மக்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் ? யார் மேல் தவறு?

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • மக்கள் இது போன்று அதிக லாபம் தரும் தொழில் முதலீடு செயல்களில் ஈடுபட கூடாது. சரியான புரிதல்களோடு முதலீடு செய்ய வேண்டும். இல்லை என்றல் இது போன்று நம் ஏமாற்றப்பட வேண்டி இருக்கும்.
    #myv3ads #myv3 #myv3adstamil #myv3adsapp

Komentáře • 103

  • @gerpincapitals
    @gerpincapitals  Před 6 měsíci +10

    My v3 Ads Company ஆதரவாக கருத்து கூறும் நண்பர்கள் எனக்கு இதை தெளிவு படுத்த வேண்டும்
    1. My V3 Revenue எங்க இருந்து வருகிறது ?
    2. Annual turnover எவ்வளவு ?
    3. கடைசி இரண்டு வருட Profit & Loss statement எவ்வளவு ?
    4. Profit Margin எவ்வளவு ?
    5. Company share holders எத்தனை பேர் ?
    6. புதிததாக ஆட்கள் சேர்க்க வில்லை என்றால் எத்தனை வருடம் பணம் வரும் ?
    7. கம்பெனிக்கு problem வந்தால் உங்க முதலீட்டுக்கு உத்தரவாதம் அளித்து உள்ளார்களா?
    8. நீங்கள் கம்பனிக்கு பங்குதாரரா அல்லது வேலைசெய்யும் நபரா?
    9. My V3 products வாங்கும் போது GST bill வாங்குனீர்களா ?
    10. My V3 products supermarket, Retail shopல் ஏன் விற்க படவில்லை ?
    இது போன்று விவரங்கள் பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் இல்லை என்றால் வெப்சைட்
    இல் பதிவு செய்திருக்க வேண்டும்.
    ஏதும் செய்யாமல் வெறும் அட்ஸ் பார்த்தால் பணம் வரும் என்று கண்களை மூடிக்கொண்டு முதலீடு செய்ய கூடாது.
    மேற் சொன்ன அனைத்தும் சரியாக இருக்கும் ஏன்றால் கம்பெனி எந்த பிரச்னை வராது, மேலும் உங்கள் வருமானத்திற்கு ஏந்த தடையும் வராது .

    • @CHINNISONU2010
      @CHINNISONU2010 Před 6 měsíci

      Namaste, naan company product purchase panniten, customers kita company details solanum ni Chatham irundhaal sollunga

    • @user-sv3qs2gg9m
      @user-sv3qs2gg9m Před 4 měsíci

      Ama ஏகப்பட்ட app closed ஆயாச்சி..அவங்க profit அவங்க எடுத்திட்டாங்க.இனி run aakatu..யாரும் போடாதிங்க.kan kelanova 6 மாதம் நன்றாக நடந்தது.திடீர்னு அவங்க profit எடுத்திட்டு app close pannittu பொய்ட்டாங்க

    • @ArunKumar-bl1yj
      @ArunKumar-bl1yj Před 2 měsíci

      எதற்கும் பதில் இருக்காது😂😂😂

    • @ArunKumar-bl1yj
      @ArunKumar-bl1yj Před 2 měsíci

      ஒருத்தனை ஏமாதனும்ன அவன் ஆசையை தூண்டனும் அது தான் பண்ணிருக்காங்க

    • @valliammala5292
      @valliammala5292 Před 28 dny

      ok

  • @karuppuviji894
    @karuppuviji894 Před 2 měsíci +5

    சார் நீங்க படிச்சு இருக்கீங்க உங்களுக்கு வாத்தியார் வேலை எப்படி கிடைக்கும் டைரக்ட்டா நீங்க சர்டிபிகேட்டை கொண்டு போய் எனக்கு வாத்தியார் வேலை கொடுங்கன்னு கேப்பீங்களா இல்ல ஒரு ஆள் மூலியமா போவீங்களா கரெக்டா பதில் சொல்லுங்க ஒரு ஆளுக்கு கூட்டிட்டு போய் சேர்த்து விட்டால் தானே வாத்தியார் வேலை கிடைக்கும் என்னய்யா ஆள் சேர்த்து விட்டான் அங்க என்ன ஊட்டி கொடுக்குரங்கல

