Single Window Portal Online Payment Process/உங்கள் கட்டிடங்களுக்கு அப்ரூவள் வாங்க எவ்வளவு செலவாகும்?

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2024
  • உங்களின் வீடு / கட்டிடங்களுக்கு ஆன்லைன் மூலம் அப்ரூவள் வாங்க பணம் எவ்வளவு செலவாகும் என தெளிவான விளக்கங்கள் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன்.
    மேலும் ஆன்லைன் மூலம் அப்ரூவள் வாங்குவது எப்படி ? என்ன செய்ய வேண்டும் என தொடர்ந்து நமது சேனலில் வீடியோ பதிவிட்டு வருகிறேன்.
    அந்த வீடியோ பார்க்காதவர்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பார்த்துக்கொள்ளவும்...
    Pert 1 வீடியோ
    • Single window portal O...
    Part 2 வீடியோ
    • Online Building Approv...
    மேலும் single window portal / ஆன்லைன் மூலம் உங்கள் கட்டிடங்களுக்கு எப்படி அப்ரூவள் வாங்குவது என சந்தேகங்களுக்கு
    தொடர்புகொள்ளவும்...
    Er. சி.சிலம்பரசன் B.E.,
    Registered Engineer
    பெரம்பலூர்
    செல்- 9597500575
    #buildingapproval #ssconstruction #singlewindowportal #registeredengineer #onlineapproval #2024goals #approvalplan #perambalur #govtrules #demand #demandnoticepayment #onlinepaymentgateway #onlinepaymentsinglewindowportal #ersilambarasan #paymentprocessing

Komentáře • 19

  • @ajith1072
    @ajith1072 Před 3 měsíci

    Thanks a lot! 🙏

  • @ssgroups820
    @ssgroups820 Před 5 měsíci

    Good Job 👍

  • @anandengineersdesigns6147
    @anandengineersdesigns6147 Před 5 měsíci +1

    ப்ரோ இதே மாதிரியே பேரூராட்சி மற்றும் நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் தொகையினை தெளிவாக விளக்கவும்

  • @rajeshnagenthiran3367
    @rajeshnagenthiran3367 Před 4 měsíci

    continues building area epd design pannurathu swp la?? any idea sir

  • @arulking-pr3rv
    @arulking-pr3rv Před 6 dny +1

    Hai bro
    Ennoda Building total sq 1428 Plan approvalku evlo aakum bro

  • @leena3491
    @leena3491 Před 2 měsíci +1

    Bro! Is online payment activated in single window system for building plan approval

  • @mahaatchaya3160
    @mahaatchaya3160 Před 4 měsíci +1

    Bro Drawing and uploading fees totala evlo Vangalam client kita ?

  • @aravindm676
    @aravindm676 Před 4 měsíci +1

    Site inspection date epdi pakaradhu sir

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan  Před 4 měsíci

      Building plan application click panu, unga applicationla action buttion or view button kuduthu, athula last ah inspection report kuduthrupanga, check pani parnga

    • @aravindm676
      @aravindm676 Před 3 měsíci

      Site inspection report option show aagala

  • @bamelamary5784
    @bamelamary5784 Před 4 měsíci +1

    Single window portal Server issue ah iruka anna.

    • @Er.Silambarasan
      @Er.Silambarasan  Před 4 měsíci

      S sister...Esign & Drawing Scrutiny apo server error varuthu

    • @bamelamary5784
      @bamelamary5784 Před 4 měsíci

      @@Er.Silambarasan approval vanga vera solution ilaya na

    • @inbarobert7062
      @inbarobert7062 Před 25 dny

      Payment party netbank மூலம் கட்ட முடியுமா