திரை இசையில் கர்நாடக சங்கீத வடிவங்கள் - இளையராஜாவின் பங்கு | Oru Naal Podhuma? - Episode-102

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • திரை இசையில் கர்நாடக சங்கீத வடிவங்கள் - இளையராஜாவின் பங்கு | Oru Naal Podhuma? - Episode-102 | Raja's contribution to Carnatic Music | Tamil Nostalgia
    #tamilnostalgia #ilayarajssongs #songs #tamilsongs #nostalgia #tamiloldsongs #ilaiyaraajaoldsongs #ilaiyaraajacarnatic #carnaticragas #carnaticmusic #carnaticmusiclessons #carnatic
    For Advertisement Inquires - Message us at tamilfilmmusicquiz@gmail.com
    Visit our website at www.tamilnosta...
    Listen to this episode of "Oru Naal Podhuma" to know more about this topic.
    This show is all about memories and stories around music, shared by the show hostess Priya Parthasarathy.
    The episodes will have - discussions on tamil film music - beauty of tamil movie songs - appreciation on tamil film music - general tamil music trivia and much more.
    The channel also has a regular Live show on Tamil Film Music Quiz on Saturdays at 4 pm every week. The episodes can be seen at:
    • Guess the Tamil Song G...
    Follow our videos about Ilaiyaraaja on a rainy day and other comparable subjects on
    Facebook: / tamilnostalgia
    Instagram: / tamilmusicquiz

Komentáře • 73

  • @anandmalligai4231
    @anandmalligai4231 Před 8 měsíci +10

    நின்னுக்கோரி வர்ணம் பாடலில் இவ்வளவு விசயங்கள் உள்ளதா
    அருமை மேடம்👌

  • @sbksabapathi
    @sbksabapathi Před 8 měsíci +7

    ஒரு நாள் போதாது. உங்கள் இசை பயணம் மேடம். தொடரவும்

  • @rameshranganathan4090
    @rameshranganathan4090 Před 8 měsíci +7

    காதல் ஓவியம் நதியில் ஆடும் பூவனம் பாடலின் முன் ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் பாடல் வேற லெவலில் இருக்கும்..
    அருமையான விளக்கங்கள்.. தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்..

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Před 8 měsíci +5

    என் போன்ற ஞானசூனியங்கள்கூட ரசிக்க்கூடிய வகையில் இசை பாடமே நடத்தியிருக்கிறீர்கள் மேடம்..!!!

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 Před 8 měsíci +8

    இறையருள் பெற்றவர் இசைஞானி

  • @pramilajay7021
    @pramilajay7021 Před 8 měsíci +8

    தங்கள் விளக்கமும்
    விமர்சனமும் அபாரம்.
    சிம்மேந்திர மத்திமம் ராகத்தில்...
    நீ பௌர்ணமி என்றும் என்
    நெஞ்சிலே..
    எனை என்னை செய்தாய்
    வேங்குழலே..
    சாருகேசி ராகத்தில்
    ஆடல் கலையே தேவன்..
    அருமையானவை அல்லவா?!🙏
    மிக்க நன்றி.💐🙏

    • @Tee3Wins
      @Tee3Wins Před 8 měsíci

      Also, ஆனந்த ராகம் from பன்னீர் புஷ்பங்கள்

  • @gokulrajpandiyan8451
    @gokulrajpandiyan8451 Před 8 měsíci +7

    Madam,In short period you conducted/taught complete karnatic course through Raja sir songs. Hats off M'am

  • @Tee3Wins
    @Tee3Wins Před 8 měsíci +3

    You may do one episode on the rare raagas that he handled in cine-music. Also episodes on how his songs are within the raga with purity, not deviating from its structure I dont know carnatic music. But, I have read many articles on his excellence .
    கனகாங்கி - மோகம் எனும் தீயில்
    பாவனி - பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
    தோடி - கங்கை கரை மன்னனடி
    ஹேமவதி - மனம் போல மாங்கல்யம்
    சலநாட்டை- பனிவிழும் மலர்வனம்
    ரமப்ரியா - கமலம் பாத கமலம்
    நாடகப்ரியா - நெஞ்சே குருநாதனின்
    ஊரு விட்டு ஊரு வந்து (கரகாட்டக்காரன்) - Pure ஷண்முகப்ரியா , மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா - சரசாங்கி னு பாமரனுக்கு தெரியாது... ஆனா எல்லா மக்களுக்கும் போய் சேர்ந்த பாட்டுகள்..

