048 - Aadi Paadi Alankaram | Thondikulam Sri Ramu Bhagavathar | Alangudi Radhakalyanam 2023

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2024
  • ஆடி பாடி ஆலங்காரம் | தொண்டிக்குளம் ஸ்ரீ ராமு | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023
    விருத்தம்:
    நாம ஜபமே பெரிதென்று நினைந்து பெரியோர்கள்
    சொலை சிரமேற்கொண்டு சிரகம்பத்துடன் அனுதினமு
    ம் எவ்வேளையிலும் உள்ளும் புறமும் கீழும் மேலும்
    அங்கும் இங்கும் எட்டு திசைகளிலும் தூணிலும்
    துரும்பிலும் ஒன்றுபோல் விளங்குகின்ற உனது தாரக
    நமாம்ருதங்களை சரஸமாகவும் பரஸ்யமாகவும் பரிகாச
    பாத்ரமாகி பாடம் செய்து வெற்றியாமல் இருப்பது
    உமது மோஹமோ எனது கர்மமோ நான் அறிகிலேன்
    ஐயப்பா.ஐயப்பா..ஐயப்பா..ஐயனே..ஐயனே..
    பாடல்:
    பல்லவி:
    ஆடி பாடி ஆலங்காரம் செய்திட ஐயனை அழைத்திடுவோம் ...
    எங்கள் ஐயப்பனை அழைத்திடுவோம்
    அனுபல்லவி:
    மத கஜ வாகனனாம் மதன ஸுகுமாரனை
    மங்கள மூர்த்தியாம் மா மணிகண்டனை (ஆடி பாடி)
    சரணம்:
    கருணை கடலே உம்மை காணவே ஆவல் கொண்டோம்
    சபரிகிரி தன்னிலே தவகோலம் கொண்டாயே...
    பொன்னம்பல வாசனை சாந்த ஸ்வரூபனை ..
    ஆனந்த ஜோதியாய் ஆண்டவனை நாம் (ஆடி பாடி)
    rkraman - 9444922848
    Alangudi Namasankeerthana Trust
    --------------------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
    Aadi Paadi Alankaram - Ayyapan / Shree Dharmasastha Dhyanam - Thondikulam Sri Ramu Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
    You may reach us through -
    Website - www.sriradhakalyanam.org​​​​​
    E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    CZcams Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #thondikulamRamu #thondikulam #ramuBhagavathar
  • Hudba

Komentáře • 1

  • @kavithkavi3662
    @kavithkavi3662 Před měsícem

    Radhekrishna !😊🙏🏼🙏🏼🙏🏼