என் அரசியல் இனி இப்படிதான் | நெகிழ்ந்த ஜான்பாண்டியன் | தென்காசி பாஜக வேட்பாளர் உடன் நேர்காணல்

Sdílet
Vložit
  • čas přidán 25. 03. 2024
  • Join to paid membership get more access to perks:
    www.youtube.com/@PesuTamizhaP...
    #ndaalliance #tenkasi #johnpandiyan #tamilnadu #pesutamizhapesu
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Komentáře • 506

  • @srikrishnan4424
    @srikrishnan4424 Před 2 měsíci +222

    ஜான் பாண்டியன் முன்பு எப்படி யோ தற்போது அவர் தேசியவாதியாக திகழ்வது மகிழ்ச்சி

    • @marimari-fp3sz
      @marimari-fp3sz Před 2 měsíci

      பொது சிவில் சட்டம் மோடி ஜி கொண்டு வரும் போது அனைவரும் சமம் என்று வந்து விடும்

    • @jc8948
      @jc8948 Před 2 měsíci +2

      அண்ணன் ஜான் பாண்டியன் always very nice person.

    • @jomaniram
      @jomaniram Před 2 měsíci

      😂😂😂

    • @sampathp5588
      @sampathp5588 Před 2 měsíci +1

      முன்பு எப்படியோ னா? எப்படி athai🤣சொல்லு. உன் ஊட்டுல ஒருத்தனை வெட்டி கொன்னா விட்டுடுவியா.

    • @itsvijaykrish
      @itsvijaykrish Před 2 měsíci

      Fraud paiya😂😂 rowdy

  • @SenthilKumar-dp7kr
    @SenthilKumar-dp7kr Před 2 měsíci +248

    அண்ணன் ஜான் பாண்டியன் வெற்றிபெற வாழ்த்துக்கள் மோடி வேண்டும் மீண்டும்

    • @raa245
      @raa245 Před 2 měsíci +1

      சூத்திர சாதிகள் தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

    • @DevaRaj-ut9jq
      @DevaRaj-ut9jq Před 2 měsíci

      அருமை உண்மை

    • @murugesan1696
      @murugesan1696 Před 2 měsíci +1

      Johnpandiyan ethuvarai pottiyitta yentha therthalilum vertti perttathillai,eniyum vertti perappovathillai.

  • @balasubramanianthevar5077
    @balasubramanianthevar5077 Před 2 měsíci +45

    முக்குலத்தோரின் வாக்குகள் இம்முறை இவருக்கு கிடைக்க வாழ்த்துக்கள்..

    • @SandowSandowmani-pp2hc
      @SandowSandowmani-pp2hc Před měsícem

      நல்ல அப்பனுக்கு பிறந்த தேவமாரு இவனுக்கு ஓட்டு போட மாட்டான்

  • @muruganc3076
    @muruganc3076 Před 2 měsíci +20

    தன்னை சார்ந்த மக்கள் முன்னேற்ற விடாமல் சலுகைகள் மட்டும் வேண்டும் என்று திரிகிறார் திருமா . ஆனால் தன்னுடைய மக்கள் உழைத்து வாழ்வார்கள் என்று அவர்களின் உரிமைக்கு போராடும் நீங்கள்தான் உண்மையான தலைவர்.

  • @user-zd4os8po4r
    @user-zd4os8po4r Před 2 měsíci +47

    முக்குலத்தோர் சார்பாக ஐயாவுக்கு வாழ்த்துக்கள்

  • @Myla_mahesh
    @Myla_mahesh Před 2 měsíci +123

    ஜான் பாண்டியன் ஐயா வணக்கம். எங்க ஊரு வேட்பாளர் நீங்கள். கட்டாயம் மக்கள் ஆதரவோடு mp ஆகி மாபெரும் வெற்றி பெற்று மக்கள் தொண்டு செய்து பணி ஆற்ற வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்து கொள்கிறோம்.

