புதன் 12 வீடுகளில் நின்ற பலன்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 310

  • @sureshkarthik4376
    @sureshkarthik4376 Před 3 lety +46

    குருவிற்கும், குழு உறுப்பினர்களுக்கும் வணக்கம், குருஜு கூறுவதை எழுதி வைத்து கொண்டு படித்தால் ஒரு சிறுகதை போல் இருக்கும். மனதில் எளிதில் பதியும். ஒரு காணொளியை எழுதுவதற்கு 30-45 நிமிடங்கள் பிடிக்கும்.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Před 3 lety +16

      Good idea

    • @dravenlondon108
      @dravenlondon108 Před 3 lety +1

      I realize it is kinda off topic but do anyone know of a good site to stream new series online?

    • @alexdallas7702
      @alexdallas7702 Před 3 lety +2

      @Draven London ehh I use flixportal. you can find it by googling:) -alex

    • @dravenlondon108
      @dravenlondon108 Před 3 lety

      @Alex Dallas thanks, I went there and it seems like a nice service :) I really appreciate it !

    • @alexdallas7702
      @alexdallas7702 Před 3 lety

      @Draven London Happy to help :)

  • @venugopalvenugopal3838
    @venugopalvenugopal3838 Před 3 lety +50

    சார் நீங்க இப்ப பேசுற ஸ்டைல் தான் Correct சில பேர் தூங்கி வழிந்து பேசுறாங்க நீங்க SUPER KEEP IT UP

  • @krishnankrishna653
    @krishnankrishna653 Před 2 lety +5

    நீறைய astrolager வீடியோ பார்த்து கொண்டு இருக்கிறேன்.. இதில் உங்களது பதிவு மிகவும் அழகாக உள்ளது மற்றும் நிறைய தெளிவு பிறக்கிறது.. உங்களது விளக்கங்களும் மிக தெளிவாக இருக்கிறது சரியாகவும் இருக்கிறது... 👍👍

  • @radhakannu470
    @radhakannu470 Před rokem +6

    சோதிடம் நேரில் 7 பேரிடம் பார்த்திருப்போம். தொலைக்காட்சியில் கிட்டதட்ட 20 பேர் பார்த்திருப்போம். யூடியூபில் ஒரு 15 பேர். அனைவரை காட்டிலும் தாங்கள் சிறப்பாக பலன் மற்றம் தீர்வு எடுத்து கூறுகிறீர்கள்.

  • @prime5816
    @prime5816 Před 3 lety +5

    Sir ungal videos ellam super... daily 2 videos potta kuda paapen... avlo interesting and informative videos... thank u sir🙏🏼

  • @nagarajanerode
    @nagarajanerode Před 3 lety +5

    மிக தெளிவான விளக்கங்கள் அய்யா மிக்க நன்றி

  • @shanmugamrohith2278
    @shanmugamrohith2278 Před rokem +3

    Hats off ur clarity in every videos 🙏🙏

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 Před 2 lety +7

    "வல்லான் வகுத்தது
    வாய்க்கால்" தங்கள்
    பேச்சைக் கேட்டாலே
    கோழையும் வீரனாகி
    விடுவான். அதானே
    வேண்டியது. வாழ்க
    வளமுடன். ஜெய் ஸாய்
    ராம்.!!!.

  • @Krish_005
    @Krish_005 Před rokem +2

    நான் மிதுன லக்னம்... எனக்கு கிருஷ்ணன் ரொம்ப உயிரு... இதுக்கும் இப்படி ஒரு காரணம் இருக்கும்னு இப்பதான் தெரிது...🥰🥰🥰

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Před rokem +1

    Thank you🙏

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +3

    12:54 - 7th house

  • @Saran45r
    @Saran45r Před 2 lety +2

    Single and pure puthan with guru vision ...4th house (meena lagnam)

  • @subramanik9194
    @subramanik9194 Před rokem +1

    தங்கள் கருத்து சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @jothimani4164
    @jothimani4164 Před 3 lety +1

    guruji high speed speech entraalum clear and strong..so happy guruji....

  • @jeevendrakumark5696
    @jeevendrakumark5696 Před 3 měsíci +1

    11-3-1956 காலை 9.45
    கும்ப ராசி, மேஷ லக்கினம் .நீங்கள் சொல்லும் லக்கினம் என்பது மேஷத்தைதானே
    குறிக்கும்.

  • @coimbatorean2671
    @coimbatorean2671 Před 8 měsíci

    நீங்கள் சொல்வது மிகவும் சரி , என் பெண்ணுக்கு 8ல் புதன், மருத்துவம் படிக்கிறாள்...,,

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 Před 3 lety +1

    Ungala Vida puthan Pathi yarum vilakama sola mudiyathu....romba nanri sir... 😎🙏

  • @Skky3020
    @Skky3020 Před 3 lety

    Neenga correct ah pesareenga.idhuku mela slow panna yaarum kekkamaatanga. Romba theliva irukku jodhidam theriyadhavanga kooda purunjukara maadhiri irukku.

