Yedho Oru Nadhiyil Naan Iranguvathaippole Yedho Oru Inbam

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie:Enna Thavam Seithen Music: MSV Singer: SPB & PS
    Starring: Vijayakumar, Sujatha Directed by Krishnan-Panju, Released in 1977
    #TamilMelodySongs #SivakumarPerumal #Msviswanathan
    Disclaimer: The video clips are posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from CZcams.

Komentáře • 474

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 7 měsíci +40

    மனப்பாடம் ஆகிவிட்டது எனக்கு இந்த பாடல் சிறுவயதில் இருந்தே வானொலியில் கேட்ட பாடல் இன்றும் 2024ல்பார்க்கிறேன்கேட்கிறேன்

  • @NPKIyer
    @NPKIyer Před rokem +79

    கிட்ட தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அருமையான பாடலை கேக்கும் பாக்கியம் எனக்கு இன்று தான் கிடைத்தது

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc Před 2 lety +68

    இலங்கை வானொலி நிலையம் தான் ஞாபகம் வருகிறது ..80 ல் அவர்கள் தான் நம்மை தாலட்டிக்கொண்டிருந்தார்கள்

    • @VijayalakshmiChandraseka-lr4zp
      @VijayalakshmiChandraseka-lr4zp Před 9 měsíci +1

      Yes neenga solvathu unmai Radio illatha engal veetil pakka thu veetu radiovil ketta ninaivu varukirathu

    • @jaikishan-lw2ev
      @jaikishan-lw2ev Před 26 dny

      Really பொங்கும் பூங்குகளில்லில் நான் கேட்டு இருக்கிறேன்

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii Před 2 lety +65

    நதி நகரம் எல்லாம் மாறி விட்டது பாட்டும் மாறிவிட்டது கற்பனை கடந்த காலம் மட்டும் நினைவுகளோடு

    • @punniakoti3388
      @punniakoti3388 Před 2 lety +1

      உண்மை ஐயா

    • @shunmugasundarame7045
      @shunmugasundarame7045 Před 2 lety +5

      கால நதியின் ஓட்டத்தில்
      அதன்
      கரைகளில்
      ஒதுக்கப்பட்ட
      இது போன்ற
      இசை மலர்கள்
      இன்றும் என்றும் மணம் வீசி கொண்டிருக்கும்!

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Před 2 lety

      Correct

    • @seshukumar6627
      @seshukumar6627 Před 2 lety

      @@shunmugasundarame7045 SUper Shanmuga sundaram....Kavithai Kavithai....

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety

      Enna saivadu kaaalam oooodi கொண்டே ulllla du manidan மனமும் உடலும் change aaaki கொண்டே

  • @justinprabhakar9049
    @justinprabhakar9049 Před 3 lety +137

    கேட்க கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கிறது.
    ஐயா SPB அவர்களின் குரலும்
    அம்மா P.சுசிலாவின் குரலும்
    எல்லாவிதமான நோய்களையும் தீர்த்துவிடும். இசை அமைத்த ஐயா M.S.V அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். இசைக் கடவுள் ஐயா M.S.V அவர்கள் புகழ் என்றுமே இவ்வுலகில் மறையாது.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety +2

      உண்மை taan dr compose dr taaaaan

    • @rangasamy6756
      @rangasamy6756 Před rokem

      Music by Msv

    • @jeyaramg2142
      @jeyaramg2142 Před 7 měsíci

      ​@darkprince3600I think you need to listen more songs of both MSV and Shankar Ganesh. Extraordinary sangathis esp for SPB is a usual pattern by MSV in such songs. Clear Msv song

  • @dhandapani4266
    @dhandapani4266 Před rokem +13

    ஏதோ ஒரு இன்பம் இந்த பாட்ட கேட்டாலே

  • @mathikannankannan4864
    @mathikannankannan4864 Před 3 lety +86

    நீங்கள் பதிவிடும் பாடல்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையில் முடிக்கமுடியாது.

