New York Wall Street | நியூயார்க் நகரின் நடுவே ஒரு காளைமாடு | Ep 8 | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • New York Wall street | New York Stock Exchange | Charging Bull | New York Series | Episode 8
    Episode 1: Flight to New York : • நியூயார்க் விமான பயணம்...
    Episode 2: New York City Night view from Rockefeller : • பிரம்மிப்பூட்டும் நியூ...
    Episode 3: New York Metro Rail Travel : • நியூயார்க் நகர மெட்ரோ ...
    Episode 4 : Statue of Liberty Vlog : • அமெரிக்க சுதந்திர தேவி...
    Episode 5 : Madame Tussaud wax Museum : • நியூயார்க் நகரில் உலக ...
    Episode 6 : New York Times Square : • New York Times Square ...
    Episode 7 : 9/11 Memorial : • அமெரிக்க இரட்டை கோபுரம...
    New York Series Playlist : • New York
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.
    Credits:
    Special thanks to “The Dronalist “

Komentáře • 626

  • @Ratchasiqueen
    @Ratchasiqueen Před 3 lety +214

    நாங்க வெளிநாடு போகற வாய்ப்பு எப்போதும் கிடைக்காது.. உங்க வீடியோ பார்த்து பூரிப்பு அடைகிறேன்.... இப்படி சுத்தி பாக்கறதுக்கும் ஒரு வரம் வேண்டும் போல....

  • @lohithkumar7383
    @lohithkumar7383 Před 3 lety +99

    You are the only youtuber who fully explains the history of the place you visit. I like it very much.

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz Před 3 lety +67

    Way2Go_Madhavan "King of Blog, Cinematography, BGM and Explaning about the content" Awesome #KeepRocking Madhavan bro 🤝👍

  • @tamilmovieworld3916
    @tamilmovieworld3916 Před 3 lety +14

    I am Sri Lanka tamilan unkala romba pidikkum anna I love you

  • @gkrider6438
    @gkrider6438 Před 3 lety +14

    தல உங்க விடியோ எல்லாம் பார்க்கும் போது நம்மாலும் வெளிநாடு போய் சுத்தி பக்கணும் தோணுது ... ரொம்ப அழகாக காட்டிருகிங்க❤️ எல்லா இடங்கலயும் ❤️

  • @annampetchi3843
    @annampetchi3843 Před 3 lety +19

    தினமும் இந்த காணொலிக்காக காத்திருந்தேன். மிக அருமை. நீங்கள் கூறுகிற வரலாறு எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி

  • @Karthik_soulrider
    @Karthik_soulrider Před 3 lety +8

    13:05 பாத்துங்க Handwash பண்ணிட்டு வந்துரேன். செம bro உங்க கூடவே இருக்கிற feel 🥰🥰🥰👏🏻

  • @mukesh.g8970
    @mukesh.g8970 Před 3 lety +33

    Thank you for giving this wonderful chance to see NYC...❤️✨✨

  • @ragulvijay5406
    @ragulvijay5406 Před 3 lety +10

    3:10 Enna enna panran parunga🤣🤣🤣🤣🤣🤣

  • @ganeshvaitheeswaran9916
    @ganeshvaitheeswaran9916 Před 3 lety +2

    Best vlog channel is Way2go

  • @priyapriyaalagappan3271
    @priyapriyaalagappan3271 Před 3 lety +8

    13:6 nenga ponga Anna nanga pathukurom😉

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 3 lety +4

    தெரிந்த இடம்
    தெரியாத செய்தி
    நியூயார்க் நகரத்தின் அனைத்து செய்திகளும் மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க மாதவன் ❤️❤️

  • @imoct1733
    @imoct1733 Před 3 lety +14

    Very informative content 👍 ... I really appreciate your research about everything and narrating in simple words ... Way 2 go bro 💯

  • @guruparan_1742
    @guruparan_1742 Před 3 lety +2

    மிகவும் அருமை சகோ.. உங்கள் பயணங்கள் தொடர எனது வாழ்த்துக்கள்...

