ஜஸ்வந்த் சிங் ராவத் | Dr Andal P Chockalingam

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2024
  • #MotivationalSpeech #DrAndalPChockalingam #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #srivilliputtur #andalnachiyar #பெரியபாளையம் #periyapalayambhavaniamman #periyapalayam #srirangam #ஸ்ரீரங்கம் #மொய் #ஜியோ #jiorecharge #relaince #ஜஸ்வந்த்சிங்ராவத் #jaswantsinghrawat #JaswantSinghRawat #indiansoldiers #indiachina #indiachinawar #indianarmy #போர்வீரன் #72hours #72மணிநேரம் #300சீனவீரர்களைகொன்றகதை #ரைபிள்மேன் #Rifleman #boycottchina #indiavschinaarmy
    Topics in Timestamps👇
    00:00 introduction
    00:08 Slogan
    00:20 இந்த வீடியோ யார் பார்க்கலாம்
    01:10 பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் அன்னப்பிரசாதம்
    02:45 ஸ்ரீரங்கத்தில் அன்னப்பிரசாதம் நிகழ்ச்சி
    05:00 இந்தியா முழுக்க மொய் எழுதிய திருமணம்
    06:40 நான் பரிந்துரை செய்யும் நபர்கள்
    10:20 உங்களை பற்றி விளம்பரம் செய்ய வேண்டும் என்றால்
    11:25 இன்று நான் சொல்ல போகும் விஷயம்
    11:50 ஜஸ்வந்த் சிங் ராவத் கதை
    15:00 வலிமையான இராணுவத்துக்கு எதிராக போர்
    16:55 72 மணி நேரம்
    20:15 ஒரு தனி மனிதனின் சரித்திரம்
    23:59 ஸ்லோகன்
    24:12 End
    DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe CZcams: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Komentáře • 132

  • @Agneepoo2003
    @Agneepoo2003 Před 15 dny +12

    இந்திய தேசத்திற்கும், இந்திய வரலாற்றுக்கும் என்றும் அழிவு கிடையாது. இந்தியனாக பிறந்ததற்கு நாம் எப்போதும் பெருமை கொள்ள வேண்டும். ஜஸ்வந்த் சிங் அழகான பெயர்.அற்புதமான அதிரடியான வீரர்.அவருடைய வீரத்திற்கு ஒரு சலாம் போடுவோம். அன்னிய பொருட்களை, மோகத்தை தவிர்ப்போம் அறியாத வரலாற்றை அறிய வைத்ததற்கு நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!

  • @sundhariganeshkumar6028

    வணக்கம் சொக்கு அண்ணா இந்திய இராணுவத்தின் பெருமை புதியதகவல் தந்தமைக்கு நன்றி

  • @kumarvel709
    @kumarvel709 Před 14 dny +1

    நானும் ஒரு ராணுவ வீரன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. சொக்கலிங்கம் அண்ணா சொன்னது அனைத்தும் உண்மை நான் படித்திருக்கிறேன் இதுபோல் எத்தனையோ ஆன்மாக்கள் நமது இந்திய எல்லையை சுற்றி தெய்வங்களாக இறந்தும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றார்கள் இன்றும்.. அதில் மேலும் ஒருவர் ஹர்பஜன் சிங் பாபா.. நான் இந்திய ராணுவத்தில் 17 ஆண்டுகள் பணிபுரிந்து உள்ளேன்.. அதில் ஜம்மு அண்ட் காஷ்மீரில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் பணிபுரிந்து உள்ளேன்.. சென்ற இடங்களில் எல்லா இடத்திலும் ஏதாவது இந்திய ராணுவ வீரர் (தெய்வங்கள்) காப்பாற்றிக் கொண்டுதான் உள்ளன இன்றும்... ராணுவ வீரர்களைப் பற்றி பேசியது சொக்கலிங்கம் அண்ணாவுக்கு மிக்க நன்றி ,""ஜெய்ஹிந்த்""

