RMS Fetal Scans
RMS Fetal Scans
  • 13
  • 157 214
கர்ப்பகாலத்தில் வாந்தியை சமாளிப்பது எப்படி? How can I stop vomiting during pregnancy?
பொதுவாக ஐந்தாவது மாத ஸ்கேனுக்கு வருகின்ற கர்ப்பிணி பெண்கள் ஒரு சிலர் எடை குறைவாக இருக்கின்றனர், அதிக வாந்தி ஏற்படுவதால் வெயிட் போட முடியவில்லை என்கின்றனர். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த வீடியோவில் மருத்துவர் நித்யா சில முக்கிய குறிப்புகளை வழங்குகிறார்.
கர்ப்ப காலத்தில் வாந்தி ஏற்படுவது ஒரு நார்மல் பிராசஸ். இது யாருக்கெல்லாம் அதிகமாக இருக்கும் என்று பாப்போம்.
~ முதன் முறையாக கர்ப்பம் தரித்த பெண்கள்
~ மற்றும் முதல் 3 மாதத்தில் இருப்பவர்கள்
~ இருபது வயதுக்கும் குறைவாக இருபவர்கள்
ஏன் அதிக வாந்தி ஏற்படுகிறது?
கர்ப்பகாலத்தில் Beta human chorionic gonadotropin (HCG) என்ற ஹார்மோன் சுரப்பால் அதிக வாந்தி ஏற்பட வாய்ப்பு அதிகம். சத்து குறைபாட்டால் கூட இது ஏற்படலாம்.
கர்ப்பகாலத்தில் அதிக வாந்தி பிரச்னையை சமாளிக்க என்ன செய்யலாம் என்ற பயனுள்ள குறிப்புகளை இந்த வீடியோவில் மருத்துவர் நித்யா மிக அழகாக விவரிக்கிறார், கர்ப்பிணி பெண்கள் தவறாமல் பார்க்கவும்.
Dr.P.Nithya M.S (O&G)
Fetal Medicine Specialist
RMS Fetal Scans
Kovilpatti
For Appointments Call: 7339152498
visit us: www.RmsAdvancedFetalScans.com
zhlédnutí: 63 363

