பொறுத்தார் பூமி ஆள்வார்

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • மை v3 ஆட்ஸ் நிறுவனத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வெகு விரைவில் பணம் கிடைக்கும் அதுவரை நாம் அனைவரும் அமைதியாகவும் பொறுமையாகவும் நிறுவனத்திற்கு எதிராக எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருப்பது மிகவும் அவசியம்.
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்.

Komentáře • 21

  • @Mercy-vp8qq
    @Mercy-vp8qq Před 11 dny

    Super🎉🎉🎉❤❤

  • @murugank1358
    @murugank1358 Před 12 dny

    God bless you myv3 ads

  • @murugank1358
    @murugank1358 Před 12 dny

    💯💯💯💯💯👍👍👍👍👍💐💐💐💐💐 God bless you

  • @georgemani6759
    @georgemani6759 Před 12 dny +3

    We pray the god

  • @user-cv6rh7dt4j
    @user-cv6rh7dt4j Před 12 dny +2

    waiting 🎉🎉🎉

  • @user-ie5zy4nr9h
    @user-ie5zy4nr9h Před 12 dny +1

    MyV3ads, confidence sir 🎉🎉

  • @padmap4455
    @padmap4455 Před 12 dny

    Thank you sir🎉🎉🎉

  • @geethanjalim3802
    @geethanjalim3802 Před 12 dny

    Md sir eppo warevga

  • @padmabaskar3168
    @padmabaskar3168 Před 12 dny

    Myv3ads company ku problem kuduthu lakha of people suffer aagavetta poisoning street dogs ku maximum punishment kudukkanum.sir.

  • @mostro_stuntz_1689
    @mostro_stuntz_1689 Před 12 dny

    Ok sir this month😢

  • @arunkishan4894
    @arunkishan4894 Před 12 dny +2

    En amount varalana neega tharuvigala 😂tharuviga na solunga na namburan amount varum nu

    • @LGS4u
      @LGS4u  Před 11 dny

      இன்னைக்கு வரைக்கும் மைவீ3ஆட்ஸ்ல நீங்க பேமெண்ட் வாங்கி இருக்கீங்களா இல்லையா? நீங்க இன்னும் வாங்காம இருக்கிறீங்க அப்படின்னா இதுக்கு முன்னாடி நிறுவனத்தில் நிறைய பேர் வாங்கிகிட்டு இருக்காங்களே அவங்க கிட்ட கேளுங்க நிறுவனம் எப்படிப்பட்ட நிறுவனம் என்று தெரியும். ஒவ்வொரு மனிதனும் லாபம் வரும்போது எல்லாம் தனக்கு வேண்டும் நஷ்டம் வரும்பொழுது மற்றவர் தலையில் கட்டுவதற்கு தான் தயாராக இருக்கிறீர்கள் சுயநலம் பிடித்த நன்றி கெட்ட உங்களைப் போன்ற நபர்கள் இருக்கும் வரை எந்த நல்ல நிறுவனங்களையும் வளர விட மாட்டீர்கள்.

  • @EagleBird2023
    @EagleBird2023 Před 12 dny

    Companyna ayira per ethavathu pannathan seyvanka. Nalla company nalla patiya natathuna ellathukku thairiyama pathil sollitu thairiyama natathanum. atha vittutu panam potama karanam solluvathu Oru Nalla MD kitaiyathu... Iniyavathu thirunthunka...

    • @LGS4u
      @LGS4u  Před 11 dny

      உங்க அக்கவுண்ட்ல பணம் இருக்குது. உங்க கையில பணமா இல்லை. ஒரு ஷாப்ல பர்சேஸ் பண்றதுக்கான பேமண்ட் நீங்க இப்ப கொடுக்கணும் ஆனா சர்வர் பிரச்சினையினால் இப்ப உங்களால பணத்தை அனுப்ப முடியவில்லை. இப்ப சொல்லுங்க நீங்க நல்லவரா இருந்தா அந்த சமயம் பணம் கொடுக்கணும் இல்லையா இதுல யாரு சைடு பிரச்சனை நீங்களே சொல்லுங்க.

    • @EagleBird2023
      @EagleBird2023 Před 11 dny

      @@LGS4u Network சரியாத்தான் இருக்கு. அந்த கடைக்காரர்டா என் வீட்டுல சண்டை அதனால நா பணம் நாளைக்கு தரேன் அடுத்த மாசம் தரேன்னு சொன்ன ஓகே சொல்லுவர இல்ல அடிக்க வருவாரா?

  • @my.fake3
    @my.fake3 Před 12 dny

    😂😂😂

  • @my.fake3
    @my.fake3 Před 12 dny

    ஆழ்வார் இல்ல ஆள்வார்😂😂😂

    • @LGS4u
      @LGS4u  Před 11 dny

      தகவலுக்கு நன்றி சார். நான் திருத்திகிறேன்.😊

  • @user-hc2ph4bd4d
    @user-hc2ph4bd4d Před 12 dny

    Super ❤❤❤