Video není dostupné.
Omlouváme se.

இரவில் Peru Sema! Unforgettable Night Life in Peru.! Sailor Maruthi

Sdílet
Vložit
  • čas přidán 6. 01. 2024
  • In this exciting episode 2, I’m sharing my unforgettable shore leave trip in beautiful Peru. From ship to shore, my journey was packed with incredible experiences on shore. And this time, I got to witness the wonderful nightlife of Peru.
    As our night at city ends, we returned to our ship, hearts full of happiness and spirits high. This one-day shore leave experience in Peru has given us memories that will last for several months, maybe even years, as we sail towards our next country.
    Watch this incredible experience from a sailor’s perspective and you will enjoy too..
    If you enjoyed this video, please like this video, share it with your friends, and subscribe to my channel for more shipping adventures.
    Don’t forget to hit the bell icon to get notified when Part 2 drops - it’s a night life you’ll virtually travel with me and enjoy!
    Drop comments below and let me know what you think about my Peru shore leave..
    #SailorMaruthi #PeruAdventure #NightLife #TravelVlog #ShoreLeave #FootbalMatch
    _____________________________________________________________________________________
    Follow me on,
    Instagram: / sailormaruthi
    email: sailormaruthi.official@gmail.com
    ______________________________________________________________________________________

Komentáře • 147

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 Před 7 měsíci +33

    வாழ்க்கை வாழ்வதற்கே சகோதரா. நேற்று என்பது கடந்துவிட்டது. நாளை நம் கையில் இல்லை. இன்று மட்டுமே நிஜம். 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 Před 7 měsíci +18

    கடலில் பணிசெய்யும் நீங்கள் இது போல் நேரம் கிடைக்கும் பொழுது அந்தந்த நாடுகளை சுற்றிபார்ப்பது என்பது எல்லோராலும் முடியாதது .அந்த வகையில் உங்களால் நாங்களும் அந்த நாடு நாட்டு மக்கள், கலாச்சாரம் முதலியவற்றை பற்றி தெறிந்துகொண்டோம். இது உமையிலேயே மணதிற்க்கு பிடித்த பதிவு. I feel really enjoy this video thankyou. We are waiting for many more videos

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 7 měsíci +9

    மிகவும் அருமைங்க சூப்பர் இலவசமாக பெருவை சுற்றி காட்டி விட்டீர்கள் ❤

  • @rajapandiyanpandiyan1343
    @rajapandiyanpandiyan1343 Před 7 měsíci +4

    வாழ்த்துகள் நண்பரே முடிந்த அளவுக்கு ஆங்கிலம் கலக்காமல் தமிழ்லே பேசுகிறீர்கள்.அது போல அதிகம் அறிய படாத தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெரு நாட்டின் கலாச்சாரத்தை காட்டியதற்கு நன்றி.

  • @sivashankari6518
    @sivashankari6518 Před 7 měsíci +4

    நேரில் பார்த்த சந்தோஷம் மிக்க நன்றி தம்பி ENJOY 🌹🌹🌹

  • @m.loganayakiTN
    @m.loganayakiTN Před 7 měsíci +4

    Brother ,sailor life pathi elam think pannunathe eilai...
    Unga video pathu tha i started to read about different world place ..
    Thanks for that ...
    Just amazing Brother....
    Looking too handsome also...

  • @ramadossg3035
    @ramadossg3035 Před 6 měsíci +1

    அருமையான அனுபவம்..! நன்றி SIR..!

  • @prasannavisvanathan6949
    @prasannavisvanathan6949 Před 7 měsíci +1

    உங்கள் ஒவ்வொரு CZcamsம் மிக அற்புதம். உங்கள் வர்ணனை superosuper. You are living each second of your sailing life superbly. உங்கள் cameraman க்கு வாழ்த்துக்கள் & he is creating a silent revolution.
    இந்தப்பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கும் அந்த அதிபலசானியான சக்தியைப் பிரார்த்தக்கிறேன் நீங்கள இருவரும் வெகுவிரைவில் முறையே Captain மற்றும் Chief Officer ஆக பதவி உயர வேண்டுமென்று.

  • @ranjithkumarmano8690
    @ranjithkumarmano8690 Před 7 měsíci +4

    வாழ்க்கை என்பது வாழ்வதற்கே... Travel is best memories & happiness... Enjoy bro...