Video

ஸ்கேன் செய்வதால் கருவில் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பா ?
zhlédnutí 2,5KPřed 3 lety
# கர்ப்பகாலத்தில் ஸ்கேன் செய்வதால் கருவில் குழந்தையின் ஆரோகியத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது, இந்த வீடியோவில் அதற்கான தெளிவான விளக்கத்தையும், மேலும் # கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிப்பெண்கள் எப்போதெல்லாம் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்ற விபரங்களையும் விளக்குகிறார் டாக்டர் நித்யா. Dr.P.Nithya M.S (O&G) Fetal Medicine Specialist RMS Fetal Scans Kovilpat...
Fetal Reduction - பல சிசு கர்ப்பம், விளைவுகளும் தீர்வும்! Dr.நித்யா
zhlédnutí 2,9KPřed 3 lety
# இன்றைய சூழலில், IVF மற்றும் சில நவீன முறைகளால், 3 முதல் 5 சிசுக்கள் உருவாவது சகஜகமாக உள்ளது. ஆனால் 3, 5 சிசுக்கள் இருந்தால் குறைப்ரசவம் ஆகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. # இதனால் 40 வாரங்கள் இருக்க வேண்டிய கர்ப்பம் 30 வாரங்களிலேயே டெலிவரி ஆகும் வாய்ப்பு அதிகம். # 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கும் போது தாயிற்கு sugar, pressure, ரத்த சோகை வரவும் வாய்ப்பு மிக அதிகம். # தாய் மற்றும் சேயின் நலன் கருதி ...
Anomaly Scan - குறைபாடுகளை கண்டறியும் நவீன ஸ்கேன் முறை!
zhlédnutí 3,4KPřed 3 lety
# இந்த ஸ்கேன் 19ல் இருந்து 21 வாரத்திற்குள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். # இந்த ஸ்கேனில், குழந்தையின் உடல் உறுப்பு, குழந்தையை சுற்றியுள்ள நீர், நஞ்சின் position, கர்ப்பபை வாயின் அளவு போன்ற முக்கிய அம்சங்கள் சோதிக்கப்படும். மேலும் இந்த ஸ்கேன் பற்றி விரிவாக வீடியோவில் விளக்குகிறார் டாக்டர் நித்யா. #AnomalyScan #PregnancyScan Dr.P.Nithya M.S (O&G) Fetal Medicine Specialist RMS Fetal Scans Kovilpat...
பெண்களுக்கான Pelvic Scan பற்றிய விளக்கம்!
zhlédnutí 64KPřed 3 lety
பெல்விக் ஸ்கேன் (Pelvic Scan) என்றால் என்ன? யாருக்கெல்லாம் அவசியம் பெல்விக் ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது? பெண்களுடைய கர்ப்பப்பை மற்றும் கருமுட்டைப்பை பற்றி தெரிந்துகொள்வது தான் பெல்விக் ஸ்கேன். இது பற்றி மிக விளக்கமாக இந்த வீடியோவில் கூறுகிறார் டாக்டர் நித்யா. #PelvicScan Dr.P.Nithya M.S (O&G) Fetal Medicine Specialist RMS Fetal Scans Kovilpatti Call: 7339152498 visit us: www.RmsAdvancedFetalS...
கர்ப்பவதிகளுக்கு உமிநீர் பரிசோதனை (Amniocentesis) என்றால் என்ன?
zhlédnutí 881Před 3 lety
# உமி நீர் என்பது கர்ப்பத்தில் உள்ள குழந்தையை சுற்றி இருக்கக்கூடிய நீர். பனிக்குட நீர் என்று சொல்வோம், அதுவே உமிநீர். # முதல் மூன்று மாத ஸ்கேனில், குழந்தைக்கு ஏதும் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அது மரபணுவால் ஏற்படுவதா என்பதை கண்டறிய இந்த உமிநீர் பரிசோதனை செய்யபடுகிறது. # இந்த பரிசோதனை எவ்வாறு செய்யபடுகிறது, இந்த பரிசோதனையின் அவசியம் என்ன என்று தெளிவாக வீடியோவில் விளக்குகிறார் டாக்டர் நித...
கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் அசைவுகள் அறியும் முறை குறித்து விளக்குகிறார் Dr.நித்யா #quickening
zhlédnutí 7KPřed 3 lety
ஒரு கர்பிணிப்பெண் எப்படி குழந்தையின் அசைவை கண்காணிப்பது? பொதுவாக 5வது மாத ஸ்கேனுக்கு வரும் கர்பிணிப்பெண்கள், எனக்கு குழந்தையின் அசைவு தெரியவில்லையே என்று கேட்கின்றனர். குழந்தையின் அசைவை கண்காணிப்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக கூறி உள்ளார் டாக்டர் நித்யா. #quickening Dr.P.Nithya M.S (O&G) Fetal Medicine Specialist RMS Fetal Scans Kovilpatti Call: 7339152498 visit us: www.RmsAdvancedFetalSca...
