வியக்கவைக்கும் அண்ணாவின் வரலாறு மற்றும் மேடை பேச்சு | Annadurai History in Tamil | Annadurai Speech

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2023
  • தமிழ்நாட்டை இன்றும் ஆளும் அண்ணாவின் வரலாறு மற்றும் மேடை பேச்சு!
    இப்படிக்கு ஒரு இந்தியன் முழுக்கதை : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇
    / @deeptalkstamilaudiobooks
    #Anna #Annadurai #cnannadurai #TamilNadu
    -------------------------------------------------------------------------------
    Join this channel to get access to the perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: Contact@deeptalks.in
    ********************
    Follow Me On:
    Facebook New Page: / deeptalksdeepan
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Komentáře • 114

  • @kasinathathurai9015
    @kasinathathurai9015 Před 8 měsíci +15

    அண்ணாவின் உழைப்பையும் அறிவையும் ஆற்றலையும் மதித்தே ஆக வேண்டும்,,

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 Před 10 měsíci +23

    மிக அழுத்தமான குரலில்
    தெளிவான நடையில்
    வீரமான நடையில் எல்லோரும் புரியும்படி
    சொன்ன தீபன் அவர்களுக்கு நன்றி நன்றி
    நன்றி சார்.

  • @arulgopal4451
    @arulgopal4451 Před 9 měsíci +13

    அறிஞர் அண்ணாவைப் பற்றி அருமையாக எடுத்து சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

  • @user-rj7wi8tw5x
    @user-rj7wi8tw5x Před 10 měsíci +9

    உங்கள் குரலுக்கு நான் அடிமை அதில் ஒரு வசீகரம் இருக்கறது

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 9 měsíci +5

    அருமையான தெளிவான பேச்சு ஐயா

  • @balamurgan4196
    @balamurgan4196 Před 10 měsíci +16

    ஓம் குரு வாழ்க! பிறமண்ணினரின் முகத்திரையைக் கிழித்தெறிந்து தமிழையும் தமிழரையும் உயர்த்திய பேரறிஞர் அண்ணா அவர்நிகர்த்த தலைவர்கள் இன்று வரையில் இல்லை. அண்ணாவின் புகழ் வாழ்க! அண்ணா வாழ்க! ஓம் ஓம் ஓம் ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்!

    • @pattukottaiarumugam744
      @pattukottaiarumugam744 Před 10 měsíci +2

      இதுதான் அண்ணா. என்னைப் போன்று ஆன்மீகத்தில் இருக்கும் உங்களையும் போன்ற நபர்கள் அனைவரையும் தயவுசெய்து அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் வேண்டுகோள் வைக்கிறேன்

  • @RavikumarT.G
    @RavikumarT.G Před 9 měsíci +19

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு அண்ணாவின்
    பொன் மொழிகள்.🙏🙏🙏

  • @aridhanush6297
    @aridhanush6297 Před 10 měsíci +22

    என்றும் அண்ணா வழியில்❤❤❤

  • @JaffarJaffar-vo6pc
    @JaffarJaffar-vo6pc Před 9 měsíci +5

    2:53 அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் அவர்களுடைய பேச்சும் அறிவும் ஆற்றலும் திறமையும் ஆங்கிலத்தில் புலமை பெற்ற அண்ணா அவர்களின் பேச்சைக் கேட்டு அயர்ந்து போனார் முன்னாள் பாரத பிரதமர் நேருஜி அவர்கள் அண்ணா ஒருநாள் பார்லிமென்ட் பேசிக் கொண்டிருக்கின்றார் காரசாரமாக பேசிக் கொண்டிருக்கின்றார் சரவணன் அவர்கள் போதும் பேசினது நிறுத்துங்கள் என்று சொன்னவன் நான் அவர் நன்றாக பேசட்டும் என்று உத்தரவு கொடுத்தார

