Vazhvil Sowbaggiyam Vanthathu Vendhen Endrathu

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie: Thoondil Meen Music: V.Kumar Singer: SPB & PS
    Starring: Mohan, Lakshmi Direction: Ra.Sankaran Released in 1977
    #TamilMelodySongs #SivakumarPerumal #Vkumar
    Disclaimer: The video clips are posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from CZcams
  • Hudba

Komentáře • 620

  • @navaneetha3584
    @navaneetha3584 Před rokem +37

    1970 ஆண்டுகுழந்தைகள் என்போன்றவர்களுக்கு மறக்கமுடியாத இனிமையானபாடல்களில் இதுவும்ஒன்றே.இன்றுபோல கணினி.தொடுதிரைதொலைபேசி.இணையம்.என எதுவுமேஇல்லாத அந்தக்காலத்தில் திரைப்படப்பாடல்என்ற்றால் தமிழ்நாட்டுமக்களுக்கு இலங்கைஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்தான் வானொலிப்பெட்டியோடு இணைந்திருப்போம்..மறக்கமுடியாதபசுமையானநாட்கள்
    அவை.❤❤❤

    • @SubbaiyanthangarajSubbaiyantha
      @SubbaiyanthangarajSubbaiyantha Před 4 měsíci +3

      அருமையான அற்புதமான தகவல் வாழ்த்துகள் அய்யா
      சமகாலத் தோழமையாக இருப்பீர்கள் என்று கருதுகிறேன் இதே சுகத்தை நானும் அனுபவித்தவன் அந்தக் காலத்தில்

    • @guruvananthamv111
      @guruvananthamv111 Před 4 měsíci +3

      நானும்தான்.🙂

    • @Dhanvika-dz8bt
      @Dhanvika-dz8bt Před 23 dny

      ❤🎉 3:51 ​@@guruvananthamv111

  • @bswblacksmithworks4684
    @bswblacksmithworks4684 Před 7 měsíci +14

    கருப்பு வெள்ளைக்கு
    ஒரு காந்த சக்தி இருக்கத்தான் செய்கிறது

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 Před 4 měsíci +9

    1977 ஏப்ரல் மாதம் 23 ந்தேதி நான் ஈரோட்டில் இந்த படம் பார்த்தேன். 24 ந்தேதி காலை நான் கோவைக்கு வேலைக்கு மாற்றல் பெற்று வந்தேன். எனக்கு 77 ம் வருடம் பிப்ரவரியில் திருமணம் நடந்தது.2 மாதம் முடிந்ததுதான் மாற்றல் கிடைத்து கணவர் வீட்டிற்கு வந்தேன். எனவே இந்த பாடலை என் நினைவுள்ளவரை மறக்கவே முடியாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-rd9xp7tp8w
    @user-rd9xp7tp8w Před 3 lety +154

    எத்தனையோ ஆண்டுகள் கழித்து இந்த பாடலை கேட்கின்றேன்!!! ஆஹா என்ன சுகம்!!! இணையதளத்திற்கு நன்றி!!!

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Před 2 měsíci +8

    எத்தனையோ முறை இந்த பாடலை கேட்டு விட்டேன் இன்னும் சலிக்க வில்லை இப்போது கேட்டு கொண்டு தான் இருக்கிறேன் அடடா என்ன ஒரு இனிமை அருமை அற்புதம் ❤❤❤

  • @KannigaKanniga-om4px
    @KannigaKanniga-om4px Před 4 měsíci +10

    இந்த காலகட்ட பாடல்கள் கேட்கும்பொழுதே உயிர்பிரியவேண்டும்

  • @somasundaram6660
    @somasundaram6660 Před 3 lety +142

    இது போன்ற இனிமையான பாடல்களை கேட்டாலே எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 10 měsíci +9

    அருமை.நீண்ட நாட்கள் கழித்து கேட்கிறேன்.பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி.

  • @elizabetheliza4126
    @elizabetheliza4126 Před 2 lety +5

    Naan 4வது படிக்கும்போது என அம்மாவுடன் cuddalore ரமேஷ் theatre இல் பார்த்த படம் அம்மா இல்லை நாபகம் மட்டும், இப்போது 60 வயது, இந்தமாதிரியான நாபகம் மட்டும் இல்லை என்றால் ரொம்ப சோகம் தான்

  • @sureshrajan3152
    @sureshrajan3152 Před 3 lety +113

    எல்லோர் வாழ்விலும் சௌபாக்கியம் வர வேண்டும்.

  • @rameshrithesh7698
    @rameshrithesh7698 Před 2 lety +30

    சுசீலவின் குரலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, அப்பப்பா என்ன ஒரு அருமையான குரல்

    • @Osho55
      @Osho55 Před rokem +1

      Inimaiyum bhavamum uncharippum oyilum urchaagamum oru sera konda Or arpudha kural avarudaiyadhu!!! Eppadi vivarippadhu!!!

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před rokem +1

      கான சரஸ்வதி.

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 Před 3 lety +58

    இந்த பாடல் இடம்பெற்ற படம் ஓடிய போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். எத்தனை மதுரமான பாடல். கடந்த சில ஆண்டுகளாய் நாம் கேட்கும் எத்தனை பாடல்கள் மனதில் நிற்கிறது? அந்த காலகட்டத்தில் வந்த பாடல்கள் நமது டிஎன்ஏ வுடன் கலந்து விட்டன. என்னிடம் பல பாடல்களின் தொகுப்புகள் பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

  • @kannanp8200
    @kannanp8200 Před 3 lety +102

    இந்த பாடலை கேட்டதும் 80 க்கு சென்று விட்டேன் பாடல் முடிந்தவுடன் கண் விழித்து பார்த்தால் மறுபடியும்........

