Video není dostupné.
Omlouváme se.

Myv3 Ads-ல் முதலீடு செய்தவர்களின் நிலை என்ன? அசோக் ஸ்ரீநிதி பேட்டி!

Sdílet
Vložit
  • čas přidán 13. 08. 2024
  • Myv3 Ads-ல் முதலீடு செய்தவர்களின் நிலை என்ன? அசோக் ஸ்ரீநிதி பேட்டி!
    #myv3ads #ashoksrinidhi #ashoksrinidhiinterview #myv3adscheating #zeetamilnews
    இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
    👉 : whatsapp.com/c...
    Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
    Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
    For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
    Android Link: bit.ly/3AIMb22
    Apple Link: apple.co/3yEataJ
    #ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
    Tamil News | World News | National News
    Download App - bit.ly/3kAPe3Y
    ☛ Visit our website: zeenews.india....
    Subscribe: / zeetamilnews
    Website: www.zeetamilnews.com
    FB : / zeetamilnews
    Twitter : / zeetamilnews
    Sharechat : sharechat.com/...
    Insta : / zeetamilnews
    Telegram - t.me/ZeeTamilNews
    What'sapp Channel : whatsapp.com/c...

Komentáře • 1,4K

  • @RameshBabuMyv3ads
    @RameshBabuMyv3ads Před měsícem +79

    சார் வணக்கம் ஒரு நிறுவனத்தின் திட்டங்கள் என்னவென்று தெரியவில்லை ஆனால் பலவிதமான கருத்துக்கள் தெரிவித்து தான் குழம்புவதும் மற்றவர்களை குழப்புவதுதான் உங்கள் வேலையா? மிகவும் நல்ல எண்ணம் கொண்டு "மக்கள் வாழ்வாதாரம் சீர்கொலைக்க" நீங்கள் செய்கின்ற வேலை மிக சிறப்பு

    • @lalacrafts4084
      @lalacrafts4084 Před měsícem +2

      comments pathu zee tv sethuruvan next interview with karthik pillai.

    • @V3Tharkurisz
      @V3Tharkurisz Před měsícem

      ​@@lalacrafts4084😂😂😂 En da ipdi comedy panra...Karthick pillai vai la unga kita than public channel ku vantha kilichi thonga vitruvanga😅😅 mudinja vara solu

    • @No_Name_0113
      @No_Name_0113 Před měsícem

      Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

  • @robinsonp2068
    @robinsonp2068 Před měsícem +177

    We 100% Support MY V3 ADS ❤❤❤❤

  • @Arunnilan04
    @Arunnilan04 Před měsícem +148

    எங்கள் MD வெளியே வந்ததும் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை இதே போல் செய்தி வெளியிட வேண்டும்

  • @LavanyaLavanya-ei8oi
    @LavanyaLavanya-ei8oi Před měsícem +204

    myv3 உறுப்பினர்கள் ஒருவர் கூட ஏமாறவில்லை

    • @Ramesh-82
      @Ramesh-82 Před měsícem

      @@LavanyaLavanya-ei8oi உங்களுக்கு பணம் வந்துருச்சா ஜி

    • @PenisonGS
      @PenisonGS Před měsícem

      நான் போட்டு ஒரு மாசம் கூட ருபாய் வரல. நீ தரியா எனக்கு??

    • @user-ny9pr1vg4b
      @user-ny9pr1vg4b Před měsícem +10

      Apram a da 5mnth a amout podala..... Dai kuthi muditu eru

    • @lakshmanana2040
      @lakshmanana2040 Před měsícem +5

      ஏமாற்றவில்லை myv3 best company....

    • @Ramesh-82
      @Ramesh-82 Před měsícem +2

      @@LavanyaLavanya-ei8oi பணம் வருதா வரலையா

  • @arulmani4028
    @arulmani4028 Před měsícem +138

    அசோக்கை பற்றி ஒரு விசாரணை பண்ணினா நல்லா இருக்கும்

    • @ragumayu2226
      @ragumayu2226 Před měsícem

      czcams.com/video/e4ElZkrBkOw/video.htmlsi=nWx4bzCN3v3V3IsO

    • @No_Name_0113
      @No_Name_0113 Před měsícem +2

      Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

    • @smartworld7079
      @smartworld7079 Před měsícem

      @@arulmani4028 yenda tharkuri panam adichitu odunavan unoda md

    • @jeevananthamjeevanantham119
      @jeevananthamjeevanantham119 Před měsícem

      Epo varum bro ​@@No_Name_0113

    • @kalithashm9363
      @kalithashm9363 Před měsícem +1

      Athutheelam panna mattanga. Intha mari pirade valarthuviduthan news channel velai

  • @SVRAJA16
    @SVRAJA16 Před měsícem +131

    Zee Tamil news என் தாழ்மையான வேண்டுகோள்
    நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவன் தினருகின்றான். Myv3 தரப்பு ஒருவரையும் விசாரிக்கவும்
    இவன் செல்வது அனைத்தும் பொய்

  • @user-xs2dw9qm3q
    @user-xs2dw9qm3q Před měsícem +17

    வழக்கு பற்றி கேட்கணும்னா நீதிமன்றத்திலே கேட்கணும் 😊
    நிறுவனத்தின் நிலையை கேட்கணும்னா நிறுவனத்தில் கேட்கணும்😊
    இதை விடுத்து தெளிவில்லாத. மனநிலை உள்ளவரிடம் பேட்டி எடுத்து என்ன உண்மையை உணர்த்த. போரீர்😮