    • @raa245
      @raa245 Před 2 měsíci +1

      சூத்திர சாதிகள் தூய தமிழர்கள் இல்லை....ஆரியர்களுக்கு இணங்கி போய் ஆரியனின் காமத்துக்கு அருமருந்தாகி தன்பரம்ரையை ஆரியனுக்கு கூட்டிகொடுத்த சாதிகளே சூத்திர சாதிகள் அதன் மூலமாகவே சூத்திர சாதிக்குள் கருப்பு குறைந்து மாநிறம் கருப்புக்கும் ஆரியனுக்கு இடைப்பட்ட நிறம் உருவானது.......ஆரியனின் மருதரும சட்டம்.......சூத்திரன் கல்யாணம் பண்ணுணா முதல் ஏழு நாட்கள் ஆரியனின் வீட்டில் இருக்க வேண்டும்......அப்ப அவன் என்ன பண்ணி அணுப்பி வைத்து இருப்பான்......அதுபோல் ஆரியனின் காம விளையாட்டுக்கான சட்டங்கள் ஏராளம் இதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மானங்கெட்ட வாழ்ந்தசாதிகள் தான் சூத்திர சாதிகள்......அதனால் தான் சூத்திர முண்டங்கள் இன்று வரையிலும் ஆரியன் இரத்தை சுமந்துக்கொண்டு சாதியை இருக்கி பிடித்துக்கொண்டு வருகின்றன....ஆரியன் DNA சூத்திர சாதிக்குள் உண்டு...........இதையேல்லாம் எதிர்த்த அறிவு சமுகம் தான் பின் காலத்தில் ஒதுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன..........ஆரியனின் கள்ள இரத்த வம்சமே சூத்திர வம்சமே தமிழர் அழிவுக்கு காரணம்........இன்றும் தூய தமிழர்கள்.....ஆரியன் கலப்பு தமிழனால் பல இன்னல்களை அணுபவைக்கிறான்.

  • @pathyvv3606
    @pathyvv3606 Před 2 měsíci +63

    திரு. ஜான் பாண்டியன் அவர்கள் சமீப காலமாக தேசீயப் பாதையில் பயணிப்பது பாராட்டுக்குரியது. தென்காசியில் வெற்றிபெற நல்வாழ்த்துகள்.

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 Před 2 měsíci +80

    அண்ணா உங்களை அரசியலில் வெற்றி பெற வைக்க மிகுந்த ஆசை...நிச்சயமாக 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் 💪💪

  • @VickyVicky-bv7mp
    @VickyVicky-bv7mp Před 2 měsíci +63

    I'm Nadar and I like jon pandiyan sir😍😍😍😍🔥🔥🔥🔥🚩🚩

    • @murugesan1696
      @murugesan1696 Před 2 měsíci

      😁😁😁😁😁😁😁😁😁😁🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓😹😹😹😹

  • @maniraja3351
    @maniraja3351 Před 2 měsíci +53

    தென்காசி களம் இறங்கும் ஐயா ஜான் பாண்டியன் வெற்றி உறுதி பிஜேபி வெற்றி உறுதி 💐🌷❤️💚 என் வாக்கு பிஜேபி க்குதான் நான் ஒரு தேவேந்திர குல வேளாளர் தென்காசி மாவட்டம் ❤💚🌷🌷🌷 தமிழ் நாட்டில் தாமரை மலரும் 🌷🌷🌷

  • @rammoorthykuppusamy4268
    @rammoorthykuppusamy4268 Před 2 měsíci +50

    அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நினைவில் என்றும் நீங்கள்.. 30 ஆண்டுகளுக்கு முன் பா. ம. க வில் இளைஞர் அணி தலைவராக இருந்த போது புதுச்சேரி மாநிலத்தில் நீங்கள் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட நிதி நெருக்கடியை தீர்க்க தாங்கள் அணிந்து இருந்த தங்க நகையை கொடுத்து அச் சூழலை தவிர்த்து சாதாரணமாக கடந்து வந்த நிகழ்வு மறக்க முடியாது. அண்ணா.. பாசமுள்ள வன்னிய சொந்தம். 🎉

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před 2 měsíci +4

      ஆஹா! அற்புதம்! பகிர்ந்தமைக்கு நன்றி உரித்தாகுக ஐயா! 🙏🙏🙏🙏🙏

  • @rangaraj3548
    @rangaraj3548 Před 2 měsíci +110

    மலரட்டும் தாமரை வளரட்டும் தென்காசி ஜெய் ஹிந்த்

  • @sanmugasundaramsanmugam5482
    @sanmugasundaramsanmugam5482 Před 2 měsíci +89

    சகோதரர் ஜான் பாண்டியன் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 தாமரை மலரட்டும் திராவிடம் வீழட்டும்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @natarajnataraj3998
    @natarajnataraj3998 Před 2 měsíci +64

    சான் பாண்டியன் அவர்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் 🙏

    • @radhanandagopal572
      @radhanandagopal572 Před 2 měsíci +3

      ஜான் ஏன் சான் ஆக்குகிறீர்கள்?

