New Traffic Rule: ஒரே நாளில் 150 பைக்கை பறிமுதல் செய்த போலீஸ், நீங்களும் சிக்காடாதீங்க | TN Police

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024

Komentáře • 185

  • @FingerPrintsStudio
    @FingerPrintsStudio Před 11 měsíci +163

    Helmet ok bt road மொசமா இருக்கே விபத்து வந்தா .யாரு மேல நாம fine போற்றது.. இதுக்கு ஏதாச்சு government விளக்கம் சொல்லுமா😂😂😂😂

    • @commonmanisonline
      @commonmanisonline Před 11 měsíci +3

      இங்க கேட்காதீங்க twitter la CM cell ku tag la கேளுங்க

    • @elampillaisarees7493
      @elampillaisarees7493 Před 11 měsíci

      @@Mr.Cop93pannina

    • @karuppasamym9783
      @karuppasamym9783 Před 11 měsíci

      Ella road m mosma illaye... Anga nenga rules a follow panningala,??

    • @ontheway2463
      @ontheway2463 Před 11 měsíci

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @boringlife97
      @boringlife97 Před 10 měsíci +1

      Road டா அது எங்க இருக்கு ?

  • @schoolboy7384
    @schoolboy7384 Před 11 měsíci +30

    அதெல்லாம் இருக்கட்டும்.
    காரின் முன் பகுதியில், பம்பர் இருக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    ஆனாலும் அரசியல் வாதிகள் காரில் இருக்கிறது.
    அது குறித்து ஒரு வீடியோ பதிவு பண்ணுங்கள்

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 Před 11 měsíci +55

    ஹெல்மெட் போட்டு எல்லாம் சரியாக இருக்கும். ஆன தமிழ்நாடு போலீஸ் எதாவது ஒரு கேஸ் போடுராங்க??? இதுக்கு என்ன தீர்வு..

    • @babukaruppasamy2892
      @babukaruppasamy2892 Před 11 měsíci +3

      பேசாம ஆந்திர போலிஸ் இருக்கிற பக்கமாப் போ.

    • @king.of.tamil.719
      @king.of.tamil.719 Před 11 měsíci +1

      @@babukaruppasamy2892 நீ ஆந்திர மாநிலத்தில் இருக்கிறியா

    • @adithanki8672
      @adithanki8672 Před 11 měsíci

      Monthly 1000 vasul pannanum

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 Před 10 měsíci

      அதற்கு போலீஸ் நிற்காத சாலையில்தான் செல்ல வேண்டும்.

    • @king.of.tamil.719
      @king.of.tamil.719 Před 10 měsíci +1

      @@xavierjeganathan9162 சென்னையில் எல்லா முட்டு சந்துகளில் நிற்கிறார்கள்

  • @allinall8561
    @allinall8561 Před 11 měsíci +15

    90% side mirrors இல்லாத வண்டிகள் தான் ஓடிட்டு இருக்கு.

  • @muthuarasu7576
    @muthuarasu7576 Před 11 měsíci +14

    கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டிய கார், இரும்பு பம்பர் போட்ட கார், பார்க்கும் போது கமிஷனர் பயந்து நடுங்குவதும் நீதிபதி அவமானத்தால் தலை குனிந்து நிற்பதும் நன்றாக தெரிகிறது.

  • @iam_hxri
    @iam_hxri Před 11 měsíci +14

    Bike ah vitta🏠 vittu veliya eduthutu vanthalae enimey fine tha pola😂😅Pogada Naa enimey nadanthey pogikiran😂

  • @bala23491
    @bala23491 Před 11 měsíci +57

    Please dont put Comedy clips unnecessary.... Its so irritate.... Relevant clips accepeted but unwanted clips gives so un intrested....

  • @sakthivel.a1166
    @sakthivel.a1166 Před 11 měsíci +5

    எது இருந்தாலும் நிறுத்தி விட்டால் பிரச்சினை தான்.