  • @welcometotamila8863
    @welcometotamila8863 Před 6 měsíci +1

    சிறப்பு ❤😊

  • @renugasoundar583
    @renugasoundar583 Před 7 měsíci +1

    பதிவு நன்று🎉🎉🎉💕💕💕💕💐💐💐💐

  • @earavichandran
    @earavichandran Před 7 měsíci +6

    Nice video sir...places are beautiful.... Wonderful coverage ❤❤❤

  • @PappathibalanMatheshwaran

    இறைவனின் அருளால் அனைவரும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும்இருக்கவேண்டும்

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 Před 7 měsíci +1

    Night seen seems to be very very beautiful & marvelous thank you go ahead

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 Před 7 měsíci

    Really great sir dhown thier unity and thanks for ur videos sharing really I njod

  • @loganathans6263
    @loganathans6263 Před 7 měsíci +3

    Enjoy it bro🎉❤

  • @HarinaHarina-mv9xs
    @HarinaHarina-mv9xs Před 7 měsíci

    Suber covai annan

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 Před 7 měsíci

    Very Very supppper sir, vannakkam sir. Pannam illama Peru nattai seen. Nanri. Sundaram from Bangalore. God bless you and all ❤

  • @velvizhigovindaraju8613
    @velvizhigovindaraju8613 Před 5 měsíci

    சார் முள்ளை ரிமூவ் பண்ணிட்டு தேங்காய் எண்ணெய் லேசா சுடவச்சு கொஞ்சம் மஞ்சள்பொடி போட்டு அத காயத்துல வைங்க.செப்டிக் ஆகாம சரியாகிடும்.

  • @shankarnaryanyadav9769
    @shankarnaryanyadav9769 Před 7 měsíci

    இந்தப் பேரு நாட்டில் இரவில் காட்டிய ரொம்ப நன்றி நமது நண்பர் குமார் என்பவர் பகலில் கால் எல்லா இடங்களிலும் இந்த முதிர்ந்த பதிலும் எனக்கு மூன்று நண்பர்கள் ஒன்று நீங்கள் குமார் என்று தமிழ் டக்கர் இந்த உலகத்தை இந்த மொபைலில் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @mariammaria113
    @mariammaria113 Před 7 měsíci

    Nice place sir.enjoy ur journey.love from Malaysia

  • @yasminmubarak5488
    @yasminmubarak5488 Před 7 měsíci

    All the best happy journey be safe Anna

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 Před 7 měsíci

    சூப்பர் சகோ 👍👍👍

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Před 7 měsíci +1

    Enjoy, Enjoy ❤❤❤

  • @user-zj8io3zi8b
    @user-zj8io3zi8b Před 7 měsíci

    good

  • @allinallgp2407
    @allinallgp2407 Před 7 měsíci

    Happy new year thambi.my son Studying marine.whistle Super என் மகனுக்கு விசில் அடிக்க தெரிய வில்லை. என் பெயர் கீதா. நாங்கள் மதுரை. என் மகன் சென்னையில் உள்ள College படிக்கிறான்

  • @Munir-vg2px
    @Munir-vg2px Před 7 měsíci

    உங்களுடன் சேர்ந்து நானும் பெருநாட்டில் சுற்றி பார்த்தேன் நன்றி

  • @dhanabal_arumugam
    @dhanabal_arumugam Před 7 měsíci +1

    Superb nanbaaa❤❤

  • @star-lp2uw
    @star-lp2uw Před 7 měsíci

    Sir enaku cadet ship vanthu bulk carrier potu irukanga after my class 4 enala tankerla join pana mudiuma

  • @hlingescr2334
    @hlingescr2334 Před 7 měsíci

    உங்களுடன் நானும் பார்த்த மாதிரி இருக்கு ❤

  • @varusaikkanimk6929
    @varusaikkanimk6929 Před 7 měsíci

    அருமை நண்பா அருமை ரொம்ப ரசிச்சு பார்த்தேன் நன்றி நண்பரே நன்றி

  • @Neelakkadal
    @Neelakkadal Před 7 měsíci

    பெரு சூப்பரா இருக்கு

  • @fivesater
    @fivesater Před 7 měsíci +1

    Hiiii 🎉❤😊 Pro ❤ first video My commentக்கு🎉❤ reply pannathukku Td 😊❤ உங்கள் கப்பல் பயணம் தொடரட்டும் Pro next video witing Pro 🎉❤

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Před 7 měsíci

    அருமை..! இன்னும் மேலான வீடியோ.. பதிவு.. தகவல்.. பகிரவும்.. நன்றி..!

