கர்ப்பகாலத்தில் வாந்தியை சமாளிப்பது எப்படி? How can I stop vomiting during pregnancy?

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • பொதுவாக ஐந்தாவது மாத ஸ்கேனுக்கு வருகின்ற கர்ப்பிணி பெண்கள் ஒரு சிலர் எடை குறைவாக இருக்கின்றனர், அதிக வாந்தி ஏற்படுவதால் வெயிட் போட முடியவில்லை என்கின்றனர். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த வீடியோவில் மருத்துவர் நித்யா சில முக்கிய குறிப்புகளை வழங்குகிறார்.
    கர்ப்ப காலத்தில் வாந்தி ஏற்படுவது ஒரு நார்மல் பிராசஸ். இது யாருக்கெல்லாம் அதிகமாக இருக்கும் என்று பாப்போம்.
    ~ முதன் முறையாக கர்ப்பம் தரித்த பெண்கள்
    ~ மற்றும் முதல் 3 மாதத்தில் இருப்பவர்கள்
    ~ இருபது வயதுக்கும் குறைவாக இருபவர்கள்
    ஏன் அதிக வாந்தி ஏற்படுகிறது?
    கர்ப்பகாலத்தில் Beta human chorionic gonadotropin (HCG) என்ற ஹார்மோன் சுரப்பால் அதிக வாந்தி ஏற்பட வாய்ப்பு அதிகம். சத்து குறைபாட்டால் கூட இது ஏற்படலாம்.
    கர்ப்பகாலத்தில் அதிக வாந்தி பிரச்னையை சமாளிக்க என்ன செய்யலாம் என்ற பயனுள்ள குறிப்புகளை இந்த வீடியோவில் மருத்துவர் நித்யா மிக அழகாக விவரிக்கிறார், கர்ப்பிணி பெண்கள் தவறாமல் பார்க்கவும்.
    Dr.P.Nithya M.S (O&G)
    Fetal Medicine Specialist
    RMS Fetal Scans
    Kovilpatti
    For Appointments Call: 7339152498
    visit us: www.RmsAdvance...

Komentáře • 44

  • @samuelsam7696
    @samuelsam7696 Před 4 měsíci +8

    தண்ணி குடிச்சாலே வாமிட் வருது

  • @kayalsathish3561
    @kayalsathish3561 Před 2 lety +23

    Mam na 2nd baby pragnant ah iruken..but 1st baby ku irunthatha vida ipa vomit athigama iruku ...sapdave pidikala mam

  • @nrrcollection
    @nrrcollection Před rokem +2

    எனக்கு முதல் பேபிகும் vomit இல்ல. இப்போ again கற்பமாக உள்ளலேன் , ஆனால் இப்போவும் vomit, சோர்வு இல்லை. இதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா???

  • @kalaic9715
    @kalaic9715 Před rokem +2

    Mam 4th month aga pothu enaku vomit stop agiduchu.3 month vara vomit irunchu.ipa illa yethum prb ah mam.already 2 time abortion agiduchu mam bayama iruku

  • @thabasumthabu5164
    @thabasumthabu5164 Před 2 lety +3

    Na pregnant ahh eruka mam but ennaku vomiting,and aacha athikama thuppura yappadi control pandrathu plz solunga

  • @poovapriya780
    @poovapriya780 Před 2 lety +15

    Brush la paste potu brushala wash panna vomit aguthu

  • @Rajesh-zp5lz
    @Rajesh-zp5lz Před 2 měsíci +1

    Mam yesterday evening 6 pm la erunthu continue vomiting in 5 time and night sapadala , please help any information mam

  • @thangarakku9341
    @thangarakku9341 Před 2 lety +1

    Deplete eduthu enakkum vamitting athigamave erukku .2 month aguthu

  • @carolinepriscilla244
    @carolinepriscilla244 Před 2 lety +1

    Happy doctors day..

