வணக்கம் நான் உங்கள் கணையம் பேசுகிறேன் l கணையம் அவசியம் அறிய வேண்டிய உண்மைகள் l PANCREAS FUNCTIONS

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • #DrSJ_Pancreas
    *********************************************************************************************
    TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
    / @drsjhottvofficial
    Follow @ Facebook www.facebook.c...
    *********************************************************************************************
    இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
    அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
    For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
    *********************************************************************************************
    குடிப்பழக்கம் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    • குடல் ஓட்டை விழுவது உண...
    ********************************************************************************************
    சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Sinus
    • சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
    *********************************************************************************************
    இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Heart Related Videos
    • வயிற்றை சரியாக பராமரிக...
    *********************************************************************************************
    இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
    • பிரஷர் என்னும் இரத்தக்...
    *********************************************************************************************
    தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Thyroid Videos
    • தைராய்டு உள்ளவர்கள் அன...
    *********************************************************************************************
    மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Joint Pain
    • மூட்டு வலி மற்றும் தேய...
    *********************************************************************************************
    பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Women's Wellness
    • பெண்களின் மாதவிடாய் ஒழ...
    *********************************************************************************************
    கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Corona Awareness Videos
    • சென்னை நிலைமை கை மீறி...
    *********************************************************************************************
    அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Ulcer A to Z Videos
    • இரைப்பைப்புண் இரத்தக்க...
    *********************************************************************************************
    சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Diabetes A to Z videos
    • சர்க்கரை வியாதிக்கு ஓர...
    *********************************************************************************************
    இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Natural Weight Loss Videos
    • Live @ HorseGram USES ...
    ********************************************************************************************
    *
    உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Weight Gain Videos
    • உடல் எடையை அதிகரிக்கும...
    *********************************************************************************************
    ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Men's Wellness Videos
    • அந்த இடத்தில் வெடிப்பு...
    #DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
    *********************************************************************************************

Komentáře • 1K

  • @maidheenkadar6277
    @maidheenkadar6277 Před 4 lety +205

    பல புத்தகங்கள் சில வருடங்கள் ,சில ஆசிரியர்கள் கொண்டு பல லட்சம் செலவு செய்து கற்றுக்கொள்ளும் அறிவை இந்த மாமனிதனின் பத்து நிமிட காணொலியில் அறிந்தேன் . thank u sir

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 Před 5 lety +208

    பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக இருப்பவர்கள் மத்தியில் உங்களைப்போன்றவர்கள் தரும் நோய் பற்றிய விழிப்புணர்வும் வழிமுறைகளும் சாதாரண மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகிறது பாராட்டுக்கள் சார், மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 Před 5 lety +148

    கணயமே நீ ...கணயமல்ல.....கடவுள்
    நீ வாழ்க வளமுடன்.
    Dr sir உங்கள் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u Před 5 lety +143

    மருத்துவமனைகளை விட மருத்துவம் சார்ந்த அறிவு அவசியம் தேவைப்படுகிறது மருத்துவம் சார்ந்த அறிவு கொடுக்கும் உங்களுக்கு நன்றி

    • @pradeepkumarindustries6528
      @pradeepkumarindustries6528 Před 5 lety +2

      Very good information s sir

    • @arunachalam.a6762
      @arunachalam.a6762 Před 4 lety +2

      ஐயா மிக்க நன்றி அமிலேஸ் லிப்பேஸ் அதிகமாக சுரந்தால் தீர்வை தயவு செய்து கூறவும் நன்றி ஆ.அருணாசலம்

  • @vijayanvaradarajoo3765
    @vijayanvaradarajoo3765 Před 3 lety +37

    கணையத்தை பற்றி இவ்வளவு தெளிவான ஒரு விளக்கவுரையை யாரும் கூறவில்லை ஐயா. நன்றி விஜயன் சிலாங்கூர் மலேசியா

  • @sujathasujatha4181
    @sujathasujatha4181 Před 5 lety +82

    ஒவ்வொரு உடல் உறுப்புகள் பற்றியும் அதை பராமரிக்க மனிதர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கம் தாருங்கள் ப்ளீஸ்.