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Před rokem +34

    இந்த பாடலை vidio வாக பார்ப்பதை விட கேட்பது சுகமாக இருக்கும் 👌நன்றி.

  • @nageshperumal7661
    @nageshperumal7661 Před 2 lety +46

    V.kumar music and M.s.v இசையும் ஒரேமாதிரியாக இருக்கிறது.இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருந்தால் அவரது புகழ் இருந்திருக்கும்.மறக்க முடியாத இசைஞானி...

  • @rajendranm64
    @rajendranm64 Před 2 lety +61

    இலங்கை வானொலியில் அடிக்கடி ஒளிபரப்பிய இதமான பாடல்

    • @arumugasamyarumugasamy2501
      @arumugasamyarumugasamy2501 Před rokem +1

      இலங்கை வானொலி மீண்டும் வானில் வலம் வர வேண்டும் அதை உலக தமிழர்கள் கேட்க வேண்டும்

  • @vijayakumargovindaraj1817

    இசையமைப்பாளர் வி.குமார் இசையில் என்றும் நினைவு கூறும் பாடல்.1977ல் வெளிவந்த இப்படத்தில் நடிகைலட்சமி அவரின் இரண்டாவது கணவர் மோகன்சர்மாவும் நடித்தது.அன்றைய விவித்பாரதி வர்ததக ஒலிபரப்பில்‌ அடிக்கடி கேட்டபாடல்.எஸ்.பி.பீ யும் சுசீலா அம்மாவும் பாடிய இனிமை‌ நிறைந்த பாடல்.

  • @user-oi9hd5ki2t
    @user-oi9hd5ki2t Před 2 lety +6

    மனைவி கணவனுக்கு இடையே உள்ள இந்த பழைய பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ❤️❤️❤️❤️😎👍

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 Před 3 lety +48

    V குமார் ௮வா்கள் ௮ற்புதமான இசை ௮மைப்பாளா் இவர் இசையில் வந்த ௮னைத்து பாடல்களும் சும்மா ௮ள்ளிகிட்டு போகும்

    • @rajadashesh3796
      @rajadashesh3796 Před 2 lety +1

      Yes,most of his songs were super hit

    • @rameshkalidassrameshkalida383
      @rameshkalidassrameshkalida383 Před 2 lety +1

      Ilayaraja வின் குரு இந்த இசைமேதை

    • @kasiraman.j
      @kasiraman.j Před 9 měsíci

      ​@@rameshkalidassrameshkalida383இல்லை திரு gk venkatesh தான் குரு

  • @mohammedraffick464
    @mohammedraffick464 Před 7 měsíci +4

    அருமையான பாடல்
    எத்தனை வருடங்கள் கடந்தாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 lety +8

    அப்பபா...எத்தனை கமெண்ட்ஸ்... வேறு எதை நான் எழுத..? சூப்பர்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před 4 lety +117

    மனைவி கணவனுக்கு இடையே உள்ள பந்தத்தை அழகாக விவரிக்கும் அற்புதமான பாடல் இது எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் 💞

    • @thilagarajan2117
      @thilagarajan2117 Před 2 lety +2

      இந்த நடிகரும் லட்சுமிக்கு கொஞ்ச காலம் கணவராக இருந்தவர்தான்.

    • @muthus7594
      @muthus7594 Před 2 lety +2

      முதல்கணவர்

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 Před rokem +2

      ⁠@@muthus7594 2nd husband. Lakshmi married three times so far.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před rokem

      @@kodhaivaradarajan2154 ethukku aduthavar antharankam therinthu kodu athai pathivuveru unkalai patti unkal kudumpathai patti sinthiunkal therinthu vaiunkal ivarkal vaalvu namakku thevai attathu

    • @sanmughamn6462
      @sanmughamn6462 Před rokem +2

      Lovely என்ன்ன சொல்ல
      கொடுத்து வைத்தவர்கள்.நாம்
      இந்தமாதிரியான அற்புத இசை, வரிகள் ,,,,,,,நன்றி கடவுளே!🙏🙏🙏

  • @subramanianvenkatraman7323
    @subramanianvenkatraman7323 Před 3 lety +13

    அவள் அப்படித்தான் என்ற படத்தின் பாடல்களும் தூண்டில் மீன் படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட். ஆனால் இரண்டு படமும் தோல்வி படங்கள்.
    இந்த படத்தில் உள்ள மற்றொரு பாடல் "என்னோடு என்ன்னவோ ரகசியம்" பாடலும் சூப்பராக இருக்கும்.
    கண்டிப்பாக 50 வயது முதல் 65 வயதானவர்கள் வரை இதைப்போல இனிமையான பாடல்களை மட்டுமே கேட்பார்கள்.
    60 முதல் 75 வரை உள்ளவர்களுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் விஸ்வநாதன் இசையில் சௌந்தரராஜன் பாடுவதை ரசிப்பார்கள்.
    ஆனால் தற்போது உள்ளவர்களை நினைத்தாலே "மென்மையான இசையில் உள்ள திரைப்பட பாடல்கள்" என்றாலே கிலோ எவ்வளவு என்று கேட்பார்கள்.