    • @Logeshoo
      @Logeshoo Před 2 měsíci +1

      ​. தமிழ் தமிழ்😅

    • @chandramohan2579
      @chandramohan2579 Před 2 měsíci

      Japan sappan endru sonnaal tamil vazharum ninaippu 😅😅😅

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam Před 2 měsíci +73

    ஐயா ஜான் பாண்டியன் அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார் அவர் வெற்றி பெற மனமார வாழ்த்துக்கள் தமிழகத்தில் தாமரை மலரும் மீண்டும் மோடி வேண்டும் மோடி ஜெய்ஹிந்த்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před 2 měsíci +64

    அருமையான நேர்காணல், வெற்றி வேட்பாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!!!🎉🎉🎉

  • @MuneesGayu
    @MuneesGayu Před 2 měsíci +13

    அண்ணா நான் தேவர் இனம் ஒட்டு உங்களுக்குத்தான்

  • @sivamsenthilvelsivamsenthi973
    @sivamsenthilvelsivamsenthi973 Před 2 měsíci +89

    அண்ணன் ஜான் பாண்டியன் அவர்ளை நினைத்து பெருமை கொள்கிறேன். Salute JP

  • @Vishnumugil007
    @Vishnumugil007 Před 2 měsíci +62

    JP அவர்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐

  • @reachbalaiyer
    @reachbalaiyer Před 2 měsíci +9

    வெற்றி நிச்சயம் அண்ணாமலை வாழ்க. பாஜக அரசு மீண்டும் மீண்டும் வர வேண்டும்.

  • @govindarajaniyengar5724
    @govindarajaniyengar5724 Před 2 měsíci +9

    திரு. ஜான் பாண்டியன் அவர்களின் வாழ்க்கையில் இந்த பண்பட்ட வியக்க வைக்கும் நிலை,,, பாராட்டுகிறேன் அன்பரே 🙏🏻🙏🏻🙏🏻

  • @VarathaRaja-vy8ke
    @VarathaRaja-vy8ke Před 2 měsíci +33

    நான் தேவர் என்னுடைய ஓட்டு ஜாண் பாண்டியன் அவர்களுக்கு வெற்றி உறுதி

    • @RameshKumar-ej2nj
      @RameshKumar-ej2nj Před 2 měsíci +9

      ❤❤தென் மாவட்டங்கள் முன்னேற பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் ஜாதி பாகுபாடு இல்லாமல் பாஜகவை ஆதரிக்கனும் ❤❤❤

    • @arumugammuniyandi7361
      @arumugammuniyandi7361 Před 2 měsíci +11

      சூப்பர் சகோ நான் தேவேந்திரன் இந்த ஒற்றுமையைத்தான் நான் எதிர்பார்த்தேன்

    • @ChandrasekarRamesh-sm7bl
      @ChandrasekarRamesh-sm7bl Před 2 měsíci

      UNGALAP POLA YEALLARUM ERUKKAVENDUM.

    • @ChandrasekarRamesh-sm7bl
      @ChandrasekarRamesh-sm7bl Před 2 měsíci +1

      MANITHANAI PAR JATHIYA PARKATHEA. GOOD IMPROVEMENT.

    • @VarathaRaja-vy8ke
      @VarathaRaja-vy8ke Před 2 měsíci

      @@arumugammuniyandi7361 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

  • @Myla_mahesh
    @Myla_mahesh Před 2 měsíci +43

    ஜான் அண்ணா உங்களுடன் மக்களாகிய நாங்கள் எப்போதும் இருக்கிறோம்.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před 2 měsíci +46

    வாழ்த்துகள் ஜாண் பாண்டியன் சார்

  • @user-lh2tj6fp3w
    @user-lh2tj6fp3w Před 2 měsíci +6

    தலைவர் ஜான் பாண்டியன் நிச்சியமாக 100 சதவிகிதம் வெற்றி பெறுவார்கள். தலைவர் வாழ்க. பட்டியல் வெளியேற்றம் நிச்சயமாக வாங்கி தருவீர்கள்.

  • @ramalingamn320
    @ramalingamn320 Před 2 měsíci +8

    ஜான்பாண்டியன் வெற்றி
    பெறவாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 Před 2 měsíci +35

    என்றும் பாரத தலைவர் ஐயா மோடியுடனே பயணிப்போம்...நம் சமூகத்தின் அடையாளத்தை உலகறியச் செய்தது பாரத தலைவர் மோடி ஐயாவே... என்றும் மறந்து விடக்கூடாது....