    • @thiruchchelvimanivannan3698
      @thiruchchelvimanivannan3698 Před 3 lety +6

      லட்சத்தில் ஒருவார்த்தை எல்லோர்மனதினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடு

    • @pushpakk2049
      @pushpakk2049 Před 3 lety +1

      Yes yes yes

    • @pushpakk2049
      @pushpakk2049 Před 3 lety +1

      Yes yes yes true

  • @tamilarasus8519
    @tamilarasus8519 Před 3 lety +75

    இலங்கை வானொலியின் இதயகீதம்

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 Před 3 lety +90

    சார் என்ன சொல்ல நீங்கள் இப்படி பாடல்கள் போட்டு மனதை உருக்கும் விதமாக செய்கிறிங்க எல்லா பாடல்கள் கொடுப்பதினால் நீங்கள் வரபிரசாதம் சார் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது 💐👏

    • @gowrisk5024
      @gowrisk5024 Před 2 lety +2

      Markamudeyathapadal

    • @balachandran9528
      @balachandran9528 Před 2 lety +4

      மறைந்து போன மர்ஃபி,ஃபிலிப்ஸ் வானொலியில் கேட்ட பாடல்கள் அனைத்தும் 🍯🍯🍯 தேன்

    • @sridharkomala6937
      @sridharkomala6937 Před 2 lety

      Delightful song beautiful

    • @MuruganMurugan-in3fj
      @MuruganMurugan-in3fj Před 4 měsíci

      நான் இலங்கை வானொலியில் கேட்டிருக்கேன் 1980க்கு பிறகு சின்ன பையன் அப்போ.10. வயசு இருக்கும்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +73

    சுசீலாவின் இதழ் இனிமை ... ஆஹா .. எவ்வளவு இனிதாக இருக்கிறது...
    எவ்வளவோ நாட்களுக்கு முன் கேட்டது... இடையில் கேட்க முடியாமல் போனது...
    அரிதான பதிவேற்றம் நன்றி...

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Před 2 lety +2

      கடவுளின் குரலாக susheela அம்மாவின் குரல் ஒலித்து கொண்டு இருக்கிறது.

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 Před 2 měsíci

      அந்தத் தாய்க்கு நாமெல்லாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.வாழ்க சுசீலா அம்மா நலமுடன் 🙏

  • @thathurajparamasivam7707
    @thathurajparamasivam7707 Před 2 lety +64

    இந்த அருமையான குரல்களை கேட்டு ரசிக்க நான் என்ன தவம் செய்தேன்.

  • @Thambimama
    @Thambimama Před 3 lety +57

    ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
    ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
    லல்ல லல்ல லல்லலலலலாஆஆ
    லல்ல லல்ல லல்லலலலலாஆஆ
    ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
    ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
    சிங்கார செம்மாதுளை
    உந்தன் செந்தூரம் காட்டும்கலை
    பொழுது செல்ல பொழுது செல்ல
    கல்யாண பந்தலிடும் கலைச் சோலை
    .
    ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
    ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
    .
    கண்ணம் சிறு குழி விழ சிரிக்கின்ற வண்ணம் ம்ம்ம்ம்ம்ம்
    இன்னும் இதழ் பறவைகள் குடிக்கின்ற கிண்ணம் ம்ம்ம்ம்ம்ம்
    தாலாட்டு பூச்சூட்டு நான் உந்தன் சொந்தம்
    ஆராத்தி நீ காட்டு ஆனந்த பந்தம்
    என் வீட்டு பச்சைக் கிளி
    இன்று என் தோளில் தொத்தும் கிளி
    இடமிருந்து வலமிருந்து
    என்னோடு வட்டமிடும் வண்ணக்கிளி
    .
    ஏதோ ஒரு நதியில் ஆஆஆஆ நான் இறங்குவதைப் போலேஆஆ
    ஏதோ ஒரு இன்பம் ஆஆஆஆ நீ அருகில் இருந்தாலே ஆஆஆ
    மங்கை தினம் கலகலவென வரும் கங்கை ஆஆஆஆ
    மன்னன் தினம் குழலிசை வடிக்கின்ற கண்ணன் ம்ம்ம்ம்ம்
    ராகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே
    மேளங்கள் தாளங்கள் ஊர்வலம் அங்கே
    கல்யாணப் பெண்ணாயிரு
    அங்கே கண்ணாடி முன்னாளிரு
    கடவுளுக்கு நன்றி சொல்லி என்னாளும்
    அன்பு கொண்ட கண்ணாயிரு
    .
    ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
    ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
    ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
    ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே

  • @Thambimama
    @Thambimama Před 3 lety +56

    படம்:- என்ன தவம் செய்தேன்;
    (நலந்தா மூவீஸ்);
    வெளியீடு:- ஜனவரி 14, 1977;
    இசையமைப்பு:- எம். எஸ். விஸ்வநாதன்;
    பாடலாசிரியர்:- கண்ணதாசன்
    பாடகர்கள்:- P.சுசிலா, SPB;
    நடிப்பு:- சுஜாதா, விஜயகுமார்;
    தயாரிப்பாளர்கள்:- டி. சுப்பையா
    , எஸ்.எம். டி. ரங்கநாயகி அம்மாள்,
    ஆர். ஜெயந்த்குமார்;
    இயக்குனர்கள்:- கிருஷ்ணன் - பஞ்சு.