Rh நெகடிவ் கர்ப்பம் குழந்தை நலம் பெற வழி | Rh-Negative Pregnancy Management - Dr.நித்யா விளக்கம்
zhlédnutí 1,2KPřed 3 lety
Rh நெகடிவ் கர்ப்பம் குழந்தை நலம் பெற வழி | Rh-Negative Pregnancy Management குறித்து விரிவாக தமிழில் விளக்குகிறார் டாக்டர் நித்யா! # கருவுற்ற தாயின் blood குரூப் நெகடிவ் ஆக இருந்தால் அது Rh negative Pregnancy என்று கருதப்படும். # பொதுவாக இது முதல் pregnancy'ஐ பாதிக்காது, இரண்டாவது pregnancy'ஐ தான் பாதிக்கும். # இது குறித்து கருவுறும் தாய்மார்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை தமிழில்,...
FETAL ECHOCARDIOGRAM - கருவிலேயே இருதய கோளாறை கண்டறியும் Fetal Echo Scan - விளக்குகிறார் Dr.நித்யா
zhlédnutí 1,1KPřed 3 lety
FETAL ECHOCARDIOGRAM - கருவிலேயே இருதய கோளாறை கண்டறியும் Fetal Echo Scan பற்றி எளிய தமிழில் விளக்குகிறார் Dr.நித்யா! #பொதுவாக Fetal Echo, 18ல் இருந்து 22 வாரத்திற்குள் பார்க்கப்படும் # Anomaly Scan பார்க்கும்போதே Fetal Echo பொதுவாக பார்க்கப்படும். கர்ப்பவதிகளில் யாருக்கெல்லாம் Fetal Echo ஸ்கேன் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று டாக்டர் நித்யா இந்த வீடியோவில் தெளிவாக விளக்குகிறார். Dr.P.Nithya M...
Fetal Growth Scan என்றால் என்ன? குழந்தையின் எடையா அல்லது வளர்சியா? எது முக்கியம் - Dr-Nithya
zhlédnutí 1,6KPřed 3 lety
Fetal Growth Scan என்றால் என்ன? இந்த குறிப்பிட்ட ஸ்கேன் குழந்தையின் எடை மட்டும் பார்க்கும் ஸ்கேன் அல்ல, குழந்தையின் வளர்ச்சியை பற்றிய ஸ்கேன் - இதில் என்னவெல்லாம் தெரிந்துகொள்ளலாம் என்று விளக்குகிறார் டாக்டர் நித்யா. Dr.P.Nithya M.S (O&G) Fetal Medicine Specialist RMS Fetal Scans Kovilpatti Call: 7339152498 visit us: www.RmsAdvancedFetalScans.com
NT Scan என்றால் என்ன? மூன்றாவது மாதத்தில் குறைபாட்டை கண்டறியும் Anomaly Scan சாத்தியமா? - Dr.Nithya
zhlédnutí 7KPřed 3 lety
NT Scan என்றால் என்ன? கர்ப்பவதிகளுக்கு மூன்றாவது மாதத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் குறைபாட்டை கண்டறியும் Anomaly Scan சாத்தியமா? - எளிய தமிழில் விளக்குகிறார் டாக்டர் நித்யா. Dr.P.Nithya M.S (O&G) Fetal Medicine Specialist RMS Fetal Scans Kovilpatti Call: 7339152498 visit us: www.RmsAdvancedFetalScans.com
கருத்தரித்தலை உறுதி செய்வதில் SCAN இன் முக்கியத்துவம் என்ன? - Dr.நித்யா விளக்குகிறார்
zhlédnutí 906Před 3 lety
கருத்தரித்தலை உறுதி செய்வதில் SCAN இன் முக்கியத்துவம் என்ன? ஸ்கேனில் என்னவெல்லாம் பார்க்கப்படுகிறது. கருவில் குழந்தையின் சீரான வளர்ச்சி மற்றும் ஆரோகியதிர்க்கு கர்ப்பகால ஸ்கேன் என்ன முக்கிய பங்கு வகிக்கிறது என்று Dr.நித்யா விளக்குகிறார். Dr.P.Nithya M.S (O&G) Fetal Medicine Specialist RMS Fetal Scans Kovilpatti Call: 7339152498 visit us: www.RmsAdvancedFetalScans.com
Prenatal Screening Test for Pregnant Women - முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் டாக்டர் நித்யா!
zhlédnutí 1KPřed 3 lety
Prenatal Screening Test for Pregnant Women - ஆரோக்கியமான குழந்தைக்கு முதல் பரிசோதனை இதுவே! - Dr.P.Nithya M.S (O&G) Fetal Medicine Specialist RMS Fetal Scans Kovilpatti Call: 7339152498 visit us: www.RmsAdvancedFetalScans.com