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 Před 2 měsíci +41

    Johnpandiyan interview is very good

    • @user-mt5mr2yb3o
      @user-mt5mr2yb3o Před 2 měsíci +4

      இனம் என பிரிந்தது போதும் தமிழ் குடிகளால் தென்காசி மாவட்ட வெற்றி வேட்பாளர் ஜான் பாண்டியனை வெற்றி பெற செய்வோம்

  • @premKumar-ex2jj
    @premKumar-ex2jj Před 2 měsíci +7

    அண்ணன் திரு. ஜான் பாண்டியன் அவர்கள் வெற்றி பெற வேண்டும்... எளிய மக்களின் குரலாக அண்ணன் இந்திய பாராளுமன்றத்தில் முழங்கிய வேண்டும் 🧡💚

  • @kanishka-fg1jr
    @kanishka-fg1jr Před 2 měsíci +16

    மேலநீலிதநல்லூர் ஒன்றியம் அமமுக சார்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள்,

  • @JyothiMahendran
    @JyothiMahendran Před 2 měsíci +19

    மிக மிக அருமையான முதிர்ந்த அரசியல்வாதியை உருவாக்கிய நேற்கானல் நெரியார்கள் திரு ஜான்பாண்டியன் அவர்களை வார்ப்பிடுகின்றனர் நன்றி.

  • @yrsk7
    @yrsk7 Před 2 měsíci +7

    வாழ்த்துகள் ஜான் பாண்டியன் அவர்களே ஐயா கிருஷ்ணசாமி அவர்கள் தவறவிட்ட வாய்ப்பை தாங்கள் முன் நின்று தங்களது சமூக மக்களை கல்வி பொருளாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடையச் செய்ய வாழ்த்துகள். வெற்றிக்கு வாழ்த்துகள் 👌👋💐

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 Před 2 měsíci +26

    கோவை, சென்னை பகுதிகளைப் போன்று சாதி சண்டைகள் இல்லாமல் எங்கள் தென் தமிழகமும், அனைத்து தமிழ்ச்சமூகங்களும் தொழில் வளத்தில் முன்னேற வேண்டும்.
    சுயதொழில் வாய்ப்புகலில் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து மேம்பட வேண்டும்.
    சாதி மதங்களைக் கடந்து இம்முறை இவருக்கு வாக்களித்து இவர் வெற்றி பெற வேண்டும். தென் தமிழகத்தில் நிச்சயம் இவர் குரல் ஒலிக்க வேண்டும் அனைத்து சமூகங்களும் ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும்.

    • @murugesan1696
      @murugesan1696 Před 2 měsíci

      😁😁😁😁😁😁😁😁😁😁🤓🤓🤓🤓🤓🤓🤓😹😹😹😹😹😹😹

  • @kanagarajp1809
    @kanagarajp1809 Před 2 měsíci +6

    தலைவர் ஜான் பாண்டியன் வெற்றி பெற முருகப்பெருமான் அருள் புரிவார்.. வாழ்த்துக்கள் ❤❤ பொள்ளாச்சி தேவேந்திரன்... ஒற்றைத் தலைமை வேண்டும் தலைரே...

  • @PadminiS-fd8jv
    @PadminiS-fd8jv Před 2 měsíci +39

    வாழ்த்துக்கள்

  • @bhagyaraman9009
    @bhagyaraman9009 Před 2 měsíci +8

    தேசியம் தெய்வீகம் மனதிலும் என்னத்திலும் கொண்டவர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் மீண்டும் மீண்டும் மோடி வேண்டும்.400+💪🇮🇳