  • @giyaton4513
    @giyaton4513 Před 10 měsíci +13

    Since 1969 - Anna is a brand no once can beat his ideology till now

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před 9 měsíci +7

    தென்னாட்டு காந்தி எங்கள் அண்ணா

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 9 měsíci +4

    அட்டகாசமான பதிவு ஐயா

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před 9 měsíci +4

    அற்புதமான பதிவு வாழ்த்துகள்

  • @karthicksekar8846
    @karthicksekar8846 Před měsícem

    உங்கள் குரல் மற்றும் உச்சரிப்பு இன்னும் தமிழ் மேல் பற்று உருவாக்குகிறது

  • @PriyaPandiyan-ck8ee
    @PriyaPandiyan-ck8ee Před 10 měsíci +7

    Migavum nandri Pera ringer annadurai history super bro ❤👍👌👌❤

  • @mvasantha3312
    @mvasantha3312 Před 8 měsíci +2

    உங்களுடைய தமிழ் ‌உச்சரிப்பும் அழகு

  • @rlove6013
    @rlove6013 Před 5 dny +1

    MOST INTELLIGENT PERSON ❤

  • @nagarathinams6888
    @nagarathinams6888 Před 9 měsíci +2

    சிறப்பான பதிவு.
    அருமை. அருமை.

  • @bossagency1922
    @bossagency1922 Před 10 měsíci +5

    God of tamilnadu🎉

  • @shoba09
    @shoba09 Před 10 měsíci +4

    மெய் சிலிர்த்து போனது. நன்றி

  • @divyangaravichandar
    @divyangaravichandar Před 10 měsíci +30

    பெரியார் மற்றும் அம்பேத்கர் அவர்களை பற்றிய காணொளி பதிவிடுங்கள்.🙏🏼

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 5 měsíci +1

      Avanga fraud

    • @samrajamani936
      @samrajamani936 Před 5 měsíci

      ​@@Heuuwjqkqk🤦‍♂️

    • @vanjinathan.b5482
      @vanjinathan.b5482 Před 3 měsíci +1

      Unna vida va ​@@Heuuwjqkqk

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk Před 3 měsíci +1

      @@vanjinathan.b5482 அண்ணாதுரை🔰 செங்குந்த முதலியார் வம்சம் டா🗡⚔️😈

    • @vanjinathan.b5482
      @vanjinathan.b5482 Před 26 dny

      @@Heuuwjqkqk பிரதர் என்கிட்ட உன் ஜாதி எல்லாம் பேசாத 😂😂

  • @babuthangaraj7145
    @babuthangaraj7145 Před 4 měsíci +1

    அண்ணா இந்த பெயரை கேட்டாலே பயம் இருக்கணும். இப்போ இல்லை எப்பவுமே.

  • @gunasekaran8656
    @gunasekaran8656 Před 8 měsíci

    விழலுக்கு இறைத்த நீராகி போன அண்ணா அவர்களின் பேச்சுகள்...
    யாரை எந்த அரசியல் இயக்கத்தை எதிர்த்து களமாடி வென்றாரோ..
    அந்த அரசியல் இயக்கத்துக்கு உற்ற துணையாக அண்ணாவின் இயக்கம்...
    காலத்தின் கோலம்

  • @rajankanth
    @rajankanth Před 7 měsíci +2

    Excellent explanation and experience and expression showed what he had did the people of Tamil Nadu and Tamil language haii Anna

  • @arivalagang.m3441
    @arivalagang.m3441 Před 10 měsíci +4

    Thank you so much brother 🤝👏👏👏👍💐🙏

  • @jeyabalkumarkumar1457
    @jeyabalkumarkumar1457 Před 8 měsíci

    வாழ்க எம்மான் அண்ணா....

  • @venk606
    @venk606 Před 8 měsíci +1

    ,தண்ணி குட்டி மூக்கு பொடி வெரும் தகரடப்பஆ பெரியாரின் குணங்களுடன் உண்மைசீடர்

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 Před 6 měsíci

    மணப்பெண்ணைப் போல் நாணி நின்றேன் என்றார் தந்தை பெரியார் அவர்கள்.

  • @user-dq5qx5qq6b
    @user-dq5qx5qq6b Před 8 měsíci +1

    காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணா அவர்கள் அவர்களுக்கும் மாற்றான் தோட்டத்திற்கும் மல்லிகை மனம் உண்டு சொன்னவர்கள் இன்றும் இன்றளவும் அவருக்குப் பிறந்த சில உறவுகள் காஞ்சிபுரத்தில் நுங்கம்பாக்கத்திலும் இருக்கிறார்கள்

  • @vj_gokul_offical5016
    @vj_gokul_offical5016 Před 10 měsíci +3

    Anna thalaivar prabhakaran ❤ 🔥 vedio poduga.. anna pls...

