மரணம் அடையும்போது என்ன நடக்கிறது? What happens during death?

Sdílet
Vložit
  • čas přidán 30. 10. 2022
  • In this video, I explained மரணம் அடையும்போது என்ன நடக்கும்? What happens during death?
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - • மரணம் - Death
    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
    Join this channel to get access to perks:
    / @thelivinvazhi
    Please do subscribe & share if you resonate with our videos !!!
    மரணத்தின் போது என்ன நிகழ்கிறது?
    மரணம் ஏன் நிகழ்கிறது? Why does death happen?
    மரணம் எப்போது நிகழும்? When does death happen?
    மரணம் எதனால் நிகழ்கிறது? What causes death?
    மரணம் என்றால் என்ன? What is mean by death?
    மரணம் நிகழும் அறிகுறிகள்? Signs of death
    மரணத்தை கணிக்க முடியுமா? Can death be predicted?eranthavargal meendum varuvargala
    #மரணம் #death #maranam #ஆன்மீகம் #aanmeegam #aanmeegamtamil #spirituality #tamilgod #tamilspiritualmessage #tamilspiritual #tamilspirituality #lifephilisophy #life #philosophy #spiritual #spiritualawakening #spiritualguidance #lifecoach #lifecoachtamil #Tamilspiritualguru #tamilspiritualspeech #tamilspiritualchannel #tamilguru #ஞானம் #wisdom #SpiritualGuru #motivation #motivational #tamilmotivation #tamilmotivational #prapanjam #ஆன்மீககுரு #குரு #ஆன்மீகத்தேடல் #bestspiritualchannel #spiritualguide #spiritualguidance #aanmeegamtips

Komentáře • 117

  • @thelivinvazhi
    @thelivinvazhi  Před rokem +3

    Our Contact information for booking counseling -
    WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
    List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - czcams.com/play/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U.html
    If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...

    • @muralibai4547
      @muralibai4547 Před rokem

      p

    • @muralibai4547
      @muralibai4547 Před rokem

      p

    • @muralibai4547
      @muralibai4547 Před rokem

      😂❤ i appan
      VVtd❤😮iu.😮😢🎉😂❤ mm l okww tc in Ubuntu😮😅😅😢😢😢😢😢😢😢😢😢ioo no

  • @user-dg1nq2vb6g
    @user-dg1nq2vb6g Před 4 měsíci +3

    நல்ல செயல் கெட்ட செயல் நமக்குள்ளே மட்டுமே உள்ளது யாரிடமும் கிடையாது

  • @gowrikavishakar6764
    @gowrikavishakar6764 Před rokem +8

    என் கணவருக்கு 43 வயதாகிறது அவர் தூக்கத்திலே இறந்து விட்டார் அவர் இன்னும் என் கனவில் வரவில்லை ஏன்

  • @p.vkannanfamilymusic6652

    அருமையான பதிவு சார் எவருமே இந்த அளவுக்கு எளிய முறையில் விளக்கிய தில்லை மிக்க நன்றி சார். எல்லாம் தெளிவாக விளங்கிய போதும் மரணம் வாழ்க்கை பற்றிய பயம் எப்படி பட்ட பக்குவ பட்ட மனிதரையும் ஆட்டி படைக்கிறது இதிலிருந்து மீள வழி உள்ளதா சார்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      மரணம் என்பது நான் என்னை இழப்பது என்று நீங்கள் நம்பும் வரையில், உங்களுக்கு மரணம் பயம் தரக்கூடியதாகவே இருக்கும்...மரணம் என்பது உடம்புக்குள் நான் என்ற தன்ணுணர்வை உணரும் நீங்கள் உருவமற்ற உயிராக உங்களை நான் என உணரும் ஒரு மாற்றம் அவ்வளவுதான்... அதுதான் பூர்வீக அடையாளமும் கூட...நான் எனும் உங்கள் தன் உணர்வு எப்போதும் அழிவதில்லை, இந்த நம்பிக்கை உங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தினால் நீங்கள் மரணத்தைப் பற்றி பயப்பட மாட்டீர்கள்... இருந்தும் தீரவில்லை என்றால் மரணத்தைப் பற்றிய அடிப்படை புரிதலில் மாற்றம் ஏற்படவில்லை அல்லது மரணம் சம்பந்தமான பயத்திற்கு வேறு சில காரணங்கள் உள்ளன என்று அர்த்தம்... 🌈🌈🌈🦋

  • @madhumitha4064
    @madhumitha4064 Před rokem +1

    🙏 sir. Contains enough information. Great! Thank you sir 🙏🙏🙏

  • @chitrad1332
    @chitrad1332 Před rokem +2

    Clearly explained. Thank u sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      You are very welcome 🧚‍♂️💖🧚‍♂️🐬🙏💐🦋