    • @mathivanan7997
      @mathivanan7997 Před 2 lety

      நன்றி. படத்தின் பெயரை பதிவிட்ட மைக்கு.

    • @murugaiyanramasamy3426
      @murugaiyanramasamy3426 Před 2 lety

      தகவல்களுக்கு மிக்க நன்றி அய்யா.

    • @vengadasalams9585
      @vengadasalams9585 Před 2 lety +1

      அய்யா நீங்கள் ஓர் அற்புத தகவல் களஞ்சியம் வாழ்த்துக்கள் அய்யா

    • @RajaG-cf5vc
      @RajaG-cf5vc Před 2 lety

      இப்ப காணமுடியவில்லையே...தங்களது ரசிகன்...எங்கே இருக்கிறீர்கள்...

    • @SelvaKumar-si8fs
      @SelvaKumar-si8fs Před 2 lety

      Arumaiana thakaval.

  • @ramaswamyravichandran9605
    @ramaswamyravichandran9605 Před 3 lety +147

    அந்த காலத்தில் நாம் வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கம்..இப்போது நரகம்

  • @nausathali8806
    @nausathali8806 Před 2 lety +45

    "என்ன தவம் செய்தேன்"
    இப்படத்தின் பாடல்களை
    கேட்பதற்கு என்று மட்டுமே
    சொல்ல முடியும்.,!!
    சுசீலா அம்மா பாடத் தொடங்கியவுடன் . இடையில்
    அட்டகாசமான ஹம்மிங்கோடு இணையும். S. P. B.
    அருமை அருமை.,!!
    மெல்லிசை மன்னர், நமக்கு தந்த
    இனிமையான
    பாடல்களினால் மட்டுமே...இன்றளவும்
    பேசப்படுகிறது இப்படம்.
    உறங்காத நினைவுகள்
    உடன்குடியை நோக்கி...!

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před 2 lety +3

      உடன்குடியாரிடம்
      உடன் கொடி கொண்ட
      தமிழ்
      நல்ல விமர்சனம் பதிவு

    • @nausathali8806
      @nausathali8806 Před 2 lety +1

      @@lathasuresh4606 நன்றி மக்கள் திலகத்தின் பக்தரே...!

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety +1

      Spb iin decoration taaan அற்புதம் ( Spb sir neeengal போய் 2 yrs aaaaga pppogudu suja இல்லை Spb இல்லை msv இல்லை k.டஜன் இல்லை

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 Před 2 lety +23

    Balu வின் இளமையான குரலை எம்ஸ்வி மிகவும் அற்புதமாக பல பல பாடல்களில் உபயோக படுத்தியுள்ளார். அருமை அற்புதம் ஆனந்தம்

  • @SRI-cl7go
    @SRI-cl7go Před 2 lety +18

    இநத பாடலுக்கு இனையான பாடலை நான் இன்று வரை கேட்டதே இல்லை .

  • @abdulbros271
    @abdulbros271 Před 2 lety +37

    அருமை.. என் சிறு வயதில் tent கொட்டாய் படம் ஆரம்பிக்கும் முன் இது போன்ற இனிய பாடல்கள் போட்டு மக்களை கவர்ந்து இழுப்பார்கள்

  • @muthuvignesh9377
    @muthuvignesh9377 Před 2 lety +16

    யப்பா....!!! என்னமா இருக்கு இந்த பாடல் கேட்க கேட்க தித்திக்கும் தேன் போல் உள்ளது.....

  • @vairavel5136
    @vairavel5136 Před 5 lety +62

    இது போன்ற இனிமையான பாடல்கள் நம்முடய இளமை வயதில் கேட்க நாம் புண்ணியம் செய்திருக்கிறோம்.

    • @senthisenthil9665
      @senthisenthil9665 Před 2 lety +1

      Yeah. You are absolutely right. Well said brother. Thanks.

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 Před 6 lety +65

    இப்படி ஒரு பாடல் இனி வரப்போவதில்லை.....

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg Před 6 lety +1

      V.Sivakumar Veerapan ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்.... ஆனால் ஒரே ஒற்றுமை....எல்லாமே கேட்க இனிமையோ இனிமை...... செந்தில்.....9942077997....

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 6 lety +1

      V.Sivakumar Veerapan
      Yes. U R right.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 6 lety +2

      Yes.

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 5 lety +1

      @@vasudevancv8470
      Thank you sir.

