திருந்த மாட்டோம்.. வருந்த மாட்டோம்.. பூரணி மம்மி ரிட்டர்ன்.!ரூ700க்கு எனர்ஜி தரிசனமாம்.! Annapoorani

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2022
  • திருந்த மாட்டோம்.. வருந்த மாட்டோம்.. பூரணி மம்மி ரிட்டர்ன்.!ரூ700க்கு எனர்ஜி தரிசனமாம்.! Annapoorani
    #Annapoorani #Chennai #Annapooranidarsan
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 867

  • @maniarumugam5948
    @maniarumugam5948 Před 2 lety +1001

    அன்னபூரணி mind voice நம்மளோட முதல் எதிரி பாலிமர்காரன் தான்....

  • @Loveyou-oz6ez
    @Loveyou-oz6ez Před 2 lety +622

    அவ ஜெயிலுக்கு போர வரைக்கும் வேல்ராஜ் விடுவதாக தெரியவில்லை..... 😂😂

    • @pandijaya3350
      @pandijaya3350 Před 2 lety +4

      😅😅

    • @v.m.s9071
      @v.m.s9071 Před 2 lety +3

      🤣🤣atha bro🤣

    • @vm6433
      @vm6433 Před 2 lety +2

      இங்கே ஆணுக்கு மட்டுமே ஜெயில்..பெண்ணுக்கு விசாரணை மட்டும் தான்..😁

    • @jjos9967
      @jjos9967 Před 2 lety +1

      பு ஹா ஹா ஹா😂😂😂

    • @nagarajans8838
      @nagarajans8838 Před 2 lety

      😂

  • @kavithanaidu5484
    @kavithanaidu5484 Před 2 lety +599

    யோவ் பாலி உங்க மியூசிக் வேற லெவல் 😂😂😂

  • @user-gu2tv1vs5s
    @user-gu2tv1vs5s Před 2 lety +411

    வேல்ராஜ் கிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது😎😎

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 Před 2 lety +313

    ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு சிரிப்பு😄 இவர்களைப் பார்த்தாலே சிரிப்பு தானா வந்துடும்

  • @SathishKumar-sn5rk
    @SathishKumar-sn5rk Před 2 lety +356

    ஒரு சில முட்டாள் மக்கள் இருக்கிற வரைக்கும் இந்த மாதிரி ஏமாத்துற கோஸ்ட் எல்லாம் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன பண்றது பாலி 😁😕

    • @SathishKumar-sn5rk
      @SathishKumar-sn5rk Před 2 lety +4

      ஓ இதுக்குப் பேருதான் வெல்கம் டான்ஸ் 😁 ஐ மீன் குதிரை சவாரி

    • @sssrangolikolams3425
      @sssrangolikolams3425 Před 2 lety +3

      Super 👏👏👏

    • @grs1074
      @grs1074 Před 2 lety +1

      அந்தம்மா சம்பாதிக்கிறதுல மத்தவங்களுக்கு என்ன வயிற்றிச்சல்ல்ல்ல்ல்

  • @vijiarts90
    @vijiarts90 Před 2 lety +67

    அன்னபுரணி அம்மா குதிகறத பாத்தா இன்னும் பழைய லீலைகளை மறக்கவில்லை போல😂😂😂

  • @devboopalan2652
    @devboopalan2652 Před 2 lety +221

    தூங்கும் நேரத்தில் என்ன நகைச்சுவை உன்னால் என் தூக்கம் கலைந்து விடும் போலும் பாலி 😀😀😀😀😀😀😍😍😍

  • @user-pv4uv8cz8p
    @user-pv4uv8cz8p Před 2 lety +98

    அன்னபூரணி : பாலிமர் டிவிகாரன் நம்ம சோலிய முடிக்காம தூங்க மாட்டான் போல

  • @jasvin1702
    @jasvin1702 Před 2 lety +51

    Hello mr velraj ur music vera vera level. Then அன்னபூரணி ஆண்டிய விடுப்பா பாவம். Aunty இப்போ பாக்குறக்கு ஜிவ்னு வேற levelah இருக்கு

  • @Thalapathi_mass
    @Thalapathi_mass Před 2 lety +58

    மாப்பிள்ளை வேல்ராஜ் வாழ்த்துக்கள் 🥳

  • @johnprince2976
    @johnprince2976 Před 2 lety +41

    இதுல சோகம் என்னவென்றால் இதை நம்பி மறுபடியும் ஒரு கூட்டம் சேரும். ஏமாரவிங்க இருக்கற வரைக்கும் ஏமாதரவீங்க வழந்துட்டு தான் போவாங்க🙃

