sivavakkiyar-14 // வேதத்தால் முக்தி கொடுக்க முடியாது //sivavakkiyar siddhar songs in tamil

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • sivavakkiyar-14 // வேதத்தால் முக்தி கொடுக்க முடியாது //sivavakkiyar siddhar songs in tamil
    sivavakkiyar siddhar padalgal vilakkam
    சிவவாக்கியர் சித்தர் தன்னை யார் என்று காட்டிக்கொள்ளாமல் தன்னை உணர்ந்து கடவுளை உணர்ந்து அதை நாம் உணர அதை நூலாக தொகுத்து வழங்கி உள்ளார்,
    sivavakkiyar siddhar songs in tamil
    அதை நான் உணர்ந்து அதன் உண்மையான விளக்கத்தை உங்களுக்காக வழங்குகிறேன்,
    sivavakkiyar siddhar
    பாடலின் விளக்கத்தை கேட்டு நீங்கள் உங்களையும் கடவுளையும் உணர்ந்து கொள்ள இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி நண்பரே,
    sivavakkiyam in tamil
    siddhar padalgal vilakkam
    siddhar songs
    #JEEVAMUKTI #sivavakkiyam

Komentáře • 10

  • @moorthymoorthy987
    @moorthymoorthy987 Před rokem

    ஆத்ம வணக்கம் 🙏

  • @meganathan446
    @meganathan446 Před 2 lety

    அருமை

  • @baggiasridhar8697
    @baggiasridhar8697 Před 3 lety

    Vazga valamudan 🙏

  • @shopnow-bh9oh
    @shopnow-bh9oh Před 8 měsíci

    NXT video

  • @raghuba1a
    @raghuba1a Před 2 lety

    “மாத்திரை போதும் “ = ஒரு கணப் பொழுது என
    பொருள் படும்.
    சாத்திரங்களை சீர்தூக்கியு மற்றொரு பாடலில் கூறியிருக்கிரார்.
    சிவாய நம

    • @Jeevamukti
      @Jeevamukti  Před 2 lety

      மாத்திரை என்பது மூச்சு காற்றின் அளவு மாத்திரையை எப்படி அளவோடு எடுத்துக் கொள்கின்றோமோ அது போல மூச்சு காற்றை சரியான அளவு உள்ளிழுத்து உள்ளிழுத்த காற்றை தொண்டையில் கொண்டு வந்து நிறுத்தி சுழிமுனையில் ஊத வேண்டும் நன்றி நண்பரே

  • @tamilan661
    @tamilan661 Před 2 lety

    அண்ணா அசைவம் சாப்பிடலாம

  • @amaath2
    @amaath2 Před rokem

    ஐயா, அப்போது ராம நாமம் மட்டும் எப்படி காப்பாற்றும்? 11,12,13 வது பாடல்கள் புரியவில்லை ஐயா.....

    • @Jeevamukti
      @Jeevamukti  Před rokem +1

      எந்த நாமமும் நம்மை காப்பாற்றாது உங்களுக்குள் இருக்கும் பரத்தை நாம் அறிந்து கொண்டாள் மட்டுமே நாம் அனைத்தையும் பெறவும் தெய்வநிலை அடையவும் முடியும்

    • @amaath2
      @amaath2 Před rokem

      @@Jeevamukti மிகச்சரி.. நன்றி ஐயா 🙏