குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் கண்டிப்பாக பாருங்கள்_ᴴᴰ ┇ As-Sheikh Dr. Mubarack Madani, Ph.D

Sdílet
Vložit
  • čas přidán 6. 10. 2020
  • This is a must watch video for those who cannot have a baby
    குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் கண்டிப்பாக பாருங்கள்
    As-Sheikh Dr. ML Mubarack Madani, M.Sc. In Clinical Counselling, Ph.D
    🎓 அஷ்ஷேய்க் கலாநிதி முபாறக் மதனியின் உத்தியோகபூர்வ Telegram குழுமத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்.
    ► Telegram: t.me/Dr_Mubarack_Madani_Official
    ► SUBSCRIBE : / @drmubarackmadaniphd
    ► FB OFFICIAL : / ml.mubarack.madani.ph.d
    ► FB RAS : / rabitatuahlissunnah
    ► INSTA : tiny.cc/euozbz
    ► TWITTER : bit.ly/2WqEc5l
    ► TWITTER RAS : tiny.cc/ttozbz
    Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
    - He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
    - B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
    - Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
    - In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
    - 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
    - In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
    - Dr.Mubarack Madani is the president of Islamic Propagation Center (IPC), Maruthamunai, Sri Lanka.
    #DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி #தொழுகை #நபிவழியா #கேள்வி_பதில் #துஆ #அல்லாஹ் #திக்ர் #மறுமை #பெற்றோர் #தந்தை #கணவன் #மனைவி #பெற்றோர் #பிள்ளைகள் #பண_உதவி #நோன்பு #துரோகம் #பித்அத் #வழிகாட்டல்கள் #முஹர்ரம் #mowlavi_mubarak_madani

Komentáře • 306

  • @classicnetvpm6197
    @classicnetvpm6197 Před 3 lety +117

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் விரைவில் தரவேண்டும் என்று பிராத்தனை செய்கிறேன்.

    • @alaldeen1746
      @alaldeen1746 Před 3 lety

      Ameen

    • @ajmeerali3684
      @ajmeerali3684 Před 3 lety +3

      Assalamu alaikum pls 10 yaer Aachu enakkum thua 🤲🏻 panugal pls 😭 en

    • @KhanKhan-vi6dt
      @KhanKhan-vi6dt Před 2 lety

      Ameen

    • @zafalike2608
      @zafalike2608 Před 2 lety

      ஆமீன்

    • @zafalike2608
      @zafalike2608 Před 2 lety +1

      எனக்கு 6 வருடம் கடந்து போகுது இன்னும் குழந்தை இல்ல. என்னாகும் துவா செய்ங்க

  • @satmeera8435
    @satmeera8435 Před 3 lety +99

    குழந்தை பாக்கியத்திற்காக எனக்கு துஆ செய்யுங்கள்

  • @ManiMani-bj1rx
    @ManiMani-bj1rx Před 3 lety +34

    Nan indu enaku papa illa unga speech romba pudikum...Muslim friends enaku pray pannunga...my name gomathi...

  • @safrasnilufa6013
    @safrasnilufa6013 Před 2 lety +37

    Allah ellarukkum saalihana kulandai paakkiyatha insha Allah kudukkanum
    Aameen aameen yarabbal aalameen🤲🤲🤲

  • @sithicksara682
    @sithicksara682 Před 2 lety +8

    Assalaamu alikum, எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க துவா செய்யுங்கள் 🤲🤲.

  • @abrosebarveen2190
    @abrosebarveen2190 Před 3 lety +8

    எனக்கு குழந்தை பாக்கியம் வேணும் இன்ஷா அல்லா தூஆ செய்ங்க கல்யாணம் முடிந்து 4வருடம் ஆகி விட்டது

  • @FaisalFaisal-vn3we
    @FaisalFaisal-vn3we Před 2 lety +10

    எங்களுக்கும் குழந்தை இல்லை 18 வருடம் நீங்களும் தூவா செய்யுங்கள்

  • @abdulsahib3734
    @abdulsahib3734 Před 2 lety +8

    Please pray for our daughter.We are all in the name of allah expecting this month for positive progress.

