இஸ்ரவேலே பயப்படாதே - மேய்ப்பர் A. செல்லப்பா, கமுதி

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • பாடுகளில் பரவச கீதங்கள்
    மாரநாதா சபை - கமுதி.
    இஸ்ரவேலே பயப்படாதே
    நானேஉன் தேவன்
    அரணும் சுகமும் பெலனும் நானே
    உன்னை நானே உருவாக்கினேன்
    என்னையல்லால் தேவன் இல்லை
    எதற்குமே நீ அஞ்சிடாதே எண்ணி
    எதையும் கலங்கிடாதே
    தெரிந்து கொண்டேன் நீ என் தாசன்
    திக்கற்றோராய் கைவிடேனே
    தாய் தன் சேயை மறந்த போதும்
    மறப்பதில்லை உன்னை நானே
    ஆறுகளை நீ கடக்கும்போது
    அவைகள் உன் மேல் புரள்வதில்லை
    அக்கினியில் நீ நடக்கும்போது
    அவைகள் உன் மேல் பற்றிடாதே
    சிறுமந்தையே பயப்படாதே
    சீக்கிரமாய் வந்திடுவேன்
    சீயோனிலே உயர்த்தி உந்தன்
    பேரை பெருமை படுத்திடுவேன்

Komentáře • 8

  • @lightforall4003
    @lightforall4003  Před měsícem +3

    இஸ்ரவேலே பயப்படாதே
    நானேஉன் தேவன்
    அரணும் சுகமும் பெலனும் நானே
    உன்னை நானே உருவாக்கினேன்
    என்னையல்லால் தேவன் இல்லை
    எதற்குமே நீ அஞ்சிடாதே எண்ணி
    எதையும் கலங்கிடாதே
    தெரிந்து கொண்டேன் நீ என் தாசன்
    திக்கற்றோராய் கைவிடேனே
    தாய் தன் சேயை மறந்த போதும்
    மறப்பதில்லை உன்னை நானே
    ஆறுகளை நீ கடக்கும்போது
    அவைகள் உன் மேல் புரள்வதில்லை
    அக்கினியில் நீ நடக்கும்போது
    அவைகள் உன் மேல் பற்றிடாதே
    சிறுமந்தையே பயப்படாதே
    சீக்கிரமாய் வந்திடுவேன்
    சீயோனிலே உயர்த்தி உந்தன்
    பேரை பெருமை படுத்திடுவேன்
    இயற்றியவர்.
    மேய்ப்பர் A. செல்லப்பா - கமுதி.

  • @sureshkumarg7639
    @sureshkumarg7639 Před měsícem +2

    கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக

  • @latharani9869
    @latharani9869 Před měsícem +1

    Praise the Lord

  • @AngelAngel-pk3yb
    @AngelAngel-pk3yb Před měsícem +1

    ❤😊🎉 praise the Lord

  • @Arumugamselvam2484
    @Arumugamselvam2484 Před měsícem +1

    Amen...Song Good...

  • @isaacs283
    @isaacs283 Před měsícem

    இது toplicate song போல உள்ளது 😮😮😮😮

  • @isaacs283
    @isaacs283 Před měsícem

    ஐயா பாடல் மாற்றி ராகத்தை மாற்றி இருந்தால் நன்றாக இருக்கும் 🎉🎉🎉😮😮😮😮