மீனம் ராசி | பிறப்பு முதல் இறப்பு வரை | Meenam Characteristics |

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2024
  • 👉 Get Detailed Horoscope Report (ஜாதகம்) : sakthipeedam.com/horoscope/
    மீனம் ராசி | பிறப்பு முதல் இறப்பு வரை | Meenam Characteristics | Meenam Rasi
    In this Video ‪@sakthipeedam‬ We have given detailed analysis of birth to death and characteristics for Meenam Rasi (#pisces) By Our #sakthipeedam #AstrologerHarisudan Ji
    _____________________________________________________________________
    மீனம் ராசிகாரர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை அவர்கள் எப்படி இருப்பார்கள் அவர்களின் குணாதிசயம் என்ன என்பதை நமது சக்திபீடம் ஜோதிடர் ஹரிசுதன் அவர்கள் துல்லியமாக கணித்து இந்த வீடியோ'வில் நமது சக்தி பீடம் குடுபத்தினர் உங்கள் அனைவர்க்கும் எளிதாக புரியும் வகையில் கொடுத்துளோம்.
    _____________________________________________________________________
    Want Phone Call Consultation with Harisudan Ji about Your Horoscope:
    Contact : +91 76959 59846
    _____________________________________________________________________
    உங்கள் ஜாதக பலன்களை அறிய
    தொடர்பு கொள்ளவும் : +91 76959 59846
    _____________________________________________________________________
    Subscribe Our ‪@sakthipeedam‬ Channel and be a Part of Our "Sakthi Peedam Family"
    👉 shorturl.at/nyRST
    Subscribe Our ‪@sakthipeedam‬ Channel and and be a Part of Our "Sakthi Peedam Family"
    👉 shorturl.at/aDP27
    _____________________________________________________________________
    Sani Peyarchi 2023 to 2026:
    ▶️மேஷம் : • Mesham Rasi 2023 Sani ...
    ▶️ரிஷபம் : • Rishabam Rasi 2023 San...
    ▶️மிதுனம் : • Mithunam Rasi 2023 San...
    ▶️கடகம் : • Sani Peyarchi 2023 to ...
    ▶️சிம்மம் : • Simmam Rasi | 2023 San...
    ▶️கன்னி : • Kanni Rasi 2023 Sani P...
    ▶️துலாம் : • Thulam Rasi 2023 Sani ...
    ▶️விருச்சிகம் : • Viruchigam Rasi 2023 S...
    ▶️தனுசு : • Dhanusu Rasi 2023 Sani...
    ▶️மகரம் : • Magaram Rasi 2023 Sani...
    ▶️கும்பம் : • Kumbam Rasi 2023 Sani ...
    ▶️மீனம் : • Meenam Rasi 2023 Sani ...
    ____________________________________________________
    தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை:
    ▶️மேஷம் : • மேஷம் ராசி | 👉 தொண்டர்...
    ▶️ ரிஷபம் : • ரிஷபம் ராசி | 👉 தொண்டர...
    ▶️ மிதுனம் : • மிதுனம் ராசி |👉 தொண்டர...
    ▶️ கடகம் : • கடகம் ராசி |👉 தொண்டர்க...
    ▶️ சிம்மம் : • சிம்மம் ராசி | 👉தொண்டர...
    ▶️ கன்னி : • கன்னி ராசி |👉தொண்டர்கள...
    ▶️துலாம் : • துலாம் ராசி |👉 தொண்டர்...
    ▶️விருச்சிகம் : • விருச்சிகம் ராசி |👉தொண...
    ▶️ தனுசு : • தனுசு ராசி |👉 தொண்டர்க...
    ▶️ மகரம் : • மகரம் ராசி |👉தொண்டர்கள...
    ▶️கும்பம் : • கும்பம் ராசி |👉தொண்டர்...
    ▶️மீனம் : • மீனம் ராசி |👉தொண்டர்கள...
    _____________________________________________________________________
    Hash Tag:
    #meenam #meenamcharacteristics #astrologerharisudan #sakthipeedamharisudan #rasipalan #sanipeyarchi2023to2025
    #pisces #pisceshoroscope #meenamrasi #meenarasi #meenamrasipalan #peyarchi #palangal
    This Video Searched in the Terms of:
    sakthi peedam,meenam Characteristics,meenam characteristics,astrologer Harisudan,Harisudan,meenam Rasi Characteristics,meenam rasi characteristics,மீனம் ராசி,meena rasi characteristics in tamil,meenam rasi,meenam rasi characteristics in tamil,meena rasi gunam,meena rasi gunangal in tamil,meena rasi palan,meena rasi characteristics,meena rasi,மீனம் ராசி 2024,Sakthi Peedam Family,மீனம்,ராசிபலன்,meenam rasi,sakthi peedam,sakthi peedam harisudan,meenam,rasi palan

