Femur fracture plating Tamil | Bone Plating Step by Step | எலும்பு முறிவு - பிளேட் வைக்கும் முறை
Vložit
- čas přidán 15. 10. 2021
- அனைவருக்கும் வணக்கம் , நான் மருத்துவர் வினோத்குமார் MBBS MS, எலும்பு முறிவு ஏற்பட்ட பின் மேற்கொள்ளப்படும் பிளேட் அறுவை சிகிச்சை முறை பற்றி பலருக்கும் சந்தேகங்கள் இருக்கும்.
அதை தீர்க்கும் வண்ணம் இந்த பதிவில் தொடை எலும்பு ( Femur Bone) உதவியுடன் , எலும்பில் எப்படி பிளேட் வைக்கப்படுகிறது என்று செய்து காட்ட போகிறேன்.
Plating modalities
Plates may be applied in various modes according to the function required. These include:
Protection (neutralization)
Compression
Bridging
Buttress (antiglide)
Concepts of Plating :
Tension side of the fracture:
when plating a fracture the plate should be applied to tension side of the fracture (which is often the convex side)
ideally when bone is plated, the bone itself carries the majority of the compression load
- optimally when a plate tends to close a fracture, placing the plate under tension, a significant portion of the load is supported by bone, thereby diminishing bending moment on the plate.
In this situation there will be little benefit accued from increasing either, the breadth of the plate or the size of screws, but when plate was increased in length from 3-6 inches, the strength of the assembly was doubled.
Plate contouring
The plate must fit the shape of the bone. The midshaft of many long bones is straight so plates applied to these regions may not need to be contoured.
Most bones show a flare towards the metaphysis, so plates applied in these regions usually need to be contoured.
The use of a flexible template can facilitate plate contouring.
Where locking screws are used, the bone-plate construct remains stable even if the plate is not in direct contact with the bone. Therefore, contouring does not to be so accurate.
Compression plating
Function
The plate produces compression at the fracture site to provide absolute stability.
Application (transverse fractures)
Reduction
If possible, the fracture is reduced and temporarily fixed with clamps. Place the forceps such that they will not interfere with the planned plate position.
Pre-contouring
If the plate is exactly contoured to the anatomically reduced fracture surface, there will be some gapping of the far cortex when the plate is tensioned by tightening the load screw.
The solution to this problem is to “over-bend” the plate so that its center stands off 1-2 mm from the anatomically reduced fracture surface.
The overbend should lie directly over the fracture line.
When the first screw is inserted, slight gapping of the cortex will occur directly underneath the plate. After fixation is complete, the plate will be in contact with the bone throughout its length, but it is acting as a spring, providing compression at the far cortex.
Screw insertion
The prebent plate is fixed to one of the main fragments with a screw in compression mode. Reduction forceps are placed on the opposite fragment to hold it in the reduced position against the plate. The screw is not fully tightened.
A screw is inserted in compression mode in the opposite fragment. To maintain reduction, it is recommended to tighten the screws gradually by alternating between the two sides.
If there remains a fracture gap after insertion of the two compression screws, a third screw can be inserted in compression mode on either side. Before this screw is tightened, the compression screw already placed in the same fragment needs to be loosened. After the third screw is fully tightened, the first screw is re-tightened and additional screws are inserted in neutral mode.
#boneplating #fracture #femur #femurplating #bonesurgery #orthopaedics #orthopaedicsurgeon #medicalstudent #drvinoth #doctor #mbbs #education #ullangaiyil #maruthuvam #orthosurgery - Věda a technologie
எனக்கு இடுப்பு முறிந்துவிட்டது. எனக்கு இதுபோன்ற பிளேட் பொருத்தி நான் நன்றாக நடக்கிறேன் இப்பொழுது🙏
👍🤗🤗🤗🙏
Super sir good explanation sir
🙏🙏🙏🤗
Super explain sir
🤗🤗👍🙏
Sir enaku femure bone fracture auruku operation pani ulla rod vachiruga sir thuga pothu one side ah sleep panalama and weight romba kuduthu walk pana bone nagathuruma sir
Proper ah fixation irunthal rod move aagthunga. Surgery panna doctor advice ah follow pannunga
Sir plate vachi operation panna antha plate remove pannanum ila appadiya iruntha kuda parava ilaya ethumay problem varatha future la ?