    • @lalacrafts4084
      @lalacrafts4084 Před měsícem

      why none of the channel has guts to interview my v3 members

  • @clashktm8566
    @clashktm8566 Před měsícem +40

    இது தவறான பதிவு
    இதில் இனைந்து உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதம் 30நாட்களுக்கு ஒரு முறை வருமானம் பெற்று வருகிறோம். நேர்மையான நிறுவனம் மக்களுக்கான நிறுவனம்
    இது பின்னாளில் உங்களுக்கு தெரியவரும்

    • @Joybinzz
      @Joybinzz Před měsícem

      30 நாட்களுக்கு ஒரு முறை பணம் பெற அவங்களுக்கு பணம் எங்க இருந்து வருது...
      அவங்க விளம்பரத்தை அவங்களே ஒளிபரப்பினா எப்படி காசு வரும்

  • @Jegan-xx1us
    @Jegan-xx1us Před měsícem +66

    மக்களுக்கு நல்லது செய்கிறேன் நல்லது செய்கிறேன்என்று சொல்லுகிற அசோக் ஸ்ரீநிதிஅவர்களே உங்களுக்கு நன்றி ஆனால் அதே மக்களுடைய வாழ்வாதரத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அனைத்து மக்களுடைய சாபத்துக்கு ஆளாகாதீர்கள் God Bless you

    • @user-ny9pr1vg4b
      @user-ny9pr1vg4b Před měsícem

      Dai ne la sabam vitta nakkuna kuda palikathu.... Parasai pattu pottutu sabama..... Oobuuuuuu eni app close😢

    • @AswinU-di1vh
      @AswinU-di1vh Před měsícem

      Looosseeee ​@@user-ny9pr1vg4b

  • @ytlikes1787
    @ytlikes1787 Před měsícem +193

    1000% fake news Ashok srinithi fake....🎉

  • @sslivi3685
    @sslivi3685 Před měsícem +68

    யார் பணம் ஏமாந்தாங்க அத சொல்லுங்கடா முதல்ல

    • @cijukutti
      @cijukutti Před měsícem +1

      Na pota amount edukala. Ji... Enoda downlind m edukala ji

    • @paulsteepha2837
      @paulsteepha2837 Před 15 dny

      @@cijukutti entha month join panninga

  • @LavanyaLavanya-ei8oi
    @LavanyaLavanya-ei8oi Před měsícem +55

    சார் நாங்கள் cm உறுப்பினர் தான் ஒரே பேமெண்ட் தான் வாங்கியுள்ளேன்.எங்கள் கம்பெனி மீது நம்பிக்கை உள்ளது.எத்தனையோ பிரட்சனை ஊரில் இருக்கு எங்கள் கம்பெனியை எதுக்கு டார்கெட் பண்ணுகிறார்

    • @hraja2791
      @hraja2791 Před měsícem

      Poi punda
      Po da anguttu

    • @No_Name_0113
      @No_Name_0113 Před měsícem +1

      Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

    • @hraja2791
      @hraja2791 Před měsícem

      @@No_Name_0113 joker 🌸indainga bro ivanunga 🤣

  • @palvannanvannan8377
    @palvannanvannan8377 Před měsícem +308

    அசோக்திருநரி sir நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு myv3das நிறுவனத்தை மூட நினைக்கீங்க ஆனா பாமக கட்சியை தான் உங்களால் மூட முடியும்.

    • @Kuba04
      @Kuba04 Před měsícem +8

      ரெண்டுமே மூடப்படும்

    • @palvannanvannan8377
      @palvannanvannan8377 Před měsícem +18

      @@Kuba04 இப்போதைக்கு பாமக கட்சியை தான் மூடியாச்சு

    • @SURYAPRAKASAM_SPR
      @SURYAPRAKASAM_SPR Před měsícem +7

      @@Kuba04 நீதிபதி குமாரசாமி சொல்லிட்டாரு

    • @Kuba04
      @Kuba04 Před měsícem

      @@palvannanvannan8377 myv3 மூடி 5 மாசம் ஆகுது.கோர்ட் மூலம் அனைத்தும் விரைவில் மூடப்படும்.

    • @Kuba04
      @Kuba04 Před měsícem +9

      @@SURYAPRAKASAM_SPR payment வராது ஜீ.

  • @happinesssalamvlog8279
    @happinesssalamvlog8279 Před měsícem +211

    நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்களா உங்க குடும்ப நாசமா போய்டும்🔥🔥🔥🔥🔥

    • @sudhagoakil1009
      @sudhagoakil1009 Před měsícem +4

      Ama amaa

    • @Oathkeeperz
      @Oathkeeperz Před měsícem

      @@happinesssalamvlog8279 intha ponzi scheme company ya makkaluku velicham potu kamichu, inum neraya per emarama kapathirukar. Ivarum, Ivar kudumbamum romba varsam nalla valvanga. Valga valamudan.

    • @lakshmanakumar7797
      @lakshmanakumar7797 Před měsícem +12

      உங்கள யாரு பணம் போட சொன்னது.