Komentáře • 1,3K

  • @subbiahganesan5415
    @subbiahganesan5415 Před 20 dny +38

    நல்லா சொன்னீங்க உண்மையிலேயே மீன ராசிக்காரர்கள் நல்லவர்கள் சார்❤

  • @UmaMaheswari-sp6pi
    @UmaMaheswari-sp6pi Před 16 dny +22

    உத்திரட்டாதிக்கு சொன்ன அனைத்தும் இருந்தது. மேலும் தங்களது ஆராய்ச்சி பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @parvathymohan
    @parvathymohan Před 28 dny +120

    நன்றாக சொல்கிறீர் தம்பி. மற்றவர்கள் சொல்வதை விட நிறைய தகவல்கள் அறிய முடிகிறது

  • @BalajiBala-zh3rb
    @BalajiBala-zh3rb Před 23 dny +27

    ஐயா நீங்க கூறும் அனைத்தும் 100% சரியாக சொன்னீர்கள்... ❤ என் வாழ்க்கையில் பொருந்துகிறது💯🔥

  • @mchitrachitra6306
    @mchitrachitra6306 Před 23 dny +6

    Excellent prediction,,,,ellame sariya porunthuthu ,,, thank you sir

  • @sridevishivakumar-rj2eb
    @sridevishivakumar-rj2eb Před 27 dny +36

    ஆமா தம்பி நீங்கள் சொல்வது 100% வீதம் உண்மைதான் நான் உத்திரட்டாதி நட்சத்திரம் தான் எனக்கு என் அம்மா பார்த்து செய்து வைத்த திருமணம் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை😢

    • @sakthipeedam
      @sakthipeedam  Před 27 dny

      உங்கள் கருத்திற்கு நன்றி

    • @sharia7339
      @sharia7339 Před 24 dny

      Naan love marriage, they accepted but against only... He went as sanyasi am in my mother house... I don't have words to say it may be against my family so only am suffering, i think bro...

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 Před 16 dny

      😮😢​@@sharia7339

    • @Ajith_kumar111
      @Ajith_kumar111 Před 16 dny

      Cool

  • @BalaKrishnan-jy6mz
    @BalaKrishnan-jy6mz Před 27 dny +3

    Hanredperassandunmay,very good,valthukall

  • @sssatoz3350
    @sssatoz3350 Před 26 dny +8

    Extraordinary explanation, good

  • @thevaselva566
    @thevaselva566 Před 25 dny +5

    The most accurate so far. Thank you so much sir. God bless you 🙏

  • @mohamedthaha1538
    @mohamedthaha1538 Před 27 dny +4

    Thank you 💕 very much Bro....vaalka vayyakam....unkal thakavalkal kittathatta, 90 % correct 👌👌👌

  • @Ravichandran1970
    @Ravichandran1970 Před 19 dny +1

    Sir,
    Vanakkam...
    Matching & thanks.

  • @rajlakshmi6941
    @rajlakshmi6941 Před 15 dny +1

    Sema match ah irukuthu romba nandri 🙏

  • @kamalnath8493
    @kamalnath8493 Před 28 dny +4

    அருமையான பதிவு. மிகவும் நன்றி சார்.

  • @padmanabhanraghavendiran9394

    Excellent , Prediction is superb

  • @ushadharmarajan1987
    @ushadharmarajan1987 Před 27 dny +3

    Thanks what you say is very coorrect

  • @bhuvaneshwarilalitha3890
    @bhuvaneshwarilalitha3890 Před 25 dny +4

    Anna very very very true 100% unmai sathiyama epadi soluvinganu expect panala, chanceless thanks anna.

