv
    @arulking-pr3rv Před 6 dny

    Hai bro Ennoda Building total sq 1428 Plan approvalku evlo aakum bro

  • @mklakshmanan2366
    @mklakshmanan2366 Před 6 dny

    Commercial And Residential Building iruku Plan One Video podunga Sir

  • @AntonyMarshall-d9w
    @AntonyMarshall-d9w Před 7 dny

    Hi sir Room height is not defined in the layer BLK_0_FLR_0_REGULAR ROOM

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Před 7 dny

      Regular Room 1,2,3 Kuduthruntha, Each layer kum Height Kudukanum...

    • @AntonyMarshall-d9w
      @AntonyMarshall-d9w Před 6 dny

      @@Er.Silambarasan sir three days aaaa in same problem each dim in each regular room koduthalum itu than varuthu...

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Před 5 dny

      @@AntonyMarshall-d9w Correct ah Check panunga Sir, Ethathu Mistake panirupinga

  • @ThavamaniN-n5f
    @ThavamaniN-n5f Před 8 dny

    Thank you sir useful but refer additional constructional pls

  • @subramaniyanmanis1505

  • @subramaniyanmanis1505

    Hi brother pls give me your number

  • @hariprasath5950
    @hariprasath5950 Před 9 dny

    Sir edcr user manual la irukka color code ku neenga soldra color code ku difference irukku.. ethu correct?

  • @amma4183
    @amma4183 Před 10 dny

    Superb Explanation Anna, Thank you so much🎉🎉 And more doubt na, residence kum car parking kudukanum ahh na

  • @maheswari.r765
    @maheswari.r765 Před 10 dny

    Parking slot and per aisle width not defined properly..how to solve this error..thanks in advance..

  • @user-SKselva94
    @user-SKselva94 Před 10 dny

    Yanna Editor sir ithu ?

  • @Er.Silambarasan
    @Er.Silambarasan Před 11 dny

    Thanks

  • @subashinir4900
    @subashinir4900 Před 11 dny

    Hi sir How to Draw the existing ground floor And proposed first floor in online approval...

  • @arunprasads2748
    @arunprasads2748 Před 11 dny

    Hi brother, Closed well site la building approval vaanguradhula edhavadhu problem iruka? Application fill pannumbothu well site nu information add pannanuma?

  • @hashijstyle4026
    @hashijstyle4026 Před 13 dny

    Building approval drawing step by step eppadi draw pandrathu nu autocad la sample draw panni kaatuinga plan section elevation

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Před 12 dny

      Already Video Available in our channel...Check Scrutiny Drawing Preparation....

  • @hashijstyle4026
    @hashijstyle4026 Před 13 dny

    Sir approval drawing step by step eppadi draw pandrathu solli tharingala from plan section elevation

  • @g.selvammani611
    @g.selvammani611 Před 16 dny

    know about SWP good job congrats

  • @ela03sea
    @ela03sea Před 17 dny

    Hi bro, if im a registered engineer in municipality, can i able to do the building application process in other town panchayat and village panchayat. (local dist or all over tn)?

  • @sivamayam7814
    @sivamayam7814 Před 19 dny

    Nandhivaram GUDUVANCHERY municipality la per kitchen ku 30000rs langam😂 kakuraga then very slow response, too late

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Před 10 dny

      நாம் ஒன்று செய்ய முடியாது....அரசு முழுமையான கட்டண விவரங்களை வழங்கவில்லை...

  • @venkatasalamd6436
    @venkatasalamd6436 Před 22 dny

    துறை சார்ந்த அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் சரியான வரைமுறை நெறிமுறைகளை சொல்லாமல் எதற்கு வீடு கட்டுபவர் களை குழப்பத்தில் தள்ளி விடுகிறீர்கள், தற்பொழுதும் நீங்கள் இந்த பதிவினை எதற்காக பதி விட்டீர்கள் என்பதில் ஒரு தெளிவு இல்லை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறீர்கள் என்னென்ன விதிமுறையில் என்பதை தெளிவுபடுத்தி இந்த வீடியோவை பதிவிட்டு இருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்னென்ன விதிமுறைகள் என்பதை சொல்லாமல் இந்தப் பதிவை பதிவிட்டது எந்தப் பயனும் இல்லை மேலும் வீடு கட்டுபவர்கள் குழப்பத்தில் தான் தள்ளி விடுகிறீர்கள்

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Před 22 dny

      அய்யா...இந்த சேனலில் முன்னதாகவே அரசின் விதிமுறைகள் என்னென்ன என தெளிவாக ஒவ்வொரு காணொளி மூலமாகவும் விவரமாக கூறியுள்ளேன்...படிக்க தெரியாதவர் முதல் பக்கத்திலிருந்து படிக்காமல் எடுத்தவுடன் 10வது பக்கம் சென்று படித்துவிட்டு புரியவில்லை என புலம்புவது போல தான் உங்களின் இந்த Command ..... தயவுசெய்து நான் முன்பு பதிவிட்டுள்ள வீடியோ தொகுப்பினை நன்கு பார்த்துவிட்டு வாருங்கள்...நன்றி

  • @user-lo9qn8lq7w
    @user-lo9qn8lq7w Před 24 dny

    3000 சதுர அடி வரை அப்ரூவல் தேவையில்லை

  • @g.muneesmuneeswaran3690

    very good explanation sir. thank you sir.