  • @acsathiyarajan1890
    @acsathiyarajan1890 Před 2 lety +18

    மிகவும் பாரட்ட கூடியது அழகிய தமிழில் கூறிய தகவல் நோயாளிக்கு மட்டுமில்லாமல் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றல் மற்றும் கற்பித்தல் பயிற்ச்சிக்கான வழியை தரும் என்பதில் ஐயமில்லை நன்றி தாங்கள் தலைமுறை தழைத்தோங்க வேண்டுகிறேன்

  • @d.shanthi9410
    @d.shanthi9410 Před 2 lety +14

    வணக்கம் கணையம் அவர்களே நீங்கள் எங்களுக்காகத்தான் படைக்கப்பட்டீர்கள். நாங்கள் நோய் இன்றி வாழ கடவுள் உங்களை அனுப்பி வைத்துள்ளார்
    நீங்களும்..ஆரோக்கியத்துடன்.வாழவேண்டுமாய் ஆண்டவனிடம் வேண்டுகிறேன். ...
    ..

  • @hariragav3583
    @hariragav3583 Před 5 lety +78

    யோவ் போய்யா சூப்பர் யா இதுக்கு மேல யாருமே சொல்லமுடியாது 👏👏👏👏👏👌

    • @nedunchezhianr3980
      @nedunchezhianr3980 Před 4 lety +2

      Super sir.

    • @sharmiladevi8943
      @sharmiladevi8943 Před 3 lety +1

      Semma பா..😃

    • @PrabaNama_construction
      @PrabaNama_construction Před 2 lety

      Super sir

    • @kishore232003
      @kishore232003 Před 2 lety +5

      இவரு தரும் நல்ல பயனுள்ள செய்களுக்கு கொஞ்சம் மரியாதையாக பதிவிடுங்கள் .இவருடைய வயது அறிவுக்கு மதிப்பளியுங்கள்.பதில் அளிக்கும் போது யோவ் என்ற வார்த்தையை தவிர்க்கவும்.தமிழில் நல்லசொற்களுண்டு.

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 Před 2 lety +20

    Dr am so proud of you நான் கணையத்தை இவ்வளவு நாளா கடினமா வேல வாங்கிற்றனே என்கிற குற்ற உணர்வை அறிந்து சரியான உணவுப்பழக்கத்திற்கு என்னை தயார்படுத்த உதவியமகை்கு நன்றி

    • @suppanpoothuran2379
      @suppanpoothuran2379 Před 6 měsíci

      தமிழ் மக்களின் நலனில் இவ்வளவு அக்கறை எடுத்து இன்சுலின் பற்றி விளக்கம் அளித்த தங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை வழங்க வேண்டுகிறேன்.நன்றி. மலேசியத் தமிழன்.

  • @vasanbommishetty8704
    @vasanbommishetty8704 Před 5 lety +35

    டாக்டர் மக்கள் மீது இவ்வளவு அக்கறையா உங்களுக்கு
    வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர என் மனநிறைந்த வாழ்த்துக்கள்

  • @kathijazainab8194
    @kathijazainab8194 Před 2 lety +10

    கணையத்தை படைத்த இறைவனுக்கு மட்டுமே நன்றி
    உங்களுக்கு ஒரு கைதட்டல்.
    சார்

  • @rayappanjansirani2013
    @rayappanjansirani2013 Před 9 měsíci +6

    புரியாதவர்களுக்கும் புரியும் வகையில் விளக்கம் தந்தீர்கள்.
    Thank you Doctor.

  • @sasikumarseenivasan7465
    @sasikumarseenivasan7465 Před 5 lety +3

    அருமையான விளக்கத்தை நான் பெற்றேன். இனி என்னால் எனது கனையம் சீராகும் என நம்புகிறேன். நன்றி

    • @sasikumarseenivasan7465
      @sasikumarseenivasan7465 Před 5 lety +1

      இதே போல பலர் முகத்தை மூடி கொண்டு திரியும் பிரச்சினை ஒன்று உண்டு அதுதான் SLE PROBLEM அதற்கு தீர்வு இருக்கிறதா ? விரைவில் நல்ல விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி

  • @desikancaacademy888
    @desikancaacademy888 Před 3 lety +8

    நன்றி டாக்டர். கடவுளின் அருளாள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று ‌ வாழத்துகிறேன்.

