கணைய பிரச்னை உள்ளவர்கள் கவனத்திற்கு; குணப்படுத்த வாய்ப்பு உண்டா? | pancreas Problems | Sun News

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • #Pancreas | #Sunnews | #DrLoganathan
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 276

  • @queenseema3847
    @queenseema3847 Před 2 lety +31

    One of the best doctor in tamilnadu Dr.G Loganathan MD DM.....🎉 One of the senior doctor.... your words give more awareness to people thank you so much doctor 👍🏻👍🏻👍🏻

  • @user-mb8th1ez9v
    @user-mb8th1ez9v Před 6 měsíci +4

    It's a my problem,so i will go to hospital tomorrow sir, thanks,ur message is now safe my life and my children future, thanks to ur team and God.i was got good message in my physical problems.

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 9 měsíci +3

    என் மனைவி எனக்கு சொன்ன அறிவுரை தான் இந்த பதிவு..❤
    I l u manjula❤

  • @sekar8711
    @sekar8711 Před 2 lety +22

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

    • @vadivelchinnadurai8167
      @vadivelchinnadurai8167 Před 4 měsíci +1

      100 நாள் சம்பளம் (வேலை செய்யாமல் ) சம்பளம் கொடுத்து கமிஷன் அடிக்கும் கூட்டம், விவசாய பணிகளை செய்ய வருவதில்லை.
      மரம் நடுதல், சாலைகள் தெருக்களை சுத்தம் செய்தல் , ஏரிகள் தூர் வாருதல், போன்ற வேலைகளை செய்ய மாட்டார்கள்.

  • @gbmadvocatenotary.8662
    @gbmadvocatenotary.8662 Před 4 měsíci +2

    அருமையான விளக்கம் நன்றி

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 Před 5 měsíci +3

    excellent interview thank you so much

  • @LoganNathan-q8f
    @LoganNathan-q8f Před 23 dny

    நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் சார் அருமையான பதிவுகள் ❤❤❤

  • @ramakrishnan1241
    @ramakrishnan1241 Před rokem +12

    நெரியாளரின் கேள்வி அருமை🙏🙏🙏💯

  • @pmuthusamy7906
    @pmuthusamy7906 Před měsícem

    டாக் டு நீங்க சொன்னது எல்லாம் சூப்பர்

  • @jeevs5475
    @jeevs5475 Před měsícem +1

    Sir drink sapdura boys paththiye pesama konjam intha prbm girls iruntha athu epti varum athuku ena pananum solunga sir..

  • @revathi.grenudharma3943
    @revathi.grenudharma3943 Před rokem +8

    ஐயா என் கணவருக்கு கணையத்தில் கல் இருப்பதாக கூறி புதுச்சேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தோம் ஒரு வருடம் ஆகிவிட்டது இப்பொழுது டயாபடிக் சேர்ந்து உள்ளதால் உடல் மெலிந்து உடல் எடை குறைந்து கொண்டே வருகிறது இந்த பிரச்சனைக்கு தீர்வு உள்ளதா தினந்தோறும் இன்சுலின் எடுத்துக் கொண்டு உள்ளார் அறுவை சிகிச்சை செய்த இடமும் அடிக்கடி வலி வருகிறது தயவுசெய்து உதவி பண்ணுங்கள் மருத்துவரிடம் கேட்டால் சரியான தீர்வு சொல்ல மாட்டார்கள். என் கணவரை பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

    • @durgazmakeover2537
      @durgazmakeover2537 Před rokem

      Mam puthuchery la evlo fees aachu operation ku and hospital name solunga mam

    • @durgazmakeover2537
      @durgazmakeover2537 Před rokem

      @@revathi.grenudharma3943 thanks for the reply mam 😇

    • @packialakshmir8008
      @packialakshmir8008 Před 9 měsíci

      என் கணவருக்கும் இதே பிரச்சனை தான்

    • @packialakshmir8008
      @packialakshmir8008 Před 9 měsíci +6

      கண்டிப்பாக சரியாகும் நல்ல மனிதர்களை கடவுள் கை விடமாட்டார்

    • @haripriya-mb3ey
      @haripriya-mb3ey Před 9 měsíci

      @@revathi.grenudharma3943 ipo unga husband ku weight gain agutha sis.. Jipmer Hsp la treatment nalla papangla sis

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u Před 2 měsíci

    நல்ல சூப்பர் டாக்டர் நன்ராக புரிகிறது.

