Video není dostupné.
Omlouváme se.

😍Thank you 500k subscribers‼️

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2022
  • Follow me on
    Instagram: sailormaruthi
    Facebook: sailormaruthi
    Twitter: sailor_maruthi

Komentáře • 1K

  • @Afrozebujji
    @Afrozebujji Před 2 lety +205

    சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா" அந்த பாட்டுக்கு ஏற்றது போல் உள்ளது உங்கள் ஊர்👌👌

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 2 lety +21

      மிக்க நன்றி

    • @TAMILSELVAN-fw9uh
      @TAMILSELVAN-fw9uh Před 2 lety +5

      @@SailorMaruthi bro na BE mechanical engineering mudichruken ship la entry level job ethukku try panalam nu sollunga bro

    • @dharshan.m7669
      @dharshan.m7669 Před 2 lety

      @@TAMILSELVAN-fw9uh gme nnu oru course pannanum bro

    • @rajeshvignesh1884
      @rajeshvignesh1884 Před 2 lety +1

      Semma

    • @steepanraj1474
      @steepanraj1474 Před 2 lety

      @@SailorMaruthi hi bro Nagapattinam pakkam vantha sollunga

  • @amohan346
    @amohan346 Před 2 lety +85

    கடல்லயே உங்கள பார்த்துவிட்டு, இப்ப தரையில பாக்குறது வித்தியாசமான அனுபவமா இருக்கு வாழ்த்துகள் 💐

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 Před 2 lety +169

    தென்னந்தோப்பு அருமையா இருக்கு தலைவரே 💚 500k ku வாழ்த்துக்கள் 🎉

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 2 lety +19

      மிக்க நன்றி🙏🙏🙏

    • @user-cv6ei4gz3o
      @user-cv6ei4gz3o Před 2 lety +4

      Gp muthu channel nu nenachiya vro😅😅 ahha vuuu thalaivare😅

    • @ADHIBAR
      @ADHIBAR Před rokem

      ​@@SailorMaruthi anna nenga thirumoorthy malai ah

  • @seithozhil3602
    @seithozhil3602 Před 2 lety +10

    கப்பலே பார்க்காத எங்களை போன்றோருக்கு உங்கள் காணொலி கண்களுக்கு விருந்து 🙏🏾

  • @sundararajanrajan7496
    @sundararajanrajan7496 Před 2 lety +43

    5லட்சம் சந்தாதாரர்கள் ப்ப்பா. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரரே. 🎉🎊🎆🎇⚓👏👍🤚

  • @vikramv1275
    @vikramv1275 Před 2 lety +85

    வாழ்த்துக்கள் மாருதி தம்பி, கடல் சார்ந்த வேலை பற்றிய தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 2 lety +7

      கண்டிப்பாக.நன்றி

  • @saravananaruna4408
    @saravananaruna4408 Před 2 lety +37

    மிக்க மகிழ்ச்சி அண்ணா குடும்பத்துடன் சந்தோஷமாக இருங்க ள்

  • @tjcaesar
    @tjcaesar Před 2 lety +10

    வாழ்த்துகள் தம்பி!!!
    தெளிவான உங்க குரல் வளமும் வளமையான அறிவும்தான் உங்க வளர்ச்சிக்கு காரணம்...
    அடுத்த பயணம் எப்போது என்று சொல்லுங்க!!!??

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 2 lety +3

      சில மாதங்களுக்கு பிறகு

  • @VsdDeepak
    @VsdDeepak Před 2 lety +12

    வாழ்த்துக்கள் அண்ணா.கடலின் ஆழம் அளவிட முடியாது அதுபோல் நம் சேனலின் வளர்ச்சி அளவிட முடியாது மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் ♥️♥️♥️

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 2 lety +1

      மிக்க நன்றி நண்பரே

  • @new.trend.channel
    @new.trend.channel Před 2 lety +10

    தல வாழ்த்துக்கள் சீக்கிரம் 1M வர வேண்டுகிறோம்.