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 3 lety +32

    இப்போது இ௫க்கும் இசை ௮மைப்பாளா்களுக்குஇப்படிப்பட்ட இசை போடமுடிவதில்லை

    • @udayanmusicdirector
      @udayanmusicdirector Před 3 lety +1

      யாரு கேக்குறாங்க

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 Před 4 měsíci +1

      @@udayanmusicdirectorஅப்படி அல்ல. இசை அமைப்பாளர்களுக்கு ஆழ்ந்த சங்கீத ஞானம் கிடையாது. பாடல் ஆசிரியர்களுக்கும் சங்கீதஞானம் கிடையாது. தமிழ் பாடல் அறிவும் கிடையாது. பேசும் வார்த்தையை மடக்கி எழுதி கவிதை என்கிறார்கள். கவிதை நயம் கிடையாது . வைரமுத்தூவில் ஆரம்பித்து இன்று சீரழிந்து கிடக்கிறது. ஒரே வித்தியாசம் வைரமுத்து வார்த்தைகளை (கவிதைகளை அல்ல ) நல்ல தமிழில் எழுதிகிறார். மற்றவரகள் நாராசமாக எழுதுகிறார்கள் .
      உதாரணமாக :
      கண்ணுக்கு மை அழகு
      கவிதைக்கு பொய் அழகு
      நீங்கள் சொல்லுங்கள். இது கவிதையா அல்லது வாக்க்கியமா ?
      ஊர தெரிஞ்சிகிட்டேன்
      உலகம் புரிஞ்சிக்கிட்டேன்
      கன்மணி என் கண்மணி
      இளையராஜா இருந்ததால் தப்பித்தோம்

    • @udayanmusicdirector
      @udayanmusicdirector Před 4 měsíci

      @@parthasarathy.chakravarthy3002 Neengal sollvathu unmaithaan..athudan intha maathiriyaana paadalgalai ippothu entha iyakkunarum engalidam ketpathillai

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 Před 4 měsíci

      @@udayanmusicdirector மிக சரி. இயக்குனர்களுக்கும் சுத்தமாக ஞானமே கிடையாது. அறிவு கிடையாது. ஏன் என்றால் நடிகர்கள் பின்னால் ஓடுகிறார்கள். கதைக்குத்தான் நடிகர்களே தவிர நடிகர்களுக்கு அதை இல்லை எங்கிற அடிப்படை அறிவும் இல்லை . விஜய் அந்தோணி மாதிரி இசை அமைப்பாளர்கள் இருந்தால் நாடு குட்டி சுவர் தான். விஜய் மாதிரி இசை அறிவே (எந்த ஹிரோவுக்கும் இது பொருந்தும்) இல்லாதவர்களிடம் பாட்டை ஓகே செய்தால் இப்படி தான். நாக்க முக்க என்ற பிணத்துக்கு அடிக்கிற பறைமேளத்தை அறிமுகப்படுத்திய பெருமை அவரையேசேரும். தயாரிப்பாளருக்கும் அறிவில்லை , இயக்குனருக்கும் ஞாநமில்லை , பாட்டு எழுதுகிறவர்களுக்கும் இசை அறிவில்லை, தமிழும் தெரியவில்லை என்றால் பாட்டு இப்படித்தான் குப்பையாக வரும்.

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +58

    தூண்டில் மீன்...படத்தின் நாயகன்
    மோகன் சர்மா அவர்கள்...
    உயரமான நடிகர்... வசியம் செய்துவிடுவார்... தனது சிரிப்பாலும், குரலாலும்... நம்மை.
    சொல்லவே வேண்டாம்...
    நாயகி லட்சுமி அவர்களை இமைகளாலும்
    இதழ்களாலும் இவர்செய்யும்
    பாவனைகள்... அருமையோ... அருமை.
    V.குமார் அவர்களின் அற்புத இசையில்,
    S.P.B. மற்றும் சுசீலாஅம்மா குரலில்
    70 களில் சுவைத்த இந்த...
    "தூண்டில் மீன்" இன்னும் அதே ருசியில்... பிரமாதம்...!
    உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி.

    • @kalaik882
      @kalaik882 Před 2 lety +2

      இந்த பாடலை இலங்கை வானொலியில் கேட்டு ரசித்தபடி

    • @nausathali8806
      @nausathali8806 Před 2 lety +3

      @@kalaik882 இலங்கை வானொலி
      பிரபலபடுத்தாத பாடல்களா ?

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 Před 2 lety +3

      நீங்கள் உடன்குடியில் பார்த்துவிட்டீர்கள் ஆனால் நாங்கள் பார்த்ததே இல்லை

    • @nausathali8806
      @nausathali8806 Před 2 lety +2

      @@r.natarajanr.natarajan5118 நானும்
      படத்தை பார்த்ததில்லை... சகோ, பாடல்களை மட்டுமே பார்த்து கேட்டிருக்கிறேன்... நன்றி...!