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 Před 3 lety +15

    Semma Video Madhavan bro , Soon u reach 1M 👍👍😎😎❤❤🔥🔥

  • @manishkumarg412
    @manishkumarg412 Před 3 lety +15

    Vera level love from Vellore ❤️

  • @gokulnathn9409
    @gokulnathn9409 Před 3 lety +3

    உலக மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் உண்மையான அன்புடனும் வாழ்கிறார்கள் ஆகவே இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி

  • @manoharankrishnan5162
    @manoharankrishnan5162 Před 3 lety +8

    Your vlog is educational and entertaining. God 🙏 bless

  • @balakumarv404
    @balakumarv404 Před 3 lety

    எனது ஊர் இராணிப்பேட்டை, நீங்கள் ஜோலார்பேட்டை என்றதும் எனக்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் ஒவ்வொரு வீடியோவும் மிக அழகாகவும் அற்புதமான தகவல்களுடன் காண்பது மிக அருமை. இதற்கான உங்களின் உழைப்புக்கு பாராட்டுக்கள் நல்வாழ்த்துக்கள் 👍

  • @suganyaprakash6428
    @suganyaprakash6428 Před 3 lety +1

    New yorkla adikkra kathu enga kathu kizhuthu.avalo effective unga video.super bro.

  • @navaneethchandrashekar7020

    Hi bro apidiye neenge Enna gears lam use pandrenge nu sonna nalla irukum ilati Description le mention panalum super bro thanks 🙂

  • @vigneshvarannarayana
    @vigneshvarannarayana Před 3 lety +2

    Thanks brother for your sharing video and Tamil speak 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hariprasath897
    @hariprasath897 Před 3 lety +3

    Daily oru video podunga bro ..... wait panna mudila ❤️❤️❤️❤️❤️

  • @krishnamurthiranganathan9393

    நான் இந்த இடங்களைப் பார்த்துள்ளேன். ஆயினும் தங்களது படப் பிடிப்புக்களும் விளக்கங்களும் அருமை. மிக மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.
    வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்,

  • @rajaniyer6144
    @rajaniyer6144 Před 3 lety +1

    Superb Thambi.Very Good Info.

  • @hemaamanoharan6658
    @hemaamanoharan6658 Před 3 lety +13

    Hi Madhavan🤗🤗🤗🤗
    Eagerly waiting for the video😊
    One day kandipa trending la varom✌✌
    My best wishes

  • @gourishankarsubramanian9677

    Maadhu.. As usual superb.. Especially the background music which you dip while doing the commentary. Feels like an English documentary film. 👍👌

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams Před 3 lety +7

    JUST SUPER, AS USUAL.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Před 3 lety

    Bro மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    நன்றி ஜெய்ஹிந்த்

  • @girichennai2756
    @girichennai2756 Před 3 lety +1

    Wall Street காளை மாடு சிலை அட்டகாசமாக உள்ளது. Newyork Stock Exchange பற்றிய வரலாற்று தகவல்களை விளக்கமாக கூறினீர்கள். National Stock Exchange தகவல்களும் சிறப்பு.
    George Washington சிலை மற்றும் பதவியேற்ற கட்டிடம் பற்றிய தகவல் அருமை. Federal Reserve Bank gold stoage place is fantastic. Citi Bike போன்ற வசதியை சென்னையில் பல இடங்களில் கடந்த ஆண்டு ஆரம்பித்துள்ளனர். Walloons பற்றிய தகவல்களை அருமையாக கூறினீர்கள். இதன் ஓவியங்கள் சூப்பர். வானளாவிய கட்டிடங்களை அற்புதமாக படம் பிடித்துள்ளீர்கள். அடுத்த எபிசோட் Empire State building video பார்க்க ஆவலாக உள்ளேன்.
    Totally this Vlog is Sooooo beautiful and informatic Sir.👍👍👍👍👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @saroprabu
    @saroprabu Před 3 lety

    வேர லெவல் பதிவு நண்பா... ஒளிப்பதிவு அருமையோ அருமை 👍👍

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Před 2 lety

    அரிய தகவல்கள் நிறைந்த அருமையான பதிவு... வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்..