  • @pmrksv
    @pmrksv Před 11 měsíci +5

    விடியல் மக்களுக்கு இல்லை. காக்கி துறைகு தான்

  • @ajeshchris5093
    @ajeshchris5093 Před 11 měsíci +13

    Governmemt bus la ethuku Advertistment Stickers otraga
    .....But yy Private veichle ku ban panraga bro athaium oru video poduga

  • @benurajesh
    @benurajesh Před 11 měsíci +17

    ellam corect ahh! irundha okay thaa but, road sariya ilayae enna panrathuuu ??? 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 Před 11 měsíci +3

    Dear people don't use two wheeler four wheeler waste fine waste time waste petrol this is your money enjoy your life use free bus train save your value money❤❤❤❤❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 11 měsíci +6

    நல்ல தகவல் காளி என்ன மக்களுக்கு ஒரு விழிப்புணர்வான தகவல் ஆனால் இதற்கெல்லாம் அபராதம் விதிக்கும் அரசாங்கம் சாலைகளை மட்டும் சீர் அமைக்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் சாலை சீரமைக்க சீர்குலைந்து இருந்தால் அரசாங்கத்திற்கு யாராவது அபராதம் விதிக்க முடியுமா😊❤😊😊😊❤

  • @saiearvindh8976
    @saiearvindh8976 Před 11 měsíci +9

    Yellam intha paiyalala vanthuchu (TTF).....

  • @trueorfalse-findthereality4578
    @trueorfalse-findthereality4578 Před 11 měsíci +12

    Too much torture by the government

  • @rameshr1449
    @rameshr1449 Před 11 měsíci +12

    இதற்கு பேசாமல் காவல்துறையினர் திருவோடு கையில் ஏந்தி விடலாம்

    • @vijayvj7333
      @vijayvj7333 Před 11 měsíci

      பேசாம உங்க வீட்ல இருக்குற ஒருத்தர காவல்துறையில் சேர்த்து விடுங்க.உண்மையிலேயே காவல்துறை எதுனால இப்டி பண்றாங்க.அவங்க கஷ்டம் எண்ணனும் உங்களுக்கு புரியும். சும்மா இஷ்டத்துக்கு போட கூடாது.

    • @sthirunavukarasunavukarasu4963
      @sthirunavukarasunavukarasu4963 Před 11 měsíci

      உண்மை.தான்.கேவலமான.பொழப்பு. இது. அத.செரினு.சொல்லி.முட்டு.குடுக்குறானுங்க.பாரு.அவனுங்களுக்கு.புடிச்சி.எல்லா..இருந்தும்.fine போட்டாதான். சூத்து. வலி தெரியும்.அப்ரம்.முட்டு.குடுக்க.மாட்டாணுங்க

  • @mkaz1960
    @mkaz1960 Před 11 měsíci +3

    Police மட்டும் sticker ஒட்டலாமா எல்லா போலீஸூம் policeன்னு பைக் கார் போன்றவற்றில் sticker ஒட்டிஉள்ளனர் இவர்கள் மீது நடவடிக்கை யார் எடுப்பார்.?

    • @loganathaninba6329
      @loganathaninba6329 Před 11 měsíci +1

      அதை கேட்டாலும் மற்றும் ஒரு வழக்கு நம் மீது பதிவார்கள்

    • @MuthuKumar-je3ve
      @MuthuKumar-je3ve Před 10 měsíci

      அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதற்கு பெயர் தவறு இல்லை மிஸ்டேக் என்று

  • @logu6877
    @logu6877 Před 11 měsíci +5

    எங்க மாட்னாலும் பைன்னு னு ஒன்னு உங்க வண்டிக்கு விழுந்திடுச்சினா உடனே கட்டி கிளியர் பண்ணிடுங்க.....இல்லனா பென்டிங் 500ரூவாயா இருந்தாலும் வண்டிய தூக்கிடுவாங்க..பாத்துக்குங்க..

  • @selvammp1191
    @selvammp1191 Před 11 měsíci +2

    வணக்கம் நான் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவிற்கு வந்தன் இங்க நான் சிம் வாங்க தமிழ் நாட்டு புருப் செல்லாது என்று கூறினார்கள் ஏன்

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 Před 11 měsíci +4

    Unwanted LED fog lamp, proper ah work Agatha headlamp, children above 2 for bike and air pollution ithulam ipo important ithukkum pedikiranga TVL pakkam...

  • @antoprakash2099
    @antoprakash2099 Před 11 měsíci +7

    It’s good to mandate side mirrors and rear mudguards in bike. Both always cause disturbance to other riders on road.

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 Před 11 měsíci +1

    நாட்டுல. ஆயிரம் பிரச்சனை அதை. உற்றுவானுங்க.எல்மட்டு.இல்ல..டயர்ல.காத்துல்ல. சீட்டு.கோணயா.இருக்கு.நு எது.கேடச்சாலும்.fine போடுவானுங்க.அவனுங்களுக்கு.தேவை.துட்டு.தா கேடு. கெட்டட்டவனுங்க.