    • @Kuba04
      @Kuba04 Před měsícem +8

      நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சியம்😂😂😂

    • @SURYAPRAKASAM_SPR
      @SURYAPRAKASAM_SPR Před měsícem

      உங்களுக்கு என்ன பிரச்சினை ​@@lakshmanakumar7797

  • @dakshinamobiles17
    @dakshinamobiles17 Před měsícem +83

    பணம் கட்டினால் நாங்களே சும்மா இருக்கிறோம் உனக்கு எங்கடா வலிக்குது

    • @nivas5656
      @nivas5656 Před měsícem +2

      katchi la soru podrathu ila..

    • @jagangopinath8184
      @jagangopinath8184 Před měsícem

      Super ji

    • @No_Name_0113
      @No_Name_0113 Před měsícem +3

      Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

    • @cijukutti
      @cijukutti Před měsícem

      Naanga nu otamotha my v3 ada members kum neenga. Comment pannathenga.. Naney summa irukenu solunga nayam

    • @LKV007
      @LKV007 Před 27 dny +1

      டேய் உனக்காக அவன் போராடுகின்றனர்

  • @user-lu8je4eh4o
    @user-lu8je4eh4o Před měsícem +29

    லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை myv3 ❤❤ தயவுசெய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் அசோக் அவர்களே

  • @rkkanna2713
    @rkkanna2713 Před měsícem +53

    Ashok Sri Nithi ❌
    420 Ashok ✅

  • @arumugam18486
    @arumugam18486 Před měsícem +121

    ஸ்ரீநிதி போயிட்டு ரோட்டில் எங்கனா பிச்சை எடுக்க வேண்டியதுதானே

    • @jeevaramya1207
      @jeevaramya1207 Před měsícem

      ஏங்க நீங்க ஏதாவது தரீங்களா மூடிட்டு போங்க.......😂😂😂😊

    • @V3Tharkurisz
      @V3Tharkurisz Před měsícem +1

      En da Neeyum unga veetla irukavangalum pichai edukapa potti ya irukum nu ninaikuriya..kavala padatha nee matumea picha edu

    • @No_Name_0113
      @No_Name_0113 Před měsícem

      Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

    • @SriRam-gn2ji
      @SriRam-gn2ji Před 29 dny

      @@arumugam18486 poda begger

  • @JPPANRUTI
    @JPPANRUTI Před měsícem +31

    சார் வணக்கம் நாங்க மதுரை மாவட்டத்தில் ரொம்ப கஷ்டப்படுறேன் எனக்கு நீங்க கம்பெனி தான் கொடுக்கல அசோக் ஸ்ரீநிதி கிட்டயாவது கேட்டு வாங்கி கொடுங்க சார் அவர் தான் சமூக ஆர்வலர் இல்லாதவங்களுக்கு எல்லாம் கொடுத்து உதவுவார் அவர் ஒரு பொறம்போக்கு உருப்படாத போறேன் வா அவரை கண்டு ஒரு நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த மாதிரி நீங்க ஒரு பேட்டி எடுக்குறீங்க இதைவிட நீங்க விலை போயிட்டீங்களா அசோக் ஸ்ரீநிதி க கிட்ட எவ்வளவு காசு வாங்கினீங்க இதெல்லாம் தெரிஞ்சுக்கலாம் சார் சொல்லுங்க சார் கொஞ்சம்

    • @V3Tharkurisz
      @V3Tharkurisz Před měsícem

      Unaku pirantha pilaiku naan en naayea per vaikanum...evantayo nee poi emaruva..aduthavanaium ematha ready ah irupa..adhuku edhuku da Ivan kaasu kudukanum😅😅😅

  • @SURESHKUMAR-kg8ez
    @SURESHKUMAR-kg8ez Před měsícem +30

    இவனாலதான் பாட்டாளி மக்கள் கட்சி வாக்கு வங்கி குறைந்து விட்டது நன்றி அசோக் ஸ்ரீ நிதி நம் கட்சி நாசமா போய் கொண்டிருக்கிறது.

    • @V3Tharkurisz
      @V3Tharkurisz Před měsícem

      Unna mathi oru emali paithiyam entha katchikum theva illa..muditu po

  • @Thiruchitrambalam5566
    @Thiruchitrambalam5566 Před měsícem +91

    என் பெயர் குமார் சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரம் ஒன்றியம் நானும் பாமக கட்சிக்காரன் தான் எங்கள் தொகுதி பாமகவின் கோட்டையாக இருந்தது வருகிறது நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் நீ செய்ற வேலையினால் கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பாக உள்ளது மேல் மட்டத்தில் உன்னை போன்று இருப்பவர்களுக்கு கீழ் மட்டத்தில் மக்கள் மனநிலை தெரிவதில்லை நீ தனிப்பட்ட முறையில் என்ன வேண்டுமானால் செய்து கொள் தேவையில்லாமல் கட்சி பெயரை பயன்படுத்தி இப்படி செய்வதனால் கட்சி நீ அழிக்க பார்க்கிற யார் தூண்டிவிட்டு நீ செய்யற கட்சி பெயருக்கு பங்கம் விளைவிக்கிற இனி நீ கட்சி பெயரை பயன்படுத்தாத நீ இப்படி பண்றதால கட்சிக்கு ஒன்னும் நல்ல பெயர் கிடைக்கப் போவதில்லை நீ கட்சிதான் அழிக்க பாக்குற இப்படியே செய்து கொண்டே இருந்தேனா நாங்கள் மேல் இடத்திற்கு முறையிடுவோம் பெரிய அய்யாவின் சின்ன அய்யாவும் சந்திப்போம்

    • @prejai
      @prejai Před měsícem +5

      EOW scam nu sonna. Appo Yarru kitta pooi solliveenga?

