🔥சர்வே எண் பிழையை! திருத்தம் செய்து பிழை திருத்தல் பத்திரம் எப்படி எழுதுவது? /Rectification Deed

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2023
  • பிழை திருத்தல் பத்திரம் வரைவு மாதிரி படிவம். retification deed written 2023.
    #pattachitta
    #பட்டா_மாற்றம்
    #econline
    #rdocourt
    #fmbmap
    #சொத்து
    #vao
    #தாசில்தார்
    #பதிவுத்துறை
    #பத்திரப்பதிவு
    #வருவாய்_துறை
    #ஆட்சியர்
    #பிழை_திருத்தல்_பத்திரம்
    #rectification_deed
    #Dmk

Komentáře • 27

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 Před 11 měsíci +3

    அருமையானபதிவு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @temple1097
    @temple1097 Před 11 měsíci +2

    அருமையான பதிவு

  • @SathishKumar-wy2ni
    @SathishKumar-wy2ni Před 11 měsíci +2

    நன்றி

  • @orginofnature8104
    @orginofnature8104 Před 11 měsíci +2

    Good info

  • @kavsat23hgas29
    @kavsat23hgas29 Před 11 měsíci +2

    Thanks

  • @boominathan1186
    @boominathan1186 Před 11 měsíci +1

    நன்றி அண்ணா

  • @womensfashions5590
    @womensfashions5590 Před 10 měsíci +1

    Super Sir

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe Před 11 měsíci +2

    Thanks 👍

  • @theeyadshini2917
    @theeyadshini2917 Před 11 měsíci

    அருமையான தகவலுக்கு நன்றி அண்ணா. ஒரு தகவல் அண்ணா எனது தந்தை ஒரு கிரைய பத்திரம் வேரோருவருக்கு எழுதி கொடுத்து உள்ளார். அதில் சர்வே எண் தவராக உள்ளது. அதற்கிடையே எங்களுக்குள் குடும்ப பாக பிரிவினை பத்திரம் எழுதி கொண்டோம். இப்ப அது எனது கைவசத்தில் உள்ளது. எனது தந்தை இறந்துவிட்டார் மேற்படியாளருக்கு நான் மட்டும் எழுதி கொடுக்க முடியுமா அல்லது என் உடன்பிறந்தவர்களும் சேர்ந்து எழுதி கொடுகவேண்டுமா? தகவலுக்காக காத்திருக்கிறேன் நன்றி🙏🙏🙏

  • @paulsureshmuthulingam4151
    @paulsureshmuthulingam4151 Před 11 měsíci

    மூத்த குடிமக்கள் செல்லம்மால் தீர்ப்பு அரியலூர் புதிய லிங்க் அனுப்பவும்

  • @balamurugankaruppasamy7221
    @balamurugankaruppasamy7221 Před 8 měsíci

    எழுதிகொடுத்தவர் உயிருடன் இல்லை புன்செய் சர்வே என்பதை நத்தம் என்று மாற்ற இப்போது பத்திரத்தின் உரிமையாளர் மாற்ற முடியுமா

  • @user-xy1ju3bo3t
    @user-xy1ju3bo3t Před 4 měsíci

    ஊரு மாறிப்போச்சு அதை மாத்தி போடலாமா ரெண்டு வயல் ஒரு ஊர்லயும் ரெண்டு வயல் ஒரு ஊர்லயும் இருக்கு. பத்திரப்பதிவு ஆபீஸ்ல நாலு வயலும் ஒரே ஊர்ல போட்டாங்க அதுக்கு என்ன பண்ண வேண்டும்

  • @shree180290
    @shree180290 Před 2 měsíci

    if incase out of 3 survey number, one survey number is missed, is the same procedure and same cost?

  • @sumathik9499
    @sumathik9499 Před 11 měsíci +2

    Pls upload any information about land approval

  • @balachandarkannaian990
    @balachandarkannaian990 Před 9 měsíci

    🌭Power doc has mistake in survey number in schedule , but first page says what buyer sells with correct survey number. Will I have to do rectification ,?

  • @mkstoonsofficial752
    @mkstoonsofficial752 Před 4 měsíci

    ச.எண் மற்றும் பக்க அளவுகள் இரண்டுமே மாற்ற இயலுமா....???

  • @avk0496
    @avk0496 Před 11 měsíci +3

    நன்றி, ஆவண எழுதுபவர்கள் உரிமம் அறிவிப்பு வந்து விட்டதா ,அதற்கான தகுதிபற்றி கூறுங்கள்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 11 měsíci +1

      விரைவில் அறிவிப்பு வரும். வந்ததும் நமது சேனலில் பதிவு செய்கிறோம்.

  • @b.udhayanithi1004
    @b.udhayanithi1004 Před 11 měsíci

    அதற்கு ஆதாரமாக என்ன வைக்கவேண்டும்

  • @padmapriya2489
    @padmapriya2489 Před 8 měsíci

    Rectification deed two times eluthalama

  • @velrajb7589
    @velrajb7589 Před 9 měsíci +2

    சர்வே எண் திருத்தல் பிழை கட்டணம் எவ்வளவு அண்ணா ??

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 9 měsíci

      சர்வே எண் மாற்றம் செய்தால் அதற்கு உரிய வழிகாட்டி மதிப்பு மாற்றம் என்ன என்பதை பாருங்கள். உங்கள் சார் பதிவாளர் அலுவலகம் சென்று விவரம் கேட்டால் கூறுவார்கள்.

    • @Yuvaraj-rh9gn
      @Yuvaraj-rh9gn Před 9 měsíci

      @PaattiVillageTips Document registration charge 30,000/- aaguthu.survey number 174/55 wrong type panniyachu.
      But orginal survey number 174/73 ithoda guideline value same rate. Ipo pilai thirutham seiyanum ketta again 30,000/- aagum solluranga document writer, this is correct or wrong?

  • @gokulkrishnak4567
    @gokulkrishnak4567 Před 10 měsíci

    Ayya unga contact number

  • @iyappank6127
    @iyappank6127 Před 11 měsíci +1

    அருமையான பதிவு