குழந்தைகளை தத்தெடுப்பது பெரும்பாவம் || The majority of Adoption of children ? || Dr. Mubarack Madani
Vložit
- čas přidán 8. 06. 2020
- 🎓 அஷ்ஷேய்க் கலாநிதி முபாறக் மதனியின் உத்தியோகபூர்வ Telegram குழுமத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்.
► Telegram: bit.ly/33tXcBE
► SUBSCRIBE : tiny.cc/00nzbz
► FB OFFICIAL : tiny.cc/w4nzbz
► FB RAS : tiny.cc/64nzbz
► INSTA : tiny.cc/euozbz
► TWITTER : bit.ly/2WqEc5l
► TWITTER RAS : tiny.cc/ttozbz
Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
- He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
- B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
- Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
- In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
- 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
- In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
- Dr.Mubarack Madani is the president of Islamic Propagation Center (IPC), Maruthamunai, Sri Lanka.
#குழந்தை #தத்தெடுப்பது #DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி
தாராளமாக தத்தெடுத்து வளர்க்கலாம் ஆனால் அக்குழந்தை தத்தெடுக்கும் பெட்ரோர்ஹல் உண்மையை கூறி வளர்க்கவேண்டும்........ அவ்ளோவுதான்........
Assalamu alaikum.. True..
சொந்த பிள்ளைக்கு தான் "உரிமை" ....
Yes u can adopt a child but can't use ur name as Father. This is summary of this speech.
Masha allah arumaiyana vilakkam
Alhamdhulillah ....anathai kulanthaigalai eaduthu valarkalam Alhamdhulillah.....zajakallah hairan kaseera...hajrath
சரியான விளக்கம்.
அருமையான விளக்கம்.
மார்க்கத் தெளிவுகளை உலமாக்களை நாடி நாம் படிப்பதில்லை.
நாம் நினைப்பதோ,,, நமக்கு எல்லாம் தெரியும் என்றே!
எனதும் ஓராசையாக இருந்ததுதான் இந்த வளர்ப்புப் பிள்ளை.
இதுபோலவே,,,,
வியாபாரம்,
தொழில்,
என மற்ற விடயங்களையும் தொட்டுக் காட்டினால் நல்லது.
Masha Allah.
Very very clear now jazzak allah Hairan
பெற்றோர் இருந்தும் தத்து பிள்ளையாக இருப்பது மனவேதனையாக உள்ளது.
தத்து எடுத்து வளர்ப்பது பெரும்பாவம். அனாதை இல்லத்தில்"குப்பைதொட்டியில் எடுத்து வளர்பது கூடும். குழப்பமாக உள்ளது.
குழந்தை இல்லை என்றால் கடைசி வரை மனம் கலங்கி அழுது கொண்டே தான் இருக்க வேண்டுமா
..
பெற்றோர்களே அனாதையாக போட்டுவிட்டு போன குழந்தைகளை நாம் எடுத்து வளர்ப்பதில் எந்த தவறும் கிடையாது.
எடுத்து வளர்ப்பது தப்பு இல்லை. முழுமையாக கேள்
1400 வருடத்துக்கு முன்பு யாரோ சொன்னதை கேட்காதீங்க. உங்க மனசாட்சிக்கு சரி என்று பட்டதை செய்யுங்க. இறைவனை மட்டும் நம்புங்க உங்க அறிவை நம்புங்க. போதனை செய்ற எவனையும் நம்பாதீங்க.
jazakkallah.
We need more explanation about this topic please
Jazakallah Sheikh.
Ellarum bayanai muludhaga kelungal please. Padhiyayi ketu wittu misunderstand panni kola wendam.
Sheikh solraru initial change panni legal ah kulandhai THATHU eduka koodadhu. Andha kulandhai ku awargalai thai thandhai endru arimugam padutha koodadhu.
BUT,,
Veettil oru anniya kulandhai yaai WALARPADHU koodum. Adharaw atra kulandhai yaai PARAMARIKKA mudiyum. Veettil Mahrami Ajnabi pena pada wendum. Propherty pangu kudukka mudiyadhu but 1/3 pangu kuraiwaga wasiyyath seyyalam.
PLEASE ELLARUM BAYAN AI MULUDHAGA KELUNGAL.
