gallbladder stones treatment in tamil | pitha pai kal | பித்தப்பை கற்கள் | dr karthikeyan tamil

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • gallbladder stones treatment in tamil | pitha pai kal | பித்தப்பை கற்கள் | dr karthikeyan tamil
    In this video dr karthikeyan demonstrates the formation of gall stones (பித்தப்பை கற்கள்) in gall bladder (பித்தப்பை) with the help of diagram in tamil. Further different types of gallbladder stones (pitha pai kal) such as cholesterol stones and bilirubin stones are explained by doctor karthikeyan in this video. Further doctor karthikeyan ends the video with different techniques and tips for the prevention and treatment of gall bladder stones (பித்தப்பை கல்)
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    My other videos:
    Constipation - foods and exercise - • Food and exercise for ...
    Foods for kidney stones and natural treatment in tamil - • Foods for kidney stone...
    Foods for gastric acidity - • Foods to reduce acidit...
    Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
    Exercises and foods to reduce knee pain in tamil - • Exercise and Foods to ...
    Exercises for corona in tamil - • Exercises for corona i...
    Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
    • Foods for health | how...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
    • Foods to reduce blood ...
    Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
    • Foods for Health - bal...
    Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
    • Foods for health - coc...
    foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
    • foods for health | whi...
    Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
    • Amazing medicinal uses...
    Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
    • Do you have good or ba...
    Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Diabetic Diet and Food...
    Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Paleo Diet and Foods t...
    Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
    • Foods to reduce blood ...
    Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
    Low back pain relief exercise demo - • Low back pain relief h...
    Home Exercises for corona - • Home Exercises for Cor...
    Mosquito bite prevention - • why mosquitoes bite se...
    Doctor karthikeyan comedy humour video - • Food and Exercise vs d...

Komentáře • 494

  • @santhi4551
    @santhi4551 Před 3 lety +23

    உங்க அனைத்து பதிவுகளும் பயன் உள்ள தகவல்களாக இருக்கின்றன 🙏🙏🙏🙏

  • @RoseRose-kw5ne
    @RoseRose-kw5ne Před 3 lety +46

    சார் யாரையும் உங்களோடு சேத்து பேசமுடியாது.நீங்கள் வேற லெவெல் சார். Thank you Sir.

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Před 8 měsíci +3

    அருமையான பதிவு 👋👋. பித்தப்பை கற்கள் ஏன் ஏற்படுகிறது?, எப்படி ஏற்படுகிறது, எப்படி அதை cure செய்யலாம் போன்ற அருமையான தகவல்களை மிக்கி தெளிவாக, எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். எல்லோருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கும் மருத்துவ நண்பரே 🙏 . இன்றைய நாட்களில் பயமுறுத்தும் பெரும்பாலோர் இடையே தாங்கள் ஒர் அபூர்வ மருத்துவர். தங்களின் மருத்துவ பதிவுகள் மேலும் மேலும் ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது. பாராட்டுக்கள் நண்பரே 👋🙏 🎉. வாழ்த்துக்கள் 🙏

    • @PunamBindani
      @PunamBindani Před 7 měsíci +1

      Me pareshan thi fir maine hospital kiya to mujhe gallbladder stone ke bareme malum pada aur tention me aa gayi mujhe 12mm ka tha mummy ne you tube pe khadnol Livcon capsule & khadnol syrup dekha fir Flipkart se magwake diya 6 mhine liya aur thik ho gai ab me bikul teek hu.lll

  • @jaheerrazz3070
    @jaheerrazz3070 Před rokem +2

    நன்றி சார்.உங்களைப்போல் தெளிவாக யாரும் சொல்வது கிடையாது. உங்கள் சேவை தொடரட்டும். எல்லோருக்கும் புரியும்படி உங்கள் விளக்கம் உள்ளது.

  • @ramachandranmunuswamy4718

    ஜெய் ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந்
    அன்பான தம்பி Dr.கார்த்திகேயன்
    அவர்களுக்கு வணக்கம்.
    எனது பிறவிப்பயனாக...
    திரு.யோகாச்சார்யா சுந்தரம் அவர்களின் ஆனந்த ரகசியம் புத்தகம் வழியாக ஆசனங்கள் செய்யும் முறைகள் தெரிந்ததது....
    அவர் பாங்ரியாஸ் பிட்யூட்டரி
    சுரப்பி... பற்றியும் பலப்பல.விளக்கங்களையும் கொடுத்து உள்ளார்.
    உங்களின் இந்தக் காணொளி அண்ணாரது சிறப்பு களை....
    வியக்க வைக்கிறது!!! நன்றிங்க​
    தம்பி!
    ஜெய் ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந்
    ஜெய் ஜவான் ஜெய் ஜவான்
    ஜெய் ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந்.