  • @raviraviravi9622
    @raviraviravi9622 Před 3 lety +4

    Excellent presentation sir.without adding any prelude you come to the matter directly ...this style is sure to increase the number of viewers and subscibers....keep it up sir....kindly upload a video on the results of conjunction of mars with mercury and also that of regression of mercury in the nineth house.....

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před rokem +1

    Thank you sir for unknown information for puthan bhagavan 🙏🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 2 lety

    Vanakkam sir amazing video sir, ninga pesuratha kettute irukalam,nerla parthu pesuramari aptiye analyze panni solringa sir🙏💐🤩, Ranjani shanmugam.

  • @user-tk6np8sy6e
    @user-tk6np8sy6e Před 5 měsíci +1

    Anaithum unmai sir...

  • @pavidhandapani1486
    @pavidhandapani1486 Před 2 lety +1

    புதன் சுக்கிரன் சனி சேர்க்கை பற்றிய ஒரு விடியோ பதிவு போடுங்கள்

  • @elancheliyanav3950
    @elancheliyanav3950 Před 3 lety +3

    நன்றி நன்றி நன்றி

  • @ai77716
    @ai77716 Před měsícem

    SriRamji is a siddha purusha 🙏🏾
    श्री दुर्ग सप्थसथि कृपा 🙏🏾🌷

  • @yogiveda61
    @yogiveda61 Před 3 lety +1

    Your speed is correct. Repeat facility is there. So no problem. Continue in the same mode.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 10 měsíci

    Miga, miga, arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @user-uz1rl2fk1f
    @user-uz1rl2fk1f Před 2 lety +1

    மிக சிறப்பான பதிவு ஐயா. கன்னி ராசி விருச்சிக லக்னம். லக்னாதிபதி எதிரியாவாரா?

  • @Krish_005
    @Krish_005 Před rokem +1

    ஐயா, புதனின் பார்வை பற்றி வீடியோ போடுங்கள்...🙏🙏🙏

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 Před měsícem

    Vanakkam sir 🙏
    Naan viruchiga rasi anusham kumba Lagnam enakku 11 puthan thanithu ullar navamsam thanusu lakkam angu laknathil puthan thanithu ullar 😊 evalavu kastam vanthalum en life la ethavathu turning point varuthu thank u sir for your information 🙏 ❤

  • @selvarajak1892
    @selvarajak1892 Před rokem +2

    மேஷம் லக்கினத்தில் சூரியன் புதன் செவ்வாய் இனைவு

  • @SureshSuresh-dl3yj
    @SureshSuresh-dl3yj Před 2 lety +2

    மிக அருமை அண்ணா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +2

    Thanks sir 🙏

  • @murugans4182
    @murugans4182 Před 3 lety +1

    நல்ல குருவே வழி காட்டி வணக்கம்

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 Před 3 lety

    Arumaiyana padivu vidéo kanoli Miga Miga Arumai Nanry vazganalamudan Ayya
    💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @muthukamatchichandrasegara6267

    மிக அருமை.

  • @rajalakshmi7753
    @rajalakshmi7753 Před rokem

    Unmai guruve. Ungal pathivu thelivana ideas kudukinrathu.

  • @manimalas52
    @manimalas52 Před 3 lety +2

    💯💯💯💯💯💯 உண்மை sir

  • @alexzander3686
    @alexzander3686 Před 3 lety +2

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 3 lety +2

    நன்றி சார்

  • @Raamarajan
    @Raamarajan Před 3 měsíci +1

    அருமை 🙏 12th 💯💯💯

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před rokem +2

    12ல் புதன். இதுவரை எவரும் இவ்வளவு நிதர்சனமாய் உரைத்ததில்லை. உங்களது ஒவ்வொரு காணொளியும் வாழ்வின் வழிகாட்டி என்றால் அதுவும் மிகையே அல்ல.நன்றி குருஜி நன்றி!

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 3 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @sanjaisanjaibrabha9322
    @sanjaisanjaibrabha9322 Před rokem +1

    100 correct sir

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před rokem +1

    Thank you sir told 💯 true

  • @johnwick_75646_
    @johnwick_75646_ Před 5 měsíci +1

    9il guru and 12il buthan parivathnai, 9il irupathaga yeduthukolvatha sir?