  • @KMTwelcomeyou3270
    @KMTwelcomeyou3270 Před 14 dny +8

    Super கரெக்டா சொன்னீங்க சார் நீங்க சொன்னது எல்லாம் கரெக்டா எனக்கு ஒத்து போகுது நீங்க என்னைக்கு அந்த முருகர் பகவான் கும்பிட ஆரம்பிச்சதும் அன்னையிலிருந்து இன் னனக்கு வரைக்கும் நல்லா தான் இருக்கேன் சூப்பர் சூப்பர் சார் நீங்க மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள் தேங்க்யூ

  • @subramaniumpk8971
    @subramaniumpk8971 Před 19 dny +3

    Prediction is perfect. Thanks.

  • @jeyamejeyam6346
    @jeyamejeyam6346 Před 24 dny +1

    Really amazing sir.. excellent prediction..

  • @sivananthansiva7958
    @sivananthansiva7958 Před 20 dny +2

    Most correct prediction

  • @thamotharan2946
    @thamotharan2946 Před 25 dny +3

    Tq Sir😊

  • @user-nt5rk6cz3y
    @user-nt5rk6cz3y Před 24 dny +1

    Sareyaga solli irukireergal sir thank u

  • @saravanans1376
    @saravanans1376 Před 26 dny +2

    Very nice sir Revathi nakshatram 100% true

  • @sasikumarp242
    @sasikumarp242 Před 28 dny +29

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை

  • @santhiyakrishnasamy5092
    @santhiyakrishnasamy5092 Před 26 dny +8

    Accurate Analysis.... Hats off

  • @Jag16841
    @Jag16841 Před 25 dny +2

    Well said and twin hundred percent true. No single deviation.
    Amazing this is first time I'm listening
    Awesome

  • @chandransekaran1521
    @chandransekaran1521 Před 19 dny +2

    Thank you
    Enakku correcta irundhadhu

  • @vijayalaxshmisubramaniam2027

    Thank you for sharing the information 😊

  • @RajanKumar-uh6og
    @RajanKumar-uh6og Před 22 dny +2

    Neengal sonnadhu athanayum unmai mikka nandri vanakkam

    • @sakthipeedam
      @sakthipeedam  Před 21 dnem

      @@RajanKumar-uh6og வணக்கம்

  • @gajesairam9587
    @gajesairam9587 Před 11 dny

    Romba thelivana pathivue mellum unkal araachi vettri pera vazhugal

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 Před 27 dny +4

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை தம்பி

  • @k.nandhakumar43
    @k.nandhakumar43 Před 23 dny +4

    100 sadhaveedham neengal solvathu unmai iyya ❤❤❤

  • @skka143
    @skka143 Před 25 dny +1

    Thanks for ur kind information 🎉

  • @user-mr6id5gb1t
    @user-mr6id5gb1t Před 25 dny +1

    Arumai. Iya. Ungalai. Neril. Pakkanum. Iya

  • @user-tl6by8bq9p
    @user-tl6by8bq9p Před 10 dny +3

    உங்களது பதிவை கேட்க கேட்க என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விட்டது 😔மகிழ்ச்சியான கல்லூரி வாழ்க்கை😔வலிகள் மிகுந்த திருமண வாழ்க்கை 😔😔

  • @jarockiam
    @jarockiam Před 27 dny +3

    Super sir...

  • @paviya0211
    @paviya0211 Před 17 dny +1

    Vera level sir...nerla paaththa maathiri solringa🎉

  • @nottysreevika
    @nottysreevika Před 23 dny +2

    Almost correct Sir. And it's great that you are so humble. Thank you Sir

  • @user-um6ki9ym4t
    @user-um6ki9ym4t Před 27 dny +3

    Thank you.... 99% true sir

  • @osro3313
    @osro3313 Před 26 dny +19

    சொல்லுவதெல்லாம் உண்மை அனைத்தையும் சொல்லி விட்டீர்கள் 🙏🙏 நன்றி ஐயா👌👍

  • @sowndaravalliperumal8617
    @sowndaravalliperumal8617 Před 19 dny +1

    Very nice speech

  • @sureshmurugan190
    @sureshmurugan190 Před 17 dny +4

    உண்மை எனக்கு எப்போதும் ஒரு சக்தி இருக்கு என்று உணருவேன்

  • @satheshsatheshkumar8510
    @satheshsatheshkumar8510 Před 9 dny +2

    நான் மீனராசி உத்திரட்டாதி நட்சத்திரம் நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் பொருத்தமாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்