    • @suganyak2776
      @suganyak2776 Před měsícem +7

      intha kusok aala thaan dharmapuri la koooda un anni thortha....
      purinja sari...

    • @LifeQuotes2951
      @LifeQuotes2951 Před měsícem +2

      ​​@@prejaiidhuvaraikkum sollalala appo mudikittu irunga..

    • @SURYAPRAKASAM_SPR
      @SURYAPRAKASAM_SPR Před měsícem +1

      ​@@prejaiஅதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம், தீர்ப்பு வராமலே கத்திட்டு இருக்கீங்க

    • @nagarajan2175
      @nagarajan2175 Před měsícem +1

      அத பண்ணுங்க

  • @arulmani4028
    @arulmani4028 Před měsícem +151

    இவனுக்கு வேற பொழப்பே இல்லையா இவனால தான் பாமக தொடர்ந்து தனது வாக்கு வங்கிய இழந்துட்டு வருது. இன்னும் தலைமை இவன கட்சியில இருந்து நீக்கலைன்னா ரொம்ப கஷ்டம்

    • @Prabhu-xd9wn
      @Prabhu-xd9wn Před měsícem

      விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள்
      பாமகக்கு 56256 வாக்கு
      அதிமுக விடா அதிகம் 😂

    • @meerameera5547
      @meerameera5547 Před měsícem +7

      விக்கிரவாண்டி இடை தேர்தலில் அதிமுக போட்டியே இடவில்லை.​@@Prabhu-xd9wn

    • @No_Name_0113
      @No_Name_0113 Před měsícem

      Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

    • @jeevananthamjeevanantham119
      @jeevananthamjeevanantham119 Před měsícem

      ​@No_Name_0113 Yara Ivan komali😂

    • @cijukutti
      @cijukutti Před měsícem

      @@arulmani4028 mkum ithuku munnadi matum pa ma ka apdiey ootu vange nirampi valunjatha boss. Comedy pannathenga

  • @srinue792
    @srinue792 Před měsícem +27

    MYV3 ADS உறுப்பினர்கள் ஒருவர் கூட ஏமாறவில்லை எங்கள் MD வெளியே வந்ததும் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை இதே போல் செய்தி வெளியிட வேண்டும்

  • @myv3ads4u
    @myv3ads4u Před měsícem +7

    காசு கொடுத்தா தவறான செய்தியை போடுவதில் இந்த சேனல் முக்கியமான சேனலாக நிகழ்ந்து வருகிறது 🎉🎉🎉

  • @chinnasamy9298
    @chinnasamy9298 Před měsícem +149

    அவன் முகரைய எல்லோரும் பாருங்க திருட்டு முழி

    • @user-vsathya199
      @user-vsathya199 Před měsícem +9

      ஏன்பா இந்த அசோக் முகத்தை பார்த்தாலே போனை தூக்கி உடைச்சிடலாமா தோணுது உன் மூஞ்ச போய் பார்க்க சொல்றீங்களே

    • @user-hc2ph4bd4d
      @user-hc2ph4bd4d Před měsícem +5

      Yes 💯

    • @Rajeshwari-uw6jf
      @Rajeshwari-uw6jf Před měsícem +1

      Unmai

    • @user-hc2ph4bd4d
      @user-hc2ph4bd4d Před měsícem +1

      yes 💯

    • @saahilshahana7123
      @saahilshahana7123 Před měsícem +1

      Yes really

  • @prk565
    @prk565 Před měsícem +177

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ல பாமக ஊம்பிட்டு போயிருச்சு😀😀😀😀😀

    • @TWINTEAMS
      @TWINTEAMS Před měsícem +1

      😂

    • @user-tt9rm2ht1b
      @user-tt9rm2ht1b Před měsícem +11

      athuku Karanam Ashok srinidhi thaney

    • @rajeshkannan2193
      @rajeshkannan2193 Před měsícem +2

      😂😂😂

    • @user-rk4wb8kc5j
      @user-rk4wb8kc5j Před měsícem +1

      விக்கிரவாண்டி யில் பா மா கா கொட்டை பிதுக்கப்பட்டது ....

    • @prk565
      @prk565 Před měsícem +1

      @@user-rk4wb8kc5j அவனுங்க எங்க அது இருக்குது😀😀😀காத்து போன பலூன் மாதிரி தான் இருக்கும்

  • @Chandran-gf2lf
    @Chandran-gf2lf Před měsícem +8

    மக்கள் யாரும் ஏமாற்றவில்லை. இந்த கம்பெனி யாரையும் ஏமாற்ற வில்லை.

  • @manimani-ec6ff
    @manimani-ec6ff Před měsícem +15

    We support myv3ads.நல்லவர்கள் லட்சியம்.வெல்வது நிச்சயம்.

