ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல்- Issac William -Oru Kannukkum-

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Lyrics,Music,Orchestration
    Issac William
    Audio Recorded
    AHAVA Studio,Parassala
    Sneham Film City - Palarivattom
    Audio Mix - Manoj Christy
    Analog Audio Mastered
    Jesse Skeens
    Medway Studio,London,UK
    please subscribe my new Multi channel
    You tube channel Name -Issac William
    Click the Link below
    / @issacwilliam2373
    www.youtube.co....
    Please Visit more Songs And Psalms-
    click the Link below -
    studio.youtube....
    #சங்கீதம் ஐசக் வில்லியம்Issac William,
    Musician of Zion 's Psalm
    Tamil Bible Reading-
    Songs of Zion Audio video productions.
    Ahava Songs of Zion
    Original Songs Hd quality with out Lyrics-Please visit
    1-YAH Enta DEVANUKU-யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்-
    www.youtube.co....
    2-KARTHAVE Radchanya Kanmalaye-
    கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே :
    www.youtube.co....
    3-Kirupai Deva Kirupai.-கிருபை தேவ கிருபை
    www.youtube.co....
    4-Ummai Paadaatha Naadkalum,- • உம்மை பாடாத நாட்களும் ...
    5-Isravelin Raajave- • இஸ்ரவேலின் ராஜாவே | Li...
    6-ovvoru naadkalilum- • ஒவ்வொரு நாட்களிலும் | ...
    7-Ummai nambiullen appa- • Tamil Christian Song -...
    8- Naalthorum Enthan- • Naalthorum Enthan |நா...
    9-En Idayam solum - • என் இதயம் சொல்லும் என்...
    ,#issacwilliammusicianofzi#sangeethamon,#psalms,
    Song--
    ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் இருந்தாலும்
    ஒரு செவிகளும் என் புலம்பலை
    கேட்காமல் இருந்தாலும் - 2
    என் அழுகையின் சத்தம் கேட்கும்
    தேவனே
    என் நிலைமைகள் நன்றாக தெரியும்
    இயேசுவே -2
    நீர் என்னை கைவிட மாட்டீர்
    புறக்கணிக்க மாட்டீர்
    கஷ்ட நாட்களில் என்னோடு
    கூட இருந்திடுவீர் -2
    1)பெலனில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன்
    சோர்ந்து போனோர்க்கு பெலனை
    கொடுக்கும் தேவன் - 2
    இளைஞர்கள் இளைப்படைந்து
    போனாலும்
    வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2
    நான் கர்த்தருக்கு காத்திருந்து
    புதுபெலன் அடைந்து
    கழுகை போல் சிறகடித்துயர்ந்திடுவேன். -2
    2)கானான் நாட்டினின்
    ஆசிர்வாதத்தால் என்னை
    ஆசிர்வதிப்பாரே உயர்த்திடுவார்
    என் தேவன் -2
    தம் வாக்குதத்தம் நினைவு
    கூர்ந்திடும் தேவன்
    தகுதியில்லாத இடங்களிலும் அவர் என்னை -2
    உயர வைத்திடுவார்
    என் பெயர் பெரிதாக்கிடுவார்
    என் கண்களினால் அவர்
    மகிமை கண்டிடுவேன் - 2
    AHAVA Songs of Zion productions.
    Lyrics-Music-Orchestration-Issac William.
    #,#Orukannukkum,#issacwilliammusicianofzion,

Komentáře • 314

  • @princyrajakumari-sp4cp
    @princyrajakumari-sp4cp Před 8 měsíci +5

    My favourite song 💖 heart touching Every words for me 🛐✝️

  • @jenifavinu3220
    @jenifavinu3220 Před 2 lety +3

    சூப்பர் பாடல் புருஷன் இறந்து போனாலும் இயேசப்பா என் கூட இருக்கிறார்

  • @johnraj3541
    @johnraj3541 Před 5 lety +87

    தம்பி ஐசக் வில்லியம் பாடிய பாடல்களுள் இது ஒரு கிரீடம் எ ன்பேன்...ஒரு வைரச் சுரங்கத்தின் மொத்த வைரத்தையும் உருக்கிச் செய்த சங்கீத வைரம்...ராஜகம்பீர இசை...வயலினி்ன் உச்ச பட்ச இனிமை....ஐசக்கின் குரல் ஒரு உயிர் போகும் நோயாளியைத் தேற்றுகிற டாக்டரின் ஆறுதல் குரலாய் தேற்றுகிறது..சூப்பர் பாடல் சகோதரரே ! வாழ்த்துக்கள்.

