மரண மாஸ் காட்டிய புடின் | 15 Points Of Tucker Carlson Interview | Part 2 | Tamil | TP

Sdílet
Vložit
  • čas přidán 9. 02. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 545

  • @appukathu5124
    @appukathu5124 Před 5 měsíci +232

    உலகில் அதிபர் புட்டினுக்கு நிகரான இன்னொரு தலைவர் கிடையாது . மிகச் சிறந்த இராஐதந்திரி அவர். வாழ்க புட்டின்.

    • @kakamurali1645
      @kakamurali1645 Před 5 měsíci

      Yes 💯 ... புடின் ஒரு ரகசியமாக மாளிகை ஒன்று இருக்கு அதை பத்தி பேச முடியுமா விக்கி

    • @Hitman4410
      @Hitman4410 Před 5 měsíci +1

      ​@Mayan-ik9trmoodra naaye apdi laam paatha india Voda Pakistan Bangladesh srilanka Afghanistan Myanmar laam inaikanum namma

  • @0454-f9p
    @0454-f9p Před 5 měsíci +53

    நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்வுலகில் ஒரே ஒரு வீரன் இருந்தார் என்றால் அது விளாடிமிர் புதின் மட்டுமே.❤ நீங்கள் வாழ்க பல்லாண்டு 🎉🎉

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 Před 5 měsíci +29

    ❤❤ மிக மிக முக்கியமான பதிவு , உலகமே பாராட்ட வேண்டிய மிகச்சிறந்த number one தலைவர் புடின்❤❤❤ இவர் நீண்ட ஆயுடன் வாழ வேண்டும் இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்

  • @DRD_6
    @DRD_6 Před 5 měsíci +57

    தமிழ் youtube சேனலின் புதின் நீதான் நண்பா. 🎉

    • @Its_me_crazy_boy_99
      @Its_me_crazy_boy_99 Před 5 měsíci +1

      😂😂ennamaa koovuraan pathiyaa 😂😂

    • @jagadeesanvengudusamy1450
      @jagadeesanvengudusamy1450 Před 5 měsíci

      ​@@Its_me_crazy_boy_99 😂😂😂

    • @DRD_6
      @DRD_6 Před 5 měsíci

      @@Its_me_crazy_boy_99 ama da naa poona jenmathula seeval 🐔😆

    • @Its_me_crazy_boy_99
      @Its_me_crazy_boy_99 Před 5 měsíci

      @@DRD_6 thookuradhu sombu enta vachukadha vambu...

    • @DRD_6
      @DRD_6 Před 5 měsíci

      @@Its_me_crazy_boy_99 vanthu umbu 🤣, asingapattan munapuna

  • @valluvaraj8528
    @valluvaraj8528 Před 5 měsíci +63

    பயமோ, தயக்கமோ, இல்லாத , சரியான புரிதலும் , உணர்வும் கொண்டு சரளமான , தெளிவான படைக்கப்பட்ட அருமையான பதிவு. வாழ்த்துக்கள். நன்றி.

  • @Lovely_dg
    @Lovely_dg Před 5 měsíci +58

    வா தல...உன்னை தான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன்...🔥🔥🔥

    • @s.vkanna8100
      @s.vkanna8100 Před 5 měsíci

      ரஜினிகாந்த் கூட ஒரு இடத்தில் தல என்று சொல்லிவிட்டு தலைவர் என்று திருத்திச் சொன்னார்
      தல தல என்றால்
      என்ன தல 🤔
      🐶🐱🐸🐯🦁🐹🦊🐷
      😂😂😂😂😂

    • @Lovely_dg
      @Lovely_dg Před 5 měsíci +1

      @@s.vkanna8100 இது காமெடியா bro??🙄🙄😐

    • @Lovely_dg
      @Lovely_dg Před 5 měsíci

      @Mayan-ik9tr ஒரு மயிரும் புரியல... டப்பிய சாத்திட்டு கெலம்பு...

