World Cup Cricket & Ilaiyaraaja Songs | Ilaiyaraaja Deleted Songs | Oru Naal Podhuma ? - Episode 92

Sdílet
Vložit
  • čas přidán 2. 10. 2023
  • World Cup Cricket & Ilaiyaraaja Songs | Ilaiyaraaja Deleted Songs | Oru Naal Podhuma ? - Episode 92
    #worldcup #ilaiyaraja #tamilsongs #tamilsongs #raresongs #deletedsong #TamilNostalgia #orunaalpodhuma #oldsongs
    For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
    Visit our website at www.tamilnostalgia.com
    Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
    This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
    The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
    The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
    • Guess the Tamil Song G...
    Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
    Facebook: / tamilnostalgia
    Instagram: / tamilmusicquiz
  • Zábava

Komentáře • 141

  • @rajarambala6467
    @rajarambala6467 Před 9 měsíci +6

    Brilliantly explained ma. Youbare able to convey your thoughts spontaneously and clearly. Your smile and rendering style should be applauded. I am able to connect with you easily because, all of us, the Raja cult members, have the same thoughts and feel about everything Raja sir did. Keep posting, we are always looking forward to your next post. The themes you are selecting is excellent, well done. Ask us if you need ideas for your Raja Sir related posts :-) well done.

  • @advsschandran1
    @advsschandran1 Před 9 měsíci +18

    மலர்களே நாதஸ்வரங்கள்... பாடலும் படத்தில் இடம்பெறாவிட்டாலும் பிரபலமான பாடல்தான்.

  • @venkatsubbu5263
    @venkatsubbu5263 Před 9 měsíci +14

    சில வெளிவராத பாடல்களை தங்களால் தெரிந்து கொண்டேன்.சூப்பர் மேடம்.நாமெல்லாம் 80 களின் ரசிகர்களாக காலரை தூக்கி விட்டு கொள்ளலாம்.

  • @santhanam3823
    @santhanam3823 Před 9 měsíci +8

    அருமை இனிமை பிரமாதம் மேடம்!
    எனக்கு " தவிக்கிது தயங்குது ஒரு மனசு!
    தினம் தூங்கமலே!
    சுகம் காணாமலே!
    எனைத் தொடர்ந்து எங்கோ செல்கின்றது!
    இந்த பாடலை பற்றி விளக்கம் தரவும்!
    மிகவும் அருமையான பாடல்!

  • @vijayarajradhakrishnan4688
    @vijayarajradhakrishnan4688 Před 9 měsíci +25

    மணிப்பூர் மாமியார் என்றொரு வெளிவராத படத்தில் 6 பாடல்கள்; அத்தனையும் முத்துக்கள்! இளையராஜாவின் ரசிகை என்றொரு வெளிவராத படம்; அதில் 4 பாடல்கள்!

    • @r.sivapouchane8389
      @r.sivapouchane8389 Před 9 měsíci +2

      Well said

    • @skannanbala4011
      @skannanbala4011 Před 9 měsíci

      Especially the evergreen number from Malaysia Vasudevan and Sailajs amma...aanandha then katru thaalaututhey

  • @pramilajay7021
    @pramilajay7021 Před 9 měsíci +14

    எனக்கும் மிகப் பிடித்த பாடல்கள்
    "கோடி இன்பம் மேனி எங்கும்.."
    "புத்தம் புது பூ பூத்ததோ.."
    "தூரத்தில் நான் கண்ட.."
    என்பன.
    இவற்றின் இசை மனதை என்னவோ செய்யும்.
    உண்மை தான்.
    ஆழக் கடலில் தேடிய முத்து..
    பாடல் இலங்கை வானொலி " பிறந்த நாள் வாழ்த்து" நிகழ்ச்சியில் போகாத நாளிருக்காது.😊
    இதே போல மிக இனிய பாடல்கள் வெளி வந்து
    படம் வெளி வராத நிலையும் இருக்கின்றனவே..
    மணிப் பூர் மாமியார்
    நதியைத் தேடி வந்த கடல்
    கண்ணுக்கொரு வண்ணக்கிளி..
    போன்றன..
    எல்லாமே அருமை அல்லவா?!
    தங்கள் அருமையான
    தொகுப்புக்கு
    மிக்க நன்றிகள். 😊🌹