  • @sebastheyana2106
    @sebastheyana2106 Před 3 lety

    உங்கள் பதிவு அனைத்தும் அப்படியே மெய் சிலிக்க வைக்கிறது அண்ணா...

  • @aravindhraja9695
    @aravindhraja9695 Před 3 lety +1

    Super anna

  • @sureshkumars1556
    @sureshkumars1556 Před 3 lety

    அருமையான வரலாற்று நினைவு இடம், அந்த இரட்டை கோபுரம் மறக்க முடியாது. நன்றி 👋

  • @annampetchi3843
    @annampetchi3843 Před 3 lety +1

    காளைமாடு வரலாறு மிக அருமை

  • @venpuravi6270
    @venpuravi6270 Před 3 lety

    இந்த இடங்களைப் பற்றிய காணொளிகள் பல ஏற்கனவே வந்திருக்கலாம். ஆனால் உங்களது காணொளியைக் காணும்பொழுது மட்டும் தான் நேரே சென்று வந்த ஒரு உணர்வு ஏற்படுகிறது. அதற்கு காரணம் அந்நியோன்யமான உங்களது பேச்சும், சரளமான உங்களது மொழி வளமும் தான்.

  • @hariganesh5267
    @hariganesh5267 Před 3 lety +5

    Advance Congrats For 500K Bro.....

  • @seyedkasim
    @seyedkasim Před 3 lety

    பெரும்பாலும் உங்கள் விடியோஸ் எல்லாம் நான் தனிமையில் இருக்கும் போது அதுவும் குறிப்பாக இரவில் மட்டுமே பார்க்கிறேன்... அவ்லோ இனிமையாக ரசிக்க அதுவே நல்ல வாய்ப்பு நல்ல தருனம்... நன்றி நன்றி நன்றி...

  • @rajeshmanu7681
    @rajeshmanu7681 Před 3 lety

    மாதவன் உங்களுடைய வீடியோ எல்லாம் நல்லா இருக்கு அதுவும் நீங்க ரீசண்டா போட்ட வீடியோ உங்களுடைய நேர்த்தியான பார்வையில் மிக அழகாக இருந்தது மிக்க நன்றி

  • @TN29RomiyoBeast
    @TN29RomiyoBeast Před 3 lety +1

    Super Brother 💘Iam Dharmapuri TN 29

  • @r.kathiravan489
    @r.kathiravan489 Před rokem +1

    Bro Super....

  • @eswaranm1258
    @eswaranm1258 Před 3 lety

    சூப்பரா இருக்கு

  • @TheeviraThamizhan
    @TheeviraThamizhan Před 3 lety +1

    வெளிநாடு செல்ல வாய்ப்பில்லாத எங்களை போன்றோருக்கு தங்களின் இதுபோன்ற காணொளி யே ஆறுதல் அளிக்கிறது

  • @senthilranga
    @senthilranga Před 3 lety

    Very informative about wall street & stock exchange👍

  • @kannalingam4884
    @kannalingam4884 Před 3 lety

    Romba arumai bro

  • @manofcosta3428
    @manofcosta3428 Před 3 lety +1

    First like.. next watching...🔥

  • @sumathig8322
    @sumathig8322 Před 3 lety +3

    Very nice to see NYC bull, Wall Street, NY Stock exchange with so much information as if I present there physically. Crystal clear videos. Thanks for sharing Madhavan.💅💅👌❤️❤️❤️👍👍👍😊😊😊

  • @gopalakrishnan9752
    @gopalakrishnan9752 Před 3 lety

    SUPER FANTASTIC THANKS BRO

  • @Ananth8193
    @Ananth8193 Před 3 lety +5

    First comment for this amazing video...NYC series is back ❤️❤️❤️... Happy to see your videos 👍👍