  • @arulmani4028
    @arulmani4028 Před měsícem +39

    ஏன்டா மார்ச் வரை கொடுத்துட்டு தான்டா இருந்தாங்க

    • @cijukutti
      @cijukutti Před měsícem +3

      Athukaparam yean ji kudukala

  • @sasikaran5709
    @sasikaran5709 Před měsícem +85

    மாமா வேலை பார்க்கும் மாமா பையன்.....😂😂😂😂😂

  • @victorj6097
    @victorj6097 Před měsícem +4

    திரு நங்கை அசோக் ஸ்ரீ நிதி யிடம் ஒரு கேள்வி
    ஏன்டா MYv3 ஓனர் ஒரு Event க்கு நிறைய செலவு செய்யறார் னு சொல்ற புதுசு புதுசா கோட் சூட் போடறார்னு சொல்ற அவரு பிஸ்னஸ் பன்றாரு
    அதனால அவரு செலவு
    செய்றாரு உணக்கு ஏன்டா எரியுது
    அப்படி பாத்தா நம்ம பாரத பிரதமரு பன்னாத செலவாடா இது விதவித மான கோட் சூட் விலை உயர்ந்த வெளிநாட்டு காரு ஒரு Event நடத்துனா
    கோடி கணக்கான செலவு
    பன்றாரே இதை எதிர்த்து உன்னால கேஸ் போட முடியுமா அது எல்லாமே மக்களோட வரி பணம்.
    இத உன்னால கேட்க முடியுமா அவரு என்ன பிறக்கும் போதே பணக்காரரா நீ ஆம்பளையா இருந்தா இதை கேட்டுட்டு My v3 கம்பெனி மேல கேஸ் போடு டா

  • @myv3_ads-
    @myv3_ads- Před měsícem +14

    Zee Tamil news mela case potanum

  • @arulmani4028
    @arulmani4028 Před měsícem +41

    Hello நியூஸ் ரீடர் எங்ககிட்ட பேட்டி எடுத்து போடு

    • @lalacrafts4084
      @lalacrafts4084 Před měsícem +4

      yes Take my v3 members interview don't put fake news

    • @V3Tharkurisz
      @V3Tharkurisz Před měsícem

      Ivaru periya president.. Emanthu nikira naai..inum knja naal kasu varama neenyea adichipa vaila apo varuvanga wait panu adhu vara

  • @SARAVANANMAGESWARI
    @SARAVANANMAGESWARI Před měsícem +84

    ஆமா தம்பி எல்லாத்தையும் முண்ணாடியே போய் பண்ணு மறக்காம சுடுகாட்டுக்கும் எங்களுக்கு முண்ணாடியோ போய் படுத்துக்கோ...தயவு செஞ்சு....கடைசி ஆசை இருந்தா சொல்லிட்டுபோ...கடவுளே....பணம் கம்பெனில இல்லங்கராண்...மறுக்கா...2000 கோடி மோசடினு சொல்றான்..மறுக்கா 500 கோடிஇருக்கு ஆனா இல்லங்கரான்..டேய் ஒருத்தர்கு ரீ பர்ச்சஸ் பிளேன்ல மட்டும் ஒரு நபர் ஒரு கோடி சம்பாதிக்க முடியும்..பேங்குல ஒருதனிநபர் கிட்ட 10 பைசா வீதம் 1 கோடி பேர்கிட்ட எவ்வளவு சுருட்டமுடியும்னு தெரியுமா..தம்பி...நீங்க அடிச்சா கொள்ளை நாங்க குடுத்தா ஏமாத்துரோமா...பாடு...உண்ணமயிலயே நீ ஆம்பலனா இந்தியாவுல ஒரு ஸ்கேம் கூட நடக்காம தடுத்திடு பாக்கலாம்...அப்ப ஒத்துக்கிறேன் ..நீ உத்தமன்னு

    • @prejai
      @prejai Před měsícem

      Money rotation aagi. Downliners panam upliners kitta pooi irruku. Appadi paartha 1000 to 2000 crs scam. K tv Karan wrong information pass panni unnga la thoondi viduran

    • @SubashBabu-uk3px
      @SubashBabu-uk3px Před měsícem

      Ivanta kelvi ketkura news readera paatha sirippu than varuthu

    • @hemavathyb4827
      @hemavathyb4827 Před měsícem +2

      super

    • @SARAVANANMAGESWARI
      @SARAVANANMAGESWARI Před měsícem +1

      @@Meytheesh 💯🙏🙏💐

    • @SARAVANANMAGESWARI
      @SARAVANANMAGESWARI Před měsícem

      @@hemavathyb4827 thanks

  • @sslivi3685
    @sslivi3685 Před měsícem +16

    இங்க யாருமே பணம் கட்டி ஏமாற்றவில்லை. இன்னுமொரு பொய்யான செய்தியை வழங்குகிறது Zee Tamil Channel

  • @SelvamaniS-vy8zl
    @SelvamaniS-vy8zl Před měsícem +6

    இவர் மேல் மக்கள் கொடுத்த மனுவிற்கு என்ன பதில் அதைப் பற்றி வீடியோ போடுங்கள்

  • @rkkanna2713
    @rkkanna2713 Před měsícem +85

    Ashok Sri Nithi ❌
    Joker Boy Ashok ✅

  • @ManiKumar55599
    @ManiKumar55599 Před měsícem +65

    100 கோடி அவனுக்கு வேணும் அன்னூரு கோடி அமைதியாயிரும் next CED

  • @Maduraithaarumaaru
    @Maduraithaarumaaru Před měsícem +13

    இதுவரைக்கும் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை

  • @user-xs2dw9qm3q
    @user-xs2dw9qm3q Před měsícem +24

    நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது எப்படி தீர்வு என்பதை உரையாடல் செய்வது நீதிக்கு எதிரானது😮
    இந்த மீடியா மீது நீதிமன்றமே தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது😮

    • @VEEMedia3333
      @VEEMedia3333 Před měsícem

      தாங்கள் கூறும் அறிவிப்பு சேனலுக்கும், அந்த சின்ன ஐயாவுக்கும் தெரிந்தால் சரி Bro....