    • @pramilajay7021
      @pramilajay7021 Před 9 měsíci +1

      கிரிக்கெட்டோடு தொடர்பு படுத்தி விளக்கியது
      வேற லெவல்.
      அட இப்படியும் கூட
      யோசிக்க முடியுமா என்று
      வியக்க வைத்து விட்டீர்களே.!👏👏👏👍
      இதற்கு இலங்கை வானொலியில்" மலர்ந்தும்
      மலராதவை" என்று பெயரிட்டிருந்தார்கள்.
      உங்கள் பாணி நவீனமானது அல்லவா?😄
      பாடல்கள் ஹிட்டாகி
      படம் வெளி வராத தொகுதிக்கும்
      கிரிக்கெட்டில்
      ஏதும் தொடர்பு படுத்துங்களேன்.😃👍

    • @vijayanandoracle
      @vijayanandoracle Před 9 měsíci +1

      Fyi . நதியை தேடி வந்த கடல் released but flopped at the box office

    • @PammalRaaja
      @PammalRaaja Před 9 měsíci

      Yes. It was released and I watched it.nadhiyei Thedi vantha kadal.

    • @pramilajay7021
      @pramilajay7021 Před 9 měsíci

      @@vijayanandoracle
      அப்படியா?
      நன்றி.நான் நினைத்தேன்
      அது நிறைவு செய்யப்படவில்லையென்று.
      எங்கோ அப்படி படித்த ஞாபகம்.🙏

    • @pramilajay7021
      @pramilajay7021 Před 9 měsíci

      @@PammalRaaja
      நன்றி.
      அது ஜெ அம்மா நடித்த
      இறுதித் திரைப்படமா?
      நான் அவர் முடித்து கொடுக்காமல் இறுதி
      கட்டம் விட்டுச்
      சென்றதாக எங்கோ
      படித்த ஞாபகம்.
      தகவலுக்கு நன்றி.🙏🌹

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 Před 10 měsíci +12

    " Kavi Kuyil" movie " Kadal Oviyam Kanne...." Sang by Singer Sujatha for Illaiyaraaja.

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 Před 10 měsíci +4

    அ....ம்....மா....எப்படி, இப்படியெல்லாம் பாடல் எனும் பெரும் சமுத்திரத்தில் மூழ்கி அருமையான விமர்சனம் எனும் முத்தை எங்களுக்கு அளித்த "பிரியா" அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வித்தியாசமான சிந்தனை
    உங்களுக்கு...!

  • @SenthilKumar-tf3by
    @SenthilKumar-tf3by Před 9 měsíci +10

    காதல் உன் லீலையா இளம் காமன் உன் வேலையா - ஜப்பானில் கல்யாணராமன்

  • @valarmathiraja9547
    @valarmathiraja9547 Před 10 měsíci +8

    அறுவடை நாள் படத்தில் தேவன் கோயில் மூடிய நேரம்
    மைக்கேல் மதன காமராஜன் படத்தில் மேலும் ஒரு பாடல் சித்ராம்மா பாடியது.
    சின்ன மாப்பிளே படத்தில் வானம் வாழ்த்திட மேகம் வாழ்த்திட
    நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படத்தில் எனக்கு பிடித்த இன்னொரு பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்த வானம் எங்கே மேகம் எங்கே
    இன்னும் எத்தனையோ பொக்கிஷங்கள்