    • @samagros591
      @samagros591 Před rokem +2

      பண்டாரசெட்டி விளை

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před 8 měsíci +4

    V.குமார் அவர்களின் இசையில் தூண்டில் மீன் படத்தின் பாடல் மிகவும் அருமையாக இருந்தது.😊❤🎉

  • @rajendranp.n.2972
    @rajendranp.n.2972 Před 5 lety +68

    S.P.பாலசுப்ரமணியம்
    P. சுசீலா குரல்களில் என்ன ஒரு அருமையான இனிமையான பாடல்

  • @kdhineshkumar8186
    @kdhineshkumar8186 Před 5 lety +74

    வி குமார் சார் நல்ல பாடல்கள் நிறைய கொடுத்தவர் எனக்கு ரொம்ப பிடித்த ஒரு இசை அமைப்பாளர்

  • @devisaradha6266
    @devisaradha6266 Před 10 měsíci +2

    லட்சுமி மாதிரி முக பாவனைகள் காட்ட இது வரை எந்த நடிகையும் இன்னும் இல்லை ❤❤❤

  • @prabakarannagarajah7859
    @prabakarannagarajah7859 Před 3 lety +40

    'தேவன் கலைக் கோவில் பூந்தேர் ஒன்று தேவி வடிவாகக் கண்டேன் இன்று' என்று ஆண் குரல் பெண்மையை விழித்து வர்ணிக்க, பதிலுக்கு பெண் குரல் 'பூவிதழ் தன்னைப் பறித்து பூஜையை மெல்ல நடத்து' என நாசுக்காக சம்மதம் தெரிவிக்கின்றது. அடடா...! என்ன அருமை பாடல் வரிகள். சிருங்கார ரசத்தை விரசமின்றி சிலேடையாகக் கூறும் பாங்கு தேனில் ஊறிய மாதுளை முத்துக்களை சுவைக்கையில் ஏற்படும் உள்ளுணர்வை எமக்குத் தருகின்றது. லக்ஷ்மி இளமையில் என்ன அழகு! அள்ளியணைக்கத் தோன்றும் கிள்ளையின் அழகு!!

  • @rathanbagee1859
    @rathanbagee1859 Před 3 lety +27

    என் சின்ன வயதில் அடிக்கடி கேட்ட பாடல்

  • @bsrikumar8495
    @bsrikumar8495 Před 3 lety +47

    கர்நாடக சங்கீதம் என்னும் வலையில் சிக்காமல், மெல்லிசை மன்னர் MSV அவர்களைப்போல, V. Kumar அவர்களும், அருமையான மெல்லிசை பாடல்களை நமக்கு தந்தார்...

    • @gowrisk5024
      @gowrisk5024 Před 2 lety +4

      Super ware good song super b

    • @yogah2305
      @yogah2305 Před rokem +4

      கர்நாடக சங்கீதம் மூலம் தான் தமிழ் சினிமா பாடல்கள் உயிரோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +18

    இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல். இலங்கை வானொலி போனது எண்ணற்ற இனிமையான பாடல்களும் மறந்து போனது.தாலாட்டவா மன்னவா உன்னையும் பிள்ள போல்நான்!நான் தாயான பின்னும்....அற்புதமான பாடல்.. பதிவுக்கு நன்றிகள் பல...

  • @malar3545
    @malar3545 Před rokem +3

    எவ்வளவு அழகான தமிழ் இருவருக்கும். எஸ்பிபி- பி. சுசீலா

  • @Ma93635
    @Ma93635 Před 3 lety +33

    கணவன் மனைவிக்கு இடையில் உள்ள அன்யோன்யம் , காதல், புரிதல், ரசனை அனைத்தும் கலந்துள்ள தேனிசைப் பாடல். என்றென்றும் அனைவரும் விரும்புவது. கவிஞர் பாடகர்கள் இசையமைப்பாளர் அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட்.

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +11

    முகநூலுக்கு தூக்கி கொண்டு போக வந்த அழகான உங்கள் மாயம்..ஆளை விடுங்கள்..எங்கேயோ ஒரு கட்டிங் போட்டு விட்டு கனவில் கற்பனையில் கவிதைகளில் வாழ்ந்து கொள்கிறேன்..

  • @mahalakshmimaha4180
    @mahalakshmimaha4180 Před 3 lety +54

    பாடலை கேட்டால் பாலு அண்ணா அவர்கள் ஞாபகம் தான் வருது.
    ஆக என்ன குரல் வளம் இனிமேல் கேட்க்க முடியுமா....😭😭

    • @balasubramani6876
      @balasubramani6876 Před 2 lety

      Mutium....reverse...panni...ketgaum

    • @jayachandran7322
      @jayachandran7322 Před rokem

      Spb, என்ன சொல்ல,என் முயற்சியை (வாழ்வில்)இன்னும் தூக்கி பிடித்திருக்கும் SPB சார் குரல்.

    • @jayachandran7322
      @jayachandran7322 Před rokem

      தமிழில் உயர்வான விசயங்களுக்கு , (வாழ்வு, மழை, வாழை, அழகு, தழை, இன்னும் நிறைய வார்த்தைகள் சிறப்பு பெற தமிழின் ழ எழுத்து பயன் படுகின்றது. கடவுளை விட உயர்வானது தாய் மொழி.2 வது தண்ணீர்,3 வது பெற்றுடுத்த தாய். இதுதான் உண்மை

    • @jayachandran7322
      @jayachandran7322 Před rokem

      தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்கதே.காட்டில் நடந்து சென்றால், காலை கடனை கழித்து நீர்க்காக சிறிய குட்டையில் நீரை தன் இடுப்பு வேட்டி நீரெடுத்து பிழிந்து கால் கழுவ வேண்டும்.நேராக குட்டையில் கால் கழுவ கூடாது. அதனால்தான் தாயை பழித்தாளும் தண்ணீரை பழிக்க கூடாது.2 வாது இடம் தண்ணீர்,3 . வது இடம் தாய்.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 Před 2 lety +17

    பாடல்...சூப்பர்.....படம்...டப்பா...
    இலங்கை வானொலியில் இந்த பாடல் ஒலிக்காத நாட்கள் இல்லை....