  • @loganathaninba6329
    @loganathaninba6329 Před 11 měsíci +4

    Police ஸ்டிக்கர் இருந்தா எந்த போலீஸ் பைன் போடுது கண்ணாடி எதற்காக என்று விலக்கமாக கூறுங்கள் அது எதற்காக என்று பலருக்கும் தெரியவில்லை குறிப்பாக பெண்களுக்கு

  • @manopari9247
    @manopari9247 Před 11 měsíci +1

    நீ சொல்வது போல எந்த பணக்காரனாவது அல்லது கட்சிக்காரனாவது இந்த மாதிரி நம்பர் பிளேட் வச்சிருக்கானா அவனுக கிட்ட என்னத்த புடுங்குனாங்க இது வரை இருந்த மக்கள் வேற இப்ப இருக்கிற மக்கள் வேற எங்களுக்கு இருக்குற சட்ட அறிவு போதும் முதலில் போலீசுக்கும். அரசு பனியாறுகளுக்கும் . ஆட்சியாளர்களுக்கும்..... அந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தும் வக்கீலுக்கும் சொல்லிக்கொடுங்க

  • @dnswithhomequeen36
    @dnswithhomequeen36 Před 11 měsíci +12

    Thayava senju naduvula intha comedy poduratha stop pannuga pls semma kadupaguthu video pakurathukku antha comedy pakka

  • @elampillaisarees7493
    @elampillaisarees7493 Před 11 měsíci +3

    Yepdi paatthaalum public ku mattum thaan fine and money loss

  • @mrblue5341
    @mrblue5341 Před 11 měsíci +1

    Info lam nallaruku great...🎉 ana Adikadi comedy scenes la potrukinga athala sync agala boring ah vala vala nu pesirukinga bro 😅

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Před 11 měsíci +2

    இது கூட, பிரேக் லைட், இண்டிகேட்டர் லைட், இண்டிகேட்டர் அலாரம், ஹெட் லைட்டில் முழு வெள்ளை பல்பா அல்லது லேசான மஞ்சள் பல்பா என்று எல்லாவற்றுக்கும் புடிக்கலாம்.

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk Před 11 měsíci +2

    மிக முக்கியமான விஷயம் - நாம் அணியும் தலைக் கவசம் ISI முத்திரை கொண்டதாக இருக்க வேண்டும் இல்லை என்றால் அதற்கும் அபராதம் செலுத்த நேரிடும்.
    தலைக்கவசம் நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்து அணிய வேண்டும் தலைக்கவசம் நல்ல நிலையில் இல்லாமல் பழுதடைந்த நிலையில் இருந்தாலும் அபராதம் செலுத்த நேரிடும்

  • @abdulsikabs4680
    @abdulsikabs4680 Před 11 měsíci +4

    This channel's beauty lies in the strong exact information to the public. I recommend, please don't make fun with vadivelu memes in between. It deviates the audience and making us think to change the video. I don't think it is correct to do in this way, we already have enough troll channels to see them. Please keep up the same method how you explain normally without any memes. I hope you get it.

  • @Tamil_MA
    @Tamil_MA Před 11 měsíci +1

    Cycle vachu local aa otikiren..
    Long la ponum na bus la poikren..
    Road irukura condition ku vandi dhaa veena poguthu..

  • @Boo_diary
    @Boo_diary Před 11 měsíci +4

    Public evello podrathuku antha roada govt pota nalla irukum😂

  • @vicky87587
    @vicky87587 Před 11 měsíci +3

    Good information 🙂👍

  • @deiiAalaaaa
    @deiiAalaaaa Před 11 měsíci +1

    romba nalla information bro ❤ but editor ku humor pathala 😂😂😂 inum konjam crisp ah edit panna sollunga.. Vadivelu memes totally distracting

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 7 měsíci

    Super awareness!

  • @vijayraagav
    @vijayraagav Před 6 měsíci

    Traffic rules pathu video podunga. Bikes ena mari rules follow pannanum , cars epdi follow pannaum. Sign board explanation. Lane explanation rules in highways

  • @syedbilala5874
    @syedbilala5874 Před 10 měsíci +1

    கணக்கே இல்லாம ஏதோ foreign மாதிரி இவளோ ரூல்ஸ் போடுறாங்களே, அதுக்கு ஏத்த மாதிரி சாலை வசதி இருக்கா??? அத சரி பண்ணிட்டு அப்புறம் வந்து ரூல்ஸ் போட சொல்லுங்க, அதுக்கு அப்புரம் நீங்க வீடியோ போடுங்க!!! Dubai ல ஆட்சி பண்றதா நினைப்பு!!!!