    • @skynila2132
      @skynila2132 Před 9 měsíci

      தேவனின் கோவில் பாட்டு தான் தொடங்கும் போது வரும் 🤷

  • @skannanbala4011
    @skannanbala4011 Před 9 měsíci +7

    Wonderful episode. As someone who did schooling and college in late 70 to mid 80 - this was a great nostalgic trip for me. Perfect analogy of Sunil Vatson.
    Poovile medai naan podava is my favourite song. As you said this will play at fag end during credits display.( till first interlude) My friend and I were the only ones in theatre watching that.
    Another gem is aalakadalil thedia muthu. Jai Bhim movie popularized this song further and moved to this gen
    Sippikul muthu valarnthu from Vikram - thanka a lot for reminding. I firgot this song after 1986. Very nice song.
    Same for un nenja thottu sollu from Rahathi Raja..( a hint will be in the movie where Nadhiya will use the same dialog when she visits Rajini in jail. May be the song was meant to be placed in that scene). A brilliant pathos duet between P Susheela amma and Chitra madam.
    The super best among these ones are thoorathil naan kanda.. A song that should have been as popular (if not more) as kaatril enthan geetham from S.Janaki amma...one of her career defining songs
    Overall a splendid job in compiling this list. Thanks a lot.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 9 měsíci

      Thank you so much for sharing your nostalgic moments in these songs. Your feedback is much appreciated 🙏🏽

  • @valarmathiraja9547
    @valarmathiraja9547 Před 10 měsíci +8

    காதல் ஜாதி என்றொரு படம் என்னை மறந்தாலும் உன்னை மறக்க மனம் பாடல்
    மகதியும் இசைஞானியும் தனிதனியாக பாடி இருப்பார்கள். அருமை

    • @dineshe8816
      @dineshe8816 Před 9 měsíci +1

      Specifically that song from Raja,s voice wowww classic bro

  • @irameshramesh4432
    @irameshramesh4432 Před 9 měsíci +2

    நீங்கள் கூறிய அத்தனை பாடல்களும் cylon Redio வில் இன்றும் ஒலிக்கின்றது.

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 Před 9 měsíci +1

    இத்தனை அழகான கோணத்தில் எப்படி பார்த்தீர்கள் மேடம்... கிரிக்கெட்டோடு இணைத்து எவ்வளவு அருமையாக சொன்னீர்கள்... நன்றி ...வாழ்த்துகள்...

  • @josephdias7382
    @josephdias7382 Před 9 měsíci +5

    Novel Idea, to link up cricket, to highlight Isaignani's Super Hits, tht directors unfortunately held back frm the final cut. You hv strung together Isaignani's Pearls, tht hv always bn resonating in the hearts & minds of his staunch fans.

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 Před 10 měsíci +4

    உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா, இந்த பாடல் அப்படியே " மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்ந்திட கதிரவன் துணையுண்டு, பாடலை ஒத்து இருக்கிறது.

  • @bv.rathakrishnanbv.rathakr9051

    மிகவும் நன்றி சகோதரி 🎉🎉🎉

  • @nagamoneykeshavan8248
    @nagamoneykeshavan8248 Před 9 měsíci +5

    All the songs mentioned here, were at least 3 or 4 times a week and at times daily broadcasted by the Tamil radio stations in Malaysia and Singapore then.Even now these songs are often heard.

  • @sujatharajarajan8040
    @sujatharajarajan8040 Před 9 měsíci +3

    👌Priya👏🏻👏🏻👏🏻
    Another 12th man song Kadhal un leelaiya from the movie Japanil Kalyanaraman recently it came in Kadaram kondan as title song.