  • @stephensanjeevi2640
    @stephensanjeevi2640 Před 5 měsíci +14

    நம்மளுக்கும் இப்படி ஒரு தலைவர் கிடைச்சா நல்லாயிருக்கும்

  • @selvarajk8267
    @selvarajk8267 Před 5 měsíci +29

    உலகத்தையே மாற்றி அமைக்க கூடிய அசாதாரண நேர்காணல்.
    அனைத்து தரவுகளையும் தெளிவாகவும், நடு நிலையோடு விளக்கிய உங்களுக்கு உள்ளார்ந்த நன்றி!!!💖🙏🙏🙏

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 Před 5 měsíci +3

    🎉 வாழ்க வளமுடன் இந்த கெத்து தான் புட்டின் இந்தியாவுக்கும் இதே மாதிரி ஒரு புட்டின் வேணும்

  • @sonicgamer6537
    @sonicgamer6537 Před 5 měsíci +24

    வரலாற்று ரீதியாக மிகவும் பிடித்த சிறந்த பதிவு.ஈன் கையைப் பிடித்து கொண்டு என் தந்தை கதை சொல்லிய அனுபவம் தொடர்ந்து பல செய்திகள் இந்த பொக்கிஷத்தின் வாயிலாக அறிய ஆவல் வாழ்த்துக்கள்

  • @RajeeVenkat-eq2pv
    @RajeeVenkat-eq2pv Před 5 měsíci +4

    மிக நல்ல உலகத் தலைவர் புடின் அவர்கள்.நீடூழி வாழ்க வளமுடன்.

  • @muthusantruuuu1158
    @muthusantruuuu1158 Před 5 měsíci +32

    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் ❤

  • @Vijay-ck5rf
    @Vijay-ck5rf Před 5 měsíci +15

    Boss is always BOSS

  • @viswanathanp5782
    @viswanathanp5782 Před 5 měsíci +18

    வணக்கம் விக்கி அண்ணா
    நீங்கள் இருக்கும் வரை எங்களுக்கு உலக செய்திகள் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெரிகிறது.
    நன்றி நன்றி அண்ணா

  • @prabhukaran394
    @prabhukaran394 Před 5 měsíci +5

    அருமை... உலக வரலாற்றை மாற்றம் உண்டாக இது முதல் படியாக இருக்கலாம்... நன்றிகள் தங்களுக்கு...

  • @Itz_me_youtube_owner
    @Itz_me_youtube_owner Před 5 měsíci +22

    Viladimar epothum mass thaa 😅

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 5 měsíci +7

    ஆணவம், அதிகாரம் அடங்கவேண்டும். வினை விதைத்தவன் அறுக்கத்தான் வேண்டும். பதிவிற்கு 🎉🎉தொடருங்கள் மகிழ்ச்சியாக 💪💪.

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Před 5 měsíci +9

    இந்த பதிவை தமிழில் உங்கள் ஆய்வில் வர காத்திருந்தேன் நன்றி..

  • @ajayvishnu3995
    @ajayvishnu3995 Před 5 měsíci +33

    Amazing Russians and salute to putin sir from india❤

    • @ajayvishnu3995
      @ajayvishnu3995 Před 5 měsíci

      @Mayan-ik9tr do you know how barbaric Mongolian emperor gengihs khan was? You are comparing him and mr putin lol. What a ridiculous comparison.why are you not talking about the involvement of some of the western countries in the disintegration of soviet union into Russia. World is moving towards a multipolar one and this divide and rule policy of "some" of the western countries won't work anymore.

    • @ajayvishnu3995
      @ajayvishnu3995 Před 5 měsíci +1

      Even horse backed cavalier archers retreated and ran away and shoot back at the enemies like cowards instead of facing them head on. So plz don't talk about Mongolian empire. If you are going to call that "art of war" I will have to ignore your comment lol.

    • @ajayvishnu3995
      @ajayvishnu3995 Před 5 měsíci

      @Mayan-ik9tr why are you not talking about the us and western countries involvement in the disintegration of soviet union into Russia. They want to divide and rule this won't work anymore. World is moving towards a multicolor world.

    • @ajayvishnu3995
      @ajayvishnu3995 Před 5 měsíci

      Why are you not talking about the involvement of some of the western countries in the disintegration of soviet union into Russia? World is moving towards a multipolar one. So this western divide and rule policy won't work anymore.