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Před 10 měsíci

      இலங்கை தமிழர்கள் ரசனை உள்ளவர்கள்,,!தமிழ் நாட்டில். நமோ நாராயணா,,,,,,,,

  • @rajarajan6018
    @rajarajan6018 Před 3 lety +236

    நீண்ட நாள் நோய் இல்லாமல் வாழ விரும்புவோர் தமிழ் செய்தி தொலைக்காட்சிகளை பார்க்காமல் இருப்பது நல்லது

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM Před 3 lety +26

    LEGENDS S P B AND SUSHEELA MAM நம் இளமை காலங்களை கண்முன் கொண்டு வந்து விடும்

  • @easwariravi3891
    @easwariravi3891 Před rokem +2

    நீண்ட நாள் வாழ வேண்டுமா இந்த மாதிரி பாடல்களை கேட்டு மகிழுங்கள் 😄🌹

  • @sanjeevi6651
    @sanjeevi6651 Před 7 měsíci +3

    SPB with Susheela amma songs are unbeatable

  • @JalmaHaja-fg2zg
    @JalmaHaja-fg2zg Před 5 měsíci +2

    அருமை🎉என்றும் இனிமை😮மறக்க முடியுமா- என்.வசந்தகால நினைவலைகள்❤

  • @srinivasan4848
    @srinivasan4848 Před rokem +3

    வி. குமார் அவர்களின் இசையின் மகத்துவம் என் சின்னப்பாவின் பங்கு உள்ளது

  • @gokulakrishnan5020
    @gokulakrishnan5020 Před 3 lety +5

    இந்த பாடல் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது ஆஹா ஆஹா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

    • @m.natarajanm.natarajan8754
      @m.natarajanm.natarajan8754 Před 2 lety

      வி. குமார்க்குன்னு தனிப்பட்ட ராகம் அவர்இசையில்எவ்வளவோஅருமையான பாடல் கள்இதயத்தைவருடும்🍊🍊🥭🥭🌹🧁🧁💥💯💯💯👋👋🙏🙏

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 Před 2 lety +8

    நெல்லை பூர்ணகலா திரை அரங்கில் வெளியானது. 1977 ஏப்ரல் மாதம். பி.யூ.சி கடைசி தேர்வு எழுதி விட்டு இனிய நண்பன் குரு ராஜன் என்பவருடன் பார்த்தது நினைவிற்கு வந்தது. வீ.குமார் இசையில் எஸ்பிபீ அவர்கள் குரலில் இசை தாலாட்டு பாடல் . பாலுவின் உச்ச ஸ்தாயி வண்ணக் கொடி கொண்ட முல்லைப் செண்டு. அனுபவிக்கனும். அதே போன்று கீழ் ஸ்தாயி நான் அறியாத ரகசியம் ஒன்று நூல் இடை பார்த்தேன் . மார்வலஸ்

    • @k.petchiappank.petchiappan4603
      @k.petchiappank.petchiappan4603 Před rokem +1

      நானும் பூர்ணாகலாவில் தான் இந்த படம் பார்த்தேன் 1977
      இந்த காலத்தை மறக்க முடியாத காலம்

    • @gunasekarmunuswamy436
      @gunasekarmunuswamy436 Před 3 měsíci

      மறக்க முடியாத எத்தனை காலம் கடந்தாலும் திகட்டாத தேன் சுவை❤

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Před rokem +7

    இந்த பாட்டு எனது இளமை காலத்திற்கு அழைத்துச் சொல்கிறதே

    • @raguls364
      @raguls364 Před 9 dny

      இந்தப்பாட்டு எனது இளமைக்காலத்திற்கு அழைத்துச் செல்கிறதே

  • @printersstationers9938
    @printersstationers9938 Před 2 lety +11

    இசை அமைத்துள்ளார் மிக சிம் பிளாக இருப்பார்.ஆனால் அவரது இசை நெஞ்சை மட்டும் அல்ல விண்ணையும் தொடும்.
    இயக்குனர் சிகரம் ஆரம்பத்தில்
    பயன்படுத்திக் கொண்டு பின்னர் கை விட்டார்.

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +11

    இதயம் விரும்பும் பாடல்...
    வரிகளை கவனித்து பார்த்தேன்

    • @sundaramr9188
      @sundaramr9188 Před 2 lety

      நன்றஇ
      யடனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனொ

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 Před 2 lety +16

    எத்துணை முறை கேட்டாலும் சலிக்காத தெவிட்டாத பாடல்.
    இதயத்தின் ஆழத்தில் எப்பொழுது கேட்டாலும் உயிர்ப்புடன் நம்மை பழைய காலத்திற்கு அழைத்துச் செல்லும் அருமையான பாடல்.
    Spb ன் இனிமையான குரல் வளத்துடன் PS குரலௌடு இனிமையான உள்ளது.