    • @V3Tharkurisz
      @V3Tharkurisz Před měsícem +1

      Apo Karthick pillai uraiyadal panna matum inikutha😅

  • @arulmani4028
    @arulmani4028 Před měsícem +56

    ஆமா உன்னைய பாமக Myv3 க்கு னே தண்ணிய தெளிச்சு விட்டுட்டாங்களா

    • @No_Name_0113
      @No_Name_0113 Před měsícem

      Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

  • @user-ee4vk4mg5r
    @user-ee4vk4mg5r Před měsícem +41

    The K TV என்ற நேர்மையான நீயூஸ் சேனல்ல என்ன நடக்கிறதோ உண்மையை உள்ள படி சொல்லிட்டாரு நீங்க வேற கதை திரைக்கதை எழுதுங்க 😂😂😂😂

    • @lalacrafts4084
      @lalacrafts4084 Před měsícem +3

      Zee tv if you have guts take an interview with karthik pillai

    • @user-cp3be3uw7i
      @user-cp3be3uw7i Před měsícem

      KTV Karthik pillai நேர்மையானவரா அவரை காவல்துறை கஸ்டடி எடுத்து விசாரித்தால் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரும் கே டிவி கார்த்திக் பிள்ளையும் ஜெயிலுக்கு போகும் நிலை வரலாம்

  • @RajaS-nw9dr
    @RajaS-nw9dr Před měsícem +9

    2000 கோடி மோசடிக்கு ஆதாரம்

  • @suvithadharma3952
    @suvithadharma3952 Před měsícem +22

    இந்த நாயை எல்லாம் எதுக்கு பேட்டி எடுக்குறீங்க இவ்வளவு பேரு நாங்க myv3 lla ஏமாறலனு லட்சக்கணக்கான மக்கள் இருக்கோம்ல வந்து பேட்டி எடுங்க

  • @devaaa26
    @devaaa26 Před měsícem +23

    we support myv3ads

  • @ragumayu2226
    @ragumayu2226 Před měsícem +33

    இவன் என்ன வேலை செய்கிறான் என்று கேளுங்கள். பேஸ் புக்கில் ஏன் புரை ஃபைல் இருந்த பதிவை ஏன் இப்ப மாற்றினான் அதற்கு என்ன காரணம் என்று கூற வேண்டும் அசோக்.

  • @Tvkparty1
    @Tvkparty1 Před měsícem +6

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவு இல்லை யா இந்த காலத்தில் அவன் அவனுக்கு சுய அறிவு இருக்கு அசோக் மீது தான் மிக பெரிய மோசடி செய்து உள்ளான் என்று வழக்கு போட வேண்டும் 😂😂

  • @james-iq6og
    @james-iq6og Před měsícem +3

    We 100% support myv3 ads ❤❤❤

  • @HAMITHABANU-of8xc
    @HAMITHABANU-of8xc Před měsícem +25

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯Myv3ads mdsir super 👌 👍 ❤❤

  • @Tregar_rr
    @Tregar_rr Před měsícem +14

    Unnakku ennada makkal mela avlo akkarai.vera app kannukku theriyalà.myv3 best company 🎉🎉🎉🎉🎉

  • @kongunad-t9m
    @kongunad-t9m Před měsícem +10

    அசோக் ஸ்ரீ லஞ்சம் கேட்டு மிரட்டினார் லஞ்சம் கொடுக்காத நாள் myv3 அதனால் தான் இந்த கம்பெனி மேல பொய்யான புகார் கொடுத்திருக்கிறார்

    • @lalacrafts4084
      @lalacrafts4084 Před měsícem +1

      yes we have evidence ask him why he is not fighting for other company

  • @evanjalinarmstrong5231
    @evanjalinarmstrong5231 Před měsícem +7

    ஏன்டா வென்று நீ தான்டா பணத்தை போட விடாமல் தடுக்குற நீ குடுத்த கேஸ் பூராவும் வாபஸ் வாங்கு அடுத்த நிமிஷம் எங்களுக்கு பணம் வந்து விடும்

  • @arulmani4028
    @arulmani4028 Před měsícem +29

    சரி அரசியல் கட்சிகள் எல்லாம் கட்சி நடத்த வருமானம் எங்கிருந்து வருகிறது

  • @robinsonp2068
    @robinsonp2068 Před měsícem +16

    We Support My V3 Ads ❤❤❤❤❤

  • @myv3_ads-
    @myv3_ads- Před měsícem +11

    We Support Myv3 ads❤❤❤❤

  • @arul9393
    @arul9393 Před měsícem +7

    Myv3ads sapport🎉🎉🎉

  • @santhoshkumar-nq3jp
    @santhoshkumar-nq3jp Před měsícem +16

    Sir neega என்ன வேலை செய்ருங்க? What's is your profession?