  • @rafiqvlogger522
    @rafiqvlogger522 Před 7 měsíci

    Really Super Anna ❤😊

  • @rajrangaa4737
    @rajrangaa4737 Před 6 měsíci

    Superb anna🎉

  • @ahmedriazriaz8360
    @ahmedriazriaz8360 Před 7 měsíci

    Enjoy bro

  • @sekarvara6094
    @sekarvara6094 Před 7 měsíci

    Ur great thambi

  • @ruthjoy8168
    @ruthjoy8168 Před 7 měsíci

    Hi bro unga mula maga nan peru nadu parthen super💙 night dinner food sappiduratha vedio kadala paravala sappidugira video kada vendam but kalu vali sariyaidum antha mulla yeduthu vidunga god bless you last entry robaba Daiyadu aaidinga God's with you 🌿🌹

  • @loganathans6263
    @loganathans6263 Před 7 měsíci

    U r the great man🎉

  • @Mr_kavi-250
    @Mr_kavi-250 Před 7 měsíci +1

    GTA PLAY PANNA FEEL ERUNTHUCHI😂 ENTHA video make pannathuku 🫡

  • @easwaramoorthypalanisamy9306

    மஞ்சள் வானம் அழகு நன்றி

  • @raja.t.ssubaiah5408
    @raja.t.ssubaiah5408 Před 7 měsíci

    Nice video bro ! Take care have safe journey ❤️

  • @vigadanmsdhoni2604
    @vigadanmsdhoni2604 Před 24 dny

    Yannna bro aalaye kaanom🧐

  • @srregina6971
    @srregina6971 Před 7 měsíci

    Welcome to Italy. Tambi

  • @kanagarasug3183
    @kanagarasug3183 Před 7 měsíci

    Good bro

  • @rajafalina9484
    @rajafalina9484 Před 7 měsíci +1

    Maruthi sir vanakkam unkalin video vlog partu rasitten mikka mahilchiyaha ulladu valthukkal sir safe journey

  • @rtyufgjrh2042
    @rtyufgjrh2042 Před 7 měsíci

    Seper thabi

  • @babuk5517
    @babuk5517 Před 7 měsíci

    Wonderful sir

  • @sakthivelanbazhagan2500
    @sakthivelanbazhagan2500 Před 7 měsíci

    Vera level brow

  • @sivakumarmanickam9625

    ஏன் கடந்த 6 மாதமாக எந்த வீடியோவும் போடவில்லை?

  • @thangaththuraivilvarajah7245

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி

  • @rtyufgjrh2042
    @rtyufgjrh2042 Před 7 měsíci

    So couti pa

  • @Usesr123
    @Usesr123 Před 7 měsíci

    Enaku oru doubt bro
    Ship ovaru country la nikuma
    Nikumpothu suthipathutay irupeengala
    Again epa ship poveenga

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Před 7 měsíci

    Excellent Vlogs Maruti sir

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Před 7 měsíci

    வாழ்க வளமுடன் நண்பரே மாருதி

  • @seranseran182
    @seranseran182 Před 7 měsíci

    Backpackerkumar peru va suppera katunaru bro

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 7 měsíci

      He is a Pro traveller brother.. Im following him too.

  • @ver_1999
    @ver_1999 Před 7 měsíci

    Nice video bro

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 Před 7 měsíci +1

    வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் கப்பல் பயணம். அனுபவம் இரண்டையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @kiruthikaarasu6330
    @kiruthikaarasu6330 Před 7 měsíci

    Super anna❤

  • @kutty6592
    @kutty6592 Před 7 měsíci +1

    ❤❤❤

  • @user-tt3le5by1q
    @user-tt3le5by1q Před 7 měsíci

    Nice bro

  • @gohulravi6952
    @gohulravi6952 Před 7 měsíci

    Sir gp rating course pannama cdc eduthu shipla job kedaikuma

  • @arumram4642
    @arumram4642 Před 7 měsíci

    Hi bro nice I watch cherry vlogs all South American countries.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 7 měsíci

      He is great Moto vlogger..Loved his vlogs..

  • @hasaniman7170
    @hasaniman7170 Před 7 měsíci

    Neega sirichi ippathaan paatham from Sri lanka

  • @sushmithaselvam6697
    @sushmithaselvam6697 Před 7 měsíci

    Sir how to get AMET University with Maersk sponsorship pathi shorts poduga sir😢😢😢😢😢😢😢

  • @P_RC_P_J
    @P_RC_P_J Před 7 měsíci

    Nice sailor Maruti

  • @sivasanjai4415
    @sivasanjai4415 Před 7 měsíci

    Namma.ooru mathiri than irukku ana kuppai Ila

  • @suryashakthi53
    @suryashakthi53 Před 7 měsíci

    கடல் பயணம் மறந்து சில நேரம் நில பயணம்... நில பயணம் முடிந்து கடல் பயணம். 🚢🚢🚢

  • @JeeKeerthi
    @JeeKeerthi Před 7 měsíci

    Super

  • @rajkumark.r8556
    @rajkumark.r8556 Před 7 měsíci

    Epo El salvador vara poringa,, here we will take care of you , acajutla port for el salvador

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 7 měsíci

      If my ship comes there, I will inform. Thanks for saying this.

