Kodiyile Malligai Poo Lyrics

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2020
  • #PaadalRasigan #80sTamilHits #TamilLyrics #JayachandranHits
    #JanakiHits
    Checkout all the #80sTamilHits Here : • Best Tamil Songs with ...
    கொடியிலே மல்லியப்பூ பாடல் வரிகள்
    Song : Kodiyile Malligai Poo Lyrics
    Movie : Kadalora Kavithaigal
    Year : 1986
    Singers : P. Jayachandran, S. Janaki
    Music : Ilaiyaraaja
    Lyrics : Vairamuthu
  • Hudba

Komentáře • 23

  • @killer__00965
    @killer__00965 Před 6 měsíci +2

    2024 இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு like ❤...

  • @satyachaitanyakalapala2096
    @satyachaitanyakalapala2096 Před 3 lety +10

    Kodiyile Mallikappoo Manakkuthey Maane
    Yedukkavaa Thodukkavaa Thudikkiraen Naane
    Parikkach Sollith Thoonduthey Pavazhamallith Thottam
    Nerunga Vidavillaiyae Nenjukkulla Koocham
    Kodiyile Mallikappoo Manakkuthe Maane
    Kodukkavaa Thadukkavaa Thavikkiraen Naane
    Manasu Thadumaarum.. Athu Nenachaa Niram Maarum..
    Mayakkam Irunthaalum.. Oru Thayakkam Thada Poadum..
    Nitham Nitham Un Nenappu Nenjukkuzhi Kaayum
    Maadu Rendu Paatha Rendu Vandi Engae Saerum
    Pothi Vechaa Anbu Illa.. Sollipputtaa Vambu Illa..
    Sollathaane Thembu Illa.. Inba Thunbam Yaaraala..
    Parakkum Dhesaiyaethu Inthap Parava Ariyaathu
    Uravum Theriyaathu Athu Unnakum Puriyaathu
    Paaraiyilae Poovalarnthu Paarthavanga Yaaru
    Anbu Konda Nenjathukku Aayisu Nooru
    Kaalam Varum Velaiyile Kaathiruppaen Ponmayilae
    Thaeru Varum Unmaiyilae Sethi Solven Kannaala
    Kodiyile Mallikappoo Manakkuthe Maane
    Kodukkavaa Thadukkavaa Thavikkiraen Naane
    Parikkach Sollith Thoonduthey Pavazhamallith Thottam
    Nerunga Vidavillaiyae Nenjukkulla Koocham
    Kodiyile Mallikappoo Manakkuthey Maane
    Yedukkavaa Thodukkavaa Thudikkiraen Naane

  • @PS2-6079
    @PS2-6079 Před 2 lety +3

    1986-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், ரேகா, ராஜா, ரஞ்சனி, ஜனகராஜ், கமலா காமேஷ், இளவரசு மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் "கடலோரக் கவிதைகள்."
    கதாசிரியர் ராஜேஷ்வரின் கற்பனையில், சூழ்நிலைகள் அழகாக பின்னப்பட்டு, நிகழ்ச்சிகள் யாவும் யதார்த்தமாக அமையப்பெற்ற ஒரு முக்கோணக் காதல் கதையை சலிப்புத் தட்டாமல் படமாக்கியுள்ளார் இயக்குனர்.
    குடை பிடித்து நடந்து வரும் ஜெனிபர் டீச்சரையும், முரடன் சின்னப்பதாசையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா?
    இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால், சிரஞ்சீவி, சுஹாசினி நடிப்பில் "ஆராதனா" என தெலுங்கிலும், P.C. பாட்டீல், பிரேமா நடிப்பில் "கௌரவா" என கன்னட மொழியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ராஜாவும், ரேகாவும் மற்றும் ரஞ்சனியும் நடிகர்களாக தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகமானதும் இத்திரைப்படத்தின் மூலம் தான்!
    சத்யராஜின் உருவத்திற்கு ஏற்றவாறு அவரது நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வந்து படத்தின் பிரதான நட்சத்திரமாக அவரை இயக்குனர் ஒளிர செய்துள்ளார் என்பது தானே நிதர்சனம்!
    கடலோரத்தின் அழகிய ஊரான முட்டத்தை ஆசை தீர படமாக்கி கண்ணிற்கு விருந்து படைத்து பார்ப்போரின் எண்ணத்தில் பதிய வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் P. கண்ணன் என்று சொன்னால் மிகையல்ல.
    பாராட்டுகள்!
    சரி... பாடலிற்கு வருவோம்!
    "பொத்தி வெச்சா அன்பு இல்ல
    சொல்லிப்புட்டா வம்பு இல்ல
    சொல்லத்தானே தெம்பு இல்ல
    இன்ப துன்பம் யாரால"
    உதடுகள் மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைத்த வரிகள்!
    பாடலாசிரியர் வைரமுத்துவின் ஆரம்பகால கற்பனை தமிழ் வரிகள் இளையராஜாவின் மாயாஜால மெட்டுக்குள் கட்டுண்ட சிறப்பை என்னவென்று சொல்ல?
    P.ஜெயசந்திரன் & S.ஜானகி குரலில் ஒலிக்கும் தேன்தமிழ் வரிகளை கேட்கும்போது மெய்மறந்து போகும் நிலை எனக்கு மட்டும்தானா?
    படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களில் இந்தப் பாடல், படக்காட்சியுடன் மிகவும் பொருந்திவிட்டதாகத் தோன்றுகிறதல்லவா?
    ஆமாம்...அது அப்படித்தான்...
    அபூர்வமாக ஒருசில படங்களில் இப்படித்தான் அமைந்து விடுகிறது.
    நான் இந்த காதல் ஓவியத்தை சென்னை அபிராமி திரையரங்கில் நண்பர்கள் சகிதம் பார்த்ததாக ஞாபகம். அது கண்டிப்பாக ஒரு இரவு காட்சிதான்!
    படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகும் ஜெனிபர் டீச்சரும், சின்னப்பதாஸும் மனதை விட்டு விலக சில நாட்கள் எடுத்துக்கொண்டார்கள்!
    பாடலோடு ஒன்றிப் போகும் தருவாயில் எல்லாம் மனதின் எண்ணங்கள் யாவும் கட்டவிழ்ந்த காளை போன்று தறிகெட்டு ஓடுவதை நிறுத்த முடியவில்லை என்பதுதானே நிஜம்!
    சில பாடல்கள் இப்படித்தான்...
    சில காலம் வரையில் மனதினை ஆக்கிரமித்து முணு முணுக்க வைக்கும்!
    மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும்!
    அருமையான, காதிற்கினிய இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.