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 Před 2 lety +186

    இது காவல் நிலையத்தில் புகார் தர வேண்டிய ஆள் இல்லை..
    மனநல காப்பகத்தில் ஒப்படைப்பு செய்யப்பட வேண்டிய ஆள்

    • @shri2947
      @shri2947 Před 2 lety +1

      அங்க இருப்பவர்களை கெடுத்து விடுவார்

    • @meenamohan1082
      @meenamohan1082 Před 2 lety +3

      Appo dharisanam panna pora loosungalai enna solrathu, seiyarathu

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 Před 2 lety

      @@meenamohan1082 அந்த பைத்தியங்களை கஷ்டப்பட்டு தேடி பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது தானே..

    • @selvamani235
      @selvamani235 Před 2 lety +1

      அவகிட்ட போகிறவர்கள் தான் பைத்தியம்

    • @meenamohan1082
      @meenamohan1082 Před 2 lety

      @@selvamani235 how come they believe she will solve their problems.

  • @RS-qk7xf
    @RS-qk7xf Před 2 lety +85

    பாலி நீ இருக்கியே.....BAD NEWS போட்டு நாள ஆரமிச்சு சிரிப்பு நீயுஸோடு நாள முடிக்குர😁😀👌

  • @be_happy_official
    @be_happy_official Před 2 lety +159

    யோவ் பாலி தூங்கபோர நேரத்துல என்னயா இதெல்லாம் 😂😂

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Před 2 lety +51

    பழைய tractorஅ start பண்ணினா இப்புடிதான் குதிக்கும்... 😂

  • @ganesanm9906
    @ganesanm9906 Před 2 lety +3

    தாயே அன்னபூரனி நீங்கள் சாமி ஆடும் போது என் நரம்புகள் எல்லாம் துடிக்கிறது பால் அபிசேகம் செய்ய

  • @thajudeen9909
    @thajudeen9909 Před 2 lety +88

    Energy thaarisanam Means Legend Mind Voice...😂😁😂

    • @rizayathahamed5532
      @rizayathahamed5532 Před 2 lety +4

      அண்ணாத்த்த்த்த 😂😂😂

    • @rizwancse6258
      @rizwancse6258 Před 2 lety +3

      😁😁😁😁😁

    • @bhavani80
      @bhavani80 Před 2 lety +4

      🤭🤭🤭🤭😀😀😀😜😜😜😜😜

    • @durairajee2843
      @durairajee2843 Před 2 lety +4

      Mind voice a catch pannitinga... 😂😂😂😂

    • @karunac2443
      @karunac2443 Před 2 lety +4

      அட அதே தான்ப்பா..! நம்ம தல நித்தி சொன்னது..! I'm simply sitting and pumping with energy then enjoy..!!!!❤️❤️❤️❤️ உனக்கு ஞாபகம் இல்ல..?

  • @smuniyappan5069
    @smuniyappan5069 Před 2 lety +4

    எனக்கு என்னமோ உங்க மேல தான் டவுட் ஆ இருக்கு 🥳அவங்க விளம்பரத்துல கூட இவ்வளவு பேமஸ் ஆகி இருக்க மாட்டாங்க 😁நீங்க சொன்ன அப்புறம் தான் அவங்க ஷோ (டிக்கெட்) இன்னும் பேமஸ் ஆகும் 😂😂😂😂 இதுல பேக் ரவுண்டு மியூசிக் பின்னிட்டிங்க போங்க 👌👌👌அந்த அம்மாவின் அருள்உங்களுக்கு பூரணமாக கிடைக்குமாக 🙏🙏🙏
    Jai dancing mammi 🙏😜😜😜

  • @kowsisujivlogs..4558
    @kowsisujivlogs..4558 Před 2 lety +19

    குதிரை சவாரி... Ultimate பாலி... அவா குதிக்கிறத பாத்தா சிரிப்பா வருது அதையும் முட்டாள் மக்கள் நம்புறாங்க... பாலி நீ உன் வேலையை தீயா செய்யுறா

  • @karthig.karthi825
    @karthig.karthi825 Před 2 lety +30

    BGM vera leval 🤣🤣🤣🤣 semma comedy 🤣🤣🤣👌

  • @Professor_ppaps
    @Professor_ppaps Před 2 lety +15

    yow poli!!! ivala partha yerichal than varuthu but nee podura bgm atha apadiyae comedy ah mathirithu😂😂🤣

  • @MrSanthoshkumar2010
    @MrSanthoshkumar2010 Před 2 lety +11

    1000rs irundhalum paravailla.. Nan andha comedy show'a miss panna maaten🤣🤣🤣🤣 podra ticket'a🤠🤠

  • @sridevi5891
    @sridevi5891 Před 2 lety +7

    Vibration mode la dharisanam vera level😂😂

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před 2 lety +16

    She have beautiful skin she will survive her beauty lost, life is survival guide, body demand, life food shelters, survival அன்னபூர்ணி and co workers and job will survival guide.... Greetings from bangalore India...

