FLUTIST SUDHAKAR வாசித்த பாடல்களா இது😳 | Flutist Sudhakar Exclusive | Ilayaraaja | Mudhal Mariyathai

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • FLUTIST SUDHAKAR வாசித்த பாடல்களா இது 😳 | Flutist Sudhakar Exclusive | Ilayaraaja|Mudhal Mariyathai
    #FlutistSudhakar #Ilayaraaja #KamalHaassan
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Komentáře • 61

  • @Reengaaram
    @Reengaaram Před 3 lety +16

    mic setting சரி செய்து பேட்டி காணுங்கள் நண்பா. (voice low, instruments sound high). ஏனென்றால் இதுபோன்ற பேட்டிகள் காண்பது அரிது.

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 3 lety +9

    6:02 to 6:29 முதல் மரியாதை படத்தின் பின்னணி இசை புல்லாங்குழல் கலைஞர் திரு . சுதாகர் அவர்கள் வாசிப்பு அற்புதம். இசைஞானி இளையராஜா இசை NOTES அமைத்த விதம் ஆஹா பிரமாதம் 👍👍👍🙏🙏🙏🙏

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 3 lety +8

    4:34 to 4:47 Sudhakar sir👍🙏 great in Maestro ILAYARAJA magical notes for flute....🙏🙏🙏

  • @sivaprakash9234
    @sivaprakash9234 Před rokem +1

    இசை இனிமை பிரிந்து சென்றது எங்களை போன்றவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது சார்

  • @pearlking2525
    @pearlking2525 Před 3 lety +9

    நிறைகுடம் சார் நீங்கள்...

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +3

    Raja Sir. All. Hits. Super. Hits.🎹💐🥁🎺🎸🎵🎼🎹🎶👍

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Před 3 lety +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு சுதாகர் சாரை பார்த்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது...இவரின் வாசிப்பை தினமும் அருகில் இருந்து கேட்டும் நாட்கள் ஆகிவிட்டது

  • @BC999
    @BC999 Před rokem +1

    Flautist Sudhakar passed away on March-27-2023. He was amongst the few BEST flautists in the NATION. He was a gem in the court of Maestro Ilayaraja. May his good soul rest in peace. He will continue to live with us through his work (like the recorder flute piece in Azhagiya kanne song interlude, How to Name it album, Mudhal Mariyaadhai album etc.). He also rendered his voice as an old woman in songs like Oram po rukkumani vandi varudhu, Rukkumani rukkumani etc.

  • @mohanram1953
    @mohanram1953 Před 3 lety +4

    Uthiripokkal moviela flut suthagar sir semaya vasichipar

  • @krisea3807
    @krisea3807 Před 3 lety +5

    இந்த வயதிலும் தம் கட்டி வாசிப்பது பெரிய விசயம்தான்.

  • @arulbharathibharathi7838
    @arulbharathibharathi7838 Před 3 lety +2

    His voice was not audible... But... Millions of thanks for this Genius... For melting millions of music lovers all over the world..

  • @rajmohan1749
    @rajmohan1749 Před 3 lety +1

    I love flutist Suthakar sir

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj Před 3 lety +2

    அருமை👌🏻👌🏻👌🏻

  • @ettuinthu
    @ettuinthu Před 3 lety +4

    குழலே ஒரே அபூர்வ இசை கருவி..அதனால் தான் வள்ளுவம் குழந்தையின் குரலுக்கு உவமைக்கு குழலை இழுக்கும்.... இயற்கை அதிசயம்

    • @albertimmanuel1069
      @albertimmanuel1069 Před 3 lety

      குழந்தையின் குரலுக்கு குழலும் இணையில்லை என்றே வள்ளுவம் சொல்கிறது. குழலை புகழவில்லை...