    • @VijayaAmbal
      @VijayaAmbal Před 5 lety +1

      V.Sivakumar Veerapan

  • @vimalkarthik583
    @vimalkarthik583 Před 2 lety +16

    இந்த பாடலில் சுசிலா அம்மா தான் highlight. சுசிம்மா Dominated the picture and music and balu..... HATS OF SUSILA AMMA.... enna oru voice

    • @Selvi574
      @Selvi574 Před 4 měsíci

      Naanum Suseelaama voice ku adimai en ninaivu therindha naalil irundhu🎉

  • @jahanilango
    @jahanilango Před 2 lety +10

    எல்லாம் மாயாஜாலமா இருக்குப்பா..
    என்ன அருமையான பாடல்...

  • @anithamyilsamy6321
    @anithamyilsamy6321 Před 2 lety +19

    இலங்கை வானொலியின் இனிய ராகங்கள்

  • @user-gr7lc5bk7d
    @user-gr7lc5bk7d Před 2 lety +13

    ஏதாவது ஒரு வகையில் இது போன்ற பாடல்கள் அனைத்தும் காதல் கதை ஆகிறது.

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 Před 3 lety +11

    நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் இந்த திரைப்படம் பார்த்த நினைவு பின்னோக்கி செல்கிறது . சுசீலா அம்மாவும் பாலுவும் குரல்களில் தேன் திகட்டாத

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 Před 3 lety +29

    தினமும் ஒரு இசை விருந்து.. கேட்க கேட்க திகட்டாத தேன் இசை விருந்து. எல்லாமே அந்தக் காலத்தில் நான் மகிழ்ந்து திளைத்த பாடல்கள். நன்றி நண்பரே

  • @manivannans9154
    @manivannans9154 Před 2 lety +63

    இசை தெய்வம் நம்மை விட்டு பிரிந்தாலும், நம் மனதினில் நிரந்தரமாக குடி கொண்டு விட்டார். என்ன ஒரு அருமையான பாடல், இதே போல் ஆயிரக்கணக்கான பாடல்களை கேட்டு கேட்டு ரசிக்க பிறந்திருக்கிறோம்.

  • @murugansv3162
    @murugansv3162 Před 2 lety +9

    வரவேற்கிறேன்.இந்த மாதிரியான பாட்டுக்காக...உங்களை

  • @m.k.udayasooriyan4111
    @m.k.udayasooriyan4111 Před rokem +7

    இலங்கை வானொலி, எனது பாடசாலை காலம், அறியாத வயதில் காதல் என்று நினைத்து கொண்டு இருந்த ஏதோ சில இனம் புரியாத உணர்வுகள், என்னோடு படித்த நண்பர்கள் இவையனைத்தும் மீண்டும் ஒரு முறை என் மனதில் உலாவருகின்றன. பாடும் நிலாவின் இனிமையான குரல், சுசிலா அம்மாவின் மென்மையான குரல், ஐயா எம்.எஸ்.வியின் மெட்டுக்களில் மிக மிக இரசிக்க கூடிய, போற்றத்தக்க இனிமையான ஒரு மெட்டு. ஐயா நீங்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள். நீங்கள் அனைவரும் வாழ்ந்த வாழுகின்ற காலத்தில், எங்களுக்கு வாழ கிடைத்தது, உங்களுடைய எல்லா பாடல்களையும் கேட்டு இரசிக்க கிடைத்தது, நாங்கள் செய்த பாக்கியம், இப்பிறவியில் நாங்கள் செய்த புண்ணியம். இந்த ஜென்மத்தில் உங்களது பாடல்களை கேட்க வைத்த இரசிக்க வைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள். உன் பாதம் சரணடைகிறேன் இறைவா.

    • @m.k.udayasooriyan4111
      @m.k.udayasooriyan4111 Před rokem +1

      இப்பதிவை 2023 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணி 18 வது நிமிடத்தில் பதிவு செய்கிறேன். நன்றி நண்பர்களே. அனைவரும் வாழ்க வளமுடன்.

    • @busriyabanu9775
      @busriyabanu9775 Před 11 měsíci

      ​@@m.k.udayasooriyan4111❤

  • @raghuraman1440
    @raghuraman1440 Před 2 lety +9

    The real world music super star the one and only the great isaikkadavul MSV ayya.

  • @User-fn5dr
    @User-fn5dr Před 3 měsíci +2

    சிவாஜி விஜயகுமார் சிவக்குமார் கமல்
    1970-1979 Heroes.
    ரம்மியமான பாடல்கள்.

