2.1 CLASS D AMPLIFIER ASSEMBLE MAKING || TPA3116 || PART-2 Tamil

Sdílet
Vložit
  • čas přidán 1. 04. 2021
  • 2.1 CLASS D AMPLIFIER ASSEMBLE TPA3116 MAKING VIDEO PART-2
    இந்த making வீடியோ புதிய technicians களுக்கு உதவும்.
    வீடியோ quality தெளிவாக தெரிய 720p select பண்ணுங்கள்.
    subwoofer audio out speaker terminal extra இல்லாதனால் RCA SOCKET ல் OUT எடுத்தேன். உங்க cabinet ல் SPEAKER TERMINAL ல் connection கொடுங்கள்.
    Bass, treble board volt ஆடியோ board gain ஐ பொறுத்து 12v to 15v கொடுக்கலாம்.12V Best.
    Subwoofer 8"" to 10" பயன்படுத்தலாம்.
    Class d audio board volt 12v to 24v வரை பயன்படுத்தலாம். Volt க்கு தகுந்தவாறு watts மாறும்.
  • Věda a technologie

Komentáře • 68

  • @koilmani3641
    @koilmani3641 Před 3 lety +1

    செய்யும் வேலை மிகவுசுத்தமா. இருக்கிறது. அருமை.

  • @ravishanker1941
    @ravishanker1941 Před 2 lety +1

    G வேரலேவல் அண்ணா இவ்வளவு பொருமையாக யாருமே சொல்லமாட்டாங்க அருமையாக இருந்தது நன்றி

  • @busyguysmediagraphy8900

    Super...Ungal pani thodarga

  • @Partha_97
    @Partha_97 Před 8 měsíci

    Good information video

  • @stephenalphonsa3865
    @stephenalphonsa3865 Před 3 lety +1

    அருமை சகோ,மேலும் Class D காணொளிகள் பதிவிடவும்....

  • @lakshmipathi8106
    @lakshmipathi8106 Před 3 lety +1

    அருமையான விளக்கம் ஐயா அருமை அருமை

  • @RanjeetSharma-gt6yz
    @RanjeetSharma-gt6yz Před rokem

    I love your work and setting your 3 way speakers video fine sound

  • @sanjoormeeran.j
    @sanjoormeeran.j Před rokem

    Good 👍 job thank you anna

  • @KausikKumaar
    @KausikKumaar Před 27 dny

    Massss thala

  • @KumaraKumar-cy2gx
    @KumaraKumar-cy2gx Před 10 měsíci

    தெளிவான விளக்கத்துக்கு நன்றி

  • @dhaneshkumar7929
    @dhaneshkumar7929 Před 3 lety +1

    அண்ணா அருமை

  • @suresh95s26
    @suresh95s26 Před rokem

    தெளிவான விளக்கம் நன்றி

  • @MahenthiranSS-jd3kb
    @MahenthiranSS-jd3kb Před rokem

    Super making video anna 😄😄😄😄😄😄😄

  • @rsabasn1976
    @rsabasn1976 Před 3 lety

    Anna super 👌👌

  • @mohamedsithick8010
    @mohamedsithick8010 Před 3 lety +1

    Super bro

  • @thirupathim3474
    @thirupathim3474 Před 3 lety +1

    Good making ❤️👍.... testing video puduga ji

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Před 3 lety +1

      Adutha video testing video potturkken ji parunga

    • @thirupathim3474
      @thirupathim3474 Před 3 lety

      @@UNITECHTAMIL thanks ji.. contact number kidaikuma ji

    • @surenderanm1863
      @surenderanm1863 Před rokem

      ​@@UNITECHTAMIL Anna class d amp la edu Pola 1 Ch ground panni mono va oru Ch mattum use Panna amp board problem varada for PAM8403

  • @KarthiKeyan-gc5gz
    @KarthiKeyan-gc5gz Před 3 lety +1

    Super bro..intha mari pooduinga bro...testing video

  • @saroammu6516
    @saroammu6516 Před 8 měsíci

    Class d stereo 30+ 30 watts board la heat sing remove airuchi eapadiii ஒட்டுவது

  • @srvelectricengineering4001

    Wait next video

  • @vijayaudios8281
    @vijayaudios8281 Před 7 měsíci

    Left input ground panna mono va maruma

  • @sanjoormeeran.j
    @sanjoormeeran.j Před rokem

    Anna class d 5.1 amp making video podunga anna 🙏

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 Před 3 lety +1

    Super🍎🍎

  • @rpt802
    @rpt802 Před 3 lety +1

    Bro ithu porum enakku subwoofer epdi add pandrathunuthan therila itha 8403 5v aduio bord vachu pana parava ila ana super bro ongalamari yare vidio podla kavala vena na ongaluku support thodarnthu ithu mari vidio podunga plse enakaga 5v aduio bord vachu panunga

  • @saroammu6516
    @saroammu6516 Před 8 měsíci

    Heatsing எப்படி ic மேல ஒட்டுவது

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 Před 2 lety

    2.1 Class D Amplifier Assamling Making Video TPA3116
    Part 1 Part 2 Video பார்தேன்
    அருமையான Assamling video Brother!!! ரொம்பவும் அருமையாக
    Fitting செய்கின்றீர்கள் தம்பி!!!
    ஒரு சிறிய விளக்கம் வேண்டும்
    Power supply Wire Sizes வேண்டும்
    5ams Transformer
    10ams Transformer
    15ams Transformer
    சொல்லுங்கள் தம்பி!!!!!!!!!