PADHI YAI KETU THAWARAGA PURINDHU KOLLA WENDAM.
ஆதம்(அலை),ஹவ்வா(அலை) அவர்களின் அடக்கஸ்தளங்களை விரிவாக விளக்குக
மாஷா அல்லாஹ்
Please I can't understand please explain full details this is very important subject
Masha allah
Oru aan kulanthaiyai piranthe naalil irunthu paalutti valarthaal anthe kulanthai anthe thayin kulanthaikaluku ajnabi aahumaam,?
Assalamu alaikum..Lailathul kathir iravil pirantha aan kuzhathiku vaikum peyargal suggest panunga
குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க கூடாது என்று கூறவில்லை. அதைத் தன்னுடைய குழந்தை என்று அடையாளப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்கள்.
Appa irandavathu thirumanam seithu kondavarai antha kulanthai aththa enru alaippathu epoadi thavaragum
Assalamu allaikum kulanthai thathu eduthu valarkalam aanal akkulanthaiku vivaram varum pothu unmaiya solla vendum, valarka koodathu endru illai
Assalamu alaikum eggaluku kulandai illai tatteduta kulaidai mattrum taan appadi irukum poozu eggalazu sottai eanna seyvazu?
Onnumey purile..
But nalla confuse panraru...
👏👏
Assalamu alaikum wa rahmathullahi wa barakathahu...alhamdullilah oru thelivu kedaichuthu.but oru doubt video endla sonningale ,kulanthaiyai thatheduthu paalkudi pillayaga paalkuduthu valarthu varum poluthu antha palkudi pillai thatheduppavargalai amma ,abba endru koopidavo OR thatheduthu thaaipaal kuduthu valartha petror antha pillaiyai thanathu pillai endru kooralamaa matravaridam???? Illai anaathai endru antha pillayaidam theriviththuthaan aga vendumaa????
assalamu alaikum wa rahamthullahi wa barakkathu imam avargale cracked software use pandrathu hal la illana harama ? zakir naik fathwa kuduthu irukar haram endru ! please solluga imam ippo itha pathi than vivatham poi kondu ullathu konjam neengal vilakinal nandraga irukum
Ama bro
Thatpidhaya kaalaththil ilangaiyilum kooda, adhihalawana pachchilam kulandhaihal pirandhadhu mudhale kai vidap paduhindranar. Thawarana uravuhal moolam pirandha kulandhaihal ivvaraha kai vidap paduhindranar. Kulandhaihal illadha thambadhiyinar iwarhalai thaththeduththu walarppadhu kuriththu islaththin kannottam ewwaranadhu...?
Subhanallah
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்
அல்ஹம்துலில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்.
ஆறுமாத குழந்தையை தத்து எடுத்தாலும். அது நம் உறவினர் குழந்தையாக இருந்தாலும். அன்னிய குழந்தை போலதான் வளர்க்க வேண்டுமா பாய்? அனாதை குழந்தைக்கு எப்படி பெயர் வைக்கிறது பாய்?
அக்குழந்தைக்கு திருமணம் எந்த அடிப்படையில் செய்வது பாய்?
100 percent correct!
Ankai velakum solliga anaki enda bayanla konjam Kuda pidikala an enral nanum anda mai pillai than aana anako annai valaka adithagavako anda umma vapa anga edi thariya.na anda ellam slatha layum anda valartha thay thandai than duha kerpaen enda an enral avaga than kastaptti valathaga.enda bayan romba kastama eriki
@@rimarimza4786 யாருக்கு யாரும் இல்லையோ அவருக்கு இறைவன் பொறுப்பாளன் . - இது 'கிதாப் 'பின் வசனம்
My daughter’s children call me as Vappa . Is it good?
Assalamu alaikum wa rahmathullahi wa barakatuh
Please change the title
Adoption of Children is a Major Sin.
Yanathu nanbar than thangaikku pillai illaathathaal thanakku pirantha aan pillaiya thangaikku thathu kuduthu vittar.
Thaai thanthai illaatha pillaiya thaana thathu yadukkanum
Aanal thaaiyum thanthaiyum irunthum pillaiya thathu kudukkalaama kongam solluga
السلام عليكم ورحمة الله وبركاته..