  • @abuvtr
    @abuvtr Před 3 lety +3

    நல்ல தெளிவான விளக்கமான தகவல். அவசியமான ஒன்று.

  • @gshahira6428
    @gshahira6428 Před 3 lety +6

    Very useful message. Every one understand your class... It is a God's gift. God bless you.

  • @ravichandrangovindarajan9489

    Easily understandable explanation. Thank you Doctor. 🙏

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy Před 3 lety +1

    எனக்கு பித்தப்பை பிரச்சினை இருக்கு. மிக உபயோகமான பதிவு. நன்றி.🙏🙏🙏🙏🙏

  • @bhamavaradarajan4435
    @bhamavaradarajan4435 Před 3 lety +12

    Very well explained .Thank you, doctor.! 🙏

  • @shanthiniravindrakumar5590

    அருமையான பதிவு. மிக்க நன்றி சார். நீங்கள் சொன்ன மாதிரி பித்தப்பையில் கல் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு பின்னர் இப்போது
    முதுகில் பயங்கர வலி ஏற்பட்டு, காய்ச்சலும் அதிகரித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் எனது நண்பர். கணையத்தில் ஏற்பட்ட பாதிப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னார்.
    இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? தயவு செய்து இது பற்றி விளக்கம் அளிக்க முடியுமா? டாக்டர்.

  • @k.k.paulraj5376
    @k.k.paulraj5376 Před rokem

    சார் உங்கள் விரிவான விளக்கம் அற்புதம்.
    உங்களை போன்ற விரிவுரையாளர் இருந்தால் மாணவர்கள் பாக்கியவான்கள்

  • @thamizhpann6516
    @thamizhpann6516 Před 8 měsíci +1

    மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் சிறந்த சிறந்த முறையில் உடல் பித்தப்பை கற்கள் குறித்து பாடம் நடத்தியதற்கு மனமார்ந்த பாராட்டு வாழ்த்துகள் பாக்கம் தமிழன் தமிழ் மாநில சித்த வைத்திய சங்கம்

    • @PunamBindani
      @PunamBindani Před 7 měsíci +1

      Me pareshan thi fir maine hospital kiya to mujhe gallbladder stone ke bareme malum pada aur tention me aa gayi mujhe 12mm ka tha mummy ne you tube pe khadnol Livcon capsule & khadnol syrup dekha fir Flipkart se magwake diya 6 mhine liya aur thik ho gai ab me bikul teek hu.ll

  • @kuttypaiya8097
    @kuttypaiya8097 Před 3 lety +2

    வணக்கம் ....... உங்களோட எல்லாப் பதிவுகளுமே Superb தான் சார் ....

  • @umamagaswari8012
    @umamagaswari8012 Před 3 lety +1

    மிகவும் அருமையாக சொன்னீர்கள். மிகவும் உபயோகமாக இருக்கு.மிக்க நன்றிகள் Dr.

  • @chandruchandru4826
    @chandruchandru4826 Před 10 měsíci +1

    Very good information...Eating food at regularised time is not acceptable any more. Very old concept. Eat only when hungry is better.

  • @eagleeye4628
    @eagleeye4628 Před 3 lety +1

    மிக அருமையான உதவிகரமான பதிவு டாக்டர். மிக்க நன்றி.
    இப்போது பித்தப்பையில் கல் வந்து விட்டது அதுவும் கொலுப்புக்கல். அவர்களால் சாதாரணமாக உள்ளவர்கள் பின்பற்றும் உணவு முறைகளை பின் பற்ற முடியுமா?
    மேலும், கல் வந்தவர்கள் உடற்பயிற்சி செய்து நோயின் தீவிரத்தை குறைக்க முடியுமா? டாக்டர்.

    • @drkarthik
      @drkarthik  Před 3 lety +1

      நார்மல் உணவுமுறை பின்பற்றலாம்...உடற்பயிற்சி கட்டாயம் நோயின் தீவிரத்தை குறைக்கும்

    • @eagleeye4628
      @eagleeye4628 Před 3 lety

      @@drkarthik நன்றி டாக்டர்

  • @manoharidhanraj6317
    @manoharidhanraj6317 Před 3 lety +5

    Valuable informations Sir. Iam also suffered alot by Gall stones in the year 2004. Cholesytactomy done that time, done by the great Dr. Chandra Mohan (S G E) (lap. Choley) Sir.