  • @gowrisankar348
    @gowrisankar348 Před 5 měsíci +3

    நண்பன் விக்கி எப்பவுமே ஒரு புதிய அனுபவத்தை மக்களுக்கு கொடுத்திருப்பார் கொடுத்திருக்கிறார் அதிகம் தாண்டி நமது நண்பரான ரஷ்யாவைப் பற்றி இவ்வளவு அழகான காணொளியை நான் பார்க்கிற நமது நண்பனுக்கு எப்போதுமே துணை நிற்பது இந்தியனுக்கான நாம் எப்போதுமே பெருமை கொள்கிறோம்🇮🇳🇷🇺

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb Před 5 měsíci +6

    தமிழ் பொக்கிஷத்தில் உலக பொக்கிஷத்தை விரிவாக தெரிவித்த தம்பிக்கு நன்றி அமெரிக்காவும் ஐரோப்பா கண்டத்தில் இருக்கிற பல நாடுகளும் மக்களு ம மடையன் ஆக்கி மாங்கா மடையன் ஆக்கி வைத்திருந்தது ரஷ்ய அதிபர் புத்தின் அடுத்த வல்லரசாக இந்தியாவும் இணைய வாழ்த்துக்கள் பிரிக்ஸ் நாடுகள்
    வெளிப்படையாக நன்றி வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார் 16:05

  • @dhanasekaran7007
    @dhanasekaran7007 Před 5 měsíci +4

    Really a great interview and great answer by Mr.Putin hatts off to him

  • @canant7580
    @canant7580 Před 5 měsíci +1

    புடின்
    தகவல்
    அருமை

  • @zahirhussain2600
    @zahirhussain2600 Před 5 měsíci +1

    சூப்பர் விக்கி அதே மாதிரி காசாவின் பக்கம் பாலஸ்தீன பக்கம் உங்களோட பார்வை செலுத்தி மிக உண்மையாக ஆழமான தெளிவுடன் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Před 5 měsíci +3

    I like Putin ❤️🌹

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 Před 5 měsíci +1

    மிகவும் அழகாக சாதாரணமாக பாமரமக்கள் புரிந்து கொள்ள அற்புதமான அறிவுபூர்வமான சிந்தனைக்குரிய சிறப்பான பதிவு ! புட்டின் என்பவர் ரஷ்யாவின் உளவுத்துறையிலிருந்து வந்த திறமையான புத்திசாலித்தனமான அதிபர் என்பதை மிகவும் அழகாக நிறைய சந்தர்ப்பங்களில் அவர் அவரது திறமையை வெளிப்படுத்தியிருந்தும் அதைப் புரிந்து கொள்ளாததன் விளைவுகள்தான் தற்போதைய பூகோள ரீதியாக ஏற்பட்டிருக்கும் அரசியல் அட்டூழியத்தின் மனித அழிவுக்குக் காரணமான உள்ளது ! மிகவும் அழகாகக் கூறினீர்கள் brother நன்றி ஐயா.

  • @priyavishu1
    @priyavishu1 Před 5 měsíci +19

    Our Pokkisham is Back.....
    Hats off to you Vicky........

  • @Robert-uh2dt
    @Robert-uh2dt Před 5 měsíci +3

    Putin's speech absolutely correct n the savor of this world. Anyway nice interview by Tucker Carlson.

  • @rajarajan7645
    @rajarajan7645 Před 5 měsíci +2

    ஷாபாஸ் விக்கி. ரொம்ப நன்றி விக்கி.

  • @karthicktalks2634
    @karthicktalks2634 Před 5 měsíci +2

    Well said Mr. Putin and Thanks Mr.Vickey for explaining about the interview, every country has unique civilization, no one should do domination. Human life is for very limited period, the world leaders must spend quality time to enrich, instead i am noticing they are spending...

  • @selvam1598
    @selvam1598 Před 5 měsíci +7

    Bro I saw complete Tucker- Putin interview but its fantastic to hear news from you !

  • @Varadharajan-rz6nj
    @Varadharajan-rz6nj Před 5 měsíci +1

    Awesome Putin

  • @selvakumarmayalagu3001
    @selvakumarmayalagu3001 Před 5 měsíci +1

    Put in valga walamudan

  • @user-uu5ub8wh9s
    @user-uu5ub8wh9s Před 5 měsíci +1

    வேற வேற லெவல்ல இருந்துச்சி ❤❤❤அருமை ❤❤❤

  • @user-gp1wd8uf8t
    @user-gp1wd8uf8t Před 5 měsíci +2

    Putin is a political master of this world. Best knowledge

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před 5 měsíci +5

    Very good explanation about the interview, and learned many new facts too. It's not easy to fool Putin, anyone can understand that. What USA is accusing Russia about Nuclear weapons is what USA is trying to do. Feel sorry for Zelensky. Thank you so much Dr. Vickneswaren. Good night!

  • @user-ed4gt5ce7r
    @user-ed4gt5ce7r Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @gramesh5017
    @gramesh5017 Před 5 měsíci +1

    இது எல்லாம் எந்த தமிழ் ஊடகத்தில் வரும். ..அற்புதமான பதிவு

  • @charliecharles6045
    @charliecharles6045 Před 5 měsíci +7

    Putin is a great leader,just our Modiji, wonderful news.