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 2 měsíci

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி

    • @chellamani4157
      @chellamani4157 Před měsícem +1

      unmai mattum pesunga thampi

  • @Aandan5
    @Aandan5 Před měsícem +1

    மிக தெளிவு

  • @04-murugaananthimohan53
    @04-murugaananthimohan53 Před měsícem +3

    ராசா நீங்கள் எந்த கெமிக்கல் சாப்பாடு நிறுவனத்தில் ஆதரவாக பணம் வாங்கினீங்க ஐயா 70 வருஷமாக பாஸ்போர்ட் அஜினமோட்டோ சுண்ணாம்பு போட்டு பாத்ரூம் கழுவுற ஆசிட் போட்டு தராங்க போட்டு போட்டு சாப்பாட்டு நிறுவனம் இருக்கின்றது அதையெல்லாம் போய் பாருங்க ஐயா எங்கள் நிறுவனத்தை விளம்பரம் பாக்குற நிறுவனம் என்று நீங்கள் விமர்சனம் செய்ய வேண்டாம் தெரிஞ்சுகிட்டு பேசுங்க இல்லாவிட்டால் உங்கள் மீதும் ஒரு நாள் புகார் அளிக்க வேண்டிய நிலைமை வரலாம் நீங்கள் எனக்கெல்லாம் சரியான விளக்கம் தர வேண்டும் இல்லாவிட்டால் நஸ்டி டா வழக்குப்பதிவு பண்ணுவோம் இது மக்கள் நிறுவனம் கவனமாக பேசுங்கள் தர்மமே வெல்லும் தர்மமே வெல்லும் ஜாக்கிரதை பேசறதுக்கு முன்னாடி உண்மையையும் அதன் தன்மையும் பற்றி தெரிந்து பேசுங்கள் இல்லாவிட்டால் இதுக்கு நீங்கள் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டிய நிலைமை வரும் வந்தே தீரும் பொய்யா விமர்சனம் செய்தால் அந்தந்த ஸ்டிக்கில் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்வோம் இது தனிநபர் நிறுவனம் இல்லை மக்கள் நிறுவனம் மரியாதையாக பேசுங்கள் நல்லதொரு லட்சியம் மக்கள் நிறுவனம் வெல்வது நிச்சயம்

    • @gerpincapitals
      @gerpincapitals  Před měsícem

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி...

  • @pungammal
    @pungammal Před 6 měsíci +11

    my v3 adsபற்றி தெரியம சொல்லாதிங்க sir

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 6 měsíci +2

      My v3 பற்றி எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரியும் என்றால் மேலே உள்ள என் கேள்விகளுக்கு பதிலளிக்கவும்

    • @karthickm958
      @karthickm958 Před 5 měsíci

      Super Nanpa

    • @user-sv3qs2gg9m
      @user-sv3qs2gg9m Před 4 měsíci

      அவர் சொல்வது உண்மை .

    • @ArunKumar-bl1yj
      @ArunKumar-bl1yj Před 2 měsíci

      சொல்ல மாட்டாங்க நண்பா

    • @Devi-te8lx
      @Devi-te8lx Před měsícem

      Myv3இல்லைஎன்றல்ஏங்கள்வழ்க்கைபதிக்கும்நண்பா

  • @bhakiyarajm156
    @bhakiyarajm156 Před 3 měsíci +5

    ராச உன் அக்கறைக்கு ரொம்ப நன்றி எதா ஆச்சி தெரிஞ்சுகிட்டு பேசு இல்லையெனில் மூடிட்டு இரு