  • @tamilarasus8519
    @tamilarasus8519 Před 3 lety +58

    இலங்கை வானொலியின் இதயகீதம்

    • @munyandimunyandi3160
      @munyandimunyandi3160 Před rokem +1

      இப்போது ஒலிபரபாகும் இலங்கைவானொலியை முகநூலில் எப்படிகேட்பது

  • @samacheerkanitham4493
    @samacheerkanitham4493 Před 3 lety +30

    சிறு வயதில் கேட்ட பாடல்கள் அனைத்தும் அருமையாக மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்தற்கும்,பார்க்க, கேட்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றிகள் பல கோடி 🙏🏻🙏🏻🙏🏻💐

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 lety +7

    தேடிவந்த சௌபாக்யம்..நிலைக்கவேண்டும்..!!

  • @mj-yd1io
    @mj-yd1io Před 2 lety +6

    உங்கள் பதிவுகள் எல்லாமே நான் எப்போதும் முணுமுணுக்கும் பாடல்கள் தான் எனக்கு மிகவும் பிடித்த மனதுக்கு இதமாக மகிழ்வும் துள்ளலும் உற்சாகமும் தருகிறது உங்கள் தெரிவுகள் தொடரட்டும்

  • @sanjeevi6651
    @sanjeevi6651 Před 5 lety +64

    இதயத்தை
    நெருடும் பாடல்
    வாழ்வில்சௌபாக்கியம் வந்தது

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 Před 6 lety +58

    தூண்டில் மீன்......வந்த சுவடே தெரியாமல் பெட்டிக்குள் முடங்கிய ஒரு தோல்வி படம். இந்த பாடலை இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். எஸ்.பி.பி மற்றும் பி.சுசீலாவின் குரல் மனதை வசீகரிக்கிறது.
    திருப்பூர் ரவீந்திரன்

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg Před 6 lety +5

      Tirupur Ravindran, நமது கோவை வானொலியிலும் இப்படத்தின் இரண்டு பாடல்களும் நிறைய முறை ஒலித்திருக்கின்றன....... செந்தில்....99420 77997.

    • @seerivarumkaalai5176
      @seerivarumkaalai5176 Před 6 lety +3

      Jaya TV யில் தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் தான் இந்த பாடல் காட்சியை பார்த்தேன்

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg Před 6 lety +6

      Tirupur Ravindran , நானும் இரண்டு பாடல் காடசிகளையும் You tubeலதான் கண்டு களித்தேன்.... மற்றபடி நம்ம கோவை வானொலியில் ஏராளமான முறை கேட்டு ரசித்திருக்கிறேன்....... செந்தில்...99420 77997.

    • @kavyamagesh99
      @kavyamagesh99 Před 5 lety +3

      Susheela voice the ultimate and even dominating spb

    • @midgemaisel3395
      @midgemaisel3395 Před 4 lety

      No it was a hit

  • @k.petchiappank.petchiappan4603

    இருவரும் ஒரு காலத்தில் உண்மையான கணவன் மனைவி

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Před rokem

      என் அன்பு சகோதரன் பேச்சைக்கேட்டு இனி நான் தமிழ் செய்திச் சேனல்களைப் தவிர்த்து நூறாண்டு வாழ்வேன்.நன்றி சகோதரா.உன்னை ஈன்றெடுத்த அந்தத் தாயைவணங்குகிறேன்..

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před rokem

      @@kuberanrangappan7213 🤔

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w Před 2 lety +9

    SPB Sir and அம்மா சுசீலா அவர்களும் இணைந்து பாடிய பாடல்கள் 1970 -1976 எவ்வளவோ பாடல்கள் .
    இனிமையான பாடல்களாக இன்று வரை 16-01-2022 இனிக்கின்றன.
    அதற்கான காரணங்கள் இசையமைப்பாளர்கள் பாடகர்களை மதித்ததனால்தான்.
    இந்த நல்ல பண்புள்ள ஒரு அருமையான legend திரு.குமார் அவர்கள்.
    இளைய ராஜாவுக்கு இந்த பண்புகள் இல்லை.

    • @shunmugasundarame7045
      @shunmugasundarame7045 Před 2 lety +1

      ஸ்ஸ்ஸ்... ... ...!

    • @yogah2305
      @yogah2305 Před rokem

      அது உங்க அரசியல் பார்வையை மூட்டை கட்டிவைத்து விட்டு பாடலை மட்டும் ரசித்து பாருங்க.

  • @abdulbros271
    @abdulbros271 Před 2 lety +7

    நன்று sivakumar sir, எப்படி இந்த பாடல்களை தேடி பிடிக்கிறீங்கள் எங்கள் ... இளமையில் உருகி உருகி நாங்கள் கேட்ட பாடல்கள்.. தற்போது எங்கள் பிள்ளைகள் இளவயது பருவத்தில் உள்ளனர்

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq Před 9 měsíci +2

    மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல் பழைய நினைவுகள்

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 Před 3 lety +6

    பெண்குரல் அச்சுஅசலாக லஷ்மி குரல் போல உள்ளது.

    • @suntharit.r.6122
      @suntharit.r.6122 Před 3 lety +1

      Yes

    • @rameshrithesh7698
      @rameshrithesh7698 Před 3 lety +1

      அதேபோல் மற்ற நாயகிகளுக்கு பாடினாலும் அவர்களின் குரல் போல் தோன்றும்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 3 lety +13

    பாடல் வரிகள் கவனித்து கேளுங்கள்.
    மனங்களின் எண்ணங்கள்....நன்றாக புரியும்.
    ரசித்து கேட்க வேண்டும்.
    பதில் தெரியாத நிலையில் கேள்விகள் பாடல் வரிகள்....
    வாழ்க வளமுடன்.