  • @kanagaraj6240
    @kanagaraj6240 Před 9 měsíci

    அருமையான பதிவு தீபன்

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před 10 měsíci +4

    🏴❤🏴❤🏴❤

  • @dineshrajnagarajan419
    @dineshrajnagarajan419 Před 8 měsíci

    Great job...

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Před 9 měsíci

    நன்றி தமிழ் வணக்கம்

  • @rasarasansundaresan1635
    @rasarasansundaresan1635 Před 2 měsíci

    அண்ணா அண்ணா அண்ணா

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před 10 měsíci +1

    Super very good👍🎉

  • @vinothkumarilovejesus9774
    @vinothkumarilovejesus9774 Před 9 měsíci

    Excellent👏👏👏👏

  • @shankarseditz....6060
    @shankarseditz....6060 Před 10 měsíci +6

    பெரியார் பற்றி பதிவிடுங்கள்...

    • @arunnavi9426
      @arunnavi9426 Před 10 měsíci

      வளர்த்த மகளை கட்டிலுக்கு அழைத்தவன்...தமிழை காட்டுமிராண்டி மொழி என்ற நாதாறி....

    • @JaffarJaffar-vo6pc
      @JaffarJaffar-vo6pc Před 9 měsíci +2

      பெரியார் அவர்கள் மூடநம்பிக்கையில் மூழ்கி இருந்த தமிழர் மக்களை நாம் அனைவரும் சமமே எல்லோரும் ஒன்றுதான் ஒரு தாய் பிள்ளைகள் தான் என்று கூறி கீழ் ஜாதி மேல் ஜாதி என்று ஒதுக்கி வைத்திருந்த மக்களை எல்லாம் சாங் ஒன்று கூடி தலை நிமிர வைத்திருக்கின்றார் பெரியார் ஒரு மாதிரி ஒரு பெரியார் மாதிரி ஒரு தலை சிறந்த அறிஞர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் அவசியம்

  • @mr.venkatesh9057
    @mr.venkatesh9057 Před 9 měsíci

    நன்றி

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian Před 10 měsíci +3

    😍😍😍😍

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před 9 měsíci +2

    திராவிட கட்சிகள் கூட்டணி யால் ஜெயித்ததால் தான்
    ஆட்சியை பிடித்தது
    ஆட்சி இருந்ததால் அரசு செலவில் இங்கே எல்லாமே அண்ணா பேருந்து நிலையம் ஆனது
    அண்ணா நகர் ஆனது
    அண்ணா யூனிவர்சிட்டி ஆனது
    மற்றபடி
    இங்கே மாபெரும் பேரறிஞர்கள்
    திருவிக
    வ உசி
    இராமலிங்க பிள்ளை
    மறைமலைஅடிகள்
    மாபொசி
    உரை சாமிநாத ஐயர்
    ஒப்பற்ற உயர்ந்த தலைவர் தேவர்
    என பல தமிழர்கள் உள்ளனர்
    தமிழகத்தை தமிழனே ஆளனும்

  • @murugesank.a5850
    @murugesank.a5850 Před 9 měsíci

    Very great person.

  • @manoharanideal6130
    @manoharanideal6130 Před 10 měsíci

    Excellent ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @has4896
    @has4896 Před 6 měsíci

    SALUTE YOUR HARD WORK SIR TAMILLAAA 🎉🎉🎉🎉🎉

  • @ramachandranr7833
    @ramachandranr7833 Před 9 měsíci

    Superannaspesh

  • @geetha7916
    @geetha7916 Před 9 měsíci +1

    சகோதரா இந்த காணொளியில் அண்ணா மறைந்ததற்கு பிறகு கடைசியாக ஒரு குரல் ஒலிக்கிறதே அது யாருடைய குரல் அண்ணாவின் குரலா

  • @prabu3012
    @prabu3012 Před 10 měsíci +2

    I am WAITING bro..❤❤❤

  • @dhanapal1673
    @dhanapal1673 Před 10 měsíci

    Real I am very happy now.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 8 měsíci +1

    அண்ணா அது பெயர் அல்ல தமிழ் நாட்டின் வரலாறு

  • @akashpeak
    @akashpeak Před 10 měsíci

    😢nice

  • @user-wj4wf6ew1j
    @user-wj4wf6ew1j Před 8 měsíci +1

    Anna oru velambaravathi sanathabathai erppivettvar.