  • @Happiness_vibes_159
    @Happiness_vibes_159 Před 26 dny +3

    Correct.. na meena rasi utrataathi danusu lagnam chinna vayasula irundhe discovery channel la under water creatures dhan paapen romba pidikum.silent character. Amma appa renduperum gaurdian maadiri dhan irundhanga attachment illa.tension aana gastrits varum.

  • @ranjanquintus
    @ranjanquintus Před 24 dny +12

    நீங்கள் சொன்னது எனது ஜாதகத்துடன் பொருந்துதுகிறது. எனக்கு பயன் உள்ளதாக இருந்தது.

  • @IndhuReddy-bv6fu
    @IndhuReddy-bv6fu Před 22 dny +1

    Nalla soinneke super sir

  • @gopivenkat1925
    @gopivenkat1925 Před 25 dny +1

    100சதவிகிதம் உண்மை very very good

  • @vyugasakthi
    @vyugasakthi Před 25 dny +7

    அருமை அய்யா! நான் உத்திரட்டாதிதான்! ஆனா அம்மா என்னை என் தங்கைக்காவே வாழச்சொல்கிறாள்! ஏதாவது அதுக்கு செஞ்சா மட்டுமே மகிழ்கிறாள்! இல்லாட்டி கர் புர்தான்!

    • @sakthipeedam
      @sakthipeedam  Před 25 dny +1

      கவலை வேண்டாம்

    • @malu8747
      @malu8747 Před 9 dny

      சகோதரி என் கதை தான் உனக்கும் போல. நீ உன் வாழ்க்கையை மட்டும் பாரு. அம்மா மத்தவங்க சொல்லறது கேட்டால் அதோ கதிதான். என் இரண்டு சகோதரர்களுக்காகவே என் வாழ்க்கையை அழித்து விட்டார்கள்.

  • @santhanamc9831
    @santhanamc9831 Před 17 dny +4

    அச்சு அசலாக அப்படியே கணித்து சொன்னீர்கள்.
    வாழ்த்துக்கள் ...🎉
    நான் ரேவதி நட்சத்திரம்.
    மேலும் தங்களது ஜோதிட ஆராய்ச்சிப் பணிகள் சிறப்பானதாக அமையட்டும் .....🎉

  • @jegannadhan9836
    @jegannadhan9836 Před 24 dny +1

    Everything says great thanks sir

  • @rajanmicheal2622
    @rajanmicheal2622 Před 8 dny

    Correct ah soltreenga
    Superb

  • @ilakiyasvs6610
    @ilakiyasvs6610 Před 26 dny +8

    நீங்கள் சொல்றது அத்தனையும் உண்மை உடம்பில் உஷ்ணம் தொண்ட பிரச்சனை உடம்பு சூடு கல்யாண பிரச்சனை இரண்டாவது மனைவி அத்தனையும் உண்மை சாபம் அத்தனையும் உண்மை

    • @sivagamisekar5613
      @sivagamisekar5613 Před 25 dny +1

      🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sivaraj-ld2ci
      @sivaraj-ld2ci Před 24 dny