அதாவது ஒரு பெண்ணுடைய கணவர் இறந்துவிட்டால் அவள் இத்தா இருந்து இத்தா முடிந்த பிறகு மறு திருமணம் செய்யலாம். ஆனால் அந்தப் பெண் திருமணம் செய்ததன் பிறகு அந்த பெண்ணுடைய பிள்ளைகள் அந்த கணவருடைய பிள்ளைகளுக்கு மஹ்ரமா? அஜ்னபியா?
மஹ்றம்
தலைப்பை கொஞ்சம் அழகா வைக்கவும்.
குழந்தைகளை தத்தெடுப்பது பெரும்பாவம்- TITLE IS NOT APPROPRIATE SENTENCE.. BAYAN IS AGREED..
Wa alaikum salm
Alhamdhulillah
Enaku 4 kulathai iranthu vidathu.oru pillaiyai en Pillai endru valrkiren.antha kulathaiku ennoda thaipal kuduthu valarthirukiren.ipothu7 vayathu agirathu.enakum en kanavar,en ammavirku madum than theriyum.ipothu enna seivathu
Hi
அந்த குழந்தை உங்கள் குழந்தைதான். மனிதம் தான் முக்கியம் மதம் முக்கியமல்ல.
Pettrar theriyavettal antappelliku eppadi pear waippazu
குழந்தை பெறுவதற்கு முன் குழந்தையை தருகிறேன் என்று சொன்னேன் பிறந்தவுடன் குழந்தையை குடுக்க மனம் இல்லை வர்ப்புருத்தலின்காரனமாககுடுத்துவட்டேன் குழந்தையை திரும்ப வான்கலாமா வான்கினால் எனக்கு அல்லாஹ்விடத்தில் தன்டனைஉன்டா
Pillai ulla pennai naam thirumanam seiyalama.appadi seidaal andappillai thirumanam seidavarai appadi alaikka vendum.
உங்கள் வீடியோவை நிறைய பேர் பார்க்க தவறான தலைப்பை வைக்காதீர்கள்
Ennaku 2boy baby but ennaku girl baby aganum nu asai na girl baby adopt pannalama
En Amma vai valartha iruvarm vafath aagi vittargal.ipodhu andha sotthirku oriyavar yar.avar vafath aagum andru adhai engalai prithu eduthukolla solli vitar.edharku markatthil anumadhi unda?
Don't keep wrong headings and misguide people ❌️❌️❌️❌️❌️❌️
Please explain pannunga sheikh..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
என்னுடய தகப்பனாரின் வசியத் ஒன்று சொந்த்ததில் திருமணம் செய்ய கூடாது என்று சொன்னார்கள் இதை நிறைவேற்றுவது பற்றி ஒரு விளக்கம் தாருங்கள்
Assalamu alaikum warahmathullahi wabarakathuhu....
Ennudaiye mama pulla ondu thaththu eduthu valakuranga adhukku yethachum Vali irukkutha???
If a woman breatfeeds a child less than 2.5 year old it becomes her own child
அப்படியானால்,அனாதை குழந்தைகள் என்னதான் செய்வார்கள்?
Then what should parents without children do
Adha than ivaruku epdi explain panrathunu theriyama olaruraru akka 😂
Awargalai thai thandhai endru arimugam paduthamal Initial change pannamal anniya kulandhai pola walarka mudiyum
*Please change the title.. ellarum video fulla papanganu solla mudiyadhu.. views kaha indh madhri title vaikadheenga*
எந்த வீடியோவை full பார்த்தால் தான் அதன் உண்மை தன்மை தெரியும் அரை குறையா பார்த்தா தப்பா தான் தெரியும்...
Sir/ Madam,I wish to adopt a new born girl baby and if anyone interested to adopt their new born girl baby ,please reply ...
Allah Allah
அஸ்ஸலாமு அலைக்கும்
Hazart ennoda friend ongala THOW KAREN solluran hazrath nega thowwa tableeq a? Pls solunga
தவ் காரன் தொப்பி போட மாட்டான் je
Thou Karan na Enna?
தவறான தலைப்பு ❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️❌️
பிள்ளை வைத்திருக்கும் ஒரு பெண்ணை நாம் திருமணம் முடித்தால் அந்த பிள்ளைக்கு என்ன சட்டம்
அது "தத்து"எடுப்பதில் வராது....