  • @balanithibalanithi5541
    @balanithibalanithi5541 Před 10 měsíci +4

    Kannadhasan in vanavasam pathi konjam oru vedio podunga bro....😅

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 Před 10 měsíci +1

    👍👍👍👍👍

  • @EEzham86
    @EEzham86 Před 9 měsíci

    ஓஓஓஓ எங்களுக்கு நன்றாக புரிந்து விட்டது. நீர் யாரென்று 😂😂

  • @jayaprakashp2922
    @jayaprakashp2922 Před 10 měsíci +2

    ❤❤❤❤❤

  • @kvenkatmsc
    @kvenkatmsc Před 9 měsíci

    ❤️❤️🙏🏻🙏🏻

  • @vijayramalingam7482
    @vijayramalingam7482 Před 9 měsíci +4

    இவர் நல்லவரோ, கெட்டவறோ, ஆனால் இவர் வருகைக்கு பிறகுதான் .. நம் தமிழ்நாட்டில் ஊழல் உருவானது...

  • @user-to7vn5hy5k
    @user-to7vn5hy5k Před 10 měsíci

    அண்ணா வேள்பாரி நாவல்

  • @user-rm7qx4lh8k
    @user-rm7qx4lh8k Před 9 měsíci +1

    இந்த வீடியோ வை அஇஅதிமுக தலைவர் எடப்பாடிக்கு அனுப்பி வைக்கவும்

  • @shibu.sshibu.s3040
    @shibu.sshibu.s3040 Před 10 měsíci +10

    Velpari story upload pannuga nanba plz❤❤

    • @user-ny3xn9ec9r
      @user-ny3xn9ec9r Před 10 měsíci

      நன்பா 7 பார்ட் ஏற்கனவே இருக்கு பாருங்க

    • @shoba09
      @shoba09 Před 10 měsíci

      Playlist la check panunga. Yepavo potachu

    • @shibu.sshibu.s3040
      @shibu.sshibu.s3040 Před 10 měsíci

      @@user-ny3xn9ec9r ella namba pathen

    • @trending3402
      @trending3402 Před 10 měsíci

      ​@@shoba09illq bro chek pannitten😢

    • @thirumathip4409
      @thirumathip4409 Před 10 měsíci +1

      இல்ல bro....nanum check pannen..remove பண்ணிட்டாங்க

  • @user-me3xx9hg8g
    @user-me3xx9hg8g Před 9 měsíci

    Anna is great ❤🎉😊

  • @evanooruvan5379
    @evanooruvan5379 Před 9 měsíci

    Mudhaliaar katchi

  • @sivasub-2018
    @sivasub-2018 Před 8 měsíci

    Product of pachaiyapas

  • @tamilselvi7658
    @tamilselvi7658 Před 10 měsíci

    Vel paari marubadium upload pannunga brother

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Před měsícem

    😅😮😢🎉😂❤

  • @azhagukumar7664
    @azhagukumar7664 Před 10 měsíci +1

    Radha krishna love pathi sollunga bro💖

  • @elavazhaganrathinam5650
    @elavazhaganrathinam5650 Před 9 měsíci

    Ivarai sollumpothu Kamaraj ayyava pesunatha sollave ilaye oru nallavarai kevalama pesunatha pesave ilaye oru nallavara thokkadikumpothu kutram ilaya .annaku arasiyal oruvarai yepadi pesanum entru ivaruku therinthu kamaraj avarai thotru adithar

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 Před 9 měsíci +1

    அன்றிலிருந்து இன்றுவரை சுயபுராணம்.... பொய் பேச்சு இதுதான் இவர்களின் ஆயுதம்.....சங்கிக வந்தாச்சு இதுவெல்லாம் மாறப்போகுது......