  • @mugunthb1577
    @mugunthb1577 Před 11 měsíci +1

    அருமை..... Quagmire

  • @DoNaK_DeViL
    @DoNaK_DeViL Před 11 měsíci +6

    Comedy Meme poda Vendam, Video content matum podunga

  • @malikbasha3638
    @malikbasha3638 Před 11 měsíci +1

    தம்பிக்கு வாழ்த்துக்கள். சட்டம் எழவை நான்பார்துக்கொள்கிறேன் எல்லார்க்கும் ஒரு சிறந்த டிப் நீங்க தைரியமான ஆளா இருக்கனும். ஏய்யா காசுவேனும்நா கேட்டுவாங்கு அதுக்கு எதுக்கு சட்டம் எழவு அதெல்லாம் இந்த பங்கு ஆட்டோ அதான் ஷேர்ஆட்டோ இதில்3+1= அதிகபட்சமாக 4ன்கு பேர் மட்டுமே போககூடியதில் 10 பேர்வரை போகிறார்கள் இதில் ஒரு பலகைய போட்டிருப்பான் அதுவே சட்ட விரோத சீட்டு ஆள் ஏற்றி பிடுஎக வேண்டியதில்லை அந்த சீட்டூங்கர பேரில் பலகை இருந்தாலே குற்றம் இதுக்கெல்லாம் சட்டம் வேளே செய்யாதா நிறக்குருடா நான் நீதிமன்றத்தில் இதை சொல்லி பனம் கட்டுகிறேன் என்று கூறுங்கள் ஆல் தமிழ்தாடே பொலீஸ் அலரும்.

  • @vimalbakthavachalam4097
    @vimalbakthavachalam4097 Před 11 měsíci +4

    Mr.Naatu Nadappu channel content'la nalatha iruku but Vadivelu comedy or thevilla memes potu kadupu ethathinga ..so irritating and disturbing.. editor pathu panu sollunga

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Před 11 měsíci +1

    போன மாதம்தான் ஊர்க்குவந்தேன் ஒருசில ஆள்தான் போடுராங்க நம்பர் பிளேட்டில் முதல்வர் படம் இருந்தது நான்
    பார்த்தேன் சவூதிDR

  • @milanomani2069
    @milanomani2069 Před 11 měsíci +1

    Super bro 🎉

  • @user-mj4fp6wd3t-sbr
    @user-mj4fp6wd3t-sbr Před 10 měsíci

    Useful video.
    Thank you.

  • @user-be8on4hk7w
    @user-be8on4hk7w Před 11 měsíci +2

    தமிழ் எழுத்துகளில் நம்பர்பிளேட் வைக்கலாமா?

  • @balajiganesan8910
    @balajiganesan8910 Před 11 měsíci +1

    In chennai full traffic. There is no control. First cm should act before rainy season.
    Because otherwise damage to ruling party only .
    Engage 6 to 6 every signals traffic police

  • @vinosano5962
    @vinosano5962 Před 10 měsíci

    தம்பி... நான் வண்டி ஒடும் பொது கவனித்து வெறுப்படைந்த அதனை விடயங்களையும் சொல்கிறீர்கள். உண்மையிலேயே காவல் துறை இது போன்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 10 měsíci

    Nice 🎉

  • @loganathan2565
    @loganathan2565 Před 11 měsíci +1

    புகை சான்று மிக மிக முக்கியம்

  • @user-tm4gu3gk7m
    @user-tm4gu3gk7m Před 11 měsíci +1

    Police should first catch mirror less vehicles, because they are the main contributor for most accidents.

  • @balanbalan7854
    @balanbalan7854 Před 11 měsíci

    நல்ல தகவல்

  • @maheswaranramasubramaniam1113
    @maheswaranramasubramaniam1113 Před 10 měsíci

    எங்க ஊர்ல கர்நாடகாவில் எல்லா வண்டிலும் புது நம்பர் ப்ளேட் with IND

  • @citidotnet
    @citidotnet Před 9 měsíci

    Tamilnadu is the only state very strict with normal people and left higher class people, i recently gone for 2 other states, which is liberal comparing to Tamilnadu which starts its work from the border of the state.