Adhoda sattam patri sollunga pls
@@arabicandislamicknowledgei2946 அஸ்ஸலாமு அலைக்கும்
.
@@arabicandislamicknowledgei2946 அவனது சொத்தில் இருந்து பாகம் கொடுக்க தேவை இல்லை . தாயின் 'சொந்த ' பிள்ளை என்பதால் அவளது சொத்தில் கட்டாயம் பங்கு உண்டு .
Enaku kulanthai illai i ennesaiyelam.1kulanthai edukelama
Mudiyum. Bayanai muludhaga kelungal
A.alaikkum nenga kulandai edutirhala
நமது நபி முஹம்மது அவர்களுக்கு தாய்ப்பால் வேறு ஒருவரால் கொடுக்கப்பட்டது அப்போது அவர்களும் நபியுடைய தாய் அந்தஸ்தை அடைவார்களா?
அது சொந்த தாய் அந்தஸ்தை பெறு முடியாது. அது செவிலித்தாய் என்று இஸ்லாம் அடையாளப்படுத்தி விட்டது.
This man is thow
@@mohdriza9129 thow na Enna?
aasalam malikum warah.....nanum oru adoption child than enga amma athaa ya kitta uinmay ya sollitangaa but adu pavam ma?
No pavam illa sollanum than solranga athan islam manithargalin kadamai agum un peetror kandipa unmaiyana emanodu iruthurukirargal athan unmaiya solli nanmai thedi vitargal masha Allah
Brother baby எடுத்து valakalama but அந்த babyoda mom and dad avangathan solli (unmaya solli) valakalama நான் அந்த babyoda aunty (aunty nu solli valakalama)
இவர் ஒருபோதும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமாட்டார். எனவே நீங்கள் வேறு ஒரு மார்க்க அறிஞரிடம் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளவும்.
Being the child's aunt you are maharam only. They should be raised telling their parents name. The bayan is clear.
இந்த காலத்தில் நிங்கள் சொல்வது தவறு
வளர்க்கவே கூடாது மாதிரி தான் பேசுறிங்க
உங்கள் புரிதல் தவறு. அநாதையை வளர்த்தால் சொர்க்கம் என்று சொல்வது இஸ்லாம். உங்களுக்கு விளங்க இதை உதாரணமாக சொல்லலாம். உங்களுக்கு பிள்ளை இல்லை. உங்கள் brother or சிஸ்டர் or relative அவர்கள் பிள்ளையை உங்களுக்கு தருகிறார்கள். வளக்கிறீர்கள். யாராவது உங்களிடம் இந்த குழந்தை உங்கள் குழந்தை யா என்று கேட்டால் ஆம் என்று சொல்லக்கூடாது. இன்னார் குழந்தை எனக்கு பிள்ளை பேறு இல்லை அதனால் அவர்களிடம் கேட்டு பெற்று வாங்கி வளர்க்கிறேன் என்று சொல்லி வளர்க்க வேண்டும். உங்கள் குறையை மறைக்க..அதன் உண்மையான பெற்றோர்களை மறைத்து உங்கள் பிள்ளை என்று சொல்லக் கூடாது
அது போல ஓர் அநாதையை வளர்த்தாலும் அதையும் உங்கள் பிள்ளை என்று பொய் சொல்லாமல்... உங்கள் குறையை மறைக்க.. உண்மை சொல்லி வளர்க்க வேண்டும்
@@kamalthendral973 for that u don't do this..because if we told this everytime to people asking means hearing this that child will hurt...
@@Raziya1488 my friend doesn't have a child yet. Maybe more than 15 years. Suppose if his wife conceives he will tell me or his wife will tell my wife Or at least they will share the sweet news on the birth of the child.
He lives far away from me now. 500 kms. Let us assume he adopts an orphan or gets a child from his relatives.
He would tell me the adoption
Suppose he hides that fact from me and lies to me that child is his own to cover up his inability to produce child or due to shyness then it is a sin.
All the relatives and friends of anyone would know whether he or she is childless or not
@@Raziya1488 உலகில் உள்ள எல்லா ஆண் பெண்ணுக்கும் திருமணம் ஆன பின் அவர்களுக்கு குழந்தை பிறந்த தா இல்லையா என்பதை அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அறிவர்.