  • @anbarasananbarasan6145

    அற்புதம்

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc Před 3 lety

    தம்பி போக முடியாத இடம் பேச பேச முடியாத மொழி ஆனால் உங்க கூடவே வருவது போல் உள்ளது கை கழுவி விட்டு வருகிறேன் என்று சொன்னது மிக அருமை தம்பி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நன்றி Way To Go Super.................🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @sureshkutty9045
    @sureshkutty9045 Před 3 lety +4

    பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள நகரை நேரில் சென்று பார்த்தது போல பிரம்மிப்பை ஏற்படுத்தும் மாதவன் அண்ணாவிற்கு யாரெல்லாம் நன்றி கூறிவிற்களோ அவர்கள் எல்லாம் ஒரு like பண்ணுங்க நண்பர்களே 🤗❣️ உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க 🥰 நான் உங்கள் சேனலை மிகவும் விரும்பிப் பார்ப்பேன் அண்ணா 😍💖

  • @visvanathanv4354
    @visvanathanv4354 Před 3 lety +1

    Wow super mathavan sago😍👌 but madu odida poguthu thatina thatla😂😂😂😂

  • @Ramaniyengar
    @Ramaniyengar Před 3 lety

    அருமை ஜி

  • @MithunShots97
    @MithunShots97 Před 3 lety +2

    Outstanding as Always...

  • @mahalakshmidenesh
    @mahalakshmidenesh Před 3 lety +25

    I feel, still this channel is an underrated one. We should support this channel by subscribing and sharing with other. Wonderful bro...keep going...

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Před 3 lety

    அருமை

  • @manibell7681
    @manibell7681 Před 2 lety

    அருமையான பதிவு

  • @subashbose1011
    @subashbose1011 Před 3 lety

    ரொம்ப ரொம்ப சூப்பர் மாதவன்....

  • @mkandanravanan2530
    @mkandanravanan2530 Před 2 lety

    Explain semma bro

  • @jebakumar7142
    @jebakumar7142 Před 3 lety +1

    Super video friend

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 Před 3 lety +1

    V informatice, in fact I had been to new York several times, u made me to know several places I missed, thks

  • @balasubramani2385
    @balasubramani2385 Před 3 lety +1

    நானெல்லாம் வீடியோ பாக்காமலேயே like போடுவேன்.. தரமான CZcams r..

  • @unlucky5666
    @unlucky5666 Před rokem +1

    one of the best CZcams channel I have ever seen, but y it is not reached yet to many people?...have more deserve to million submissions....

  • @logucaptures874
    @logucaptures874 Před 3 lety +2

    Best Concept Creator, No Over Build Up's, Factual Speech, Brilliant Visuals still wonder why he don't get much subscribers and views. Truely Underrated Solo Creator. Way2go your efforts will never fail Bro 🇮🇳😊

  • @Rajanramesh-gu1uu
    @Rajanramesh-gu1uu Před 3 lety

    Very nice... Supero super

  • @Vishnuvardhan-km1nt
    @Vishnuvardhan-km1nt Před 3 lety +1

    9:55 citibike mathiri chennaileyum Smart bike irukuthu anna😊

  • @muthukumaran3757
    @muthukumaran3757 Před 3 lety

    Sema presentation..
    Way you explain and clips.

  • @venkadesenvenkadesen4657
    @venkadesenvenkadesen4657 Před 3 lety +1

    Very good

  • @sakthisakthi7544
    @sakthisakthi7544 Před 3 lety +1

    சுத்தம் சுத்தம் சுத்தம் அவ்ளோ சுத்தமாக இருக்கு மாதவன் அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @sridharmurugeasan6412
    @sridharmurugeasan6412 Před 3 lety