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 Před 15 dny +2

    தங்கள் வீடியோவை நேற்று பார்த்தேன். அண்ணா
    ஜஸ்வந்த் சிங் ராவத் அவரின் மகத்துவத்தை முழுவதுமாக படித்து அறிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியதற்கு மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா
    இந்த சொர்க்க பூமியில்...
    அவதாரம் எடுத்து...
    நம் அனைவரின்...
    நலம் காத்திட...
    எல்லை(யை)...
    காக்க வந்த...
    உன்னதம் நிறைந்த...
    பொக்கிஷ...
    இராணுவ வீரர்கள்.... 🙏🙏🙏
    மெய் சிலிர்க்க வைத்த பதிவு அண்ணா 👍❤
    மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏 💐

  • @yogavardhiniyoga6536
    @yogavardhiniyoga6536 Před 15 dny

    வாழ்க வளமுடன் சார் வளர்க தங்கள் ஆயுள்.ஜஸ்வந் சிங் ராவத் போன்ற ஒரு வீரனின் கதை சொன்ன விதம் அற்புதம். இந்த உண்மை கதை மெய் சிலிர்க்க வைத்தது. எத்தனை பேருக்கு இவறை பற்றி தெரிய வாய்ப்பு இருக்கும்.உங்களின் மூலம் நாங்கள் தெரிந்து கொண்டோம்.தேச பற்றை மக்கள் மனதில் விதைத்து வரும் தாங்களுக்கு கோடான கோடி நன்றிகள் .நம் தேசத்தை காத்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன் ❤

  • @devagisivasankaran4192

    நன்றி அண்ணா.
    ஜஸ்வந்த் சிங்ராவத் அவர்களுக்கு வீர வணக்கம்.

  • @ranjanachander6752
    @ranjanachander6752 Před 15 dny +3

    “ஒரு வீரனின் போராட்டம் எந்நாளும் மறக்கப்படமாட்டாது.ஜஸ்வந்த் சிங் ராவத்தின் சிறப்பான வீரசாதனை இந்திய இராணுவத்தின் பெருமை”.
    இந்திய இராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தை நம் முன் கொண்டு வந்தார். ஜஸ்வந்த் சிங் ராவத்தின் தியாகத்தை மக்களுக்கு அறியச் செய்த இந்த பதிவு, இந்த நாட்டின் நல் அசைவுகள் மற்றும் வீரசாதனைகளை நினைவூட்டுகின்றது. சொக்கு சாரின் கருத்து, உண்மை உணர்வுகளையும், வீரர்களின் உன்னதத்தை நமக்கு உணர்த்துகிறது.
    சொக்கு சாரின் திறமைக்கு நான் என்றும் தலை வணங்கி நன்றி தெரிவிக்கிறேன். அவரின் இப்பதிவு ஜஸ்வந்த் சிங் ராவத்தின் வீரத்தை எதிர்காலத்திற்கும், இன்றைய தலைமுறைக்கும் எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. உங்களின் பணி,பாராட்டுக்கு உரியது. சீன பொருட்களை தவிர்ப்போம்! தேசியம் தெய்வீகம் வளர்ப்போம்!! இதை பாட திட்டத்தில் சேர்த்து மாணாக்கர்களுக்கு நம் தேச பெருமை, அனைவருக்கும் தேசப்பற்று உண்டாக்க அறிவுறுத்தியது மிக சிறப்பு. நன்றி கோடானு கோடி! 🙏🏻🙏🏻🙏🏻👍

  • @Murugusaravanan
    @Murugusaravanan Před 15 dny

    ஓம் சரவணஜோதியே நமோ நம
    ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி
    ஓம் ஐம் ரீம் வேல் காக்க
    ஓம் கணக்கன்பட்டி சற்குரு பழனிசாமி திருவடிகள் போற்றி போற்றி
    இன்னும் வேண்டும் முருகா சற்குரு
    இடைவெளி இல்லா உன் நினைவு
    இதைவிட வேறென்ன இருந்துவிடும்
    இந்தப் பிறவியின் பயனாக முருகா சற்குரு
    காலம் கடந்து போன பின்னே
    காலன் நெருங்கும் வேளையிலே
    காத்திடு என்று கதறிடவா
    முருகா முருகா சற்குரு சற்குரு நாமம் சொன்னேன்
    தேடு பொருளில் மூழ்கியே
    தேவை எதுவென்று அறியாது
    தேங்கிவிடும் கழிவாகிடவா முருகா சற்குரு
    தேவனே உன் நாமம் சொன்னேன்
    இன்னும் வேண்டும் முருகா சற்குரு
    இடைவெளி இல்லா உன் நினைவு
    இந்தப்பிறவியின் பெரும்பயனை
    இந்த நொடியும் பெற்றிடவே வேண்டும்
    ஓம் முருகா
    ஓம் சற்குருவே
    ஓம் ஐம் ரீம் வேல் காக்க
    ஓம் முருகா
    ஓம் வெற்றிவேல் முருகா
    ஓம் ஸ்ரீ கணக்கன்பட்டி சற்குரு பழனிசாமி சரணம் சரணம்