Komentáře

  • @ZaraDurai
    @ZaraDurai Před 3 dny

    mam na 5th month anku epavm may vomit irukuu...mudieala mam😫😥😥

  • @rajum7059
    @rajum7059 Před 26 dny

    தேன் சாப்பிடலாமா மேடம்

  • @ABT-_-Tamil-_-Channel2
    @ABT-_-Tamil-_-Channel2 Před 2 měsíci

    Vamit evolov nal varum doctor

  • @r3pirate
    @r3pirate Před 2 měsíci

    Ena foods kudukalam

  • @r3pirate
    @r3pirate Před 2 měsíci

    3rd month starting

  • @r3pirate
    @r3pirate Před 2 měsíci

    Yes mam en wife heavy ah vomiting aaguthu . Sapta odane

  • @lakshmimoorthy3306
    @lakshmimoorthy3306 Před 2 měsíci

    Mam 10 days onces ennagu period aguthu but athu black color bleeding aguthu mam naan 20 yrs aguthu

  • @Rajesh-zp5lz
    @Rajesh-zp5lz Před 3 měsíci

    Mam yesterday evening 6 pm la erunthu continue vomiting in 5 time and night sapadala , please help any information mam

  • @chotu5781
    @chotu5781 Před 3 měsíci

    Andha neer baby urine larndhu varadhuna apo adhalayae iruka baby ku edhuvum infection aagaadha andha urine naala

  • @jeevithamugunthan5940
    @jeevithamugunthan5940 Před 4 měsíci

    Thanks mam

  • @mrvivek1506
    @mrvivek1506 Před 4 měsíci

    Intha amma yarukkum reply pannala, waste of commenting here.

  • @samuelsam7696
    @samuelsam7696 Před 4 měsíci

    தண்ணி குடிச்சாலே வாமிட் வருது

  • @lathaal2952
    @lathaal2952 Před 5 měsíci

    Hello mam.enaku january 1st 2024 el periods vandadu.4 month agalai.therumba april 13 vandadu.edavadu problem erukuma mam.enaku 47 years.

  • @user-po2fj7qr4q
    @user-po2fj7qr4q Před 5 měsíci

    Mam na pelvic scan edukka poren tomorrow empty stomach la ponuma illa breakfast edutta aprm kuda polamaa

    • @user-xi4nt7ce3f
      @user-xi4nt7ce3f Před 4 měsíci

      Sapttu polama sister na inaikutha eduthutu vanthae periods 2 nd vara sonnga poi eduthutu vanthae Sister

    • @Durgadevi-zb6xz
      @Durgadevi-zb6xz Před 4 měsíci

      ​@@user-xi4nt7ce3fsis, pelvic scan period ana 2nd day than edukanuma

  • @user-nq7mf5uq5r
    @user-nq7mf5uq5r Před 5 měsíci

    Thank you sister romba

  • @preethamurugan91097
    @preethamurugan91097 Před 5 měsíci

    Cervix theriuma mam

  • @dineshmku4904
    @dineshmku4904 Před 7 měsíci

    Tq doctir

  • @priyaaruna6824
    @priyaaruna6824 Před 7 měsíci

    Mam ennku 4 month achu...3rd month nt scan la nt level 2.9 iruku trisomy 21 la 1:98 high-risk nu potu iruku double marker test la low risk nu solli irukanga ippo amniocentesis test eduka solli irukanga...baby normal ah irukuma nga

  • @ramyapandian-bj5vb
    @ramyapandian-bj5vb Před 7 měsíci

    Can i travel flight during first trimester 8th weeks

  • @user-ks6sv2kt1z
    @user-ks6sv2kt1z Před 7 měsíci

    Mam enaku 12 weeks aagudhu three days ah white discharge illama iruku idhunala edhavadhu problem ah mam but constipation problem ah iruku

  • @radhikasilambarasans4767
    @radhikasilambarasans4767 Před 7 měsíci

    Mild free fluid in pod nu iruku enna karanam pls replay

  • @KalaiSelvi-ew3cj
    @KalaiSelvi-ew3cj Před 8 měsíci

    Left side la irukura heart baby ku right side irukunu solranga madam atha epdi thirumpap left side a matha mudiyuma athukana tips ennanu sollunga

  • @nandhinit1134
    @nandhinit1134 Před 9 měsíci

    Poi yethu pannalum nikkathu na romba vanthi yeduthu avathi paduren mudila

    • @SajeenaRiyaz
      @SajeenaRiyaz Před 8 měsíci

      nanum sis mudiyala romba ipo yepadi iruku

    • @nandhinit1134
      @nandhinit1134 Před 7 měsíci

      @@SajeenaRiyaz tablet potalum sari agathu doctor ta sonna apdithama erukumnu soldraga etha anupavitchitha aganum

  • @user-yk3cd2lg5g
    @user-yk3cd2lg5g Před 10 měsíci

    Hi mem en kulenthi enne pillai endu theriyathu an uruppum irukku pen irukku anna pen uruppalan Salem poragke analum oru vaselthan irikki