  • @satheeshkumar-zx3cf
    @satheeshkumar-zx3cf Před 5 lety +27

    என் கணையமே !!!நீ சிறப்பாக செயல்பட தினமும் நான் என்ன செய்ய வேண்டும்????

    • @mrahd61
      @mrahd61 Před 3 lety +2

      Kanayattapatti wilakkam tantawar Dr alla awar kadawul

  • @jayakumars3050
    @jayakumars3050 Před 3 lety +5

    Super sir.மிகத் தெளிவான விளக்கம்.பணம் சம்பாதிப்பது முக்கியம் தான்.ஆனா மக்களுக்கு புரியும்படி உண்மையை சொல்லறதுங்கிறது👍வாழ்த்துக்கள் சார்💐💐💐💐👌

  • @sivamanik1973
    @sivamanik1973 Před 5 lety +17

    அருமையான பதிவு கணையத்தாள் பேசமுடிந்தால் இப்படி தான் இருக்கும்

  • @johnbritto8761
    @johnbritto8761 Před 5 lety +29

    No one can explain more than this about all functionalities of pancreas. Even without studying MBBS, everyone is made to understand. Crystal clear. Thank you doctor.

  • @arumugamk7424
    @arumugamk7424 Před 5 lety +16

    அந்த கடவுளே நீங்கள்தான் அய்யா அருமையான விளக்கம் நன்றி .

  • @ravisubramanian99
    @ravisubramanian99 Před 5 lety +11

    Dr. Sir.
    Super super super
    20 வருடமாக இன்சுலின் குறைபாட்டிற்கு மருந்து மாத்திரைகள் சாப்பிடுகிறேன்
    எங்கிட்ட எவ்ளோ பணம் வாங்கிருப்பாங்க அந்த டாக்டர்ஸ்.
    ஆனா உங்களுக்கு நாங்க ஒண்ணுமே தரல. அருமையா பாடம் நடத்துவது போல் சொல்லிட்டிங்க. அருமையான விளக்கம்.
    நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து இதுபோல் நிறைய மருத்துவ விளக்கங்ஙளை கூறவேண்டும்.
    நுரையீரல், கல்லீரல், போன்ற மற்ற உறுப்புகளின் வேலை பயன்கள் பாதுகாப்பு
    பற்றி கூறுங்கள்.
    வாழ்த்துக்கள். நன்றி.
    அன்புடன்.
    ரவி. பண்ருட்டி.

  • @arumugamsuppan5942
    @arumugamsuppan5942 Před 2 lety +4

    ஐயா உங்களின் ஒவ்வொரு மருத்துவ பதிவுகள் மிக அருமை மிக சிறப்பு இன்றைய நவீன உலகில் 95% மருத்துவர்கள் பணம் தான் முதல் நிலை ஆனால் நீங்கள் ஒரு அற்புதமான மனிதர் மக்கள் வாழ்வில் அக்கறை கொண்ட மனிதர் என்பது உண்மை ஐயா உங்கள் குடும்பம் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா

  • @SelvaKumar-ss5bb
    @SelvaKumar-ss5bb Před rokem +2

    என் பேர் செல்வக்குமார் கோயம்புத்தூரில் இருந்து இந்த பதிவை போடுகிறேன் கனத்தைப் பற்றி விரிவான மிக மிக தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் மிக்க மிக்க நன்றி தொடர்ந்து உங்களுடைய சேவை நன்றாக இருக்கும்படியாக இறைவனை வாழ்த்துகிறேன்

  • @ManiKandan-nb4mx
    @ManiKandan-nb4mx Před 5 lety +18

    மிக அருமை அனால் உணவுழுறை பற்றி எதுவும் தரவில்லை ஏன்

  • @ananthiselvam5833
    @ananthiselvam5833 Před 3 lety +5

    எங்கள் கணயத்தை இயங்க வைத்ததற்கு நன்றி 🙏🙏இறைவா

  • @AnnaPriyaJayPP
    @AnnaPriyaJayPP Před 5 lety +6

    மிக்க நன்றி , வாழ்த்துக்கள் தங்களின் மேலான மருத்துவ விளக்கத்திற்கு 🙏🏻.....கணையம் எத்துணை சதவீதம் சரியாக செயல்படுகிறது , அதாவது சரியான விதத்தில் ஜீரண நீரை சுரக்கிறது என்பதை எவ்வாறு நாம் அறிவது ?ஏதேனும் special சோதனைகள் கணையத்திற்குஎன்று உள்ளதா ?