  • @srangarajan8452
    @srangarajan8452 Před 9 měsíci +4

    Doorathil naan kanda seems picturized and was in movie for the first week - I remember seeing a YT video of that song as well. As you rightly said, S. Vasan is not known being left out in W. 83, but Raaja's putham puthuk kaalai, putham puthu poo kind of songs are so popular though left out from the respective movies :)

  • @globalresearcher2745
    @globalresearcher2745 Před 9 měsíci

    Excellent very excellent ❤🎉💯

  • @dominicpaul3454
    @dominicpaul3454 Před 9 měsíci +3

    There are more left over songs :
    Another in Michael Madana Kamarajan “Mathapoovu oru penna aagatho”
    Nenjathai Killadhe-“Mummy Peru”,
    Anbulla Malare-“Kadhal thegangal”
    Oru Kaidhiyin Diary-“Naan thaan sooran”
    Unnal mudiyum Thambi-“Nee ondru thaana en Sangeetgam”
    Aboorva Sagotharargal-“Ammava Naan”
    Film :Time-Song”Niram Pirithu Parthein”,
    and more.

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o Před 9 měsíci

    அழகான தகவல். இன்று தான் உங்கள் மூலமாக தெரிந்து கொன்டேன்

  • @SenthilKumar-tf3by
    @SenthilKumar-tf3by Před 9 měsíci +2

    கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில் - விருமாண்டி

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 9 měsíci

    நன்றாக சொன்னீர்கள் நன்றி வணக்கம்

  • @kannanraghunathan2059
    @kannanraghunathan2059 Před 9 měsíci +1

    Voice romba nalla eruku ..nenga singing pursue panni erukalam. 👍👍👍👍👏👏👏👏

  • @mannankll
    @mannankll Před 9 měsíci

    அருமை 🎧🎼

  • @Uthamanguru
    @Uthamanguru Před 9 měsíci +1

    Great job 👏🏻

  • @nramesh9890
    @nramesh9890 Před 9 měsíci

    Fantastic post

  • @shankarnagarajan332
    @shankarnagarajan332 Před 9 měsíci +1

    Gearing towards 100th episode.. congratulations

  • @krishnant202
    @krishnant202 Před 9 měsíci

    நல்ல பணி❤ வாழ்த்துகள்

  • @krishnara5173
    @krishnara5173 Před 9 měsíci

    அருமை

  • @rajeshgopal3571
    @rajeshgopal3571 Před 9 měsíci

    Super madam..

  • @chandrug1746
    @chandrug1746 Před 9 měsíci +2

    Jappanil kalyana raman la ( kadhal un leelaiya) raja sir voice la audio mattum irukum.

  • @frankrozario8146
    @frankrozario8146 Před 9 měsíci

    Thank you mam

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 Před 9 měsíci

    Excellent narrative comparison

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb Před 9 měsíci

    Super sister

  • @manieva5202
    @manieva5202 Před 9 měsíci

    Great analysis Priya...also like your shrewd attention seeker through analogy with Worldcup Cricket/ Bench/12th man.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 9 měsíci

      Ha ha…have to keep up with what’s trending

  • @SenthilKumar-tf3by
    @SenthilKumar-tf3by Před 9 měsíci +3

    மலர்களே நாதஸ்வரங்கள் - கிழக்கே போகும் ரயில்

  • @sudharsansri1382
    @sudharsansri1382 Před 9 měsíci

    Superb message about 'Raga devan'...

  • @balak..7444
    @balak..7444 Před 9 měsíci +2

    All songs mentioned are great hits and well known during 90s itself for IR fans only thing we don't know is these are not released

  • @user-sp9ov2fy6y
    @user-sp9ov2fy6y Před 9 měsíci

    நானும் ஒரு. தொழில் வலி.படத்தில். பாடல்.அருமை

  • @user-wc1wh1qk3l
    @user-wc1wh1qk3l Před 9 měsíci +2

    Oru ganam oru yugamaga from nadodi thendral

  • @ramadhanushsrinivasan3739
    @ramadhanushsrinivasan3739 Před 9 měsíci

    Ammah super

  • @chandrasekaran4113
    @chandrasekaran4113 Před 9 měsíci

    சொல்லாத ராகங்கள் என்னென்ன...மகாநதி.செம பாடல்.சரணம் சூப்பராக இருக்கும்

  • @rajapandiyanc5613
    @rajapandiyanc5613 Před 9 měsíci +1

    காதல் வேதம் நான் பாடுவேன் திரை மறைவில் ஆடும் பூங்குயில்..இந்த பாடல் வெளிவராத படம்