  • @thilagar975
    @thilagar975 Před 2 lety +8

    எனர்ஜி தரிசனம் வேண்டுமா, பக்தர்கள் அனைவரும் அன்னபூரணி
    பாவாடைக்குள் செல்லவும் 🤨😉😏

  • @tamils8882
    @tamils8882 Před 2 lety +4

    Vera leval music 🎶🎵🎶🎵🎶🎵

  • @user-ed1fr5ls4z
    @user-ed1fr5ls4z Před 2 lety +34

    அன்னபூரணி உங்களை கையும் காலையும் கட்டி ஊரனிலே போட்டாதே சரி வருவிங்கே

  • @lifeiswar9978
    @lifeiswar9978 Před 2 lety +66

    இது போன்ற வர்களை நம்ப வேண்டாம்.எல்லாம் பொய் .ablectual offender's😂

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Před 2 lety +9

    Media and phone இருக்கிறவரைக்கும் இவர்கள் புகழ் எப்போதும் இருக்கும்.. அன்னபூரணி வசூல் ராணி.. வாழ்க வாழ்க 🙏

  • @ramnathan2706
    @ramnathan2706 Před 2 lety +9

    Request to the government of Tamil Nadu please arrest this culprit behind some groups....

  • @user-rr1ok3ju6m
    @user-rr1ok3ju6m Před 2 lety +5

    நுழைவுக் கட்டணம் கட்டியும் தனக்கு தரிசனம் கிடைக்காத விரக்தியில் வீடியோ வெளியிட்டார்....
    (வேல்ராஜ்)

  • @karthickshree1950
    @karthickshree1950 Před 2 lety +4

    02:27 Polimer Unga Editing than Highlight eh😳😳🤣🤣🔥🔥

  • @santoshkumar8663
    @santoshkumar8663 Před 2 lety +10

    Sir, U'r voice is so funny Purani mammy 😂👍

  • @paulbush108
    @paulbush108 Před 2 lety

    பாலி, Background music செம்ம

  • @Jaiganesh_87
    @Jaiganesh_87 Před 2 lety +5

    Super music......👍👍

  • @keerthikumar7041
    @keerthikumar7041 Před 2 lety +3

    உள்ள தள்ளி முட்டிய பேர்த்தா அடங்குவா நாமதா ஒன்னுமே செய்ய மாட்டமே

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před 2 lety +6

    ஒரு நல்ல செய்தி தரனும் ஆனால் cgவுடன் தரனும் மக்களுக்கு சென்று சேரும் பாலிமர் செய்தி நிறுவனத்தினருக்கு வாழ்த்துக்கள்

  • @anjub9782
    @anjub9782 Před 2 lety +5

    Kudhirai savari seivadhu pola , Vera level velrailj sir , annapooraniku neengadha first enemy

  • @TECHLEDLed_effects
    @TECHLEDLed_effects Před 2 lety +3

    சக்தி கொடு, எனக்கும் சக்தி கொடு.. உன்னுடன் கலந்தால் சக்தி கிடைக்கும் என்பது உண்மை என்றால்.. எனக்கும் சக்தி கொடு...

  • @novelandme6427
    @novelandme6427 Před 2 lety +5

    உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா திரும்பவும் வருவ இனிமே உன்ன யாரும் காப்பாற்ற முடியாது. 🙃🙃

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Před 2 lety +6

    யார் என்ன வேணும்னாலும் சொல்லிட்டு போகட்டும்...இவள பாத்தாலே எனக்கு mood ஆகுது!