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u Před 2 lety +2

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. தவறாமல் நம் தமிழக மக்கள் மட்டுமல்ல நம் இந்திய மக்களும் ஏன் உலக மக்கள் அனைவரும் இந்த பதிவை அவசியம் பார்த்து பயன்பெறவேண்டிய அற்புதமான நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா.

  • @premap5657
    @premap5657 Před 11 dny

    மனிதன் தன்னை‌ உணரவேண்டும் நாவடக்கம் தேவை ருசிக்கு அடிமையானதன் விளைவு தான் அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் 😊

  • @yousufhalel
    @yousufhalel Před 5 lety +3

    மதிப்பிற்குரிய மருத்துவர் ஐயா நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் ஆழமாக ஆணி வைத்து அடித்தது போன்று இருக்கிறது என் மூளையில் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @mariajosephraj4509
    @mariajosephraj4509 Před 5 lety +3

    பொதுவா டாக்டர் னா டெஸ்ட் treatment fees nu இருப்பார்கள் உங்கள் திறந்த வெளிப்படையாக செயல் விளக்கம் மிக அருமை பாராட்டுக்கள் வா ழ்க! தொடர்க!

  • @premashanker515
    @premashanker515 Před 5 lety +1

    மிக்க நன்றி ஐயா நான் முறைபடி தொடர்ந்து செய்து பார்க்க விரும்புகிறேன். பிறகு நலமுடன் உங்களுக்கு தொடர்பு கொள்கிறேன் ஐயா .நன்றி

  • @devikd272
    @devikd272 Před 4 lety +2

    கடுகு சிறுத்தாலும் காரம் போகாது. Small in age but very good knowledge. We people are expecting doctors like you. Long live and. God bless you always.

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 Před 3 lety +15

    Dear Doctor,
    Crystal clear speech.Even illiterates can understand the science behind Spleen through your Speech.
    Thank you very much doctor for having given me the confidence to correct my mistakes and improve my health as a 20 years old diabetic patient.
    God blesses you a lot. 🙏🙏🙏💐💐💐

  • @balakrishnanramasamy7353
    @balakrishnanramasamy7353 Před 4 lety +4

    கணையத்தை பற்றி தெளிவான விளக்கம்..எளிதில் புரியுமாறு அமைந்துள்ளீர்கள். நன்றி

  • @VijayaKumar-sb2yb
    @VijayaKumar-sb2yb Před 5 lety +1

    கணயம் என்கின்ற பதிவு மிக அருமையான பதிவு .அருமையாக புரிய வைத்தீர்கள்.நன்றி.

  • @ariessenthil5332
    @ariessenthil5332 Před 5 lety +2

    உங்களுடைய இந்த video பதிவு அருமை பார்த்தவுடன் நிறைய சிந்தனைகள் உருவாகிறது Every உறுப்பிற்கும் இது போன்று விளக்கம் அளிக்கவும் நன்றி ஐயா

  • @dhandapanidhandapani1232

    சூப்பர் சூப்பர் கடவுள் டாக்டர்

  • @durai622
    @durai622 Před rokem +5

    Vedio posted 3 years back
    But still it is useful for someone like me.
    U great sir.👌👌❣️

  • @hometaste8051
    @hometaste8051 Před 3 lety +2

    வணக்கம் சார் 🙏 நான் தினமும் உங்களின் பதிவைப் பார்க்கிறேன்.அனைத்து பதிவுகளும் மிகச் சிறப்பானது.ஒரு சில குறிப்புகள் நானும் என் கணவரும் உணவு முறையில் கடைப்பிடிக்கிறோம்.மிக தெளிவான உங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.(நளினி ஆறுமுகம் 🌹 மலேசியா)

  • @monkupinku4141
    @monkupinku4141 Před 2 lety +2

    வித்தியாசமான முறையில் அருமையாக விளக்கினீர்கள்.. மிக்க நன்றி.

  • @worldpeaceloveroneworld1621

    Thank you sir I really appreciate your efforts and hard work to educate our Tamil samuthayam. 🙏

  • @zainabrazak2410
    @zainabrazak2410 Před 3 lety +3

    குழந்தைகளுக்கு வரும் டைப் 1 சுகர் பற்றி சொல்லுங்க சார், 😭 அதனுடைய மருத்துவம் பற்றியும் சொல்லுங்க சார் மிகவும் கஷ்டப் படுகிறோம்...