  • @pkpniraimathi7546
    @pkpniraimathi7546 Před 5 měsíci +2

    ஐயாஎன் மகன்ஏப்ரல் 4 ம்தேதி3.50.கு மாரடைப்பால் இறந்து விட்டான்.பிறகு மருமகள்என்னுடன் இல்லை. நான் தனித்து விடப்படேன்.யாரரும் இல்லை நான்மட்டும் தனியாக உள்ளேன் என் மகன் துணையாக இருப்பாரா.என் வயது77.நானும் என் மனும். டிசம்பர்

  • @yuwinraaj4051
    @yuwinraaj4051 Před 27 dny +1

    நன்றி ஐயா 🙏🏼♥️🙏🏼

  • @ranjaniranjani6952
    @ranjaniranjani6952 Před rokem +2

    Romba cleara eruken

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 Před rokem +1

    Thank you very much sir 🙏🙏🙏

  • @balajihari602
    @balajihari602 Před 5 měsíci +3

    ஐய்யா, என் தாய் 2 nd August இறந்து விட்டார். எனக்கு ஒரு சந்தேகம். ஒருவர் இறக்கும் அவர் உயிர் போகும்போது, அவரை சுற்றி மூதாதையர் அவருக்கு தென்படுவார்களா. அவருக்கு வாய் அடைந்து போகும்போது எல்லோரும் அவர் முன்பு வருவார்களா. Pl எனக்கு விளக்குங்கள்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 5 měsíci

      அது அவர்களின் நிலையைப் பொறுத்தது. ஆம், அந்த யதார்த்தத்தை ஈர்க்க முடியும், ஆனால் இது அனைவருக்கும் பொதுவானது அல்ல

  • @anusuyadevianusu1333
    @anusuyadevianusu1333 Před rokem +1

    ரொம்ப நன்றி அய்யா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @meenak9174
    @meenak9174 Před rokem +6

    Anna என் மகள் லவ் பிரச்சனை நாள் நான் அவளை திட்டுவிட்டேன் அவள் thukku matti eranthu vittal 29 nal ஆகுது நான் திட்டாமல் இருந்தால் அவள் இருந்துருப்பா தினம் தினம் குற்ற உணற்சி என்னை கொள்கிறது அவள் என்னிடம் பேசுவாளா அண்ணா அவள் ஆத்மா சாந்தி அடைந்துருக்குமா பிளீஸ் அண்ணா சொல்லுங்கள்

  • @Chutti12348
    @Chutti12348 Před 3 měsíci

    Thank u anna. Naan innikkudhan parkira vaaippu kidaithirukku.

  • @shivakumarkrishnamoorthy8181

    What a excellent spiritual explanation which lets to entire enlightment and break all the barriers of doubts and fears

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      Thank you.. You are welcome.. I made it a point not to say fancy stories n beliefs about death.. I wanted it to be more technical.. I know this can be understood only by seekers.. You are such one 🧚‍♂️💖🧚‍♂️🐬🙏💐

    • @shivakumarkrishnamoorthy8181
      @shivakumarkrishnamoorthy8181 Před rokem +2

      Thankyou Sir...Shall i take this video as my soul reflection(Aanmavin Prathipalippu) as you told or my answers for my thedal...?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      Absolutely 🧚‍♂️💖🧚‍♂️🐬🙏💐

  • @chemistrysf
    @chemistrysf Před 8 měsíci +1

    Good Evening, I am a Professor, Till now My life goes smooth, I spent all days in my job work, house work etc,
    But I lost my beloved husband on 13.10.2023
    Now only I started crossing your videos, I feel better, BH ut still can't come out.....

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      If required, you shall book a counselling session with me 🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @pragathi2021
    @pragathi2021 Před 10 měsíci +2

    Accident la iranthu porathu vithiya ila vera ethuma....seivinai problem vunmaiya ?athunala ethum accident aga mudiyuma

  • @varunikr6640
    @varunikr6640 Před rokem +1

    Great guidance and helping the community explaining about our life and death Anna. 🙏❤😇 thank you.Much needed for who lost thier dearest ones and feel everyday low of missing them.God bless.