    • @suriyasekar5251
      @suriyasekar5251 Před 2 lety +1

      யோவ்😂😂😂😂 comment வாசிச்சதும் சிரிப்பு வந்துட்டு😂😂😂

    • @user-pc9vs2rp2l
      @user-pc9vs2rp2l Před 2 lety

      @@suriyasekar5251 🤣🤣🤣

    • @looserdevil1591
      @looserdevil1591 Před 2 lety

      Gaaji 🤣🤣

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 Před 2 lety

      Enakum bro

    • @VijayKumar01234
      @VijayKumar01234 Před 2 lety +1

      @@worldwatchers24x77 light rose blouse la side angle pathen bro....oligiruchu

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Před 2 lety +51

    குதிரை மேல ""ஏற"" விரும்புவர்கள் இங்கே ஒரு கைநாட்ட வைங்க 😂

    • @vinayak861
      @vinayak861 Před 2 lety +2

      🤣

    • @CSCSCSCS3819
      @CSCSCSCS3819 Před 2 lety +5

      @@vinayak861
      நீங்கள் reply செய்ததால் உங்களுக்கு மட்டும் இரண்டு தடவை ஏற அனுமதி 😂😂

    • @v.s4891
      @v.s4891 Před 2 lety +12

      போனஸ்சாக உங்கள் இருவருக்கும் எயிட்ஸ் இலவசம். 😆

    • @maniguru8841
      @maniguru8841 Před 2 lety +13

      பழைய டவுன் பஸ்ல யாருயா ஏறுவா??

    • @CSCSCSCS3819
      @CSCSCSCS3819 Před 2 lety +5

      @@v.s4891
      ஏற விருப்பமிருந்தால் தயவுசெய்து வரிசையில் வரவும் எய்ட்ஸ் வரும் ன்னு கதறக்கூடாது 😂😂

  • @elangvanp414
    @elangvanp414 Před 2 lety

    சிறப்பான முறையில் இசை

  • @dineshkdm3340
    @dineshkdm3340 Před 2 lety

    எடிட்டிங் வேற லெவல் யா.... செம காமெடி யா இருக்கு

  • @bernadshabernadsha8621
    @bernadshabernadsha8621 Před 2 lety +3

    நல்ல அருமையான வேலைவாய்ப்பு .
    ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்மப்பில் இதுவும் ஒன்று .
    கோண் எப்படியோ
    குடி அப்படி
    அரசு ( டெல்லி ) எப்படியோ
    பிரஜையும் அப்படியே

  • @aaronarun7217
    @aaronarun7217 Před 2 lety +5

    Video oda Ending la Effects Vera Level 🤣🤣🤣👌

  • @srinivasanchellapillais418

    மக்கள் அடி முட்டாள்களாக இருக்கும் வரை இது போன்றவை தொடரும்.நமது சட்டத்தில் பல ஓட்டைகள் இருக்கும் வரை இது போன்ற செயல்களை எல்லோரும் தொடர்வார்கள்.அடுத்த நித்யானந்தா உருவாக அதிக வாய்ப்புகள் உண்டு.

  • @kpfire3790
    @kpfire3790 Před 2 lety +3

    மக்களே கடவுளை நம்புங்கள் இந்த மாதிரி மனிதர்களை நம்ப வேண்டாம்

  • @musiclover7442
    @musiclover7442 Před 2 lety

    இந்த மியூசிக் எல்லாம் எங்க இருந்துயா எடுக்குறீங்க வேற லெவல்ல இருக்கு 😂😂😂😂

  • @user-vi6td2ty1w
    @user-vi6td2ty1w Před 2 lety +2

    யோவ் பாலி இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் அதையும் கொஞ்சம் பாருங்கள் க(காட்டாகரம் ஓம் சக்தி அப்புறம் சேலம் மதுரகாளி.)

  • @periyasamy6546
    @periyasamy6546 Před 2 lety +1

    Vera leval music

  • @creativei3394
    @creativei3394 Před 2 lety +6

    கேக்கும்போதே சும்மா ஜிவ்வுன்னு இருக்கு அப்படி என்ன தரிசனம் மோ பக்த கோடிகள் எல்லாம் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க 😜😂

  • @ad777ff4
    @ad777ff4 Před 2 lety +2

    ஏம்மா எவ்வளவு நேரம் அப்படி குளிங்கிட்டு இருக்கிறது வயிறு வலிக்காது நானும் கொஞ்சம் நேரம் பண்ணி பாத்தேன் கை ஒரு பக்கம் வலிக்குது தொடை உடம்பு எல்லாம் வலிக்குது நீ எப்படிம்மா பண்ணிட்டு இருக்கியே முடியல ல டா சாமி 🥺🥺🥺🥺🥺🥺

  • @sundaramm6582
    @sundaramm6582 Před 2 lety

    பாதுகாப்பான பிராஸ்டிடியூசன் இதுதான்.