  • @puthumaivinayagamjeyapraka4859

    Very dedicated service.Deserves all appreciation.

  • @jayamsri2057
    @jayamsri2057 Před rokem

    பித்தப்பைமற்றும் பித்தநீர் பற்றிய விளக்கம் நன்றாக புரிந்தது.எனக்கு கிட்னியில் 5m.m.கல் கருதாது அவஸ்தை பட்டு இப்போது பரவாயில்லை.எதையும் பயந்து பயந்து சாப்பிடுகிறேன் . உங்கள் கருத்துகளுக்கு நன்றி டாக்டர்.

  • @selvimanoharan3379
    @selvimanoharan3379 Před 4 měsíci +1

    சார் எனக்கு அடிக்கடி கல்லடைப்பு வருகிறது சாப்பாடு என்ன சாப்பிடனும் என்னது சாப்பிட கூடாது என்று எனக்கு தெரியாது தயவு செய்து ஒரு வீடியோ போட்டுங்க சார்

  • @bujangann259
    @bujangann259 Před 3 lety +7

    நல்ல அருமையான பதிவு

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před 3 lety +3

    Excellent definition dr kidney stone pathi theryum dr ennakudhan pitha pai stone patri purindhu kondom dr every Thursday morning mattum dhan fasting erupen dr eppa vara digestion problem vandhadhulla dr balanced food patri oru video podunga dr our humble request dr waiting for your next wonder video dr

    • @drkarthik
      @drkarthik  Před 3 lety

      yes...Thanks and I have already made a video on balanced diet...here is the link...have a look...it will be helpful for you....czcams.com/video/y3Rwh1gyiLg/video.html

  • @atsakthikodu7335
    @atsakthikodu7335 Před 3 lety +4

    Sir.. Help me. Before corona vaccine food and preparedness. After vaccines avoidable foods for sinus people, bb sugar people, nerv problem people. I am waiting for your suggestion.

  • @pthangamanikandan9366
    @pthangamanikandan9366 Před 3 lety +1

    உங்கள் தகவல் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.

  • @gunachandran9809
    @gunachandran9809 Před rokem

    ரொம்ப தெளிவா முழுமையா எடுத்து சொல்லிட்டிங்க சார் மனமார்ந்த நன்றிகள்...
    எனக்கு சில சந்தேகம் இருக்கு சார்...
    Gallbladder removed பண்ணிடாங்க, இனி கல் உருவாகுமா?
    இப்போம் கொஞ்ச நாளாக பின் பக்க அடி விலாஎலும்பு பகுதி மறுத்து பொரா மாதிரி வலி உள்ளது என்ன காரணம் சார் சொல்லுங்க தயவுசெய்து....

  • @dshrilekhachandrasekaran6535

    Sir I keep watching your videos which are really helpful for everyone. I request you to talk about stone tonsillitis. My son is suffering from it. He often sneezes and is affected by sore throat.... please give him a solution also. He is 22 years old.

  • @kennethbara701
    @kennethbara701 Před 2 lety +1

    Dr. Now I got 4 month boy baby , before my delivery got gallbladder stone and 9.9mm. Now pain sometimes will come. Sir, pls tell me wt food wnt to eat and tell me some treatment.

  • @vijivisu7913
    @vijivisu7913 Před 3 lety +5

    அருமையான பதிவு நன்றி டாக்டர்.

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 Před 3 lety +2

    Height 155 cm
    Wt 51 kg
    நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி
    அதேபோல் ஒவ்வொரு முறையும் நன்றாக மென்று சாப்பிட வலியுறுத்துகிறீர்கள் மகிழ்ச்சி நன்றி. மற்றும் மன அழுத்தம் பற்றி ஒவ்வொரு பதிவிலும் சொல்கிறீர்கள் ஆனால் டாக்டர் ஒவ்வொரு முறை சர்க்கரை பரிசோதனை செய்யும்போதும் தேர்வு முடிந்து மதிப்பெண்களை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவரின் மனநிலை வந்து விடுகிறது.
    விளக்கம் அனைத்தும் பயனுள்ளது நன்றி.

    • @drkarthik
      @drkarthik  Před 3 lety

      Height: 155 centimeters
      Weight: 51 kilograms
      Your BMI is 21.2, indicating your weight is in the Normal category for adults of your height.
      For your height, a normal weight range would be from 44.4 to 59.8 kilograms.

