தேங்காய் வியாபாரி ஆவது எப்படி? தேங்காய் வியாபாரி எம் செல்வம் THENI ANNAMALAI SELVAM

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2021

Komentáře • 85

  • @chandhruvaratharajan7607
    @chandhruvaratharajan7607 Před 2 lety +16

    மிகவும் நல்ல மனிதர் மற்றும் சிறந்த தேசபக்தர் தான் மட்டும் நல்லா இருந்ததால் போதும் என்று நினைக்காமல் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் உங்கள் நல்ல மனதுக்கு நீங்கள் நன்றாக இருப்பீர்கள் உங்கள் தொழில் இப்போது நன்றாக வளர்ச்சி அடைந்து இருக்கும் இது சத்தியம் வாழ்க வளமுடன்.

  • @m.santhanarajramukutty5639

    தான் மட்டும் வளர வேண்டும் என்று நினைக்காமல் , என்னை போன்று புதிதாக இத்தொழிலில் இறங்குபவர்களுக்கு வியாபார நுனுக்கங்களை தாராளமாக தரும் நல் மனிதர்.... நன்றிகள் பல... *செல்வம்* அண்ணா... என் அழைப்புக்கு நேரம் கொடுத்து விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றிகள்..🙏🙏🙏

  • @ssshomecaresrisaisakthi75

    நீங்க உண்மையில் உயர்ந்த மனிதர் மற்றவர் வளர்ச்சிக்காக அழகாக தெளிவாக விளக்கம் தருகிறீர்கள் உங்கள் வட்டத்தில் ஒருவராக இருப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்...நன்றி சார்

  • @rajarampandianu7348
    @rajarampandianu7348 Před 3 lety +2

    அற்புதமான பதிவு
    அருமையான பதிவு.
    மிகவும் பெரிய விசயம்,
    செல்வம் விளக்கம் பிரமித்தேன்.
    நல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
    செல்வம்,
    நினைக்கும்,
    நல்ல நோக்கம் அனைத்தும் நல்ல படியாக நிறைவேற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @infoveltech9292
    @infoveltech9292 Před 2 lety +7

    அண்ணா நீங்க 100சதவீதம் வெளிப்படையான மனிதர்... ❤️❤️

  • @selvarajs7039
    @selvarajs7039 Před 2 lety +1

    பொருளசெல்வம்மணைவி மக்கள் செலவம் ஆரோக்கியமான செல்வம் வியாபார வெற்றிசெல்வம் அணைத்து அவர்பெற வாழ்த்தும் நான் செல்வம்

  • @bikeaddictedhussain1821
    @bikeaddictedhussain1821 Před rokem +2

    Interesting video it is very helpful thanks 🙏

  • @moovendanrajendran8668
    @moovendanrajendran8668 Před 2 lety +1

    Nalla post anna ..romba thanks

  • @pmkpmk4569
    @pmkpmk4569 Před rokem +1

    சிறப்பபான விவரம். நன்றி நன்றி

  • @yasaryasararafath2378
    @yasaryasararafath2378 Před 2 lety +1

    Nantri ayya. Valha valamudan.

  • @suriyas733
    @suriyas733 Před rokem +1

    Super sir hatsoff

  • @Harish-df9bq
    @Harish-df9bq Před 10 měsíci +1

    மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @jeyjeyasri2212
    @jeyjeyasri2212 Před 3 lety +1

    Super sir

  • @user-rp2ft6wx2h
    @user-rp2ft6wx2h Před 8 měsíci +1

    மிகவும். நன்றி. அண்ணா.