  • @thamaraiselvi1395
    @thamaraiselvi1395 Před 3 lety +11

    SPB அவர்களை முதன்முதலில் பாடவைத்தவர் MSV. தான் ஆனலும் அந்த பாடல்கள் வெளிவருதற்கு முன்பே ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்துவிட்டது

  • @ShivaKumar-rh8qe
    @ShivaKumar-rh8qe Před 2 lety +16

    பல நாள் ஆகி விட்டது இந்த பாடலை கேட்டு.. அற்புதமான பாடல்💐💐

  • @VenkateshVenkatesh-vk3pd
    @VenkateshVenkatesh-vk3pd Před rokem +27

    அன்றும், இன்றும், என்றென்றும், நம்ம SPB சார்....... ஒரு சராசரி தமிழனின், உற்சாகமும்,புன்னகையும், கண்ணீரும், அவரின் பாடல்களில், அனுபவிக்கிறோம்..... 🙏🙏🙏🙏Q🙏

  • @ramalingamr3434
    @ramalingamr3434 Před 3 lety +25

    நம்மையும் அல்லவா நதியில் இழுத்துக்கொண்டு செல்கிறது இசை , ❤️❤️❤️

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 3 lety +15

    கனிவூட்ட ஒரு காதல் பாடல் கேட்கிறேன்.காலங்கள் மாறலாம்.காதல் மனங்களின் எண்ணங்கள் என்றும் இனிக்கும்.04.08.2021...இன்று இந்த பாடல் கேட்கிறேன்.அன்றைய நினைவுகள் மனதில்.
    பாராட்டுக்கள்.
    வாழ்க வளமுடன்.

    • @sundaramr9188
      @sundaramr9188 Před 3 lety

      நன்றி.வாழ்க வளமுடன்.

    • @chellathaiganapathy2422
      @chellathaiganapathy2422 Před 3 lety +1

      இன்றும் நான் கண்களை மூடி ரசித்தேன்

    • @sundaramr9188
      @sundaramr9188 Před 3 lety

      @@chellathaiganapathy2422 நன்றி.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 4 lety +33

    MSV the emperor of melody. No copy cat maestra can create this kind of songs.

    • @xavierjoseph7468
      @xavierjoseph7468 Před rokem +1

      இசை ஞானி ராக தேவன் னு ஓருவரை புகழ்ந்து கொண்டு திரியும் கும்பல் எம் எஸ் வி , வி .குமார் இசையமைத்த பாடல்களை கேக்க வேண்டும்

  • @jacksonwin8443
    @jacksonwin8443 Před rokem +11

    மிக அருமையான ராகத்தில் அமைந்த பாடல்.....

  • @dotecc9442
    @dotecc9442 Před 3 lety +10

    பாலுவின் குரல் இனிமை.... பாடல் அருமை.... ஹம்மிங் மிக அருமை....

  • @rajankannan3110
    @rajankannan3110 Před 2 lety +19

    அற்புதமான பாடல். கேட்டால் போதும் நோய் நொடி கூட ஓடிவிடும்

  • @sekarg688
    @sekarg688 Před 26 dny +2

    ஆஹா ஆஹா ஆஹா ....ஓஹோ ஓஹோ ஓஹோ...என்ன சொல்ல இன்ப தேன் வந்து பாயுது காதினிலே வாழ்க.

  • @licdurai5211
    @licdurai5211 Před rokem +10

    மிக நல்ல பாடல் MSV இசை அருமை

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 Před 3 měsíci +2

    இலங்கை வானொலியில் அன்றைய காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒலிப்பரப்பான பாடல்.
    இந்த பாடலை கேட்டு, இந்த படத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது. இதனால் தான் அன்று சினிமா வாழ்ந்தது.
    குறைந்த செலவில் நல்ல கதையம்சத்துடனும், இனிய பாடல்களுடனும், நகைச்சுவை காட்சிகளுடனும் படம் தயாரித்தார்கள். படம் வெற்றி பெறாவிட்டாலும் நஷ்டம் என்பது மிக குறைவாக இருக்கும்.
    ஆனால், இன்று பெரிய நடிகர்களின் படங்கள் தொடர் விடுமுறை நாட்களை நம்பியும், மற்ற நடிகர்களின் படங்கள் ஒரு வாரம் திரையரங்குகள் கிடைக்காதா? என்ற எண்ணங்களினாலும் படங்களை வெளியிடுகிறார்கள்.
    விடுமுறை நாட்களில் திரையரங்குக்கு செல்லும் பார்வையாளர்களை நம்பி சினிமா நகர்ந்து கொண்டு இருக்கிறது.