Why?
Something wrong
All child are equal.
Assalamu alaikum.. Kulandhaiyudan oru pennai thirumanam seidhaal.. Andha kulandhaikum indha sattam dhaana
Amam
Naattu sattam erukke athatku ennasaiyya
மதனி அவர்களே! முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினதும் ஸைனப் பிந்த் ஜஹ்ஷ் அவர்களினதும் திருமணம் பற்றிய தெளிவான விளக்கம் தரமுடியுமா? ஏனெனில் இதில் பல தவரான புரிதல்கள் மக்களிடையே காணப்படுகிறது மற்றும் தமிழில் தெளிவான காணொளிகள் இல்லை என்பதாலும் மிகவும் தயவாக கேட்டுக் கொள்கிறேன்.
Ple ivartta Wellakam kettka wandam ple nalawa soluran....manasa kolapiwiduwaru...
ALLAHU AKBAR.
Jii topic onnu podringa... Neenga onnu soldringa...
Ama 😑
ஒரு பிள்ளையை தத்து எடுக்கலாம் ஆனா எடுத்தவர் தான் தந்தை என்ற ரீதியில் இல்லாமல் இருக்க வேண்டும்
Assalamu alaikum. Thalaipai satru matri amaikavum.
அப்போ ஏன் அல்லாஹ் சிலருக்கு மட்டும் குழந்தை பாக்கியமே குடுப்பதில்லை?😔.
திருமணத்திற்கு பிறகு மனைவியின் பெயரில் தந்தைஇன் பெயரை அகற்றி விட்டு கணவனின் பெயரை வைக்கலாமா?
📌 குழுமம் 20
chat.whatsapp.com/L8jjOq4AQKk6P8rDiJnUzc
I need answer
No.
Soorathul ? Purila pls yethanavathu athiyaamamnu solinha pls na Quran la padichikiren
Jiskalahire.
pooda poi karan aatharvatra kulinthigali thateduthu valarpadu ewolo nanmi
Arthamula bathil!
Annal nadaimuraiku sharia othu varadhu!
Pls change title bcoz if non muslims will see title no good
Thelivana vizhakam
My name is mumthaj begum my son is always fighting with me toomuch speaking no gi ve respect so he can should be good habit please dua for my son thanks again
Kavali padathingama. Allah nalla gunathai thanthu viraivil ungalidam nalla murayil nadanthu kolla vaipan
Yella pillaiyum apdithan ma irukanuga thuva pannuga ithanai othunga
(Va aslih Lee fee( thurriyethi( intha word varumbothu ungal pillai perai sollanum)inni thupthu ilaika va inni minal muslimeen.)
Ovvaru tholugaiki piragu othunga allah unga thuva kapulakuvanaga ameen🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
ஆங்கிலத்தில் தலைப்பு தவறாக உள்ளது
Arabian Rules for Only Arabian...
Not for others....Iam Abuthakir..
Quran is for the entire mankind and for Arabians alone.
ஐயா பாவம் என்றல் ?
கொஞ்சம் புதுசா இருக்கு. குழப்பமாகவும் இருக்கு... உண்மையா...? தத்து எடுக்கப்பட்ட ஒருவரை திருமணம் செய்தால்... அந்த நபருக்கு அவர்கள் வீட்டிலிருந்து எந்த சொத்தும் வாரத்துல??? கொஞ்சம் விளக்கம் தாருங்கள்.
அனாதையாக சிறுபிள்ளையாக அடுத்த பிள்ளைக்கு எவ்வாறு. பெயர் வைப்பது உதாரணம் உதாரணமாக குப்பை தொட்டியிலிருந்து எடுத்த,, பிள்ளை.
Mo oh
அப்படி எடுத்து வளர்க்கும் குழந்தைக்கு வளர்ப்பு தாயின் சகோதரி தாய்பால் கொடுத்தால் வளர்ப்பு தந்தையின் சகோதரி மகள் தாய் பால் கொடுத்தால் இந்த குழந்தையை வளருப்பவர்களுக்கு மஹரமாகுமா சேஹ் அவர்கள் இதற்க்கு விளக்கம் தரவும் ப்லீஸ்
அஸ்ஸலாமு அலைக்கும்
எனது இந்த சந்தேகத்திற்கு தீர்வை எதிர்பார்க்கின்றேன்...