  • @RxRebu
    @RxRebu Před 25 dny

    G O Passed

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Před 23 dny

      czcams.com/video/goo3VnLmwac/video.html

    • @sivamayam7814
      @sivamayam7814 Před 19 dny

      ​@@Er.Silambarasan link how to open sir

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Před 19 dny

      @@sivamayam7814 நான் அனுப்பிய லிங்க் ஓபன் செய்தால் வரும் வீடியோவினை கடைசி வரை பார்க்கவும்....

  • @srimuruganvishwakarma

    பழைய வீட்டிற்கு கட்டட அனுமதி வாங்க முடியுமா

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Před 25 dny

      ஓரிரு ஆண்டுகளில் வாங்கப்பட்ட கட்டிடங்களுக்கு வாங்கலாம், அதற்கு முன்பே கட்டப்பட்டிருந்தால் வாங்குவது சிரமம்...

  • @senthilk494
    @senthilk494 Před 29 dny

    Govt said approval not required for certain range but you are saying it’s required

  • @rakkischannel8629
    @rakkischannel8629 Před měsícem

    Application details doesn't matched with work flows....Sir enna pbm nu sollunga

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Před měsícem

      Application fill pannumpothu Site Details 3la mistake panirukinga,..So scrutiny report la proposed details la enna detail Develop ahiruko, same detail site detail 3 la enter panunga...E.g floor 0 & floor 1 than develop ahidukum scrutiny report la, athe mathiriye enter panunga,..

  • @yasothas5180
    @yasothas5180 Před měsícem

    Demand fee pay panni evlo days la building approval kedaikum

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Před měsícem

      It depends on ur local body involvement...If they work even in 10 minutes they can give Approval

  • @Fortune_karthick
    @Fortune_karthick Před měsícem

    very good explanation..

  • @bharaneedharan5758
    @bharaneedharan5758 Před měsícem

    Bro setback area evlo vidanum? Please reply

  • @rajeshpandian.estructural5114

    It's very useful sir

  • @3link173
    @3link173 Před měsícem

    Thank you sir useful for me

  • @nandhinimurugan7797
    @nandhinimurugan7797 Před měsícem

    Error Clear pannitu again yeppadi upload panrathu bro pls rep me

  • @umamahes8756
    @umamahes8756 Před měsícem

    Outer stair colour koduthen error kattuthu

  • @victorabishai9432
    @victorabishai9432 Před měsícem

    very usefull Er.silambarasan sir😍

  • @yasothas5180
    @yasothas5180 Před měsícem

    Commercial building ku epdi blueprint swp la podarathu

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Před měsícem

      Same As Residential Colour code only Changed

    • @yasothas5180
      @yasothas5180 Před měsícem

      Commercial building ku oru drawing potu kaatunga sir

  • @kalirajan6304
    @kalirajan6304 Před měsícem

    Plan modified pannalama

  • @yasothas5180
    @yasothas5180 Před měsícem

    SF no 2 iruntha documents rendu time upload pannanuma sir

  • @monishb4193
    @monishb4193 Před 2 měsíci

    Sir already two floor was constructed now we are planning to construct a room in third floor and still we didnt get permission for that can i know what are the problem will come if we didn't get permission for third floor construction?

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Před 2 měsíci

      If it is a village panchayat, you cannot buy EB & house tax receipt for that unapproved floor...If it is a corporation limit they will know If it's an unapproved floor they have power to cancel ur Approval or they will be sent notice to your house asking for approval

  • @TTGPasanga
    @TTGPasanga Před 2 měsíci

    Floor Unit not defined in the plan nu kamikkuthu

    • @Naveenkumar-wp6ti
      @Naveenkumar-wp6ti Před měsícem

      Bro did u clear the query. because i also face these query.

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan Před měsícem

      Properly Check ur carpet & Unifta colour code

  • @abdulrahmankapoor8901
    @abdulrahmankapoor8901 Před 2 měsíci

    Thank you so much for the clear details 🙏

  • @nakshatraconstructions
    @nakshatraconstructions Před 2 měsíci

    Very good service bro