    Unga video semaya iruku and also nice information

  • @mangalamm9740
    @mangalamm9740 Před 3 lety +1

    Thank you Maddy. It's very interesting

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 Před 3 lety

    Vara leval brother

  • @balaamir1956
    @balaamir1956 Před 3 lety +1

    உங்கள் வீடியோஅநைத்தும்அ௫மை
    மாதவன்வாழ்த்துக்கள்

  • @MyRathish
    @MyRathish Před 3 lety

    Kavalai kollathey thozha ungaluthu olipathivu miga arumaiyaga ullathu....neeyum oru nal perum vettriyum pugazhaiyum adavaaiii.....vazhthukal nanba....👍

  • @cineshorts4887
    @cineshorts4887 Před 3 lety

    Wowwwww 🔥🔥NEW YORK city .. super bro .. 😍🥰

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 3 lety

    Super.thank you for the video Anna.

  • @ramKumar-uy2dz
    @ramKumar-uy2dz Před 3 lety

    ரொம்ப சூப்பர் ஒரு ஒரு வீடியோலா ஒரு புது விஷயம் சொல்றிங்க தொடர்ந்து ஆவலுடன்

  • @gvkengineering74
    @gvkengineering74 Před 3 lety

    Very happy to this ...
    Very nice information...
    Need more...

  • @gnanaraj7777
    @gnanaraj7777 Před 3 lety

    👍👏 super message videos Bro thank you for showing us

  • @virat1718.
    @virat1718. Před 3 lety

    Thalaiva Super

  • @manikandan.bus..95
    @manikandan.bus..95 Před 2 lety

    அண்ணா.சூப்பர்

  • @ga.vijaymuruganvijay9683

    Awesome super thanks pro

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 Před 3 lety

    நியூயார்க் நகர தெருக்கள் உருவான வரலாற்று சுவடுகளை அழகாக கண்முன்னே கொண்டுவந்து காண்பித்து எடுத்து வைத்ததற்கு நன்றி🤗👌👏👏👏🤝💐😎

  • @a.r.abdulkafoor1500
    @a.r.abdulkafoor1500 Před 3 lety

    வாரம் ஒரு வீடியோ நாளும் இந்த மாதிரி தரமான வீடியோ போடுங்க ப்ரோ ....
    Video quality super bro

  • @harineesheshadri3167
    @harineesheshadri3167 Před 3 lety +1

    Such an informative... Thank u so much madhavan

  • @gopinathan3345
    @gopinathan3345 Před 3 lety

    Your all video s Very very Fantastic & very useful .thankyou so much broader

  • @ganesana2105
    @ganesana2105 Před 10 měsíci

    useful information brother super

  • @muralikrishnakrishna451
    @muralikrishnakrishna451 Před 3 lety +1

    The way then you explain really awesome bro 👏👏👏👏

  • @pselvaraj30
    @pselvaraj30 Před 3 lety

    Semma Video Madhavan bro ...............

  • @vigneshr3875
    @vigneshr3875 Před 3 lety +1

    Bro Ungala pathi oru introduction vedio podunga bro..

  • @ellamapooja6589
    @ellamapooja6589 Před 3 lety +2

    Thanking u for giving wonderful video to seeing NYC 💕Tq lot 💕💕

  • @vigneshnt5659
    @vigneshnt5659 Před 3 lety

    Big salute for details in your video

  • @bkbk1810.
    @bkbk1810. Před 3 lety +1

    Super bro vera level 🔥

  • @knockworld5406
    @knockworld5406 Před 3 lety

    thalaivaa samma explanations..keep rocking..pls keep upload newyork vlog only.......

  • @habeebmohamed296
    @habeebmohamed296 Před 3 lety +1

    OMG. Love it brother. My data also finished.

  • @KammaNaiduyouthwing
    @KammaNaiduyouthwing Před 3 lety +2

    Anna unga videos ku tha wait pannitu irunthaa🤩✨🤟

  • @ijagadesh2046
    @ijagadesh2046 Před 3 lety

    Vera level bro super ❤️

  • @musari2099
    @musari2099 Před 3 lety +2

    I really like your videos💖❤💖❤
    Have a good day 👍🏼💖❤
    Waiting for next video 👍🏼💥👍🏼💥