  • @sakthivelshabari9055
    @sakthivelshabari9055 Před 10 měsíci +2

    நன்றி

  • @bhuveanerkashprabhu4431
    @bhuveanerkashprabhu4431 Před 7 měsíci +1

    Good explain... reporter super ❤❤❤

  • @annamalaibuilders
    @annamalaibuilders Před rokem +4

    என் மகளுக்கு chrone Disease இவர்கள் பார்த்த மருத்துவத்தில் குடல் நோய் அதிகமாகி விட்டது.. அப்போலோ no one cheating hospital

    • @user-ut6vg5nu4n
      @user-ut6vg5nu4n Před 9 měsíci

      இப்போ எப்படி இருக்காங்க.
      தங்களின் அன்பு மகள்

    • @Guruwithindra
      @Guruwithindra Před 8 měsíci

      Nattu maruthuvathil seri seiyalam koraikilangu churanam

  • @tamilan8904
    @tamilan8904 Před rokem +2

    அருமையான பதிவு

  • @howshanthijeeva6290
    @howshanthijeeva6290 Před 20 dny

    Thanks for your information sir

  • @ksip1980
    @ksip1980 Před rokem +8

    ஐயா வணக்கம்
    என் மகள் வயது 22, ippothu chronic pancrea வந்து surgery பண்ணியிருக்கோம், next stage cancer என்று சொல்கிறார்கள் பயமாமாக உள்ளது ஐயா,
    தயவு செய்து என் மகளுக்கு ஒரு வழி சொல்லுங்க ஐயா 🙏
    மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா 🙏

    • @bharathikrishna1595
      @bharathikrishna1595 Před rokem

      Ethanala vanththu sir

    • @mvbroz1450
      @mvbroz1450 Před rokem

      @@bharathikrishna1595 ethana varusama eruku

    • @ksip1980
      @ksip1980 Před rokem

      @@bharathikrishna1595yeppadi vanthuthu therila sir ,

    • @ksip1980
      @ksip1980 Před rokem

      @@mvbroz1450 14 years sir

    • @mvbroz1450
      @mvbroz1450 Před rokem

      @@ksip1980 saringa enaku 1 year ah pain eruku ct, mri ,mrcp panitom scan normal sir ana bayama eruku daily pain eruku

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan734 Před 7 měsíci +1

    My grandfather, mother had panreatitis. In age 8, i also had panreatitis. But my parents didnt treated me. Now i'm 32, taking insulin. Chronic pancreatitis. They told now can't do any treatment. I'm living my daily life with this.

  • @aarveerv7380
    @aarveerv7380 Před 7 měsíci +1

    I have acute pancreatitis, my doctor confirmed it due to fast food and carbonated water Which is equal to alcohol. Severe pain.

    • @annapoornafoodcourt335
      @annapoornafoodcourt335 Před 2 měsíci +1

      Anna ippo sariyaagiducha? Ippo epdi irukku? Enna treatment edukkuringa?

  • @sujathachandrasekaran9816

    Liver problem... Pancreas proplem..
    Rela hospital.. Crmpet.. Best teatment

  • @abinisha7026
    @abinisha7026 Před 8 měsíci +2

    Super

  • @sudhapathu2522
    @sudhapathu2522 Před rokem +1

    Kanaiyathil choloestral erukuma erunthal yanna saivathu solluga

  • @mjeeva6041
    @mjeeva6041 Před rokem +2

    ஐயா என் பையனுக்கு 17 வயது ஆகிறது இப்பொழுது ஃபர்ஸ்ட் ஸ்டேஜில் தானே இருக்கிறான் என்று சொல்கிறார்கள் டாக்டர் அவனுக்கு நான் எந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டும் ஐயா பூரணமாக குணமடைய வேண்டும் தயவு செஞ்சு சொல்லுங்களேன்

  • @jeevs5475
    @jeevs5475 Před měsícem

    Intha mari prbm iruntha epti than mrg panipanga sir rmp kashtam...