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +1

    நான் ஒத்தக்கால் மண்டபம் ஊரில் உள்ளேன்.உடுமலையை சேர்ந்தவர்கள் இங்கு நிறைய பேர் குடியிருக்கிறார்கள். Long formate videoவுக்காக காத்திருக்கிறேன் சகோதரா ❤️👏👌👍🤝

  • @sjhari9552
    @sjhari9552 Před 2 lety +6

    வாழ்த்துக்கள் ப்ரோ .. உங்க வீடியோஸ் தொடர்ந்து பார்க்கிறேன் உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்ழ்துக்கள் இலங்கை, யாழ்ப்பாணத்தில் இருந்து ஹரி 👏🎉

  • @godblessyou4978
    @godblessyou4978 Před 2 lety +5

    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍👍👍

  • @rrgrsk
    @rrgrsk Před 2 lety +6

    Happy to see you Maruthi . Best wishes from Udumalpet

  • @amaran1979
    @amaran1979 Před 2 lety +2

    கடல் சார்ந்த வீடியோ இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் மாருதி வாழ்த்துக்கள்

  • @madhuvikram8684
    @madhuvikram8684 Před 2 lety +2

    உங்களைப் பார்த்த பின்புதான் பனாமா பசுபிக் சூயஸ் என்று அனைத்து விபரங்களையும் நான் தெரிந்துகொண்டேன் மிக்க நன்றி .. அதுபோல உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிக அழகு 🥰

  • @Bhadri6
    @Bhadri6 Před 2 lety +42

    Brother.. Well done and hats off.. Your content and delivering the content in a neat style, makes me to see your video again and again..

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 2 lety +5

      Thank you so much

    • @Bhadri6
      @Bhadri6 Před 2 lety +2

      @@SailorMaruthi தங்களை நேரில் காண்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். நன்றி🙏

  • @ard.deventhiran2834
    @ard.deventhiran2834 Před 2 lety +7

    500K வாழ்த்துகள் அண்ணா..💐💐

  • @rajajisk
    @rajajisk Před 2 lety +1

    நன்றாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்....

  • @sivaraman9883
    @sivaraman9883 Před 2 lety +1

    உங்களுடைய குரல் வளம் உச்சரிப்பு மிக தெளிவு அருமை.அதுதான் உங்கள் வெற்றிக்கு காரணம்.

  • @selvaprabakaran3065
    @selvaprabakaran3065 Před 2 lety +3

    500K ku congrats bro.... Athum namma oor kaarar ah irukkurathu atha vida happy

  • @zubairrafi5754
    @zubairrafi5754 Před 2 lety +5

    Vazhthukkal bro.. ❤ One of the genuine and most humble CZcamsr.. May you get all that you deserve.. Have a good family time . 😊

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 Před 2 lety

    வாழ்க வளமுடனும் நலமுடனும் நண்பரே மாருதி.
    நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக விடுமுறையை செலவிடுங்கள் .
    உங்களை நட்பு நிமித்திமாக பார்க்க ஆசைதான். பார்ப்போம் அருட்பேராட்றல் அருளாசி கிட்டுமா என்று.
    நலம்நாடும் நண்பன் மூர்த்தி.சென்னை.

  • @udhayaudhayaudhayaudhaya1626

    சூப்பர் ப்ரோ நீங்கள் உலகையே கடல் வழியில் கடந்து தற்போது தாய்மண்ணில் நின்று பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

  • @vgovin6156
    @vgovin6156 Před 2 lety +4

    500K வாழ்த்துகள் .👍

  • @Soln._off
    @Soln._off Před 2 lety +16

    Congratulations bro ❤️ இன்னும் பல காணொலிகள் வர வேண்டும்

  • @rajendranv4327
    @rajendranv4327 Před 2 lety

    குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக செலவிட வாழ்த்துக்கள் தம்பி நன்றி அருமை

  • @vijayanand120
    @vijayanand120 Před 2 lety +16

    Happy to see you in hometown bro 😊

  • @rajiprem5452
    @rajiprem5452 Před 2 lety +20

    Recently addicted ❤️❤️❤️❤️❤️ stay happy and be blessed 🤗❤️

  • @vinodpaispais3200
    @vinodpaispais3200 Před 2 lety +33

    Hello Maruti - Congratulations for your 500K subscribers...