  • @vjlooks1265
    @vjlooks1265 Před 5 měsíci +1

    One word..... 'great '

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před 5 měsíci +1

    நன்றி விக்கி 👍

  • @KaranKumarDCA
    @KaranKumarDCA Před 5 měsíci +1

    Putin is a great leader...
    And India is super great to have a such good friend ...
    Thank you Vicky broo,I think you are the one who give information before 1 week compare to media....

  • @Senthilkumar_81
    @Senthilkumar_81 Před 5 měsíci +3

    சூப்பரப்பு 👌

  • @AshokKumar-qf6jp
    @AshokKumar-qf6jp Před 5 měsíci

    அருமையாக விளக்கியதற்கு நன்றி விக்கி.

  • @chandhuru991
    @chandhuru991 Před 5 měsíci +1

    அற்புதமான காணொளி

  • @mdeepakanand
    @mdeepakanand Před 5 měsíci +3

    Great work Vicky 👏

  • @maheshprabha8491
    @maheshprabha8491 Před 5 měsíci +1

    அட அட அட்டகாசம் பதிவு அருமை அருமை அருமை அருமை 💯💯💯💯💯

  • @pongiyannan
    @pongiyannan Před 5 měsíci +1

    புதின் Is always grate.i love putin.

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 Před 5 měsíci +3

    Good job Vicky 👏

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Před 5 měsíci +4

    Excellent bro Excellent thanks for great news ❤your channel 🙏 💯 from Penang Malaysia 🇲🇾

  • @sankar478
    @sankar478 Před 5 měsíci +2

    தெளிவான விளக்கம் நண்பா இன்னும் நிறைய காணொளி வெளியிட வேண்டும்

  • @sasikalak5300
    @sasikalak5300 Před 5 měsíci +1

    Thanks vikki,
    2nd part அருமை!....❤❤❤......

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 Před 5 měsíci +2

    அருமையான பதிவு வாழ்த்துகள் 💐 சகோதரர்

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 Před 5 měsíci +1

    Putin great leader we need such leader in India.

  • @ilanchezian822
    @ilanchezian822 Před 5 měsíci +1

    Great and Thanks Wiki

  • @ambiambi3682
    @ambiambi3682 Před 5 měsíci

    சூப்பர் விக்கி அருமையான ஒரு வீடியோ மற்றும் நான் உங்களின் சேனலை பார்த்த ஆரம்பித்த பிறகு ரஷ்ய அதிபர் புட்டின் அவர்களின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டேன் நான்

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 Před 5 měsíci +3

    மிகச்சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்

  • @keshavarajaraju1231
    @keshavarajaraju1231 Před 5 měsíci +2

    Yes bro truely genius and true patriot pudin ❤ intha vishayatha alaga sonning puriya vachinga bro

  • @kumarkannan683
    @kumarkannan683 Před 5 měsíci

    விக்கி சூப்பரோ சூப்பர் ❤❤❤

  • @user-fl2tc2bm1k
    @user-fl2tc2bm1k Před 5 měsíci +2

    மிக சிறப்பான பதிவு
    நன்றி

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Před 5 měsíci +5

    Thank you so much for your message 🙏

  • @sulaimansulaiman5834
    @sulaimansulaiman5834 Před 5 měsíci +1

    President Putin is A Great Leader, Tks Vikki for update

  • @valankumar2625
    @valankumar2625 Před 5 měsíci +1

    Super HERO PUTHIN G❤❤❤

  • @karthikkarunakaranmenon6785
    @karthikkarunakaranmenon6785 Před 5 měsíci +2

    Yappa... Evalavu vishayam... Eppadi ellam US media ullagathoda view ah maathuraanghe... But i always believed in Putin... He is a good guy if you are good to him and bad if you are bad to him... ❤

  • @arasuvinoth3970
    @arasuvinoth3970 Před 5 měsíci +2

    பாகம் 3 க்கும் காத்திறுக்கின்றோம் 👍🏻

  • @hamudintl5849
    @hamudintl5849 Před 5 měsíci +1

    Best information. I like this

  • @MohanMohan-yd8cs
    @MohanMohan-yd8cs Před 5 měsíci +1

    Best of you

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 Před 5 měsíci +1

    நன்றி விக்கி

  • @murthy480
    @murthy480 Před 5 měsíci +1

    உங்களுக்கு என்னால் ❤❤❤❤

  • @rapravee1
    @rapravee1 Před 5 měsíci +1

    Very good explanation

  • @DhammaKarthik-sx5wy
    @DhammaKarthik-sx5wy Před 4 měsíci

    Very excellent ....now the world
    Can do one important turning point....
    My 4 years ...beleif about all Russia action
    Behind ...
    Now, it comes to light ...