  • @safrassafras4687
    @safrassafras4687 Před 3 lety +40

    Engalukum dua seiyungal brothers and sisters. 9 years no baby

    • @azmitchhassan9122
      @azmitchhassan9122 Před 3 lety +3

      Ameen yaa ALLAH 🙌😢❤

    • @safrassafras4687
      @safrassafras4687 Před 3 lety

      @@azmitchhassan9122 jazakallah ameen broder

    • @fayaz604
      @fayaz604 Před 3 lety +1

      @@safrassafras4687 Aallaguvedam tuva saiyungal muyarje saiyungal Aallagu udavi saivan

    • @safrassafras4687
      @safrassafras4687 Před 3 lety

      @@fayaz604 ameen jazakallah bro or sis

    • @naseenafee6440
      @naseenafee6440 Před 3 lety

      Kandippaaaha Allaah Tharuwaan Ennoda cousin ku 12 years ku apram kidachazu

  • @3moons654
    @3moons654 Před 2 lety +3

    Naan wedding panni one year and six month.endha first baby 3 monthla abortion aahittu.second baby enku six monthla irukkum pothu movuthahittu. 3 vadu baby um six monthla movuthahittu. 3 pullaya ilanthuttu irukken.enku Dua seaithu kolluga oru pullaya sari enda kaikku nallapadiya thank😔

  • @fairose1052
    @fairose1052 Před 3 lety +17

    யாரப்பல் ஆலமீனா கிருபையாளனே அகிலத்தையும் படைத்த ரச்சகனே யா ரஹீமே யா கரீமே யா ரஹ்மானே யா மாலிக் எங்களுக்கு சாலிக்கான நல்ல அமல் செய்ய கூடிய குழந்தைகளை தந்து அருள்புரி யா ரப்பே யார் யார் எல்லாம் குழந்தை இல்லாமல் கஷ்ட படுகிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் குழந்தையை தந்து அருள்புரி யா ரப்பே எங்களுக்கு பொறுமையய் கொடு யா ரஹ்மானே எங்களுக்கு உன்னை விட்டா வேற யாரும் இல்லை ரஹ்மானே நீ கொடுக்க கூடியவன் யா அல்லாஹ் அடியார்களை வெறும் கையால் அனுப்ப வெக்க படுபவன் யா அல்லாஹ் நீ தான் எங்களுக்கு குழந்தையை கொடுக்க வேண்டும் ரஹ்மானே நாங்கள் எந்த பாவம் செய்து இருந்தாலும் எங்களை மன்னித்து விடு யா ரஹ்மானே நீ மன்னிப்பை விரும்ப கூடியவன் யா அல்லாஹ் எங்களை சோதிக்காத யா ரஹ்மானே உன் சோதனையை தாங்க கூடிய சக்தி எங்களுக்கு கிடையாது யா ரஹ்மானே எங்களுக்கு சலிக்கான குழந்தையை கொடுத்து பாக்கிய சாலிகளாக ஆக்கி அருள்புரி யா ரஹ்மானே எங்கள் மீது உன் இரக்கத்தை காட்டு யா ரஹ்மானே.. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
    🌹🌹🌹🌹🌹Lima
    எல்லோரும் உங்கள் துஆவில் எங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்
    நிச்சியமாக அல்லாஹ் நமக்கு குழந்தையை தருவான்
    அஸ்ஸலாமு அழைக்கும்.....