  • @JeevimaniMj-yb7ib
    @JeevimaniMj-yb7ib Před 10 měsíci

    Madam yanaku 29 age ippo conceva iruka munnadi 2 boy baby appo delivery varaikUm wamit vanthutteya irunthuchu ippavum appadiya iruku mam thanni kudichalum varuthu

  • @rajum7059
    @rajum7059 Před 4 dny

    தேன் சாப்பிடலாமா மேடம்

  • @r3pirate
    @r3pirate Před měsícem

    3rd month starting

  • @r3pirate
    @r3pirate Před měsícem

    Yes mam en wife heavy ah vomiting aaguthu . Sapta odane

  • @r3pirate
    @r3pirate Před měsícem

    Ena foods kudukalam

  • @SivaSiva-yt8yn
    @SivaSiva-yt8yn Před 3 lety

    Mam enaku 36 days card check pannom positive ipa 42 days aguthu adikadi body heat stomach pain irukku ma enna pannanum mam

    • @rajeshramsamy
      @rajeshramsamy Před 2 lety

      Stomach pain -lot of reasons iruku...gastritis/pregnancy related ..since u are pregnant,direct consultation is needed madam..

  • @muthuvelk8133
    @muthuvelk8133 Před 2 lety +1

    Pregnancy Vomitting stop panrathukku injection podalama

    • @rajeshramsamy
      @rajeshramsamy Před 2 lety

      If u are very tired,u can take injection..No harm madam..

  • @ramyapandian-bj5vb
    @ramyapandian-bj5vb Před 6 měsíci

    Can i travel flight during first trimester 8th weeks

  • @ABT-_-Tamil-_-Channel2
    @ABT-_-Tamil-_-Channel2 Před měsícem

    Vamit evolov nal varum doctor

  • @dineshmku4904
    @dineshmku4904 Před 6 měsíci

    Tq doctir

  • @prakashmassprakashmass6639

    Mam my sisterkku 9 month aguthu vomit nikkamattainguthu

    • @rajeshramsamy
      @rajeshramsamy Před 2 lety

      Sometimes,throughout pregnancy silaruku vomiting irukum.. video la sona madiri ask her to follow the diet..she will feel better madam...

  • @SivaSiva-yt8yn
    @SivaSiva-yt8yn Před 3 lety

    42days innu symptoms ila ethuvu problem baby eppa hospital poi check pannanum mam slunga mam

    • @rajeshramsamy
      @rajeshramsamy Před 2 lety

      Symptoms elarukum irukanumnu ila..idhanala baby ku problemnu kidayadhu..go to hospital consult ur doctor and do viablity scan and folic acid is important madam..

  • @gokilakg8398
    @gokilakg8398 Před 2 lety

    Mam enaku vomiting rompa iruku 47 nall anchu ena panrathu mam pls help

    • @laskshmi.m9444
      @laskshmi.m9444 Před 23 dny

      Afternoon apple juice konjam konjam ah kudiga kitchen pakam pogathiga yana smell komatal vomiting la varum

  • @arunchellamuthus514
    @arunchellamuthus514 Před rokem

    Super

  • @catherinekala2500
    @catherinekala2500 Před 2 lety

    Mam en vanthi varuthu

  • @nandhinit1134
    @nandhinit1134 Před 9 měsíci

    Poi yethu pannalum nikkathu na romba vanthi yeduthu avathi paduren mudila

    • @SajeenaRiyaz
      @SajeenaRiyaz Před 7 měsíci

      nanum sis mudiyala romba ipo yepadi iruku

    • @nandhinit1134
      @nandhinit1134 Před 6 měsíci

      @@SajeenaRiyaz tablet potalum sari agathu doctor ta sonna apdithama erukumnu soldraga etha anupavitchitha aganum

  • @kottursamyk703
    @kottursamyk703 Před 3 lety

    Thanks mam

  • @mrvivek1506
    @mrvivek1506 Před 3 měsíci

    Intha amma yarukkum reply pannala, waste of commenting here.