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 15 dny +3

    பெருங்குடி பாலாஜி அண்ணா விடம் வைரம் ஆர்டர் கொடுத்து உள்ளேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️உங்க அன்பு சூப்பர் ❤️அண்ணா மகிழ்ச்சி நன்றி அண்ணா 💕

  • @lakshmiindiran8909
    @lakshmiindiran8909 Před 15 dny +1

    ஜஸ்வந்த் சிங் ராவத்🙏.எத்தனையோ மனிதர்களின் தியாகங்களால் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் இந்த மண்ணில்.

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 15 dny +3

    ஜியோ மொய் உண்மை செய்தி ❤️❤️❤️❤️❤️❤️அண்ணா ❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா 💕💕💕💕💕💕💕

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 15 dny +2

    உண்மை அண்ணா சீனா ஒரு மோசமான நாடு தெளிவா சொல்லிட்டீங்க ❤️அண்ணா அதிகமான நபர்கள் MBBS படிக்கிறாங்க அண்ணா ❤️அதனை நீங்கள் சொல்லும் போது மக்கள் கேட்பார்கள் ❤️அண்ணா லவ் யூ சொக்கா ❤️

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne Před 15 dny

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @thulasig3014
    @thulasig3014 Před 15 dny +2

    ஜஸ்வந்த் சிங் ராவத்🙏🙏❤️ 72 மணி நேரம் தனிமனிதனாக போராடி 300 பேரை வீழ்த்திருக்கிறார். அவருக்கு ஒரு வீரவணக்கம் மெய் சிலிர்க்கிறது சார் நன்றி சார் 🙏🙏❤️❤️❤️👏👏👏🇳🇪✍️🎯

  • @sivaprakashrangasaamy7135

    அண்ணலே வணக்கம்.இப்படி ஒரு மகனை பெற்றதாயை நினைத்து பெருமை அடைகின்றேன் தாயும் தாய்நாடும் வேறல்ல என்பதை மெய்பித்த ராவத் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.இப்படிப்பட்ட உயிர் தியாகிகளை இன்றைய சமுதாயத்திற்கு தெரியப்படித்தமைக்கு நன்றி.

  • @gobinath4295
    @gobinath4295 Před 15 dny +1

    கோடான கோடி நன்றி அண்ணா ஸ்ரீரங்கம் அன்னபிரசாதம் நிகழ்வு பத்தி சொன்னதுக்கு❤️

  • @neelaveni6251
    @neelaveni6251 Před 15 dny +2

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கோவில்களும் சாதாரண கோவில்கள் அல்ல மிகவும் சக்தி வாய்ந்த கோவில் மன நிறைவுடன்தரிசனம் செய்வோம் சார்.ஆண்டாள் குழுவில் இ௫ப்பவர்கள் சிறப்பானவர்கள் இதில் தொழில் தெரிந்தும் வியாபார யுக்தி தெரிந்தும் உண்மை நேர்மை இ௫ந்தும் இது வரை முன்னோற்றம் இல்லாதவர்க்கு அவர்களுக்கு முதல் உரிமை கொடுப்பது நல்லது சார். ஜஸ்வந்த் சிங் ராகவத் இப்படிப்பட்ட வீரர்களை நாம் அறிந்து கொள்ளதாது மனம் வ௫ந்தமாக உள்ளது சீனா பொ௫கள் வாங்கமால் இ௫ப்பது அந்த நாட்டு செல்லாமல் இ௫ப்பது அந்த உயிர் தியாகம் செய்தவர்க்கு நாம் செய்யும் தேசபற்று நன்றி கடன்யாகும் நன்றிகள் சார்.வாழ்க வளமூடன்.👍🌹💌

  • @Query-zw4tm
    @Query-zw4tm Před 14 dny

    Narration of your style will give Goosebumps to even unpatriotic people!!!