  • @shaanaasshaanaas1498
    @shaanaasshaanaas1498 Před 3 lety +13

    Most requested bayan. Alhamdulillah. Manasuku aaruzalaha ullazu

  • @abusidiq58
    @abusidiq58 Před 3 lety +19

    Ya allah, engalai pol yaarellam kulanthai indri yaarellam kastapadukirarhalo avargal anaivarukkum shalihana kulanthayai thanthurulvaayaga 🤲🏻🤲🏻🤲🏻
    Ellorukkakavum ellorum dua seivom insha allah🤲🏻🤲🏻🤲🏻

  • @fouziaayub7494
    @fouziaayub7494 Před 3 lety +10

    மாஷா அல்லாஹ் அருமையான பயான் அல்லாஹ் பொறுமையை தருவானாக ஆமின்

  • @taranajm2022
    @taranajm2022 Před 3 lety +28

    Nanum en magaluku kuzhanthi pakiyam kidaika allahvidam enthaneramum dua keatavannam irukiren neengalum dua seiyungal insha allah

  • @banubatcha6596
    @banubatcha6596 Před 4 dny

    அஸ்ஸலாமு அலைக்கும் என் மகளுக்கு குழந்தைகள் பாக்கியம் கிடைக்க துவா செயல்கள் இன்ஷா அல்லாஹ்

  • @yoosufabdurrahman233
    @yoosufabdurrahman233 Před 3 lety +28

    Ya Allahwe!
    Ellarukkum salihana nalla kulandaip paakkiyathai thandarulwayaha aameen!

  • @eliyaseliyas2374
    @eliyaseliyas2374 Před 3 lety +7

    மாஷா அல்லாஹ் நல்ல கருத்து இமாம்

  • @mohammediqbal4015
    @mohammediqbal4015 Před 3 lety +14

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.,.

    • @Nidhuvan007
      @Nidhuvan007 Před 3 lety

      வ அலைக்கும் சலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

  • @rashiyabanu3760
    @rashiyabanu3760 Před 3 lety +6

    எங்களுக்கும் 7 வருடங்களாக குழந்தை இல்லை.துஆ செய்யுங்கள்

  • @Rukshy6400
    @Rukshy6400 Před 3 lety +8

    9yr aawitu innum baby illa but enaku nampikka iruku inshallah...🥺😌

  • @sheikmohammed7616
    @sheikmohammed7616 Před 3 lety +5

    Masha Allah.

  • @nagoormeeran5971
    @nagoormeeran5971 Před 2 lety +4

    Enakum. Entha month baby confirm aganum plz dva seiga 😭😭😭😭😭😭😭

  • @AbdulMalik-st1jm
    @AbdulMalik-st1jm Před 3 lety

    Assalam Alaikkum Mowlana Romba Useful Hadhidh

  • @niyaskogan7830
    @niyaskogan7830 Před 3 lety +7

    Insha allah enaku baby illa 4year achu dua seingal my name pousi nizam

  • @mohamedshifras6141
    @mohamedshifras6141 Před 3 lety +16

    Assalamu alaikum warahmatullah wabarhkatuhu inshallah en sagodhari tirumanam.seidu. 15 warudangal pawam innum kulandei parki....m illei awargal seiyakudiya maruttuvam ellam seidhacchi porumayodu irkkirargal Allah endreikkavadu taruvan enra nambikkeiyodu irukkirargal enralum indha messagei yarellam parkirigilo aneiwarum Allahwukkaha dua seiungal Allah podumanawan inshallah jazakallah khiran

    • @najeemkhannajeem5223
      @najeemkhannajeem5223 Před 3 lety +1

      In shaa allaah awangalukku allah kulanthaiya kodupan athigam laaillaha illa antha subhanakka inne kunthuminal lalimeen otha sollunga

    • @farshanahaneef823
      @farshanahaneef823 Před 3 lety +1

      Avanga name solunga in sha Allah avanglaukaga dua seyren

  • @Nidhuvan007
    @Nidhuvan007 Před 3 lety +2

    _வ அலைக்கும் சலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ஜஸாக் அல்லாஹ் ஹைரன் ய ஷேக் இன்ஷா அல்லாஹ் ஆமீன் அல்லாஹ் போதுமானவன்..._

  • @SameerEsmail-fq4sr
    @SameerEsmail-fq4sr Před 2 lety +2

    Enakum kulandai bakiyatiru dua seingal pls ellarukum alllah kulandai bakiyatai kudupanaga ameen

  • @mohamedfazeem989
    @mohamedfazeem989 Před 3 lety +1

    Jezakallah haira.... KULANTHAI PAKKIYAM illathawarhaluku kulanthai pakkiyathai tgantgaruwanaha aameen aameen ya rabbil aalameen

  • @NuskyMuhammadh
    @NuskyMuhammadh Před 3 lety +6

    Aameen..... Aameen.... !!