  • @jabesh_j
    @jabesh_j Před 5 lety +145

    ஒரு கண்ணுக்கும்
    தயை தோன்றாமல் இருந்தாலும்
    ஒரு செவிகளும் என் புலம்பலை
    கேட்காமல் இருந்தாலும் - 2
    என் அழுகையின் சத்தம் கேட்கும்
    தேவனே
    என் நிலைமைகள் நன்றாக தெறியும்
    இயேசுவே -2
    நீர் என்னை கைவிட மாட்டீர்
    புறக்கணிக்க மாட்டீர்
    கஷ்ட நாட்களில் என்னோடு
    கூட இருந்திடுவீர் -2
    1)பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன்
    சோர்ந்து போனோர்க்கு பெலனை
    கொடுக்கும் தேவன் - 2
    இளைஞர்கள் இளைப்படைந்து
    போனாலும்
    வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2
    நான் கர்த்தருக்கு காத்திருந்து
    புதுபெலன் அடைந்து
    கழுகை போல் சிறகடித்து
    உயர்ந்திடுவேன். -2
    2)கானான் நாட்டிலே
    ஆசிர்வாதத்தால் என்னை
    ஆசிர்வதிப்பாரே உயர்த்திடுவார்
    என் தேவன் -2
    தம் வாக்குதத்தம் நினைவு
    கூர்ந்திடும் தேவன்
    தகுதியில்லா இடங்களிலும் அவர் என்னை -2
    உயர வைத்திடுவார்
    என் பெயர் பெரிதாக்கிடுவார்
    என் கண்களினால் அவர்
    மகிமை கண்டிடுவேன் - 2

  • @maximusmichael2412
    @maximusmichael2412 Před 5 měsíci +3

    Amen Amen … ❤❤❤

  • @jenonayaki7226
    @jenonayaki7226 Před 4 lety +4

    Amen

  • @ranisubramani7750
    @ranisubramani7750 Před 2 lety +3

    ஆமென் ஆமென்🙏🙏🙏🙏

  • @reinhardjoseph8126
    @reinhardjoseph8126 Před 3 lety +3

    Amen Jesus Christ ☺

  • @amulumanu6962
    @amulumanu6962 Před 3 lety +5

    Amen jesus🙌🙌🙌👏👏👏👌👌

  • @suryasundaramoorthy1130
    @suryasundaramoorthy1130 Před 2 lety +6

    என் அழுகையின் சத்தம் கேட்கும் தேவனே...

  • @prakashprabu6677
    @prakashprabu6677 Před 4 lety +3

    Amen brother

  • @elosiyasimira8029
    @elosiyasimira8029 Před 2 lety +3

    Daily I'm listning ten times over same song..
    U also more handsome..
    ❤️

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem +3

    Beautiful meaningful song...

  • @kumark7872
    @kumark7872 Před 2 lety +3

    Glory to Jesus christ

  • @volleyballrockerzz5076
    @volleyballrockerzz5076 Před 4 lety +2

    Glory to God

  • @GSaravanan-nr1ox
    @GSaravanan-nr1ox Před 11 měsíci +2

    My heart touching ❤💯 Amen Amen🙏

  • @user-vd6rz7mr4u
    @user-vd6rz7mr4u Před 9 měsíci +2

    Amazing lyrics and songs

  • @shinianjel7573
    @shinianjel7573 Před 3 lety +3

    Thank you father Lord Jesus christ Amen 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤗❤

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 2 lety +2

    மிகவும் அருமையான பாடல்

  • @prabakaranmuniyasamy5873
    @prabakaranmuniyasamy5873 Před 4 lety +2

    poster you supper so⛪🐑🙏🇮🇳

  • @revivaljesusblessing8581

    Super singer and song

  • @suryasundaramoorthy1130
    @suryasundaramoorthy1130 Před 2 lety +1

    Amen... Thank you lord...

  • @vijiviji2440
    @vijiviji2440 Před rokem +2

    En nilamaigal nandri aritha devan

  • @silviyaselvakumari696
    @silviyaselvakumari696 Před 3 lety +2

    Amen🙏👏

  • @selvanayagammayurathy5460

    Super song

  • @devaanbu1827
    @devaanbu1827 Před 3 lety +2

    Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen

  • @nancylavanya2985
    @nancylavanya2985 Před 2 lety +2

    Amen...amen...en kangalinal avar magimayai kandiduvean...en alugayin satham keatkum dhevabeay..en nilamaigaL nandraga theriyum yeasuveay...kashta natkalil enodunkida irundhiduveer

  • @estherd8891
    @estherd8891 Před 3 lety +2

    nice song... ilike you so much for issac william melting voice...

  • @VivoYc-cb4wv
    @VivoYc-cb4wv Před 5 lety +2

    Super song. God is good all time.

  • @grandkmk7782
    @grandkmk7782 Před 5 lety +3

    jesus ungalai azhagai payanpaduththugirar

  • @kamalselvi7865
    @kamalselvi7865 Před 4 lety +2

    Avar eannai kaivida mattar amen love you jesus

  • @ashaa1218
    @ashaa1218 Před 3 lety +4

    🤲 praise ye the lord 🤲 ♥️ yeshu mathram athma snehithan💗god is♥️ praise him.