  • @gurubharathi-id1dv
    @gurubharathi-id1dv Před 9 měsíci +1

    கர்ணன் படத்தில் இடம் பெறாத மஹாராஜன் உலகை ஆழலாம் என்ற பாடல் எனக்கு பிடிக்கும்

  • @elayarajahbalu
    @elayarajahbalu Před 9 měsíci +4

    Almost 400 songs irukku.. all are superb songs...
    Kadhal un leelaya by Raja sir in Japanil kalyanaraman is one best song.
    Many flop films have 4 to 5 beautiful songs..
    Example - Pootadha poottukal directed by Mahendran sir.

    • @nravitube
      @nravitube Před 9 měsíci

      Sunil Valson himself being one “poottaadha poottu”

  • @raadhayanr6513
    @raadhayanr6513 Před 9 měsíci +1

    Film : Ethanai konam ethanai paarvai / Direction : Jeyakanthan. Song; Alai paayuthae kanna un anandha mohana venu gaanam... Singers : K.J.Jesudoss & S. Janagi

  • @RundranMaha
    @RundranMaha Před 9 měsíci

    Good

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Před 9 měsíci +1

    விருமாண்டி ல.. சண்டியரே சண்டியரே...song... வராது... மலர்களே நாத ஸ்வரங்கள்... beautiful 💗 duet ..also not picturized

  • @gopskrish8023
    @gopskrish8023 Před 9 měsíci

    Your voice is so sweet while singing

  • @srinivask9620
    @srinivask9620 Před 10 měsíci +5

    Why don’t you do a program of all thr unreleased songs of raja sir. It would be awesome.

  • @raajuparvathi3160
    @raajuparvathi3160 Před 9 měsíci

    Kathal sei2022 la vantha movie song ella songum supera irukkum aanal hit ahala medom...

  • @samuelchandrasekhar918
    @samuelchandrasekhar918 Před 9 měsíci +1

    There r lots More songs...u shd tell us

  • @dhanaagilan9908
    @dhanaagilan9908 Před 9 měsíci

    மணிப்பூர் மாமியார் என்ற படம் வெளிவரவில்லை, ஆனால் மலேசியா வாசுதேவன் குரலில் CSJவை போல பாடி இருப்பார்... ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே!
    நான் 80s ஆனாலும் CSJ பாடல்களை கேட்பேன்.
    இந்த பாடலும் 12th man தான்.

  • @manojss4634
    @manojss4634 Před 9 měsíci

    Hi I’m from Kerala…..
    Uravenum puthiya vaanil one of the master piece from nenjathai killadhe…. But lost its fame due to another masterpiece that is paruvame puthiya paadal padu…. But uravenum puthiya vaanil deserve more exposure

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 9 měsíci

      My favourite song fro that movie is Uravenum only. Will do a special episode on such songs - brilliant songs shodowed by super hit songs!

  • @suthalakshmiponkumar4720
    @suthalakshmiponkumar4720 Před 9 měsíci

    சொல்லிவிடு வெள்ளிநிலவே பாடல் அமைதிப்படை படத்தில்..

  • @singaporeproperties65
    @singaporeproperties65 Před 10 měsíci +1

    புத்தம் புது காலை song tune was reused in Africavil Appu movie, before it was remixed in Meha.

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 9 měsíci +1

      Africavil Appu va? Appdi oru padam vandhudhaa?!