  • @jasmine80419
    @jasmine80419 Před 2 lety +5

    ராத்திரியில கொசு தொல்லைய கூட தாங்கிக்கலாம் ஆனா இந்த பாலிமர் தொல்லை தாங்க முடியல 🤣🤣

  • @grs1074
    @grs1074 Před 2 lety

    மகளிர் தின வாழ்த்துக்கள்ள்ள்ள்ள்ள்

  • @josephjj2554
    @josephjj2554 Před 2 lety +2

    Super energy 💗💗💗💗

  • @jothijothi7089
    @jothijothi7089 Před 2 lety +2

    Music Vera level poli

  • @GuruGuru-yo6kz
    @GuruGuru-yo6kz Před 2 lety +2

    Boost is the secret of my energy.... low price mdm... nengalum use panunga...

  • @velayuthamkolanji4954
    @velayuthamkolanji4954 Před 2 lety +5

    அட விடு பாலி ஏமாறுறவன் ஏமாறட்டும் புத்திசாலி பொழைக்கட்டும்😎

  • @ManiKandan-vh1cz
    @ManiKandan-vh1cz Před 2 lety +1

    👌👌👌👌👍👍

  • @vijaysteel5257
    @vijaysteel5257 Před 2 lety +1

    கவர்மெண்டுக்கு கரண்சி கொடுத்து கரெட் பண்ணிட்டு திரும்ப வந்திருக்கோம் ல

  • @lrajraj79
    @lrajraj79 Před 2 lety +2

    What energy...
    Rathiri nera. Poojay

  • @kavyavasan4286
    @kavyavasan4286 Před 2 lety +3

    மக்களுக்கு நியாபகமறதி அதிகம் என்று பூரணிக்கு தெரிந்திருக்கிறது.

  • @nabisa1878
    @nabisa1878 Před 2 lety +1

    நம்ம இருக்கிற உலகத்தில் மட்டும்தான் சாமி பார்க்கிறது காசு தரிசனத்திற்கு காசு புடுங்குறதுக்கு காசு இது எல்லா மதத்திற்கும் சேரும்

  • @reshukaruppu
    @reshukaruppu Před 2 lety +4

    அன்னபூரணி அரசு மைண்ட் வாய்ஸ் :வாங்க எல்லாரும் ஹஹஹஹா ஏப்ரல் ஃபுல் 😂😂😂

  • @vpgopinath1997
    @vpgopinath1997 Před 2 lety +2

    எனர்ஜி தரிசனமா நம்ம mind வேற அங்க போகுதே

  • @animeanime450
    @animeanime450 Před 2 lety

    ஆத்தா மேலே எல்லா பாரத்தை போட்டு விட்டு எனர்ஜி ஏத்த வாழ்த்துக்கள்.💐💐💐💃🏾💃🏾💃🏾

  • @vimal.v4996
    @vimal.v4996 Před 2 lety

    Polimer news vera11 bgm music very nice

  • @user-eq9yg3cz1u
    @user-eq9yg3cz1u Před 2 lety

    பாவம் மக்கள்

  • @nivethamobiles7716
    @nivethamobiles7716 Před 2 lety +3

    திருந்தாத மக்கள் இருக்கும் வரை....

  • @viralversionstudios
    @viralversionstudios Před 2 lety +10

    அது சரி நம்ம நித்தியானந்தா எங்க?

  • @akivlen5693
    @akivlen5693 Před 2 lety

    Introductory bgm awesome

  • @littlecreator2667
    @littlecreator2667 Před 2 lety +14

    வழக்கு போட்டச்சில்ல இனி சாமி மலை ஏறிடும்😆😆😆

  • @mvijayan9806
    @mvijayan9806 Před 2 lety +2

    நமது சின்னம் "கை"

    • @er.natarajan.krishnan8938
      @er.natarajan.krishnan8938 Před 2 lety

      வலது அல்லது இடதுகையா? சோத்து கையா பீச்சாங்கையா? எந்த கை?