  • @muhammadaslam7930
    @muhammadaslam7930 Před 3 lety +2

    Ennakaga yallarum dua seiga please😭😭

  • @yasminliyakkath7574
    @yasminliyakkath7574 Před 3 lety +7

    எனக்கும் இல்லை துவ சய்ங்க 10வருஷம் அகுது அமின்

  • @sadamsadam3899
    @sadamsadam3899 Před 3 lety +5

    Insha Allah engalukkum dua seinga. 2yrs kulandai illa. Engada dua va Allah porundikkolvanahe.😌

  • @tharikfaheemah5313
    @tharikfaheemah5313 Před 3 lety +2

    استغفرالله و اتوب اليه..💖💖

  • @najanajad3182
    @najanajad3182 Před 6 měsíci

    Alhamduliallah allah eneku pulla paakiyama thandu ikiran alhamduliallah ....2ndam pulla kidaika sariyana kashta padran ellarum duwa seinga 😢

  • @user-wc2sn9nj5i
    @user-wc2sn9nj5i Před 3 lety +12

    Zazakkallah khair Sheikh Allah unghalukku nanmaya nadanum , jannathul firthouse ai nadanum Ameen yarabulalameen 🤲💖 very nice Hadeeth Mashallah 👍👌🥰💖

  • @mohamedfazeem989
    @mohamedfazeem989 Před 3 lety +2

    Assalamu alaikum w.w enaku 9 warudangalaha KULANTHAI PAKKIYAM illai enakum searthu duaa seiyungal😪😪

  • @mohamedshafran8360
    @mohamedshafran8360 Před 3 lety +11

    Engaluku 2 varushama kullathai pakiyam Illa Engaluku que seiyuga kattayam

  • @shamsath6533
    @shamsath6533 Před 3 lety

    ஜஸாக்கல்லாஹு ஹைரன்

  • @abdulsalam1968
    @abdulsalam1968 Před 2 lety +1

    JAZAKALLAH KHAIRAN.

  • @yousufahamed3089
    @yousufahamed3089 Před 3 lety

    Alhamdulillah. Aameen... Aameen. Hasbunallahu wanimal wakeel

  • @farookfarook2347
    @farookfarook2347 Před 2 lety +1

    Assalamu alaikkum please dua seiga insha allah salihana kuzhanthai pirakka

  • @irfanulhafsairfanulhafsa9697

    Jazakallha haira

  • @naflaqueen5149
    @naflaqueen5149 Před rokem +3

    Alhamdhulillah after 8 years allah pulla paakiyatha thandhu ikiran

  • @benasirbanu5134
    @benasirbanu5134 Před 3 lety +5

    Alhamdullilah excellent bayaan imaam.. zajakalla khair .. in shaa Allah do dua fr me too for baby..

  • @wazeemahamed1068
    @wazeemahamed1068 Před 3 lety

    Masha allah👍

  • @rajamohamed.a4511
    @rajamohamed.a4511 Před 3 lety +5

    Asalamu alaikum hazrath yangalum kulanthai kandi neriya dhuva sainga

  • @leoganesh1859
    @leoganesh1859 Před rokem

    எனக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது... குழந்தைக்காக எனக்கும், குழந்தையிலா அனைவர்க்கும் துஆ செய்யுங்கள்...