  • @graceshanthakumari1299

    உங்கள் இந்த விளக்கத்தின் மூலம் பல விடயங்களை அறிந்துக்
    கொண்டேன் எந்தக் குறையும் இல்லாமலே விளக்கனீர்கள் நீங்கள் ஒரு கடவுள் தந்த மா மனிதன் நீண்ட நாள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @sarangapanic6236
    @sarangapanic6236 Před 3 lety

    கணையம் தொடர்பான விளக்கங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது.மருத்துவக்கல்லூயில் பயின்றநினைவவருகிறது.இதைவிட தெளிவாக சர்க்கரை நோய்க்கான காரணங்கள் யாரிடமும் கேட்டதில்லை.தெளிவடைந்துள்ளேன்.மனம்நிறைந்த பாராட்டுகள்.நன்றி

  • @sugunasuguna3660
    @sugunasuguna3660 Před 3 lety +4

    You taught as a school teacher , this method is so nice, thank you so much

  • @thilagavthynarayanan9348
    @thilagavthynarayanan9348 Před 3 lety +3

    கல்லீரல் வீக்கத்தினால் கணையம் செயல் படாமல் போக வாய்ப்புள்ளதா. கல்லீரல் வீக்கம் பற்றி சொல்லவும்.

  • @rajaselvamsubash6330
    @rajaselvamsubash6330 Před 3 lety +1

    தங்களது மருத்துவ சம்பந்தப்பட்ட அனைத்து விதமான விஷயங்களை நான் தெரிந்து கொண்டு இருக்கிறேன்.நன்றி அண்ணா

  • @metawoods
    @metawoods Před 5 lety +9

    Really appreciating your efforts for public health education Dr, its understandable for common people also....Learning from you .Thanks once again.

  • @bharathisambasivan7537
    @bharathisambasivan7537 Před 3 lety +3

    Very very great explanation about Pancreas,amazing even lay man can understand,I appreciate u for strain taken for us.Especially after seeing and listening to pancreas,I want to quit the. Allopathy medicine.My family Doctor became very money minded,on this world u r giving a very good service.Iam 90 percent I am following all advices given by u.Once again how I can quit the midicine.My heart felt blessings and wishes to you Doctor.

  • @lavanyasenthil1082
    @lavanyasenthil1082 Před 2 lety

    கணையத்தின் செய்பாடுகள் பற்றிய அருமையான விரிவான விளக்கங்கள்.தொடர்ந்து , உங்கள் மருத்துவ ஆவோசனைகளை கேட்டு தெளிவம் பயனும் அடைவதுடன் , உறவனர்களிடம் பகிந்து கொண்டுள்ளேன் .78 வயதை கடந்துகொண்டிர்க்கும்நான் .ஒர்சிறிய விபத்தில் தண்டுவட பிரச்சனையால் பல உடல் ரீதியான பிரச்சனைகளை அனுபவிக்கிறேன் .இது வரை சர்கரைவியாதி இறைவன்அருளால் இல்லை. சர்க்கரை நோயால் . அவதிப்படும் இளைய தலமுறையினர்க்கு உங்கள் பதிவுகள் வரப்பிரசாதம் வாழ்க உங்கள் சேவை

  • @sridharselvam3728
    @sridharselvam3728 Před rokem +1

    மிக்க நன்றி ஐயா,
    இது போன்று மற்ற உடல் உறுப்புகளை பற்றியும் தெளிவான விளக்கம் தர வேண்டுகிறேன்👍

  • @anithanagarajan3895
    @anithanagarajan3895 Před 5 lety +4

    Super explanation. Kandippa ellorukkum share pannunga friends.

  • @kumaravels9690
    @kumaravels9690 Před 5 lety +12

    மிகநல்லவிளக்கம்எண்னைபோன்றோர்எச்சரிக்கையாகயிருப்போம்்,நன்றி.