  • @gowrisk5024
    @gowrisk5024 Před rokem +5

    மனதுக்குள் நிலைத்திருக்கும் பாடல்களில் ஒன்று

  • @SyedHussain-jh9mi
    @SyedHussain-jh9mi Před 3 lety +13

    இலங்கை வானொயத்ல்தில் அடிக்கடி கேட்ட பாடல்

  • @balaskatter6299
    @balaskatter6299 Před 11 měsíci +2

    அழகிய பாடல்.பதிவிறக்கம் செய்த துக்குநன்றி

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před 3 lety +20

    SBP sir Suseelamma with V Kumar combination excellent.Lakshmi is a versatile actress.

  • @nspremanand1334
    @nspremanand1334 Před 8 měsíci +2

    Nice song, Always Old is Gold forever.

  • @kumaresann3311
    @kumaresann3311 Před 3 lety +11

    இனிமையான பாடல் என்றும் கேட்டாலும் தெவிட்டாத பாடல்

  • @mallimallika3933
    @mallimallika3933 Před 2 lety +9

    இவங்க உண்மையான கணவன் மனைவி 🌹🌹🌹

  • @skynila2132
    @skynila2132 Před 2 lety +5

    தேன் சிந்துதே வானம் பாடல் நினைவில் வந்து போகிறது 🤔

  • @yogah2305
    @yogah2305 Před 2 lety +6

    என்ன ஒரு இனிமையான பாடல்.

  • @punniakoti3388
    @punniakoti3388 Před měsícem

    விஜய பாஸ்கர் இருக்கிறார் இல்லை அது எல்லாம் எனக்கு தெரியாது ஆனால் அவர் நம்மோடு இருக்கிறார் என்பது மட்டும் உண்மை

  • @gandhimathir3911
    @gandhimathir3911 Před 2 lety +13

    நீண்ட வருடங்களுக்கு பிறகு கேட்ட இனிமையான பாடல்

  • @sampathcmda7614
    @sampathcmda7614 Před 8 měsíci +1

    Really fantastic song

  • @charriotwala7391
    @charriotwala7391 Před rokem +3

    பாடலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி....

  • @ranganathanm9915
    @ranganathanm9915 Před 3 lety +11

    மலரும் நினைவுகள் ... அருமையான பாடல ... இசைப்பிரியன் ...

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 Před 3 lety +16

    இந்த படம் பெயர் தெரியாமல் இருந்தேன் பாலு சாரின் பிடித்த பாடலில் இது மிகவும் பிடித்த பாடல்

  • @manichray1576
    @manichray1576 Před 20 dny +1

    playback singers ❤

  • @vjachu5794
    @vjachu5794 Před 9 měsíci +2

    👌👌Super song of Legends SPB & PS. Thanks for sharing! 🙏

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 Před 6 lety +13

    இந்த பாட்டு என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது மறக்க முடியாத பாடல் தேவா அவி சூப்பர்

    • @subbarao71
      @subbarao71 Před 5 lety

      எப்படி திருப்பத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் சுவையாக இருக்கும்

    • @acbrameshacbramesh6331
      @acbrameshacbramesh6331 Před 3 lety

      அவிச்ச முட்டை தான் திருப்பத்தை தந்தது

  • @balajir6553
    @balajir6553 Před 3 lety +8

    அருமை. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.

    • @mohamedrabeek6708
      @mohamedrabeek6708 Před 3 lety +1

      மோகன் சர்மாவின் நடனம் இவருடைய இனிமையான குரல் அப்பப்பா.அருமை.

  • @nataraajank319
    @nataraajank319 Před 3 lety +11

    தூண்டில் மீன் படத்தில் இடம்பெற்ற பாடல் தேன் சுவை பாடல்.

  • @nms36
    @nms36 Před 3 lety +4

    பாலு, சுசீலாவின் தேன்குறலில் என்னை மயக்கிரபாடல்

  • @dermalectures-rajan
    @dermalectures-rajan Před 6 lety +15

    குமார் இசைத்தட்டின் அற்புத பாடல்

  • @sankarapillaisivapalan.4481

    வி.குமார் அவர்களின் இசையில் பாடல்கள் குறைந்தது என்றாலும் மனதில் நிறைந்த பாடல்கள்.

    • @kavikavi6025
      @kavikavi6025 Před 5 lety

      True sir

    • @parumugam4635
      @parumugam4635 Před 5 lety

      இதயம் தொடட. பாடல்களில் இதுவும் தான்.

    • @jaisankark8739
      @jaisankark8739 Před 5 lety

      V குமார் என்ற இசை அமைப்பாளரா....? தகவலுக்கு நன்றி

  • @sivakumarsivakumar7708
    @sivakumarsivakumar7708 Před 3 lety +6

    உங்கள் வலைதளத்தில் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @fuwad10.72
    @fuwad10.72 Před rokem +2

    கணவன் மனைவி வாழ்வில்சௌபாக்கியம் வேண்டும் என்றால் இருவரும் இணைந்து இந்த பாடலை முழுமையாக கேளுங்கள்
    வாழ்வு சௌபாக்கிம் பெறும்

  • @ashikali7125
    @ashikali7125 Před 2 lety +3

    Wt a song.. Mohan Sharma And Luxmy mom.. Awsome... Enaku piditha paadal

  • @plotssalechennai
    @plotssalechennai Před 12 dny +1

    Those who are listening to this song in 2024 put one Like

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Před 3 měsíci +1

    ❤hi.for.v.kumar.music.composed.and.p.susheela/spb.voice.very.(nice).tamil.old.flim/song.date:11/05/2024.