  • @visheshrawat9440
    @visheshrawat9440 Před 2 měsíci +26

    John Sir, we are with you. Great work. You must win.... All the very best

  • @arunasalamuthu462
    @arunasalamuthu462 Před 2 měsíci +5

    தமிழக மக்களே ஒரே ஒரு தடவை தாமரைக்கு ஓட்டு போட்டு வாருங்கள்

  • @kasiviswanathan3013
    @kasiviswanathan3013 Před 2 měsíci +6

    ஜான் பாண்டியன் சூப்பர் ❤❤❤
    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் 10 தொகுதியில் முக்குலத்தோர் சமுதாயம் மிக பெரிய அளவில் வாக்கு வங்கி உள்ள சமுதாயம்.
    கட்சிக்கு அப்பாற்பட்டு சமூகத்தில் உள்ள தலைவனை உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்க சமூகத்தினர் ஒர் அணியில் சேர்ந்து உழைப்பது காலம் காலமான உண்மை.
    பாஜக தமிழகத்தில் வெற்றி பெற மோடி ஐயா குறைந்தது 15 இடங்களில் அமித்ஷா 10 இடங்களில் ஜெ.பி.நட்டா 8 இடங்களில் மற்ற மத்திய அமைச்சர்கள் குறைந்தது 25 பேர் மத்திய கேபினட் அமைச்சர்கள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில மாநில பாஜக முதல் அமைச்சர்கள் என பெரிய அளவில் நட்சத்திர நபர்கள் தினமும் தமிழக பிரசாரத்திற்கு வரவும் இங்கு தங்கி பணிகளை முடுக்கி விடவும் பிரசார மேடை அமைத்து குறைந்தது 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூட
    2 பாராளுமன்ற தொகுதிகளை ஒன்றாக இணைத்து மேடை அமைத்து பெரிய அளவில் தேர்தல் பிரசாரம் செய்ய அது மக்கள் மனதில் நல்ல புத்துணர்ச்சி கொடுத்து தாமரைக்கு வாக்காக மாற வழி வகை செய்யும்.
    மோடி ஐயா ஒருவரால் தான் தென் மாவட்டங்களை ஒன்றாக இணைத்து பெரிய அளவில் பன்னாட்டு துறைமுகம் பன்னாட்டு வானூர்தி நிலையம், ஐடி பார்க் ,பெரிய அளவில் தொழில் துறை நிறுவனங்கள் வந்தே பாரத் ரயில், புல்லட் ரயில் கொண்டு வந்து பல லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க கண்டிப்பாக முடியும்.
    தமிழகம் மிக பெரிய அளவில் தொழில் துறையில் முன்னேற வேண்டுமா? இந்த முறை தமிழக மக்கள் வாய்ப்பை விட்டால் 5 ஆண்டு கஷ்டம் தான்.
    தமிழகம் வளர்ச்சி அடைய மோடி ஐயாவால் மட்டும் தான் பல திட்டங்களை மிக மிக சிறப்பாக செய்ய முடியும்.
    இந்த முறை அவருக்கு 200 சதவீதம் உறுதி ஆகி பிரதமர் பதவி என்பதால் அவரால் மட்டுமே வளர்ச்சி பணிகள் செய்ய முடியும்.
    இதை மக்களிடம் வீடு வீடாக சென்று எடுத்து சொல்லி துண்டு சீட்டில் புரிய வைக்க கிராம குக்கிராமங்களில் உள்ள மக்கள் மனதில் தாமரை எளிதாக சென்றடைய வாய்ப்பு அதிகம் உள்ளது.
    தினமும் ஏதாவது நட்சத்திர மத்திய கேபினட் அமைச்சர்கள் தொடரந்து தொய்வின்றி தேர்தல் பிரசாரம் பெரிய அளவில் பல லட்சக்கணக்கான மக்கள் கூட அது தமிழகத்தில் ஒரு பக்கம் தினமும் அது நடந்து கொண்டே இருக்க மோடி கியாரண்டி அலை சுனாமி போல வீச மக்கள் தினமும் தாமரை பற்றி பேச பேச பல லட்சம் தாமரை கொடிகள் தமிழக மண்ணில் பறக்க அது பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை இமாலய வெற்றி பெற வைக்கும். பலமான திமுக கூட்டணி மண்ணை இந்த முறை கவ்வ பாஜக போடும் தேர்தல் வியூகம் நல்ல முறையில் உறுதியாக கை கொடுக்கும்.
    39 தொகுதியும் தொண்டர்கள் போடும் கடின உழைப்பு மூலம் கண்டிப்பாக வெல்ல நல்ல பெரிய அளவில் வெற்றி வாய்ப்பு பாஜகவுக்கு இன்றைய தேர்தலில் மிக மிக பிரகாசமாக உள்ளது .
    நடுநிலையான தமிழக மக்கள் இந்த முறை எப்படி வாக்கு அளிக்க போகிறார்கள் என்பது பாஜக தலைவர் அண்ணாமலை 25 நாட்கள் அமைக்கும் களத்தை பொறுத்து நல்ல மாற்றம் உறுதியாக கிடைக்கும்.
    களம் 25 நாட்கள்
    பாஜக vS திமுக ஆக மாற மாற மக்கள் அலை சுனாமி போல் பெரிய அளவில் மாறி மோடி ஐயா பக்கம் இந்த முறை தமிழகத்தில் சாய உள்ளது உண்மை ஆகி விட்டது.
    இது தான் கள நிலவரம்.