  • @19021967able
    @19021967able Před 8 měsíci +6

    மிக அருமை, எந்தன் நெஞ்சில் நீங்காத என்ற கலைஞன் பட பாடலில் தில்லானாவை சிறியதாக கையாண்டிருப்பார் இளையராஜா.

    • @Gitasrivi
      @Gitasrivi Před 8 měsíci +1

      Nalinakanti raga based song

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 Před 8 měsíci +4

    தெரிந்தால்தானே இன்றைய இசையமைப்பாளர்கள் இராகங்களை கையாள்வதற்கு.

  • @user-di7jj9ow7w
    @user-di7jj9ow7w Před 8 měsíci +4

    இசை ஞானி ஐயாவின் மாயாஜாலம்❤

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 Před 8 měsíci +4

    அடடா... அடடா... நின்னுக்கோரி...யை விளக்கிய விதம்.... அடடா. அருமை
    ராஜாவின் பார்வை படட்டும்.
    வழக்கம் போலவே அருமை.

  • @balajig6141
    @balajig6141 Před 8 měsíci +2

    சங்கீத ஞானம் இல்லாதவரையும் இராகங்களின் பக்கம் திரும்ப திரும்ப கேட்க வைத்தவர்களில் இசைஞானி முக்கியமானவர்..தங்கள் விளக்கம் மிக அருமை..இன்னும் கேட்கலாம் போல் இருக்கும்போது முடித்து விட்டீர்கள். தன்னடக்கமாக நீங்கள் சொன்னாலும் உங்கள் குரல் அருமை.

  • @cmmnellai3456
    @cmmnellai3456 Před 6 měsíci

    Agaya gangai ..film song ..Thenarivyil nanaindum....pattu...my favourite song.....but went unnoticed...a great song of Raja...

  • @user-sp9ov2fy6y
    @user-sp9ov2fy6y Před 8 měsíci +3

    மேடம்.உங்கள். விளக்கம். கேட்டு. என்.தலை. சுற்றுகிறது.இதற்கு. அவர். இசைஞானி.World Musical.King.ஆகாயம்.பாதலம்

  • @g16565
    @g16565 Před 8 měsíci +4

    Priya, easily one of the best I have seen on Classical Music.. What a lucid explanation.. Awesome.. You need to post many more such videos for laymen like me..

  • @indumathy9447
    @indumathy9447 Před 8 měsíci +1

    You have taken a baala paadam to us. You have put it in a nutshell. Hats off Priya🎉

  • @kamalanthankrishnamoorthy7990

    Miga miga arumai.....

  • @SenthilKumar-kb6ir
    @SenthilKumar-kb6ir Před 8 měsíci +2

    Intha video, light (film) music lovers and carnatic music lovers prayanam panna oru bridge pottu kudutha madiri irunthadu.. they can travel and see what is on the other side 😊

  • @Mr.S.Shanmuganathan
    @Mr.S.Shanmuganathan Před 8 měsíci +3

    I am also one of the Raja sir fan in Srilanka, you also enjoyed Raja sir song and reviewed and analysed the magic and technical part and give your explanation very well it would be understandable to any one. Thank you I expect more analysed on Raja sir song near future.

  • @agnirajr1945
    @agnirajr1945 Před 8 měsíci +1

    வளரும் கலைஞர் களுக்கு
    உதவியாக இருக்கும்
    நன்றி

  • @Tee3Wins
    @Tee3Wins Před 8 měsíci +1

    Episodes ku idea venumna sollunga.. Niraya iruku.. 🙂
    1) Same tune in different languages (not the dubbed versions)
    Ex: Puzhayorathil Poontheni ethila from Adharvam in Malayalam & Sariyo Sariyo naan kathalichathu from Enkitta Mothathe in Tamil
    Melle Melle Vannu Sernnu Oru Pookkalam in Malayalam & Valli Valli Ena Vanthaan in Tamil
    2) Happy- Solo versions or two versions of the same song (My favourite is kanden engum poogmagl song from Katrinile Varum Geetham movie.... Vani Jeyaram and Janaki versions.. I personally like Vani amma version)
    3) Song that tells the story - Kathai kelu from michael madhana kama rajan
    4) Song that fits/explains why it was handled/done in that way - Manasu Mayangum Mouna Geetham from Sippikul Muthu. Heroine-Hero union song where hero is innocent, he does not know about it.. Throughout the song, female leads and male follows her.. and at the end, male sings on his own and takes the lead.. How else this could be explained? Brilliant idea by Raja sir