    • @murugammalchandran8069
      @murugammalchandran8069 Před 3 lety

      @@drkarthik thank you sir

  • @chitramahesh662
    @chitramahesh662 Před 3 lety +3

    Pitha pai remove pannadhuku apparam endhamsri food edukkanu.
    Eppaume kozhupu irukura food sapida kudatha

  • @arpriyadharsan2692
    @arpriyadharsan2692 Před 8 měsíci +1

    Sir, வணக்கம், எனது 14 வயது மகனுக்கு பித்தப்பையில் 7x7mm கல் உள்ளது. இதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் Dr பித்தபையை எடுத்துவிட வேண்டும் என்கிறார் pls இதற்கு சரியான வைத்தியம் கூ றுங்கள்

    • @PunamBindani
      @PunamBindani Před 7 měsíci +1

      Me pareshan thi fir maine hospital kiya to mujhe gallbladder stone ke bareme malum pada aur tention me aa gayi mujhe 12mm ka tha mummy ne you tube pe khadnol Livcon capsule & khadnol syrup dekha fir Flipkart se magwake diya 6 mhine liya aur thik ho gai ab me bikul teek hu.**

  • @venba958
    @venba958 Před rokem +2

    My son now 10 years old have gall blader stone. 3 years back I take scan for abdominal pain and find the 2 stones. Now it is reduced. But don't know how it reduce. Can you tell me home remedy for that

  • @jumbodg
    @jumbodg Před 2 lety +4

    Thank you doctor,
    This video helped me very well with my wife suffered from gall stones.
    But i had thinking of not getting surgery but the doctor recommended since one of the stone has stucked in common bile duct.
    So they removed the stucked stone with endoscopy and finally removed gall bladder...
    But i would like to know, is there any serious side effects after removing gall bladder in future because my wife is only 23 years old.
    Hope you will reply doctor.
    Thank you.

    • @amsalekabaskar3840
      @amsalekabaskar3840 Před 2 lety

      Hi sir, how is ur wife now? After removal of gall bladder, is she doing well? Any complications?

    • @jesiprasanna7293
      @jesiprasanna7293 Před rokem

      Ipo epdi irukkanga sir unga wife

    • @Maxiobeastfire
      @Maxiobeastfire Před 10 měsíci

      Hi sir how your wife now?

    • @Maxiobeastfire
      @Maxiobeastfire Před 10 měsíci

      My wife also going to remove gallbladder is there any side effect after gallbladder removal? Pls reply as soon sir tq

  • @bhuvana7961
    @bhuvana7961 Před 3 lety +2

    Sir super good sir nice msg use ful msg enaku left hand fulla pain eruku apa enaku heartattack vara chance eruka sir

  • @umaraniuma374
    @umaraniuma374 Před 3 lety +8

    அனைவருக்கும் உபயோகமான அருமையான பதிவு .நன்றி சார்🙏🙏🙏🙏🙏

    • @mariyammamari2177
      @mariyammamari2177 Před 3 lety

      S shape septom னா என்ன endoscopy முறையில் எப்படி operation பண்ணுவாங்க பின் விளைவு ஏதும் இருக்குமா ஆபரேஷன் பண்ணாமல் விட்டா என்ன விளைவுகள் கொஞ்சம் சொன்னா பயம் இல்லாம இருக்க லாம் sir இது பற்றி ஒரு வீடியோ போடுங்க sir

    • @panneerselvam9719
      @panneerselvam9719 Před 3 lety

      K"faaadaaaaallp

  • @pooranis8934
    @pooranis8934 Před 3 lety +2

    Very useful information at right time and clear explanation.. Thankyou so much sir. 🙏🙏

    • @santhisalemrangasamy5083
      @santhisalemrangasamy5083 Před 3 lety

      பித்த பை கற்கள் கரைய என்ன செய்ய வேண்டும் சார். சொல்லுங்க சார்.

  • @vb2849
    @vb2849 Před 3 lety +2

    Thanks for d valuable explanation sir. Can u please give healthy diet chart and how to do proper exercise to reduce weight ? Am having obesity.. and PCOD.. am eating less only but weight not reducing ..plz help me in this..

  • @raj1019
    @raj1019 Před 10 měsíci

    அருமை ஐயா தெளிவான விளக்கம் நன்றிகள் கோடி..

  • @RaghupathiRaghupathi-mw6ol
    @RaghupathiRaghupathi-mw6ol Před 10 měsíci +1

    All in all sir neenga , sir asthuma veesing brabalam treedmend sollunga sir

  • @vaanenk
    @vaanenk Před 3 lety

    Nice n informative. Good job, when i was kid, i always hear people want be doctor to help needy n poor, but i never seen such doctor in life. However you are best example of what is helping the poor n needy.
    Keep up good work.