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Před 9 měsíci +1

    உலகம் சுற்றும் வாலிபன்...இதில் already 10' songs...இதிலும் உலகம் சுற்றும் வாலிபன் நோடு... TMS-PS...song ..not picturised

  • @user-dt2yb6mx5i
    @user-dt2yb6mx5i Před 9 měsíci +1

    முல்லை அரும்பே மெல்ல திரும்பு ,தனிகாட்டு ராஜா

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 Před 9 měsíci

    raja sir i love you

  • @msk3066
    @msk3066 Před 9 měsíci

    Mam, you are singing so cute❤❤❤

  • @muralin8805
    @muralin8805 Před 9 měsíci +1

    Always Maestro

  • @ViswanathVRao
    @ViswanathVRao Před 9 měsíci

    Not Ilayaraja's but அன்பே சிவம் movie, one lovely melodious SPB song there.

  • @Raaja.2007
    @Raaja.2007 Před 9 měsíci

    சிப்பிகள் ஓரு விக்ரம் படத்தில் பாடல் வராததால் வருத்தம்.. புத்தம் புது காலை... தேவனின் கோவில் மூடிய நேரம்...

  • @brindagiri5351
    @brindagiri5351 Před 9 měsíci +1

    மத்தாப்பு ஒரு பெண்ணானதோ பாடல்.

  • @MsRajakannan
    @MsRajakannan Před 9 měsíci

    where u get full songs

  • @subramonymurugan4922
    @subramonymurugan4922 Před 9 měsíci

    First of all, i would like to know who you are. Cause , you resemble a look of an actress , mass beauty. I forgot to listen the song you quote!

  • @srinisiv
    @srinisiv Před 9 měsíci

    Movie. Panjami. Song Udaya Kalame by P.SUSILA movie not released
    Movie . Udhiri pookal Song .Yeh Indha poongattru Not in the LP record.

  • @vemadasi
    @vemadasi Před 9 měsíci +1

    தளபதி படத்தில் புத்தம் புது பூ பூத்ததோ....

  • @baalasubramanians5897
    @baalasubramanians5897 Před 9 měsíci

    மைக்கேல் மதன காமராஜன் படத்தில் திருமதி சித்ரா பாடிய " மத்தாபூவு ஒரு பெண்ணா காதா" என்ற பாடல்.

  • @selvapandian279
    @selvapandian279 Před 9 měsíci

    Isaignani many songs theriyama poiruchu.athuku oru pendrive podalaam.ellaam hit aagum.

  • @ganeshchellappa2097
    @ganeshchellappa2097 Před 9 měsíci

    Nan adhigam kettu irrukiren

  • @gurusiv1
    @gurusiv1 Před 9 měsíci +4

    புத்தம் புது காலை....அலைகள் ஓய்வதில்லை படம்.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 10 měsíci +2

    My favorite song which was a veritable 12 th man in a film is the tough rhythmic uncrackable nut Sollada ragangal ennenna nillada thalangal ennenna thunintu sonnal enna sung as usual celestially by janakima and spb. ❤

  • @JPREMG
    @JPREMG Před 9 měsíci

    Unnai naan paarkail song

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Před 9 měsíci +2

    இளையராஜா இசையில்... பஞ்சமி ". என்று ஒரு படம்... வெளி வரவில்லை.1983". இதில் உதய காலமே நனைந்த மேகமே...P SUSHEELA பாடிய பாடல் பிரபலம்(..Smule invites வரும்).. இது உனக்காக பாடும் ராகம்...again p susheela & chithra sang... popular one. இரு வீடுகள் film MSV இசையில்... பொன்னான உள்ளம்...B Vasantha பாடியது...சூப்பர்ஹிட் one... நிறய இருக்கு.

    • @samuelchandrasekhar918
      @samuelchandrasekhar918 Před 9 měsíci

      japanil kalayanaraman... Rasiganane..en arugil vaaaa..songs...and one more in idyam ....udaya geetham

  • @brindagiri5351
    @brindagiri5351 Před 9 měsíci

    ஆடிப் பட்டம் பாடல் ஆகாயம் பந்தலிலே பாடலின் பாதிப்பு. மைமகாரா படத்தில் சித்ரா பாடிய இன்னுமொரு பாடல் இடம் பெறவில்லை.