  • @sridaranm8084
    @sridaranm8084 Před 9 měsíci

    Neeyandapesats

  • @Nethaji597
    @Nethaji597 Před 8 měsíci

    இது அண்ணாவின் பேச்சு????😅😅😅

  • @parthivrt7780
    @parthivrt7780 Před 10 měsíci +2

    உங்களுக்கு ஏற்றதுபோல் பொருள் மாற்றக்கூடாது பெரியார் அவர்கள் அண்ணாவை ஆங்கிலத்தில் பேச கூடாது என்றார்

  • @selvar5432
    @selvar5432 Před 10 měsíci

    Naattil enna nadakkuthu enru theriyaamal ivarai pattri pesa vendaam...... ivar nallavar alla..... unmai therinthu kollungal

  • @zombiekiller6236
    @zombiekiller6236 Před 10 měsíci

    ங்கொம்மால இத கேட்டா மொத்த மூத்திர குடிக்கி சங்கீ பாப்பார கூட்டத்துக்கும் குண்டி எரியுமே 🙄🧐😂😂🤣🤣😂

  • @prashanthravi3747
    @prashanthravi3747 Před 10 měsíci +2

    Avaru uruvakana kachi Ipo thirutu kumbalaaga mari irukirathu 🤦

    • @saikumarkhan
      @saikumarkhan Před 10 měsíci

      இந்த அண்ணா ஒரு விஷ பண்ணை

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 Před 10 měsíci +1

    16:55 to 17:24 மாற்றான் வீட்டு மல்லிகையும் மனக்கும் இதற்கு இது விளக்கம் இல்லையே! என்ன bro புதுசு புதுசா கதைவிடுறிங்க😂😂😂

  • @jayanthiv4043
    @jayanthiv4043 Před 10 měsíci +1

    BC.n.annadurai? He was a big lier.promised three kilo rice for one rupee,.but failed to fullfill. Pesi pesi makkalai ematriyavar.big bloody rougue.

  • @RameshA-nr6nf
    @RameshA-nr6nf Před 10 měsíci +8

    🤗🤗🤗🤗 இந்த நாட்டுக்கு ரொம்ப முக்கியமா 😂😂😂 இந்து மதத்தை அழிக்க வந்த அண்ணா துரை 😀😀😀😀

    • @boobalanm7097
      @boobalanm7097 Před 10 měsíci

      Tamilar ku mukkiyam... Tamilanukku theriyum ivar Tamil ku senja nallatha... aryanukku ivara patha kovam varathan seiyum... Kamarajar, Anna, MGR, Kalaingar, Amma ivangalam illena north Indians Inga vara mari nambalum velaikaga ellarum ooru oora poirukanum...

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Před 10 měsíci +5

      Actually yes, they only blamed bhramin for all caste issues. That’s not true. All others also followed it. Hindu religion in TN is different from north India, they hired it and started to propaganda it as one for politics. Today bhramin took all temples only because of them. Dravidian parties didn’t talk about Tamil’s value inside temple based on thiruvasagam and thevaram. Ariyam and dravidam both are same, saivam was destroyed and tied up with general Hinduism which had rituals without meaning.

    • @boobalanm7097
      @boobalanm7097 Před 10 měsíci

      @@arulmozhivarmans5181 yes...

    • @engineer1075
      @engineer1075 Před 10 měsíci +2

      tamils are not hindus actually

    • @martinjothi6274
      @martinjothi6274 Před 10 měsíci +1

      Read and think... History. Some selfish speaking louder and louder then the lie will be believed by some people.... Think the truth👍

  • @raffikronaldo5197
    @raffikronaldo5197 Před 10 měsíci

    Bro neenga shivan videos ku oru background music poduvinga illa anda music name konjam sollunga bro apdiye mudinja konjam link send pannunga bro unga subscriber kaga idhu kooda seiyamatingala 😔

  • @ShanmugamSakthivel-ng9vl
    @ShanmugamSakthivel-ng9vl Před měsícem

    தமிழகம் குட்டிச்சுவறாக போனதுக்கு அஸ்திவாரம் போட்டது இவன்

  • @santhanakrishnansanthanakr7220

    Annamalai.youseetheannaspech(bjp)

  • @vj_gokul_offical5016
    @vj_gokul_offical5016 Před 10 měsíci +3

    Anna thalaivar prabhakaran ❤ 🔥 vedio poduga.. anna pls...