  • @Maddyworld2023
    @Maddyworld2023 Před 10 měsíci

    RC புக் என் பேருல இல்ல, ஆனால் புக் காட்டுனேன். Fine போடுறாங்க. ஏன்

  • @sathyadeenadayalan9534
    @sathyadeenadayalan9534 Před 11 měsíci

    Avoid 2 wheeler. Take auto, bus, metro train and normal train. No police no problem. Else if possible buy 4 wheeler like nano or kwid or maruti 800.

  • @abu8809
    @abu8809 Před 11 měsíci +4

    3 minutes video 6 minutes illukuringa

  • @commonmanisonline
    @commonmanisonline Před 11 měsíci +1

    Vala vala nu pesuringa ungaloda strength eh short ah solrathu dan

  • @Dominar_
    @Dominar_ Před 11 měsíci +2

    Bro.. nadula apa apa Vara meme ah avoid panunga.. interesting ah pakrapa.. athu vanthu irritate panuthu..!

  • @charlesd5092
    @charlesd5092 Před 11 měsíci +3

    Bro HSRC number plate aped vagarathu

  • @Mr_juja_
    @Mr_juja_ Před 10 měsíci

    Anna with gear DL vachu irukka without gear bike ride pannalama konjam sollunga anna

  • @SameerKhan-wu2mc
    @SameerKhan-wu2mc Před 10 měsíci

    Please make video for, what fine for pedestrians cross ing road near the subway without using the subway to cross the road

  • @vishwak4655
    @vishwak4655 Před 11 měsíci +1

    Yov editor enna ya ithu vadivelu template ah podurah ad mathiri korachikoya same template repeat agurathu kadupa iruku host pandravan verah helmate potalum pudipanga helmate potalum pudipanga nu 100 vathi solitan 🤯

  • @DEV21116
    @DEV21116 Před 8 dny

    Bro llr vachukunu vandi otalama

  • @berryanand79
    @berryanand79 Před 11 měsíci +1

    Police talk in wireless about biggest scam in collecting fine across in Chennai. 300 rupees I paid for no signal jump.

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Před 10 měsíci

    சொல்ல வந்த விஷயத்தை இப்படி நீட்டி இழுத்து சொல்லாமல் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லலாமே...?? 1.5 நிமிட காணொளியை 6 நிமிடங்கள் இழுப்பது அநியாயம்.

  • @nishanth814
    @nishanth814 Před 11 měsíci +3

    #TTF anna and GP Muthu 4:05
    #TTF anna got arrested please talk about that

  • @kannanadhikesavan427
    @kannanadhikesavan427 Před 11 měsíci +1

    You go to the Andhra no helmet no police problem traffic rules and regulation totally Central Board and state board but one thing you go to the Andhra no helmet not disturbed police

  • @shriramelectronics7706
    @shriramelectronics7706 Před 11 měsíci +2

    Coimbatore police ❤

  • @esdeath587
    @esdeath587 Před 11 měsíci +2

    BRUH NUMBER PLATE WE NORMAL HUMANS YARUM PANALA AVAGA...STICKERING SHOP HA CORNER PANNI AVAGAL KU PODANO ENTHA RULE HA

  • @mugeshmaestro9097
    @mugeshmaestro9097 Před 11 měsíci

    shell la fuel podalama ?
    merits and demerits enna ?

  • @busgaming3834
    @busgaming3834 Před 11 měsíci +1

    Bro bike owner death aagita rc book name change Panna mudiumma bro??

  • @kkrishnan6632
    @kkrishnan6632 Před 11 měsíci +2

    Helmet la sticker ottuna pudipangala

  • @MuhammadAbdullah-px1ek
    @MuhammadAbdullah-px1ek Před 11 měsíci +2

    Two wheeler eh enakku veena cycle eh poothum

  • @keerthivasanr4972
    @keerthivasanr4972 Před 10 měsíci

    Law and order department road la pudikarathuku rights iruka ?

  • @user-mo4fc5se8m
    @user-mo4fc5se8m Před 9 měsíci

    Namma oru urgent la poromna namma ellam correct ah vachirunthalum pudikanga apo antha time ah yaru kudupa bro time waste la

  • @KarthickRobo
    @KarthickRobo Před 11 měsíci +2

    Pls avoid too much means

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPM Před 11 měsíci +3

    Bro need more editing skill, please avoid the meme, video pakka kaduppa iruku

  • @balakama5393
    @balakama5393 Před 10 měsíci

    Helmet pottu போனா... Neck pain வந்தா.... hospital charge yar kuduppa... ... Ok sir insurence pay panrome... அதுனால என்ன use....😂😂😂 ... இந்த ஹெல்மெட் போடணும் nu compulsory panra எல்லாரும் .. கார்ல தான போறாங்க... 😂😂😂... அவங்களுக்கு தெரியுமா ....அதோட கஷ்டம்... கேட்டா ஓங்க safety ku ஒங்க uire பாதுகாப்பு ipdi diology சொல்றாங்க... அப்போ insurence yethugu