நீங்க கூறினீர்கள் தாய்ப்பால் ஊட்டியனால் அஜ்நமி மஹ்ரமி பிரச்சினை தீர்ந்துவிடுமா? கணவனின் பெயரை தந்தையின் பெயராக போட முடியுமா? தயவு செய்து விளக்கம் தரவும். என்னுடைய நண்பர் ஒருவருக்கு தெளிவு தேவை....
Step father uh...Namma dad solli kupudalama.... Dad kita edukura rights edukalama....? Jii
Settings
﷽
33:1
Play Copy
ﭑ ﭒ ﭓ ﭔ ﭕ ﭖ ﭗ ﭘ ﭙﭚ ﭛ ﭜ ﭝ ﭞ ﭟ
SAHIH INTERNATIONAL
O Prophet, fear Allah and do not obey the disbelievers and the hypocrites. Indeed, Allah is ever Knowing and Wise.
JAN TRUST FOUNDATION
நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! காஃபிர்களுக்கும், முனாஃபிக்களுக்கும் கீழ்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானமிக்கவன்.
33:2
Play Copy
ﭠ ﭡ ﭢ ﭣ ﭤ ﭥ ﭦﭧ ﭨ ﭩ ﭪ ﭫ ﭬ ﭭ
JAN TRUST FOUNDATION
இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
SAHIH INTERNATIONAL
And follow that which is revealed to you from your Lord. Indeed Allah is ever, with what you do, Acquainted.
33:3
Play Copy
ﭮ ﭯ ﭰ ﭱﭲ ﭳ ﭴ ﭵ
SAHIH INTERNATIONAL
And rely upon Allah ; and sufficient is Allah as Disposer of affairs.
JAN TRUST FOUNDATION
(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.
33:4
Play Copy
ﭶ ﭷ ﭸ ﭹ ﭺ ﭻ ﭼ ﭽ ﭾﭿ ﮀ ﮁ ﮂ ﮃ ﮄ ﮅ ﮆﮇ ﮈ ﮉ ﮊ ﮋﮌ ﮍ ﮎ ﮏﮐ ﮑ ﮒ ﮓ ﮔ ﮕ ﮖ
SAHIH INTERNATIONAL
Allah has not made for a man two hearts in his interior. And He has not made your wives whom you declare unlawful your mothers. And he has not made your adopted sons your [true] sons. That is [merely] your saying by your mouths, but Allah says the truth, and He guides to the [right] way.
JAN TRUST FOUNDATION
இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும், அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.
33:5
Play Copy
ﮗ ﮘ ﮙ ﮚ ﮛ ﮜ ﮝﮞ ﮟ ﮠ ﮡ ﮢ ﮣ ﮤ ﮥ ﮦﮧ ﮨ ﮩ ﮪ ﮫ ﮬ ﮭ ﮮ ﮯ ﮰ ﮱﯓ ﯔ ﯕ ﯖ ﯗ
JAN TRUST FOUNDATION
(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை ஆனால், உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
Rilwan
குழந்தை இல்லாத தம்பதிகள் தடுத்தாலும் இந்த முறையை பின்பற்ற வேண்டுமாம்??
மனித மாண்பை சீர் குலைக்கும் எதுவாக (மதமாக) இருந்தாலும் அது தவறானது
Hlo sir
See a 3.28 to 4.19 between video
Shud u
Haram kedaiyathula appo OK vallarkalam.shirk ella LA appo OK vallarkalam.
I respect Muslim my best friend's all Muslims, but I don't like to u r messages really I am despondent
Athuku neenga yeduthu vazhakamale irukalame ithu epdi irukuna fieldinga bowlinga manitham potravidil mathamirunthu enna payan-ds siththar
குழந்தைகளை எடுத்து வளர்ப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை.*
Atha than avar um sonnaru valarkalam anal ver oruvarda pillaya than pille ende alaika padatha...atha vera otar da pillai
தலைப்பை மாற்றுங்கள்...
Dhadhu dhetudha kulandaiku sodhu urimai illai