  • @m.baskaranm.baskaran9372

    .உங்களுக்கு நன்றி. வாழ்த்துகள்.

  • @selvakumarp8040
    @selvakumarp8040 Před 2 lety

    திரைகடலோடி திரவியம் தேடுவதோடு கடல்சார் அறிவுத் திரவியத்தை ஆர்வமுள்ளஅன்பர்களுக்கு அள்ளி வழங்கும் என் அன்புத் தம்பி!!! நீ உலகமெலாம் சுற்றிப் பறக்கும் இன்பத் தும்பி!!! உன் காணொளிகளால் களிப்புற்றோர் மற்றும் பயன் பெற்றோர் ஏராளம்!!! எனது மகனும் மரைன் இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவன். உனது காணொளிகள் என் மகன் போன்றோர்களுக்கு நல்ல வழிகாட்டி. உமது பணி தொடரவாழ்த்துக்கள்! நானும் கொங்குத் தமிழன். விவசாயி. தாராபுரத்துக்காரன். வாழ்த்துக்கள் தம்பி....!!!

  • @sureshsanthanam7483
    @sureshsanthanam7483 Před 2 lety +6

    Super best wishes to
    Modern day V.O.Chidambaranar
    Keep the good work going
    Let the Thirumurthi
    Blessings be with you always

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 2 lety +4

      Thank you so much brother. There is no comparison with the great legend VOC.

  • @maniratnam3820
    @maniratnam3820 Před 2 lety +3

    உன் அண்ணன் திருமூர்த்தி மலையை சேர்ந்தவர்களால் நானும் ஒருமுறை அங்கு சுற்றுலா வந்துள்ளேன் மிகவும் அழகான இடம் வாழ்த்துக்கள்

  • @vksrinivasan7311
    @vksrinivasan7311 Před 2 lety +1

    மகிழ்ச்சி சகோதரனே வாழ்த்துகள்

  • @selvaasm3509
    @selvaasm3509 Před 2 lety +1

    Bro.. Oorukku vanthuttinga..
    Family and friends kooda enjoy pannunga..
    Enga support eppavum irukkum.. Happy life bro

  • @umasri244
    @umasri244 Před 2 lety +6

    Congratulations sir 💯 and keep rocking sir ❤

  • @VenuR786
    @VenuR786 Před 2 lety +6

    Congratulations 🎉 all the best 👏🏼👍🏻💐🥳

  • @mohammedrafeekmohammedrafe6995

    நிறைய செய்திகள் இருக்கும் உங்கள் வீடியோவில், நான் விரும்பிபார்க்கும் வீடியொக்களில் உங்கள் வீடியோ வும் ஒன்று. வெரி efficient

  • @user-almighty_is_here_now

    உங்களை சந்திக்க வேண்டும்..

  • @G29Player
    @G29Player Před 2 lety +4

    I wish to become like you sir!, Lots of love from Sri Lanka 🥰

  • @az-jy9kj
    @az-jy9kj Před 2 lety +6

    Waiting for your Long format videos bro... very happy to see u in your hometown... enjoy your stay ❤️

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan Před 2 lety

    தாய்லாந்தில் 2 நாட்களுக்கு முன்னாடி ஒரு கடற்கரை பகுதியில் வீடியோ எடுத்துகொண்டு இருக்கும்போது அங்கே உயிரை காப்பாற்றும் அந்த பலூன்கள் இருந்துச்சு அப்போ உங்க வீடியோதா நியாபகம் வந்துச்சு உடனே உங்க சேனலை என் வீடியோவில் நினைவு கூர்ந்தேன் சகோ... வீடியோ விரைவில் அப்லோட் செய்கிறேன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️🙏

  • @Entertainment66198
    @Entertainment66198 Před 2 lety +2

    மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  • @sampathkumar9665
    @sampathkumar9665 Před 2 lety +5

    Congratulations bro your content is worth watching and more informative.