  • @vanithavani3133
    @vanithavani3133 Před měsícem +19

    We support my v3❤❤❤

  • @ramamoorthyv5726
    @ramamoorthyv5726 Před měsícem +3

    மாமா பையனுக்கு துணை போகாதீர்கள்

  • @MUTHUKRISHNAN-oj5el
    @MUTHUKRISHNAN-oj5el Před měsícem +15

    ஒரு நல்ல சேனல்ல இப்படி ஆகிட்டீங்களே ஐயா

  • @sasikaran5709
    @sasikaran5709 Před měsícem +59

    Corporate பணம் நல்ல வேலை செய்கின்றது.... கலியுகம் அரக்கன்......

  • @LifeQuotes2951
    @LifeQuotes2951 Před měsícem +21

    I love myv3❤ Ashok naai ozhiga

  • @n.suganya.n330
    @n.suganya.n330 Před měsícem +7

    அசோக் ஸ்ரீமதி நீங்க என்ன வேலை பாக்குறீங்க sir. yes good company only. nedga tha case.

    • @KaniArun-s5h
      @KaniArun-s5h Před měsícem +1

      Avan Vela senchiruntha antha company um scam nu solli mudirupaan😂

  • @RajaS-nw9dr
    @RajaS-nw9dr Před měsícem +6

    ஒயின் ஷாப் அசோக்

  • @jayaram1644
    @jayaram1644 Před měsícem +60

    நீ ஒரு நல்ல சேனலா இருந்தா எது சரி எது தப்பு என்று தெரிந்து கொண்டு பேட்டி எடுங்க சேனல் பேர் கெட்டுப் போக மா பாத்து வைத்துக் கொள்ளுங்கள் சேனல் ஒரு குழந்தை மாதிரி அதை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும் நண்பா இந்த நாதாரி யெல்லாம் சேனல்ல காட்டாதீங்க உங்க சேனல் கெட்டுப் போய்விடும்😂😂😂

    • @balus38
      @balus38 Před měsícem +2

      அவங்களுக்கும் பணம் வேணும்

    • @lalacrafts4084
      @lalacrafts4084 Před měsícem

      next interview with karthik pillai it's sn open challenge by my v3 members

  • @ssmuthu5351
    @ssmuthu5351 Před měsícem +74

    நிதியை lockdownla பாத்தது அப்பரம் இப்பதான் பாக்கரன்
    இவன் இன்னும் திருந்தலா மாமா😅

    • @nivas5656
      @nivas5656 Před měsícem +1

      niithiku nithi pathala z Tamil vasal Ku vanthu nikuthu

    • @No_Name_0113
      @No_Name_0113 Před měsícem +1

      Myv3 withdraw Amount vanthurucha bro 🤡

  • @ramram9505
    @ramram9505 Před měsícem +13

    we support myv3🎉

  • @user-yc5sz6rb3j
    @user-yc5sz6rb3j Před měsícem +3

    we support myv3 ads

  • @karuppusamy5444
    @karuppusamy5444 Před měsícem +27

    We support myv3 ads always 👍

  • @ManiKumar55599
    @ManiKumar55599 Před měsícem +40

    நீ பிச்சை எடு அடுத்தவங்க வாழ்க்கை என்ன பண்ற 100 கோடி வேணுமா

  • @munirathinam7333
    @munirathinam7333 Před měsícem +3

    பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு😂

  • @MUTHUKRISHNAN-oj5el
    @MUTHUKRISHNAN-oj5el Před měsícem +7

    அந்த youtube கார் தப்பாவே சொல்லட்டுமே ஆனா மக்களுக்கு மன நிம்மதியா இருக்கு ஆனா நீ பேசுற பாரு

  • @parthibanparthi1087
    @parthibanparthi1087 Před měsícem +17

    we support my3🎉🎉🎉

  • @ManiKumar55599
    @ManiKumar55599 Před měsícem +13

    New that boy fakee 100 கோடி வேணும் 😂

  • @r.senthil2690
    @r.senthil2690 Před měsícem +14

    உளராதடா கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்லுபா

  • @pranav.t6632
    @pranav.t6632 Před měsícem +7

    சார் வணக்கம் அது வந்து அவரோட காரு அதை விற்றால் உங்களுக்கு என்ன ??? நிறுவனத்திடம் பணம் இல்லை என்று சொல்கிறீர்கள்...... அதை விற்று தான் மக்களுக்கு பணம் வர வேண்டும் என்றாள் ..அதை ஏன் தடுக்க முற்படுகிறீர்கள் அப்படி என்றால் மக்களுக்கு பணம் வருவதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை.........

    • @VEEMedia3333
      @VEEMedia3333 Před měsícem

      தாங்கள் கூறும் கருத்து உண்மைதான் Bro...

  • @mbhuvaneswari7458
    @mbhuvaneswari7458 Před měsícem +27

    we r support myv3ads

  • @vanithavani3133
    @vanithavani3133 Před měsícem +22

    Ashok is educated unfit fellow

  • @malligakoilraj803
    @malligakoilraj803 Před měsícem +18

    முதல்ல உனக்கு தொழிலே இல்லையாடா நீ என்ன வேலை பாக்குற அதுக்கு பதில் சொல்லு

  • @thanapalmanivannan340
    @thanapalmanivannan340 Před měsícem +3

    முதலீடு என்ற வார்த்தையை தவிர்க்கலாமே, யாரும் இதில் முதலீடு செய்யவில்லை.