      😮😮😮😮😮

  • @ljm859
    @ljm859 Před 26 dny +3

    100 per cent your views are matching me

  • @radhika75
    @radhika75 Před 16 dny +1

    Almost every thing what u said is true. Very nicely explained . Thanku

  • @SangeethaRaghul
    @SangeethaRaghul Před 24 dny +1

    100% perfect prediction...unbeliveable

  • @swami1236
    @swami1236 Před 22 dny +5

    நம் எதிரே நல்லவன் போல் பேசி நம்மை அடி பாதாளத்தில் விழுவேன்

  • @elango68balakrishnan82
    @elango68balakrishnan82 Před 27 dny +23

    80/ சரியாக இருந்தது மீனராசி ரேவதி நட்சத்திரம்

    • @sakthipeedam
      @sakthipeedam  Před 27 dny

      Ok

    • @sundarg8849
      @sundarg8849 Před 21 dnem

      எனக்கு மீன ராசி ரேவதி நட்சத்திரம்

  • @ramachandrans1112
    @ramachandrans1112 Před 26 dny +1

    Your research is good 👍 keep going best wishes

  • @vijayansumathi5683
    @vijayansumathi5683 Před 26 dny +2

    Nandri sir

  • @jeevikabaskar2192
    @jeevikabaskar2192 Před 27 dny +2

    True sir

  • @vetrikannitv6470
    @vetrikannitv6470 Před 24 dny +7

    மிக அருமையான பதிவு உண்மையான விஷயத்தை கூறியுள்ளீர்கள். தம்பி தாங்கள் நீடூடி வாழ்க வாழ்க....

    • @sakthipeedam
      @sakthipeedam  Před 23 dny

      மிக்க நன்றி

    • @user-zw8zb7hz7o
      @user-zw8zb7hz7o Před dnem

      Excellent. Your all options is true. Thank you for your important message for us.

  • @Shanmugham-be8hj
    @Shanmugham-be8hj Před 28 dny +3

    very nice message u r given. Fine

  • @msampanther
    @msampanther Před 16 dny +1

    வாழ்த்துக்கள்.. சிறப்பு. 👌🏻❤️🌹🙏🏻

  • @lathaveerabhadran5732
    @lathaveerabhadran5732 Před 26 dny +2

    Arumaya sonniga

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Před 23 dny +5

    புதுவிதமான விளக்க உரை உரை அருமை நன்றி

  • @sithrasithra4660
    @sithrasithra4660 Před 26 dny +9

    நீங்கள் கூறிய அனைத்து வார்த்தைகளும் நடந்தது❤ ரேவதி நட்சத்திரத்திற்கு உடன் பிறந்தோர் இல்லை என்று இன்னும் கொஞ்சம் விரிவாக கூறினால் நன்றாக இருக்கும் ஐயா ❤❤❤❤❤

  • @Lowbudgetproperty786
    @Lowbudgetproperty786 Před 24 dny +1

    Super anna 1st class prediction, ungala vida yarum inthalavuku theliva sonnathum illa. Kadan prechanai theeruma anna.

  • @sundarg8849
    @sundarg8849 Před 21 dnem +1

    அருமை அருமை நன்றி 🙏🏼🙏🏼

  • @v.kaleeswari3547
    @v.kaleeswari3547 Před 28 dny +7

    ‌நீங்க சொன்னது என் வாழ்கையில் நடந்துருக்கு
    நான்
    ரேவதி நட்ச்சதிரம்
    என் தம்பி
    இறந்துவிட்டான்

    • @sakthipeedam
      @sakthipeedam  Před 27 dny

      உங்கள் கருத்திற்கு நன்றி

  • @umap6713
    @umap6713 Před 28 dny +3

    Ellame sariya irukku sir

  • @KarthiKeyan-lf6ub
    @KarthiKeyan-lf6ub Před 6 dny +1

    மிகவும் சிறப்பு தம்பி, பயணம் தொடரட்டும்

  • @revathiravi2893
    @revathiravi2893 Před 16 dny +1

    Nice sir, this lines all true in my life. Thank you for your update sir👍👍

  • @shanthidevarajan3793
    @shanthidevarajan3793 Před 25 dny +4

    என்னை பொறுத்தவரை 99℅ உண்மை.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Před 25 dny +3

    ஐயா 🙏 தங்களிடம் ஜாதகம் பார்க்க எவ்வளவு கட்டணம்

  • @saraswathim9491
    @saraswathim9491 Před 24 dny +1

    Nenga solvathu 💯unmai Sir 👌

  • @m.k.shanthirani5757
    @m.k.shanthirani5757 Před 13 dny +1

    உங்களுடைய கணிப்பு மிக அருமையாக இருந்தது நன்றி

  • @teddyteddy2848
    @teddyteddy2848 Před 28 dny +4

    வயது ரீதாயாக பலன் சொல்லவும்

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram Před 20 dny +8

    தம்பி நான் மீனராசி . ஆனால் எனக்கு நிம்மதி இல்லை எனக்கென்று எதுவும் இல்லை . கொஞ்சம் கூட சுதந்திரம் இல்லை . அடிமை வாழ்வு வாழ்கிறேன் தம்பி