  • @elumalaielumalai3547
    @elumalaielumalai3547 Před 4 lety

    Dr sir உங்கள் கணையம் பதிவு,என் வயிற்றில் உள்ள கணையமே பேசியதுபோல் உள்ளது, ரொம்ப பயனுள்ள பதிவு ,ரொம்ப தெளிவான பதிவு இனிமேலாவது என் கணையத்தின் செயலை உணர்ந்து காப்பாற்றுவேன் நன்றி

  • @thirumalaipoongavanam869

    அருமை டாக்டர் அவர்களே உங்களைப் போன்ற நெஞ்சு நிறைந்த மனிதர்களை பார்ப்பது கடினம் எல்லோரும் பணத்திற்காக எதை எதையோ செய்கிறார்கள் ஆனால் தாங்கள் சொல்லித்தந்த இந்த கணையம் கதை கதை அல்ல நிஜம் எல்லோர் மனதிலும் பதிய வேண்டும் ஜெய்ஹிந்த் வாழ்த்துக்கள் ஐயா

  • @rajaravi6630
    @rajaravi6630 Před 4 lety +3

    அண்ணா நீங்கள் உச்சரிக்கும் தமிழ் அருமை 👌💞💞💞💞💞💞

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Před 5 lety +4

    wow, wonderful. wish you to have a long and prosperous life.I appreciate your Good father AND Mother to have a such good citizen

    • @kathijazainab8194
      @kathijazainab8194 Před 2 lety

      Sir
      கணையத்தைபற்றி தெளிவாக தெரிந்து கொண்டேன்
      கல்லீரல் பற்றி சொல்லுங்கள்

  • @ramachandrank4578
    @ramachandrank4578 Před rokem

    அன்பு மருத்துவருக்கு அன்பான வாழ்த்துக்கள்தாங்கள் அனைத்து பற்றி சொன்னவைக்கும் நன்றி என்னுடைய அகவை 76 இப்பொழுதும் 330 இனிப்பு இருக்கிறது நான் நடப்பது நடக்கட்டும் என்று என்னுடைய பணியை செய்து கொண்டிருக்கிறேன் கவலை இல்லை சந்தோஷமாக இருக்கிறேன் மீண்டும் இப்பொழுது நீங்கள் சொன்ன தகவலை நான் முயற்சி பண்ணுகிறேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 Před 3 měsíci +1

    மிக மிக பயனுள்ள தகவல் டாக்டர். வாழ்த்துக்கள்..

  • @solairaj8958
    @solairaj8958 Před 5 lety +4

    Dr SJ IBS pathi innum konjam pesunga..😔

  • @mani40001
    @mani40001 Před 3 lety +4

    Doctor, I don't have words to express my thanks. I have listened to your few videos on youtube. You are a doctor gifted to us by the Heavenly God. You are a man created by God to save the mankind with clear explanation of diseases and ways of its cure. You are a repository of knowledge. Nobody can explain about pancreas like this. Your pronunciation, knowledge, clarity, mankind thoughts are amazing!
    We look forward to seeing more video of yours. Mani, Chennai.

    • @gopalakrishnann6046
      @gopalakrishnann6046 Před 3 lety

      9940337475 N.Gopalakrishnan. is there any medicine for cataract of eyes.in siddha medicine pl tell me via you tube.

  • @karthiknarasimman5775
    @karthiknarasimman5775 Před 5 lety +1

    Anna neenga valzgha palaandu
    Healer baskar anna sonnadha neenga detaila solitinga. Super i keep watching your videos... Thankyou anna.... Vaalga valamudan....

  • @sujithkumar5078
    @sujithkumar5078 Před 2 měsíci +1

    சார் உங்க விளக்கம் அருமை சார் கோடி நன்றிகள்சார் ... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @borewelldivining6228
    @borewelldivining6228 Před 5 lety +3

    Detailed explanation. Good information sir. Very helpful to diabetic person those who dedicated to want to control their diabetic problems

  • @user-iw8xv8wn5c
    @user-iw8xv8wn5c Před 5 lety +4

    நல்ல பதிவு மிக நன்றி ஐயா.