  • @solaris7219
    @solaris7219 Před 6 dny +1

    Heard this when im going to school on the way through radio , walking with my mom . Im 55 now, really want to go back to that time 😢

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +49

    ஏதோ நதியில் நான் இறங்குவதைப் போல!!உண்மை தான் ...இந்த பாடலைக் கேட்கும் போது ஏதோ ஒரு இன்பம்....ஒருமுறைக் கேட்டால் மறுமுறையும் கேட்கச் சொல்லும் மந்திரப் பாடல்..

    • @grumapathi7778
      @grumapathi7778 Před 3 lety +1

      🤗😛

    • @mohamedhussain6764
      @mohamedhussain6764 Před 3 lety +1

      பாடல் சூப்பர் நம்மைவாலிபவயதுக்கு
      கூடச் செல்வதுபோல
      உள்ளது

  • @mathivanan7997
    @mathivanan7997 Před 4 lety +25

    ஏதோ ஒரு இன்பம் இந்த பாடலை கேட்டாலே
    மலரும் நினைவுகள் தோன்றும் ரசிக்கும் மனதாலே

  • @vadivamballohithaasan7081
    @vadivamballohithaasan7081 Před 8 měsíci +3

    எனக்கு பிடித்த நடிகை சுஜாதா நான் பாடசாலை போகும் நாட்களிள் இலங்கை வானொலியில் போகும் பாடல்களை ரசித்து கொண்டு போவேன் ❤

  • @murugaiyanramasamy3426
    @murugaiyanramasamy3426 Před 2 lety +18

    மனதை மிருதுவாக்குகிறது இதுபோன்ற பாடல்கள்

  • @kubendranp2519
    @kubendranp2519 Před 3 lety +6

    ராகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே....இந்த வரிகளை பாலு உச்சரித்தவிதம் தேனில் ஊறிய பலாச்சுவை

    • @kubendranp2519
      @kubendranp2519 Před 3 lety +1

      எனது மனதை அப்படியே பிரதிபலித்தீர்கள்...அந்த ஒரு வரிக்காகவே ஆடியோ கேசட்டை தேய்த்த காலங்கள் திகட்டாதவை.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 3 lety +28

    True Music Lovers urgently need time machines to live again in the Golden era of University of Music M.S.V the Greatest

  • @mohammedalim3713
    @mohammedalim3713 Před 6 lety +50

    சிறு வயதில் பெரிய அண்ணன்மார்களின் உதட்டில் தவழ்ந்த பாடல்

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 3 lety +38

    இசையின் இறைவன்
    ஐயா
    மெல்லிசைமன்னர்

  • @Yuva4321
    @Yuva4321 Před 14 dny +1

    கடைசி சரணம்.. என்ன வேகம்.. என்ன வார்த்தை விளையாட்டு.. உச்சரிப்பின் அழகு.. அடடா.. காலம் உறைந்த கணம் என்பது இந்த பாடலைக் கேட்கும் தருணம்.

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 Před 2 lety +11

    கருப்பு வெள்ளையாக இருந்தாலும் வண்ணமயமாய் ராகதாளங்கள்!!!.....

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 Před 3 lety +22

    MSV the great composer!
    Susheelamma & SPB the great singers!
    And we....The great lovers of music!

  • @rajanrg
    @rajanrg Před 5 lety +22

    இளையராஜா அவர்கள் அன்னக்கிளி என்ற தென்றலுடன் கால் பதித்த பின்னும் எம் எஸ் வி அவர்களால் தரப்பட்ட மிகவும் இனிய பாடல் சூப்பர் ஹிட் பாடல். spb p suseela combine best

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg Před 5 lety +6

      உண்மை நண்பரே.....

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct Před 4 lety +11

      Ilayaraja never touched the class of MSV. Ilayarajavukku oru naeram avvalavuthan. Gangai amaran illai endral ilayarajavai oruthanum koopittu irukkamattaan. Thalaikanathal market ilandhu kuchery seithu vaalgiraar. Antha light music kucheryum MSV kandupitichathu.

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 Před 3 lety +1

      @@NICENICE-oe1ct
      Super🎹🎻

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 Před 3 lety +3

      @@NICENICE-oe1ct but, in the past, KVMahadevan, Vaedha, SKumar, TRPaappaa, Sankar-Ganrsh, we're also very good music directors during MSV's period..