  • @a2jband954
    @a2jband954 Před 4 lety +3

    நீர் என்னை கைவிடமாட்டீர் ஆமேன்

  • @sulaksgerrson4110
    @sulaksgerrson4110 Před 3 lety +5

    Amen Jesus is best hero 😍

  • @juhiem3742
    @juhiem3742 Před 4 lety +2

    Can feel a glorious presence in this song....only prayers and gods blessing can bring this...god bless you brother

  • @sofysithather2898
    @sofysithather2898 Před rokem +1

    Praise the Lord 🙏 amen ✝️

  • @amentv4812
    @amentv4812 Před 4 lety +1

    மலைத்தேன்

  • @solomonjeyaseelan3856
    @solomonjeyaseelan3856 Před 2 měsíci +1

    Very nice amazing song

  • @jeyanthi.rjeyanthi.r4051

    Amazing lyrics..... Good voice..

  • @nalaninalani8314
    @nalaninalani8314 Před 6 měsíci +1

    ❤JESUS❤Amen❤NALANi❤

  • @preenablesson8477
    @preenablesson8477 Před 3 lety +4

    U r my strength Lord 💪

  • @babukanick6956
    @babukanick6956 Před 2 lety +4

    Great song and sing in the voice

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 3 lety +4

    Amen 🙏🙏praise the Lord

  • @bipunmallick5064
    @bipunmallick5064 Před 3 lety +2

    Though I don't understand the meaning of the song because I don't know Tamil, but the way that brother is singing from the heart really touched my heart .My bro sing and praise him and his name above all and every heart touch you song

  • @varshavarsha245
    @varshavarsha245 Před 5 lety +5

    kalugai pol kathirunthu pudhu belan adaiven ..... amean ..... en appa avar ..... i love u jesus........

  • @angelajohn8026
    @angelajohn8026 Před 4 lety +15

    Tears rolling out while listening to this song. Such a loving and comforting Lord Jesus

  • @joejenifer9996
    @joejenifer9996 Před 5 lety +18

    Heart touching song 😍melting voice

  • @elosiyasimira8029
    @elosiyasimira8029 Před 2 lety +2

    Oh god I just listing this song....wonderfull....I W....

  • @pavithan8134
    @pavithan8134 Před 2 lety +1

    Nice song 🎵👌👍👏♥❤🎵👌👍👏♥❤🎵👌

  • @joicemahendran4866
    @joicemahendran4866 Před 9 měsíci +2

    Super

  • @gangadevi9516
    @gangadevi9516 Před 3 lety +4

    Each lines ....So true lines. I am hearing more times this song. Thank God for this song. It's comfort me much... In my correct situation, I heard this. Thank God. Glory to God alone. God is so so Good. Love you Lord. Love you so much Lord.

  • @prasannajemi2249
    @prasannajemi2249 Před 5 lety +29

    என் நிலமை நன்றாய் அறிந்தவர்🙌🙌🙌✌✌👌👌

  • @user-vv8me1dl2m
    @user-vv8me1dl2m Před 5 lety +2

    Amen amen

  • @shanthijey4055
    @shanthijey4055 Před 2 lety +2

    Nice lyrics and music awesome. Praise God for this gift 🙏

  • @prasannafrancis7277
    @prasannafrancis7277 Před 7 měsíci

    love u Lord

  • @tamilselvisarath2891
    @tamilselvisarath2891 Před 2 lety +3

    Such a beautiful song heart touching Amen praise god

  • @van_mugilan
    @van_mugilan Před 4 lety +19

    Waiting for another song from your sweet voice all praise goes to 🙏Jesus

    • @van_mugilan
      @van_mugilan Před 4 lety +2

      Thank You... Praise The Lord... Amen...

  • @suganthidavid8623
    @suganthidavid8623 Před 4 lety +1

    Super bro

  • @AjaySuthan-rt8rr
    @AjaySuthan-rt8rr Před 17 dny +1

    𝐌𝐲 𝐟𝐚𝐯.........𝐬𝐨𝐧𝐠 𝐈 𝐥𝐨𝐯𝐞 𝐭𝐡𝐢𝐬 𝐬𝐨𝐧𝐠❤❤❤❤❤

  • @sujathomas6038
    @sujathomas6038 Před 10 měsíci +2

    ❤❤❤

  • @samuelsanthakumarR
    @samuelsanthakumarR Před 2 lety +1

    Amen praise the Lord

  • @immansam9494
    @immansam9494 Před 4 lety +4

    நீர் என்னை கைவிடமாட்டீர் 😍😍💥💥🙏🙏💯💯

  • @ednasandra7201
    @ednasandra7201 Před 4 lety +8

    Wounderful song, Thank jesus Amen

  • @sharmisharmi5645
    @sharmisharmi5645 Před 4 lety +2

    Super song.God bless you bro.Innum niraiya paadalgalai neengal paada karthar Aaseervathippaaaraaga.Sugam belathudan vaazha kirubai seivaaraga.