  • @rajeswaranr1443
    @rajeswaranr1443 Před 5 lety +2

    மிக தரமான பதிவு சார். தெளிவான விளக்கம்.. மிக்க நன்றி

  • @geethan7392
    @geethan7392 Před 3 lety +1

    அழகான அறிவுபூர்வமான விளக்கம்
    கடவுளஅருள் எப்போதும் உங்களுக்கு
    உண்டு

  • @raghus9139
    @raghus9139 Před 5 lety +5

    கல்லீரல் பாதிப்பு பற்றி பதிவு போடுங்க சார்

  • @raviramdoss7415
    @raviramdoss7415 Před 5 lety +3

    தெள்ளத்தெளிவாக.உள்ளதுநன்பாஉழைப்பேஇள்லாசிருபெருமனிதன்பாஸ்ட்பூட்காலச்சாரத்தில்உழைப்பெஇல்லாமல்உண்டால்சக்திஉடல்கூடவுன்போல்சதைசேமிக்கிரான்அனைத்துஉருப்புசெயல்பாடுகுரையும்அதற்குஒரேவழிஇன்றுஉழைப்பவனைவிடபன்மடங்குசும்மாகிடப்பவன்தின்றுகொழுக்கிரான்

  • @ranirosario6943
    @ranirosario6943 Před 3 lety

    நன்றி டாக்டர் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு கொடுக்கீறீர்கள் வாழ்த்துக்கள் உங்களுடைய அனைத்து வீடியோக்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேள்

  • @saraathi6289
    @saraathi6289 Před 5 lety

    நல்ல பதிவு ..படைப்பிற்கு நன்றி.நீங்கள் கூறியிருப்பதுபோல உணவை சக்தியாக மாற்ற கணையம் சுரக்கும் சுரப்பிகளே காரணம்.இதில் கணையசுரப்பிக்கு மூலம் எதுவென சொல்லமுடியுமா? அதாவது உணவு சக்தியாக மாறுகிறது.இந்த மாற்றத்திற்கான சுரப்பி (அமிலங்கள்) எந்த பொருளிலிருந்து கணையத்தில் உருவாகிறது?

  • @webmarketer7
    @webmarketer7 Před 5 lety +8

    அருமை வாழ்க வளமுடன்

  • @krishnin6593
    @krishnin6593 Před 5 lety +8

    கணையத்தில் கல் இருந்தால் எப்படி குணப்படுத்துவது பிற சிகிச்சைகள் உண்டா அல்லது அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியுமா

  • @marivalarsuganthir9244
    @marivalarsuganthir9244 Před 2 lety +1

    Entha doctor Um pesa hesitate pandra organ, pancreas, thank you doctor.... Really great you are...

  • @athmajothip8136
    @athmajothip8136 Před 4 lety +1

    மிகவும் நன்றி நன்றாக விழிப்புணர்வு அறிவு சிந்தனைகள் துண்டுதல் தகவல் இன்னும் ெதளிவு ேவண்டும்

  • @bhagavathiappanbhagavathia5794

    If we r aware of our body functioning we can escape from deceases. There is no words to praise ur healthy health services. Thanks.

    • @pushpabalaganesh7298
      @pushpabalaganesh7298 Před 2 lety

      Sir really super I am also diabetic pt from 30 yrs old.from today onwards I will follow your advise

  • @chelladuraichelladurai87
    @chelladuraichelladurai87 Před 5 lety +6

    Nenjela cinnatha pain iruntha enna problem sir

  • @mayakrishnan1763
    @mayakrishnan1763 Před 5 měsíci +1

    Dr சார் உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக irthaththu thank you sir

  • @zareenathamin7611
    @zareenathamin7611 Před 3 lety

    நன்றி நன்றி கணையமே ...உன்னை பற்றி இன்றுதான் புரிந்து கொண்டேன் மாவுபொருட்களை குறைத்து காய்கறிகளை அதிகம் உட்கொண்டு உடல்உழைப்பை அதிகபடுத்துகிறேன் பதிவிட்ட மருத்துவருக்கு நன்றிகள் ... எக்ஸிமா குணப்படுத்த ஒரு வீடியோ போடுங்கள் டாக்டர் please ....🙏

  • @user-gx1fd3jv9t
    @user-gx1fd3jv9t Před 5 lety +3

    அருமை நன்றிநன்றி என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்றுசொன்னால் நல்லது

  • @jeevak4314
    @jeevak4314 Před 5 lety +4

    அதிகமான சர்க்கரை யை செலவழிக்க வீட்டு வேலைகள் செய்தால் போதுமானதா அல்லது நடைபயிற்சியும் தேவையா? நடைபயிற்சி முடித்து விட்டு வீட்டு வேலைகள் செய்ய இயலவில்லை. மிகவும் சோர்வாக உணர்கிறேன்