  • @sundarrajanrangarajan9487
    @sundarrajanrangarajan9487 Před 10 měsíci +1

    alakadalil thediya muthu song would appear in jai bhim film , in a scene where radio plays this song

  • @chandrug1746
    @chandrug1746 Před 9 měsíci +2

    En bommu kuty ammavuku. Padathula irukum. cassette la illa.(kaalellam noguthadi kaniye unna thedi) raja sir voicela.

  • @akravi8787
    @akravi8787 Před 9 měsíci

    Sathya movie - ingeyum engaeyum ore ..

  • @ArunK-zu1go
    @ArunK-zu1go Před 9 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @brindagiri5351
    @brindagiri5351 Před 9 měsíci

    Ahanadhi solladha ragangal song, was used for rerecording.

  • @premkumar-jy7xk
    @premkumar-jy7xk Před 9 měsíci +1

    நீங்க அதிகமா பேசுனத்துக்கு பதிலா கொஞ்சம் பாடல்களின் நான்கு வரிகளை சேர்த்து போட்டிருக்கலாம்.

  • @muthumaheswaranpandian8320
    @muthumaheswaranpandian8320 Před 9 měsíci

    மலர்களே-கிழக்கேபோகும்ரயில்

  • @surulirajan4367
    @surulirajan4367 Před 9 měsíci

    Sollatha ragam enna song in mahanadhi film

  • @asokkumar977
    @asokkumar977 Před 9 měsíci

    Balu Mahendra film .....Panjami... morning song ....

  • @saburzaheer6132
    @saburzaheer6132 Před 9 měsíci

    Varusam 16 song karayadha management undo nice song

  • @rajamohamed4819
    @rajamohamed4819 Před 9 měsíci

    இன்னும் சில பாடல் இருக்க

  • @srthelegend
    @srthelegend Před 9 měsíci

    Amaidhi padai solli vidu velli nilavey is one more 12th man song. It features as bgm when satyaraj meets ranjitha

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 9 měsíci

      But I have seen a video of that song. Not in original, is it?

    • @srthelegend
      @srthelegend Před 9 měsíci

      @@TamilNostalgia the song does not feature in the film.

  • @SivaKumar-cs6td
    @SivaKumar-cs6td Před 9 měsíci

    Mahanathi- Thoda Kam ingae....

  • @natarajanramaswamy6191
    @natarajanramaswamy6191 Před 9 měsíci

    Malargale nadhaswarangal song in movie kizhakke Pogum rail

  • @rajeshgopal3571
    @rajeshgopal3571 Před 9 měsíci

    Mathapaoovu oru penna agatha nu oru paadal. I think that is also 12th man song

  • @JPREMG
    @JPREMG Před 9 měsíci

    Ammala thottu kumbidanum da frm aboorva sagothararkal

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 Před 9 měsíci

    kannukoru vannakili

  • @arasucetpet
    @arasucetpet Před 9 měsíci

    கொஞ்சி பேசலாம் மூவி songs சொல்லுங்க

  • @anantharamankarthikeyan5117
    @anantharamankarthikeyan5117 Před 9 měsíci +2

    நீங்கள் ரொம்ப ஃபாஸ்ட்டா போறீங்க! நீங்கள் சொல்வது போல் சில விட்டுப்போன பாடல்களை முடிந்த வரைக்கும் ப்ளே பண்ணலாம். தேவைப்பட்டால் இரண்டாவது பாகமாக போடலாம். எந்தவித அவசரமும் இல்லை.

  • @SivaKumar-cs6td
    @SivaKumar-cs6td Před 9 měsíci

    Pura Kale-Kaadhal Pari Su, Putham Puthu Poo- Thalapathy....

  • @ganeshsubramanian8907
    @ganeshsubramanian8907 Před 9 měsíci

    கேளடி கண்மணி - wrong wordings please check