  • @Rjraja1
    @Rjraja1 Před 11 měsíci +1

    Bro roadku fine poduvagala

  • @gsent100
    @gsent100 Před 11 měsíci

    Needs to be change all motor rules, this all for collecting money minded

  • @praveenrajasekaran7551
    @praveenrajasekaran7551 Před 10 měsíci

    அண்ணா கொள்ளைக்காரன் பிடிக்காம அப்பாவிக் கிட்ட பணம் புடுங்கிற வேலை இது

  • @gunalkumar8067
    @gunalkumar8067 Před 11 měsíci +2

    Mukiyama license irukanum...😂

  • @narrpavi2812
    @narrpavi2812 Před 10 měsíci

    Many cars with "POLICE" stickers / boards in front glass causing parking violation.

  • @colossalprowess34
    @colossalprowess34 Před 10 měsíci

    Bike Insurance maranthuttenenga bro...yearly yearly insurance renewal pannanum...then renewal pannalum, insurance company atha update pannitaangalanu MParivahan-la check pannunga... Apdi avanga update pannalainalu namakku thaan fine, so insurance company la call Panni update panna sollunga...

  • @sridhark7160
    @sridhark7160 Před 11 měsíci +3

    ரொம்ப இழுக்குதே

  • @matrixone44
    @matrixone44 Před 2 měsíci

    Rules are only for common poor people

  • @kumaradhas4211
    @kumaradhas4211 Před 11 měsíci

    சரி ஓகே நம்ம வண்டில number plate மிஸ் ஆயிருந்தா இல்ல ஒருவேளை நம்பர் பேட் துரு பிடிச்சு இருந்தா நம்பர் plate எப்படி வாங்கலாம் யார்கிட்ட கேட்கணும் அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்க

  • @leeshiva7903
    @leeshiva7903 Před 10 měsíci

    Ipa ena bro, bus ticket rate athigam pana porangala, athuku thana ivlo trouble panringa.? Nerave soliralame itha🤔🤔

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Před 11 měsíci

    முதல்ல லைசண்ஸ்
    அதிக பேரிடம் கிடையாது

  • @lonevoyager6152
    @lonevoyager6152 Před 11 měsíci +1

    Comedy scenes lam over ah irukku bro, theva illama nadu nadula vandhu veruppa irukku.. ellam oru alavukku than bro 😅
    particularly sonnalunna,
    * "police niruthuvanga" nu sollum podhu lam andha orae vadivelu scene (Seena Thana 001 movie) again and again
    * "onnum purilanga enakku" nu again and again that Mamannan movie scene
    🤦🤦🤦

  • @commonmanisonline
    @commonmanisonline Před 11 měsíci +1

    Meme edaila varathu disturbance ah irukku

  • @michaelrangit1006
    @michaelrangit1006 Před 10 měsíci

    Number plates are missing in sand trucks

  • @godfather6698
    @godfather6698 Před 10 měsíci

    Adhella okay bro road seri illa adhuku naanga edhachu case kudukalama😂😂😂

  • @lakshman6116
    @lakshman6116 Před 10 měsíci

    Police personal bike not having insurance is there any rule for public and police for not having insurance

  • @anandbabu370
    @anandbabu370 Před 11 měsíci +1

    bro this is information video. vadivelu clips poduratu tappu ila. but over ah podatinga. video content quality koraiyudu.... information video va ila vadivelu comedy clip ah nu confuse aagudu.

  • @prashanthponnuswamy8101
    @prashanthponnuswamy8101 Před 11 měsíci +4

    Please stop adding comedy scenes in between the videos .. its my request those scenes are stealing your content and its irritating

  • @livevonme6228
    @livevonme6228 Před 11 měsíci +1

    Don't over edit its irritating

  • @sweetspot4906
    @sweetspot4906 Před 10 měsíci

    1:30 oh ho.. Politician cars la dhaan number plate kolam pottu vechu iru panuga.. Avaugala yean police onnum paana matingguthu?

  • @ragulragul1366
    @ragulragul1366 Před 10 měsíci

    Insurance maranthutinga….🤨🤣

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Před 11 měsíci

    சூப்பர் 🤝🤝🤝🤝🤝