    • @steveoffcl
      @steveoffcl Před rokem

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pmariyappanmselvi6518
    @pmariyappanmselvi6518 Před 3 lety +3

    உயர் திரு அய்யா எனக்கு பித்த பை கல் உள்ளது வழதுபக்கம் வலி உள்ளது நான் என்ன செய்ய வேண்டும் பதில் கூறுங்களேன் மிகவும் நன்றி

  • @user-ii3lk4wi3j
    @user-ii3lk4wi3j Před 3 lety +2

    Ayya,
    Vericos vein ( narambu suruttal) pattri sollunga doctor.
    Enga ponalum ( sidda/ ayurvedic/ allopathy/homeo) Sariya agamatenguthu dr. Please dr.

  • @marchilamary2638
    @marchilamary2638 Před 8 měsíci +1

    Good golastrol and bad golastrol ethunu vedio podunga sir

    • @PunamBindani
      @PunamBindani Před 7 měsíci +1

      Me pareshan thi fir maine hospital kiya to mujhe gallbladder stone ke bareme malum pada aur tention me aa gayi mujhe 12mm ka tha mummy ne you tube pe khadnol Livcon capsule & khadnol syrup dekha fir Flipkart se magwake diya 6 mhine liya aur thik ho gai ab me bikul teek hu.😂

  • @riyaslifestyle7528
    @riyaslifestyle7528 Před 9 měsíci +1

    I have 3.5 mm gallstone...I came to know just during my pregnancy. I have done 2 DNC and 2 c section. Now I have 5 months old baby.during pregnancy itself I asked my gynaecologist she said let's c after delivery... Now again I'm scared for surgery.. how to remove d stone without surgery

    • @PunamBindani
      @PunamBindani Před 7 měsíci +1

      Me pareshan thi fir maine hospital kiya to mujhe gallbladder stone ke bareme malum pada aur tention me aa gayi mujhe 12mm ka tha mummy ne you tube pe khadnol Livcon capsule & khadnol syrup dekha fir Flipkart se magwake diya 6 mhine liya aur thik ho gai ab me bikul teek hu.///

  • @cjayapal3346
    @cjayapal3346 Před 3 lety +2

    Thanks doctor.You have explained well. Very useful information.

  • @leelag.v927
    @leelag.v927 Před 3 lety +2

    என் உயரம் 5 அடி எடை 80 kg என்னுடைய BMI அளவு என்ன சார் . சார் உங்களின் விளக்கம் தெளிவாகவும் புரியும்படியும் இருந்தது மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏

    • @drkarthik
      @drkarthik  Před 3 lety +3

      Height: 152 centimeters
      Weight: 80 kilograms
      Your BMI is 34.6, indicating your weight is in the Obese category for adults of your height.
      For your height, a normal weight range would be from 42.7 to 57.5 kilograms.

    • @jayanarainjayanarain5019
      @jayanarainjayanarain5019 Před 3 lety

      Very nice speech sir ple your mobile no

  • @savithris3502
    @savithris3502 Před 2 lety +1

    Thank you doctor.Gallbladder sludge pathi solavillaiya doctor . Athaium patrium solungala doctor

  • @krishnansubramaniam1255
    @krishnansubramaniam1255 Před 8 měsíci +1

    Sir great videos in a layman's language; Am also diagnosed for Choletiasis; Can only the gall stones (2mm) without the need to remove the entire gallbladder as a whole ? Thank you

    • @PunamBindani
      @PunamBindani Před 7 měsíci +1

      Me pareshan thi fir maine hospital kiya to mujhe gallbladder stone ke bareme malum pada aur tention me aa gayi mujhe 12mm ka tha mummy ne you tube pe khadnol Livcon capsule & khadnol syrup dekha fir Flipkart se magwake diya 6 mhine liya aur thik ho gai ab me bikul teek hu.ll

  • @DrSenTalkz
    @DrSenTalkz Před 3 lety +2

    Good sir.Following your videos regularly.your dedication and passion in conveying the message to views and public is vera level 🔥😎👍👏

    • @margaretjarad8069
      @margaretjarad8069 Před rokem

      Thank you very much for your brief explanation Dr. Really it was very much helpful for my queries now it's all cleared. Hatts off to you.

  • @jhancimuthu8201
    @jhancimuthu8201 Před 3 lety +1

    Very effective ingormation ihave 6mm gallstone give me your valuable sugussion sir thank you🙏 sir

    • @drkarthik
      @drkarthik  Před 3 lety

      usually stones less than 5mm will come out...yours is just marginally high...if you dont have pain or any symptoms, you can very well wait and watch.