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 Před 6 lety +11

    "வாழ்வில்
    சௌபாக்கியம் வந்தது
    வாழ்வில்
    சௌபாக்கியம் வந்தது
    வந்தேன் என்றது
    தேன் தந்தேன் என்றது
    என் அங்கமே
    உன்னிடம் சங்கமம்
    என் நெஞ்சிலே
    மங்கை உன் குங்குமம்
    என் அங்கமே
    உன்னிடம் சங்கமம்
    என் நெஞ்சிலே
    மங்கை உன் குங்குமம்
    வாழ்வில்
    சௌபாக்கியம் வந்தது
    வந்தேன் என்றது
    தேன் தந்தேன் என்றது
    தேவன் கலைக்கோயில்
    பூந்தேர் ஒன்று
    தேவி வடிவாக
    கண்டேன் இன்று
    தேவன் கலைக்கோயில்
    பூந்தேர் ஒன்று
    தேவி வடிவாக
    கண்டேன் இன்று
    பூவிதழ் தன்னைப் பறித்து
    பூஜையை மெல்ல நடத்து
    பூவிதழ் தன்னைப் பறித்து
    பூஜையை மெல்ல நடத்து
    தொடங்கும் தொடரும்
    சுகங்களை நினைத்து
    வாழ்வில் சௌபாக்கியம்
    வந்தது
    வந்தேன் என்றது
    தேன் தந்தேன் என்றது
    நான் அறியாத
    ரகசியம் ஒன்று
    நூலிடை பார்த்தேன்
    தெரிந்தது இன்று
    நான் அறியாத
    ரகசியம் ஒன்று
    நூலிடை பார்த்தேன்
    தெரிந்தது இன்று
    தாலாட்டவா மன்னவா
    உன்னையும்
    பிள்ளைபோல் நான்
    தாயான போதும்..ஆரிரோ...
    தாலாட்டவா மன்னவா
    உன்னையும்
    பிள்ளைபோல் நான்
    தாயான போதும்
    மணிப்பிள்ளை போலே
    மார்பில்
    நான் ஆட வேண்டும்
    மணிப்பிள்ளை போலே
    மார்பில்
    நான் ஆட வேண்டும்
    மயக்கம் கொடுக்கும்
    மலரணை அதுவல்லவா
    வாழ்வில் சௌபாக்கியம்
    வந்தது
    வந்தேன் என்றது
    தேன் தந்தேன் என்றது
    வண்ணக்கொடி தந்த
    முல்லைச் செண்டு
    வந்து விளையாடும்
    பிள்ளை என்று
    வண்ணக்கொடி தந்த
    முல்லைச் செண்டு
    வந்து விளையாடும்
    பிள்ளை என்று
    மோகன ராகம் படித்து
    மூவரும் கைகள் இணைத்து
    மோகன ராகம் படித்து
    மூவரும் கைகள் இணைத்து
    நடத்தும் பயணம்
    நலம்பெற வாழ்த்து
    வாழ்வில் சௌபாக்கியம்
    வந்தது
    வந்தேன் என்றது
    தேன் தந்தேன் என்றது
    வந்தேன் என்றது
    தேன் தந்தேன் என்றது"
    ~~~~~~~¤💎¤~~~~~~~
    💎தூண்டில் மீன்
    💎1977
    💎எஸ்.பி. பாலு
    💎சுசிலா
    💎வி. குமார்
    💎வாலி

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 3 lety +11

    One of the finest song by the underrated talented V Kumar. The tune was lifted and used after decades for a Telugu movie and was a hit Nice entertainer. Major s acting is the highlight of the film

  • @ramathiru9115
    @ramathiru9115 Před rokem +5

    Thanks Mr Sivakumar Perumal for yr efforts in bringing these songs . I love yr unique selections. You make us happy

  • @apsarassamayal
    @apsarassamayal Před 5 lety +10

    V Kumar's sir music excellent epo ketalum my schooling days la. Ceylon radio station Lil adigamaga oliparapana padal

  • @jayashankarkr6538
    @jayashankarkr6538 Před 2 lety +3

    We miss SPB sir. Don't know how to express, the world without SPB sir is not any pleasent place to live....

  • @sivasivaji3107
    @sivasivaji3107 Před 2 měsíci

    Yesudas entry antha hamming wow❤

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Před rokem +2

    தனிமையில் எவளையாவது நினைத்து கொண்டு ரசிக்க இதமாய் இருக்கும்.. இதயத்திற்கு..

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Před 2 lety +2

    அனைவர் வாழ்வும் சௌபாக்கிய துடன் சிறக்க வேண்டும்

  • @SURESHKUMAR-br9vy
    @SURESHKUMAR-br9vy Před 3 lety +8

    V Kumar is a splendid music director and the song is a hit. But I wonder how 111 disliked the song.

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 Před 3 měsíci

    பாடுநிலாவின் குரலில் கேட்க கேட்க இனிமை ❤