  • @ramanarithvik2980
    @ramanarithvik2980 Před 5 měsíci +1

    Best explanation sir ❤

  • @sasigold1893
    @sasigold1893 Před 5 měsíci +1

    Thank you 🙏👍

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 Před 5 měsíci +5

    ரஷ்யா மாஸ்🎉🎉🎉🎉❤❤

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Před 5 měsíci

    சூப்பர் சூப்பர் நன்றிகள் நண்பரே

  • @user-ws3ys2rq5r
    @user-ws3ys2rq5r Před 5 měsíci +2

    Brother all the best. Ennu ninga nerya unmaya solanum. Enga homela tv ela. Amma appa na 3 perum ninga soldra details vachutha details therinjukarom.

  • @rajam5492
    @rajam5492 Před 5 měsíci

    விக்கி அண்ணா தெளிவாக சொன்னீர்கள் ரொம்ப அருமை வீடியோ நன்றி

  • @ShIr2213
    @ShIr2213 Před 5 měsíci +1

    Thank you for part 2 cover up. Keep it up. 🙏

  • @shariharan8637
    @shariharan8637 Před 5 měsíci +2

    Sir. Very excellent release. Your speech very neatly cohently.
    Super

  • @MUTHGAAA
    @MUTHGAAA Před 5 měsíci +1

    Good. I appreciate your efforts

  • @kumarrangaiah3033
    @kumarrangaiah3033 Před 5 měsíci +1

    Super 👌 putin

  • @karthikraj6041
    @karthikraj6041 Před 5 měsíci +1

    Dear Vicky excellent research done in this video, it was very useful.
    Keep up the good work😊

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před 5 měsíci +2

    வணக்கம் நன்றி 🌹

  • @manigguna1472
    @manigguna1472 Před 5 měsíci +2

    Excellent video bro.
    Good luck and my heartwarming wishes to u.

  • @kumaraswamyv4354
    @kumaraswamyv4354 Před 5 měsíci +1

    அருமை விக்கி....

  • @theepanvina1813
    @theepanvina1813 Před 5 měsíci +1

    Well explained bro🔥🔥🔥🙏🙏

  • @user-jd2fe2qf2l
    @user-jd2fe2qf2l Před 5 měsíci +1

    Well explained Vicky 🎉

  • @shalini1270
    @shalini1270 Před 5 měsíci +2

    Outstanding perspective

  • @mohamedsulthan1234
    @mohamedsulthan1234 Před 5 měsíci

    மிக அருமையான பதிவு ❤❤❤❤

  • @kannankasthuri4655
    @kannankasthuri4655 Před 5 měsíci +1

    Superb Vicky and team ..Great work behind this video ❤❤🎉🎉🎉🎉

  • @kalish3559
    @kalish3559 Před 5 měsíci +1

    Vera level interview 😊

  • @satheessathu
    @satheessathu Před 5 měsíci

    Eagerly waiting....

  • @user-bh3vc7mf8x
    @user-bh3vc7mf8x Před 5 měsíci +1

    Your speech openly gave the very truth. Thanks a lot for giving international politics to our people.

  • @LogicallySoundMM
    @LogicallySoundMM Před 5 měsíci

    Very good analysis Vicky anna.

  • @rajamassrajaraja7862
    @rajamassrajaraja7862 Před 5 měsíci

    🩴🩴🩴🏺அருமை அருமை ⚱️விக்கி

  • @sastha.ssubbaians.c5770
    @sastha.ssubbaians.c5770 Před 5 měsíci +1

    Great work !!

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před 5 měsíci +1

    Vera level enga putin ayya and thank you so much Anna to explain this interview 😘😘😘😘😘

  • @ranjithkumar-gd8dj
    @ranjithkumar-gd8dj Před 5 měsíci +1

    Thank you for the updates 🎉🎉🎉

  • @jcthirumurugan6430
    @jcthirumurugan6430 Před 5 měsíci +1

    Good work, You deserve my appreciation. Keep going🎉

  • @srinivasansivaraman1845
    @srinivasansivaraman1845 Před 5 měsíci +1

    Super Sir, thank you.