Vanakkam, intha video la explain panniruken paarunga - czcams.com/users/shortsoCn7I7SKFvc?feature=share
Sir enaku thodaila fracture bone loos also sir bone graft panirukkanga Innum improvement valla sir one more posiser pannanum nu solranga sir 7, month airuchu sir age 36 how can I cantact sir pls reply me thanks.
Vanakkam, fracture non-union ku enna karanam nu confirm pannanum,
To contact use -
Telegram link : t.me/DrVinoth_youtube
instagram instagram.com/invites/contact/?i=1b2arp55l8bk6&
sri eanaku inthemari odanchu 10 yearatchu plet vatchurukanka but ippo valikkuthu eanna seyyal sri
Pakkathula irukku Ortho doctor ah consult seithu ,Removal ku plan Pannunga .
Thelivana vilakkam medical student ku useful ahh irukkum
🤗🤗🙏
Sir enakkum nenga panna mathiri than ippa operation pannirukanga panni 6 months akuthu innum joint akala ennudaiya Age 38 Rajaji GH Maduraila operation nadanthathu
Send the x-rays to the whatsapp no.
Sir enaku left thodai elumbu 4inch chinnatha iruku andha elumbai valaravaikka mudiyuma sir pls reply 💯❤️
Mudiyum ,local ortho doctor ah consult pannunga
Sir ennudaya paatiku 74 vayasu aagudhu.avanga kizha vizhundhutanga.xray eduthom(pelvic region/neck of femur).oru doctor onnum illa sollitaru bt avangala nadaka mudila.innoru doctor bone vilagi iruku soldraru.edhuku enna treatment sir pannanum.
Vanakkam,Neck femur fracture ah irunthaal , bipolar hip replacement thevai padum.
Remove paniye aganuma.. Doctor once plate fix enaku knee la fix panirkanba
Kandipaga Stainless steel aga irunthal remove panrathu nallathu within 2 years ,but titanium plate and biodegradable plate no need to remove , only problem vanthal yerpattal Mattum
Sir எனக்கு left hand wrist இல் plate உள்ளது 20 மாதங்கள் ஆகிறது நான் உடற்பயிற்சி மையங்களுக்கு செல்லலாமா...
வணக்கம், இந்த நேரத்தில் எலும்புகள் வலுவாக சேர்திருக்க அதிக வாய்ப்புள்ளது,இதனால் உடற்பயிற்சி செய்யலாம்.
Real opration video podunga bro
czcams.com/video/nOR18hlwaLw/video.html upload seithachu paarunga.
Sir external rod fix panna safe a sir
Proper ah fix panna, safe thaanga
Enaku plate fix pani.. 1 year and 4month aguthu doctor... Epo remove panaum
Vanakkam, xray la bone United na. , Remove pannidalam . After 1 year itself.
Good one machi🙌
🤗🤗🙏👍
@@UllangaiyilMaruthuvam அண்ணா உங்க number கிடைக்குமா?? என் குழந்தைக்கு கால் எலும்பில் பிரச்சினை உள்ளது
Whatsapp 6369965537
@@UllangaiyilMaruthuvam வினோத் anna nan unga WhatsApp ku message anupiruken anna. Please check panuga anna... Please anna
Sir, free fibula flap பத்தி கூறுங்கள். Fibula காலில் வெட்டி எடுப்பதால் காலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று கூறுங்கள்.
Fibula எலும்பு கீழ் 8cm தவிர்த்து , மீதம் முழுவதும் graft ஆக எடுக்கலாம். இதனால் நடப்பதில் பிரச்சினை ஏற்படாது.
Free fibula flap என்றால் அந்த பகுதி graft எழும்புடன் சேர்த்து அதற்கு தானியாக இரத்த குழாய்கள் (Artery) மற்றும் தசைகளின் ஒரு பகுதி இருக்கும் .
Sir enaku மணிக்கட்டில் plate vachanga.. plate vachu 10 month ku mela Aaguthu.. ipo plate remove panna operation nadanthuchu..Ana plate edukka mudiyala because plate ku mela bone valanthuruku nu solranga.. ithuku enna pannalam sir please
Vanakkam, lesaga valanthirukku bone (Callus ) ah remove panntu plate ah Edukkalam, 10 months la ethuku plate removal plan pannanga ? 1 -1.5 years aana pin thaan removal plan pannirukanum.
