" மர்ம உறுப்பை தொட்டால் உளூ முறியுமா ? தூக்கம் உளூவை முறிக்குமா ?" - உளூவின் சட்டங்கள் !

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2024
  • அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 😇
    இன்ஷா அல்லாஹ் இன்றைக்கு பதிவில் ," எதை எதை செய்தால் உளூ முறியாது , எதை எதை செய்தால் உளூ முறிந்துவிடும் ?" என்பதை பற்றி கூறியுள்ளேன் !
    📚உளூவை முறிக்காத செயல்கள் என்ன ?
    📚உளூவை முறிக்கும் செயல்கள் என்ன ?
    📚ஒவ்வொரு தொழுகைக்கும் உளு செய்ய வேண்டுமா ?
    📚ஒரே உளூவில் அனைத்து தொழுகையை தொழலாமா ?
    📚பெண்களை தொட்டால் உளூ முறியுமா ?
    📚காற்று பிரிந்தால் உளூ முறியுமா ?
    📚அசைவ உணவு சாப்பிட்டால் உளூ முறியுமா ?
    📚மர்ம உறுப்பை தொட்டால் உளூ முறியுமா ?

Komentáře • 25

  • @mohideennijam1268
    @mohideennijam1268 Před 5 měsíci +4

    ஒட்டகம் மாமிசம் சாப்பிட்டால் ஏன் உளூ செய்ய வேண்டும் காரணம்?

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq Před 5 měsíci +3

    அருமையான பதிவு

  • @booma1322
    @booma1322 Před 5 měsíci +2

    Wa alaikums Salam wa rahmatullahi wa barakaathuhu

  • @user-ec7if5ui5r
    @user-ec7if5ui5r Před 4 měsíci +1

    குளிப்பு கடமைக்கு ஒரெ நிய்யத் கூற வேண்டுமா ?

  • @rsk2591
    @rsk2591 Před 4 měsíci +1

    ஜமாத் ஆக தொழும் போது மு அல்லீம்
    ஒதும் சூரா வை தான் ஒத வேண்டுமா. ?
    இல்லா விட்டால் நாம் நினைத்த ஏதாவொரு சூரவை ஓதலாமா

  • @mohamedfairozab3198
    @mohamedfairozab3198 Před 3 měsíci

    பாரகல்லாஹ் .. தேவையான பதிவு

  • @ponkumargopal1365
    @ponkumargopal1365 Před 5 měsíci +2

    Nantri

  • @rabi8051
    @rabi8051 Před 5 měsíci +2

    என் தாய்க்கு சதை மூலம் இருக்கிறது அதனால் அவர்கள் 10 நிமிடத்துக்கு ஒரு வடி ஒளு செய்வார்கள் அப்படி தான் செய்யணுமா

  • @user-gl7nm9zz7d
    @user-gl7nm9zz7d Před 4 měsíci

    Sister subhanalla alhamdhulula allahu Akbar ethana vati sollanum athukana vilakkam sollunga

  • @Brave3538
    @Brave3538 Před 3 měsíci

    Thunguvathu iyarkkai athula epdi ulu muriyum

  • @Deenha
    @Deenha Před 4 měsíci

    Akka yaseen surah othi video potunga ka please

  • @ahamedabdulcader1658
    @ahamedabdulcader1658 Před 4 měsíci

    விடுபட்ட பெருநாள் தொழுகையை கழா தொழுகையாகா செய்து தொழுகையை நிறைவேற்றலாமா? Please reply me sis I have a doubt . And I miss my previous Eid ul fitr namaz

  • @yusufarhana9130
    @yusufarhana9130 Před 5 měsíci

    Assalamu alaikum Wa rahamathulillahi Wa barakathuhu sis....
    Puruvam theriumbadi maftha kattalama.... Please tell me sis...

  • @jowariyaameenal7945
    @jowariyaameenal7945 Před 4 měsíci

    Assalamu alaikum sis nama nenacha thu nadaka num nu 16 nombu vaipa ga la atha konjam detail yaa explain panu ga

  • @itz._.k4i6
    @itz._.k4i6 Před 5 měsíci +2

    👏👌👍

  • @fahadtamizhan7508
    @fahadtamizhan7508 Před 3 měsíci

    தூக்கத்தில் நீர் வெளியானால் ஆண்களுக்கும் குளிப்பு கடமை தானே?

  • @FarhathFathima.H
    @FarhathFathima.H Před 4 měsíci

    Akka faral tholugai 4 rakayath na first 2nd rakayath allhamdu surah thunai surah oothanum 3rd 4th rakayath allhamdu surah matum oothanuma atha pathii vedio podunga sis plz

  • @SajeenaSajeena-zk9iz
    @SajeenaSajeena-zk9iz Před 2 měsíci

    Olu seithittu thooginal olu muriyuma

  • @cookingchannel2156
    @cookingchannel2156 Před 4 měsíci

    ஹாய் சிஸ்டர் 16 நோம்புக்கு நஃபீல் நமாஷ் படிக்கனும் இல்லையா எனக்கு தெரியாது நீங்கள் நஃபீல் நமாஷ் ஒரு வீடியோ போடுங்கள் ப்லிஸ் 🙏

  • @barakathnishaa9687
    @barakathnishaa9687 Před 4 měsíci

    Do you have any other account on Instagram becoz.... Neenga upload panna oru vedio va vera oruthavanga channel la paarthen... But voice mattum modulate panni irunthuchu.... Ungalutaya thozhuhai murai vedio...

  • @hmtytff9893
    @hmtytff9893 Před 5 měsíci

    முதல் தூண் என்னங்க pleash soluga தொழுகை தானே பஸ்ட் wnna soluga pleash fast

    • @everythingaboutislamtamil
      @everythingaboutislamtamil  Před 5 měsíci +1

      முதலாவது அல்லாஹ்வே ஒரே இறைவன் என நம்பிக்கை கொள்வது !