  • @NmghaniMeera
    @NmghaniMeera Před 2 lety +1

    Very nice anna

  • @sundarsundar-tf1ge
    @sundarsundar-tf1ge Před 6 měsíci +1

    வாழ்த்துகள் சார்

  • @vijayakumar2411
    @vijayakumar2411 Před 2 lety +1

    நன்றி

  • @vmchandran8994
    @vmchandran8994 Před rokem +1

    ஐயா அவர்களுக்கு ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் என் பெயர் சந்திரன் பயனுள்ள தகவல் நன்றி தாங்கள் கூறுவது ஒரு விழிப்புணர்வாக இருக்கிறது

  • @cholasaleem6387
    @cholasaleem6387 Před rokem +1

    நன்றி உறவே

  • @sameersabeek
    @sameersabeek Před rokem +1

    Mr.selvam.Annan mika.nantri.ungal.nalla ulathiku..needuti.valka.enudaya.business.valara.ungal.atharau.erum.thevai.t.you.sir.welcome..pudukkottaia.a.mohamed

  • @a.jahubarabdulcaderabdulca1819

    அருமையான விளக்கம் ஐயா.வாழ்க வளமுடன்.

  • @gokilinfos7094
    @gokilinfos7094 Před 2 lety +2

    Sir now coconut copra price decreasing continuosly is possible to price increase in coming days

  • @vihaandco7424
    @vihaandco7424 Před 10 měsíci +1

    Thelivana villakam Nandri anna

  • @Kolanji67
    @Kolanji67 Před 2 lety +1

    Thanku so much sir

  • @sandhiyasuresh7521
    @sandhiyasuresh7521 Před 9 měsíci

    Super 👍 na

  • @saminathan8167
    @saminathan8167 Před rokem +1

    Anna romba thelivaga sonnirgal wow

  • @tpommaia05
    @tpommaia05 Před 5 měsíci

    Nanri

  • @v4metv326
    @v4metv326 Před 2 lety +1

    Thanks sirrr.

  • @RajashreeBakkiyaraj-qd4vq
    @RajashreeBakkiyaraj-qd4vq Před 11 měsíci +1

    Jai Hind sir thank you

  • @karthickmani3956
    @karthickmani3956 Před 2 lety +1

    Thank you anna

  • @saminathan8167
    @saminathan8167 Před rokem +2

    Sir you very Great

  • @dhayalinidharmalingam2866

    நல்ல பதிவு. நன்றி... 🙏

  • @srisri838
    @srisri838 Před 25 dny

    நன்றி ஐயா வணக்கம் ❤❤❤❤❤

  • @manickamreena6557
    @manickamreena6557 Před rokem +2

    Daily rate marikittu iruku epudi brother kandupudikirathu solluga brother

  • @vihaandco7424
    @vihaandco7424 Před 10 měsíci +2

    Motta Kai cocount enga lam pogum .. kerala poguma . Motta Kai cocount ethuku use agum .. rate eppudi purchase pannurathu solluga anna unga video kha waiting ...

  • @sarathipandian6350
    @sarathipandian6350 Před 2 lety +2

    Anna coconut madai rate pls

  • @m.vijaylakshmi6919
    @m.vijaylakshmi6919 Před rokem +1

    Anna armai
    Anna nagh andman le tenga dry copper Panniedh errgoh

  • @MJAWTAMILCHRISTIANSONGS12

    Good morning

  • @srisri7699
    @srisri7699 Před 7 měsíci +1

  • @venkateshvenkateshpatthar5446

    Coconut ton value

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 Před rokem +2

    Super ⭐🦜🦜

  • @srinivasanreddy8340
    @srinivasanreddy8340 Před 7 měsíci +1

    🎉

  • @s.ananthappan317
    @s.ananthappan317 Před rokem +1

    சார் சிரட்டை வியாபாரம் பற்றி சொல்லுங்க

  • @deepansasiguru7685
    @deepansasiguru7685 Před 2 lety +1

    Anna oru ton vangunah ethana thengai irukum..inaiku one ton price

    • @annamalaisservice
      @annamalaisservice  Před 2 lety +2

      வணக்கம் ஏரியாவை பொருத்து இருக்கு தம்பி எப்படியும் ஒரு டன்னுக்கு 2650 காய் வரும்

    • @deepansasiguru7685
      @deepansasiguru7685 Před 2 lety

      @@annamalaisservice ok anna

  • @vanavil3390
    @vanavil3390 Před 11 měsíci +1

    வெளிப்படையான பேச்சு

  • @shankar3115
    @shankar3115 Před rokem +1

    Hi, Bro, where are you?. As you told the price is wrong according to market.