  • @kurai-kudam166
    @kurai-kudam166 Před 2 lety +2

    🙏 ஜெய் ஸ்ரீராம் 🙏 நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்

  • @chenrayanswam2032
    @chenrayanswam2032 Před 2 lety

    உங்கள் வீடியோ பார்த்தேன் மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள், எனக்கு சில காலமாக திடிர்என்று சர்க்கரை அளவு காலையில் குறைந்தும் சுமார் 80 (அ) 100 க்கு உள்ளவும் , மாலையில் 200க்கும் மேல் சென்றுவிடுகிறது (Hypoglycemia ), இதற்க்கு எந்த மாதிரியான உணவு கட்டுபாடுகள் இருக்க வேண்டும்.

  • @sathananthamford2408
    @sathananthamford2408 Před 5 lety +3

    super sir.nice explanation. sir pcod Iruntha sugar varum soldrangaey athu unmaiya. ennakku pcod irukku sugarum irukku sir.age 30. athanala ennakku baby Illa sir.

  • @VijayaLakshmi-iv1ye
    @VijayaLakshmi-iv1ye Před 4 lety +4

    In all videos there is a clear explanation of anatomy and physiology of human body which is used to cure our body. Nicely explained.

  • @venkatachalemthanamraja2892

    நல்ல கதாசிரியர்போல் மிக அருமையான கதை ஆனால் உண்மை கதை

  • @shanauditor
    @shanauditor Před 2 měsíci

    Excellent description of Pancrias activity. Almost like seeing a movie this Doctor has provided explanation. Place my appreciation for his effort.

  • @rayappanrayappan4491
    @rayappanrayappan4491 Před 5 lety +4

    வியாதி கிடையாது ஆனா வெயிட் லாஸ் low weight loss என்ன மருத்துவம்

  • @sujathasujatha4181
    @sujathasujatha4181 Před 5 lety +14

    ஏன் சர்க்கரை நோயாளிகளின் எடை குறைகிறது? உடல் மெலிவு ஏற்படுகிறது?

  • @bharathibharathi7722
    @bharathibharathi7722 Před 5 měsíci +1

    உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி ஐயா

  • @dharmasalai5257
    @dharmasalai5257 Před měsícem +1

    என்ன என்ன உணவு சாப்பிட வேண்டும் . எப்படிபட்ட உடற்பயிற்சி செய்ய வேண்டும் .

  • @LoveMusicTamil
    @LoveMusicTamil Před 5 lety +3

    Sir sama super

  • @sreekanth1900
    @sreekanth1900 Před 5 lety +3

    This is good and very useful
    How to find pancreas in healthy condition is there any test to find it healthy ....

    • @AbdulAziz-kc7qr
      @AbdulAziz-kc7qr Před 3 lety

      Took serum Amylase, lipase and and diabatic test to know about pancreas condition if its abnormal you may consultant the doctor.

  • @rajankalyan8347
    @rajankalyan8347 Před rokem +1

    Very happy to see this. I am suffered by chronic pancreatitis for more than 8 years. After 2 ERCP treatment not able to clear the stone in the duct. Kindly give any best solution for that. Because I am not a smoker I am not a drinker I am pure vegetarian but Dr said most probably it came only for drinker and high non veg eater. Kindly help me to come out from the problem.
    Thank you

  • @sasikalae4323
    @sasikalae4323 Před rokem

    What a genius ! DOCTOR you. வாழ்க வளமுடன்
    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @muthuraj-io6xy
    @muthuraj-io6xy Před 5 lety +3

    Sir துத்துகுடி யில் மருத்துவமனையில் னவக்கலம் உங்களை மாதிரி Hospital இல்லை sir

  • @amalrajantony9732
    @amalrajantony9732 Před 4 lety +3

    Thank you dear Doctor. Your presentations are too good.

  • @chelvik3975
    @chelvik3975 Před 5 lety

    Appedina yennethan sappidurethu Dr?pls sollungge.

  • @kathlynevalentina2792
    @kathlynevalentina2792 Před 2 lety +1

    நீங்கள் உண்மையிலேயே சூப்பர் சார் உங்களுக்கு கோடி கோடி நன்றி