  • @ramlanakbar887
    @ramlanakbar887 Před 3 lety +1

    Alhamdulillah

  • @slmnmrs2867
    @slmnmrs2867 Před 3 lety +3

    Aameen aameen

  • @sameemy
    @sameemy Před 3 lety +1

    Allah ungaluku rahmath seiwanagha Ungalathu bayan manathukku nimmathiya iki

  • @bismilahboutique1036
    @bismilahboutique1036 Před 3 lety +3

    Assalamualaikum warahmathullahi wabharakathuhu inshaallah 2nd babyku dua seiungal Mohamed yousuf noorulaine

  • @yasinnisha4714
    @yasinnisha4714 Před rokem

    Masha Allah ❤️

  • @mohammedaazir6943
    @mohammedaazir6943 Před 3 lety +2

    Nanum kulandhai paakiyathukaaga wait panni kondu irukinren enakum ellarum dua seinga😢

  • @ayshanachiyar7911
    @ayshanachiyar7911 Před 3 lety +4

    Aameen

  • @shahinsulthana5125
    @shahinsulthana5125 Před 3 lety +2

    எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க துஆ செய்யுங்கள்

    • @tamimansari4895
      @tamimansari4895 Před 3 lety

      இமாம் சொன்னது போல் துஆச் செய்யுங்கள். நானும் துஆச் செய்கிறேன். தஹஜ்ஜத் தொழுகையை பேணி அதில் பிரார்த்தனை செய்யுங்கள்.

    • @musthafaelectrical3304
      @musthafaelectrical3304 Před rokem

      Insha allha ungalluku na thuva seyira

  • @jahirbanu9313
    @jahirbanu9313 Před 2 lety +1

    Aasalamu Alaikum varagmathullahi va barakathuku ungali speech arumai enkalukkum kulanthai bakiyathirgu dua seiyugal

  • @mohamedaashath5295
    @mohamedaashath5295 Před 5 měsíci

    Assalamu alaikum moulavi, kulandhai pera IUI sihichai seymurai islam erkiradha? Enaku thirumanam aagi 10 varudangal aagudu..idai patri enaku vilakkam vendum

  • @salmanfarves8413
    @salmanfarves8413 Před 2 lety

    Assalamu aalaikum wa rah wa bah✨yellarum enakum enna mari kulanthai ilama irukum.. Aanaivarukum dua seiga😔🤲

  • @ManiMani-bj1rx
    @ManiMani-bj1rx Před 3 lety

    Best wishes...appa

  • @erodeback2back570
    @erodeback2back570 Před 2 lety +1

    Enakum baby illa 5 years aaguthu enakaga yellarum dhuva seinga

  • @user-rh4lc8mp1h
    @user-rh4lc8mp1h Před 3 lety +5

    Ameen Ameen

  • @sirajsajidha1242
    @sirajsajidha1242 Před 2 lety

    Enaku pirakkura kulandaingalam downsyndrome babya porakkuthu.ethanal

  • @abdulkadhar1970
    @abdulkadhar1970 Před 2 lety

    Assalamu walaikum waraha............Kuzhanthaiku thodippu ilana kalaikalama athu pavam ah ? 2or 3month la

  • @syedalifathima1018
    @syedalifathima1018 Před 3 lety +3

    Subh-haanal-laahi wabi hamdihi.
    Alhamdu-lil-laahi 'alaa kulli haal.

  • @dhahirdhahirul1654
    @dhahirdhahirul1654 Před 3 lety +3

    Eangalukum dua seyugal

  • @ayeshabasheer5006
    @ayeshabasheer5006 Před 3 lety +10

    Yanakum eanum babby illa😔😔😭

  • @dhilshathdhilshath9768

    Enakum 4 years ah kulandhai illla please dhuva seiyunga friends. 😭😭😭

  • @vahithabegam5384
    @vahithabegam5384 Před rokem

    Assalamu alaikum enaku kalyana aagi 7 varusam aachu kolanthai illa Allah tharuvan porumaya iruken enakaga dua seinga ellarukagavum dua seinga nanu dua seiran assalamu alaikum

  • @aasiyaraiyan6339
    @aasiyaraiyan6339 Před 3 lety +1

    Subhanallah maa shaa Allah Na innaiku romba mana kashtathil irundhen Allah udaiya naattathinpadi unga bayanai ketadhum manasuku romba aarudhala iruku in shaa Allah kulandhai bakiyathukaga dua pannugal hazrath