  • @suganthidevarajan954
    @suganthidevarajan954 Před 4 lety +3

    Yeah, jesus knows my pains

  • @samuelpeter1796
    @samuelpeter1796 Před 4 lety +3

    I love this song very much heart touching song😊☺😍😙

  • @mathanakumarkumar5767
    @mathanakumarkumar5767 Před 5 lety +2

    Unmaiya jesus eppavume kavidathavar.Super song anna.

  • @aruneliza3192
    @aruneliza3192 Před 4 lety +3

    Amen...Amen.. God bless you brother... My fev..song... All words... I said Amen

  • @nathanthavanathan5542
    @nathanthavanathan5542 Před 5 lety +2

    Glory to GOD

  • @kumarany3051
    @kumarany3051 Před 5 lety +3

    I know this song in malayalam language. But. Don't know meaning ..,,Thanks brother Singing in tamil language. And big thanks to jesus christ.....

  • @jobyjoyson1722
    @jobyjoyson1722 Před 5 lety +3

    Super heart touching song Issac chettoi

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a Před 3 lety +3

    Comforting and giving hope
    God bless you❤ brother. And team😊

  • @vinithsam9278
    @vinithsam9278 Před 4 lety +6

    Comforting😇

  • @shajikash7831
    @shajikash7831 Před 3 lety

    Super awesome 😍😍😍

  • @sara.3138
    @sara.3138 Před 4 lety +2

    Inspiring

  • @sabeenarobin8629
    @sabeenarobin8629 Před 5 lety +4

    Wonderful motivation song and heart touching song

  • @KamalKamal-vu6uc
    @KamalKamal-vu6uc Před 3 lety +1

    Super song Praise be to God

  • @ayyappan.amanpandram5380
    @ayyappan.amanpandram5380 Před 5 lety +1

    Super songs aman

  • @mohanrosejohn5441
    @mohanrosejohn5441 Před 5 lety +3

    Wow very nice super sweet anna

  • @vidhyavidhya5962
    @vidhyavidhya5962 Před rokem

    Amen daddy

  • @christrajan6304
    @christrajan6304 Před 4 lety

    Superb...

  • @canaan6543
    @canaan6543 Před 5 lety +3

    Super 🎄 🎇

  • @jeniferprincya9287
    @jeniferprincya9287 Před 5 lety +3

    Long time no seen....any way... glory to God... super song

  • @diya.b.r7866
    @diya.b.r7866 Před 5 lety +2

    Superb.amen

  • @neelaneela9104
    @neelaneela9104 Před 4 lety

    I love you Jesus me love me

  • @j.swetha.7511
    @j.swetha.7511 Před 3 lety

    Love you lord.....🙋🙋

  • @GIDEONSIVA
    @GIDEONSIVA Před 5 lety +2

    Praise Jesus heart touching song

  • @Amos_Ranjith_88
    @Amos_Ranjith_88 Před 4 lety

    Nice song brother

  • @samsonraj3134
    @samsonraj3134 Před rokem

    அல்லேலூயா🙏🙏♥️

  • @vinithsam9278
    @vinithsam9278 Před 4 lety +3

    Comforting❤

  • @tamarapremarajah5436
    @tamarapremarajah5436 Před 3 lety

    Very nice song 👍🙏God bless you

  • @jothisimson9125
    @jothisimson9125 Před 4 lety

    Super Super Super Anna....He is our Awesome Lovely Dad...👌👌👌

  • @birdsweety9647
    @birdsweety9647 Před 4 lety +4

    Heart melting song.... Bro.... God bless you

  • @jenniferchristina4302
    @jenniferchristina4302 Před 4 lety +9

    Tears just flow in the presence of the Lord!....such a beautiful song...really a blessing!💜

  • @dafichrist1025
    @dafichrist1025 Před 4 lety

    Nice song

  • @jinothjinojino2243
    @jinothjinojino2243 Před 5 lety +1

    Vary nice song

  • @dharmapcpc5480
    @dharmapcpc5480 Před 5 lety +1

    Exalent song

  • @KNOWTHETRUTHch
    @KNOWTHETRUTHch Před 4 lety

    Amen, Praise the Lord Jesus Christ

  • @pamilakalaiselvan8446
    @pamilakalaiselvan8446 Před 4 lety

    Heart touching song. 👏👏👏

  • @albetpattupandi9732
    @albetpattupandi9732 Před 5 lety +1

    Superb