  • @drbaburaj3603
    @drbaburaj3603 Před 3 lety +3

    EXCELLENT EXPLANATION FOR ALL PEOPLE.

  • @reshmaparveen2104
    @reshmaparveen2104 Před 2 lety +1

    Enaku 15mm iruku sir but pain yethum ila 1year ah tablet poduren konajam kudu koraiyala

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Před 2 lety

    மிகவும் பயனுள்ள அருமையான விளக்கம் நன்றி மருத்துவர் ஐயா 🙏

  • @chemistryfacts6681
    @chemistryfacts6681 Před 3 lety +7

    Thank you for your valuable explanation, Doctor 👍

  • @kavithavincentkavitha.v2496
    @kavithavincentkavitha.v2496 Před 8 měsíci

    Am very very satisfied....than u so much doctor .......CZcams best Dictor...... God bless u Doctor

  • @sasharavi9128
    @sasharavi9128 Před 3 lety +2

    All prblms ladies will get in all ways...hormonal changes too will add so all has to remove gall bladder pola sooner or later

  • @parwathythurairatnam4483

    Excellent, very clear explanation, bless you

  • @Sj-ql5st
    @Sj-ql5st Před 2 lety

    Ennoda maganukku 4 vayasule 4 mm pitha pai kal irukku adarku enna karanam Dr pls solluga

  • @jaisunitha
    @jaisunitha Před 2 lety +1

    Super information sir polyp yethanal varuthu sollunga sir

  • @sivakumarp9036
    @sivakumarp9036 Před rokem

    உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @saraswathisara5608
    @saraswathisara5608 Před 4 měsíci

    Pls tell me the Hospital location sir...

  • @pushpakannathal141
    @pushpakannathal141 Před 3 lety +1

    Dr thami.pitthappai kallukku medicine illaiya? Eanna medicine? Sollungalay 🙏

  • @kingstondavid9067
    @kingstondavid9067 Před rokem +1

    Hi Doctor remove gall bladder after any affected bodies

  • @daisybinni
    @daisybinni Před 8 měsíci +1

    Please tell about atrophic pancreas

    • @PunamBindani
      @PunamBindani Před 7 měsíci +1

      Me pareshan thi fir maine hospital kiya to mujhe gallbladder stone ke bareme malum pada aur tention me aa gayi mujhe 12mm ka tha mummy ne you tube pe khadnol Livcon capsule & khadnol syrup dekha fir Flipkart se magwake diya 6 mhine liya aur thik ho gai ab me bikul teek hu.😂

  • @maryandrose
    @maryandrose Před 8 měsíci +1

    சார் எனக்கும் இந்த பிராப்ளம் தான் சார் இருக்கு பித்தப்பையில் கல் இருக்கு அந்த பித்தப்பையும் கணையமும் வீங்கி இருக்கறதுனால ஒரு மாசம் வீக்கத்தை குறைச்சுட்டு இந்த மாசம் கடைசியில ஸ்கேன் பண்ணிட்டு ஆபரேஷன் பண்ணனும் பெத்த பையன் ஃபுல்லா எடுத்து விடணும்னு சொல்றாங்க டாக்டர் சொல்றாங்க பித்தப்பை ஃபுல்லா எடுத்துட்டான் அதுக்கப்பறம் என்னன்னு பிராப்ளம் வரும் சார் ஈஸியா எப்படி டைஜஸ்ட் ஆகும் இப்ப பித்தப்பையிலிருந்து அந்த கல்லிலிருந்து வர சுரப்பி தான் செத்துப் போய் கொண்டு வந்து செரிமானம் சொல்றீங்க இப்ப நான் பித்தப்பை ஃபுல்லா எடுத்துட்டா எனக்கு என்னென்ன பிராப்ளம் வரும் நான் என்ன ஃபுட் கண்டிஷன் எடுத்துக்கணும் ஆனா கொஞ்சம் சொல்லுங்க சார் நீங்க எந்த ஊர்ல சார் இருக்கீங்க நான் கும்பகோணம் உங்களை பார்க்க முடியுமா நம்பர் தாங்க சார் பேசலாம்

    • @PunamBindani
      @PunamBindani Před 7 měsíci +1

      Me pareshan thi fir maine hospital kiya to mujhe gallbladder stone ke bareme malum pada aur tention me aa gayi mujhe 12mm ka tha mummy ne you tube pe khadnol Livcon capsule & khadnol syrup dekha fir Flipkart se magwake diya 6 mhine liya aur thik ho gai ab me bikul teek hu.**

  • @abdulrahuman5664
    @abdulrahuman5664 Před 2 lety +1

    Ennakku kidney laiyum pitthapaileyum stone irukku sir vali uyir pohum trietment edutthum sariyagala sir 😔😔😔

  • @sujathakm1587
    @sujathakm1587 Před 7 měsíci

    Nice presentation..my height is 5.5 feet and weight is 76kg.. what's my BMI?