  • @rainbowmangg4302
    @rainbowmangg4302 Před rokem +1

    Thanks 🙏🙏

  • @kkamtamil
    @kkamtamil Před rokem +1

    ரொம்ப நன்றி Sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      🧚‍♂️💖🧚‍♂️🦋🐬💐🙏

  • @SathishVCA
    @SathishVCA Před rokem +2

    Through Yoga, once the soul attains its original state after leaving the body, what will be its job? Will it be idle or there are some activities the pure soul does. The realised soul will not take a rebirth after leaving the previous body. So, what will be its real job thereafter. This question keeps coming in my mind always. Vaishnavism says the soul will serve the super-soul (paramathma) without losing identity. Shaivism and other school of thoughts in Hinduism say the soul will merge with Brahman. Please share a video on this topic. 🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem +1

      🧚‍♂️💖🧚‍♂️🐬💐🙏 I'll post a video

    • @SathishVCA
      @SathishVCA Před rokem +1

      @@thelivinvazhi Thanks a lot for enlightening!

  • @rojamalar1944
    @rojamalar1944 Před rokem +1

    thank you so much சார் 🙏

  • @umaramachandran499
    @umaramachandran499 Před rokem +1

    நன்றி

  • @nandeeshplays
    @nandeeshplays Před 11 měsíci

    without any experience.. how do you confirm these contents? from where you studied or any other?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 11 měsíci

      What do you mean by "without any experience"?

  • @jesusthelord7863
    @jesusthelord7863 Před 7 měsíci +1

    Brother anaivarum oru edathilthaan erukom nu soluringa earth la thaan erukoma Ella vera kolgalil erukoma solunga brother Nandri🙏

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      I don’t understand your question. Kindly WhatsApp me.

  • @susithrasusithra6085
    @susithrasusithra6085 Před rokem +2

    Anna ennoda appa age 63 thukkathile iranthudar en appa athma Santhi adainthatha sollunkal anna

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem +1

      He will be alright 🌈🌈🌈🌠 give love to him 💖

  • @amreeshsstory2204
    @amreeshsstory2204 Před 6 měsíci +1

    Arumai Arumai Thankyou sir.

  • @sharumathi1409
    @sharumathi1409 Před rokem +1

    Ennudaiya Anna 43 age la iranthuttaru na avara thodarbu Kolla mudiyuma

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      Yes you can and you shall watch my videos regarding that 🌈🌈🌈🌠

  • @pragathi2021
    @pragathi2021 Před rokem +1

    En kanavar accident la iranthu 56 days aguthu Nanum en 1 1/2 years babyum iranthu pora mathiri kanavu varuthu keta kanavu vanthukite iruku

  • @mahadevi8483
    @mahadevi8483 Před rokem +2

    Arumai

  • @nandeeshplays
    @nandeeshplays Před 11 měsíci

    How do you know these contents?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 11 měsíci

      If you want to know about something in existence you need to be the vibration first 🌈🌈🌈🌠

  • @indraarun4779
    @indraarun4779 Před rokem +2

    Anna ennoda husband eranthu 8 months aguthu ennoda husband ennaiyum ennoda pillaigalaiyum parthutdu erupangala engaluku kastam enakku athukku help avanga sidela erunthu kedaikuma Anna please reply

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem +1

      Yes he will see you... He will help you...Trust 🌈🌈🌈🦋

    • @indraarun4779
      @indraarun4779 Před rokem +1

      @@thelivinvazhi thanks Anna ethai katkum pothu eranthavanga engaloda erukura Mathiri erukku Anna

  • @pragathi2021
    @pragathi2021 Před rokem +1

    En kanavar accident la iranthutar enaiyum en ponnaiyum ninachirupara engala pakakunu ninachirupara

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 Před rokem +1

    Super g👍👍👍

  • @VinothKumar-gx6ze
    @VinothKumar-gx6ze Před rokem +1

    👌

  • @user-cz7in1vt5x
    @user-cz7in1vt5x Před 8 měsíci +1

    Nantri sir

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 8 měsíci

      🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🌈

  • @onlinefashionthamil6816
    @onlinefashionthamil6816 Před rokem +2

    Sir.. என் அம்மா இறந்து 37 வருடம் ஆய்டுச்சி என் வயது அப்போது 1 age இப்ப என் அம்மா ஆத்மா இருப்பாங்களா இல்ல மானிடர் பிறவி எடுத்துருப்பாங்களா கொஞ்சம் விளக்கம் கூறவும்🙏

  • @dhabushdhanush6586
    @dhabushdhanush6586 Před rokem +1

    Valanu asai padvaga life thitrnu avaga death agurga avaga anma sathi adaiuma

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      They attract death..it's not an accident 🌈🌈🌈🌠

  • @suppumams-lh2eh
    @suppumams-lh2eh Před rokem +11

    என் கணவருக்கு 40 வயது பேசிக்கொண்டிருக்கும் போதே இறந்து விட்டார் அவருக்கு நல்ல மரணம் தானா அவர் இறந்த பிறகு மக்கள் அனைவரும் நல்லவர் என்று கூறினார்கள் நல்லவருக்கு ஏன் திடீர் மரணம் வந்தது இன்னும் சில காலம் வாழ்ந்து இருக்கலாமே தயவு செய்து கூறுங்கள்