    • @mvijayan9806
      @mvijayan9806 Před 2 lety

      @@er.natarajan.krishnan8938 உனக்கு எந்த கை வேணுமோ அதை வைச்சிக்கோ

    • @er.natarajan.krishnan8938
      @er.natarajan.krishnan8938 Před 2 lety

      பாரத மக்கள் கையை கை கழுவி பல ஆண்டுகளாகிவிட்டது

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Před 2 lety +1

    அல்டாப்பு அண்ணபூரணி

  • @ezekieledwardmadhan9974
    @ezekieledwardmadhan9974 Před 2 lety +2

    யாரு எங்க என்ன பண்ணாலும் பாலிமர் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது

  • @m.vinoth9475
    @m.vinoth9475 Před 2 lety +2

    அன்னபூரணி mind voice நம்மகூட விளையாடறதே இவனுக்கு(polimer news)வேலைய போச்சி..... 🤣😂😅

  • @manivannan1534
    @manivannan1534 Před 2 lety +12

    பாலிமர் நல்ல விளம்பரம் பண்றீங்க 😀😀😀

  • @karunac2443
    @karunac2443 Před 2 lety

    தனிமையில் தரிசிக்க முடியுமா..?
    இங்ஙனம்,
    கைலாசா வாழ் தமிழ் மக்கள்

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 Před 2 lety

    மம்மி RETURNS....🥳🥳🥳🥳

  • @vijayakumarvijay438
    @vijayakumarvijay438 Před 2 lety

    அன்னபூரணி உடைய மைண்ட் வாய்ஸ்😇😇
    ஏப்ரல் 1ஆம் தேதி நான் சொன்ன வாக்கு அனைத்தும் நடக்கும்😆😆
    ஏப்ரல் ஃபூல் 😛😜😜

  • @kalaykalay2
    @kalaykalay2 Před 2 lety

    Editing man 👨 your great bgm super

  • @burumani464
    @burumani464 Před 2 lety +9

    வேல் ராஜ் அண்ணா நீங்க வேற லெவல்🤣🤣🤣🤣🐅🐅🐅🐅💯💯

  • @vasudevand3837
    @vasudevand3837 Před 2 lety +1

    அடுத்தது.... அன்னப்பூரணி மருத்துவக் கல்லூரி தான்....

  • @kataikalanciyam.
    @kataikalanciyam. Před 2 lety +3

    ஃபினிஷிங் டச்ல என்ன கையில இருந்து பவர் அடிக்குது அது என்ன உங்க எக்ஸ்டா எடிட்டிங் எபெக்ட்டா 🤣😂😂😂😂

  • @babuc4326
    @babuc4326 Před 2 lety

    Yow vera level la news padikira

  • @prthajaya3607
    @prthajaya3607 Před 2 lety

    மம்மி ரிட்டர்ன்ஸ்🔥🔥🔥🔥🔥

  • @NirmalKumar-yq3pp
    @NirmalKumar-yq3pp Před 2 lety +3

    அன்னபூரணி மம்மிவிற்கு ஆல்ரெடி மூணு பேரு energy drink குடுத்துட்டாங்க்ன்னு சொல்வதெல்லாம் உண்மைல ஒரு episode பார்த்தேன் 😂😂😂😂😂

  • @user-go3ss4bf7p
    @user-go3ss4bf7p Před 2 lety +5

    poorani mummy is back semma title velraj kitta irunthu oodavum mudiyathu oliyavum mudiyathu

  • @thamaraikannankannan2747
    @thamaraikannankannan2747 Před 2 lety +1

    bgm super

  • @ManiKandan-gt4ye
    @ManiKandan-gt4ye Před 2 lety +2

    அம்மா வழ்க

  • @mnk3272
    @mnk3272 Před 2 lety

    Oil changing service erukumo

  • @kumar9898kumar
    @kumar9898kumar Před 2 lety

    Title Vera leval ya

  • @gowthamaaryan8473
    @gowthamaaryan8473 Před 2 lety +1

    விரைவில் மம்மி பூரணி ஜெயிலுக்கு போக சங்க தலைவர் வேல்ராஜ் சார்பாக வாழ்த்துக்கள்🤣😂

  • @saroprincess3509
    @saroprincess3509 Před 2 lety

    கடவுள் மேல் பக்தியை தாண்டிய பயம் இருக்கிற வரை இது போன்றவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள்.

  • @udhyakumaran838
    @udhyakumaran838 Před 2 lety

    Energy கட்டணம் Vibration அதிகமாக தான் இருக்கும்...எதற்கும் சிம்மாசனத்தின் அடியை சோதனை இடுவது நலம்...சீன தயாரிப்பு தடை செய்யப்பட்டுள்ளது(Vibratior)

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 2 lety

    😭😭😭

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Před 2 lety +3

    முதலில் அவரது வங்கி கணக்கை முடக்க வேண்டும்.