  • @radhay2459
    @radhay2459 Před 3 lety

    Fifth place simmathil sun puthan sevai
    Mesha lagnam
    Rishbha rasi

  • @pvk210
    @pvk210 Před rokem

    Mesha lagnam, thani budhan in 10 th house aspected by Jupiter in 4 th house

  • @yellowsun5763
    @yellowsun5763 Před 3 lety +1

    Clear explanation and information, perfect timing👏🙏 hard to stop watching ✅

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d Před 2 lety

    என்னை போன்ற பாலகனை ஜோதிடத்தில் ஐக்கியம் ஆக்கி புரிதல் என்கிற கட்டத்திற்கு எடுத்து சென்ற உங்களுக்கு ஒரு வணக்கம் தெரிவிக்க வேண்டும் என நினைக்கிறேன்

  • @shanthis1170
    @shanthis1170 Před rokem +1

    Excellent

  • @priyaelavarasan2191
    @priyaelavarasan2191 Před 2 lety +2

    Super sir🙏

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +4

    Sir, specialist👌👌

  • @jaisakthi9873
    @jaisakthi9873 Před 2 lety

    Sir yours videos are very clear and correct information. Thank you sir.

  • @a.abimansudhakar1836
    @a.abimansudhakar1836 Před 3 lety +2

    Good information sir.🙏

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 Před 3 lety +1

    Thanks for your information

  • @pavidhandapani1486
    @pavidhandapani1486 Před 2 lety +2

    Different between வீடு & ராசி
    Both are not same??! Please explain it detail

  • @aswins829
    @aswins829 Před 3 lety +4

    Sir u are very greatest😍
    Nejamavy nenga tha mass

  • @surendranj6042
    @surendranj6042 Před 3 lety +2

    நன்றி அண்ணா👍👍👍

  • @Krish_005
    @Krish_005 Před rokem +2

    ஐயா, லக்னாதிபதி புதன்(மிதுனம்) ராசியைப்(விருச்சிகம்) பார்த்தால் எப்படி இருக்கும்...???

  • @raniharish7165
    @raniharish7165 Před 3 lety +1

    Sir, I want to view your other posts as well. Thanks.

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 Před 3 lety +1

    Excellent information

  • @nitra6718
    @nitra6718 Před 2 lety +1

    Swamiji, budan and sani together in mitunam. That was 2nd house..
    Guru in kumbam..Does it means guru Paarvai fall on budan, sani.?
    Budan impact how

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem +1

    Vannakam guruji 🙏,simma lagnam budhan in 7th house, Sani in 6th house at sun charam ,sun in 8th house, 2,11 am athibathi valu elandhuvitar or it's good ah sir waiting for your reply sir 🙏🙏🙏🙏

  • @Nithyanithya-ep3uj
    @Nithyanithya-ep3uj Před 2 lety +1

    Simply super sir ....

  • @jeyachandranramasamy5996

    Super

  • @padmadevi3359
    @padmadevi3359 Před měsícem

    3 m idam Puthan neenga sonnathu appadiye unmai.athum pavakirakangal udan serkkai ketkavey vendavim suriyan sevvai sukkiren udan virucchigam 3m idam thulam raci. Kadumaiyana keltharamana vartthai than mattum nalla irukkanum selfi lifelifeego proud pantha yellam kaneer

    • @padmadevi3359
      @padmadevi3359 Před měsícem

      Life than. 3 Puthan very correct kanippu.

  • @subramanianduraisamy4912
    @subramanianduraisamy4912 Před 3 lety +1

    ஐயா மிதுன லக்னம் கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் 3ம் பாதம் 3ல் செவ்வாய் 4ல் ராகு 8ல் குரு 9ல் சந்திரன் 10ல் சனி,கேது 11ல் சூரியன்,புதன்,சுக்ரன். ஐஏஎஸ் அதிகாரி ஆக முயற்சி செய்கிறார் ? வெற்றி நிச்சயம் கிட்டுமா? பிறந்த தேதி 1.5.1997 நேரம் காலை 9:40, இடம் : சென்னை.

  • @Positivevity
    @Positivevity Před 2 lety +1

    விருச்சிக லக்னம் 7 இல் புதன் உடன் சுக்ரன் + கேது
    சுக்ர திசை., நல்ல yogama Guruji அய்யா?