  • @jancyjose6692
    @jancyjose6692 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏

  • @user-ux9zh2gz7u
    @user-ux9zh2gz7u Před měsícem +1

    அய்யா எனக்கு பேய் உதட்டில் முத்தம் கொடுக்குற மாதிரி வருது என்ன அர்த்தம்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před měsícem

      Ghost could simply symbolise your shadow aspects of your own psyche

  • @RPSuresh
    @RPSuresh Před rokem +2

    ஆன்மாவுக்கு, தன்னை சேர்ந்தவர்கள் பற்றிய நினைவுகள் இருக்குமா? எங்களது மகன் இறந்து எட்டு மாதங்கள் ஆகிறது.. அவனுக்கு எங்களது நினைவுகள் இருக்குமா? அவன் எங்களை தொடர்பு கொள்வானா? அப்படி தொடர்பு கொண்டு, எங்களிடம் கூற நினைத்தால், அதை எவ்வாறு நாங்கள் உணர்வது?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem +2

      His soul is aware of everything.. He doesn't forget 🧚‍♂️💖🧚‍♂️🐬🙏💐

  • @gayathriveerakumar4826
    @gayathriveerakumar4826 Před rokem +4

    Sir, துர்மரணம் அடைந்தவர் மரணத்தின் விளைவு பற்றி சொல்லுங்கள் pls.. En husband 35 yrs a விபத்தின் முலம் இறந்தட்டார்..

  • @vickysvg420
    @vickysvg420 Před 7 měsíci +8

    ஐயா செப்டம்பர் 26 2023 அன்று அலுவலகத்தில் இருந்த பொழுது மயக்கம் ஏற்பட்ட பிரஷர் அதிகமாகி மூளையில் ரத்தக்குழாய் வெடித்து இறந்து விட்டான் அவனுக்கு வயது 35 நான் அவனது உடலை மதுரை மெடிக்கல் காலேஜ் இருக்கு தானமாக கொடுத்து விட்டேன் மற்றபடி 30-வது நாள் ஒரு ஹோமம் மற்றும் செய்தோம் என் மகன் ஆத்மா சாந்தி அடையுமா அவன் எனக்கு ஒரே மகன் அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியவில்லை எனக்கு யாரும் இல்லை நானும் என் மகனும் மட்டுமே இருந்தோம் இன்று யாருடனும் வாழ பிடிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர இருக்கிறேன்

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před 7 měsíci

      For personal questions i cant give general answers. A session is usually recommended

    • @Raji-oi1iu
      @Raji-oi1iu Před 5 měsíci

      😭😭😭😭🙏

    • @aishwaryamenterprisees5388
      @aishwaryamenterprisees5388 Před 5 měsíci +1

      கவலை படாதீர்கள் உங்கள் மகன் வாழ்கிறார்

    • @saraswathi-lj7sv
      @saraswathi-lj7sv Před 5 měsíci

      😢 கவலைப்படாதீர்கள்

    • @kruthisunder9258
      @kruthisunder9258 Před 3 měsíci

      God be with u

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ux9zh2gz7u
    @user-ux9zh2gz7u Před měsícem +1

    😭

  • @subinandh6998
    @subinandh6998 Před 4 měsíci +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @youngking9477
    @youngking9477 Před rokem +1

    ஆன்மா வேறு உடலை எடுத்து கொள்கிறதா?

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      It depends on his wish.. It can continue its exploration in other dimensions also

  • @pkpniraimathi7546
    @pkpniraimathi7546 Před 5 měsíci

    31.ல்பிறந்த வர்கள்.

  • @sivakamasundari9854
    @sivakamasundari9854 Před rokem +3

    👍😀❤️

  • @user-wb5co1yi3m
    @user-wb5co1yi3m Před rokem +1

    ஐயா வணக்கம் என்னுடைய அண்ணன் பையன் என்னுடன் சண்டை போட்டு தூக்கு போட்டு இறந்து விட்டார் அவன் இறந்த பாவம் என்னை சேருமா அவன் கூட நான் சண்டை போடவில்லை இனி எனக்கு கூறுவாயா

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      சேராது 100% பயம் வேண்டாம் சிவனாரே 🧚‍♂️💖🧚‍♂️🐬🙏💐

  • @nextgenerationmedia5672
    @nextgenerationmedia5672 Před rokem +2

    Your not regular human, ambasider of god

    • @thelivinvazhi
      @thelivinvazhi  Před rokem

      Everyone are the aspects of God 🌈🌈🌈🌠

  • @saimalar3159
    @saimalar3159 Před rokem +1

    Thank you sir 🙏🙏🙏