  • @Dhinadinakaran
    @Dhinadinakaran Před 3 měsíci

    Sir Nampar plz ya thampiku eruku etha pirachana na thirupur mavatdam na metdars varairum kudetu poitda sir plz help sir

  • @shanthisritheja5805
    @shanthisritheja5805 Před rokem +1

    Tq

  • @bemagnetized
    @bemagnetized Před rokem

    I am harish ramnaath thanks a lot dr.loganathan sir

    • @bemagnetized
      @bemagnetized Před 10 měsíci

      @@haripriya-mb3ey Ella Di unaku Eruka ....

  • @malararun9029
    @malararun9029 Před 17 dny

    super

  • @lavanyar695
    @lavanyar695 Před rokem +4

    Pancreas stone treatment
    . Please Dr your opinion reply soon us posible

    • @vasanthivalli9222
      @vasanthivalli9222 Před rokem

      Sister enakku 22 age enaku 2 year before pancreas la stone irunthuchi .......na 2 time mejor operation pannitta ......plz ungalukku yathachum idea iruntha sollunga

    • @vasanthivalli9222
      @vasanthivalli9222 Před 10 měsíci

      Before operation 45 iruntha epo 40 apdiye tha irukku

    • @vasanthivalli9222
      @vasanthivalli9222 Před 10 měsíci

      Na sugar la test pannala pa ....yappo check ponalum keppanga bt n check pannala ....ungalukku iruka

    • @vasanthivalli9222
      @vasanthivalli9222 Před 10 měsíci

      Ama pa doctor priscrib pannanga Creon 10000 mg

    • @vasanthivalli9222
      @vasanthivalli9222 Před 10 měsíci

      Marubatium check panni paarunga sis.....enna porutha varaikum apdiye vittudunga ..,.mudincha nalla pancreas specialist ah paarunga .....ungalukku ena problem

  • @ganesankriahnamoorthy7167

    Sir fix medical fees at low level

  • @rajeswariraji1499
    @rajeswariraji1499 Před rokem

    Sir only leg veekam..so what can I do..plz reply me..scan edutha thrigiduma

  • @rkarthika5106
    @rkarthika5106 Před rokem +1

    அய்யா நீங்கள் சொன்னது உண்மை

  • @PrabhakaranPrabhakaran-to2zl

    Type 1 clear ஆகுமா

  • @gujilira3901
    @gujilira3901 Před 6 měsíci +3

    என் மகளுக்கு 13 வயதில் கணையத்தில் கல் இருப்பதினால் கணைய ஆபரேஷன் பண்ணி இருக்காங்க. உடம்பும் மெலிந்து கொண்டே போகிறது. வயது இப்பொழுது 18 ஆகிறது எடை 35 கிலோ. உடம்பு ஏறுவதற்கு என்ன செய்வது. மிகவும் சிரமமாக இருக்கிறது

    • @haripriya-mb3ey
      @haripriya-mb3ey Před 6 měsíci

      Unga ponnu ku motion prb iruka sis.. Sugar iruka

    • @anishagadgetstore
      @anishagadgetstore Před 5 měsíci +1

      Coimbatore gem hospital

    • @haripriya-mb3ey
      @haripriya-mb3ey Před 5 měsíci

      @@anishagadgetstore Ungaluku intha prb iruka

    • @soniyasoniya-ni2if
      @soniyasoniya-ni2if Před 4 měsíci

      Enaku solugA edua problem tha

    • @bhuvaneshjawahar3352
      @bhuvaneshjawahar3352 Před 4 měsíci

      Mam எவ்ளோ பெரிய கல் mm உங்களுக்கு தெரியுமா சொல்லுங்க

  • @ajithjoshua2618
    @ajithjoshua2618 Před rokem +2

    I am having pancreatitis for 16 years and got admitted in hospital around 13 times, and Im a Teetotaller still no cure. The only thing we can do is we can avoid it by changing our life habits. But there is no cure