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 3 měsíci

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

  • @jeevam966
    @jeevam966 Před 5 měsíci +5

    மக்கள் மேல இவ்வளவு பாசம் வச்சு இருக்க good.... சாராயக்கடை மூடுவதற்கு வீடியோ போட முடியும் மா உன்னால் .......... 😂😂😂😂

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 5 měsíci +1

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி. My v3 நிறுவனம் Patri nan thavaraga eadhum pesavilai. நீங்க இந்த வீடியோ வா முழுமையா பார்த்துட்டு வாங்க. idhu oru விழிப்புணர்வு வீடியோ. நீங்கள் முதலீடு செய்த தொகையை விரைவாக எடுத்துக் கொள்ளுங்கள். புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம். நீதிமன்ற வழக்குக்குப் பிறகு புதிய உறுப்பினர்கள் சேரலாம்.

    • @karthickm958
      @karthickm958 Před 5 měsíci

      Nooo

    • @karthickm958
      @karthickm958 Před 5 měsíci

      Already iam fixed

  • @kidsagnalt5566
    @kidsagnalt5566 Před 5 měsíci +4

    தெரிஞ்சா பேசு இல்ல தெரிஞ்சிட்டுவந்து பேசு உலராத

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 5 měsíci

      உங்கள் மரியாதைக்குரிய கருத்துக்களுக்கு நன்றி

  • @maragathaselvisk2638
    @maragathaselvisk2638 Před měsícem +2

    Myv3 ads❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 po da

  • @PremaP-hv3ve
    @PremaP-hv3ve Před 4 měsíci +4

    உங்களுக்கு என்ன சார் தெரியும். உங்க வேலையை பாருங்கள்

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 4 měsíci

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி

  • @karthikeyank4263
    @karthikeyank4263 Před 5 měsíci +2

    Sir Myv3ads 50 lakshs people இருக்காங்க , product 80 மேல இருக்கு இதை purchase panni நல்லா இருந்து மீண்டும் Repurchase கணக்கு போட்டு பாருங்க.
    நீ 5lakhsmember lowva கணக்கு போட்டு பாருங்க
    அதுக்கு அப்புறம் CZcams போடுங்க சார்
    Thank you
    Myv3ads ❤

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 5 měsíci

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி தோழரே...

  • @hemraaj505
    @hemraaj505 Před 2 měsíci +2

    அடுத்த வேலைய பாரு சார் தேவ இல்லாம அடுத்தவர் வாழ்க்கை வீணாக்க வேண்டாம்

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 2 měsíci

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி

  • @nrathinammal3476
    @nrathinammal3476 Před měsícem +2

    Sir, Bu😊siness nallaathaan nadanthirukku.

  • @Abi_rugged_
    @Abi_rugged_ Před měsícem +2

    Lusu sir nigika

    • @gerpincapitals
      @gerpincapitals  Před měsícem

      உங்கள் பதிலுக்கு நன்றி....

  • @karuppuviji894
    @karuppuviji894 Před 2 měsíci +2

    உலகத்துல எத்தனை ஊழல் நடக்குது நடந்துக்கிட்டே இருக்கு அதை யாரும் போயா கேட்காதீங்க வேலை விட்டு இல்லையா எங்க வேலையை இல்லைய எங்க வேலையை எங்க வேலையை செய்யவிடுக

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 2 měsíci

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி

  • @CHINNISONU2010
    @CHINNISONU2010 Před 6 měsíci +5

    Vetri Myv3ads

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 6 měsíci

      உங்கள் பதிலுக்கு நன்றி

  • @nrathinammal3476
    @nrathinammal3476 Před měsícem +1

    Myv3 adds company பற்றி நீங்க தெரியாம பேசறீங்க. Therinjittu பேசுங்க

    • @gerpincapitals
      @gerpincapitals  Před měsícem

      உங்கள் பதிலுக்கு நன்றி...