    • @annamalaisservice
      @annamalaisservice  Před rokem

      Price will change in every month sir

    • @shankar3115
      @shankar3115 Před rokem

      Really the farmers are fed-up as the merchants of coconut took @ rate of 6 rupees 50 paise per coconut during June month of 2023.

  • @jeevananthamjeeva6662
    @jeevananthamjeeva6662 Před 2 lety +3

    அண்ணா எனக்கு மொட்டகாய் வேனும் 1டன் என்ன ரேட் ஒரு டன்னுக்கு எத்தனை காய் வரும்.

    • @annamalaisservice
      @annamalaisservice  Před 2 lety

      வணக்கம் அது ஏரியாவை பொருத்தது தேனி பெரியகுளத்தில் 26000 டன்

    • @jeevananthamjeeva6662
      @jeevananthamjeeva6662 Před 2 lety

      @@annamalaisservice 1டன் எத்தனை காய் வரும் sir.

    • @ragupathi6791
      @ragupathi6791 Před rokem +1

      Daily price eppadi kandu pidikkanum anna.

  • @sandhiyasuresh7521
    @sandhiyasuresh7521 Před 9 měsíci +1

    Entha uru na

    • @annamalaisservice
      @annamalaisservice  Před 9 měsíci

      வடுகபட்டி தேனி மாவட்டம்
      9952416939

  • @Mr_Senthil
    @Mr_Senthil Před 3 lety

    Innum idha paththi video podunga.

  • @selvakumarcvp3662
    @selvakumarcvp3662 Před 2 lety +2

    ஒரு டன் கசங்கல் காய் எவ்வளவு சார்

  • @sivashankarvenugopal7336
    @sivashankarvenugopal7336 Před 2 lety +1

    1 ton price sir, today

  • @svijaykumar205
    @svijaykumar205 Před rokem +1

    எங்களிடம் தேங்காய் சிரட்டை, தேங்காய் மட்டை உள்ளது வாங்குவீர்களா

    • @annamalaisservice
      @annamalaisservice  Před rokem

      என்னுடைய வாட்சப் நம்பருக்கு அனுப்புங்கள்

    • @annamalaisservice
      @annamalaisservice  Před rokem +1

      9952416939

    • @user-xe2zo3jk6q
      @user-xe2zo3jk6q Před 7 měsíci

      ​@@annamalaisservice ಹಲೋ ಸರ್ ಕರ್ನಾಟಕ

    • @johnsirani-
      @johnsirani- Před 4 měsíci

      I need shell.

  • @mohandaschinnasamy2066
    @mohandaschinnasamy2066 Před 2 lety +1

    Aduththavan vaazhnthuda koodathunnu neanaikkira ulagaththil neenga oru adhisaya piravi.

  • @priyasfamily9392
    @priyasfamily9392 Před 2 lety +2

    மொட்டை காய் ஒரு டன் எவ்வளவு அண்ணா

    • @annamalaisservice
      @annamalaisservice  Před 2 lety +1

      இன்றைய நிலவரம்ரூ 29500 டோர் டெலிவரி

    • @priyasfamily9392
      @priyasfamily9392 Před 2 lety +1

      @@annamalaisservice நாங்க நாமக்கல் இங்கு அனுப்ப முடியுமா

    • @annamalaisservice
      @annamalaisservice  Před 2 lety

      என்னுடைய வாட்ஸப் எண்ணிற்க்கு பதிவு போடுங்க
      காய் அனுப்பலாம்

    • @annamalaisservice
      @annamalaisservice  Před 2 lety

      9952416939

    • @tamilantn6031
      @tamilantn6031 Před rokem

      @@priyasfamily9392 anupalam

  • @thangarajthangam7669
    @thangarajthangam7669 Před rokem +1

    Call pannuga thenkai price 15

  • @praveenmohan2832
    @praveenmohan2832 Před rokem +1

    Condact number

  • @priyaqueen4041
    @priyaqueen4041 Před rokem +2

    நன்றி