    • @jagadeeshsingaravel3506
      @jagadeeshsingaravel3506 Před 3 lety

      @@NICENICE-oe1ct 🤣😂🤣🤣🤣😅🤣🤣

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem +2

    விஜயகுமார். சுஜாதா. ஜோடி🙏🍍 சூப்பர்🙏🕌🌹 பாடல் அழகு😍💓

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 8 měsíci +2

    கடவுளுக்கு நன்றி சொல்லி... என்ன அருமையான வரிகள்

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 Před 2 lety +5

    பாலு அவர்கள் மற்றும் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் சேர்ந்து விட்டால் அந்த பாடலின் சுகமே தனி தான். வாலி அவர்களின் அற்புதமான கவிதையை அவருடைய மிகச் சிறந்த நண்பர் விஸ்வநாதன் பட்டை தீட்டி அவருடைய சிஷ்யனான பாலுவை வைத்து ஒரு விளையாட்டு விளையாண்டுருக்கிறார்

    • @karthik5901
      @karthik5901 Před 8 měsíci

      வரிகள் கவிஞர் கண்ணதாசன்.

    • @karthik5901
      @karthik5901 Před 8 měsíci

      வரிகள் கவிஞர் கண்ணதாசன்.

  • @umaappaumaappa8208
    @umaappaumaappa8208 Před 3 lety +14

    இந்த பாடலைகேட்க்கும் போதோ இன்பம்.இன்பம்.இன்பம்தான்

  • @ranganathanm9915
    @ranganathanm9915 Před 3 lety +16

    What a song in 70s ... All in one song ... super ... மலரும் நினைவுகள் ... இசைப்ப்ரியன்...

  • @ThirunavukkarasuAlagappa-fu1gp

    இந்தப் பாடலைக் கேட்கும் போது பழைய சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன

  • @user-uj8ip8ji9c
    @user-uj8ip8ji9c Před 11 měsíci +1

    Entha padal ethanai murai kettalum salikkathu very supper ❤❤❤❤

  • @tpalanichamy
    @tpalanichamy Před 5 lety +9

    This song Reminded me of Radio Ceylon of the late 70s....getting ready to school, our watch was radio Ceylon timings... Golden days...

  • @sankarraja7955
    @sankarraja7955 Před 2 lety +2

    சிவகுமார் சார் உங்களைப்போன்றவர்களின் சேவையினால்தான் என்னைப்போன்றவர்களுக்கு ஓய்வுநேரங்கள் இனிமையாக உள்ளது. மிக நன்றிசார்.

  • @annapooranisachin4174
    @annapooranisachin4174 Před 5 lety +14

    Spb sir and suseela mam sung this song wonderfully

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma Před měsícem

    Excellent song by msv the great
    Spb and suseela lovely singing
    Vijayakumar and sujatha are looking good

  • @rksairam9944
    @rksairam9944 Před 3 lety +10

    MSV the great... Super composition.. This song must have been the inspiration for Ilayaraaja for the song Nadhiyoram from the film Annai Oor Aalayam, again an SPB -PS duet... MSV is always the numero uno composer in India & there are no second thoughts about it...👌👌👍👍

    • @user-pd1cr1kk2k
      @user-pd1cr1kk2k Před 3 lety

      ஏய் நீ இங்லிஷ் காரனுக்கு பொறந்தவனா? தமிழ் தெரியாதா?

  • @sankarrajanrajan9775
    @sankarrajanrajan9775 Před rokem +2

    Very wonderful song

  • @vijisanjaraipetti2205
    @vijisanjaraipetti2205 Před 3 lety +11

    மறக்க முடியாத பாடல்

  • @kannanvatchala4647
    @kannanvatchala4647 Před 3 lety +5

    என்ன ஒரு அழகான . தெளிவான வரிகள் 👌👍

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 6 lety +37

    EXCELLENT RHYTHM, especially for the Pallavi & Anu Pallavi portions using Ghatam brilliantly. This kind of variation thru varying percussion instruments was the Hallmark of MSV which is called the "MSV Effect". Both Susheela and SPB thoroughly enjoy this composition and their own singing.

    • @Gendernill
      @Gendernill Před 5 lety +4

      Agree fully. What a melodious gem from the genius MSV !

    • @AjayAjay-vw3rr
      @AjayAjay-vw3rr Před 3 lety +1

      Ragam narayani?

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 3 lety +4

      @@AjayAjay-vw3rr No Brother. This composition appears to be a Light Song only. Definitely, I don't see Narayani Raagam in this composition, as I hv, of course, heard that Raagaa quite a few times thru the Krithi " Raamaa Neeve".

    • @AjayAjay-vw3rr
      @AjayAjay-vw3rr Před 3 lety +1

      @@vasudevancv8470 thanks 😊

    • @jeyaramg2142
      @jeyaramg2142 Před 3 lety +2

      Song starts off with Mohanam base

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9so Před 2 měsíci

    The world greatest music director the one and only the great idaikkadavul MSV Ayya.