  • @kokipremkokiprem828
    @kokipremkokiprem828 Před rokem +1

    Ayya evvalavu selavu Agum kanaiyam operation panna

    • @dineshm9032
      @dineshm9032 Před rokem

      Sar evvalava salavu agum operation panna sar ur namba kudunga sar

  • @AshokKumar-up9cr
    @AshokKumar-up9cr Před rokem +1

    Very nice advice i lick it

  • @johnjoylinj3502
    @johnjoylinj3502 Před 2 měsíci

    Pancreatic problem connection with Heart bloack

  • @naveenasai7394
    @naveenasai7394 Před rokem +1

    ஐயா வணக்கம் jenatic கணய வீக்கம் என் குழந்தைக்கு இருக்கு 🧬 குணப்படுத்த முடியுமா ஐயா,

  • @sathyamoorthyk76
    @sathyamoorthyk76 Před rokem +1

    I'm having pancreatitis for the past 4 years , Visited many hospital but no use....still i'm facing the pain ,
    Anybody having a good remedy plz let me know ...

    • @RedBullets2016
      @RedBullets2016 Před rokem

      Where it will pain ?

    • @yogirukku
      @yogirukku Před rokem +2

      ​@@RedBullets2016 stomach la exact ah left breast keela romba pain

    • @yogirukku
      @yogirukku Před rokem

      Enakum 4 years ah eruku😢

    • @RedBullets2016
      @RedBullets2016 Před rokem +2

      @@yogirukku bro left side na ulcer maari ethachum irukalam la

    • @mvbroz1450
      @mvbroz1450 Před rokem

      ​@@yogirukku scan la therium la

  • @letstart_
    @letstart_ Před rokem +2

    Yes doctor it's true 💯

  • @jagansekar2891
    @jagansekar2891 Před 7 měsíci

    Sir yeakku pancreatic four month tha irukku neer katti eppa tha clear pannanga ana kudal melum kilum maa poguthu sir enna panraththu sir yean naala mudiyala

  • @kohiladhina2320
    @kohiladhina2320 Před rokem

    She age is 6 years old how to reduced sir

  • @revathi9431
    @revathi9431 Před měsícem

    Ennoda appa vukku intha problem thaa

  • @rajasekaran5926
    @rajasekaran5926 Před rokem

    No sound recording 😢😢

  • @santhosh7878
    @santhosh7878 Před 7 měsíci

    💯 crt

  • @JoJo-jt9xs
    @JoJo-jt9xs Před rokem +1

    Ladies ku varuthu la siru

  • @logicreations9045
    @logicreations9045 Před 3 měsíci

    Hii sir need help

  • @arishekarn
    @arishekarn Před 10 měsíci

    👍

  • @sudhakarpandieswari3021
    @sudhakarpandieswari3021 Před rokem +1

    டாக்டர் எனக்கு கனணயத்தில் கட்டி உள்ளது.என்ன பன்னுவது ??

    • @mvbroz1450
      @mvbroz1450 Před rokem

      Sari aacha

    • @JPriya_Times
      @JPriya_Times Před 9 měsíci

      @@haripriya-mb3ey romba pain tha iruku pondicherry jipmer tha admit panni irukom.. Neenga enga paakaringa

    • @JPriya_Times
      @JPriya_Times Před 9 měsíci

      @@haripriya-mb3ey pannanga sari aagidunu sollaranga pain mattum adikadi varunu Soltranga

    • @JPriya_Times
      @JPriya_Times Před 9 měsíci

      @@haripriya-mb3ey nalla hospitaltha one day la ella test edupanga

    • @JPriya_Times
      @JPriya_Times Před 9 měsíci

      @@haripriya-mb3ey morning 7 Clock anga irukkanum

  • @AND-OFFICIAL
    @AND-OFFICIAL Před rokem +3

    எனக்கு கணையத்தில் புண் உள்ளது வயிறு வலி வருது டாக்டர் புண் ஆறும் திருப்பி திருப்பி வரும்னு சொன்னாங்க இப்போம் வந்துவிட்டது நான் என்ன செய்வது, என்ன உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். தயவுசெய்து சொல்லுங்கள்.. iam18 year old