  • @ishuishu2021
    @ishuishu2021 Před měsícem

    Semma song 🎵 ♥️ ❤️ 💕

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Před 3 měsíci +1

    கோடியிலே மல்லிகை பூ, பறிக்க சொல்லி தூண்டுதே பவளமல்லி தோட்டம், (
    இளமையின் ஆவலையும்)நெருங்க விட வில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் , (தமிழர்களின் மரபுகளையும்)என்ன ஆழமாக பதிவு செய்துள்ளார் வைரமுத்து அவர்கள் தி கிரேட் மேன்.

  • @myloanmyemi3430
    @myloanmyemi3430 Před 2 lety +4

    Very good Audio quality👍

  • @manojvasudevan2487
    @manojvasudevan2487 Před 11 měsíci +1

    Love from kerala 🥰🥰👌👌

  • @ishuishu2021
    @ishuishu2021 Před měsícem

    Hai...semmaya iruku song 🎵 ♥️

    • @PaadalRasigan
      @PaadalRasigan  Před měsícem +1

      You can see the full 80s playlist here czcams.com/play/PLsYfpuv6slGgBFz-KUMhkctP2nYQaItv_.html&si=msHZQ8pjl2clWMYl

    • @ishuishu2021
      @ishuishu2021 Před měsícem

      Tq u

  • @sharmz8266
    @sharmz8266 Před 10 měsíci +2

    கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே….எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் …நானே..பறிக்கச் சொல்லித் தூண்டுதே…பவழமல்லித் தோட்டம்..நெருங்க …விடவில்லையே..நெஞ்சுக்குள்ளே கூச்சம்…கொடியிலே மல்லிகைப்பூ …மணக்குதே …மானே…..கொடுக்கவா தடுக்கவா…தவிக்கிறேன் நானே. ..
    மனசு தடுமாறும்…அது நெனச்சா நிறம் மாறும்…மயக்கம் இருந்தாலும்…ஒரு தயக்கம் தடை போடும்…நித்தம் நித்தம் உன் நெனப்பு…நெஞ்சுக்குழி காயும்…மாடு ரெண்டு பாதை ரெண்டு…
    வண்டி எங்கே சேரும்.பொத்தி வெச்சா அன்பு இல்ல…சொல்லிப்புட்டா வம்பு இல்ல…சொல்லத்தானே தெம்பு இல்ல..இன்பதுன்பம் யாரால.
    பறக்கும் திசையேது..இந்தப் பறவை அறியாது…உறவோ தெரியாது…அது உனக்கும் புரியாது….பாறையிலே பூ முளைச்சு.பார்த்தவங்க யாரு.அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு.
    ஆயுசு நூறு…காலம் வரும் வேளையிலே.காத்திருப்பேன் பொன்மயிலே.
    தேதி வரும் உண்மையிலே…சேதி சொல்வேன் கண்ணாலே…கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே
    Sharmini Satgunam !

  • @HariniAariWork
    @HariniAariWork Před 4 lety +4

    Thank u so much to upload this song😃

    • @joma6523
      @joma6523 Před 3 lety +1

      சுப்பர்

  • @nithiayhuktha2133
    @nithiayhuktha2133 Před 3 lety +3

    Very nice with Tamil and English translation, good effort, keep it up

  • @deepaktk9758
    @deepaktk9758 Před 2 lety +1

    താങ്ക്സ്

  • @user-zr7uc8ky7n
    @user-zr7uc8ky7n Před 2 měsíci

    💗

  • @mcsk4399
    @mcsk4399 Před 2 lety +2

    Lyrics ❤️❤️❤️

  • @todaysnews3702
    @todaysnews3702 Před 2 lety +1

    Super

  • @sharmz8266
    @sharmz8266 Před 10 měsíci

    S

  • @HariniAariWork
    @HariniAariWork Před 4 lety +1

    Please to upload lyrics with original song for OORUSAM THUNGITUCHU from MELLA THIRANTHATHU KADHAVU

    • @PaadalRasigan
      @PaadalRasigan  Před 4 lety +1

      Hello. The Lyrical Video already exists in the #80sTamilHits of the Channel.
      You may refer to the link below for all 80s lyrics created so far
      czcams.com/play/PLsYfpuv6slGgBFz-KUMhkctP2nYQaItv_.html
      And for your specific song request.... Here is the link
      czcams.com/video/wyJdkJbwbUw/video.html

    • @HariniAariWork
      @HariniAariWork Před 4 lety +1

      @@PaadalRasigan yes u had to upload oorusam thungituchu song but this not to be download, not to possible for download 😒

    • @PaadalRasigan
      @PaadalRasigan  Před 4 lety

      @@HariniAariWork : Can you please check to download your request from here
      facebook.com/watch/?v=579293456088717