  • @sanjanar6944
    @sanjanar6944 Před 15 dny +1

    Jai hind 👍🏻

  • @suganthikumar5179
    @suganthikumar5179 Před 15 dny +2

    அருமை யான தகவல் தந்ததற்கு மிகவும் நன்றி சொக்கு தம்பி.
    வாழ்க வளமுடன் நலமுடன் 💐
    பவானி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் பொங்கல் வைத்து வணங்குவோம்🙏🙏

  • @vijaytamilan7581
    @vijaytamilan7581 Před 15 dny +2

    மெய் சிலிர்த்தது சார் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் ❤

  • @gunasekerks9889
    @gunasekerks9889 Před 15 dny +2

    ஜெய்ஹிந்த்❤️🙏🙏🙏🙏

  • @mathanat8494
    @mathanat8494 Před 15 dny +1

    நல்லபதிவு😮மிகவும்மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @thaiyalnayagichandramouli

    Thank you so much Anna jaihind 🙏🙏

  • @vsqure1984
    @vsqure1984 Před 15 dny +1

    புதிய கோணம், புதிய சிந்தனை மற்றும் செயல் வடிவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி 🙏. பாரதீயனாக பெருமை கொள்ள வேண்டுமெனில் கடமைகள் பலநூறு... தேசப்பற்றை உயிராய் நினைத்து செயலாற்றுவோம். வாழ்க பாரதம் ❤ நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @suyambukanigandheswaran7041

    சார் வணக்கம் .மிகவும் அருமையான மறக்க முடியாத ஒரு வாலாறு. --கேட்டதும் புல்லரித்து விட்டது சார்எங்கள் ஒவ்வொருவருக்கும் - தெரியாத ஒரு விசயத்தை தெரியபடுத்தியற்கு மிகவும் மனமார்ந்த நன்றி சார்.
    நிறைய பள்ளி குழந்தைகருக்கு -தெரிய படுத்தனும் சார் Reel ஹீறோக்கள் பிண்ணாடிப் போகும் நம் இளைநர்கருக்கு இந்த real ஹீறோக்களின் உண்மையான தேசப்பற்றை - கொண்டு வரனும் சார் மீண்டும் நன்றி சார்

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf Před 15 dny +3

    நம்ம ஊரிலேயே வேலை இருக்கு சார் சைனாவுக்கு நான் போக மாட்டேன் நன்றி சார் 🦜🦜🦜🦜🦜🌹

  • @kesavanmoorthi8966
    @kesavanmoorthi8966 Před 15 dny +1

    அன்னா வணக்கங்க எனககு மிகவும் பிடித்த வரலாற்று நிகழ்வுங்க நீங்க சொன்ன அறிவுரை மிகவும் உன்னதமானது மற்றும் கடைப்பிடிக்க வேண்டியது
    நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @m.niranjanam.niranjana9798

    அன்பு வணக்கம் அண்ணா...❤❤❤❤❤
    ஜெய் ஹிந்த்

  • @BrindhaHarini
    @BrindhaHarini Před 15 dny +1

    வணக்கம் அய்யா. அருமையான பதிவு நான் சைனா பொருட்கள் வாங்குவது இல்லை. என் பொண்ணு க்கும் சொல்லி கொடுத்து உள்ளேன். Max யில் தெரிந்த பொண்ணு வேலே செய்தாள். நான் வேர ஒரு வேலை அவளுக்கு செய்து கொடுத்தேன். முற்றிலும் இது உண்மை. நாம் வீட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தை களுக்கும் max, trance, கடையை செல்லாதீர்கள். நான் இந்த வீடியோ வை ஷேர் செய்வேன். ❤❤❤❤❤❤

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Před 15 dny +2

    நன்றி சொக்கண்ணா மிக சிறப்பான பதிவு தந்ததிற்கு நன்றி அண்ணா

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 15 dny +1

    நமது ராணுவ வீரர் உண்மை நீங்கள் சொல்லும் போது பெரிய அதிசயம் அண்ணா நீங்கள் சொன்னதான் தெரிகிறது ❤️அண்ணா நன்றி நன்றி நன்றி ❤️