  • @sanasana839
    @sanasana839 Před 3 lety +6

    Enakum duva seiyungal 2 yrsa baby illa

  • @sfvideos5582
    @sfvideos5582 Před 2 lety

    Enakum dua seinga friends.. Allah nichayam enaku kolandai bakyam tharvan.. Allah miga periyavan

  • @abdullahabdullah-ty5vc
    @abdullahabdullah-ty5vc Před 2 lety +1

    Assalamu alaikum wa rahmatullahi wa baraqatuhu YA Allah YA Rasool Allah salalahuaalihi wasallam ummath Alhamdulillah Aameen summa Aameen YA Rabbil Alameen

  • @slmnmrs2867
    @slmnmrs2867 Před 3 lety +4

    Engala um ungal dhua vil serthu kollungal

  • @RRCOOK
    @RRCOOK Před 2 lety

    Ennakkum baby innum i'lla dua senji kongo inshalla Allah tharuvaan anda nambikkela than naan vaalduttu irukken madicine um seiren dua vum seiren

  • @affisadi3709
    @affisadi3709 Před 3 lety

    Enakku 7years aguthu kulanthai illai Dua seingal Assalamu alaikum

  • @afnaskm7509
    @afnaskm7509 Před 2 lety

    Aggaluku mudal kuzanthai piranthu allahvidam poitu adutta kuzandhaiyaavadu nallapadiyaaha kidaika dua saidukolluggal

  • @user-sj1bx2km4l
    @user-sj1bx2km4l Před 10 měsíci +1

    Enakkavum dua seiyavum

  • @fathimazahra462
    @fathimazahra462 Před 2 lety +1

    Nama porumaya irundhalum indha nasama pona samuuham eangala irukka vidranga illa 😪

  • @hameedhr5112
    @hameedhr5112 Před 27 dny

    Assalamu Alaikum va rahmathullahi va barakathu Agilathain iraivan AAGIYA Allahvin adiyarkale enakkum prathanai seinga please 04 varudam agi vittathu dua seinga en name and en wife name solli dua seinga please (JAKEER MOHAMED -SHIFANA PARVEEN)

  • @hannanhanna4724
    @hannanhanna4724 Před rokem

    Yeanakahavum dua seingha

  • @fathimahansa9609
    @fathimahansa9609 Před rokem

    ربي لا تذرني فردا وأنت خير الوارثين

  • @musrathtabassum5833
    @musrathtabassum5833 Před 3 lety +1

    Anakkum koladai bakkiyam dua saiyuga

  • @jenifferasha.a8975
    @jenifferasha.a8975 Před 2 lety

    Assalamu alaikum please enakaga duva seinga enku first baby 6 month abortion agiruchu again Naa conceive iruka now 5 months dailyum bayama iruku enku salihana arokiyama baby porakka duva seinga please

  • @shanthisenthil7531
    @shanthisenthil7531 Před 2 lety

    🙏

  • @Fousiyanizam
    @Fousiyanizam Před 2 lety +1

    Enakum baby illa Dua pannunga please 5yrs

    • @musthafaelectrical3304
      @musthafaelectrical3304 Před rokem

      Insha allha ennaku 6 years baby illa na oru thuva seynjja allha super baby kuttutha

  • @vagithahussain4125
    @vagithahussain4125 Před 3 lety +1

    Enna kkum kulanthai illa duva seiga

  • @ramzilhanifa8919
    @ramzilhanifa8919 Před 3 lety

    Duha sainga 🤲🤲

  • @aishuaysha8721
    @aishuaysha8721 Před 3 lety +1

    Enaku duha siga azrath kulanthai pakiyam ketaikanum endu

  • @sikkandarbasha801
    @sikkandarbasha801 Před 3 lety +2

    Assalamu alaikkum hajrath.kulainthai thathu eduthu valarkkalama.