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 Před rokem +2

      கீரை வகைகள், பருப்பு மற்றும் பயிரு வகைகள், காய் கறிகள், பழங்கள்,சிறு தானியங்கள், கோழி மீன் மற்றும் முட்டை வெள்ளை கரு, கொழும்பு நீக்கிய பால், புளிப்பு இல்லாத தயிர்

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 Před rokem +1

      எனக்கும் இதே பிரச்சினை உள்ளது நண்பா,போனா வாரம் தான் மருத்துவரை அணுகினேன், இப்போது எந்த பிரச்சனையும் இல்லை

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 Před rokem

      @@haripriya-mb3ey உடல் எடை குறையும், அஜீரணம், குமட்டல், கடுமையான வயிற்று வலி, உடல் சோர்வு, வாந்தி, blood test, CT scan, ultra sound test, endoscopy test, and urine test இப்போது பரவாயில்லை

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 Před rokem

      @@haripriya-mb3ey எந்த ஊர் நண்பரே

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 Před rokem +1

      @@haripriya-mb3ey இல்லை நண்பா,கணைய பிரச்சினை, ஆனால் முதலில் அல்சர் தான் வரும்

  • @kohiladhina2320
    @kohiladhina2320 Před rokem

    Yes sir my daughter suffer acute pancreaticics problem sir

    • @Aganya007
      @Aganya007 Před 4 měsíci

      My daughter also😢😢😢

  • @banuhameetha1862
    @banuhameetha1862 Před 4 měsíci

    🎉

  • @natchun7666
    @natchun7666 Před 10 měsíci

    யார் சும்மா பேட்டியில் கூட எல்லாம் சொல்றீங்க ட்ரீட்மெண்ட் எடுக்கும்போது பார்த்தால்

  • @Kalavinkaiepakkuvam
    @Kalavinkaiepakkuvam Před rokem

    Entha doctor nalla parpara

  • @anjanalakshmipalanivelayut639

    Nalla mendru sapdunga pancreas problem varathu

  • @dineshm9032
    @dineshm9032 Před rokem +2

    nambar kudunga sar yanaku pankcas irku sar

  • @_candycrush8804
    @_candycrush8804 Před 5 měsíci

    😢😢😢

  • @user-ef1kc3cn4x
    @user-ef1kc3cn4x Před rokem

    Kk

  • @sivasakthis8218
    @sivasakthis8218 Před rokem +1

    அய்யா இந்த பிரச்சனை எங்க பொன்னுக்கு 8 வருசமாய் இருக்கு வயது 20 வது ஆகுது இதை பூரனகுனமாக என்னசெய்வது

    • @rksmotivation21
      @rksmotivation21 Před rokem +2

      பூரண குணம் அடைய எண்ணெய் இல்லாத பொருட்களை சாப்பிட வேண்டும்.

    • @rksmotivation21
      @rksmotivation21 Před rokem +1

      @@haripriya-mb3ey heavy stomach and back pain . CT scan to find.

    • @rksmotivation21
      @rksmotivation21 Před rokem +2

      Airfryer vaangi samachi sapdunga. Airfryer pathi CZcams la paarunga

    • @rksmotivation21
      @rksmotivation21 Před rokem

      @@haripriya-mb3ey ama

    • @mvbroz1450
      @mvbroz1450 Před rokem

      @@haripriya-mb3ey ungaluku ct scan la ena vanthuchu

  • @rajeshwarir9696
    @rajeshwarir9696 Před rokem

    0

  • @gazhagiri9162
    @gazhagiri9162 Před rokem +1

    ஐயா என் மகளுக்கு 18 வயது ஆகிறது என் மகளுக்கு கணையத்தில் கல் மற்றும் வீக்கம் இருக்கின்றன 7 வருடமா என் மகள் ரொம்ப கஷ்டப்படுகின்றள் ஐயா குனமாக வழி சொல்லுங்கள் ஐயா 😭😭😭🙏🙏🙏

  • @chandrakumarmiraclin777

    Contact no please sir

  • @user-rf2tv2tq4l
    @user-rf2tv2tq4l Před rokem

    தமிழுல.பேசுங்க.ட

  • @kanchanakanchana9441
    @kanchanakanchana9441 Před měsícem

    Sir number send pannunga sir