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Před 2 lety

      1 sq mm or 1.5 sq mm wire use pannunga sir amps loss aagathu

    • @ravijayanthi7610
      @ravijayanthi7610 Před 2 lety

      @@UNITECHTAMIL ரொம்பவும் நன்றி தம்பி இரவு வணக்கம் தம்பி!!!

  • @SelvaRaj-zl8gf
    @SelvaRaj-zl8gf Před rokem

    Class d 3116 ic stereo to mono maathalama anna

  • @CB-bo3tm
    @CB-bo3tm Před 2 lety +1

    Volume, Bass, Treble controls oda value enna bro?

  • @elamcheran4533
    @elamcheran4533 Před 2 lety

    ஐயா வணக்கம் 3 போடு போட்டால் எத்தனை ஆம்ஸ் தருவது

  • @RanjeetSharma-gt6yz
    @RanjeetSharma-gt6yz Před rokem

    Can you sale Ready this amplifier for delivery

  • @selvakumarselvakumar4331

    Ithu price Enna sollunga total amplifier

  • @kumarankumaran272
    @kumarankumaran272 Před 2 lety

    அண்ணா லோ பாஸ் ஹய்பாஸ் இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் லோ பாஸ் பில்டர் போர்டு சொல்றீங்களே அது யூஸ் பண்ணா சப் ஊபர் ல பாஸ் எப்படி கிடைக்கும் வீடியோ போடுங்க அண்ணா

  • @RanjeetSharma-gt6yz
    @RanjeetSharma-gt6yz Před rokem

    How much price

  • @RanjeetSharma-gt6yz
    @RanjeetSharma-gt6yz Před rokem

    How to buy

  • @paulvignesh8443
    @paulvignesh8443 Před rokem

    Audio output sollala kadaisila....... sappaiya mudinchu Poiruchu

  • @exploringBasava
    @exploringBasava Před 3 lety

    Like

  • @sundharsmaudios739
    @sundharsmaudios739 Před 2 lety

    அண்ணா திண்டுக்கல் ல எங்க கிடைக்கும் இந்த board

  • @atulshevgaonkar7963
    @atulshevgaonkar7963 Před 2 lety

    Cabinet Price please

  • @RanjeetSharma-gt6yz
    @RanjeetSharma-gt6yz Před rokem

    Price Aana of Amplifiers

  • @khajak3135
    @khajak3135 Před 2 lety +1

    Laptop adapter use பண்ணும் போது already அது DC output தானே பிறகு எதற்கு rectifier use பண்றிங்க....

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Před 2 lety +1

      Rectifier எங்கே use பண்ணுனேன். நல்லா பாருங்க sir.4700mfd capacitor மட்டும் use பண்ணியிருக்கேன்.

    • @khajak3135
      @khajak3135 Před 2 lety +2

      @@UNITECHTAMIL 4700mfd எதற்க்கு bro யூஸ் பன்னனும்

    • @saranmani2737
      @saranmani2737 Před rokem

      @@khajak3135
      Sorry to say..
      Bro indha video voda 1st part la solli irukkaaru..( wanted parts video )
      Time 07:41 to 08:41

  • @karthikgowthami9800
    @karthikgowthami9800 Před rokem

    Price anna

  • @sivasri8560
    @sivasri8560 Před 2 lety

    Bro inut aux la gain athigam aana cut off akuthu enna seiyya

  • @selvamgopi5765
    @selvamgopi5765 Před rokem

    போர்டு எங்க கிடைக்கும் உங்க கிட்ட eruka

  • @exploringBasava
    @exploringBasava Před 3 lety

    Class d board

  • @karthikeyankarthikeyan5886

    இந்த ஆம்ப் போட டெஸ்ட் வீடியோ சவுண்ட் எபைட் எப்படி இருக்கும் புரோ வீடியோ போடுங்கள்

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Před 2 lety

      அடுத்த வீடியோ போட்டுருக்கேன் பாருங்க brother

    • @karthikeyankarthikeyan5886
      @karthikeyankarthikeyan5886 Před 2 lety

      @@UNITECHTAMIL வரவில்லை புரோ லிங் அனுப்புங்கள்

  • @muruganjanani6506
    @muruganjanani6506 Před 3 lety

    50 நிமிடம் வீடியோ போட்டு ஆடியோ செக் பண்ணலையே சார்?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Před 3 lety

      அடுத்த video Audio testing போட்டுருக்கேன் பாருங்க sir

  • @ajaykumartirkey6115
    @ajaykumartirkey6115 Před 2 lety

    IC price how much

  • @koilmani3641
    @koilmani3641 Před 3 lety +1

    எங்க கிடைக்கும்

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Před 3 lety

      All big electronics கடையில் கிடைக்கும்.