  • @ramyagopinath7827
    @ramyagopinath7827 Před 2 lety

    Doctor, my husband having 1 stone of 7.2 mm in gall bladder. What should we do now?

  • @rajinigunalan7533
    @rajinigunalan7533 Před 9 měsíci +1

    Vera level sir Neenga

  • @srimanveppur
    @srimanveppur Před 3 lety +1

    Skin allergyku dihydrochloride Candyforce200mg use pandren sir but hair kotthu kotthu kottudhu stop pannalama venduma tablets

  • @shankerhema646
    @shankerhema646 Před 3 lety +3

    Thanks a lot Doctor. Your explanation about gall bladder stone is very clear in this video. I watch all your videos regularly. My body weight is 67 and height is 5'.2".
    GBU Doctor for your Yeoman service.

    • @drkarthik
      @drkarthik  Před 3 lety

      Height: 156 centimeters
      Weight: 67 kilograms
      Your BMI is 27.5, indicating your weight is in the Overweight category for adults of your height.
      For your height, a normal weight range would be from 45 to 60.6 kilograms.

  • @meganathanm5066
    @meganathanm5066 Před 8 měsíci +1

    Semma.. explanation.. doctor

    • @PunamBindani
      @PunamBindani Před 7 měsíci +1

      Me pareshan thi fir maine hospital kiya to mujhe gallbladder stone ke bareme malum pada aur tention me aa gayi mujhe 12mm ka tha mummy ne you tube pe khadnol Livcon capsule & khadnol syrup dekha fir Flipkart se magwake diya 6 mhine liya aur thik ho gai ab me bikul teek hu.😂

  • @sbkitchenn1075
    @sbkitchenn1075 Před 2 lety

    Sir all of your videos r very useful and superb and also very good explaining. Sir tell about gall bladder sludge

  • @veeramakali2747
    @veeramakali2747 Před 2 lety +1

    Gallstones diet podunga doctor. Sir

  • @NOBROKER123
    @NOBROKER123 Před 9 měsíci +1

    Sir my height 5.2, Wt 54.5 Wat is my bmi

    • @PunamBindani
      @PunamBindani Před 7 měsíci +1

      Me pareshan thi fir maine hospital kiya to mujhe gallbladder stone ke bareme malum pada aur tention me aa gayi mujhe 12mm ka tha mummy ne you tube pe khadnol Livcon capsule & khadnol syrup dekha fir Flipkart se magwake diya 6 mhine liya aur thik ho gai ab me bikul teek hu.ll

  • @revathyjayasingh2282
    @revathyjayasingh2282 Před rokem +1

    Wonder full speech God bless 🙏 you brother

  • @tamilhubbysamayal9864

    சார்
    தெளிவான விளக்கம் நன்று🎉

  • @SUBASHINIS-ty5ys
    @SUBASHINIS-ty5ys Před 2 měsíci

    After cholecystectomy I am having mouth bad smell any treatment sir

  • @radhavenkat9594
    @radhavenkat9594 Před 2 lety +1

    Sir I have disinted gallbladder....cholelithiasis...silent stone...2.4cm..it will cure by medicine

  • @aavibabu7519
    @aavibabu7519 Před 2 lety +1

    மிகுந்த பயனுறு தகவல்

  • @ashwiniashu9862
    @ashwiniashu9862 Před 2 měsíci +1

    Sir my age is 28 my height 5.3 my weight 65

  • @ebinesmanjuebinesmanju7509

    Anna enaku .11mm stone eruku .pitha paila pain eppotha vathu tha eruku..yesterday check panna ..docter tablet kuduthu erukanga..1month ku .apram marupadium scan pannitu pakalam solli erukanga.na eppo ena mathiri food edukalam .solla mudiuma..Age 31

  • @jagadhishshanmugasundaram1641

    Very useful video sir. Thank you🙏🙏

  • @saradhamani4497
    @saradhamani4497 Před 3 lety +2

    Very good and useful information Dr...can you enlighten more on after effects of the removal of gall bladder in your next video...