  • @ajithkannan4818
    @ajithkannan4818 Před 2 lety +3

    Congrats bro have a wonderful time 👍👍👍

  • @stophatrial
    @stophatrial Před 2 lety +1

    500k 1 million aaka vaazhthukal

  • @Priya-gw5ip
    @Priya-gw5ip Před 2 lety +1

    Arumai❤️

  • @ravishankarj89
    @ravishankarj89 Před 2 lety +4

    Super super super super super super super super super super ✌️✌️👍👍👌👌🤙🤙 Best Wishes Maruthi For 500K++ Subscribers & Advance Wishes To 1M Subscribers ...

  • @hhvinoth2397
    @hhvinoth2397 Před 2 lety +5

    Congratulations 500k bro enjoy every time 🥰in your Village 💖

  • @thomasgomez1256
    @thomasgomez1256 Před 2 lety

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐 தம்பி சார் 🙏
    எனக்கு தூத்துக்குடி தான் 45வருடம்கடல்தொழில் தோணித் தொழிழ் 5வருடம்கப்பல்தொழில் நெய்தல் கரன் என்பதில் எனக்கு பெருமை தான் 👍🙏

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj Před 2 lety +1

    வாழ்த்துக்கள் நண்பரே💐💐💐💐

  • @girijaa5069
    @girijaa5069 Před 2 lety +3

    Stay safe and happy enjoy ur own days 💗 💓 💕

  • @artsandcraft2.020
    @artsandcraft2.020 Před 2 lety +3

    Congratulations 500k 🎆🎆

  • @APPUSAKTHIYT
    @APPUSAKTHIYT Před 2 lety +1

    Valthukel brother 💐🤝👍

  • @hasanrahumathullah3150

    கடல் சார்ந்த வீடியோக்கள் எல்லாம் ஆங்கிலம் மற்ற மொழிகளிலே வந்து கொண்டிருந்த பொழுது எளிய முறையில் அழகு தமிழில் தாங்கள் விலக்கியது மக்களை மிகவும் கவர்ந்தது என்னையும் சேர்த்து இதுவே தங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக நான் கருதுகிறேன் இதோடு நீங்கள் இன்னும் பல பதிவுகள் தந்து கடல் பற்றியும் அந்த கப்பல்கள் பற்றியும் நீங்கள் எங்களுக்கு நல்ல செய்திகளை தருமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏 வாழ்த்துகள் அண்ணா 👌

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 2 lety +1

      மிக்க நன்றி நண்பரே.

  • @vivekandprem9155
    @vivekandprem9155 Před 2 lety +3

    Congratulations Na ✨💫

  • @alaparaiabidh
    @alaparaiabidh Před 2 lety +3

    hi anna iam also happy to see you there in tamilnadu keep rocking anna ........

  • @vimalkumar1468
    @vimalkumar1468 Před 2 lety +1

    Neenga continues a video podunga bro yeppovuma enoda support irukkum 🔥🔥✌✌

  • @murugasathya006
    @murugasathya006 Před 2 lety +1

    Unga first video edutha athe thoppu thane na ithuu???? Edit ethum illama semaiya iruku, stay blessed anna 💕💕💕💕

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg Před 2 lety

    என்ன அண்ணே பின்னாடி கடல காணும் 🥺ஓ ஊருக்கு வந்தாச்சி போல சந்தோசம்ணே
    இன்னைக்கு தான் நான் உங்கள தரையில பாக்குறேன் இந்த காட்சியும் அழகாத் தான் இருக்கு😍🙏❣️

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 Před 2 lety

    மேலும் ஒரு நற்செய்தியை சொன்னீர்கள் ஐந்து இலட்சம் சப்ஸ்க்ரைபர் என்று..மிக மிக மகிழ்ச்சி நண்பரே.