  • @hari2utube2
    @hari2utube2 Před 5 měsíci

    Mercury in 5th house: 9:18, Mercury in 6th house: 11:51

  • @acvmurugan7993
    @acvmurugan7993 Před 3 lety

    Surian sugran puthan ketu in lagnam palan dhanusu lagnam

  • @jothimani4164
    @jothimani4164 Před 3 lety +1

    vanakkam guru ji 🙏🙏🙏🔥💐💝

  • @NagaRaj-zf1tw
    @NagaRaj-zf1tw Před rokem +1

    ஜயா மேஷம் லக்கனம் துலாம் ராசி புதன் + சூரியன் 12இருந்தால் எப்படி இருக்கும்

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Před 3 lety +6

    ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் 11இல் புதன் குரு செவ்வாய் உள்ளது இதன் பலன்

  • @RuthravaaraghiPeedam
    @RuthravaaraghiPeedam Před 3 měsíci

    Yes.. Enakku lagnathil புதன்

  • @raniharish7165
    @raniharish7165 Před 3 lety +1

    Super sir. 100 percent correct predictions.

  • @Godha465
    @Godha465 Před rokem +1

    Awesome 👍

  • @nandhudhanasekaran6194
    @nandhudhanasekaran6194 Před měsícem

    10 anam vidana Rishabha vittil, bhudhan+Suriyan +sevvai serkai, nan simma laganam Ayya, appo bhudhan Valimai yeladhirkaara nalla irrukaara

  • @saravanangks4557
    @saravanangks4557 Před 3 lety +1

    புதன் நீசம் பற்றி சொல்லுங்கள்

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Před 2 lety +2

    Super Anna🙏

  • @saravanankrishnan9014
    @saravanankrishnan9014 Před 3 lety +1

    The Best ji

  • @shanmugasundari9802
    @shanmugasundari9802 Před 3 lety

    Yours videos are very excited . I always see your class.thank you sir.

  • @palanikumarm9479
    @palanikumarm9479 Před 3 lety +3

    அணைத்து ராசியிணருக்கும் அதிஷ்டபறவை அதிஷ்ட எண் அதிஷ்டமரம் அதிஷ்டதேதி கூறுங்கள்

  • @p.suganyap.suganya2068
    @p.suganyap.suganya2068 Před 2 lety +1

    Sir pudhan +ragu+Sun in 12th House for dhanusu laknam

  • @madhavir8893
    @madhavir8893 Před 6 měsíci

    3 years appurama ippo dan paakaren. Ungal vilakkam ayya🙏🙏🙏

  • @vppalanichamy2961
    @vppalanichamy2961 Před rokem

    Best. Prediction

  • @ssundararaj3910
    @ssundararaj3910 Před 3 lety +1

    குருநாதா வணக்கம்....

  • @suryasmartrmg6403
    @suryasmartrmg6403 Před 2 lety

    சார் ரொம்ப நல்லா சொல்ட்ரீங்க சார் ... நீங்க கிரேட்

  • @smanismani3622
    @smanismani3622 Před 2 lety

    Arumai sir

  • @thavakumar2547
    @thavakumar2547 Před 3 lety

    Ayya kaethu puthan sani moovarum meenaththil irukkiraargal vrichiga laknam rishapa raasi mirugaseersa natchaththiram

  • @nithiyasrinithiyasri193

    Raasiyil puthan+Suriyan 5 aam vitil irukku
    Amsathil puthan +Suriyan 6 aam vitil iruku
    Kadan pirachanai romba romba Adhigama irukku adharku oru parikaram sollunga ayya... +oru padhivu potunga pls... 🙏🙏🙏 Ennoda HBD 17.05.1979

  • @silambarasanyathav7012
    @silambarasanyathav7012 Před 3 lety +2

    Sir nega sema sir

  • @sivasakthistudio8268
    @sivasakthistudio8268 Před 3 lety +1

    வணக்கம் மிதுனம் லக்னம் லக்னத்தில் செவ்வாய். கும்பத்தில் இருந்து குரு பார்வை. லக்னாதிபதி புதன் மீனத்தில் வர்கோத்தமம் ரேவதி 4 ம் பாதத்தில் புதன் நீசமா அய்யா

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety +1

    Meenam lakanam 5 house kadakathil suriyan, sevai, pouthan serkkai yappadi eroukkum sir

  • @venkatrajmvenkatrajm6847

    கலக்குரீங்க அண்ணா சூப்பர்

  • @kavitha5971
    @kavitha5971 Před 3 lety

    You are rocking sir. I am impressed with your sir❤️❤️❤️

  • @Selvam761
    @Selvam761 Před 3 lety +2

    தனுசு ராசி, தனுசு லக்னம்.. .8ல் புதன்+சுக்கிரன்+ராகு

  • @r.s4379
    @r.s4379 Před rokem

    அருமையோ...அருமை

  • @balasubramanian9599
    @balasubramanian9599 Před 3 lety +4

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம் ஜி
    ஜோதிடர் குருவிற்க்கு
    பணிவான வணக்கம் 🙏

  • @arulsbliss1671
    @arulsbliss1671 Před rokem +1

    கிரகங்களோடு இணைந்திருந்தால் என்ன பலன் ஐயா?