  • @preferpositive
    @preferpositive Před 8 měsíci +1

    பாமரனுக்கும் புரியும்படி எடுத்துச் சொல்லியிருக்கும் விதம் அருமை🎉

  • @chandrapartha861
    @chandrapartha861 Před 8 měsíci +1

    Beautiful Priya explanation.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 8 měsíci +1

    Great analysis as always! Loved the ninnu kori explanation

  • @robertchristopher8013
    @robertchristopher8013 Před 8 měsíci +2

    Really superb Madam

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 Před 8 měsíci +2

    ❤❤❤isai god🎉🎉🎉

  • @MusicLoverMars
    @MusicLoverMars Před 8 měsíci +2

    Awesome explanation Madam.

  • @bossgandy
    @bossgandy Před 8 měsíci +1

    Super madam. Raja sir is a genius

  • @selvakumarm8701
    @selvakumarm8701 Před 8 měsíci

    எளியவர்களுக்கான,சீரிய முயற்சி.
    வாழ்த்துக்கள்
    மேலும் எதிர்பாக்கிறோம்.
    நன்றி

  • @advsschandran1
    @advsschandran1 Před 8 měsíci

    மற்றும் ஒரு முத்தான பதிவு. தவிர, மோகம் என்னும் ... பாடல் கவிஞர் வைரமுத்து எழுதியது.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Před 8 měsíci +1

    If anyone wants to listen full song of Dhana Sri தில்லானா...pl listen full format in song தீம் ததுமி ' from சுவாதித் திருநாள்... Malayalam film. பால முரளி கிருஸ்ணா அவ்வளவு அருமையா பாடி இருப்பார்.

    • @nchandrasekaran2658
      @nchandrasekaran2658 Před 8 měsíci

      Karnatic music lovers ku இந்த ஆல்பம் ஒரு பொக்கிஷம்..

    • @Gitasrivi
      @Gitasrivi Před 8 měsíci

      Yes. It's a treasure for carnatic lovers

  • @krishnant202
    @krishnant202 Před 8 měsíci

    ❤உங்கள் ஆய்வு அருமை சகோ ❤
    ❤இசை இறைவன்❤

  • @jothiprakash7613
    @jothiprakash7613 Před 8 měsíci

    Isai paadum thendral….. very good composition from raja sir … thanks for sharing the song details….. very happy to hear this niraval song from 3 legends …

  • @rajag3340
    @rajag3340 Před 8 měsíci +1

    Very interesting super madam

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 Před 8 měsíci +1

    Super Madam ❤❤❤

  • @valarmathiraja9547
    @valarmathiraja9547 Před 8 měsíci +3

    கூந்தலிலே மேகம் வந்து பாடல் --பால நாகம்மா பாடலை பற்றி பேசுங்கள் பிரியா

  • @ThePowersil
    @ThePowersil Před 8 měsíci

    Thank you so much for this video for these basics or carnatic music that too with Ilayaraja music. I have been looking for such fundamentals for so long!

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 8 měsíci +1

      You are so welcome!

    • @ThePowersil
      @ThePowersil Před 8 měsíci

      @@TamilNostalgia the way you explain, talk and sing it's so pleasant. Appreciate your passion and talent. Love your channel and your voice. 😊. Hope to participate in one of your programs sometime.

  • @suryanarayanans
    @suryanarayanans Před 8 měsíci +1

    Sindhubairavi - Moham ennum song written by Vairamuthu, not by Subramanian Bharathi.

  • @n.kalyaninatarajan9637
    @n.kalyaninatarajan9637 Před 8 měsíci +1

    You are genius mam

  • @SharathMurali
    @SharathMurali Před 8 měsíci

    Then aruviyil is the song that triggered my interest into music and by that I mean Maestro Ilayaraja”s music.