  • @checastro6860
    @checastro6860 Před 3 lety +1

    டாக்டர் கல் வந்தவங்க உணவுமுறை, வாழ்க்கைமுறை எப்படி இருக்கனும்? மேலும், அது வருவதற்கான சாத்தியக்கூறுகள்.. பித்தப்பை கல் வராமல் பார்த்துக்கொள்வது எப்படி?
    தங்களுக்கு நேரமிருந்தால் இதுகுறித்து ஒரு விரிவான விழிப்புணர்வு வீடியோ பதிவிடவும் டாக்டர்🙏🏼

    • @drkarthik
      @drkarthik  Před 3 lety

      கண்டிப்பாக சொல்கிறேன்

    • @checastro6860
      @checastro6860 Před 3 lety

      @@drkarthik மிக்க நன்றி டாக்டர் 🙏🏼

  • @vidhyashan
    @vidhyashan Před měsícem

    I am 42 year old , I am getting mild upper abdomen pain at right side.that too if I not going bathroom morning then start mild pain until go bathroom good . So I am always drinking more water also taking tirpala 2 tablet daily night. I am in us we did ultrasound they said all good . But have mild fatty liver also animus so taking iron tablet.

  • @vimaladevi3458
    @vimaladevi3458 Před 3 lety +2

    Very useful information thank you sir

  • @karpagamsenthil4970
    @karpagamsenthil4970 Před rokem

    Sir u explanation is very well.sir enakku polyps 6mm erukku breathing problem erukku sir remove panna சொல்றாங்க but already utrus remove pannirukken.ethukku ethachum sollution erukka sir plz

  • @muthumeenakshis5799
    @muthumeenakshis5799 Před rokem

    Thank you so much doctor. My height is 169cms. Weight 76 kgs. What will be the BMI 🙏🙏

  • @leethianiranjana7920
    @leethianiranjana7920 Před 9 měsíci +1

    Now I am able to understand..so nicely you explained Dr. Thank you so much Dr.

    • @PunamBindani
      @PunamBindani Před 7 měsíci +1

      Me pareshan thi fir maine hospital kiya to mujhe gallbladder stone ke bareme malum pada aur tention me aa gayi mujhe 12mm ka tha mummy ne you tube pe khadnol Livcon capsule & khadnol syrup dekha fir Flipkart se magwake diya 6 mhine liya aur thik ho gai ab me bikul teek hu.//

  • @saraswathyr7253
    @saraswathyr7253 Před 2 lety

    Arumai doctor ivalu vilakamaga yarum sonnathilai neengal needuli vala vendum

  • @armsraji1
    @armsraji1 Před 3 lety +1

    Tamilla superaah explain panringa doctor sir .👍

    • @dineshkumara1548
      @dineshkumara1548 Před 3 měsíci

      Sir super, one video explain stone how to form how finally how to cure seriously thank you you sir🎉 mbbs class attend panna madhiri oru feel irunthuchu

  • @balak7373
    @balak7373 Před rokem

    6 மாத குழந்தைக்கு பித்தப்பை கற்கள் இருக்கு..2mm இருக்கு. ட்ரீட்மெண்ட் எடுக்குறோம். Epo 11மாதம் ஆகுது.3.2mm இருக்கு...😔சரியாகிடுமா சார்...

  • @tommytommy3417
    @tommytommy3417 Před 2 lety

    Dr kuzhanthai varuthu athu yenna karanam 1year 8 month aguthu surgery pannalama

  • @jaijananijai2950
    @jaijananijai2950 Před rokem

    எனக்கு 8mm இருக்கு சொல்லி இருக்காங்க இதற்கு எந்த மாதிரியான உணவு முறை எடுக்கணும் டாக்டர்
    வாந்தி வயிர் வலி அதிகமாக இருந்தது இல்ல இடதுபுறம் வலி அதிகமா இருக்கு

  • @vetrithalapathyveerathalap4077

    Doctor ungal kilinic enge ullathu sollungal

  • @gayatrivelaventhan9332
    @gayatrivelaventhan9332 Před 4 měsíci

    Sir enaku பித்தப்பையில் polyps iruku size 3 mm scan size 4 mm aptinu iruku enna dretmend sir pannalam

  • @Yasmin-cs3vq
    @Yasmin-cs3vq Před 2 lety +1

    Manniral batippu unavu murai eppadi edupatu ataipatri podavum

  • @anju1473
    @anju1473 Před 3 lety +2

    Height 156
    Weight 66
    Female
    Age 33