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 Před 15 dny +2

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🌾🌿🪴🌱🌴🌷🌻🌹🌺💐🍒🍇🍎🥭🥝❤️❤️❤️🙏

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před 15 dny +2

    அற்புதம் சார் நன்றிகள் சார் வாழ்கவளமுடன் சார்

  • @arulselvi7284
    @arulselvi7284 Před 15 dny +2

    அன்புடன் வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sabarinathan5745
    @sabarinathan5745 Před 15 dny +2

    சீனா பொருள் ஒழிப்போம். நன்றி. வாழ்க வளமுடன்.🙏. ❤️❤️❤️❤️❤️❤️.

  • @RamaM-ru2yz
    @RamaM-ru2yz Před 15 dny +2

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.

  • @devarajm6341
    @devarajm6341 Před 15 dny +1

    👌👍🤝🤝🤝

  • @DeviPerumal_trm-nq5lq
    @DeviPerumal_trm-nq5lq Před 15 dny +1

    ஜெய்ஹிந்த்

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 Před 15 dny +2

    ❤ஜெய் ஹிந்த்❤
    அண்ணா 🙏❤ உங்களுக்கு🙏❤நன்றிங்க ❤🙏

  • @vadivelnallapanomalur-bi8yz

    Jai hind thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx Před 15 dny +1

    ஜெய்ஹிந்த்❤️❤️ அற்ப்புதமானதகவல் நன்றி நன்றிஇப்பதிவை ஷேர்செய்கிறேன்❤❤

  • @shivanadhan7723
    @shivanadhan7723 Před 15 dny +1

    வணக்கம் அண்ணா பக்தி பணம் ஈர்ப்பு பிரபஞ்ச ரகசியம். ஸ்ரீ ஆண்டாள் திருச்செந்தூர் முருகர் காஞ்சி காமாட்சி பல தெய்வங்களை பற்றி பேசிக்கிட்டே இருந்தீங்க. பல அரசியல் தலைவர்களைப் பற்றியும். தமிழக அரசியல் பற்றி பேசி இருக்கீங்க. சில நாட்களுக்கு முன்னதாக தான். மாவீரன் ஜஸ்வந்த் சிங். ராவத் பத்திய ஒரு துண்டறிக்கை கைபேசி வாயிலாக வந்து வந்து போகும். எவ்ளோ பெரிய மாவீரன் யாரும் இதைப் பத்தி பேசுறது இல்லைன்னு நினைச்சேன். 10 வருடங்களாக இவரைப் பற்றிய தகவல் எனக்கு தெரியும் இருந்தாலும் இவ்வளவு விவரமா தெரியாது. இப்பெரும் மாவீரனை பற்றிய தகவலை தூக்கி பேசியதற்காக. தங்கள் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன் நன்றி நன்றி நன்றிகள் கோடி. கலவை மு. சிவா. சென்னை போரூரில் இருந்து 🙏🙏🙏❤❤❤😢😢😢

  • @kalaiselvichandrabose8040

    அண்ணா,வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா,என் அன்பு வணக்கம் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-qk8ko3rc7w
    @user-qk8ko3rc7w Před 14 dny

    சைனா பொருள் இனிமேல் பயன்படுத்த மாட்டேன் சார்.நன்றிகள் சார்.

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp Před 15 dny

    தனியார் நிறுவனங்களை எங்க வைக்கனுமோ அங்க வைக்கனும் இல்லனா பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

  • @anbarasans2928
    @anbarasans2928 Před 15 dny +1

    சார் வணக்கம் வாழ்க வளமுடன் சார் ஜஸ்வந்த் சிங் ராவத் பற்றி நான் ஏற்கனவே கேள்வி பற்றியிருகேன் மறுபடியும் உங்கள் மூலம் கேட்டது பெருமையாக உணர்கிறேன் அனைவரும் இந்திய பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் ஜெய் ஹிந்த்

  • @kannanvs1862
    @kannanvs1862 Před 15 dny +1

    நன்றி ஐயா இதுவரை யாரும் சொல்லாத தகவல்கள் சீனப் பொருட்கள் மறுப்பு நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உதவி செய்யும் சிறந்த விழிப்புணர்வு பதிவு
    கண்ணன் வேலூர்

  • @viswanathanmaruthai9005
    @viswanathanmaruthai9005 Před 15 dny +1

    அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி🎉🎉

  • @ramakrishnandhanalakshmi659

    வாழ்க ஜஸ்வந்த்சிங் ராவத் புகழ்.நன்றி வாழ்க வளமுடன் சொக்குசார்.வாழ்க பாரதம்.......