  • @user-pv6qt8tv1n
    @user-pv6qt8tv1n Před 2 lety

    15 வருஷம் கழிச்சு திருமூர்த்தி மலை நீர் வீழ்ச்சி ல குளிசேன். பஞ்ச லிங்க அருவி வீடியோ போடுங்க நண்பரே

  • @vishnuvardhan5495
    @vishnuvardhan5495 Před 2 lety

    Sir I’m from Udumalpet only and my farm is in thirumoorthi hills only daily I will be coming to my farm nice to see you that you are from my place sir let me know when you free sir I will meet you

  • @jayaprakash-po8vy
    @jayaprakash-po8vy Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @NJLIFESTYLE807
    @NJLIFESTYLE807 Před 2 lety +1

    Super அண்ணா குடும்பத்தோடு ஹாப்பியா iruka👍👍👍

  • @jaswanthr5052
    @jaswanthr5052 Před 2 lety

    First video indha place larndhu dhaney anna pottinga....500 k kum adhey place ....super anna...valthukkal....💐💐💐

  • @nevethadurai6235
    @nevethadurai6235 Před 2 lety

    வாழ்த்துக்கள் தம்பி கொஞ்ச நாளாக தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன் நீங்கள் நம்மா ஏரியா என்றதும் ரொம்ப சந்தோஷம் திருமூர்த்திமலையேவா இல்ல பக்கத்தில் ஏதாவது இடமா பதில் பிளீஸ் நாங்கள் பொள்ளாச்சி பக்கம்

  • @tlcmobile6671
    @tlcmobile6671 Před 2 lety

    Valltukal nanba from 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @watchtower4239
    @watchtower4239 Před 2 lety

    Vazhthukal maruti, magizhchi !!!

  • @ganeshkumar657
    @ganeshkumar657 Před 2 lety

    Innum menmellum vaakara vaalthukkal bro

  • @atmoorthy
    @atmoorthy Před 2 lety

    அண்ணா வணக்கம் வாழ்த்துகள். குடும்பத்துடன் விடுமுறையை இன்பமாக கழிக்கவும் நன்றி

  • @agalyan306
    @agalyan306 Před 2 lety

    Na ipo unga video's la pakkura... Enaku romba pudichurku therinchukanum nu Aasaiya Iruku Anna super...☺️❤️

  • @veloobhai.5905
    @veloobhai.5905 Před 2 lety

    Thank you nanba

  • @justhuman6858
    @justhuman6858 Před 2 lety

    திரும்ப கப்பல் வேலைக்கு போக வேண்டாம் ப்ரோ........ யூடியூப் continue பண்ணுங்க...., நாங்க support பண்றோம்......

  • @parameswari04
    @parameswari04 Před měsícem

    Yes Anna 🎉🎉🎉🎉

  • @saravanank7999
    @saravanank7999 Před 2 lety +1

    சூப்பர் அண்ணா 🌹🌹🌹🌹... ❣️❣️❣️

  • @s.kumaresan3240
    @s.kumaresan3240 Před 2 lety

    உங்களை நேரில் சந்திக்க வேண்டும்

  • @dharanidharanranganathan7826

    Super bro.
    Namma ooru 😍😍🤩🤩🤩

  • @kmjinnah1
    @kmjinnah1 Před 2 lety

    Namme oorukara payala nee...
    Very good Thambi

  • @nanpasekar6965
    @nanpasekar6965 Před 2 lety

    மென் மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே உடுமலைப்பேட்டையிலிருந்து

  • @shrovan4128
    @shrovan4128 Před 2 lety

    Unga mariyaadhaiyaana pechi ke ungala ellaarukum pudikum maruthi brother 😊😊

  • @valarmathisivaprakasam2042

    வாழ்த்துகள் சகோதரா. உங்களது கடுமையான பணிக்கிடையிலும் எங்கள் வீடுகளிலிருந்தே எங்களை உலக கடல் எல்லைகள், பல நாடுகள், அழகான சூரிய உதயம், சூயஸ் கால்வாய் என ஒரு உலக சுற்றுலாவிற்கு அழைத்து சென்று அழகான இயல்பான தமிழில் பேசி ஒரு சிறந்த சுற்றுலா வழிகாட்டிப் போல் வீடியோக்கள் பதிவிட்டதன் பலன் தான் இந்த வெற்றி. மென்மேலும் வெற்றிகள் குவிய வாழ்த்துகள். பெயரில் உள்ள மாருதியைப் போல் எங்களை உங்கள் வீடியோக்கள் வழி பத்திரமாக தூக்கிச் சென்று உலகம் சுற்ற வைத்துள்ளீர்கள் சகோதரா. நன்றி.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 2 lety