  • @fabeenabeena5364
    @fabeenabeena5364 Před 10 měsíci

    Inda scan pain irukuma maam

  • @JeevimaniMj-yb7ib
    @JeevimaniMj-yb7ib Před 10 měsíci

    Madam yanaku 29 age ippo conceva iruka munnadi 2 boy baby appo delivery varaikUm wamit vanthutteya irunthuchu ippavum appadiya iruku mam thanni kudichalum varuthu

  • @KayalKamal-i4l
    @KayalKamal-i4l Před 11 měsíci

    Hi mam, at my 30 th week scan we got an scan report as Mildly prominent fetel left renel pelvis ( left kidney - renel pelvis AP diameter measures 3 mm ) Is there anything serious can you please help me out this, am so worried about my baby

  • @nrrcollection
    @nrrcollection Před rokem

    எனக்கு முதல் பேபிகும் vomit இல்ல. இப்போ again கற்பமாக உள்ளலேன் , ஆனால் இப்போவும் vomit, சோர்வு இல்லை. இதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா???

  • @muthumaris5358
    @muthumaris5358 Před rokem

    Intha scan la tube la block theriyuma

  • @jabarali9514
    @jabarali9514 Před rokem

    Thanks docter

  • @arunchellamuthus514

    Super

  • @sekara5876
    @sekara5876 Před rokem

    Useful massage

  • @anandsakthi1779
    @anandsakthi1779 Před rokem

    Thank you madm. Unga treatment super

  • @kalaic9715
    @kalaic9715 Před rokem

    Mam 4th month aga pothu enaku vomit stop agiduchu.3 month vara vomit irunchu.ipa illa yethum prb ah mam.already 2 time abortion agiduchu mam bayama iruku

  • @swethaswetha6371
    @swethaswetha6371 Před 2 lety

    Why pain in pelvic region??

  • @poovapriya780
    @poovapriya780 Před 2 lety

    Brush la paste potu brushala wash panna vomit aguthu

  • @catherinekala2500
    @catherinekala2500 Před 2 lety

    Mam en vanthi varuthu

  • @kayalsathish3561
    @kayalsathish3561 Před 2 lety

    Mam na 2nd baby pragnant ah iruken..but 1st baby ku irunthatha vida ipa vomit athigama iruku ...sapdave pidikala mam

  • @thangarakku9341
    @thangarakku9341 Před 2 lety

    Deplete eduthu enakkum vamitting athigamave erukku .2 month aguthu

  • @kumaravel.kkumar8492
    @kumaravel.kkumar8492 Před 2 lety

    Very good & kind person.

  • @SakthiVel-fv4df
    @SakthiVel-fv4df Před 2 lety

    Hi ok

  • @carolinepriscilla244
    @carolinepriscilla244 Před 2 lety

    Happy doctors day..

  • @gokilakg8398
    @gokilakg8398 Před 2 lety

    Mam enaku vomiting rompa iruku 47 nall anchu ena panrathu mam pls help

    • @laskshmi.m9444
      @laskshmi.m9444 Před měsícem

      Afternoon apple juice konjam konjam ah kudiga kitchen pakam pogathiga yana smell komatal vomiting la varum

  • @thabasumthabu5164
    @thabasumthabu5164 Před 2 lety

    Na pregnant ahh eruka mam but ennaku vomiting,and aacha athikama thuppura yappadi control pandrathu plz solunga

  • @faizafathima7085
    @faizafathima7085 Před 2 lety

    Thank you doctor

  • @jaindeen2035
    @jaindeen2035 Před 2 lety

    Mam pelvic scan na romba bayama iruku ten romba pain ah iruku..vera prblm ethuvum ila mam athukaga tha pregnancy delay pandrom..

  • @sathyaprakash1463
    @sathyaprakash1463 Před 2 lety

    Hai mam

  • @hemalatha.k1706
    @hemalatha.k1706 Před 2 lety

    Five month anomaly scan la mild prominence of fetal left renal pelvis Enna meaning

  • @chermanponmani3392
    @chermanponmani3392 Před 2 lety

    Mam intha test cost evalavu agum mam

  • @rajasharmila8471
    @rajasharmila8471 Před 2 lety

    Yathane age le irruthi maradaipo varum mam pls ripley