@@UllangaiyilMaruthuvam விபத்தில் எலும்பு நொறுங்கிடுச்சு.. மணிக்கட்டில் vertical ah titanium plate வச்சாங்க. plate க்கு மேல் வளர்ந்த எலும்பை எடுக்கலாம்.. எடுக்காமலும் இருக்கலாம் .. ஒருவேளை எடுக்கும் போது ஏதாவதொரு கை விரல்களுக்கு போகுற நரம்பு cut ஆகிட்டால் பிரச்சனை ஆகிடும் அதனால் நீங்க அதை எடுக்க வேண்டாம்னு டாக்டர் சொல்றாங்க. 100% ல் 10% பேருக்கு plate க்கு மேல் bone வளர்ந்து விடும்னு டாக்டர் சொல்றாங்க.. எனக்கு இப்போ plate vachu after 10 month ல் operation நடந்துச்சு .. நீங்க two month முன்னாடி வந்திருந்தால் easy ah plate ah எடுத்துருக்கலாம்னு டாக்டர் இப்போ சொல்றாங்க..
இதனால் பிற்காலத்தில் ஏதும் பிரச்சனை வருமா sir
எந்த வகை எலும்பு முறிவு, தற்போதைய நிலை என்ன ? எதுவுமே பரிசோதனை செய்யாம பிரச்சனை வருமா ? வராதா என்று யூகித்து சொல்ல முடியாது. உங்கள் மருத்துவர் தான் இதற்கு பதில் சொல்ல முடியும்.
Sir enakku femur plate vechu 10 years agiruchu innum yedukkala.. enakku onnu problem illa.. ippotha adha remove pannittu.. gym workout panna mudiyum ah sir
Pannalam.
@@UllangaiyilMaruthuvam thank you so much sir..
வணக்கம் எனக்கு கையில் radial fracture ஆகிவிட்டது 2 plate பிஸ் செய்து உள்ளார்கள் அதில் ஓரு plate வளைந்து விட்டது இப்பொழுது திரும்பவும் surgery செய்யணும் சொல்கிறார்கள் மருத்துவர் நான் என்ன செயலாம்
வணக்கம் ,Xray அனுப்பவும் , whatsapp no. 6369965537.
@@UllangaiyilMaruthuvam நன்றி
எதுக்கு வளைந்தது@@kyumyu....557
Sir plate removal recovery time pathi konjam sollunga
Separate video la explain panraen mam 🙏👍🏼
@@UllangaiyilMaruthuvam thank you sir
கையில் அறுவை சிகிச்சை பண்ணதுகு அப்புறம் வேலை செய்யலாமா
என்ன அறுவை சிகிச்சை என்பதை பொருத்து மாறுபடும்.
சார் உங்க விளக்கம் கேட்ட பிறகு எனக்கு அப்பரஷன் பயம் நீக்கியது சார் எனக்கு வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டு பிளேட் வச்சி 2 ஆண்டுகள் முடிந்தது அதை எடுக்கலாமா வயது 40 ப்ளீஸ் சொல்லுங்க சார்
வணக்கம், xrayல எலும்பு கூடியது என்றால் கண்டிப்பாக plate நீக்கி விடலாம்.
@@UllangaiyilMaruthuvam thank you 🙏🏻 sir
பிளேட் வைத்து இருந்து வருடங்கள் ஆகிறது இப்போது எடுக்க லாமா
எலும்பு முறிவு கூடியிருந்தால் எடுக்கலாம்.
உங்க ஹாஸ்பிடல் எங்க சார் இருக்கு இதுபோல் அப்பரஷன் சம்மதமா வீடியோ போடுங்க அனைவர்க்கும் நல்ல வீழிப்புணர்வு கிடைக்கும்
வணக்கம், நான் தற்போது மஹாராஷ்டிரால ஒரு மருத்துவக் கல்லூரியில் வேலை செய்கிறேன்.
@@UllangaiyilMaruthuvam great sir nenga tamil nadu varuvengala
நான் திருப்பூர் தாங்க, 1 வருடம் இங்க bond இருக்கு, அதன்பின் திருப்பூர் தான்.