    • @manivannansmulesongs9153
      @manivannansmulesongs9153 Před měsícem

      Correct..maketting company..invest company ye illa adhu theriyala indha poramboku rendu perukum

  • @user-ee4vk4mg5r
    @user-ee4vk4mg5r Před měsícem +28

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது நன்றி வணக்கம் 😂😂😂😂

    • @lalacrafts4084
      @lalacrafts4084 Před měsícem

      😂😂😂😂😂😂

    • @KaniArun-s5h
      @KaniArun-s5h Před měsícem

      😂😂😂😂😂 semma

    • @V3Tharkurisz
      @V3Tharkurisz Před měsícem

      Semma comedy..naaliku emanthu alum pothu inum comedy ah irukum😂😂

  • @Arunnilan04
    @Arunnilan04 Před měsícem +14

    உண்மை விரைவில் வெளிவரும்

  • @user-nr6qr9gl5r
    @user-nr6qr9gl5r Před měsícem +7

    Ashok nee innum saagalaiyaaaaaa😮😮😮😮😮
    Naasama poiduve da....

  • @mariasusai5414
    @mariasusai5414 Před měsícem +28

    இப்படி பணம் சம்பாரிப்பதற்க்கு பதிலாக,படுத்துக்கோண்டே சம்மாதிக்க நான் ஒரு வழி சொல்கிறேன்!கேட்கிறாயாட பேனா புனா?

  • @user-ki7yd1pn8o
    @user-ki7yd1pn8o Před měsícem +19

    ஐயா மக்கள் யாரும் ஏமாறல

  • @lalacrafts4084
    @lalacrafts4084 Před měsícem +9

    thillu iruntha my v3 Ads members ah interview edu Zee Tv

  • @Arunnilan04
    @Arunnilan04 Před měsícem +6

    Ashok Srinithi 100 கோடி லஞ்சம் கேட்டான் அதே விசாரிக்கவும்

    • @JEEVAMEDIA-pe2wm
      @JEEVAMEDIA-pe2wm Před měsícem +3

      Adhalam visarika matnaga bro...
      Only my v3 noduvanga

    • @lalacrafts4084
      @lalacrafts4084 Před měsícem +1

      ​@@JEEVAMEDIA-pe2wm
      yes we have evidence soon we will release it

  • @user-xx8hc9zw7s
    @user-xx8hc9zw7s Před měsícem +11

    we support my v3ads ❤❤❤

  • @karthikpatil291
    @karthikpatil291 Před měsícem +17

    Jai my v3ads ❤❤

  • @VelMurugan-kh5or
    @VelMurugan-kh5or Před měsícem +11

    We support myv3ads❤❤❤

  • @phthyd
    @phthyd Před měsícem +10

    We support myv3ads 🔥🙏🏻

  • @duraikopu
    @duraikopu Před měsícem +15

    WE MY SUPORT MYV3ADS ❤❤❤❤

  • @usvijaymurugan7269
    @usvijaymurugan7269 Před měsícem +6

    எல்லா இடத்திலேயும் நாங்க நாங்க என்று சொல்கிறாயே எத்தனை பேர் தான் இதற்காக பாடுபடுகிறீர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறீர்கள் நன்றி பரவாயில்லை இதனால் உங்களுக்கு என்ன ஆதாயம்.
    ஆதாயம் இல்லாமல் நீங்கள் பாடுபடுகிறீர்களா ? மக்களுக்காக ஒவ்வொருவரும் 500 1000த்திற்கு தொழிலில் வேதனை பட வேண்டி உள்ளது ஆனால் நீங்கள் பார்க்க படு ஜோராக இருக்கிறீர்கள் இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது ஜமீன்தார்களா அல்லது பரம்பரை பணக்காரர்களா ? இதையெல்லாம் பார்த்தால் நானும் சமூக ஆர்வலராக செயல்படலாம் என நினைக்கிறேன்

  • @sumisree8307
    @sumisree8307 Před měsícem +5

    how is scam? proof pannu mental ashok

  • @munirathinam7333
    @munirathinam7333 Před měsícem +2

    MYV3 ADS BEST COMPANY🎉

  • @devaaa26
    @devaaa26 Před měsícem +9

    po da dog ashok

  • @arjunsundar5533
    @arjunsundar5533 Před měsícem +3

    இந்த அசோக் நீதி என்பவர் பாமக நிறுவனத்தில் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து வெளியே எடுத்தேன் என்றால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்டிப்பாக நீங்கள் நினைத்தது நடக்கும் இந்த அசோக் நீதி கண்டித்து பாமக நிர்வாக அன்புமணி சார் &ராமதாஸ் சார் முறையிட்டு கட்சியிலிருந்து விளக்குமாறு மக்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்கின்றேன்🙏MYV3ADS good company 👍

  • @daskogidaskogi3075
    @daskogidaskogi3075 Před měsícem +4

    புதிதாக சேர்க்கப்பட்ட நபர்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்று சொல்லி கொண்டு இருக்கிறீர்கள் அதற்கு காரணம் அசோக் பன்ற பிரச்சினை தானே காரணம்

  • @RAMAJAYAM-ud3px
    @RAMAJAYAM-ud3px Před měsícem +6

    My v3 CZcams member comments open bannittu vedeo podunga

  • @kavisakthi7919
    @kavisakthi7919 Před měsícem +5

    இரண்டாயிரம் கோடிக்கு எத்தனை zero அண்ணே அத கொஞ்சம் சொல்றீங்களா