  • @ganapathynarayanan1676
    @ganapathynarayanan1676 Před 8 měsíci

    Very interesting observation.nicely presented.madam priya.hats off.ganapathy.,

  • @savithrir4229
    @savithrir4229 Před 8 měsíci

    Very interesting. So much content can be included
    The program can be extended👏👏

  • @prabhuraj2000
    @prabhuraj2000 Před 8 měsíci

    👍 great madam

  • @BBALACHANDER14
    @BBALACHANDER14 Před 8 měsíci

    👌அருமையான பதிவு,,,

  • @ganeshiyer3321
    @ganeshiyer3321 Před 8 měsíci

    Wonderful narration! Got to know the basics of carnatic music handled by Isaignani. Great! 👌👋🙏

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Před 8 měsíci +1

    Excellent 👌... மிக அழகாக விளக்கி சொன்னீங்க. Music 🎶 learners ku very useful. ஏன் இந்த மயக்கம்... என்ற பாடலில் p P susheela. சங்கர் கணேஷ். தனஸ்ரி ' தில்லானா அதே மெட்டில் use பண்ணி இருப்பார் . Again very rare Song..from film ஜம்பு. ஞானி பற்றி சொல்லவே வேண்டாம்.. கடல் " அவர்

    • @nchandrasekaran2658
      @nchandrasekaran2658 Před 8 měsíci

      ஆடியோ மட்டும் கேட்கவும்...from ஜம்பு film... படத்தில் முழுமையாக இடம் பெறவில்லை

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 8 měsíci +1

      😂😂 video paathudaadheenga!!

    • @nchandrasekaran2658
      @nchandrasekaran2658 Před 8 měsíci

      😂😂

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 8 měsíci

      I have never seen a worse choreography for a classical dance than in this song!@@nchandrasekaran2658

  • @ragsraghava7223
    @ragsraghava7223 Před 8 měsíci +1

    Wow priya

  • @vj7021
    @vj7021 Před 8 měsíci

    Wonderful. Thanks for educating 🙏🙏appreciate you taking time to identify the songs and present it.👏👏

  • @jothiprakash7613
    @jothiprakash7613 Před 8 měsíci

    Very good explanation madam ….. 👍

  • @hariksbalaji6799
    @hariksbalaji6799 Před 8 měsíci

    Excellent presentation

  • @andalgovindarajan9275
    @andalgovindarajan9275 Před 8 měsíci

    Madam unga explanation arumai Madam

  • @vibrationsongs1312
    @vibrationsongs1312 Před 8 měsíci +4

    கட்டாயம் ஒரு நாள் போதாது

  • @sandoshprabakar
    @sandoshprabakar Před 8 měsíci +1

  • @murugarajr1982
    @murugarajr1982 Před 8 měsíci +1

    please explain the format of Thakida Thathimi.. song in Salangai Oli

  • @jeyaravi133
    @jeyaravi133 Před 8 měsíci

    பூ மலர்ந்திட- டிக் டிக் டிக்
    ராகமாலிகை -என்ன சமையலோ (ஸ்வராஷரம் என்ற விசயமும் சேர்ந்து)

  • @balajinagarajan2903
    @balajinagarajan2903 Před 8 měsíci

    Kalavaniye song in kalyani in Sindhu Bhairavi movie should have been a shoo in this list. Wondering why you did not include it in the presentation. Did we miss something here?
    Otherwise to present this idea while we have Carnatic music all around us is both timely but at the sametime that is truly timeless in its essence.

  • @SampathKumar-cz4nb
    @SampathKumar-cz4nb Před 8 měsíci

    S̤ṳp̤e̤r̤ s̤ṳp̤e̤r̤ e̤x̤p̤l̤a̤n̤a̤t̤i̤o̤n̤

  • @user-kl8tj4tu6m
    @user-kl8tj4tu6m Před 7 měsíci

    Madam are you taken any online class in carnatic class

    • @TamilNostalgia
      @TamilNostalgia  Před 7 měsíci

      no no...don't think I have the expertise for that.

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 Před 8 měsíci +1

    தெய்வம் தந்த வீடு பாடலில் படத்தின் முழுக் கதையையும் உள்வாங்கி கவிதை சிலம்பாட்டம் ஆடி இருப்பார் கண்ணதாசன்தண்டவாளம் இசை என்றால் ரயில் கவிதைஇசை நார் என்றால்கவிதை பூக்கள்இசை செங்கல் என்றால்கவிதை சிமெண்ட்சின்னத்தம்பி கரகாட்டக்காரன் பாடல்களைவரிகள் இல்லாமல் கேட்க முடியாது

  • @raja-jx3kk
    @raja-jx3kk Před 8 měsíci

    audio volume too low mam..