    • @sivaprakash9234
      @sivaprakash9234 Před rokem

      நல்ல எடுத்துக்காட்டு சார் எங்களுக்கு அந்த அளவுக்கு படிப்பு இல்லை

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 3 lety +1

    Sudhakar iyya excellent flutist

  • @jegank8606
    @jegank8606 Před 3 lety +3

    திறமையான கலைஞர்களை நாம் கெளரவிக்க‌ வேண்டும்.இப்ப இருக்கிற இசை அது இசை இல்லை

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Před 3 lety +1

    அருமை ஆனந்தம்

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 Před 3 lety +1

    Time will never forget you sir......🙏

  • @dimikkidappa
    @dimikkidappa Před 3 lety +5

    Wow

    • @Kasvaplaza
      @Kasvaplaza Před 3 lety

      டிமிக்கி டப்பா தம்பி நானும் உங்களின் சந்தாதாரர்.ஹா ஹா

    • @kevinkumar9281
      @kevinkumar9281 Před 3 lety

      மிக்க நன்றி அகிலன்

  • @MadhavanKc-ts2sy
    @MadhavanKc-ts2sy Před měsícem

    🙏🙏🙏vanakkam

  • @pandian4537
    @pandian4537 Před 3 lety

    அருமை அருமை!..... ஐயா

  • @srinathsatya
    @srinathsatya Před 5 měsíci

    We miss you sir

  • @rmanibhu1
    @rmanibhu1 Před 2 lety +1

    🙏❤️❤️💓

  • @ajointworkproductions
    @ajointworkproductions Před 3 lety +4

    First comment from Madurai.. First question is my god ilayaraja sir

  • @user-oc5xw9wr9t
    @user-oc5xw9wr9t Před 3 lety +1

    Wow salute sir

  • @arumugamm6040
    @arumugamm6040 Před 3 lety +1

    கேட்பவர்கள் செவிடர்களாய் இருந்து விட்டால் இசைக்கு வேலையே இல்லை என்று இவர் கூறியதில்தான் எத்தனை பொருள் அடக்கம்.

  • @santoshkumarg6839
    @santoshkumarg6839 Před 3 lety +1

    Arumai

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 Před 3 lety +1

    My kind request don't give up this sindhubiravi segments please upload regularly

  • @watsoncharm
    @watsoncharm Před 3 lety +3

    பேட்டி எடுக்கிற தம்பிக்கு நல்ல உடைகளை உடுத்த வேண்டி வேண்டுகோள்...

  • @samlazarus4665
    @samlazarus4665 Před 3 lety

    Please advise who played flute for the BGMs and songs in the 1980s films "Johnny", "Nenjathai Killathey" and "Panneer Pushpangal"

  • @ssudarshan75
    @ssudarshan75 Před 3 lety +12

    why interviewer is laughing like mike mohan? 😅

  • @arunkumar_showmiya
    @arunkumar_showmiya Před 3 lety +1

    Super sir

  • @catchoutddca8177
    @catchoutddca8177 Před 3 lety +1

    @6.17
    Semma

  • @Reengaaram
    @Reengaaram Před 3 lety +1

    சார், இப்பொழுது இருக்கும் எல்லா இசையமைப்பாளர்களிடமும் புல்லாங்குழல், சாக்ஸோபோன், டிரம்பெட் வாசித்து கலக்கி கொண்டிருக்கும் திரு நாதன் அவர்களையும் பேட்டி காணுங்கள் சிறப்பாக இருக்கும்.

    • @kevinkumar9281
      @kevinkumar9281 Před 3 lety +2

      கண்டிப்பாக லாக்டோன் முடிந்தவுடன் எடுக்கப்படும் மிக விரைவில் நடக்கும் காத்திருக்கலாம்

  • @sranganathans6560
    @sranganathans6560 Před 3 lety +1

    A good musician

  • @manikandakumar8822
    @manikandakumar8822 Před 3 lety +1

    Great Sir

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 3 lety

    Salute Sir

  • @muruganramasamy4950
    @muruganramasamy4950 Před 3 lety +1

    Yenga sir irrukenga nengalam valga pallandu... Raja sir please look at them do some favour

  • @arunmohan5277
    @arunmohan5277 Před 3 lety

    Innum konjam neram episode venum

  • @sam37cbe
    @sam37cbe Před 3 lety +1

    Editing cud be even more better...

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban Před 3 lety +3

    😍😍😍😍😍😍😍 NOTHING BUT WIND 😍😍😍😍😍😍

  • @summerwind3217
    @summerwind3217 Před 3 lety +2

    Studio audio சரியில்லை

  • @dhavaselvan6792
    @dhavaselvan6792 Před 3 lety +1

    Neppoliyan endru anboodu alaikkappadum flutist arun moli avargalai interview pannunga

  • @arvinthsrus
    @arvinthsrus Před 3 lety +1

    7.23 How to Name It

  • @manivelofficial3958
    @manivelofficial3958 Před 3 lety +3

    Views varalannu intha series vitrathinga...

  • @ashucartoons9355
    @ashucartoons9355 Před 3 lety +2

    Cartoon idhayathai thirudathey pakka viruppam ullavanga ennoda chennal vanthu pakkalam

  • @lenashankar2349
    @lenashankar2349 Před 3 lety

    Audio level is very low...

  • @thinaapsamy9747
    @thinaapsamy9747 Před 3 lety +2

    Hide musician ....

  • @pduraipdurai
    @pduraipdurai Před 3 lety +1

    Wow

  • @catchoutddca8177
    @catchoutddca8177 Před 3 lety +1

    Salute sir