  • @Ds-hz8vv
    @Ds-hz8vv Před 2 měsíci +4

    அண்ணன் ஜான் பாண்டியன் வெற்றி வேட்பாளர் வாழ்த்துக்கள்

  • @sampathts.saipath9539
    @sampathts.saipath9539 Před 2 měsíci +18

    மாநிலம் கடந்து பாரத தேசத்திற்கே நலம் பயக்கும் சிறப்பான வேட்பாளர். சேர்ந்த அணியும் நாட்டிற்க்கும் தொகுதி மக்களுக்கும் நன்மை பயக்க வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Před 2 měsíci +11

    நல்ல வேட்பாளர்.
    பொதுநல தொண்டு
    சமுதாய முன்னேற்றம்.
    திரு ஜான்பாண்டியன்
    வெற்றி நிச்சயம்.
    வாழ்த்துக்கள்.
    அனைத்து முக்கிய தொகுதிகள் கலந்து
    பாஜகவின் வெற்றிக்கு பாடுபடுங்கள்.

  • @saikiransaikiran7244
    @saikiransaikiran7244 Před 2 měsíci +28

    Congratulations👏

  • @ethirajmurthy
    @ethirajmurthy Před 2 měsíci +18

    நான் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அதிதிராவிட வகுப்பை சேர்ந்தவன் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மோடிஜியின் கரங்களை பல ப்படுத்துவோம் வாழ்க ஜானிபாண்டியன் அவர்களே வளர்க வெற்றிபெறுங்கள். என் மகன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர்.

    • @pavithran5515
      @pavithran5515 Před 2 měsíci

      Bala ganapathi ah win pana vainga sir

  • @pandiyanpandiyan7376
    @pandiyanpandiyan7376 Před 2 měsíci +16

    வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜீ

  • @malaikannan1241
    @malaikannan1241 Před 2 měsíci +3

    உங்களைப்போல் தேசப்பற்றுள்ள மனிதர்கள் பாராளுமன்றம் சென்று சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே என்னைப் போன்ற தேசபக்தர்களின் அவா..... திரு. ஜான்பாண்டியன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před 2 měsíci +4

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக தம்பி ராஜவேல். வாழ்கவே கண்ணே! 🙏🙏🙏🙏🙏

  • @sivanganamrajaretnan7615
    @sivanganamrajaretnan7615 Před 2 měsíci +17

    Vazgha John Pandiyan Saar. Vetri Nitchiyam.

  • @l______e_s_s567
    @l______e_s_s567 Před 2 měsíci +4

    ஜான் பாண்டியன் வெற்றி உறுதி👍🏻👍🏻👍🏻

  • @gandhitv6272
    @gandhitv6272 Před 2 měsíci +17

    Good Man. Pls win and serve people good

  • @Rsanandhan
    @Rsanandhan Před 2 měsíci +30

    Rajavel come on air everyday, I need your insights

  • @jagadeeswaranthangaraj7977
    @jagadeeswaranthangaraj7977 Před 2 měsíci +19

    Congratulations Ji

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 Před 2 měsíci +4

    உண்மையான புரட்சித்தலைவன் ஜான்பாண்டியன் 👍

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd Před 2 měsíci +4

    வெற்றிபெற வாழ்த்துகள் தாமரை மலரட்டும் திராவிடம் ஒழியட்டும் தென்னகம் அமைதி பூங்காவாகட்டும் சகோதரத்துவம் வளரட்டும் தேவர் தேவேந்திரர் ஒற்றுமை வெல்லட்டும்.

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Před 2 měsíci +5

    வடக்கே உள்ள காசி மாநகரில் பாரதப் பிரதமராக இருக்கும் மோடிஜீ அவர்களும் ,தென்காசியில் அண்ணன் மாவீரன் ஜான்பாண்டியன் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் இருவருக்குமே அண்ணன், தம்பி உறவு பாராட்டுக்கள் ,வாழ்த்துக்கள்

  • @RamaKrishnan-ev9gm
    @RamaKrishnan-ev9gm Před 2 měsíci +24

    அண்ணன் ஜான் பான்டியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இன்றுதான் ஒரு நல்ல ஆண்மகனை வேள்பாளரை தேர்ந்தடுத்த பிஜேபிக்கு நன்றி

  • @nilaicsemarak4773
    @nilaicsemarak4773 Před 2 měsíci +6

    வணக்கம் ஐயா எனது ஊர் ராயகிரி எங்கள் குடும்ப வாக்கு தாமரைக்கு மட்டும் தான் ஐயா🎉 வாழ்க பாரதம் வளர்க பிஜேபி❤🎉 திரு ஜான் பாண்டியன் அவர்களுக்கு வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @pramaiyab9727
    @pramaiyab9727 Před 2 měsíci +9

    பிஜெபி கூட்டணி தலைவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @devalove4785
    @devalove4785 Před 2 měsíci +19

    Ayya JP vettri pera vendum
    Wish you all success ayya.