  • @SrinivasababuD-zd2ep
    @SrinivasababuD-zd2ep Před 2 měsíci +1

    Work paru pa nee correct ta

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 2 měsíci

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி

  • @dinusiva3019
    @dinusiva3019 Před 6 měsíci +2

    ❤❤❤❤❤

  • @laxmijayabal3838
    @laxmijayabal3838 Před 5 měsíci +2

    தெரியும் சும்மா ஏதாவது ஒன்றை

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 5 měsíci +1

      இது விழிப்புணர்வு வீடியோ மட்டுமே. உங்கள் கருத்துகளுக்கு நன்றி

  • @jegadesanj4150
    @jegadesanj4150 Před 6 měsíci +3

    Myv3 53 பற்றிய தெரியாத

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 6 měsíci +1

      எனக்கு தெரியாது. எனவே மேலே உள்ள எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

  • @ArockiaAnandAnthony
    @ArockiaAnandAnthony Před 6 měsíci +1

    நீங்க ஸ்டாக் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணிக்கிறேன்னு சொன்னீங்கஅதுக்கு ஏதாவது கொடுத்து இருக்காங்களா உங்க கம்பெனியில் நீ எங்க காசு போட்டு லாஸ் ஆயிடுச்சு அதனால நான் உங்களுக்கு மொத்த பணத்தையும் தரேன்னு சொல்லிட்டு ஸ்டாக் மார்க்கெட்ல myv3ads யாரும் ப்ராடக்ட் வாங்கும் யாரும் கம்பெல் பண்றது இல்ல பண்றது இல்ல அவங்க அவங்க விருப்பப்பட்டு தான் வாங்குறாங்க அவங்களுக்கு தெரியாதா லாஸ் ஆகும் லாபம் வரும்னு சொல்லிட்டு myv3ads

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 6 měsíci +2

      நான் மத்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மற்றும் SEBI பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்கிறேன். மேலும் நான் முதலீடு செய்வதற்கு முன் நிறுவனத்தின் லாபம் மற்றும் நஷ்ட அறிக்கை, இருப்புநிலை, வணிக மாதிரி, வருவாய் உருவாக்கும் செயல்முறை, லாப வரம்புகள் ஆகியவற்றை சரிபார்ப்பேன்.

  • @ArockiaAnandAnthony
    @ArockiaAnandAnthony Před 6 měsíci +1

    நீ ஸ்டாக் மார்க்கெட்ல இன்வஸ் பண்ணிக்கிற உனக்கு யாருனா உத்தரவாதம் கொடுத்து இருக்கிறார்களா உன் பணம் உனக்கு கிடைக்கும்னு சொல்லிட்டு stock market

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 6 měsíci +1

      பங்குச் சந்தையில், நான் முதலீடு செய்த தொகை நஷ்டம் அடைந்தால், நான் பங்குகளை விற்று, ஓரளவுக்கு எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக இருப்பேன். நான் RBI மற்றும் SEBI பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் மட்டுமே முதலீடு செய்வேன்.

    • @AmuthaKathiresan-du1fq
      @AmuthaKathiresan-du1fq Před měsícem

      no9 ok pl​@@gerpincapitals

  • @tamilanda3915
    @tamilanda3915 Před měsícem +1

    Ashok,kittaevvalavu,panam,vagininga

    • @gerpincapitals
      @gerpincapitals  Před měsícem

      @@tamilanda3915 ashok ea unga kita 100 kodi Kasu ketukitu irukaru nu soldranga... avaru epdi enuku kuduka poraru...

  • @Dvishwanathan-qu6zt
    @Dvishwanathan-qu6zt Před 6 měsíci +2

    neengal rs 360.patcis panni parunga summa vaiyalavda sudathinga.