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @VPN7TECH
    @VPN7TECH Před 2 lety +1

    CZcams la nalla varuman kedithal vellaiyu poga vendam

  • @printingpress7094
    @printingpress7094 Před 2 lety

    நீங்கள் 6மாதம் பிறகு குடும்பத்தை பாக்குரிங்க வெளி நாட்டில் இருப்பவர்கள் 2 வருடம் கழித்துதான் குடும்பத்தை சந்திப்பார்கள் எது கஷ்டம் சொல்லுங்கள்

  • @kongunadu360
    @kongunadu360 Před 2 lety

    நன்றி‌ நன்றி

  • @sirajdeen4417
    @sirajdeen4417 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நலத்துடன்.

  • @cosmicpower9102
    @cosmicpower9102 Před 2 lety +1

    Congratulations, welcome to mother land😇🙌🙌👑👍

  • @pandyshahanapandy100
    @pandyshahanapandy100 Před 2 lety

    நீ கலக்கு தல....நாங்க இருப்போம் கூட....

  • @sivaprasathsivaprasath7687

    Nenga udumalaipetti ahh nanum udumalaipetti tha ga 😍💚✨

  • @ganeshkumar657
    @ganeshkumar657 Před 2 lety

    Vaalga valamudan. Narpavi

  • @sureshkumar-tq7xn
    @sureshkumar-tq7xn Před 2 lety

    வாழ்த்துக்கள் தம்பி..., வித்தியாசமாக சமையல், பாட்டு, கோவில், டூர், இது மாதிரி போடுயா.., கப்பல் ல தான் கப்பல பத்தி போடுதீங்கள யா..,
    ஆசிலை சுரேஷ்

  • @RameshS-bj9fi
    @RameshS-bj9fi Před 2 lety

    வணக்கம் நீங்க நம்ம ஊரு. வாழ்த்துக்கள்...

  • @anandananya2031
    @anandananya2031 Před 2 lety

    Vazhthukal sagoo..... Onga vedio ku waiting

  • @srregina6971
    @srregina6971 Před 2 lety

    என் இனிய நல்வாழ்த்துகள்! தம்பி.

  • @user-ks4sp5tq9u
    @user-ks4sp5tq9u Před 2 lety +2

    வாழ்த்துக்கள் அண்ணா
    Love from srilanka

  • @naveenpgn670
    @naveenpgn670 Před 2 lety +1

    Na alamplayam than Anna I like your videos now I'm studying in nachimuthu polytechnic collage on first year bye 👋

  • @manoharanmuthuswamy1968

    தம்பி வாழ்த்துக்கள்....நம்ம ஊர் பையனா நீங்கள்.... வாழ்த்துக்கள் 🎉

  • @nagaraganprabhu4231
    @nagaraganprabhu4231 Před 2 lety

    அண்ணா சூரியன் மறையறத நிறைய டைம் போட்டு இருக்கீங்க சூரியன் உதிக்கும் போது எப்படி இருக்கும் கடல் இருந்து பார்க்கும் போது அந்த மாதிரி ஒரு வீடியோ போடுங்க ஏன்னா நான் இதுவரைக்கும் கடல்ல சூரியன் உதிக்கிறது மறையறது பார்த்ததில்லை நான் போகும் போது கடல்ல மேகமூட்டமா இருக்கும் இல்லேன்னா அந்த டைம் தாண்டி போய் சேருவோம் கடலுக்கு பக்கம் குடும்பத்துடன் நல்ல ஜாலியா என்ஜாய் பண்ணுங்க அண்ணா

  • @shanthigopal4123
    @shanthigopal4123 Před 2 lety

    நன்றாக இருக்கிறாயா மாருதி