    • @1Mviewsmillion
      @1Mviewsmillion Před 3 lety

      தத்தெடுத்தல் தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு பற்றி
      ஆதாரங்களுடன் விரிவாக ஆராயப்படும் நிகழ்ச்சி.
      எதிர்பார்க்கப்படாத கேள்விகள்
      எதிர்பாராத பதில்களுடன்
      கட்டாயம் முழுமையாகப பார்த்துப் பயன்பெறுங்கள்
      ❓❓❓❓❓❓
      இந்த தலைப்பு தொடர்பிலான
      உங்கள் கேள்விகளையும், சந்தேகங்களையும்
      எமக்கு வட்ஸ்ஆப் (Whatsapp) மூலம் அனுப்புங்கள்
      📲 +94777891344
      முழு நிகழ்ச்சியையும்
      ❂ Face Book இல் பார்க்க
      facebook.com/mishkathlk/posts/976966012805175
      ❂ CZcams இல் பார்க்க
      czcams.com/video/rEn7qWJiK9E/video.html
      ✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
      🪀 MRI MEDIA 🪀
      ✪✪✪✪✪✪✪✪✪✪✪✪

  • @queengirlajee6719
    @queengirlajee6719 Před 2 lety

    Enkalukkum dua seinka 1 year aahittu

  • @thaslimarisvi741
    @thaslimarisvi741 Před 2 lety

    Enakkum kudiya seekaram kulandai paakiyam kidaikka arulpuriwayaha

  • @parakkathparakkath3999

    எங்களுக்கும் குழந்தை பாக்கியம் இல்லை இன்ஷாஅல்லாஹ் அனைவரும் துவா செய்யுங்கள்

    • @sheikalavudeen6197
      @sheikalavudeen6197 Před 2 lety

      கண்டிப்பாக துஆ செய்ரோம்

    • @sheikalavudeen6197
      @sheikalavudeen6197 Před 2 lety

      எங்களுக்கும் துஆ செய்ங்கள்

  • @aabiyaparveen5859
    @aabiyaparveen5859 Před rokem

    ஆமீன்

  • @jennameher4508
    @jennameher4508 Před 3 lety

    Assalamualaikum ennoda friend dua seinga

  • @thasnifaya8757
    @thasnifaya8757 Před 3 lety +2

    Enakkum dua seinga 5 yrs aach

  • @cute....4117
    @cute....4117 Před 2 lety

    enakkum thua seiga Baby kitaikkanumtu in sha allah aameen.....

    • @musthafaelectrical3304
      @musthafaelectrical3304 Před rokem

      Insha allha na oru thuva soltra ninga athu soli ahllha kitta keyllunga allha ungalluku very nice baby allha kuttupa

  • @Azarudeen240
    @Azarudeen240 Před 3 lety +2

    Unga chanalil advertisement with music varuthu ithu Allowed or not

    • @exceptking2387
      @exceptking2387 Před 3 lety +2

      Athu avanga podura ad illa bhai youtube kodukkura add athigama watch hours thaanditta automaticah monitorizing aagi ad varum

    • @Azarudeen240
      @Azarudeen240 Před 3 lety

      @@exceptking2387 ama bro but ivanga channel mulam music varuthu ithu stop panna mudiyumaa

    • @exceptking2387
      @exceptking2387 Před 3 lety

      @@Azarudeen240 athu kashtam bhai ivanga enna seivaanga

    • @Azarudeen240
      @Azarudeen240 Před 3 lety +1

      @@exceptking2387 oh ok

    • @1Mviewsmillion
      @1Mviewsmillion Před 3 lety +1

      @@Azarudeen240 monitizationa cancell seizaal varaazu.
      advertise autovaaka varazu.
      channel owners monitizanuku apply paninal thaan advertise varum.
      advertise vaarazuku channel ownersku
      youtube panamum kodukkum.

  • @thasliyabegam6083
    @thasliyabegam6083 Před rokem

    Enakkum salihana kulanthai kidaka dua seiuga

  • @nambasalem870
    @nambasalem870 Před rokem

    Allah pls bless me with baby