    • @sakthipeedam
      @sakthipeedam  Před 18 dny

      @@TamilNatchathiram அப்படியா. கவலை வேண்டாம்

    • @satrajitha5511
      @satrajitha5511 Před 17 dny

      உங்கள் எண்ணம் அதற்கு காரணம், உங்களால் அவர்களுக்கு அதயம் இருபதலா இந்த வாழ்க்கை, எதிர்த்து பாருங்கள், அடங்கி விடுவார்கள்.

    • @MuthuManikkam-uh7vs
      @MuthuManikkam-uh7vs Před 16 dny

      Nanum than😞😞

  • @ganesanr-iw7xh
    @ganesanr-iw7xh Před 4 dny +1

    Supera sonninga sir avvalavum unmai

  • @subaananthi8343
    @subaananthi8343 Před 27 dny +2

    Uttiratathi mithunam lakanam solunga sir age 38
    Ungal pathivu miga arumai ayya🙏

  • @icu7409
    @icu7409 Před 12 dny

    utthiraddathi. chair la irkrathu pidikathu, bed allathu nilattla kidanth work pannuwen.
    meenam. 100%👌 sonnathu ellam true.😊 u r super👌.

  • @santhanam3266
    @santhanam3266 Před 22 dny +1

    நல்லபதிவு

  • @amithabanubanu4258
    @amithabanubanu4258 Před 21 dnem +1

    It's correct sir , niraiya adipatutea irukean sir

  • @SharkMan-rb4qm
    @SharkMan-rb4qm Před 11 dny

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சார் ரொம்ப நன்றி சார்

  • @sureshbilla8780
    @sureshbilla8780 Před 23 dny +1

    Sir meenamrasi..utthirattathi...7/1/2 sani nadakkku. ..tholilthodankiyachu brotheroda aarampanilai... sucess akuma illa 71/2 kurukkkavanthu brop pannnuma pothuva

  • @vksinghamyt-ib5sj
    @vksinghamyt-ib5sj Před 25 dny +2

    I liked ur speech about uthiradathi nakshathiram

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v Před 4 dny +1

    நல்ல பதிவு

  • @sanjeevivijay5536
    @sanjeevivijay5536 Před 7 dny +1

    Sir sonna anithum unmaiyil en valkkaiyil nadanthu ullathu..nandri sir

  • @user-rd2sz7bn5w
    @user-rd2sz7bn5w Před 22 dny +2

    Thank you so much sir,meenam revathy nachethiram sister, brother problem sonneenga atharkku parikaram sollunga sir

  • @sivaprakash3704
    @sivaprakash3704 Před 15 dny +1

    Anna semmaya soldringa super na 💯 congratulations bro

  • @vinothmithra9996
    @vinothmithra9996 Před 23 dny +1

    Correct ah sonneenga

  • @spadmapriya6761
    @spadmapriya6761 Před 11 dny

    Super 100% unmai ❤

  • @girishkumar8145
    @girishkumar8145 Před 26 dny +1

    Good. Very nice.

  • @deviarjunan2726
    @deviarjunan2726 Před 27 dny +2

    உண்மை தான் நன்றி சார் ....❤

  • @kairavsankar4766
    @kairavsankar4766 Před 22 dny +1

    Super very correct🎉 my hubby has all u said

  • @srinivasan-pk7gq
    @srinivasan-pk7gq Před 25 dny +1

    Hi i am uthiratadhi thulam lagnam. Yes sir your correct. I always suffer digestive problem.

  • @tamilmohan8069
    @tamilmohan8069 Před 21 dnem +1

    Very perfect solierukkinka

  • @shajitheodore6236
    @shajitheodore6236 Před 24 dny +1

    95 percent what you said is correct. Well appreciated 🎉

  • @amuraj4958
    @amuraj4958 Před 25 dny +1

    True . Thank you so much

  • @user-sv5mc1jj8m
    @user-sv5mc1jj8m Před 25 dny +2

    என் விஷயத்தில் நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை❤