  • @kathiresanpalanisamy3099
    @kathiresanpalanisamy3099 Před 15 dny +1

    முனைவர் தேசியம் தெய்விகம் நமது கண்கள் இவர்களே நமது கதாநாயகர்கள்

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 Před 15 dny +1

    Vanakam anna nantri ❤❤🎉

  • @lingadurai163
    @lingadurai163 Před 15 dny +1

    Jihinth 🎉🎉❤❤❤

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Před 15 dny +2

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 மிக மிக நன்றி கள் அண்ணா

  • @pathmaram
    @pathmaram Před 15 dny +1

    ❤❤❤

  • @chandrans2447
    @chandrans2447 Před 15 dny +1

    மிக்கநன்றி அண்ணா.🙏

  • @vasu5802
    @vasu5802 Před 15 dny

    Nanri Anna V.Aso

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Před 15 dny +2

    வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @balasuberamaniyanbala313
    @balasuberamaniyanbala313 Před 15 dny +1

    புதிய வரலாற்று செய்தி கொடுத்ததற்கு நன்றி

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 Před 15 dny +1

    🙏🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před 15 dny +1

    🙏🙏🙏

  • @JamunJamun-vx1qv
    @JamunJamun-vx1qv Před 15 dny +1

    அருமையான பதிவு சார்

  • @gandhimathypalanisami4701

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Před 15 dny +1

    Sir Thanks

  • @aradurai6155
    @aradurai6155 Před 15 dny +1

    Thank you for sharing this information

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 Před 15 dny +1

    Sir, இன்றைய தகவல் இந்தியர் எல்லோருக்கும் சென்று சேர வேண்டும்,
    சீன நாட்டு பொருட்களை நிச்சயம் தவிர்ப்பேன், தவிர்ப்போம்,
    அந்த நாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்வதை, நமது நாடும் தவிர்க்க வேண்டும்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Před 14 dny

    ❤👍🙏🙏🙏

  • @gusha5293
    @gusha5293 Před 15 dny +1

    Arumayana pathivu super sir thank you

  • @jothirameshk2230
    @jothirameshk2230 Před 15 dny +1

    நல்ல பதிவு நன்றி மகிழ்ச்சி

  • @chandran7480
    @chandran7480 Před 15 dny +4

    நாளை எங்களுக்கு 17-வது வருட திருமண நாள் உங்களுடைய ஆசிர்வாதம் வேணும் அண்ணா..❤

    • @nagarathinam8919
      @nagarathinam8919 Před 15 dny +3

      இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  Před 15 dny +9

      இனிய திருமண நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @chandran7480
      @chandran7480 Před 15 dny +2

      நன்றி அண்ணா

    • @coolcatviews8569
      @coolcatviews8569 Před 15 dny +1

      வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 🙏

    • @ranjanachander6752
      @ranjanachander6752 Před 15 dny

      @@chandran7480 இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ! 🎉🎊💐

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 Před 15 dny +1

    Valga valamudan thambu

  • @sridhileepan8052
    @sridhileepan8052 Před 15 dny +1

    அருமையான பதிவு🎉

  • @srisaisaraswathiconstructi8062

    இனிய இரவு வணக்கம் சார். ஜஸ்வந்த் சிங் ராவத் கதையைக் கேட்டவுடன் கண்கள் குளமாகி விட்டது. இறுதி மூச்சு வரை முயற்சியை கைவிடாது உழைத்தால் வாழ்க்கையில் உயரலாம் என்ற பாடத்தை ஜஸ்வந்த் சிங் ராவத் கதையில் இருந்து புரிந்து கொண்டேன். நன்றி