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 6 měsíci

      நான் OM இணைந்துள்ளேன் மேலும் சில வீடியோக்களைப் பார்த்தேன். ஆனால் இந்த நிறுவனத்தின் வணிக உத்தி நன்றாக இல்லாததால் அடுத்த திட்டத்திற்கு நான் தொடர மாட்டேன். இந்த வணிக மாதிரி நீண்ட கால அடிப்படையில் நீடிக்காது.
      நீங்கள் அதிக முதலீடு செய்திருந்தால், பணத்தை விரைவாக எடுத்துக் கொள்ளுங்கள். புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம்

  • @CHINNISONU2010
    @CHINNISONU2010 Před 6 měsíci +1

    Yo referral Panna selling company sollave Illya....

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 6 měsíci

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

  • @koodammalk6481
    @koodammalk6481 Před 2 měsíci +2

    Poi poi sollura loose

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 2 měsíci

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி

  • @hemraaj505
    @hemraaj505 Před 2 měsíci +1

    பேசி பெருசாக்க வேண்டாம்

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 2 měsíci

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி

  • @dasss5545
    @dasss5545 Před 6 měsíci +2

    Bhaiya my with 3

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 6 měsíci

      உங்கள் பதிலுக்கு நன்றி

  • @kannahin8318
    @kannahin8318 Před 3 měsíci +1

    மக்களுக்கு எதனா ஒன்னுனா நீங்க பொறுப்பு ஏத்துக்க போறீங்களா சார் இவ்வளவு அக்கறையா பேசுறீங்க போய் உன் வேலையை பாருடா டேய்

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 2 měsíci

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி

  • @user-qm8oc1px8p
    @user-qm8oc1px8p Před 6 měsíci +2

    Ifs scam updates

  • @suthakumar5386
    @suthakumar5386 Před 6 měsíci

    Pacl நாங்களும் கட்டி ஏமாந்து விட்டோம் சார்

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 6 měsíci +1

      உச்சமன்ற தீர்ப்பின்படி lodha committee மூலம் பணம் குடுத்து கொண்டு இருக்கிறார்கள். உங்கள் ரசீது ஐ SEBI website ல் பதிவேற்றம் செய்தால் கண்டிப்பாக பணம் கிடைக்கும்.

  • @mmanjunathan1052
    @mmanjunathan1052 Před 5 měsíci +1

    Thambi My v3 bathi unakku threreyala

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 5 měsíci

      ஆமாம் ஐயா. My v3 பற்றி எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால், pinned comments il எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும்

  • @karthickm958
    @karthickm958 Před 5 měsíci

    Next video pada vendam please sir

  • @maragathaselvisk2638
    @maragathaselvisk2638 Před měsícem +1

    Po da

    • @gerpincapitals
      @gerpincapitals  Před měsícem

      உங்கள் கருத்துக்கு நன்றி...

  • @karthickm958
    @karthickm958 Před 5 měsíci

    Hllo app close pannittu pongka sir

  • @aadesh2021
    @aadesh2021 Před 2 měsíci +1

    you loose person

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 2 měsíci

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி

  • @ayyanarkp8731
    @ayyanarkp8731 Před 5 měsíci +1

    Day unaku ennada venum entha company iruntha unaku ennada periya venna

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 5 měsíci +1

      உங்கள் மரியாதைக்குரிய கருத்துக்களுக்கு நன்றி தோழரே...

  • @jeevam966
    @jeevam966 Před 5 měsíci +1

    ok இப்ப உன் யூடூப் ல நான் பாத்ததுக்கு உனக்கு பணம் வரும்ல சந்தோசம் தான் MyV3 Ads பத்தி எப்படி பேசினாலும் பணம் வரும் உனக்கு புரியுதா

    • @gerpincapitals
      @gerpincapitals  Před 5 měsíci

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நீங்க சொன்ன மாதுரி எனக்கு யூடியூப் ல இருந்து பணம் வரும் உண்மை தான். aanal Nan youtube ill 1,20,000 குடுத்து பொருட்கள் அல்லது முதலீடு பண்ணவில்லை.