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 Před 2 měsíci +17

    All the best

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq Před 2 měsíci +3

    ❤ பொது வாழ்வில் பலன் அடையாமல் வாழ்ந்தவர் எங்கிருந்தோ வந்த மருத்துவர் கூட கலைஞர் அறிமுகத்தால் பலன் அடைந்தார் தென்காசியில் பாண்டியர் பலன் அடைய கடவுள் அருள் புரிய வேண்டும்

  • @user-wl8yy6nb9g
    @user-wl8yy6nb9g Před 2 měsíci +4

    நான் நெல்லையின் மைந்தன் தூயசவேரியர் பள்ளியின்மாணவன் வயது 75தற்போது சென்னைவாசி தாங்கள் வெற்றிபெறவேண்டும்

  • @chinrasu_525
    @chinrasu_525 Před 2 měsíci +3

    கண்டிப்பாக தலைவர் ஜான் பாண்டியன் தென்காசி தொகுதியில் வெற்றி பெறுவார் வாழ்த்துக்கள்🎉

  • @krishsundar2067
    @krishsundar2067 Před 2 měsíci +12

    Cograts to both Mr John pandian & Mr Rajavel

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 Před 2 měsíci +4

    ஜான் பாண்டியன் வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @ananthmanickam5550
    @ananthmanickam5550 Před 2 měsíci +1

    ஜான் பாண்டியன் தென்காசி கிடைத்த மிக பெரிய செயல் மிக்க மனிதன் எங்கள் தொகுதிக்கு கிடைக்க வில்லை உங்களுக்கு கிடைத்ததற்கு வாழ்த்துகள் வாழ்த்துகள் வாக்களிங்கள் சந்தோசமாக வாழுங்கள் சாதி எண்ணம் மறைத்து சகோதரத்துவம் வளரட்டும்

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 Před 2 měsíci +8

    All the very best to Thiru John Pandian sir👍

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp Před 2 měsíci +21

    ஜான் பாண்டியன் பதுங்ககூடாது பாய்துஇருக்கவேண்டும்

  • @muthukumar-on5kc
    @muthukumar-on5kc Před 2 měsíci +3

    அண்ணன் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிவகங்கை மாவட்டம் சார்பாக

  • @ramachandranmanickam8340
    @ramachandranmanickam8340 Před 2 měsíci +15

    Super

  • @srponds
    @srponds Před 2 měsíci +2

    மிக அருமையான பதில் அளித்த ஜான் பாண்டியன் அவர்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤

  • @kuwaitvalu3863
    @kuwaitvalu3863 Před 2 měsíci +11

    ❤❤❤

  • @r.sethuramavaikundam1151
    @r.sethuramavaikundam1151 Před 2 měsíci +2

    வாழ்க பாரதம்! வாழ்க வளமுடன்! வெற்றி! வெற்றி! வெற்றி! வெற்றி!வாழ்த்துக்கள் அண்ணன் திரு.ஜான்பாண்டியன், அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @ramaraj6491
    @ramaraj6491 Před 2 měsíci +5

    திரு. ஜான் பாண்டியன் சார் அவர்களுடைய இதமான பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. என் இதயப்பூர்வமான
    வாழ்த்துக்கள் சார்.🌹❤️🌹💕👌👌👌💕🕉️🚩🇮🇳🚩🕉️

  • @valarmathikaruppasamy
    @valarmathikaruppasamy Před 2 měsíci +11

    Respected JP sir, Kindly do good things to all people lives in Tenkasi parliamentary irrespective of community. All the very best. Let the lotus bloom with the help of all community(Devar, Nadar, Mudaliyar, Devendra kula vellalalar, Yadahavar,Parayar and all) people residing in Tenkasi