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 Před 15 dny +1

    🙏🙏🙏🙏🙏....❤ Nandri

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 Před 15 dny +1

    ❤ நன்றி ஐயா ❤️

  • @neelahaldurai2231
    @neelahaldurai2231 Před 15 dny +1

    THANKS FOR THIS INFORMATION ANNA WILL FOLLOW YOUR WORDS ENDRUM ANNA VAZHIYL ALL IS WELL

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 Před 15 dny +1

    🙏🌹🙏

  • @rameshu3808
    @rameshu3808 Před 14 dny

    ❤❤,

  • @balajit6185
    @balajit6185 Před 15 dny +1

    Vanakkam anna

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 Před 15 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 Před 15 dny +1

    Anna valka valamudan Nantri

  • @kalkikannan8456
    @kalkikannan8456 Před 15 dny +1

    Super Thank you br

  • @easycookrajieeeee1196
    @easycookrajieeeee1196 Před 15 dny +1

    Thank you anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethat2075
    @geethat2075 Před 15 dny +1

    Thank you Anna

  • @sivaraj6737
    @sivaraj6737 Před 14 dny

    சொக்கு அண்ணா நீங்க முன்னாடியே ஒரு வீடியோல சொன்னீர்கள் அன்று இருந்து நான் சீன பொருட்களை‌ வாங்குவதில்லை...இந்த மாவீரன் ராவதிற்கு நாம் செய்யும் மரியாதை...

    • @user-gc9hy7vz1r
      @user-gc9hy7vz1r Před 14 dny

      என் அம்மாவின் நட்சத்திரம் பங்குனிஉத்திரம்

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p Před 15 dny +1

    Chocku ayya sholingur narasimhar have rope car now. You are invited to have a dharshan and blessing of Lord NARASImma

  • @devakumar1504
    @devakumar1504 Před 15 dny +1

    வணக்கம் ஐயா
    மிக மிக பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் சன்னதியில் அன்னதானம் சிறப்பு
    சுற்றுசூழல் அறிவியல் பாடம் படிக்கும் பிள்ளைகளுக்கு????
    மாவீரன் "ஜஸ்வந்த்சிங் ராவத்"
    சரித்திரம் அனைவருக்கும் தெரியவேண்டும்.
    " ஜெய்ஹிந்த்" வந்தேமாதரம்.
    சல்யூட் To A P C
    நன்றி.... நன்றி...நன்றி....

  • @nallappanarasu-lc1hw
    @nallappanarasu-lc1hw Před 15 dny +2

    ஐய்யா.இந்த கடவுலை பற்றி எங்கலுக்குதெறிவித்த உங்கலுக்கு கோடிநன்றிகல்.நன்றி ஐய்யாவனக்கம்

  • @loganathanv7181
    @loganathanv7181 Před 15 dny +1

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 Před 15 dny +1

    Thank you sir 🙏 🙏

  • @RadhaVivekanandan-lr9xj
    @RadhaVivekanandan-lr9xj Před 15 dny +1

    🎉🎉🎉

  • @Fathimasadhik
    @Fathimasadhik Před 15 dny +1

    💖💖🙏🙏🙏💖💖

  • @radhakrishnankrishnan6231

    அண்ணா வணக்கம்,, இன்று ஒரு AIRTEL அலைபேசி போன் எண்ணை BSNL க்கு மாற்றி உள்ளேன் நன்றி🙏💕

  • @rameshkuamar9552
    @rameshkuamar9552 Před 15 dny +1

    திருவொற்றியூர் வடிவுடைஅம்மன் கோவிலில் அன்னபிரசாதம் பண்ணலாம்

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 Před 15 dny +1

    Tq sir ❤

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw Před 15 dny +1

    Thanks anna

  • @nanthakumars888
    @nanthakumars888 Před 15 dny +1

    🇮🇳🇮🇳🇮🇳

  • @Indhrani-rq5fw
    @Indhrani-rq5fw Před 15 dny +1

    🙏🙏🦜

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi1090 Před 15 dny +1

    Vsnakkam. ANNA

  • @swaminathanc6358
    @swaminathanc6358 Před 15 dny

    Every young generation this history
    Remember but now young people only for cinema