  • @selvaprasads.s1365
    @selvaprasads.s1365 Před rokem +1

    Really 1970s songs and movies are very amazing and remembering

  • @haribabug3144
    @haribabug3144 Před 7 lety +17

    very best nice super heart touching melodious song.Great applause to MSV for splendid music composition.

  • @MSVTIMES2006
    @MSVTIMES2006 Před 9 lety +26

    ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவது போல ஏதோ ஒரு இன்பம் உன் பாடலை கேட்கையிலே

  • @srinivasankumar1627
    @srinivasankumar1627 Před 5 lety +5

    World sweetest voice susila amma. I love susila amma. Manadhai maiyukkuhiradhu indha paadal.
    👌👌👌👌👌🙏🙏❤️❤️❤️❤️

  • @pioneerraja6
    @pioneerraja6 Před 4 lety +15

    சிறு வயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்

  • @kannansaravanan8019
    @kannansaravanan8019 Před 2 lety +2

    Magnetic voice of spb and the queen of music p.suseelaama

  • @vairavel5136
    @vairavel5136 Před 6 lety +33

    பாலுவின் தேன் குரலில் இளமை துள்ளும் பாடல்.

  • @elizabetheliza4126
    @elizabetheliza4126 Před 9 měsíci +1

    என்ன அருமையான பாடல், அந்த நாட்களுக்கு போன மாதிரி உள்ளது

  • @srinivasanveera
    @srinivasanveera Před 3 lety +4

    Very very melodious song.
    Super songs of vijayakumar.
    Sujatha looks very beautiful in this movie.

  • @antonyfrancis7357
    @antonyfrancis7357 Před rokem +1

    Sujatha & Vijayakumar were a popular pair those days after their first movie Aval oru Thodarkadhai

  • @selvans3757
    @selvans3757 Před 22 dny

    கேட்டு ரசித்த பாடல் 10வது படிக்கும் போது

  • @nallasivamn4526
    @nallasivamn4526 Před 7 měsíci +1

    இனிமையான ஒரு பாடல் தெவிட்டாத தேன் போல

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Před 3 lety +7

    The lyrics, composition, rendering are all great.MSV is great.

  • @sethugokhale7501
    @sethugokhale7501 Před 22 dny

    தயாரிப்பாளர், ஹீரோ என்று எந்த பேதமும் இன்றி தன் இசை அறிவை குடுத்த MSV.........

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 Před 9 měsíci +1

    அந்த காலத்தில் சிங்கப்பூர் வானொலியில் அடிக்கடி வலம்வரும் பாடல் இரவு நேரத்தில் கேட்க நன்றாக இருக்கும்

  • @rsubramanian4424
    @rsubramanian4424 Před 2 lety +3

    Great singers spb and ps presented a superb song. No words to describe the song. Spb sir, we r all missing you.

  • @janscientificinc7933
    @janscientificinc7933 Před 6 lety +5

    The most poetic beginning for a Tamil movie song...

  • @997668787
    @997668787 Před 3 lety +5

    அருமை இனிமை!

  • @jayachandran7322
    @jayachandran7322 Před 3 lety +5

    Spb sir, honey soaked voice. Lovely song

  • @srinivasankumar1627
    @srinivasankumar1627 Před 5 lety +6

    What a beautiful voice and clarity of susila amma. Susila amma expression and perfection any language no other reaches its unique.

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 Před 3 lety +3

    இப்போது வரும் பாடல்களை நினைத்தால்..............!
    🙄🙄🙄🙄🙄

  • @udayarmanavalan384
    @udayarmanavalan384 Před 3 lety +7

    Susheela voice -Mind blowing

  • @silverstar2522
    @silverstar2522 Před 8 měsíci

    பாடலில் வரும் அனைத்து ஹம்மிங்குகளும் அவ்ளோ அற்புதம்!

  • @elizabetheliza4126
    @elizabetheliza4126 Před 3 měsíci

    அந்த காலத்திற்கு போய் விட்டமாதிரி உள்ளது

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 Před 3 měsíci

    அருமையான பாடல். இன்று ஏது இது போன்ற வரிகள்?சுஜாதா அவர்கள் பெரும்பாலும் சோக முகத்தில் பார்த்ததற்கு இந்த பாடல் பெரும் ஆனந்தம்! இன்று தான் முதல் முறையாக பார்க்கிறேன். சித்திரை மாதம் குரோதி வருடத்தில். 2024

  • @valamherbals.5601
    @valamherbals.5601 Před 2 lety +2

    சந்தம் , இசை அருமை மிக மிக அருமை..