  • @senthilkumar947
    @senthilkumar947 Před 2 měsíci +2

    அருமை அண்ணா ஜான்பாண்டியன் ❤❤❤❤❤❤

  • @Ramarajsundharaj4376
    @Ramarajsundharaj4376 Před 2 měsíci +8

    வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤

  • @mahibala3556
    @mahibala3556 Před 2 měsíci +3

    Great Jp sir..❤❤❤

  • @vigneshsundar2658
    @vigneshsundar2658 Před 2 měsíci +6

    Our family members Hearty congratulations to get a comfortable Victory to brother Jhon Pandiyan Anna
    Gnanasundaram Hari

  • @Krishnaglobe
    @Krishnaglobe Před 2 měsíci +14

    Rajavel Brother , Your Interview is excellent and we expect to make interviews with all BJP candidates

  • @prahathkumartheprahathkuma2925
    @prahathkumartheprahathkuma2925 Před 2 měsíci +2

    அறிவு அண்ணன் அன்பு அண்ணன் ஜாண் பாண்டியன் அவர்கள் வெற்றி பெற கடவுள் அருள் வேண்டி பிராத்திக்கிறேன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balchandharcasbchandhar4887
    @balchandharcasbchandhar4887 Před 2 měsíci +2

    வாழ்த்துக்கள் ஐயா மக்கள் சேவை மகேசன் சேவை

  • @maheswaran5022
    @maheswaran5022 Před 2 měsíci +2

    டாக்டர்... அய்யா வெற்றி உறுதி 🇧🇫

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Před 2 měsíci +3

    Dynamic leader John pandiyan mass
    Winning candidate congratulations
    GOOD man MR John pandiyan sir mass
    Ultimate annamalai ji mass
    சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இவருடைய அலுவலகம் உள்ளது

  • @yuvaraj_status
    @yuvaraj_status Před 2 měsíci +4

    Tenkasi MP John pandiyan anna 💥💫

  • @user-fm7wc1gx5o
    @user-fm7wc1gx5o Před 2 měsíci +2

    வெற்றி நிச்சயம் 🎉🎉

  • @pramaiyab9727
    @pramaiyab9727 Před 2 měsíci +9

    அண்ணன் ஜான் பாண்டியன் அவர்கலுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வாழ்க மோடி ஜி

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm Před 2 měsíci +3

    அண்ணன் ஜான் பாண்டியன் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை புரிவார் 🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @kasn811
    @kasn811 Před 2 měsíci +3

    Nice conversation. Reasonable and clear thoughts. All the best

  • @rameshgovindasamy2086
    @rameshgovindasamy2086 Před 2 měsíci +3

    மற்றவர்களும் மாற்றுமக்களும் விரூம்பும் அண்ணன்

  • @krishnahem1134
    @krishnahem1134 Před 2 měsíci +3

    Wow great leader

  • @paathasankarpaathasankar8610
    @paathasankarpaathasankar8610 Před 2 měsíci +2

    வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா

  • @pragashivetha505
    @pragashivetha505 Před 2 měsíci +2

    Congratulations, Sir Jaan Pandiyan.🙏🙏🙏🙏🙏🙏

  • @rajendraprasadsubramaniyan5028

    இவர் அரசியல்சேவை நன்றாக செயல்பட வாழ்த்துகள் வெற்றி நிச்சயம்

  • @ambigasriimportexport7594

    Super .. valthukkal

  • @parthasarathi8686
    @parthasarathi8686 Před měsícem

    பக்குவபட்ட திரு ஜான்பாண்டியன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் தொடரட்டும் மனக்கசப்பை மறந்து இரு பெரும் சமுதாயங்கள் பகையை விட்டொழிக்க பாடுபட வேண்டும் அதில் நீங்கள் வெற்றிபெற்றால் வராலாற்றில் இரு சமுதாயம் வாழ்த்தும்

  • @selvajero7556
    @selvajero7556 Před 2 měsíci

    ஐயா ஜான்பாண்டியன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் இந்த பட்டியலில் வெளியேற்றத்தை அவசியம் பெற்று தாருங்கள் பொதுமக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து தாருங்கள் 2016 தேர்தல் காலத்தில் எனது இல்லத்திற்கு வருகை தந்தீர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @radios10001
    @radios10001 Před 2 měsíci +2

    Inspiration from this interview

  • @user-hu2fc1kq5s
    @user-hu2fc1kq5s Před 2 měsíci

    எங்கள் அண்ணன் வெற்றி உறுதி செய்யப்பட்டது 💐💐💐💐💐💐💐

  • @Kanrajs
    @Kanrajs Před 2 měsíci +1

    Good Interview & Wish Mr John Pandian will Win