  • @gopalp5084
    @gopalp5084 Před 7 měsíci

    Hi bro

  • @loganathans6263
    @loganathans6263 Před 7 měsíci

    Please be careful v r with you ❤

  • @parameswari04
    @parameswari04 Před 7 měsíci

    Super 🎉🎉🎉🎉 brother

  • @diphidinesh8057
    @diphidinesh8057 Před 7 měsíci

    Ungakuda irukura members lam Indian's ah brother

  • @jesurajroshijesurajroshi1849

    இந்த மேட்ச் வேர்ல்டு கப் குவாலிபைடு மேட்ச் சகோ

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Před 7 měsíci +1

    அழகு அழகு

  • @christmassong-sz4wk
    @christmassong-sz4wk Před 7 měsíci

    good good 😀😀😀👍👍

  • @hasaniman7170
    @hasaniman7170 Před 7 měsíci

    Unga kaal seriyahitta

  • @Mariselva_6
    @Mariselva_6 Před 7 měsíci

    வணக்கம் நண்பா❤

  • @RadhaKrishnan-sc2jz
    @RadhaKrishnan-sc2jz Před 7 měsíci

    Wish you happy new year 💕

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 Před 7 měsíci

    Take care sir.

  • @ilakkiyavadivuk
    @ilakkiyavadivuk Před 7 měsíci

    Hi anna

  • @renitaraja9258
    @renitaraja9258 Před 7 měsíci

    Anna pls give an update about the current situation in Panama canal. My husband is in chile now

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Před 7 měsíci

    Supar broooooo

  • @gopalclm9514
    @gopalclm9514 Před 7 měsíci

    👍👍👍👍👌👌👌👌

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 Před 7 měsíci

    There must be a doctor or nurse in the ship.

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 Před 7 měsíci

    Mul septic ayirama

  • @loganathans6263
    @loganathans6263 Před 7 měsíci

    How is your health ❤

  • @uthayarupankumarasamy7357
    @uthayarupankumarasamy7357 Před 7 měsíci

    Happy new year ♥️♥️♥️

  • @killer217-7
    @killer217-7 Před 7 měsíci

    Bro imucet exam eludha minimum age enna bro?

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Před 7 měsíci

      Plz check online bro. Im not so sure

    • @killer217-7
      @killer217-7 Před 7 měsíci

      Bro in online it says 17 but I will finish my class 12 in my age of 16 so can I write imucet exam after finishing the class 12 ? Bro please give a clarified answer to this question

    • @sushmithaselvam6697
      @sushmithaselvam6697 Před 7 měsíci

      No you complete 17 age to join merchant Navy

    • @killer217-7
      @killer217-7 Před 7 měsíci

      I will turn 17 on jul month but the imucet exam was conducted in May so I asking u that could I eligible to write the exam ?

  • @anthonycaptain4777
    @anthonycaptain4777 Před 7 měsíci

    அண்ணா உங்களுடைய வயது என்ன

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 Před 7 měsíci

    பிறமொழி கற்றுக்கொண்ட தமிழர்கள்,தமிழை திருத்தமாக, தெளிவாக பேசுகிறீர்களோ?????

  • @sirajdeen4417
    @sirajdeen4417 Před 7 měsíci

    தம்பி அந்த அம்மா கடைசி வரையில் உங்களை அழைத்து வந்தமைக்கு நன்றி வாழ்த்துகள்.

  • @sekarvara6094
    @sekarvara6094 Před 7 měsíci

    Gresiase

  • @nccsekar5151
    @nccsekar5151 Před 7 měsíci

    November 22 edutha vlog???

  • @worldwildgamingcenter5158
    @worldwildgamingcenter5158 Před 7 měsíci

    super

  • @HarinaHarina-mv9xs
    @HarinaHarina-mv9xs Před 7 měsíci

    Suber covai annan

  • @user-tt3le5by1q
    @user-tt3le5by1q Před 7 měsíci

    Nice bro

  • @syedsyed-jj3hp
    @syedsyed-jj3hp Před 7 měsíci

    Hi anna